Posts: 171
Threads: 1
Likes Received: 185 in 63 posts
Likes Given: 337
Joined: Nov 2022
Reputation:
11
அதிகாலையில் கண் விழித்தேன் இரவு வீட்டு வேலைகள் செய்து தாமதமாக தூங்கியும். இன்னும் சிறிது தூங்க ஆசைதான் ஆனால் நான் பெண் ஆயிற்றே. குளித்து முடித்து வாசலில் கோலம் போட தொடங்கினால் 20 முதல் 50 வரை உள்ள ஆண்களின் கண்கள் ஜாக்கிங் என்ற பெயரிலும் வேற வேலைக்கு செல்கிறேன் என்ற பெயரிலும் என்னை நோட்டமிடுகிறது அதிலும் சிலர் இதையே குறிக்கோளாக வைத்து தினமும் என்னை பார்ப்பதை நான் அறிவேன் ஆனால் என்னை பார்த்து ரசிக்க தாலி என்ற அடையாள அட்டையை கழுத்தில் அணிவித்த என்னவன் என்னை ரசிக்க தெரியாதது ஏனோ?
மாற்றான் வீட்டுத் தோட்டத்துக் கனியை புசிக்க நினைக்கும் இவர்கள் தங்கள் வீட்டில் உள்ள கனிகளை புசிக்கிறார்களா? அல்லது என் கணவன் போல் இருக்கிறார்களா? என்ற சந்தேகம் எனக்கு எப்போதும் உண்டு. என்னை விட பல வயது இளமையான கன்னியர்கள் தங்களின் வருங்கால மனைவியை இதுபோல் ரசிப்பார்களா? என்ற மற்றொரு கேள்வியும் எனக்கு உண்டு.
கோலத்தை அழகாக முடித்த நேரம் வந்த பால்காரனோ என்னை அவங்க வீட்டு பசு போல் பார்த்தான் ஆனால் பாலை எனக்கு கொடுத்து விட்டு சென்றான்.
அவருக்கு டீ, என் மகன் ஆரியனுக்கு ஹார்லிக்ஸ் என போட்டு கொடுத்து எழுப்பி விட்டு சமையலை தொடங்கினேன்
என் கல்லூரி தோழி 5வது படிக்கும் என் மகனின் ஆசிரியை பிரியாவிடம் இருந்து அழைப்பு வந்தது. என்னை விட மதிப்பெண் குறைந்து எடுத்த பெண்தான் கல்லூரியில் அவள் சந்தேகங்களை கூட நான் தான் தீர்த்து வைப்பேன் ஆனால் அவள் ஆசிரியை ஆகி விட்டால் ஆனால் நான் வீட்டு வேலைகளை மட்டுமே செய்யும் ஒரு சம்பளம் இல்லாத வேலைக்காரி ஆகிவிட்டேன். Parents Teacher மீட்டிங் இருக்கிறது என்று அவள் என்னிடம் கூறினாள். இதை என் மகன் ஆர்யன் எதுக்கு மறைத்தான் என அறிவேன். எல்லார் வீட்டிலும் தாய், தந்தை என இருவரும் வரும் போது அவனின் அம்மா நந்தினி மட்டுமே இதுவரை மீட்டிங்கிற்கு வந்துள்ளதால் அவனுக்கு ஏற்பட்ட தர்ம சங்கடம் அது. நான் அவனை பள்ளிக்கு கிளப்பினேன் அவரை அலுவலகத்திற்கு கிளப்பினேன்.
என்னங்க அவங்க மிஸ் கால் பண்ணாங்க நம்ம இரண்டு பேரும் போயிட்டு வந்துடலாமா???
நான் எதிர்த்த பதில் எனக்கு எப்போதும் போல கிடைத்தது - "என்னால் வர முடியாது நீ சும்மா தானே இருக்க நீயே போயிட்டு வா" நீ சும்மா தானே இருக்க நீ சும்மா தானே இருக்க நீ சும்மா தானே இருக்க என்ற அந்த வார்த்தை மட்டும் அசரீரீ போல என் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
உன் சமையல் அருமை என்ற வார்த்தை இன்றாவது இவர் வாயிலிருந்து வராதா என்று எதிர் பார்த்தேன். இவ்வளவு சுவையாக சமைத்தும் அந்த பாராட்டை நான் எப்போதும் பெற்றதில்லை. இந்த பதிமூன்று வருட கல்யாண வாழ்க்கையில்.
அவரை அனுப்பி வைத்து விட்டு, எப்பவும் பள்ளி வேனில் பள்ளிக்கு அனுப்பும் என் மகனை இன்று என்னுடைய ஸ்கூட்டியில் அழைத்து சென்றேன் மீட்டிங் இருப்பதால். பலநாள் கழித்து விடுதலை கிடைத்ததில் அப்படி ஒரு ஆனந்தம் என்னுடைய ஸ்கூட்டிக்கு.
