Adultery மகளிர் தினம்
#61
(16-03-2023, 12:25 PM)Vinothvk Wrote: எனக்கு theirnju அந்த மூனும் தான் காரணம்...

Order ல sollanum நா 3 1 2

இந்த 3 விட வேற ஒரு முக்கிய காரணமும் இருக்கு
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#62
உனக்குள்ள இப்படி ஒரு திறமை இருக்குன்னு தெரியாம போச்சு, இவ்வளோ திறமையை இவ்வளோ நாள் எங்க பூட்டி வைச்சிருந்த

இந்த தளத்துல பல கதைகள் எடுத்தோமா பெண்களை ஈசியாக கவுத்தோமா அப்படி தான் போயிட்டு இருக்கு ஆனால் உன் கதை மிகவும் ரியலிஸ்டிகா செல்கிறது
[+] 1 user Likes Loveable Kd's post
Like Reply
#63
(16-03-2023, 01:01 PM)Nandhinii Aaryan Wrote: இந்த 3 விட வேற ஒரு முக்கிய காரணமும் இருக்கு

என்னால யூகிக்க முடியுது

I think I know

But story suspense spoil பண்ண விரும்பல
[+] 1 user Likes Loveable Kd's post
Like Reply
#64
(16-03-2023, 01:38 PM)Loveable Kd Wrote: என்னால யூகிக்க முடியுது

I think I know

But story suspense spoil பண்ண விரும்பல

ரொம்ப நல்லது
Like Reply
#65
The only reason is itch in her pussy
Like Reply
#66
Rhznjejfkekw
My thread

பாக்குறது எல்லாமே காம பார்வையால்ல இருக்கு

Who am I?
Like Reply
#67
Super bro, semma bro, continue...
My thread

பாக்குறது எல்லாமே காம பார்வையால்ல இருக்கு

Who am I?
[+] 1 user Likes Romba nalla paiyan's post
Like Reply
#68
(16-03-2023, 03:55 PM)Romba nalla paiyan Wrote: Na romba nalla paiyan

So did he guess? I like your sarcasm.

1. In our (our's) part of the world they say, ONLY A WOMEN CAN UNDERSTAND A WOMEN'S MIND. also A WOMENS HEART IS DEEP AS A WELL. 

2. Hope your 4th reason be more about a thing of heart rather than her genital. 

கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே…
கை தீண்டும் போது பாயும் மின்சாரமே…
உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்…
இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்…

இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன்…
அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன்…
உன் ராக மோகனம் என் காதல் வாகனம்…
செந்தாமரை செந்தேன் மழை…
என் ஆவி நீயே தேவி…

-மு. மேத்தா

He gave the most erotic lyrics one can think of, yet no vulgarity.

பெண்களின் மனதில் என்னமோ அது பெண்களுக்கும் புரிவது இல்லையே - கவிஞர் நா.முத்துக்குமார் சொன்னது

உங்க கிட்ட நல்ல ரசனை திறன் இருப்பதை பார்க்க முடிகிறது

அந்த நான்காவது காரணம் கதை போகின்ற போக்கிலே நீங்கள் அறிந்தால் தான் நல்லா இருக்கும். அதை எதாவது ஒரு ஆண் புரிந்து கொண்டு நடந்தால் போதும் எனக்கு அது மிகப்பெரிய வெற்றி
Like Reply
#69
Mmm என்னமோ புதுசு புதுசா suspense வருது..

இப்போதைக்கு எந்த suspense ah break பன்ன mind இல்ல.


இப்போ தான் பெரிய சுனாமி கிட்ட இருந்து thappichen னு nenachittu இருக்கேன்...


Aara போட்டு பார்க்கனும்
[+] 1 user Likes Vinothvk's post
Like Reply
#70
Eagerly awaiting for u r hot tempting episodes
[+] 1 user Likes Pappuraj14's post
Like Reply
#71
(16-03-2023, 11:43 PM)Vinothvk Wrote: Mmm என்னமோ புதுசு புதுசா suspense வருது..

இப்போதைக்கு எந்த suspense ah break பன்ன mind இல்ல.


இப்போ தான் பெரிய சுனாமி கிட்ட இருந்து thappichen னு nenachittu இருக்கேன்...


