Non-erotic வாசகர்களுக்கு (ஆசிரியர்களுக்கும்) ஒரு வேண்டுகோள்
#21
(18-02-2023, 02:13 AM)psprabhu1508 Wrote: அனைவருக்கும் வணக்கம்,

அனைவரும் நலமாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன், இந்த பதிவு கதை அல்ல, எனக்குள் இருக்கும் ஒரு கேள்வி இதனை யாரேனும் கவனித்தீர்களா என்று தெரியவில்லை.

இந்த தளத்தில் நிறைய எழுத்தாளர்கள் இருக்கின்றனர், அதில் சிலர் அவர்கள் எழுதிய கதைய பாதியிலேயே அப்படியே விட்டுவிட்டு செல்கின்றனர், மிக சிலரே தொடர்ந்து கதை எழுதுகிறார்கள்.

அந்த மிக சிலர் எழுத்தாளர்களின் எழுத்தும் மிக அருமையாக உள்ளது 

இது ஒரு உதாரணம் தான்: இந்த தளத்திற்கு எப்போது் வந்தாலும் முகப்பு பக்கத்தில் ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரின் பதிவுகள் மட்டுமே வருகிறது. இன்று அதனை எண்ணியும் பார்த்தேன், முகப்பு பக்கத்தில் மொத்தம் 46 பதிவுகளை காணலாம், அதில் 22 பதிவுகள் அனைத்தும் அந்த ஒரு எழுத்தாளருக்கே சொந்தமானது. அந்த 22 பதிவுக்கும் உள்ளே சென்று பார்த்தால், update, thanks, இது தான் பிரதானமாக உள்ளது. கதையை பற்றிய update எதுவும் இல்லை.

உண்மையிலே update மற்றும் thanks சொல்ல வேண்டும் என்றால் அதனை குறுஞ்செய்தி அனுப்பி சொல்லிக்கலமே, ஏன் அந்த update இல்லாத பதிவுகளுக்கு, தளத்தில் வந்து thanks and update கூறி அந்த பதிவுகளை உயிர்ப்போடு தளத்தில் வைத்திருக்க வேண்டும் என்று புரியவில்லை.

இதனால் என்ன ஆகிறது என்றால், இந்த தளத்தில் தொடர்ந்து கதை எழுதுபவர்களின் பதிவுகள் பின்னுக்கு செல்கிறது, அவர்கள் கதையை பின்தொடரும் வாசகர்கள் 2 அல்லது 3ஆம் பக்கத்திற்கு வரை தேடிச்சென்று படிக்க வேண்டிய நிலை வருகிறது, இங்கே நெறய பேர் login செய்யாமல் கதைகளை படிப்பவர்கள் தான், அவர்கள் இப்படி தேடிச்சென்று எப்போதும் படிப்பர்களா என்பது சந்தேகமே. அதனால் அருமையான கதைகளுக்கு பார்வைகள் குறையும் அதன் விளைவு எழுத்தாளர்களின் ஆர்வம் குறையும், கதையும் அவர்களிடம் இருந்து வராது. 

எனவே நான் உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்வது என்னவென்றால், தொடர்ந்து update கொடுக்கப்படும் கதைகளுக்கு update அல்லது பாராட்டுக்களை கருத்துரை பகுதியை பயன்படுத்தி கேளுங்கள், update இல்லாத பதிவுகளுக்கு கதையின் ஆசிரியருக்கு குறுஞ்செய்தி மூலியமாக கேளுங்கள். இதனால சாதாரணமான என்னை போன்ற வாசகனும் பலன் அடைவான், நீங்கள் ஆசிரியருக்கு குறுஞ்செய்தி அனுப்புவதால், உங்களுக்கும் அவர்களுக்கும் ஒரு பாலம் உருவாகும்.

இது ஒரு சாதாரண வாசகனின் வேண்டுகோள். வேண்டுகோள்.

நன்றி வணக்கம்
முதலில் நானும் அவரது பெருந்தன்மை என்று நினைத்தேன்
ஆனால் அவர் செய்வது இப்போது எரிச்சலாக இருக்கிறது...
புரிந்தும் புரியாதது போல நடிப்பவரை நாம் என்ன செய்வது?
[+] 1 user Likes worldgeniousind's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22
(24-02-2023, 06:48 AM)Vandanavishnu0007a Wrote: Avar kathaiyai naam ini padikka koodaathu

Views increase agividum

Avar kathaikku comments podakoodathu 

Vimarsanam koodividum 

Avarai kandukollamal vittuvida vendum

Vittuvittu avare site tai vittu odi viduvaar

Intha anaiththu VV yaiyum vaasagargalaagiya naam kadaipidikka vendum

This is Very Very important points

Ippadikku Ungalil oruvan

உனக்கு வேற வேலை 
இல்லையோ
Like Reply
#23
Mr.VV -a tension aaganunu ninaichaa.

avar tension aagamaataaru ...

naama thaan tension aavom  happy Big Grin
Like Reply
#24
இந்த திரியில் வந்து தங்கள் கருத்துக்களை பதிவிட்ட அனைவருக்கும் எனது நன்றி.