பள்ளியை அடைந்தேன் அங்கே எல்லோரும் ஜோடி ஜோடியாக வந்து இருப்பதை பார்த்து எனக்கு வருத்தம். என்னுடைய மகனை பார்த்தேன் அவன் அப்பா வரவில்லை என்று அவனுடைய முகமும் தொங்கியது.
ஒரு வழியாக மீட்டிங் முடிந்தது. என்னுடைய தோழி பிரியாவிடம் பேசிவிட்டு விடை பெற்றேன். அப்போது அங்கு வந்திருந்த பல தந்தைககள் அவர்கள் மனைவி உடன் இருப்பதையும் மறந்து என்னைப் பார்த்து பேசி வழிய தொடங்கினர். அதில் நீண்ட காலமாக parents whatsapp groupல் இருந்து நம்பர் எடுத்து தொல்லை செய்யும் ஒருவர் இன்று ஓப்பனாகவே அவருடைய காதலை என்னிடம் சொல்லி விட்டார். நான் சுட்டெரிக்கும் கண்களால் அவரை முறைத்து பார்த்து விட்டு உங்க பொண்டாட்டி கிட்ட சொல்லிடுவேன் ஒழுங்கா இருந்துக்கோங்க என முறைத்து விட்டு மன நிம்மதி இல்லாமல் பள்ளியை விட்டு விரைந்தேன்.
வரும் வழியில் கோவில் தென்பட மன நிம்மதி அடைய கோவில் சென்று மனதார கடவுளை வணங்கினேன். அங்கும் கல்லூரி காதல் ஜோடி முதல் வயதான ஜோடி வரை பார்க்க முடிந்தது.
அதில் ஒரு கல்லூரி மாணவன் அவனோடு வந்த காதலிக்கு மல்லிகைப்பூ வாங்கி தலையில் வைத்து விடுகிறான். அதை பார்க்க இந்த மாதிரி என் வாழ்க்கையில் நடக்கவில்லையே என பொறாமையாக இருந்தது. ஒரு பேராசிரியராக ஆக வேண்டும் என கல்லூரி வாழ்க்கை முழுவதும் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி படித்ததால் வந்த காதல் கடிதங்களை ஏற்க முடியவில்லை ஏனெனில் எனக்கு அப்போது தெரியாது என்னால் என் கனவை அடைய முடியாது என்று. என்னுடைய மாமா பொண்ணு ஒருத்தனை காதலித்து ஓடி சென்று கல்யாணம் செய்ததால் நானும் அப்படி செய்து விடுவேன் என கனவை அழித்து விட்டார்கள்.
இன்னொரு புதிய திருமணமான ஜோடி அவள் கணவன் விபூதி, குங்குமம் எடுத்து அவன் மனைவியின் நெத்தியில் பூசுவதை பார்த்துக் கொண்டு இருந்தேன்.
வண்டியை அடுத்து எங்கள் வீட்டுத் தெருவில் உள்ள சூப்பர் மார்கெட்டிற்கு விட்டு அங்கு சில பொருள்களை வாங்கி கொண்டு இருக்கும் போது தான் கவனித்தேன் என்னை தினமும் காலையில் sight கூட்டத்தில் ஒருத்தன். என் பின்னாடியே சுற்றி வருவதை அவனுக்கு ஒரு 20 வயது இருக்கும் பார்க்க அழகாக நன்றாக தான் இருந்தான் அவன் அழகுக்கு பல பெண்கள் பின்னாடி சுற்றும் ஆனால் இவன் ஏன் என் பின்னாடி சுற்றுகிறான் என தெரியவில்லை. அவன் என்னிடம் ஏதோ பேச நெருங்க அவசர அவசரமாக பில் போட்டு வீட்டிற்கு விரைந்தேன்
பின் வீட்டிற்கு வந்து திரும்பவும் துணி துவைத்து, பாத்திரம் கழுவி, வீட்டை பெறுக்கி முடிக்க சாயங்காலம் ஆனது.
என் மகனும் வரவே அவனுக்கு பால், ஸ்நாக்ஸ் பண்ணி கொடுத்து அவனை படிக்க வைத்து ஹோம் வொர்க் சொல்லி கொடுத்து முடிக்க வைத்து ஒருவழியாக நிம்மதியாக டிவியின் முன் அமர்ந்து சீரியல் பார்க்க தொடங்கினேன்.