Aara போட்டு பார்க்கனும்

என்ன சொல்ற ஒன்னும் புரியல
Like Reply
#72
Super bro, semma bro, continue...
My thread

பாக்குறது எல்லாமே காம பார்வையால்ல இருக்கு

Who am I?
[+] 1 user Likes Romba nalla paiyan's post
Like Reply
#73
(17-03-2023, 03:20 PM)Romba nalla paiyan Wrote: Na romba makku paiyan
Hi Nandhini,
As you are intellectual, just wanna ask why a relationship between opposite sex  must be  always sexual, why can't it be a platonic relationship?

P.S if any author writes a story in this theme, it would be a big break for xossipy.

Ignore, if you are not interested.

Plus I am not good in typing tamil, so sorry for troubling you.

ம்ம்ம் இருக்கலாம் ஆனால் காமம் இல்லாமல் உங்களை தவிர வேற யாரும் கதை இந்த கதையை படிப்பார்களா என தெரியவில்லை
Like Reply
#74
"இவன் எதுக்கு இங்க வந்துருக்கான்"


"இவன்தான் அவனா"

இப்படி மன கேள்விகள் என்னுள் ஓடிக்கொண்டு இருக்க அப்படியே என்னை மறந்து நின்று கொண்டிருந்தேன்

அக்கா

அக்கா

ஹலோ அக்கா என அவன் குரல் கேட்டு நிதானத்துக்கு வந்தேன்

எ.... எ....‌ என்ன? யா... யா... யாரு வேணும்? என நான் பதட்டத்தில் திக்க ஆரம்பித்தேன்

சித்தி இங்கே வீட்டு சாவி கொடுத்துட்டு போயிருக்காங்க அது வேணும்

யாரு உன் சித்தி இங்க யாரும் கொடுக்கலயே...

அப்ப உள்ள இருந்து வந்த எனது கணவர்

"ஜானகி அவங்க பையன் தானே நீ"

"எஸ் அங்கிள்"

"நந்தினி இவன் பக்கத்து வீடு ஜானகி அக்கா பையன் நான் காலையில வரும் போது வீட்டு சாவி கொடுத்தாங்க வந்த களைப்புல சொல்ல மறந்துட்டேன் டேபிள்ல என்னோட டிராவல் பேக் பக்கத்தில இருக்கு பாரு சாவி" என சொல்லி விட்டு Face Wash பண்ண பாத்ரூம்-குள் நுழைந்தார்

நான் சாவியை எடுத்து அவனிடம் கொடுத்து அவனை கவனித்தேன். நல்ல கலையான முகம் ஆனால் அவன் மிகவும் களைத்து சோர்வாகி காணப்பட்டான் அப்படி சோர்வாக இருந்தாலும் பளிச்சிடும் சிவப்பழகா இருந்தான். எனக்கு ஒரு தம்பி இருந்தால் அவன் எப்படி இருப்பானோ அதே மாதிரி இருந்தான்.

"ரொம்ப தேங்க்ஸ் அக்கா"

"என்னை மறந்தீட்டிங்க போல என கேட்டுக் கொண்டே" சாவி வாங்கி சென்றான்

நான் மனதில் பல குழப்பத்துடன் அவருக்கு சாப்பாடு பரிமாறினேன்

"என்னங்க யாருங்க அது"

"அதான் சொன்னேன்ல ஜானகி அக்கா பையன்"

"அவங்களுக்கு பொண்ணு தானே இருக்கு, இவனை பார்த்ததே இல்லையே"

"நானே டயர்டுல இருக்கேன் எதுக்கு இவ்வளோ கேள்வி கேக்குற நீ"

"இல்லைங்க யாருனு தெரியாத ஒருத்தனுக்கு சாவியை எடுத்து கொடுத்துற கூடாதுல அதாங்க கேட்டேன்"

"அது அவங்க பையன் தான்"

"அவன் சித்தினு சொன்னான்"

அவர் என் கேள்விகளால் வெறுப்பாகி என்னை முறைக்க ஆரம்பித்தார் நான் அத்துடன் பேச்சை நிறுத்தி அவருக்கு பரிமாறி அவர் தூங்க சென்றபின் நானும் சாப்பிட்டு ஹால் ஷோபாவில் உட்கார்ந்து என் கேள்விகள் எதற்கும் பதில் கிடைக்காததால் என் மண்டை வெடித்து விடும் போல் இருந்தது.

