Adultery மகளிர் தினம்
#21
(10-03-2023, 04:03 PM)Vinothvk Wrote: எனக்கு பொண்ணுங்க மனசு எப்படி புரிஞ்சுகிறது னு சொல்லி தாங்க....
என்னுடைய கதையை படி உனக்கே அது எப்படினு தோனும் ஏனெனில் நான் கதையில ஒரு பொண்ணு என்னை எதிர் பார்க்குறா அப்படின்றதை வைச்சு தான் எழுத ஆரம்பிச்சு இருக்கேன்
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22
வாவ் நந்தினி, Back 2 Back Updates Awesome, Character Narration & Introduction Everything Good, waiting for next update.

இதுல எது உண்மை சம்பவம் எது கற்பனைனு தெரியலையே anyway keep rocking
[+] 1 user Likes Loveable Kd's post
Like Reply
#23
Information 
(10-03-2023, 05:04 PM)Loveable Kd Wrote: வாவ் நந்தினி, Back 2 Back Updates Awesome, Character Narration & Introduction Everything Good, waiting for next update.

இதுல எது உண்மை சம்பவம் எது கற்பனைனு தெரியலையே anyway keep rocking

Thanks Mahe
Like Reply
#24
Rigttu...
Like Reply
#25
Awesome narration.. update next big update
[+] 1 user Likes Pappuraj14's post
Like Reply
#26
(11-03-2023, 07:37 AM)Pappuraj14 Wrote: Awesome narration.. update next big update

Thanks Will Try
Like Reply
#27
Super bro, semma bro, continue...
My thread

பாக்குறது எல்லாமே காம பார்வையால்ல இருக்கு

Who am I?
Like Reply
#28
(11-03-2023, 04:52 PM)Romba nalla paiyan Wrote: Na Romba nalla paiyan
1.Thanks a lot, atlast a writer who doesn't objectivefy women.
2. Putting your emotions as words is something challenging, so far it's good.

என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ.

This song came into my mind, when i gone through your story. தொடருங்கள்

Thanks
Like Reply
#29
Super start. Please continue in your style
[+] 1 user Likes LustyLeo's post
Like Reply
#30
(12-03-2023, 07:55 AM)LustyLeo Wrote: Super start. Please continue in your style

Thanks
Like Reply
#31
நல்ல தொடக்கம். தொடருங்கள். . உண்மையிலேயே ஒரு திருமணமான பெண் தன் கணவனிடம் என்ன எதிர் பார்க்கிறாள். கிடைக்காத சந்தர்பத்தில் என்ன வெல்லாம் நடக்க இருக்கும்? காத்திருக்கிறோம்.
Like Reply
#32
(12-03-2023, 09:20 PM)princekannan Wrote: நல்ல தொடக்கம். தொடருங்கள். . உண்மையிலேயே ஒரு திருமணமான பெண் தன் கணவனிடம் என்ன எதிர் பார்க்கிறாள். கிடைக்காத சந்தர்பத்தில் என்ன வெல்லாம் நடக்க இருக்கும்?  காத்திருக்கிறோம்.

நன்றி
Like Reply
#33
புது நம்பரில் இருந்து மெசேஜ் வந்ததை பார்த்து நான் ஷாக் ஆனேன். யாரு இது புதுசா நமக்கு மெசேஜ் பண்றது அதுவும் அக்கானு படுத்துக்கொண்டே யோசிச்சுட்டு இருந்தேன் - இந்த காலத்துல அதுவும் யாரு நமக்கு நார்மல் மெசேஜ் பண்ணிட்டு இருக்குறா? ஒரு வேளை அவனுக்கு நம்ம first sim நம்பர் கிடைக்காம second sim நம்பர் கிடைச்சி இருக்குமோ? அதான் நார்மல் மெசேஜ் பண்றான்


மறுபடியும் மெசேஜ் டோன் ஒலித்தது எடுத்து பார்க்க "தூங்கிட்டீங்களா?" ரிப்லை பண்ணி யாருனு கேக்க தோனுச்சி.. மணி ரொம்ப லேட் ஆகிடுச்சு இப்ப புது நம்பர்ல மெசெஜ் வந்தா கன்டுக்காம விடுரதுதான் நல்லதுனு ரிப்லை பன்னாமல் மீண்டும் தலையை சாய்த்து படுத்து கண்களை மூடினேன்.