என் கணவரிடம் இருந்து அழைப்பு வந்தது
"நான் மார்கெட்டிங் விஷயமாக வெளியூர் போறேன் இரண்டு நாளுக்கு அப்புறம் தான் வருவேன்" என்று போனை கட் செய்து விட்டார். அவர் மார்கெட்டிங் பிஸினஸில் இருப்பதால் இது சகஜம்.
பின் டின்னர் உணவு ரெடி செய்து அவனுக்கு பரிமாறி தூங்க வைத்து மீண்டும் மிச்சம் இருக்கும் வீட்டு வேலைகளை செய்து முடித்து தாமதமாக தூங்க செல்லும் போது யோசித்தேன் இன்று "மகளிர் தினம்" என்று
Posts: 12,502
Threads: 1
Likes Received: 4,702 in 4,229 posts
Likes Given: 13,178
Joined: May 2019
Reputation:
27
மிகவும் அருமையான கதையை தொடங்கியதற்கு நன்றி நண்பா நன்றி
•
Posts: 1,841
Threads: 14
Likes Received: 1,350 in 768 posts
Likes Given: 158
Joined: Jan 2020
Reputation:
9
Rigttu Daily routine ah இதுல காட்டுறீங்க.
Fine என்னல முடியாதது உங்களால் முடியுது..
அதான் slow and steady aah ezhuthureenga nice
•
Posts: 171
Threads: 1
Likes Received: 185 in 63 posts
Likes Given: 337
Joined: Nov 2022
Reputation:
11
Thanks Omprakash, Vinoth
இந்த கதையை நான் தொடருவேனா இல்லையான்னு தெரியாது. இன்னைக்கு மகளிர் தினம்னு பேரு தான் ஆனால் ஒரு சாதாரண பெண் மனசாலும், உடலாலும் எவ்வளவு கஷ்ட படுறானு சொல்ல நினைச்சேன் அவ்வளவுதான்
இந்த கதையை தொடர ஆசை தான் ஆனால் எனக்கு சரளமாக கொச்சை வார்த்தைகள் பயன்படுத்த கூச்சம் இருக்கிறது பார்க்கலாம்
•
Posts: 1,841
Threads: 14
Likes Received: 1,350 in 768 posts
Likes Given: 158
Joined: Jan 2020
Reputation:
9
(08-03-2023, 04:51 PM)Nandhinii Aaryan Wrote: Thanks Omprakash, Vinoth
இந்த கதையை நான் தொடருவேனா இல்லையான்னு தெரியாது. இன்னைக்கு மகளிர் தினம்னு பேரு தான் ஆனால் ஒரு சாதாரண பெண் மனசாலும், உடலாலும் எவ்வளவு கஷ்ட படுறானு சொல்ல நினைச்சேன் அவ்வளவுதான்
இந்த கதையை தொடர ஆசை தான் ஆனால் எனக்கு சரளமாக கொச்சை வார்த்தைகள் பயன்படுத்த கூச்சம் இருக்கிறது பார்க்கலாம்
அப்போ ungaluku எப்படி varutho அப்படி எழுதுங்க.
Words use பன்னனும் னு அவசியம் இல்ல.
வேனா உறுப்பு னு வரத்தை யூஸ் பண்ணுங்க avalo தான் சிம்பிள்
•
Posts: 171
Threads: 1
Likes Received: 185 in 63 posts
Likes Given: 337
Joined: Nov 2022
Reputation:
11
(08-03-2023, 05:14 PM)Vinothvk Wrote: அப்போ ungaluku எப்படி varutho அப்படி எழுதுங்க.
Words use பன்னனும் னு அவசியம் இல்ல.
வேனா உறுப்பு னு வரத்தை யூஸ் பண்ணுங்க avalo தான் சிம்பிள்
சரி Try பண்ணி பாக்குறேன்
Posts: 1,841
Threads: 14
Likes Received: 1,350 in 768 posts
Likes Given: 158
Joined: Jan 2020
Reputation:
9
உலகின் தலை சிறந்த சொல் செயல்...
Try it.
Posts: 171
Threads: 1
Likes Received: 185 in 63 posts
Likes Given: 337
Joined: Nov 2022
Reputation:
11
(08-03-2023, 04:46 PM)Vinothvk Wrote: Rigttu Daily routine ah இதுல காட்டுறீங்க.
Fine என்னல முடியாதது உங்களால் முடியுது..
அதான் slow and steady aah ezhuthureenga nice
இதுக்கு meaning என்ன எனக்கு புரியல?
•
Posts: 1,841
Threads: 14
Likes Received: 1,350 in 768 posts
Likes Given: 158
Joined: Jan 2020
Reputation:
9
(08-03-2023, 06:20 PM)Nandhinii Aaryan Wrote: இதுக்கு meaning என்ன எனக்கு புரியல?