அப்போது ஆகாஷ் மெசெஜ் வந்தது

“ சாப்ட்டீங்கலா அக்கா “ 

புருசன் எப்பவும் என் மேல அக்கறை எடுத்து நான் சாப்பிட்டேனே?  இல்லையான்னு? கேக்குறது இல்லை ஆனால் இப்படி ஆகாஷ் சதா என் நலன பத்தி விசாரிக்க… அவன் மேல கோவமும் பையமும் குரைஞ்சிகிட்டு இருந்துச்சி.. நான் முதல்  தடவை அவன் கேள்விக்கு ரிப்ளை பண்ணினேன்.. இன்னொரு காரணம் என் மனதில் ஓடும் கேள்விகளுக்கு இவனால் தான் பதில் கூற முடியும் என தெரியும்...

“ சாப்ட்டென் “ 

ஆகாஷ்-க்கு ஆச்சரியம் கலந்த சந்தோஷம் அடுத்த மெசெஜ் அனுப்பினான் 

“ நிஜமா இது உண்மையா.. நீங்கலா ரிப்ளை பன்றது “ 

"....."

நான் பேசாம இருக்க… 

“ உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்.. கால் பண்ணவா? “ 

என்னடா இவன் உடனெ கால் பன்னவானு கேக்குறான்... நான் மறுபடியும் பேசாம இருக்க…

"......"

“ என்னங்க கால் பன்னவா? “ 

“ ஒகெ “ னு ரிப்ளை அனுப்பினேன்

ஆகாஷ் போன் வந்துச்சி.. நான் அட்டெண்ட் பண்ணாமல் சைலண்ட்ல போட்டு என் ரூம் பக்கம் சென்று பார்த்தேன் அவரு தூங்கி கொண்டு இருந்தார்.. நான் மெதுவாக ரூம் கதவை சாத்தினேன்... கணவருக்கு நான் ஹாலில் இருந்து பேசரது கேக்காது…போன் எடுத்து அட்டென்ட் பண்ணுவதற்குள் கால் கட் ஆனது..

"அட ச்சே"

மறுபடியும் நம்ம கால் பண்ணலாமா? இல்ல அவனே பண்ணட்டும்

மறுபடியும் கால் வந்தது உடனே அட்டண்ட் செய்தேன்

“ ஹெலொ “ 

“ ம்ம்ம் “ 

“ என்னால நம்பவெ முடியல “ 

“ ம்ம்ம்” 

"வெறும் ம்ம்ம் தானா?"

"நீங்க பக்கத்து வீட்டு ஜானகி பையனா? அவங்களுக்கு பொண்ணு தானே? உங்களை பார்த்தது இல்லையே!"

"என்ன அக்கா வாங்க போங்கன்னு சொல்றீங்க? சும்மா நீ வா போ னே சொல்லுங்க"

"இல்ல இருக்கட்டும் பரவால சொல்லுங்க"

"அவங்க என் சித்தி அப்பாவோட 2nd Wife"

என் ஆர்வ மிகுதியால் தொடர்ந்து கேள்வி கேட்டுட்டு இருந்தேன்

"அம்மா?"

அவன் அப்படியே அமைதி ஆனான்... அவனிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை...

நான் புரிந்து கொண்டு "ஸாரி மா எனக்கு தெரியாது"

"இல்லக்கா பரவாயில்லை அவன் குரலில் சோகம் தெரிந்தது"

அய்யோ அவன கஷ்டபடுத்திட்டோமோ..

"ரியலி சாரி நான் உங்களை கஷ்டபடுத்திட்டேனே?"

"நீங்க இப்படி வாங்க போங்கன்னு கூப்பிடுறது தான் கஷ்டமா இருக்கு"

நான் சிரித்துவிட்டேன்

"ஹா ஹா சரி நான் உன்னையே பார்த்ததே இல்லையே?"

"ஹபாடா ஒரு வழியா நீ வா போ-னு கூப்பிட ஆரம்பிச்சீட்டிங்க"

"ம்ம்ம்ம்"

"அது வந்து சின்ன வயசுலயே என்னையை ஹாஸ்டல்ல சேர்த்துடாங்க, 12 வரை அங்க தான் படிச்சேன்.. அப்பா மட்டும் அப்ப அப்ப பார்க்க வருவாரு"

அவன் சொல்ல சொல்ல எனக்கு பாவமாக இருந்தது

"ம்ம்ம்"

"இப்ப பப்ளிக் டெஸ்ட் ஓவர் காலேஜ் இங்க தான் சேர போறேன்"

"ம்ம்ம்"

"நான் சின்ன வயசுல உங்க வீட்டுக்குலாம் வந்து இருக்கேன் மறந்தீட்டிங்களா?