ஆனால் எனக்கு தூக்கம் வரவில்லை ஒரே Curiosity ஆக இருந்தது மெசெஜ் அனுப்பின ஆலு யாருனு தெரிஞ்சிக்க மனசு துடிச்சிகிட்டு இருந்துச்சி. கண் அசந்த நேரம் அடுத்த மெசேஜ் டோன் ஒலித்தது. என்னுடைய கை வேகமாக சென்று மெசேஜ் ஓபன் பண்ணி பார்த்தது.‌ "ஹலோ நந்தினி அக்கா இருக்கீங்களா?"

என்ன இவனுக்கு நம்ம பெயரெல்லாம் தெரிஞ்சு இருக்கு, நம்ம ஏதோ wrong number flukeல நம்மள பத்தி சொல்லிட்டு இருக்கானு நினைச்சா இது என்ன இப்படி, அத எடுத்து ரிப்லை பன்னலாமானு யோசிச்சால்… இந்த நேரத்துல எவனா இருந்தாலும் ரிப்லை பன்ரது சரி இல்லனு போன்ன ஸ்விட்ஸ் ஆஃப் பன்னிட்டு தூங்கினால்… கிட்ட தட்ட ஒரு மனி நேரம் தூக்கம் வராம தவிச்சிட்டு தூங்கினால்.. 

காலை எந்திரிக்கும் usual Timeக்கு முன்னரே அவளின் தூக்கம் கலைந்தது,

அசதியா படுத்துகிட்டெ அவ போன் எடுத்து ஸ்விட்ச் ஆன் பன்ன.. இன்னம் 3 மெசெஜ் 

ஹை அக்கா

ஹை நந்தினி அக்கா 

ஹை நந்தினி

இதுக்கு மேல என்னால பொறுக்க முடியல எவன் இவன் என்னை பெயர் சொல்லி கூப்பிடுறான், எவனா இருந்தாலும் பாத்துடலாம்னு இவ ரிப்ளை பண்ணினாள் 

“ ஹே வூ இஸ் திஸ்” 

அவன் ரிப்லை வரல… இவ சில வினாடி காத்து கெடந்துட்டு.. எலுந்து கையை தூக்கி கொண்டை போட்டாள்..
பாத்ரூம் போனாள்.. பாத்ரூம் இருக்கும் போது கூட அது யார் என்று அறிந்து கொள்ளும் curiosity அவள் மனதை உண்டு இல்லை என பண்ணியது..

எப்போதும் பல் தேய்த்து, பாத்ரூம் சென்று விட்டு உடனே குளிக்க தொடங்கும் நான் இன்று ஏனோ குளிக்காமல் மெசேஜ் எதுவும் வந்து இருக்கிறதா என்ற ஆவலில் பாவடையை மார்பு வரை கட்டி பாத்ரூம் விட்டு வந்து கட்டிலில் கெடக்கும் மொபைல் எடுத்து பாக்க (என் கணவருக்கும் எனக்கும் தனி அறை)

“ உங்க தம்பி இல்லனா உங்க பிரண்ட் “ அப்படி ரிப்ளை வந்துருந்துச்சி 

எனக்கு அது யாரொ காலெஜ் ஃப்ரென்ட்ஸ் இல்ல ஸ்கூல் பொன்னுங்க ஃப்ரென்ட்ஸ் இல்ல பாய்ஸ் யாரோ கலாய்க்ராங்கலோனு தோனுச்சி.. ஆனால் எனக்கு தான் அவ்லொ பாய் ஃப்ரென்ட்ஸ் இல்லையெ .. பலர் தேடி வந்தாலும் காலெஜ் டைம்ல ரொம்ப அடக்கமா அமைதியா படிச்சவ..பசங்க கூட அவ்லொ பழகாம பேசாம… இப்படி பொத்தி பொத்தி வச்ச என் உடம்பு இப்படி கேட்பார் அற்று இருக்கிறது

நான் ரிப்ளை பன்ன… 

“ எந்த தம்பி “ 

“ Guess Me“ 

“ எனக்கு வேர வேல இல்லையா“ நான் லேசா கடுப்பா ஆனேன் காரணம் லேட்டா படுத்து நைட் முழுக்க தூக்கம் இல்லாம தவிச்சது 

“ சரி ஒரு க்லூ குடுக்கவா “ 

“ என்ன “ 

“சூப்பர் மார்கெட்“ 

அவன் சொன்னதும் எனக்கு மனசு லேசா ஏதோ அடிபட்டது… 

“ வாட் யூ மீன்…புரியல “ 

“ இல்ல நாம சூப்பர் மார்க்கெட்ல மீட் பன்னிருக்கோம்னு சொன்னென்” 

எனக்கு 70% புரிஞ்சி போச்சி நம்ம பின்னாடி சுத்துற ஒரு பையன் அதுவும் நேத்து சூப்பர் மார்க்கெட்ல பார்த்த அந்த சின்ன பையனா இருக்குமோ? அவன் மூஞ்சை முழுசா கூட நம்ம பார்த்து இல்லயை பட் அவனுக்கு எப்படி நம்பர் கெடச்சிதுனு ஒரு பக்கம் யோசிக்க.. இருந்தும் நான் கண்பார்ம் பண்ணிக்க

“ எனக்கு தெரியல “ 

“ நிஜமா?” 

