Incest காதலர் தினம்
#61
சில்லுனு ஒரு காதல் படத்தில் வரும் காலேஜ் கண்ணோட்டம்தான் எனக்கு மிகவும் பிடித்தது
அதற்கு இணையாக இக்கதையிலும் காலேஜில் துளிர்விடும் காதல் கதை அருமையாக உள்ளது
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#62
[Image: FB-IMG-1677292463940.jpg]
Like Reply
#63
அந்தப் பாடல்,


இளமையெனும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்


இளமையெனும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே ராகம்


தன்னை மறந்து
மண்ணில் விழுந்து
இளமை மலரின் மீது
தன்னை இழந்த வண்டு
தேக சுகத்தில் கவனம்
காட்டு வழியில் பயணம்
கங்கை நதிக்கு
மண்ணில் அணையா


இளமையெனும் பூங்காற்று


அங்கம் முழுதும்
பொங்கும் இளமை
இதம் பதமாய் தோன்ற
அள்ளி அணைத்த கைகள்
கேட்க நினைத்தாள் மறந்தாள்
கேள்வி எழும் முன் விழுந்தாள்
எந்த உடலோ எந்த உறவோ


இளமையெனும் பூங்காற்று


மங்கை இனமும் மன்னன் இனமும்
குலம் குணமும் என்ன
தேகம் துடித்தால் கண்ணேது
கூந்தல் கலைந்த கனியே
கொஞ்சி சுவைத்த கிளியே
இந்த நிலைதான் என்ன விதியோ


இளமையெனும் பூங்காற்று


பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே ராகம்
ஒரே வீணை ஒரே ராகம்

?


இதற்கு அடியில் கேள்விக் குறி ஒன்றை பெரிதாகப் போட்டிருந்தாள்.

அது, இந்தப் பாடலுக்கு, இப்படி எழுதி இருந்ததற்கு, அப்படி எழுதிய நோட்டை அவள் கண்களுக்கு படுமாறு விதி கொண்டு சேர்த்ததற்கு என்ன அர்த்தம் என்ரு கேட்பதாக எனக்கு பட்டது.

மனதுக்குள் சிரித்துக் கொண்டே கிளாஸ் அட்டெண்ட் செய்யப் போனேன். மனதில் ஒரு தெளிவு பிறந்தது போல இருந்தது.

காலேஜ் முடிந்ததும், ஹாஸ்டலுக்கு போனோம். ஹாஸ்டலில் இருந்து அம்மாவுக்கு போன் செய்தேன்.

ஒரு வாரம் கழித்து திவ்யா மீண்டும் கல்லூரிக்கு வந்தாள்.

இப்போது அவள் முகம் முன்பை விட பொலிவாக இருந்தது. என் டிபார்ட்மென்ட் முன்பாக நான் நின்றிருந்த போது, திவ்யா அழகான சுடிதாரில் வந்தாள்.
என் அருகே வந்தவள். “ நீங்க எனக்கு உடம்பு சரியில்லாதப்போ என்னை பாக்க வந்ததுக்கும், அக்கறையா, பழம், ப்ரெட்டுன்னு வாங்கிட்டு வந்த்துக்கும்
தேங்க்ஸ்.”

“தேங்க்ஸ் மட்டும்தானா?”

“வேறென்ன,…. நீங்க வங்கிட்டு வந்த மாதிரியே பழம், பிரெட் வாங்கிட்டு வந்து தரவா?”

“அது இல்லே,…..”

“அப்புறம்,….. காலேஜ் கிளாஸ் நோட்ல அப்படி என்ன கிறுக்கி வச்சிருக்கீங்க. நானும் பாத்தேன்.”

“இல்லே அதெல்லாம் போரடிக்குதேன்னு எழுதி வச்சது. “

“ம்,…. நானும் எழுதி வச்சிருக்கேன். படிங்க.” என்று சொல்லி விட்டு திவ்யா சென்று விட்டாள்.

எங்கே எழுதி வைத்திருக்கிறாள்? இப்போதுதானே அந்த நோட்டை பிரித்துப் பார்த்தேன்.

