3 Roses ஸ்ருதி(asin)மது(kajal)& அனிதா(genelia) உடன் ஷெட்டி லீலைகள்
Episode 77

வா ஸ்ருதி ,நீ மட்டும் சரியான நேரத்தில் வர,உன் கூட வேலை பார்க்கிற கீதா மட்டும் தினமும் late ஆக வருது என்று சம்பத் கேட்க ,

வந்து விடுவாள் சார்,

சரி சரி இந்தா சாவி, நீ போய் சீக்கிரம் கடை ஓபன் பண்ணு என்று சாவியை கொடுத்தான்.

சம்பத் ,SBI BANK இல் வேலை பார்க்கிறவன்.மேலே வீடு,கீழே ஒரு COMPUTER CENTRE வைத்து கொண்டு
ஆதார் கார்டு NAME CHANGE ,மொபைல் no இணைத்தல்,EB CARD BILL கட்டுதல் ,என்று பல வகை COMPUTER தொடர்பான கட்டண சேவைகள் வழங்கி கொண்டு இருக்கிறான்.இவனுக்கு கல்யாணம் ஆகி ஒரு ஆண் குழந்தை உள்ளது.எதற்கெடுத்தாலும் சந்தேகப்பட்டு சைக்கோ மாதிரி மனைவியை அடித்து உதைத்ததால் இவன் மனைவி குழந்தையோடு அம்மா வீட்டுக்கு சென்று விட்டாள்.

இப்பொழுது இவன் பார்வை ஸ்ருதி பக்கம் திரும்பி உள்ளது.இவள் நமக்கு கிடைத்தால் என்ன தான் அடித்து உதைத்தாலும் இவள் நம்மை விட்டு செல்ல போக்கிடம் கிடையாது. பார்க்க வேறு செம அழகாக இருக்கிறாள் . ஸ்ருதியை அடைய சமயம் பார்த்து காத்து கொண்டு இருக்கிறான்.

சிறிது நேரத்தில் கீதா வந்து சேர ,

ஸ்ருதி ,சைக்கோ ஏதாவது சொல்லுச்சா?

உங்களை ஏன் லேட் என்று மட்டும் கேட்டங்கா அக்கா

ஆமா கொள்ளி கண்ணு வாயன், கொஞ்சம் லேட்டா வந்தா மட்டும் குலைக்குது. நேற்று ரெண்டு மணி நேரம் EXTRA உக்கார வெச்சு எவ்வளவு வேலை வாங்கிச்சு.வேலை வாங்கினாலும் பரவாயில்ல அவன் கண் எங்கே எல்லாம் மேயுது தெரியுமா ?என் புருசனக்கு வேலை இல்ல ,அவர் வேலைக்கு போய் விட்டால்,இவன் கிட்ட எல்லாம் யார் வேலை பார்ப்பா.

நானும் பார்த்துட்டு தான் இருக்கேன் அக்கா ,நானும் என் job க்கு apply பண்ணி இருக்கேன்.ரிசல்ட்க்காக காத்துட்டு இருக்கேன்.வந்த உடன் இந்த வேலையை விட்டு விட வேண்டும்.காலையில் கூட சாவி குடுக்கும் போது வேண்டும் என்றே கையை தடவி கொடுக்கிறான்.

ரெண்டு குழந்தைக்கு அம்மாவான என்னையே அந்த பார்வை பார்க்கிறான்.நீயோ பார்க்க ரதி மாதிரி இருக்க உன்னை போய் விடுவானா அவன்? எதுக்கும் அவன்கிட்ட கொஞ்சம் உஷாரா தள்ளியே இரு

சரிக்கா

அந்த நேரத்தில் வாடிக்கையாளர் வர ,இவர்கள் பேச்சு நின்றது.

வேலை முடித்து வழக்கம் போல் ஸ்ருதி  வீடு திரும்பும் வழியில் ,நல்ல வேலை இன்று தேவா இல்லை என்று நினைக்க அழையா விருந்தாளியாக மேகம் கறுத்து மழை பொத்து கொண்டு வந்தது.சிறிது தூரம் தானே ஓட்டமும் நடையுமாக வீட்டை அடைவதற்குள் முழுக்க நனைந்து விட்டாள்.உள்ளே நுழைந்த ஸ்ருதிக்கு அதிர்ச்சி காத்து இருந்தது.அங்கே கருணாகரன் மட்டுமே உட்கார்ந்து இருந்தான்.