எனக்கு இந்த திரியை வைத்து தேவை இல்லாத மனஸ்தாபம் யாருக்கும் உருவாக்கும் எண்ணம் இல்லை ஆகவே தான் உங்கள் அனைவரின் கருத்துகளுக்கு ஆமோதித்தோ எதிர்த்தோ பதில் கூறாமல் இருந்தேன்..

தளத்தின் தற்போதைய நிலை சற்று மாறி இருக்கிறது என்று நினைக்கிறேன். தேவை இல்லாத அப்டேட்ஸ் இருக்கும் திரிகள் தற்போது முதல் பக்கத்தில் தென்படுவதில்லை என்று உணர்கிறேன், இதுவே மாற்றத்தின் முதல் படி என்று நினைக்கிறேன்.

எனவே ஒரு வாசகனாக எனக்கு மகிழ்ச்சியே மற்றும் கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.

நன்றி வணக்கம்.
Like Reply
#25
ஆனால் பல நண்பர்கள் டைம் பாஸ் பண்ண கதையை படித்து விட்டு கையடித்து விட்டு போகிறார்கள் தவிர இங்கு கதை படிக்க வரும் 90 சதவீதம் நண்பர்கள் நல்ல கதைகளை ஆதரவு செய்து ஒரு கமெண்ட் அல்லது லைக் அல்லது ரேட்டிங் கூட செய்யாமல் போவது வருத்தத்துக்குரிய விஷயம்.

அவர்களுக்கு இந்த கதையை எழுதி இங்கு பதிவு செய்வதால் எந்த விதமான ஆதாயமும் கிடைப்பது இல்லை.

அதனால்தான் நல்ல கதைகளை கூட அந்தந்த ஆசிரியர்கள் அப்படியே விட்டுவிட்டு தங்கள் சொந்த வேலையை பார்க்க போகும் நிலை வருகிறது என்று நினைக்கிறேன்.

அதனால் முதலில் திருத்த வேண்டியது நம்மை போல் கதையை படிக்க வரும் வாசகர் கண்மணிகள் தான் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து

எனக்கும் அதே பீல்தான் நண்பா...

ஒவ்வொரு கதையையும் நிறுத்திவிட்டு எந்த கதையை தொடரலாம் என்ற எண்ணம் தான் வருகிறது....

இருந்தாலும் வேலையை குறைத்துக்கொண்டு என்னால் முடிந்தளவு தொடர்ந்து எழுதுவேன் கண்ணடிப்பாக எல்லா கதைகளையும் நிறைவு செய்வேன்....
sex *** உச்சம் தேவா ***    : banana

[+] 1 user Likes utchamdeva's post
Like Reply
#26
(10-03-2023, 06:16 AM)utchamdeva Wrote: ஆனால் பல நண்பர்கள் டைம் பாஸ் பண்ண கதையை படித்து விட்டு கையடித்து விட்டு போகிறார்கள் தவிர இங்கு கதை படிக்க வரும் 90 சதவீதம் நண்பர்கள் நல்ல கதைகளை ஆதரவு செய்து ஒரு கமெண்ட் அல்லது லைக் அல்லது ரேட்டிங் கூட செய்யாமல் போவது வருத்தத்துக்குரிய விஷயம்.

அவர்களுக்கு இந்த கதையை எழுதி இங்கு பதிவு செய்வதால் எந்த விதமான ஆதாயமும் கிடைப்பது இல்லை.

அதனால்தான் நல்ல கதைகளை கூட அந்தந்த ஆசிரியர்கள் அப்படியே விட்டுவிட்டு தங்கள் சொந்த வேலையை பார்க்க போகும் நிலை வருகிறது என்று நினைக்கிறேன்.

அதனால் முதலில் திருத்த வேண்டியது நம்மை போல் கதையை படிக்க வரும் வாசகர் கண்மணிகள் தான் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து

எனக்கும் அதே பீல்தான் நண்பா...

ஒவ்வொரு கதையையும் நிறுத்திவிட்டு எந்த கதையை தொடரலாம் என்ற எண்ணம் தான் வருகிறது....

இருந்தாலும் வேலையை குறைத்துக்கொண்டு என்னால் முடிந்தளவு தொடர்ந்து எழுதுவேன் கண்ணடிப்பாக எல்லா கதைகளையும் நிறைவு செய்வேன்....

உண்மை தான் நண்பா ,இருந்தும் நான் தொடர்ந்து கதை எழுதுவதற்கு காரணம் ஒரு சில வாசகர்களுக்காக மட்டும் தான்
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply
#27
(10-03-2023, 07:48 AM)Vandanavishnu0007a Wrote: உண்மை தான் நண்பா இருந்தும் நான் தொடர்ந்து கதை எழுதுவதற்கு காரணம் எனக்காக மட்டும் தான்.. வாசகர்களின் கமெண்ட்ஸ்ஸை நம்பி அல்ல.. 