நான் எப்பவும் அவசர அவசரமாக Story கொண்டு போவ... But உங்க story ல slow aah போகுது னு சொன்ன...
Posts: 2,629
Threads: 5
Likes Received: 3,188 in 1,466 posts
Likes Given: 2,862
Joined: Apr 2019
Reputation:
18
கதையை மிகவும் நேர்த்தியாக அழகாக பதிவிட்ட கதாசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். .!
கதை படிக்கும் பொழுது படம் பார்ப்பது போன்ற உணர்வை தந்தது உங்கள் அழகான எழத்து நடை..
வாழ்க வளமுடன் என்றும்
Posts: 171
Threads: 1
Likes Received: 185 in 63 posts
Likes Given: 337
Joined: Nov 2022
Reputation:
11
(08-03-2023, 08:42 PM)alisabir064 Wrote: கதையை மிகவும் நேர்த்தியாக அழகாக பதிவிட்ட கதாசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். .!
கதை படிக்கும் பொழுது படம் பார்ப்பது போன்ற உணர்வை தந்தது உங்கள் அழகான எழத்து நடை..
நன்றி இது போன்ற கருத்துகள் தான் என்னை ஊக்குவிக்கிறது
Posts: 193
Threads: 1
Likes Received: 98 in 77 posts
Likes Given: 52
Joined: Aug 2022
Reputation:
1
ஹஇம்ம் பார்ரா, நல்ல முயற்சி மிக யதார்த்தமாக உள்ளது தோழி. உன்னால் முடிந்த அளவுக்கு அடுத்தடுத்து எழுத முயற்சி செய் இது உனக்கு ஒரு அமைதியை தரலாம்
Posts: 171
Threads: 1
Likes Received: 185 in 63 posts
Likes Given: 337
Joined: Nov 2022
Reputation:
11
(08-03-2023, 11:03 PM)Loveable Kd Wrote: ஹஇம்ம் பார்ரா, நல்ல முயற்சி மிக யதார்த்தமாக உள்ளது தோழி. உன்னால் முடிந்த அளவுக்கு அடுத்தடுத்து எழுத முயற்சி செய் இது உனக்கு ஒரு அமைதியை தரலாம்
நன்றி டா முயற்சி செய்கிறேன்
•
Posts: 242
Threads: 1
Likes Received: 64 in 63 posts
Likes Given: 368
Joined: Feb 2023
Reputation:
0
Posts: 650
Threads: 0
Likes Received: 154 in 140 posts
Likes Given: 5
Joined: May 2019
Reputation:
0
Posts: 453
Threads: 0
Likes Received: 104 in 102 posts
Likes Given: 7
Joined: May 2019
Reputation:
1
Nice update continue your update
Posts: 433
Threads: 0
Likes Received: 739 in 246 posts
Likes Given: 0
Joined: Oct 2022
Reputation:
8
Hai Nandhinii Aaryan
இங்கு பெண்கள் point of viewவில் அவர்களுடைய நுண் உணர்வுகளையும், காம எண்ணங்களையும், காமம் சார்ந்த உடல் தேவைகளையும் குறிப்பிட்டு கதைகள் எதுவும் வருவதில்லை.
ஏனெனில் எழுதுபவர்கள் பெரும்பாலும் ஆண்களே. நான் உட்பட.
எங்களுக்கு கற்பனையில் எழும் காம உறவுகள்/தகாத உறவுகள், நாங்கள் செய்ய நினைத்து செய்ய இயலாதவற்றை காமக் கதைகளாக எழுதுகிறோம்.
அப்படியே பெண்கள் point of viewவில் கதை வந்தாலும் அவை பெரும்பாலும், கணவனால் திருப்தி அடியாத மனைவி, அண்ணன் மீது காதல் கொள்ளும் தங்கை, அம்மா தன் மகனையே கரெக்ட் செய்வது என ஒரே மாதிரியாய் இருக்கும்.
நீங்கள் கணவனால் கவனிக்கப்படாத பெண்ணின் point of viewவில் எழுதத் தொடங்கியுள்ள 'மகளிர் தினம்' கதை நல்லத் தொடக்கத்துடன் அமைந்துள்ளது. அதற்குள் தொடர்ந்து எழுத முடியுமாவென சொல்லி அதிர்ச்சியை அளிக்க வேண்டாம். தொடர்ந்து எழுதுங்கள்.
நான் முன்னரே சொன்னபடி பெண்களின் நுண் உணர்வுகளையும், காம எண்ணங்களையும் காமம் சார்ந்த உடல் தேவைகளையும் விளக்குகின்ற வகையிலும், அதே நேரம் காம ரசம் சொட்டும் காட்சிகளை அமைத்தும் எழுதுங்கள்.