குழப்பமடைந்து மீண்டும் அந்த நோட்டை ஒவ்வொரு தாளாக பிரித்துப் பார்த்தேன். எல்லாம் கிளாஸ் நோட்ஸ். நடுவில் அந்த இளமை எனும் பூங்காற்று’ பாட்டு மட்டும்தான். மூன்று முறை புரட்டிப் பார்த்தும் அவள் எங்கே எதை எழுதி இருக்கிறாள் என்று தெரியவில்லை.
மனதில் பொறுமையை வர வைத்து ஒவ்வொரு எச்சில் தொட்டு தொட்டு தாளாக புரட்ட 98-ஆவது பக்கத்தில்,…

அட,…. இது எப்படி என் பார்வையிலிருந்து தப்பித்த்து.

அந்தப் பாடலை ஒவ்வொரு வரியாக படித்துப் பார்த்தேன். பாடியும் பார்த்தேன். அந்தப் பாடல் திவ்யாவுக்காகவே பாடியதைப் போல இருந்தது.

படம்: -மஞ்சள் குங்கும்ம்.

இசை:- சங்கர் கனேஷ்.



என் காதல் கண்மணி,….. ஏதேதோ நினைத்தாளோ

சொல்ல நாணம் வந்ததோ ஓஓஓஓ
சொல்லாமல் மறைத்தாளோ
ராதா.. ராதா... ஆஆஆ

என் காதல் கண்மணி ஏதேதோ நினத்தாளோ
சொல்ல நாணம் வந்ததோ ஓஓஓஓ
சொல்லாமல் மறைத்தாளோ
ராதா.. ராதா... ராதாஆஆஆ


என் வீட்டு தோட்டத்தின் புது மல்லிகை

எந்நாளும் சிந்தட்டும் இளம் புன்னகை
என் வீட்டு தோட்டத்தின் புது மல்லிகை
எந்நாளும் சிந்தட்டும் இளம் புன்னகை
வாடாத மலரே தேயாத நிலவே
வாடாத மலரே தேயாத நிலவே
நாள் தோறும் என்னோடு உறவாட வா
ராதாஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ

என் காதல் கண்மணி ஏதேதோ நினத்தாளோ
சொல்ல நாணம் வந்ததோ ஓஓஓஓ
சொல்லாமல் மறைத்தாளோ
ராதா.. ராதா... ராதாஆஆஆ

கண்ணுக்குள் விளையாடும் கலை அன்னமே

தாளத்தில் அழியாத எழில் வண்ணமே
கடல் வானம் யாவும்.. தடம் மாறினாலும்
கடல் வானம் யாவும்.. தடம் மாறினாலும்
மாறாத நிலைக்கொண்ட மனமுண்டு வா..
ராதாஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ


என் காதல் கண்மணி ஏதேதோ நினைத்தாளோ
சொல்ல நாணம் வந்ததோ ஓஓஓஓ
சொல்லாமல் மறைத்தாளோ
ராதா.. ராதா... ராதாஆஆஆ

உன் நெஞ்சம் பொன்னென்று அறியாததோ
உலகெல்லாம் எனதென்று தெரியாதததோ
உன் நெஞ்சம் பொன்னென்று அறியாததோ
உலகெல்லாம் எனதென்று தெரியாதததோ
பனி தூங்கும் விழியே பால் போன்ற மனமே
பனி தூங்கும் விழியே பால் போன்ற மனமே
வருங்காலம் நமதென்று முடிவோடு வா..

ராதாஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ


என் காதல் கண்மணி ஏதேதோ நினத்தாளோ
சொல்ல நாணம் வந்ததோ ஓஓஓஓ
சொல்லாமல் மறைத்தாளோ
ராதா.. ராதா... ராதாஆஆ


மேலே ராதா,…ராதா,…என்ற இடங்களை சுழித்து, திவ்யா,… திவ்யா என்று எழுதி இருந்தேன்.

அதற்கு கீழ் தான் திவ்யா அவள் கைப்பட அவள் குண்டு குண்டு கையெழுத்தால், “நாள் தோறும் உங்களோடு உறவாட காத்திருக்கும்,….அன்பு திவ்யா.