“ யெஸ்” 

"எனக்கு தெரியும் நீங்க இப்ப கண்டுபிடிச்சு இருப்பீங்கனு சந்தேகமே வேண்டாம் நீங்க யாரை நினைக்குறீங்களோ அது நான் தான்"

"ஹலோ வாட் யூ வாண்ட்? வாட் யூர் பிராப்ளம்? ஐ டோண்ட் நோ யூ, தேர் இஸ் நோ நீட் டூ நோ யூ"

“சாரிங்க… நான் என் அக்கானு நெனச்சிட்டென் சாரி அகைன் ..இனி டிஸ்ட்ர்ப் பன்னல “ 

அவனோட இந்த மெசெஜ் பாத்ததும்… எனக்கு ஏனோ ஏமாற்றத்துடன் முகம் வாடியது…ச்செ அக்கானு தானெ சொல்ரான்..தப்பா பேசாம டீசன்ட்டா தானெ அப்ரோச் பன்ரான்.. அவன போய் Harshஆ பேசிட்டோமே என ஃபீல் பன்னினேன்…

அப்போது தான் நான் குளிப்பதை மறந்து பாவாடையுடன் நடு ரூமில் நிற்பது ஞாபகம் வந்தது தலையில் அடித்துக் கொண்டு பாத்ரூம் சென்று ஹீட்டரை ஆன் செய்து வெது வெதுப்பான தண்ணீரில் என் உடலை நனைத்தேன்.

குளித்து முடித்து ஒரு லேசான காட்டன் சேரி கட்டி தலையில் துண்டை கட்டிக்கொண்டு என் மகனை எழுப்பினேன்

"ஆர்யா ஆர்யா எந்திரி டைம் ஆச்சு பாரு எந்திரி"

"மம்மி பிளிஸ் இன்னும் கொஞ்சம் நேரம்"

"உதை வாங்குவ எந்திச்சு போயி பிரேஷ் அப் ஆகு, மம்மி ஹார்லிக்ஸ், டிபன் ரெடி பண்ணி வைக்கிறான் வா"

"என்ன மம்மி உங்களுக்கு மெட்ராஸ் ஐ ஆ? கண்ணு சிவந்து இருக்கு"

அதுலாம் இல்ல என்று அவனை செல்லமாக அடித்து எழுப்பி பாத்ரூம்-குள் தள்ளினேன்

"இங்கே பாரு 30 மினிஸ்ல பிரேஷ் அப் ஆகிட்டு வர்ற உள்ள உட்கார்ந்து தூங்கிட்டு இருந்த படவா அவ்வளவுதான்"

அவனுடைய பெட்ஷீட் மடித்து வைத்து அவன் யூனிபார்ம் அயன் பண்ணி வைத்து விட்டு டிபன் ரெடி செய்து வைத்தேன்

பின் அவனை கிளப்பி விட்டு எப்போதும் போல தனிமையில் ஷோபாவில் அமர்ந்தேன்

போனுக்கு அதெ மெசெஜ் “ஹை நந்தினி”

இந்த தட விட கூடாதுனு டக்கனு போன் எடுத்து அந்த நம்பர்க்கு கால் பன்னினால், ஒரு நாள் முழுக்க அவன் யாரு யாருனு தவிச்சி கடுப்பல இருந்ததால்

“ ஹெலொ ஹூ இச் திஸ்” 

“ ஹாய் “ 

“ ஒரு தடவை சொன்னா கேக்கமாட்டீங்கலா? யார் வேனும் உங்களுக்கு, முதல்ல அக்கானு சொன்ன இப்ப என்ன பேரு சொல்லி கூப்பிடுறீங்க” 

“ நீங்க நந்தினி தானெ"

“ ஆமா.. முதல நீங்க யாருனு சொல்லுங்க” 