ஆனா என்னுடைய மொக்கை  கதைகளுக்கு கூட தினம் 300 முதல் 1000 வியூஸ் வரை வருகிறது நண்பா 

அந்த ஒரு உற்சாகத்தில் தான் நெகட்டிவ் கமெண்ட்ஸ் என்னை இதுவரை எதுவும் பாதிக்கவில்லை 

பத்து லைன் எழுதினாலும் கமெண்ட்ஸ் வராது.. பக்கம் பக்கமாக எழுதினாலும் கமெண்ட்ஸ் வராது 

இந்த திரியில் எங்களை மதித்து உங்கள் கருத்தை பதிவு செய்ததும் மிக்க நன்றி நண்பா

நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை.தினமும் 1000 views குறையாமல் வருகிறது.ஆனால் comments இரண்டு அல்லது மூன்று தான் வருகிறது.ஆதரிக்கும் சில வாசகர்கள் இருக்கும் வரை எழுதுவேன்.
Like Reply
#28
(18-02-2023, 05:42 PM)nallapaiyan Wrote: நீங்கள் எல்லாரும் சொல்லும் செய்தியினை இப்போது தான் எனக்கும் புரிகிறது . 
நான் இந்த தளத்துக்கு வந்து ஒரு சில மாதங்கள் தான் இருக்கும் . இங்கும் இப்படி போன்ற தவறுகள் நடக்குமா என்று யோசிக்க மிகவும் வருத்தமாக உள்ளது .

போகட்டும் , நான் இங்கு வந்ததில் இருந்து ஒரு சில நீள கதைகள் படித்து கொண்டு   மேலும் தொடர்ந்து கொண்டு இருக்கிறேன் .

உதாரணமாக , 

1. வெள்ளை நிழல்கள் (மிகவும் நீளமான கதை - இன்னும் மேட்டர் ஸீன் வரவில்லை )
2. நிஷா (உங்களில் ஒருத்தி) (COMPLETED) 
3. தடுமாறியவள் I – A Fall of a Beauty (Completed)
4.  என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா - (தொடர்ந்து படித்து கொண்டுயிருக்கிறேன் )
5.  வேலியைத் தாண்டும் வெள்ளாடுகள்! (மிகவும் விரும்பி படித்த கதை , ஆனால் இப்போது பாதி கதையை காணவில்லை )
6. அடங்கா காமம் (சமீபத்தில் படித்த அருமையான கதை - தொடர்ந்து படித்து கொண்டுயிருக்கிறேன்)
7. சச்சின் - கீதா (கள்ள)காதல் - (சூப்பரான கதை )
8.  பூஜை (A Sneaky wife) - (மிகவும் மூட் ஏற்றிய கதை -  ஆனால் இப்போது நிறுத்த பட்டு விட்டது )
9.  நானும் ரதியும் - சின்ன கதை ஆனால் இப்போது நிறுத்த பட்டு விட்டது
10. தனிமை தந்த காமம் ( அம்மா மற்றும் நான் ) - இதுவும் ஒரு அருமையான கதை, சில காலங்கள் பிறகு மீண்டும் இந்த கதை தொடர்கிறது .

இது போன்ற மேலும் சில கதைகள் மட்டுமே .

நான் இவற்றை , forum கீழ் இருக்கும் Sort by : Replies மூலம் தேர்தெடுத்து படித்து கொண்டுயிருக்கிறேன் .

இதனால் நீங்கள் சொல்லும் புது கதைகள் எனக்கு தெரிவதில்லை . முடிந்தால் சில அருமையான புது கதைகளை இங்கு கமெண்ட் செய்யுங்கள் . 

நன்றி 

Namaskar Namaskar Namaskar

என் கதைகளை படியுங்கள் நிச்சயம் பிடிக்கும் நெடுந்தொடர் வாரம் வாரம் அப்டேட் வரும்...
sex *** உச்சம் தேவா ***    : banana

[+] 1 user Likes utchamdeva's post
Like Reply
#29
(19-02-2023, 11:50 AM)Vandanavishnu0007a Wrote: எத்தனையோ நல்ல எழுத்தாளர்கள் இருந்தும் அவர்களுக்கு கொடுக்காத முக்கியத்துவத்தை எனக்கு அளித்து இருப்பது குறித்து மிகுந்த மகிழ்ச்சியே நண்பா 

என்னை திட்டினாலும் பாராட்டினாலும்.. எதுவாக இருந்தாலும் என்னை பற்றியோ என் கதையை பற்றியோ அல்லது என் பதிவை பற்றியோ கமெண்ட்ஸ் வந்துகொண்டே இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது நண்பா 

இந்த முயற்சியால் ஒரே ஒரு விஷயம் மட்டும் என்னுள் மாற்றி கொண்டேன் நண்பா 

கமெண்ட்ஸ் போட்டால் யாருக்கும் தேங்க்ஸ் போடக்கூடாது என்ற உங்கள் கட்டளையையும் படங்கள் பதிவிடக்கூடாது என்ற உங்கள் விருப்பத்தையும் தெரிந்து கொண்டேன் நண்பா 

அதனால் இனி என் கதைகளுக்கு பதிவு மட்டுமே இருக்கும்.. மற்ற எந்த தேவை இல்லாத சிலுமிஷன்களும் இல்லாத வகையில் முயற்சி பண்ணுகிறேன் நண்பா 

ஆனால் 10 வரிகளுக்கு மேல் இருக்காது.. அதில் மட்டும் உருத்தியாக இருக்க விரும்புகிறேன்.. என்னுடைய கன்னித்தீவு பதிவுகள் மட்டுமே இருக்கும் 