என்று எழுதி இருந்தாள்.


இதை படித்ததும் எனக்கூள் ஏற்பட்ட சந்தோஷத்துக்கு அளவே இல்லை.

உச்சி மலை மீது ஏறி, வானத்தை நோக்கி சத்தம் போட்டு, “என் காதல் சக்ஸ்ஸ்” என்று கத்த வேண்டும் போல உள்ளம் துள்ளிக் கொண்டு இருந்தது.

மனதுக்குள் நிரம்பி வழியும் மகிழ்ச்சியை மறைத்தபடி, நான் திவ்யா போவதையே பார்த்திருக்க, திடீரென்று திரும்பியவள், என்னைப் பார்த்து கண் அடித்து, புன்னகைத்து ப்ளையிங்க் கிஸ் கொடுக்க,….செத்தேன்.

திவ்யா போன பின் அரவிந்த் என்னிடம் வந்து, “டேய்,…. மச்சான் ஒன்னு தெரியுமாடா?”

"என்னடா?”

"வர்ற வெள்ளிக் கிழமை இன்டர் காலேஜ் காம்பெடிஷன் நடக்குது. நான் பேச்சுப், போட்டிக்கு பேர் கொடுத்திருக்கேன். கிரண் பாட்டுப் போட்டிக்கு பேர் கொடுத்திருக்கான். நீயும்உன் ஆளும் என்ன பண்ணப் போறீங்க?”

“ம்,…. நானும் இந்தப் போட்டியிலே கலந்துக்கணும்டா. ஆனா, திவ்யா எந்த போட்டியிலே கலந்துக்கப் போறாளோ தெரியலையே?”

“சரி,…. முடிவு பண்ணி பேரைக் கொடுத்துடுங்க.” என்று சொல்லி அரவிந்த் நின்றிருக்க,, அந்த நேரம் பார்த்து அடர் நீல சுடிதாரில், லைட் ப்ளூ கலர் துப்பாட்டாவை தன் முன்னழகை மறைக்கும் படி இழுத்து விட்டபடியே திவ்யா எதிரில் வந்தாள்.

“மச்சான் நான் வர்றேன்டா. உன் ஆளு இங்கே வர்றா. அனேகமா உன் கிட்டே பேசதான் வருவான்னு நினைக்கிறேன்.”

“வரட்டுமேடா? அப்படி ஒன்னும் ரகசியம் நாங்க பேசிக்கறதில்லே.”

“என்ன இருந்தாலும், லவ்வர்ஸ்க்கு மத்தியிலே ஆயிரம் இருக்கும். நான் எதுக்கு நந்தி மாதிரி.” என்று சொல்லி அரவிந்து அங்கிருந்து கிளம்ப, என் பக்கத்தில் வந்த திவ்யா, காற்றில் கலைந்த தன் முடிகளை காதோரம் தள்ளி ஒதுக்கி விட்டபடியே, ”என்னங்க ஒரே யோசனை? அரவிந்த் என்ன சொன்னான்?”

“இன்டர் காலேஜ் காம்பெடிஷன் அனௌன்ஸ் பண்ணி இருக்காங்களாம்.”

“உனக்கு தெரியுமா?”

“ம்,…..”

“ அவன் பேச்சுப் போட்டிக்கு பேர் கொடுத்திருக்கானாம். உன்னையும், என்னையும் போட்டியிலே கலந்துக்க சொல்லி இருக்கான்..”

“ம்,…. நீங்க எந்தப் போட்டியிலே கலந்துக்கப் போறீங்க?”

“இன்னும் முடிவு பண்ணல. இருந்தாலும் இப்ப வரைக்கும், பேச்சுப் போட்டியிலே கலந்துக்கலாம்ன்னு இருக்கேன். இன்னும் பிரிபேர் பண்ணலை.

"பாக்கலாம். நீ?”

“நான் டான்ஸ் போட்டியிலே பேர் கொடுத்திருக்கேன். கிளாசிக்கல் பரத நாட்டியத்தை மாடர்ன்ல கலந்து ஒரு பாட்டுக்கு ஆடலாம்னு,….”