"அப்ப எனக்கு ஒரு 4 வயசு இருக்கும் உங்க வீட்ல தானே எப்பவும் விளையாடிட்டு இருப்பேன்"

"அப்படியா? எனக்கு ஞாபகம் இல்லையே?"

"எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு மத்த பக்கத்து வீட்டு பசங்களோட உங்க வீட்ல தான் விளையாடிட்டு இருப்போம்"

"ம்ம்ம் இப்ப கொஞ்சம் ஞாபகம் வருது ஆனா நீ ஜானகி அக்கா பையன்னு தெரியாது"

"அப்ப உங்க அத்தை, மாமா, அப்புறம் அங்கிள் தங்கச்சி இவங்கலாம் இருப்பாங்க"

அவன் குழந்தை மாதிரி பேசுவது எனக்கு பிடிச்சு இருந்துச்சு

"ம்ம்ம்"

"அப்ப நான் எப்பவும் உங்களோட செல்லம் தான் உங்ககிட்ட போகனும்னு தான் எப்பவும் அடம் பிடிப்பேன்"

"ஹே அக்கு நீயா? ஞாபகம் வந்துருச்சு, நல்ல வாலு நீ, இவ்வளோ பெரிய பையன்னா ஆகிட்டியா"

"அப்ப தான் நீங்க புதுசா கல்யாணம் ஆகி வந்தீங்க, ரொம்ப ரொம்ப அழகா இருப்பீங்க, நான் தான் அடையாளம் தெரியாம மாறிட்டேன் ஆனா நீங்க அப்ப இருந்த மாதிரியே தான் இப்பவும் அதே அழகோட இருக்கீங்க,

ரொம்ப நாளைக்கு அப்புறம் என் அழகை பத்தி புகழ்ந்து பேசுவது எனக்கு பிடித்திருந்தது. அழகை பற்றி ஒருத்தர் கூறும் போது எந்த பெண்ணுக்கு தான் பிடிக்காது?

"ம்ம்ம் ஐஸ் வைக்காதே"

ரியலி நான் 4,5 வயசுல பார்த்த மாதிரியே தான் இப்பவும் இருக்கீங்க அதான் உங்களை என்னால ஈஸியா கண்டுபிடிக்க முடிஞ்சது, உங்க கூட பேச ட்ரை பண்ணேன்"

"ம்ம்ம் சாரி நான் மத்த பொறுக்கி பசங்க மாதிரி தான் நீயும்னு நினைச்சிட்டேன்"

“ஹா ஹா... நான் சொல்ல வேன்டியத சொல்லிடுரென்… நான் உங்கலுக்கு எந்த தொல்லையும் குடுக்கமாட்டென்.. ஜஸ்ட் அக்காவா உங்க ஃப்ரென்ட்சிப் வேணும்….உங்கலுக்கு தெரியாது.. இந்த 2 வாரமா தினமும் உங்க கூட பேச தவிச்சிகிட்டு இருந்தென்... அக்கா என்னை நீங்க உங்க தம்பியா அசப்ட் பண்ணி பிரெண்ட்லியா இருப்பீங்களா?"

“என் போன் நம்பர் எப்படி கெடச்சிது “ 

“கண்டுபுடிங்க “

"ஜானகி அக்கா கிட்ட இருந்து வாங்குனீயா?"

"இல்ல"

"ஆகாஷ் பிளீஸ் சொல்லு எனக்கு தலையே வெடிச்சிடும் போல இருக்கு"

"கூல் கூல் சூப்பர் மார்க்கெட் யாரோடது?"

நான் யோசித்து "உங்களோடது தான்"

"ம்ம்ம் ரெகுலர் கஷ்டமர்க்கு பில் அடிக்கும் போது அவங்க போன் நம்பர் எங்க கம்ப்யூட்டர்ல இருக்கும்.. அன்னைக்கு நீங்க கடைக்கு வந்தபோது கம்ப்யூட்டர் டேட்டா பேஸ்ல உங்க நேம் சேக் பண்ணி எடுத்தேன்"

"நான் மிரட்டும் தோணியில் ஓஓஓ சார் இப்படி தான் கடைக்கு வர்ற பொண்ணுங்க நம்பரை எடுத்து பேசுரீங்களா?"