காரணம் பக்கம் பக்கமாக எழுதுபர்களுக்கும் கமெண்ட்ஸ் வருவதில்லை 

நோகாமல் 10 நோம்பு மட்டுமே கும்பிடும் எனக்கும் கமெண்ட்ஸ் வருவதில்லை 

சிரமப்படாமல் எழுதும் எனக்கு அதனால் பெரிய பாதிப்பு ஒன்று அவ்ளோவாக இல்லை 

பக்கம் பக்கமாக எழுதி விட்டு கமெண்ட்ஸ்க்காக காத்திருக்கும் நண்பர்களை தயவு செய்து இது போல தனியாக அவர்கள் பேரில் தனி திரட் போட்டு அவர்களையும் உற்சாக படுத்த வேண்டும் என்றும் மிக தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன் நண்பா 

என் கதைகளை தவிர என்னை பாராட்டியும் படுகேவலமாக கழுவி ஊத்தியும் இன்னும் நிறைய தனிதிரட்கள் எனக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து நிறைய நண்பர்கள் உருவாக்கி இருக்கிறார்கள் என்பதும் எனக்கு பெருமைகுறிய விஷயமே நண்பா 

எவருக்கும் கிடைத்திராத மாபெரும் அங்கீகாரம் இது எனக்கு.. 

நன்றி சொல்ல பெரிதும் கடமை பட்டு இருக்கிறேன் 

என் கதைகளை எழுதுவதை எப்படி நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் எனக்கு நிறைய ஆலோசனைகள் தேவை படுகிறது நண்பா 

அப்போது தான் மற்ற எழுத்தாளர்களை போல கதையை பாதியிலேயே நிறுத்த எனக்கும் வசதியாக இருக்கும் 

இந்த திரெட் கண்டிப்பாக எனக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன் 

நன்றி வணக்கம்

நல்ல முடிவு ஆனால் 10 வரிகள் என்பதுதான் சற்று வருத்தமாக இருக்கிறது...

குறைந்தது 5 லிருந்து 10 பாரா வாக இருந்தால் நன்று முயற்சி செய்ங்கள்...

நானும் அதைத்தான் முடிவு செய்து எழுத ஆரம்பித்து இருக்கிறேன்...
sex *** உச்சம் தேவா ***    : banana

Like Reply
#30
(10-03-2023, 09:14 AM)utchamdeva Wrote: நல்ல முடிவு ஆனால் 10 வரிகள் என்பதுதான் சற்று வருத்தமாக இருக்கிறது...

குறைந்தது 5 லிருந்து 10 பாரா வாக இருந்தால் நன்று முயற்சி செய்ங்கள்...

நானும் அதைத்தான் முடிவு செய்து எழுத ஆரம்பித்து இருக்கிறேன்...

நண்பர் வந்தனா விஷ்ணு கூறி விட்டார் என்று பிட்டு பிட்டாக கதையை எழுதி பதிவு செய்ய வேண்டாம்.

கதையின் தரத்தை பொறுத்து போகப் போக விமர்சனங்கள் கிடைக்கும்.

அவர் தனது வாசர்களின் வாக்கு வங்கியை அவர் தான் கெடுத்து கொண்டார்.

அவர் எத்தனை முறை கூறினாலும் கேட்காமல் சும்மா எழுதாமல் கிடப்பில் கிடந்த கதைகளை கருத்து சொல்கிறேன் என்ற பெயரில் முன் பகுதியில் அரங்கேற்றம் செய்து அவருடைய வாசகர்கள் மத்தியில் பெரும் வெறுப்பை சம்பாதித்து கொண்டார்.

அதைப் போல பன்றி குட்டிகளை போடுவதை போல ஒரே நேரத்தில் பல கதைகளை ஆரம்பித்து இழுவை இழுத்து கொண்டு செல்ல ஆரம்பித்த காரணமாக தான் அவருடைய வாசகர்கள் மத்தியில் பெரும் வெறுப்பை அதிக அளவில் சம்பாதித்து கொண்டார்.

 இதையெல்லாம் நான் ஏன் சொல்கிறேன் என்றால் நான் அவருடைய மிகப் பெரிய வாசகன் மட்டுமல்லாமல் அவருடைய பல கதைகளில் வரும் நாயகன் மற்றும் நண்பன்.

அவருடைய பிட்டு பிட்டான கதையை பார்த்து விட்டு கதை மொக்கை என்று பல நண்பர்கள் மட்டுமல்லாமல் ஒரு சில நேரங்களில் கதையை எழுதும் ஆசிரியர்கள் கூட நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் அந்த கதைகளை எழுதி முடித்த பிறகு கோர்வையாக படித்து பாருங்கள் அதற்கு பிறகு அவருடைய திறமை உங்களுக்கு தெரியும்.