“வாவ்,….. உனக்கு டேன்ஸ் எல்லாம் தெரியுமா?”

“விளையாடாதீங்க. நான் +2-லேயே பரத நாட்டியம் கத்துகிட்டேன். ஆனா, அரங்கேற்றம்தான் பண்ணல.”

“உனக்கு டேன்ஸ் தெரியும்கிறது எனக்கு இப்பதான் தெரியும்.”

“எப்பவும் பிரண்ட்ஸ், கிரிக்கெட்டு, சைட் அடிக்கறதுன்னு சுத்திகிட்டு இருந்தா இப்படிதான். என் பேராவது ஞாபகம் இருக்கா? இல்லே அதையும்

மறந்துட்டீங்களா?”

“சும்மா விளையாடாதே திவ்யா. சரி,…. நீ உன் பேரைக் கொடுத்துடு. நானும் பேரைக் கொடுத்துட்றேன். இன்னும் நாம பேசிகிட்டு இருந்தா இவ்வளவு
நேரமா கடலை போடறதுன்னு பொறுமுவாங்க.”

“ஆமாம்,….சரி,,… நான் வர்றேங்க. அப்புறம் காலேஜ் மேக்கப் ரூம் இன்சார்ஜ் கிட்டே பரத நாட்டிய செட் இருக்கான்னு கேட்டேன். எல்லாம் இருக்கும். நெத்தி சூடி மட்டும் இருக்காது. அதை மட்டும் ஏற்பாடு பண்ணிக்கோங்கன்னு சொல்லிட்டாங்க. அதை மட்டும்ம் எனக்கு ஏற்பாடு செஞ்சு கொடுக்க முடியுமா?”

“அதுக்கென்ன ஏற்பாடு செஞ்சு தர்றேன்.”

வர்றேங்க,…தேங்க்ஸ்,…” என்று சொல்லி திவ்யா சென்று விட, நான் என் பேச்சுப் போட்டிக்கு குறிப்புகள் எடுக்க நூலகத்திற்கு போனேன்.

வெளியே ஒருத்தரிடம் சொல்லி இமிடேஷன் நெத்தி சூடி ஒன்றை ஏற்பாடு செய்து, அதை வாங்கிக் கொண்டு நூலகத்திற்கு சென்றேன்.

நூலகத்தில் குறிப்பு எடுத்துக் கொண்டு வரும் வழியில் கல்சுரல் ப்ரோகிராமுக்கு பொறுப்பு வகித்த லெக்சரரிடம் பேரைக் கொடுத்து விட்டு, டான்ஸுக்கு பிராக்டிஸ் செய்யும் இடத்தைக் கேட்டு, பெரிய கிளாஸ் ரூம் போல இருந்த ஒரு ரூமுக்கு வந்தேன்.

அந்த ரூமில் ‘பொன் மேனி உறுகுதே,…’ என்ற பாடல் மெலிதாக ஒலித்துக் கொண்டிருக்க, ‘ஒன், டூ, த்ரீ,… ஒன், டூ, த்ரீ,’ என்று யாரோ ஸ்டெப்ஸ் மூவ்மென்ட் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்க, அங்கேதான் டான்ஸ் ரிகர்சல் செய்கிறார்கள் என்று புரிந்து கொண்டேன்.

அந்த ரூமுக்கு சென்று பார்க்க கதவு சாத்தப்பட்டிருந்தது. காலேஜ் பிரபலம் என்பதால், “என்ன ராகவ் இந்தப் பக்கம்? ” என்று லேடி ப்ரொபசர் ஒருவர் கேட்க,

“திவ்யா ஏன்னோட ஃப்ரண்ட். அவ நெத்தி சூடி கேட்டிருந்தா. அதான் கொடுத்துட்டு போலாம்னு,..”

“ஆமாம். நெத்தி சூடி இல்லேன்னு சொன்னாங்க.” என்று சொல்லி, மூடி இருந்த கதவை கொஞ்சம் போல திறக்க, பாட்டு சத்தமும், மற்றவர் குரல் சத்தமும் தெளிவாக எனக்கு கேட்ட்து.