"அக்கா!!!!!"

அவன் பயப்படுவதை பார்த்து எனக்கு சிரிப்பாக இருந்தது

"ஹா ஹா ஹா பயந்துட்டியா? எதுக்கு இவ்வளோ ரிஸ்க்? ஜானகி அக்கா கிட்ட கேட்டா கொடுக்க போறாங்க"

"..........."

"ஆகாஷ்?"

"..........."

"ஹலோ ஹே இருக்கியா?

"ம்ம்ம்"

"என்னாச்சு?"

"அவங்க எனக்கு எப்பவும் அம்மாவா அட்லீஸ்ட் சித்தியா கூட இருந்தது இல்ல... அவங்க கூட அவ்வளவா பேச மாட்டேன்..."

அவனுடைய சூழ்நிலை, வருத்தம் எனக்கு புரிந்தது

"எனக்கு இங்கே யாரையுமே தெரியாது, உங்களை தவிர, பேச்சுத் துணைக்கு கூட யாரும் இல்லை, நான் ஏதோ அனாதை மாதிரி தனிமைல இருக்கேனு" அவன் கூறும் போதே அவன் குரல் தழுதழுத்தது அழும் தோணியில் பேசினான்.

"ஹே ஆர் யூ கிரையிங்"

"நோ-க்கா நான் அப்புறம் பேசுறேன்" என்று கால் கட் பண்ணினான்.

அவனை பார்க்க பரிதாபமாக இருந்தது. அவனுக்கு அம்மா இருந்திருந்தா இப்படி விட்டு இருக்க மாட்டாங்க. அவனுக்கும் கிட்டத்தட்ட என்னுடைய நிலைமைதான் எல்லோரும் இருந்தும் தனிமையில் இருக்கிறான்... எனக்கு இது பழகி விட்டது ஆனால் இவன் மிகவும் சின்னபையன் அந்த வயதில் அது மிகவும் கஷ்டம்தான். நான் அவனை தம்பியாக ஏற்றுக்கொண்டு ஆறுதலாக இருக்கலாம் என முடிவு எடுத்தேன் அதில் சிறிய சுயநலமும் எனக்கு இருக்கிறது எனக்கும் ஒரு பேச்சுத் துணைக்கு ஒரு ஆளாக இருக்கும்.

அவனுடைய நம்பரை தம்பி என சேவ் செய்து என்னுடைய வாட்சாப் நம்பரில் இருந்து அவனுக்கு மெசேஜ் அனுப்பினேன்.

"ஹை தி இஸ் நந்தினி, இதான் மை வாட்சப் நம்பர்"

"தம்பி நீ எதுக்கும் பீல் பண்ணாதே, யாரும் இல்லைனு கவலை படாதே, அக்கா நான் இருக்கேன் சரியா? ஆம்பளை பசங்க அழ கூடாது" என மெசேஜ் அனுப்பினேன் ஆனால் சிங்கிள் டிக் தான் விழுந்தது.
[+] 4 users Like Nandhinii Aaryan's post
Like Reply
#75
Super bro, semma bro, continue...
My thread

பாக்குறது எல்லாமே காம பார்வையால்ல இருக்கு

Who am I?
[+] 1 user Likes Romba nalla paiyan's post
Like Reply
#76
(17-03-2023, 05:51 PM)Romba nalla paiyan Wrote: Sorry, sex will be there. But it won't be between them. Both will go to any extent to fulfill each others wishes. They will do anything and everything for one another, if she likes to be in bed with someone, he will make sure it happens. That kind of thing. Ok this theme may see the light some other time.

Sorry this is not cuckold type story
Like Reply
#77
Awesome update keep rocking with you wonderful words
[+] 1 user Likes Joshua's post
Like Reply
#78
(17-03-2023, 06:12 PM)Nandhinii Aaryan Wrote: Sorry this is not cuckold type story

Super bro, semma bro, continue...
My thread

பாக்குறது எல்லாமே காம பார்வையால்ல இருக்கு

Who am I?
[+] 1 user Likes Romba nalla paiyan's post
Like Reply
#79
Super Nanba Super
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#80
Super bro, semma bro, continue...
My thread

பாக்குறது எல்லாமே காம பார்வையால்ல இருக்கு

Who am I?
[+] 1 user Likes Romba nalla paiyan's post
Like Reply




Users browsing this thread: 4 Guest(s)