எனக்கு அவரை திட்டவும் நேரில் பார்த்தால் அடிக்கவும் உரிமை உண்டு. Big Grin  cool2
[+] 1 user Likes Ananthakumar's post
Like Reply
#31
நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை நான் ஒரு கதை எழுதினேன் அதற்கு எதிர்மறையான விமர்சனங்கள் அதிகமாக இல்லை, பாராட்டிய விமர்சனங்கள் அதிகம், விரைவாக எழுதி முடித்து விட்டன அதை ஒரு ஆறு மாதம் இழுத்து....,.... எழுதி இருந்தால் அல்லது பாதியில் விட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று இப்போது நான் நினைக்கிறேன்,இருந்தும் அதைப் படிக்கும் நண்பர்கள் லைக் கூட போடுவதில்லை அதனால் தற்போது எழுத வேண்டாம் நினைத்து ஒதுங்கி இருக்கிறேன் அடுத்து எழுதுவது பற்றி யோசிக்கலாம், கதையின் பெயர்: "துரோகம் "
Like Reply
#32
(10-03-2023, 12:35 PM)Mecatran Wrote: நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை நான் ஒரு கதை எழுதினேன் அதற்கு எதிர்மறையான விமர்சனங்கள் அதிகமாக இல்லை, பாராட்டிய விமர்சனங்கள் அதிகம், விரைவாக எழுதி முடித்து விட்டன அதை ஒரு ஆறு மாதம் இழுத்து....,.... எழுதி இருந்தால் அல்லது பாதியில் விட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று இப்போது நான் நினைக்கிறேன்,இருந்தும் அதைப் படிக்கும் நண்பர்கள் லைக் கூட போடுவதில்லை அதனால் தற்போது எழுத வேண்டாம் நினைத்து ஒதுங்கி இருக்கிறேன் அடுத்து எழுதுவது பற்றி யோசிக்கலாம், கதையின் பெயர்: "துரோகம் "

நானும் ஒரு மூன்று கதையை எழுதி முடித்து இருக்கிறேன் நண்பா

முதல் கதை பதினைந்து பக்கம் கொண்ட கதை.பதினைந்து நாட்களில் எழுதி முடித்தேன்.

மற்ற கதைகளை கூட முடிந்த அளவுக்கு வேகமாக தான் எழுத விருப்பம் இருந்தது ஆனால் நேரம் கிடைக்கவில்லை அதனால் ஏற்பட்ட தாமதம் தான் தவிர வேறு எந்த காரணத்தை வைத்து தாமதமாக பதிவு செய்யவில்லை.

இப்பொழுதும் நான்காவது கதையை எழுதி கொண்டு இருக்கிறேன்

அடுத்த வாரத்தில் முடித்து விடுவேன்.

நான் ஒரு முழுமையான கதாசிரியர் இல்லை.

வந்தனா விஷ்ணு எழுதிய அம்மாவுடன் மதுரை டூர் என்னும் கதையை படித்து விட்டு மற்ற கதைகளை படிக்க ஆரம்பித்தேன்

ஆனால் பாதிக்கும் மேற்பட்ட கதைகள் அப்படியே கிடப்பில் கிடந்ததை பார்த்து விட்டு நானும் எழுதும் படி ஆசிரியர்களுக்கு தொடர்ந்து எழுதும் படி கேட்டுக் விமர்சனம் செய்து அலுத்து போய் நானே ஒரு ஆசிரியர் இடையே விட்ட கதையை எழுதி முடித்து விட்டேன்

அதற்கு நண்பர்கள் கொடுத்த ஆதரவு காரணமாக இன்று நான்காவது கதையில் வந்து நிற்கிறது.

எல்லோருக்கும் எல்லா கதையும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது உதாரணமாக எனக்கு கக்கோல்டு கதைகளை பிடிப்பதில்லை.

நானும் ஒரு சில கதைகளை மேலோட்டமாக படித்துவிட்டு எனக்கு பிடித்திருந்தால் மட்டுமே விமர்சனம் செய்வேன் அதிலும் சிலருக்கு என்னுடைய விமர்சனங்கள் பிடிக்கவில்லை என்றால் அப்படியே விட்டு விடுவேன்.

நானும் உங்கள் கதைக்கு ஒரு சில விமர்சகர்கள் எழுதி இருக்கிறேன் நண்பா 

அதனால் முதலில் நெகடிவ் எண்ணத்தை விட்டு விட்டு நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதி பதிவு செய்யுங்கள்.
[+] 1 user Likes Ananthakumar's post
Like Reply
#33
(10-03-2023, 12:35 PM)Mecatran Wrote: நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை நான் ஒரு கதை எழுதினேன் அதற்கு எதிர்மறையான விமர்சனங்கள் அதிகமாக இல்லை, பாராட்டிய விமர்சனங்கள் அதிகம், விரைவாக எழுதி முடித்து விட்டன அதை ஒரு ஆறு மாதம் இழுத்து....,.... எழுதி இருந்தால் அல்லது பாதியில் விட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று இப்போது நான் நினைக்கிறேன்,இருந்தும் அதைப் படிக்கும் நண்பர்கள் லைக் கூட போடுவதில்லை அதனால் தற்போது எழுத வேண்டாம் நினைத்து ஒதுங்கி இருக்கிறேன் அடுத்து எழுதுவது பற்றி யோசிக்கலாம், கதையின் பெயர்: "துரோகம் "