வாழ்த்துகள்
RARAA
அடங்கா காமம்
Posts: 171
Threads: 1
Likes Received: 185 in 63 posts
Likes Given: 337
Joined: Nov 2022
Reputation:
11
(இந்த கதை என் வாழ்க்கையில் நடந்த சில Incidents எடுத்து அதிக அளவு கற்பனையை சேர்த்து எழுதியுள்ளேன் அதனால் இதில் லாஜிக் எதிர்பார்க்காதீர்கள்)
இரவில் தூக்கம் வராமல் யோசனையில் ஆழ்ந்தேன். இந்த வாழ்க்கையை பற்றிய யோசனை எல்லாம் இரவில் தான் வரும் போல
என் வாழ்க்கை ஏன் இப்படி ஆனது? என் ஆசை லட்சியம் கனவுகள் எல்லாம் ஏன் என் கண்முன்னே அழிந்து கொண்டு இருக்கிறது? நான் என்ன பாவம் செய்தேன்? சிறு வயதில் இருந்தே பல ஆண்கள் என் பின்னால் சுற்றியும் யாரையும் கண்டுக்காமல் படிப்பு படிப்பு படிப்பு என அதில் மட்டுமே கவனம் செலுத்திய எனக்கு கிடைத்த வெகுமதி இதுதானா? என்னுடன் கூட படித்த என்னுடைய Cousin லவ் பண்ணி கல்யாணம் முடிச்சா நான் என்ன செய்வேன்? என் Master Degree-ஐ பாதிலயே நிறுத்தி என் விருப்பத்திற்கு மாறாக கல்யாணம் செய்து வைத்து விட்டனர். அவரை பற்றி சொல்ல வேண்டும் என்றால் என்னை கல்யாணம் பண்ணும் போது அவருக்கு வயது 29 எனக்கு 22 அவரும் சின்ன வயதிலிருந்தே பொறுப்பு, உழைப்பு, வருமானம் என்று வாழ்க்கையின் இன்பங்கள் என்ன என்று தெரியாமலே 29 ஆண்டுகளை ஓட்டி சொந்த தொழில் ஒரு செட்டில் அப்புறம் வீடு என வாங்கிய பிறகு தான் திருமணத்திற்கு ஓகே சொல்லி கரம் பிடித்தார். அவருடைய பெற்றோர் சில ஆண்டுகளுக்கு முன் தவறி விட்டனர் இப்போது அவருக்கு இருப்பது ஒரு அக்கா மற்றும் தங்கை மட்டுமே அவர்கள் கோயம்புத்தூரில் இருக்கிறார்கள் நாங்கள் சென்னையில் இருக்கிறோம்.
என் விருப்பம் இல்லாமல் எனது கனவுகளை அழித்து திருமணம் நடந்ததால் அவரை முற்றிலும் வெறுத்தேன் காயபடுத்தினேன். திருமண ஆன பின் அவரை என்னை தொட கூட அனுமதிக்கவில்லை அவரும் வேலை என்று இருப்பதால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்னை சமாதானம் பண்ண எவ்வளோ முயற்சித்தார் ஆனால் அவரை விட்டு விலகியே இருந்தேன். முதலிரவில் மனைவி அனுமதி இல்லாமல் அவளை புணரும் பல ஆண்களுக்கு மத்தியில் என்னுடைய சம்மதத்திற்காக காத்து கொண்டு இருந்தார். இப்படியே 8 மாதம் சென்றது இது என்னுடைய மாமியாருக்கு தெரிந்து பெரிய பிரச்சினை வெடித்தது. இரு வீட்டார் பெரியவர்கள் முன்னிலையில் என் கற்பை இழப்பதற்கான பஞ்சாயத்து நடைபெற்றது. பின் மறுபடியும் ஒரு நல்லநாள் குறித்து என்னை சாந்தி முகூர்த்த அறைக்குள் அனுப்பினர்.
இதற்கிடையேயான காலகட்டத்தில் என் கணவர் அன்பு செலுத்த முயற்சி செய்து செய்து என்னை வெறுக்க ஆரம்பித்துருந்தார்.
இப்படி ஒரு நல்ல மனிதரை நாம் இவ்வளவு காயபடுத்தி விட்டோமே என நான் உணர தொடங்கிய காலம் அது.
ஊதா கலர் பட்டு உடுத்தி நகை ஆபரணங்கள் அணிந்து கையில் காய்ச்சிய பாலுடன் நடந்தது நடந்து முடிந்து விட்டது இனி புது வாழ்க்கையை தொடங்குவோம் என நம்பிக்கையில் எங்கள் அறையின் கதவை திறந்து உள்ளே நுழைந்தேன்.