“ நான் ஆகாஷ்.. என்னைய உங்களுக்கு தெரியும்னு எனக்கு தெரியும்“ 

“ எந்த ஆகாஷ்? அதுலாம் தெரியாது“ 

“தெரியாமதான் இன்னைக்கு காலையில கோலம் போடும் போது என்னைய தேடிட்டு இருந்தீங்களா?“ 

எனக்கு என்னமோ சிலிருத்துச்சி.. அப்ப இவன் காலையில நம்மளை கவனிச்சு இருக்கான்

“ எனக்கு தெரியல.. என்னை டிஸ்டெர்ப்ட் பன்னாதீங்க” 

“ ப்லீஸ் போன் வச்சிடாதீங்க அக்கா, நேத்து கூட சூப்பர் மார்க்கெட்ல பார்த்தீங்கலே“ 

“........ “ 

“ என்ன சைலென்ட்டா இருக்கீங்க.. நியாபகம் வருதா “ 

“ இல்ல ஒன்னும் வரல.. நீங்க தேடுர ஆலு நான் இல்ல.. போன் வச்சிடுங்க “ 

“ நான் ஜஸ்ட் ஃப்ரென்ட்லியா தான் பேசுறேன்.. இப்படி கோவபடுரீங்க… அக்கா நீங்க கோவ பட்டா இரத்த ஓட்டம் எல்லாம் உங்க மூஞ்சுக்கு வந்து இன்னும் அழகாக ஆகிடுவிங்க“ 

எனக்கு வெட்கத்துடன் கலந்த கோவம் வந்தது ஏனெனில் என்னை யாரும் இப்படி அழகை பத்தி புகழ்ந்தது இல்லை

"........"

“ நீங்க அவ்லொ அழகு அக்கா… உங்க ஹப்பி ரொம்ப லக்கி… என் லைஃப்ல நான் மீட் பன்ன லேடிஸ்ல உங்கல விட அழகா யாரும் இல்ல” 

“ ஹெலொ வாட் இஸ் திஸ்… உன் அக்கா கிட்ட இப்படி தான் பேசுவியா?” 

“உண்மையை பாராட்டி தானே அக்கா ஆகனும் நான் எதுவும் தப்பா சொல்லலையே” 

“ ஷட் அப்.. போனை வைய் இடியட் “ மரியாதைய இல்லாம திட்டிட்டு போன் கட் பன்னினால்… போன் கட் பண்ண பிறகு அவளுக்குள் ஒலிஞ்சி இருக்கும் ஏதோ ஒன்று வெளிப்பட துவங்கியது வெட்கத்துடன் ஷோபாவில் சாய்ந்து கொண்டே தலையை திருப்பி கண்ணாடியை பார்த்தால் அவன் சொன்னது மாதிரி அவள் முகம் மிகவும் செக்க சிவப்பாக இருந்தது அதில் வெட்கமும் சேர்ந்து மிக அழகாக காட்டியது முதன் முறையாக தன்னை தானே ரசிக்க தொடங்கி அப்படியே ஷோபாவில் சாஞ்சால்..

இவள் எப்போது ஷோபாவில் தூங்கினாள் என்று தெரியவில்லை திடீரென்று முழிப்பு வந்தது மணியை பார்த்தால் 11 தூக்கத்தால் வாயில் ஒழுகிய எச்சிலை துடைத்தாள்... அவனுக்கு எப்படி இவ நம்பர் கெடச்சுது குழப்பமா இருந்தால், ச்சே அவன் அக்கா அக்கானு தானே பேசுறான்.. கோவ பட்டு போன்ன கட் பன்னிட்டோம்னு மனசுக்குல்ல புலம்பிகிட்டெ இருக்க…கீன் கீன் சத்தம் கேக்க … போன் எடுத்து பாத்தால் 

“ சாரி அக்கா “ ஆகாஷ் மெசெஜ் அனுப்பினான்… 

அவன் மெசெஜ் பாத்ததும் இவலுக்குல்ல ஒரு சந்தோசம்…. தனக்குன்னு ஒரு பேச்சு துணை யாருமே இல்லை இவன் அக்கானு தானே சொல்றேன்... நமக்கு சகோதரன் பாசம் கிடைச்சது இல்ல, பிரண்ட் அப்படி இப்படின்னு பேசுனா அவாய்ட் பண்ணலாம் பட் அக்கால என்ன இருக்கு இதெல்லாம் நெனச்சி பாக்கும்போது ஆபத்தான ஆலுனு தோனல

நான் ரிப்ளை பண்ணினேன் 

“ என் ஹப்பிகிட்ட சொல்லிடுவென்.. டொன்ட் மெசெஜ் மீ “ னு 

அவன் ரிப்ளை “மாமா தான் ஊருக்கு போயிருக்காரே, அக்கா” 

ச்செ இதுவும் தெரிஞ்சி வச்சிருக்கானெ… எங்க தான் டிட்டைல் கலெக்ட் பன்னானு தெரிஞ்சிக்க தவிச்சாள்.. உரிமையாக முறை சொல்லி கூப்பிடுறான்

"......."