நண்பா ,நான் 3 மாத காலமாக என்னுடைய கதையை எழுதி வருகிறேன்.என்னிடம் உள்ள ஒரு one line ஸ்டோரியை வைத்து கொண்டு அன்று என்ன எழுத தோன்றுகிறதோ அதை மட்டுமே எழுதுகிறேன்.நான் நாளை என்ன update செய்வேன் என்று எனக்கு தெரியாது.நான் எழுதும் புதிய பக்கங்களுக்கு மட்டுமே likes கிடைக்கும்.பழைய பக்கங்களை படித்தாலும் வாசகர்கள் கருத்து தெரிவிப்பது இல்லை.நிறைய பேர் படித்தாலும் ஒரு சிலர் மட்டுமே தொடர்ந்து கருத்து தெரிவிப்பார்கள்.நீங்கள் எழுதும் கதை ஒரேயடியாக எழுதி முடித்து பதிவிடாமல் கொஞ்சம் கொஞ்சமாக பதிவிட முயற்சி செய்யுங்கள்.நீங்கள் எதிர்பார்க்கும் likes and comments கிடைக்கும்.இந்த தளத்தில் அதிகம் views and comments உள்ள கதைகள் எல்லாம் நீண்ட நாட்களாக வரும் கதைகள் தான்.ஆனால் அதே நேரத்தில் நல்ல கதையாகவும் இருக்க வேண்டும்.நல்ல எழுத்தாளர்கள் எல்லோரும் வாரம் ஒருமுறை மட்டுமே பதிவு செய்கிறார்கள்.அதனால் அவர்களிடம் update கேட்டு நிறைய comments வருகிறது.நானே வெறுத்து PART -2 வுடன் completed என்று போட்டுவிட்டு கதையை நிறுத்தி விட்டேன்.பின் சில வாசகர்கள் கேட்டதற்கு இணங்க part -3 START செய்து உள்ளேன்.உங்கள் மனதை மாற்றி கொண்டு எழுத தொடங்கவும்.உதாரணமாக தக்காளி விளைச்சல் அதிகமாக வந்து மார்கெட் வரும்போது அதன் விலை கடுமையாக குறையும்.தக்காளி நல்ல தக்காளி தான் ஆனால் தேவைக்கு அதிகமாக வரும் போது demand குறைவதால் விளைவித்தவருக்கு நஷ்டம்.இங்கு நீங்கள் தான் உங்கள் கதைக்கு demand ஏற்படுத்த வேண்டும்.எப்பொழுதுமே எளிதில் கிடைக்கும் பொருள் தங்கமாக இருந்தாலும் அதன் மதிப்பு நமக்கு தெரிவதில்லை.நாம் கஷ்டபட்டு சம்பாதித்தால் தான் ஒரு வாய் சோறு கூட அமிர்தமாக தெரியும்.உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.சாரி நீண்ட பதிவாக போய் விட்டது.
Like Reply
#34
(18-02-2023, 05:42 PM)nallapaiyan Wrote: நீங்கள் எல்லாரும் சொல்லும் செய்தியினை இப்போது தான் எனக்கும் புரிகிறது . 
நான் இந்த தளத்துக்கு வந்து ஒரு சில மாதங்கள் தான் இருக்கும் . இங்கும் இப்படி போன்ற தவறுகள் நடக்குமா என்று யோசிக்க மிகவும் வருத்தமாக உள்ளது .

போகட்டும் , நான் இங்கு வந்ததில் இருந்து ஒரு சில நீள கதைகள் படித்து கொண்டு   மேலும் தொடர்ந்து கொண்டு இருக்கிறேன் .

உதாரணமாக , 

1. வெள்ளை நிழல்கள் (மிகவும் நீளமான கதை - இன்னும் மேட்டர் ஸீன் வரவில்லை )
2. நிஷா (உங்களில் ஒருத்தி) (COMPLETED) 
3. தடுமாறியவள் I – A Fall of a Beauty (Completed)
4.  என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா - (தொடர்ந்து படித்து கொண்டுயிருக்கிறேன் )
5.  வேலியைத் தாண்டும் வெள்ளாடுகள்! (மிகவும் விரும்பி படித்த கதை , ஆனால் இப்போது பாதி கதையை காணவில்லை )
6. அடங்கா காமம் (சமீபத்தில் படித்த அருமையான கதை - தொடர்ந்து படித்து கொண்டுயிருக்கிறேன்)
7. சச்சின் - கீதா (கள்ள)காதல் - (சூப்பரான கதை )
8.  பூஜை (A Sneaky wife) - (மிகவும் மூட் ஏற்றிய கதை -  ஆனால் இப்போது நிறுத்த பட்டு விட்டது )
9.  நானும் ரதியும் - சின்ன கதை ஆனால் இப்போது நிறுத்த பட்டு விட்டது
10. தனிமை தந்த காமம் ( அம்மா மற்றும் நான் ) - இதுவும் ஒரு அருமையான கதை, சில காலங்கள் பிறகு மீண்டும் இந்த கதை தொடர்கிறது .

இது போன்ற மேலும் சில கதைகள் மட்டுமே .

நான் இவற்றை , forum கீழ் இருக்கும் Sort by : Replies மூலம் தேர்தெடுத்து படித்து கொண்டுயிருக்கிறேன் .

இதனால் நீங்கள் சொல்லும் புது கதைகள் எனக்கு தெரிவதில்லை . முடிந்தால் சில அருமையான புது கதைகளை இங்கு கமெண்ட் செய்யுங்கள் . 