அவர் பட்டு சட்டை வேட்டி உடுத்தி அமர்ந்திருந்தார்
உனக்கு இதுல விருப்பம் இல்லைனு தெரியும் ஆனால் வேற வழி இல்லை பெரியவங்களுக்காக இதை நாம செஞ்சே ஆகனும்
அவர் சொன்ன அந்த வார்த்தை இனி வாழ்க்கை சுக்கு நூறாக உடைய போகிறது என்பதை உணர்த்தியது.
என்னிடம் பாலை வாங்கி குடித்து விட்டு மீதியை எனக்கு தந்தார்
நகையெல்லாம் கழட்டி வைத்து விடு நந்தினி
நான் ஒட்டியாணத்தை கழட்டினேன் சொந்த மனைவியின் இடுப்பை யாரோ ஒருவரின் இடுப்பை போல அவர் பார்த்தார். பின் கழுத்தில் அணிந்து இருந்த நகைகளையும் கழட்டினேன்.
காதுல போட்டு இருக்குகுற ஜிமிக்கியும் கழட்டிடு... நான் அருகில் இருந்த கண்ணாடியை பார்த்துக் கொண்டே அதையும் கழட்டினேன். இப்போது அவர் எழுந்து என் அருகில் வந்தார். நான் அவர் காலில் விழுந்தேன் இதுவரை செய்த அனைத்திற்கும் மன்னிப்பை அவர் காலை பிடித்து என் மனதிற்குள்ளே கேட்டுக் கொண்டேன்.
அவர் என் தோலை பிடித்து நிமிர்த்தி லைட்டை அணைத்து என்னை இறுக கட்டிப்பிடித்து புது மெத்தை தலையணையில் ஆழ்த்தினார் என்னால் இருட்டில் ஒன்றும் பார்க்க முடியவில்லை. என் முகம் முழுவதும் நந்தினி நந்தினி நந்தினி என முத்த மழையை பொழிந்தார். என் 22 வருட வாழ்க்கையில் இதுதான் எனக்கு முதல் முறை எனக்கு அவரின் செயல் என்னுள் ஏதோ மாற்றத்தை உண்டு பண்ணியது.
பின் உதட்டில் முத்தம் கொடுத்து அதை சப்பி இழுத்தார். இப்போது அந்த வெளிச்சம் எனக்கு கொஞ்சம் பழகி இருந்தது. அவருடைய கைகள் எனது மார்பை கைபற்றியது எனக்கு அது வலித்தது
ஆஆஆஷ்ஷ்அ
பின் அவரின் கைகள் மென்மையாக என்னுடைய ஜாக்கெட்டில் கையாள துவங்கியது என்னுள் ஏதோ நடந்து என் கால்களுக்கு இடையில் உஷ்ணத்துடன் பிசுபிசுப்பு தன்மையை உணர்ந்தேன். என் ஆடைகளை எதுவும் அவர் கலையாமல் என் சேலையை பாவாடையும் சேர்த்து மேலே தூக்கினார். பெண்களுக்கே உரிய அணிச்சை செயலால் அவரை மேலே தூக்க விடாமல் தடுத்தேன். அவர் அதையும் மீறி மேலே தூக்கினார். வெட்கத்தால் கைகளை கொண்டு கண்களை மூடினேன். என்னுடைய பெண் உறுப்பில் ஏதோ தட்டுப்பட்டு அது உள்ளே செல்ல முயற்சி செய்து கொண்டு இருந்தது. பின் கொஞ்சம் கொஞ்சமாக அது முன்னேறியது எனக்கு வலி உயிர் போனது
ஆஆஆஆஆ வேணாங்க பிளிஸ் என்னால முடியல அம்மாஆஆ
கொஞ்சம் பொறுத்துக்கோ அவ்வளவுதான் நந்தினி
நான் தம் கட்டி என்னுடைய வலியை பொறுத்துக் கொண்டேன் என் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது
பின் என்னுடைய கன்னித்திரை கிழிக்கப்பட்டு இரத்தம் என் பாவாடை, சேவையிலும் அவருடைய உறுப்பிலும் படர்ந்ததை என்னால் உணர முடிந்தது. அவர் என்னை புணர தொடங்கினார்.
போக போக வலி குறைந்து ஒரு வித சுகம் என்னை ஆட்கொண்டது. வலியும் இன்பமும் கொடுக்கு ஒரு புதுவித சுக வேதனை அனுபவத்தை அது கெடுத்தது.