பெரியம்மா எங்கே ,என்று ஸ்ருதி கேட்க

கற்பகமும் சாருவும் துணி எடுக்க பெரம்பூர் வரை போய் இருக்காங்க ,வருவதற்கு இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் என்று , மழையில் நனைந்து இருந்த அவளை ஆட்டை வேட்டையாடும் ஓநாய் போல பார்த்தான்.

ஸ்ருதி உள்ளே சென்று தாழ்ப்பாள் இட்டு உடை மாற்றி கொண்டு இருக்க,அது சரியாக தாழிடப்படாமல் வீசிய காற்றுக்கு திறந்தது  நடுவில் இருந்த  ஸ்கிரீன் வழியாக அவள் உடல் STRUCTURE நிழலாக தெரிந்தது. இதை பார்த்த கருணாகரன் ஸ்கிரீன்யை விலக்கி உள்ளே வர வெறும் பாவாடை ,ரவிக்கையொடு நின்று இருந்த ஸ்ருதி அதிர்ச்சி அடைந்தாள்.

பெரியப்பா வெளிய போங்க என்று அவள் மார்பை பெருக்கல் குறி போட்டு மறைக்க

நான் எத்தனை நாள் இதற்காக  காத்து கொண்டு இருக்கேன் தெரியுமா ,இன்று உன்னை விட மாட்டேன் என்று அவள் இடுப்பில் கை வைத்து அணைக்க

கையை தட்டி விட்ட ஸ்ருதி வெளியே செல்ல முயற்சி செய்ய  அவளை கட்டிலில் தள்ளினான்.

சும்மா முரண்டு பிடிக்காதே ,உன்னை இத்தனை நாள் வளர்த்ததுக்கு இன்னிக்கு தான் கை மேல் பலன் கிடைக்க போகுது என்று கூறி அவளை அணைக்க நெருங்க
டேபிளில் இருந்த கிளாசை எடுத்து ஓங்கி அவன் மண்டையில் ஒரு அடியும் , அடி வயிற்றில் முட்டியால் ஒரு குத்தும் விட  அவன் கீழே விழுந்தான்.

வைத்து இருந்த அவள் உடைகளை  எடுத்து கொண்டு BATH ROOM சென்று தாழிட்டு கொண்டாள்.உடை மாற்றி கொண்டு வேறு வழி இல்லாமல் பக்கத்து வீட்டில் சென்று அவள் பெரியன்னை மற்றும் சாரு வரும் வரை காத்து இருந்தாள்.

பெரியம்மா வந்ததுக்கு அப்புறம் அவரிடம் சொல்லலாமா?வேண்டாம் சொன்னால் வீட்டில் கண்டிப்பாக பிரச்சினை வரும்.அப்புறம் மூன்று பேருமே வீட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும்.இன்னும் கொஞ்ச காலம் எப்படியாவது நல்ல வேலை கிடைத்து விட்டால் நம்மோடு அம்மாவையும் ,சாருவையும் அழைத்து சென்று விட வேண்டும் என ஸ்ருதி மனதில் நினைக்க அந்த நேரம் பெரியம்மாவும் ,சாருவும் தெரு முனையில் பிரவேசித்தனர்.
வீட்டின் உள்ளே கருணாகரனோ வலியில் புலம்பி கொண்டு இருந்தான்.

ஒருபக்கம் கருணாகரன்,மறுபக்கம் தேவா,இன்னொரு பக்கம் சம்பத் மூன்று பேரும் ஸ்ருதியை அடைய காத்து இருக்க ,ஷெட்டி வலையில் எப்படி ஸ்ருதி  விழுகிறாள் வரும் பதிவுகளில்.
[Image: images-1.jpg]
[+] 3 users Like Geneliarasigan's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Adengappa teaser la palamah irukae
Innum ennalam twist and turns oda pogum terlaey
Superb narration
[+] 1 user Likes krishkj's post
Like Reply
(10-03-2023, 08:47 PM)krishkj Wrote: Adengappa teaser la palamah irukae
Innum ennalam twist and turns oda pogum terlaey
Superb narration

ஷெட்டி வருகைக்கு பிறகு தான் கலவி காட்சிகள் வரும் நண்பா.அது வரை கதை மட்டும் தான்.ஸ்ருதிக்கும் ஷெட்டிக்கும் ஏற்கனவே ஒரு தொடர்பு உள்ளது.இன்னும் இதுவரை யாரும் சொல்லவில்லை.அது தான் அவர்களை கலவியில் ஈடுபட வைக்கும்.பார்க்கலாம் யாராவது சொல்வார்களா என்று.
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply
Intha shetty ethnna flashback tha iruko terlae