“ என்ன சைலென்டா இருக்கீங்க” 

நான் எதுவும் ரிப்லை பன்னாம போன் ஸ்விட்ச் ஆஃப் பன்னிட்டு சில நேரம் யோசிச்ச பின் மதிய உணவு சமைக்க தொடங்கினேன்.

மதிய உணவு சமைத்து சாப்பிட்ட பின் மறுபடியும் ஒரு குட்டித்தூக்கம் போட்டேன் மதியம் 3 மணி அளவில் விழிப்பு வந்தது

கண் முழிச்சி மெல்ல எழுந்து உட்கார்ந்தேன். தன் கூந்தல சுருட்டி கொன்டை போட்டுகிட்டு போன் பாத்தேன்.. ஸ்விட்ஷ் ஆஃப் பன்னி வச்சது ந்யாபகம் வர அத எடுத்து ஆன் பண்ணினேன்… கணவரிடம் இருந்து மிஸ்டு கால் இருக்கவே பதட்டத்தில் அவருக்கு கால் பண்ணினேன்

"என்னாச்சுங்க"

"என்ன நொன்ன ஆச்சு, போன் ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டு என்ன பண்ற?"

"இல்லைங்க சார்ஜ் இல்ல"

"நான் நாளைக்கு காலையில வந்துடுவேன் அதை சொல்ல தான் கால் பண்ணேன்"

"சாப்பீட்டிங்களா" என கேட்பதற்கு முன் கால் கட் ஆனது, என்ன மனுஷன் இவரு பொண்டாட்டி, புள்ளை எப்படி இருக்காங்க? சாப்பிட்டார்களானு? ஒரு அக்கறைக்கு கூட கேட்க கூடாதா?

மீண்டும் போனை பார்த்தேன்

ஒரு 6,7 மெசெஜ்.. 

“ ஹாய் நந்தினி அக்கா” 

“ பேசமாட்டீங்கலா” 

"சாப்பீட்டிங்களா?"

"என்ன பண்றீங்க? எல்லாம் ஓகே தானே"

“ உங்க கூட ஒரு நல்ல தம்பியா பிரெண்ட்லியா இருக்க தானெ கேக்குரென் “ 

“ சரி நான் உங்கல டிஸ்டர்ப் பன்னல.."

“ அக்கா இருக்கீங்களா” 

“ ஹலோ…”  

“ இனி நான் மெசெஜ் பன்னமாட்டென் “ 

“ சாரி…” 

“பாய்"

என்னடா அடுக்கு அடுக்கா இத்தன மெசெஜ் வருது… நம்ம மேல யாருனு தெரியாத இவனாச்சும் அக்கறையா இருக்கானே, எல்லாம் மெசெஜ் டெலீட் பன்னிட்டு பாத்ரூம் நடந்து போனேன்
[+] 4 users Like Nandhinii Aaryan's post
Like Reply
#34
Nice update
[+] 1 user Likes Rochester's post
Like Reply
#35
மெதுவாக நிதானமாக அருமையாக செல்கிறது
[+] 1 user Likes Lust Beast1's post
Like Reply
#36
Semma interesting update bro
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#37
superb updates
[+] 1 user Likes Johnnythedevil's post
Like Reply
#38
Super bro, semma bro, continue...
My thread

பாக்குறது எல்லாமே காம பார்வையால்ல இருக்கு

Who am I?
[+] 1 user Likes Romba nalla paiyan's post
Like Reply
#39
Super bro, semma bro, continue...
My thread

பாக்குறது எல்லாமே காம பார்வையால்ல இருக்கு

Who am I?
[+] 1 user Likes Romba nalla paiyan's post
Like Reply
#40
அந்த ரத்த ஓட்டம்...

முகம் வெட்கம் எங்கோ கேட்ட மாதிரி இருக்கே..

யாரோ யாருக்கோ சொன்ன மாதிரி இருக்கு பட் நியாபகம் வரல...

But அடுத்தடுத்து கதை சூ‌ப்ப‌ர்.
[+] 1 user Likes Vinothvk's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)