நன்றி 

Namaskar Namaskar Namaskar

நன்றி nallapaiyan,

திரு Oedipus எழுதி, நான் இப்போது தொடர்கின்ற 'அடங்கா காமம்' என்ற கதையும் உங்கள் தேர்வில் வந்துள்ளது. 

வாசகர்கள் ரசனை சார்ந்து எழுதுவதில் வெற்றி பெற்றிருக்கிறோம்.
 
நன்றி

RARAA

அடங்கா காமம்

https://xossipy.com/thread-23915.html
[+] 1 user Likes RARAA's post
Like Reply
#35
(10-03-2023, 12:51 PM)Ananthakumar Wrote: நானும் ஒரு மூன்று கதையை எழுதி முடித்து இருக்கிறேன் நண்பா

முதல் கதை பதினைந்து பக்கம் கொண்ட கதை.பதினைந்து நாட்களில் எழுதி முடித்தேன்.

மற்ற கதைகளை கூட முடிந்த அளவுக்கு வேகமாக தான் எழுத விருப்பம் இருந்தது ஆனால் நேரம் கிடைக்கவில்லை அதனால் ஏற்பட்ட தாமதம் தான் தவிர வேறு எந்த காரணத்தை வைத்து தாமதமாக பதிவு செய்யவில்லை.

இப்பொழுதும் நான்காவது கதையை எழுதி கொண்டு இருக்கிறேன்

அடுத்த வாரத்தில் முடித்து விடுவேன்.

நான் ஒரு முழுமையான கதாசிரியர் இல்லை.

வந்தனா விஷ்ணு எழுதிய அம்மாவுடன் மதுரை டூர் என்னும் கதையை படித்து விட்டு மற்ற கதைகளை படிக்க ஆரம்பித்தேன்

ஆனால் பாதிக்கும் மேற்பட்ட கதைகள் அப்படியே கிடப்பில் கிடந்ததை பார்த்து விட்டு நானும் எழுதும் படி ஆசிரியர்களுக்கு தொடர்ந்து எழுதும் படி கேட்டுக் விமர்சனம் செய்து அலுத்து போய் நானே ஒரு ஆசிரியர் இடையே விட்ட கதையை எழுதி முடித்து விட்டேன்

அதற்கு நண்பர்கள் கொடுத்த ஆதரவு காரணமாக இன்று நான்காவது கதையில் வந்து நிற்கிறது.

எல்லோருக்கும் எல்லா கதையும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது உதாரணமாக எனக்கு கக்கோல்டு கதைகளை பிடிப்பதில்லை.

நானும் ஒரு சில கதைகளை மேலோட்டமாக படித்துவிட்டு எனக்கு பிடித்திருந்தால் மட்டுமே விமர்சனம் செய்வேன் அதிலும் சிலருக்கு என்னுடைய விமர்சனங்கள் பிடிக்கவில்லை என்றால் அப்படியே விட்டு விடுவேன்.

நானும் உங்கள் கதைக்கு ஒரு சில விமர்சகர்கள் எழுதி இருக்கிறேன் நண்பா 

அதனால் முதலில் நெகடிவ் எண்ணத்தை விட்டு விட்டு நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதி பதிவு செய்யுங்கள்.

நன்றி, உங்கள் மன ஓட்டமும், என் மன ஓட்டமும் ஒரே மாதிரி உள்ளது .
Like Reply
#36
(19-02-2023, 08:56 AM)Vandanavishnu0007a Wrote: Elloridamum mannippu kettu ini kathai pathivugalai mattume poda mudiveduththu irukkiren

Ennaiyum oru eluthaalanaaga mathithu ippadi oru thani thread aarambiththatharkku nanbargalukku nandri

வந்தனா நான் உங்களிடம் ஆரம்பத்திலேயே கூறியுள்ளேன். கதையில் சுவாரசியம் குறைகிறது சுவாரசியம் கூட்டுங்கள் என்று. ஆனால் நீங்கள் அதை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. எனவே நானும் அதை உங்களிடம் திரும்பவும் கூறாமல் உங்கள் கதையை படிக்காமல் விட்டு விட்டேன். இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். பல கதைகளை எழுதுவதைவிட ஒரு கதையை சுவாரசியமாக எழுதுங்கள் பின்பு பாருங்கள் ரசிகர்களின் வரவேற்ப்பை....
[+] 1 user Likes Jhonsena's post
Like Reply
#37
(10-03-2023, 10:51 PM)Vandanavishnu0007a Wrote: Neengal solvathu unmaithaan nanba

Oru kathai eluthum matra nanbargalukku ellam comments vanthu kumiyuvathum.. 

Avargal antha comments ellam padikka thinarukiraargal enbathu avargal kumuralgalileye therikirathu nanba 

Naan thaan sollivittene nanba..

Daily varum 300 views pothum nanba

Comments nambiyo.. naan ungal kathaiyai ini padikka maatten endru solbavargalai nambiyo naan kathai eluthavillai 

Antha kannukku theriyaatha 300 to 1000 invisible viewers kaaga mattumey kathai pathivittu kondu irukkiren nanba

Enakkaaga.. en development kaaga arambiththa Intha thiriyil neengal inaithiruppathu kuriththu miguntha magilchi nanba

Nandri..