Story ah muzusa padichutu varen apo tha konjam intha part la enna twist nu purium
Anaalum shettyku moonu ponnu over la
[+] 1 user Likes krishkj's post
Like Reply
(10-03-2023, 09:00 PM)krishkj Wrote: Intha shetty ethnna flashback tha iruko terlae

Story ah muzusa padichutu varen apo tha konjam intha part la enna twist nu purium
Anaalum shettyku moonu ponnu over la

ரொம்ப ஓவர் தான் ப்ரோ என் செய்வது அவன் அதிர்ஷ்டம்,இந்த கதைக்கான க்ளூ part 3 லேயே இருக்கு. முழுகதை படிக்க வேண்டிய அவசியம் இல்லை.இந்த மொத்த கதையில் ரெண்டே ரெண்டு flashback தான்.அனிதாவுக்கு ஒன்று,ஸ்ருதிக்கு ஒன்று அவ்வளவு தான்
Like Reply
(10-03-2023, 09:00 PM)krishkj Wrote: Intha shetty ethnna flashback tha iruko terlae

Story ah muzusa padichutu varen apo tha konjam intha part la enna twist nu purium
Anaalum shettyku moonu ponnu over la

Actually 4 per வைக்கலாம் சமந்தாவையும் சேர்த்து நினைத்தேன் நண்பா ,ஆனால் அதற்குள் வேறு ஒரு கதை மனதில் உருவாகி விட்டது.அமானுஷ்யம் கலந்த காம கதை ,அருந்ததி மாதிரி ஒரு கதை மன்னர் காலம் மற்றும் நிகழ் காலம் கலந்து ஒரு கதை எழுதலாம் என்று நினைக்கிறேன் ,பிரியங்கா மோகனை வைத்து.ஆதலால் இது PART 3 உடன் முடிவுறும்
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply
Nice update,waiting for shetty entry
[+] 1 user Likes M.Raja's post
Like Reply
Very Nice Update Nanba
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
Sabah sheety oda karpanai urvam image potu vachiey adhkae sila neram padikama vittuten ipo tha madhu oda epdi joint ageenan padichunu irukaen
Idhula Shruthi Asin advum ennoda oru story avala tha collector akee parthen but fullah develop seiya mudila

Anaah again ipdi paka nalla iruku anaah sheety kuda seruvanuh solli kaaandu tha iruku papom unga kai vanamam la padikama vidavum thonalaey

Nice idea for next with Priyanka mohan waiting eagerly


Madhu attam kalaika ivan niravnam ageenathu highlite epdi madhu ivanah accept panlaoh ellam anitha panna velai tha
[+] 1 user Likes krishkj's post
Like Reply
(11-03-2023, 08:03 PM)krishkj Wrote: Sabah sheety oda karpanai urvam image potu vachiey adhkae sila neram padikama vittuten ipo tha madhu oda epdi joint ageenan padichunu irukaen
Idhula Shruthi Asin advum ennoda oru story avala tha collector akee parthen but fullah develop seiya mudila

Anaah again ipdi paka nalla iruku anaah sheety kuda seruvanuh solli kaaandu tha iruku papom unga kai vanamam la padikama vidavum thonalaey

Nice idea for next with Priyanka mohan waiting eagerly


Madhu attam kalaika ivan niravnam ageenathu highlite epdi madhu ivanah accept panlaoh ellam anitha panna velai tha

என்னால் முடிந்த வரை நன்றாக கொடுத்து உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறேன் நண்பா
Like Reply
Episode 78

படுக்கையில் சாரு ,ஸ்ருதியிடம்

அக்கா ஏன் இன்னிக்கி disturb ஆக இருக்கே ?

ஒன்னும் இல்ல சாரு , நீ தூங்கு

இல்ல ஏதோ இருக்கு .நீ சொல்லு உன் முகம் வாடி இருக்கு,

சாரு ,அம்மா தூங்கீட்டங்களா ?

ஆமாக்கா தூங்கிட்டங்கா ,அந்த ரோமியோ வந்து DISTURB ஏதும் பண்ணினானா?