உன்னுடைய ஜாக்கெட் கழட்டு டி
அவர் என்னை டி போட்டு அழைப்பது இதுவே முதல் முறை. மறு பேச்சு பேசாமல் அவர் தரும் சுகத்தை அனுபவித்துக் கொண்டே என்னுடைய ஜாக்கெட்டை கழட்டினேன் இப்போது தான் அவரை பார்த்தேன் எப்போது அவர் உடைகளை கழட்டி நிர்வாணம் ஆனார் என தெரியவில்லை.
என்னுடைய ஜாக்கெட் இருபக்கமும் திறந்து பிராவுடன் இருந்தேன். அவர் அதை மேலே தூக்கி என் இரு கொங்கைகளையும் கையால் பிடித்து கசக்கி அதில் வாயை வைத்து சப்ப தொடங்கினார்.
என் உடம்பில் மின்சாரம் பாய்ந்தது போல ஏதோ ஒரு நடுக்கத்தை உணர முடிந்தது
ம்ம்ம்ம்ம் ஆஹஆஆஆஆஆ ம்ம்அஅ
அம்மா.... ஹான்.... என்று முனகியவாறே என்னுடைய முதல் உச்ச இன்பத்தை அடைந்தேன் பின் அவருக்கும் உச்சம் வரவே உன்னுள் அவரின் வாரிசுக்கான அஸ்திவாரத்தை செலுத்துனார். பின் என்னிடம் இருந்து விலகி படுத்து கொண்டார் இருவரும் சிறுதுநேரம் மூச்சு வாங்கினோம். இருவரின் உடலும் வியர்வையால் முழுவதும் நனைந்து இருந்தது. மெத்தையில் உள்ள பூக்கள் அவரது உடம்பிலும் என்னுடைய உடம்பிலும் ஒட்டி இருந்தது.
அவர் எழுந்து பாத்ரூம் சென்றார். என்னுடைய அம்மா கூறிய அறிவுரைப்படி நான் கழுவாமல் படுத்து இருந்தேன். எப்போது தூங்கினேன் என தெரியவில்லை.
திடீரென்று விழிப்பு வந்து எழுந்து என்னிடம் மணியை பார்த்தேன் 3. எனக்கு மிகுந்த அசதி கீழே ஏதோ ஒட்டிக்கொண்டு என்னுடைய சதையை பிடித்து இழுத்து வலியை கொடுத்து பாத்ரூம் சென்று கழுவி என்னுடைய மூஞ்சியை கண்ணாடியில் பார்த்தேன் முடிகள் கலைந்து கண் மை அழிந்து இருந்தது என் நெத்தியில் வைத்த குங்குமமும் பொட்டு இருக்கின்ற தடம் தெரியாமல் போயி இருந்தது. ஒரு வித வெட்கம் என்னை ஆட்கொண்டது "ச்சீ" என கண்ணாடியில் ஒட்டியிருந்த பொட்டை எடுத்து நெத்தியில் வைத்து மீண்டும் படுக்கையில் விழுந்து தூங்க தொடங்கினேன்.
இதுதான் எனக்கும் என் கணவருக்கும் நடந்த முதல் உறவு மற்றும் சிறந்த உறவு
ஏனெனில் இதற்கு பின் என்னை கொஞ்சம் கொஞ்சமாக வெறுக்க தொடங்கி இருந்தார். எட்டு மாதங்கள் அவரை படுத்திய பாட்டிற்கு பழிவாங்க தொடங்கி இருந்தார். எதிலும் குற்றம் கண்டு பிடித்துக் கொண்டே இருந்தார்.
எங்கள் தனிமையில் அவர் என்னை தொடுவதே இல்லை ஒவ்வொரு முறையும் நானே Initiate பண்ணுவேன் ஆனால் அப்போது அவர் ஒத்துழைக்க மாட்டார். அவருக்கென்று ஒரு மூடு வரும் போது மட்டுமே என்னை புணருவார். ஆனால் நான் அப்போது உடலுறவுக்கான மனநிலையில் இருக்க மாட்டேன். அந்த மனநிலையை கொண்டு வரும் முன் அவர் முடித்துவிடுவார்.
முதலில் கூறியது போல் எங்களுக்குள் நடந்த முதல் உறவை போல் அடுத்து எந்த ஒரு உறவும் இருந்ததில்லை. எனக்கு ஏனோ குழந்தை உண்டாகவே இல்லை. பெரியவர்களின் தொடர் அழுத்தத்தால் இருவரும் இன்பத்தை மறந்து குழந்தை பெறுவதற்காகவே உடலுறவு கொண்டோம். இறுதியில் 3 வருடம் கழித்து எனக்கு மகன் ஆர்யன் பிறந்தான். மிகவும் சிக்கலான சவாலான பிரசவம் என்பதால் கிட்டத்தட்ட இறந்து அவனை பெற்றெடுத்தேன். அதன்பின் எங்களுக்குள் இருந்த மிச்ச மீதி அந்தியோயமும் முடிவுக்கு வந்தது. அவருடைய பிஸ்னஸ்-ம் விரிவடைந்து இருந்ததால் எங்கள் தாம்பத்யம் முற்றிலும் முடிந்து இருந்தது.