Thodarnthu negative comments varaverkkapadukirathu
நண்பா நான் சொல்ல வருவது குறையை நிறையாக மாற்றுங்கள் என்பது தான்.மனிதனுக்கு வெற்றியும் தோல்வியும் சகஜம்.நான் உங்களிடம் கூறுவது நேரமெடுத்து சுவாரசியமான கதையை கொடுங்கள் என்பதுதான்.ஏன் நீங்கள் இப்போது சின்ன சின்ன அப்டேட்டாக போடும் ஒரு கதையை கூட நான் படித்தகொண்டிருக்கிறேன்.அந்த கதைக்கும் உங்களது மற்ற கதைக்கும் உள்ள வேறுபாட்டை (காமம் கலந்த விறுவிறுப்பு) பாருங்கள்.பின்பு எனது கருத்து உங்களுக்கு புரிய வரும்.உங்கள் மனம் புன்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பெல்லாம் கேட்க மாட்டேன்.அடி பட்டால் தான் அதிலிருந்து மீள முடியும்.நீங்க மீண்டு வாங்க....
Like Reply
#38
Ex: Actor Ajithkumar
Like Reply
#39
இப்போதுதான் வந்து பார்த்தேன்.
கார சாரமான விவாதம்.
நண்பர்கள் இப்படி கூடி பேசுவது
மகிழ்ச்சி.
நண்பர் வந்தனா விஸ்ணு கோப படாமல்
இங்கு உரையாடுவது அதை விட மகிழ்ச்சி.
 
இந்த திரியை ஆரம்பித்த நண்பனுக்கு வாழ்த்துக்கள்.
 
என் சார்பாக எல்லா ஆசிரியர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்,
 
இப்பேற்பட்ட கால சூழ்நிலையில்,
அனைவரும் வேகமா பயணிக்க ஆரம்பித்து இருக்கிறோம்,
குடும்ப பாரம்
படிப்பு
வேலை ஸ்தலத்தில் அதிக வேலை
மன பாரம்,
பண பற்றா குறை,
கடன் சுமை,
உடம்பு பலவீனம்,
இப்படி பல சுமைகள்.....................
 
இதற்கு மத்தியில் சிறிது ஓய்வுக்காக
இங்கே அனைவரும் வருகிறோம்,
கதை எழுத வரும் ஆசிரியர்கள்
தங்கள் குடும்ப பொறுப்பை உணர்ந்து...............
கதை எழுத ஆரம்பிக்கும் போது
நம்மளால முடிக்க முடியும் என்றால்
ஆரம்பிங்க,
 
இல்லைனா
தயவு செய்து ஆரம்பிக்காதீங்க,
வாசகர்களின் சாபத்துக்கு ஆளாகாதீங்க,
 
ஆமா,
 
ஒரு நல்ல கதையை ஆரம்பித்து
வாசகர்களின் உணர்ச்சியை தூண்டி
பாதியில் விடுவது,
அது பாவம், சாபம்,
அது மாதிரி பன்னாதீங்க,
இது ஒரு வேண்டுகோள்,..................
 
ஒரு நல்ல கதையை படிச்சிட்டு வரும்போது
அது தொடரவில்லை என்றால்,
வாசகர் நிலை பரிதாபம்.................
 
சொன்னது புரியும் என்று நினைக்கிறன்,
 
இது எந்த ஒரு தனிப்பட்ட ஆசிரியரை குறித்து சொல்ல பட வில்லை.
 
அனைவரும் என் நண்பர்கள்..................
 
நன்றி
 
  Namaskar Namaskar Namaskar
 
My Threads:

தடுமாறியவள் I – A Fall of a Beauty (Completed)

தடுமாறியவள் II – Bold Decision of Beauties -   
Five Different Episodes - தனி தனி கதை  - https://xossipy.com/thread-47592.html

  Cheeta horseride  
Like Reply
#40
(18-02-2023, 05:01 PM)Bablu32456 Wrote: அவருக்கு வேற பொழப்பே இல்ல போல..ஒரு கதையும் உருப்படியா வராது.எல்லா கதையும் கொஞ்சம் கொஞ்சமா எழுதிட்டு எரிச்சல கெளப்பறது..அதுவும் படிக்க இன்ட்ரெஸ்டாவும் இல்ல..ஏற்கனவே பேஜ்ல கதைகளுக்கு பஞ்சமா போயிட்டு இருக்கு.வர்ற கதைங்க பாதிக்கும் மேல இன்செஸ்ட் மட்டுந்தான் இதுல popup வேற வந்து கடுப்பேத்துது..வேற ஏதாச்சும் நல்ல பேஜ் இருந்தா சொல்லுங்க நண்பர்களே.tamil kamaveri பேஜ்ல தினமும் அப்டேட் வருது ஆனா எல்லா கதையும் ஏதோ அவசரத்துல மேட்டர் பண்ண மாதிரியே ஆரம்பிச்சு முடிஞ்சுருது..any other page suggestions please..

https://xossipy.com/thread-53707.html
Like Reply

Users browsing this thread: 1 Guest(s)