இல்லை சாரு

நீ ஏன் அவனை லவ் பண்ண மாட்டேன்கிற,உன் வயசுல எல்லோரும் ஆளுக்கு ரெண்டு,மூன்று boy ப்ரெண்ட் ,boy bestie என்று வைத்து சுற்றி கொண்டு இருக்கிறார்கள்.நீ ஏன் இப்படி இருக்கிற

என்ன சாரு ,எல்லாம் தெரிந்த நீயே இப்படி பேசலாமா ?எனக்கும் இந்த வயசில் எல்லோருக்கும் வரும்  ஆசை எனக்கும் வருது.சில படங்களில் வரும் ரொமான்ஸ் scenes எல்லாம் பார்க்கும் போது எனக்கும் உணர்ச்சிகள் தூண்டப்படுது.நம்ம குடும்ப சூழ்நிலை காரணமாக எல்லாவற்றையும் கன்ட்ரோல் பண்ணிகிட்டு இருக்கேன்.நீ சொல்ற அவனை பார்த்தால் எனக்கு கொஞ்சம் கூட ஈர்ப்பு வரல.ஒரு நல்ல ஆண்மகனை பார்த்தால் கண்டிப்பாக லவ் பண்ணுவேன்.

அப்படி உன் எதிர்பார்ப்பு என்ன தான் அக்கா

ரொம்ப simple சாரு,அவன் கூட  இருக்கும் போது நான் பாதுகாப்பா இருக்கிறேன் என்று எனக்கு தோணனும்.எனக்கு எந்த துன்பம் வந்தாலும் எந்த சூழ்நிலையிலும் கைவிடக்கூடாது அவ்வளவு தான்.

யாரு நேற்று கனவில் வந்தானே அவன் மாதிரியா?

ஸ்ருதி ஆச்சரியத்துடன் அவளை நோக்கி ,என் கனவில் ஒரு ஆம்பளை வந்தான் என்று உன்கிட்ட சொல்லவே இல்லையே. ஏய் உனக்கு எப்படி தெரியும்?

அதான் நல்லா முனகி கொண்டு இருந்தாயே ,டேய் போதும் விடுடா அப்படி இப்படி  என்று ,இன்னும் சில வார்த்தை எல்லாம் சொன்னாய் அதெல்லாம் இப்ப சொல்ல முடியாது. யாருக்கா அவன்?

அய்யயோ சின்ன பொண்ணு என்றால் பார்த்தால் இவ வயசுக்கு மீறி யோசிக்கிறா இவ கிட்ட கொஞ்சம் உஷாரா தான் இருக்கணும் என்று ஸ்ருதி மனதில் நினைக்க

சொல்லுக்கா யார் அவன் ?..

யாரென்றே எனக்கு தெரியவில்லை சாரு,ஆனா எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு .ஆனா ஞாபகம் வர மாட்டேங்குது.

நல்லா யோசித்து பாருக்கா ,காலேஜ் , பீச்,இல்ல பஸ்ல போகிற வழியில் அப்படி எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கா?

இல்ல சாரு ,ஆனா எனக்கு என்னவோ நான் கூடிய சீக்கிரம் நேரில் சந்திப்பேன் என்று தோன்றுகிறது. சரி தூங்கலாம் சாரு good night

"நான் காரில் நெடுஞ்சாலையில் வேகமாக சென்று கொண்டு இருக்கும் போது ஒரு பெண்மணி தலையில் அடிபட்டு என் காரை நிறுத்தினாள்.

சார் சார் ...என் குழந்தைக்கு அடிபட்டு இருக்கு ,பிளீஸ் என் குழந்தையை காப்பாற்றுங்கள்.

சரிஎன்று  நான் சென்று பார்க்கும் பொழுது ஒரு கார் இன்னோரு வாகனத்துடன் மோதி அப்பளம் போல் நொறுங்கி இருக்க, உள்ளே ஒரு 7 வயது சிறுமி அடிபட்டு இரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டு இருந்தது.

பக்கத்தில் இருக்கும் கல்லை எடுத்து கார் கண்ணாடியை உடைத்த நான் குழந்தையை வெளியே எடுத்து ,
"வாம்மா உனக்கும் அடிபட்டு இருக்கு ,பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்" என்று திரும்பி பார்க்க அங்கு அந்த பெண் இல்லை.காரின் உள்ளே பார்த்த எனக்கு தூக்கி வாரி போட்டது .

ஆம் என் காரை நிறுத்தி உதவி கேட்ட பெண் காரின் உள்ளே அடிபட்டு மரணித்து இருந்தாள். ஒரு தாயிற்கு தான் தன் குழந்தை மேல் எவ்வளவு பாசம் , மரணித்த பிறகும் ஆவியாய் வந்து தன் குழந்தையை காப்பாற்றுகிறாரே என்று மனதில் எண்ணி கொண்டு பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்தேன்.
டாக்டர்கள் அவசரமாக AB+ve BLOOD வேண்டும் என்றார்கள்.நல்ல வேளை என்னோட BLOOD AB+ve என்பதால் குடுத்து காப்பாற்றி அவர்கள் உறவினரிடம் ஒப்படைத்து விட்டு ,ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல காரியம் செய்த திருப்தியோடு என் ஊருக்கு கிளம்பினேன் ."