எனக்கு இப்போ வயது 35 வாழ்க்கையில் கிட்டத்தட்ட பாதி முடிந்து விட்டது இருந்தும் சிறு வயது முதல் இப்ப வரை அடக்க ஒடுக்கமாகவே இருந்து வாழ்க்கையில் சின்ன சின்ன என்னை சுற்றி நடக்கும் இன்பங்களை கூட இழந்து விட்டேனே என நினைக்கும் போது என்னை அறியாமல் கண்ணீர் வடிந்து தலையணையை ஈரமாக்கியது. இவ்வளவு தூரம் குடும்பத்தை நான் கவனித்தும் சிறு அன்பு, பாசம், காதல், பாராட்டு என எதுவும் என்னிடம் காட்ட மாட்டிக்குறாறே என் வாழ்க்கை என் தலை எழுத்து அவ்வளவுதானா? என யோசித்து கொண்டு இருக்கும் போது வாட்சப்பில் இருந்து மெசேஜ் டோன் வந்தது.
ஏதோ புது நம்பரில் இருந்து மெசேஜ் வந்து இருந்தது.
"Happy Women's Day Akka"
"இன்னைக்கு பிளாக் கலர் சேரில அதுவும் நெத்தியில விபூதி, குங்குமம், சந்தனத்தோடு பார்க்கும் போது ரொம்ப அழகா இருந்தீங்க அக்கா"
- தொடரும்
Posts: 171
Threads: 1
Likes Received: 185 in 63 posts
Likes Given: 337
Joined: Nov 2022
Reputation:
11
(10-03-2023, 02:34 PM)RARAA Wrote: Hai Nandhinii Aaryan
இங்கு பெண்கள் point of viewவில் அவர்களுடைய நுண் உணர்வுகளையும், காம எண்ணங்களையும், காமம் சார்ந்த உடல் தேவைகளையும் குறிப்பிட்டு கதைகள் எதுவும் வருவதில்லை.
ஏனெனில் எழுதுபவர்கள் பெரும்பாலும் ஆண்களே. நான் உட்பட.
எங்களுக்கு கற்பனையில் எழும் காம உறவுகள்/தகாத உறவுகள், நாங்கள் செய்ய நினைத்து செய்ய இயலாதவற்றை காமக் கதைகளாக எழுதுகிறோம்.
அப்படியே பெண்கள் point of viewவில் கதை வந்தாலும் அவை பெரும்பாலும், கணவனால் திருப்தி அடியாத மனைவி, அண்ணன் மீது காதல் கொள்ளும் தங்கை, அம்மா தன் மகனையே கரெக்ட் செய்வது என ஒரே மாதிரியாய் இருக்கும்.
நீங்கள் கணவனால் கவனிக்கப்படாத பெண்ணின் point of viewவில் எழுதத் தொடங்கியுள்ள 'மகளிர் தினம்' கதை நல்லத் தொடக்கத்துடன் அமைந்துள்ளது. அதற்குள் தொடர்ந்து எழுத முடியுமாவென சொல்லி அதிர்ச்சியை அளிக்க வேண்டாம். தொடர்ந்து எழுதுங்கள்.
நான் முன்னரே சொன்னபடி பெண்களின் நுண் உணர்வுகளையும், காம எண்ணங்களையும் காமம் சார்ந்த உடல் தேவைகளையும் விளக்குகின்ற வகையிலும், அதே நேரம் காம ரசம் சொட்டும் காட்சிகளை அமைத்தும் எழுதுங்கள்.
வாழ்த்துகள்
RARAA
அடங்கா காமம்
உங்களுடைய பாராட்டிற்கும் ஊக்கத்திற்கும் நன்றி. பெண்களின் மனநிலையை பற்றி ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும் அவர்கள் உணர்ச்சிக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே இதை எழுத தொடங்கி உள்ளேன். தொடர்ந்து எழுதுவேன்.
•
Posts: 1,841
Threads: 14
Likes Received: 1,350 in 768 posts
Likes Given: 158
Joined: Jan 2020
Reputation:
9
எனக்கு பொண்ணுங்க மனசு எப்படி புரிஞ்சுகிறது னு சொல்லி தாங்க....
|