நான் யார் ? காப்பாற்றப்பட்ட குழந்தை யார் ? விரைவில்

[Image: images-7.jpg]
[+] 3 users Like Geneliarasigan's post
Like Reply
அவர் காப்பாற்றியது ஸ்ருதி தான் நண்பா
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
(12-03-2023, 04:29 AM)omprakash_71 Wrote: அவர் காப்பாற்றியது ஸ்ருதி தான் நண்பா
காப்பாற்றப்பட்டது - ஸ்ருதி ,காப்பாற்றியது - ?
Like Reply
(12-03-2023, 05:17 AM)Geneliarasigan Wrote: காப்பாற்றப்பட்டது - ஸ்ருதி ,காப்பாற்றியது - ?

இது என்ன நண்பா கேள்வி ? காப்பாற்றியது ஷெட்டி தான்
[+] 1 user Likes M.Raja's post
Like Reply
Twist vaikren pei kadhai lite vachutu shetty kuda joint adika plan pantinga pola vazuttukkal nalla connection
Like Reply
(12-03-2023, 01:21 PM)krishkj Wrote: Twist vaikren pei kadhai lite vachutu shetty kuda joint adika plan pantinga pola vazuttukkal nalla connection

ஸ்ருதியை காப்பாற்றியது ஆரம்ப புள்ளி மட்டுமே நண்பா,இன்னும் சில விஷயங்கள் நடந்த பின்பே ஸ்ருதியை அடைய முடியும்.இன்னும் ஸ்ருதி ,ஷெட்டி சந்திப்பு நிகழ வில்லை.அதற்கு இன்னும் கொஞ்சம் லேட் ஆகும்.மேலும் ஒரு accident ஆகி குழந்தையை காப்பாற்ற தாய் காரை நிறுத்திய சம்பவம் நிஜத்தில் நடந்த நிகழ்வு.அதை என் கதையில் பயன்படுத்தி கொண்டேன்.எப்பொழுதுமே ஒரு உயிர் உடலை பிரிந்த பிறகு அந்த உயிர் உடலில் புக தொடர்ந்து முயற்சிக்கும்.அப்பொழுது உடலின் வடிவையே அந்த ஆத்மா பெற்று இருக்கும் ,அதை ஆரா என்று சொல்வார்கள்.
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply
(12-03-2023, 03:16 PM)Geneliarasigan Wrote: ஸ்ருதியை காப்பாற்றியது ஆரம்ப புள்ளி மட்டுமே நண்பா,இன்னும் சில விஷயங்கள் நடந்த பின்பே ஸ்ருதியை அடைய முடியும்.இன்னும் ஸ்ருதி ,ஷெட்டி சந்திப்பு நிகழ வில்லை.அதற்கு இன்னும் கொஞ்சம் லேட் ஆகும்.மேலும் ஒரு accident ஆகி குழந்தையை காப்பாற்ற தாய் காரை நிறுத்திய சம்பவம் நிஜத்தில் நடந்த நிகழ்வு.அதை என் கதையில் பயன்படுத்தி கொண்டேன்.எப்பொழுதுமே ஒரு உயிர் உடலை பிரிந்த பிறகு அந்த உயிர் உடலில் புக தொடர்ந்து முயற்சிக்கும்.அப்பொழுது உடலின் வடிவையே அந்த ஆத்மா பெற்று இருக்கும் ,அதை ஆரா என்று சொல்வார்கள்.

Kelvi paten adhae tha ningalum try panni irukinga last update lae purinchathu
Shetty mattum tha apdi irukaa Mari poradhu tha edho oru nerudal ah iruku nalla padiya kondu poga vazuttukkal
[+] 1 user Likes krishkj's post
Like Reply
Semma update nanba continue.......
எனக்கு சொர்கம் காட்டிய பூக்கள் 

https://xossipy.com/thread-51938.html

[+] 1 user Likes Priyankd89's post
Like Reply
(12-03-2023, 07:37 PM)Priyankd89 Wrote: Semma update nanba continue.......

Thanks நண்பா
Like Reply
(12-03-2023, 07:22 PM)krishkj Wrote: Kelvi paten adhae tha ningalum try panni irukinga last update lae purinchathu
Shetty mattum tha apdi irukaa Mari poradhu tha edho oru nerudal ah iruku nalla padiya kondu poga vazuttukkal

நன்றி நண்பா
Like Reply




Users browsing this thread: 41 Guest(s)