திறந்த கதவு இடைவெளியில் பார்க்க, ,…..அந்த காட்சியை பார்த்து அசந்து விட்டேன்.
[+] 4 users Like monor's post
Like Reply
#64
திவ்யா நெருங்கி வருகிறாள். இன்னும் நீங்க அவள் தங்கை என்று சொல்லவில்லை. தங்கை என்று தெரிந்து படித்தால் கிக் அதிகம்.
Like Reply
#65
Very Nice Update Nanba thanks
Like Reply
#66
[Image: FB-IMG-1677317979532.jpg]
Like Reply
#67
super update
Like Reply
#68
College days.
Fourth dimensions view.
Excellent Patti dingaring.
எனக்கு பிடித்த கதையை வேறோரு கோணத்தில் எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியர் கைவண்ணத்தில் கதையை படிப்பது யாருக்கும் கிடைக்காத வரம் எனக்கு கிடைத்திருக்கிறது
Thanks monor bro
Like Reply
#69
Super update
Like Reply
#70
[Image: FB-IMG-1677464691942.jpg]
Like Reply
#71
[Image: FB-IMG-1677464726359.jpg]
Like Reply
#72
[Image: FB-IMG-1677464771166.jpg]
Like Reply
#73
[Image: FB-IMG-1677465104539.jpg]
any facebook
Like Reply
#74
[Image: FB-IMG-1677462578416.jpg]
Like Reply
#75
நீங்கள் பதிவிடும் படங்கள் அனைத்தும் அருமை
அதைவிட கதை மிகவும் அருமை
கதையில் நடக்கும் அடுத்தடுத்த காதல் காட்சிகளை காண ஆவலுடன் உள்ளேன்
Like Reply
#76
தினமும் வந்து பார்க்கிறேன்.. நன்றி பல சூப்பர் கதைகளுக்கு
Like Reply
#77
துப்பட்டாவை இடுப்பில் கட்டி, சுடிதாருக்குள் சுதந்திரமாக அவள் குண்டு உருண்டை முலைகள் குலுங்கி ஆட, அவள் கைகளை தலைக்கு மேலே கோர்த்துக் கொண்டு போட்ட ஸ்டெப்ஸுக்கு,…. அவள் முலைகள் இரண்டும் இடப் பக்கம் வந்து, மீண்டும் வலப் பக்கம் போய் குலுங்கி நின்றது.

இந்தக் காட்ச்சியை பார்த்து நான் மெய் மறந்து நின்றிருந்த போது,” திவ்யா,… உனக்கு நெத்தி சூடி கொண்டு வந்திருக்கார் உன் பிரண்ட்” என்று உள்ளே நோக்கி சத்தம் போட்டு அந்த லேடீஸ் ப்ரொபசர் அழைக்க, திவ்யா ஆட்டத்தை நிறுத்தி விட்டு, இடுப்பில் கட்டி இருந்த துப்பட்டாவை அவிழ்த்து, வியர்வை வழிந்த தன் முகத்தை துடைத்து , அப்புறம் அதை கழுத்தில் போட்டு மார்பழகை மறைத்தபடி வெளியே வர, நான் அவள் கையில் நெத்தி சூடியைக் கொடுக்க, “தேங்க்ஸ்,…” என்று சொல்லி வாங்கிக் கொண்டு உள்ல்ளே போனாள்.

மீண்டும் கதவு சாத்தப்பட்டது.

நான் பேச்சுப் போட்டிக்கு தயார் செய்து கொண்டிருந்ததால் இப்போது திவ்யாவின் நினைப்பு அடிக்கடி வருவதில்லை. ஆனால், ரிகர்சலின் போது ஆடிக் குலுங்கிய அவள் அழகான முலைகள் மட்டும் என் நினைப்புக்கு அடிக்கடி வந்து போனது.

எங்களை மாதிரியே போட்டிக்கு பேர் கொடுத்தவர்கள் எல்லாம் போட்டிக்கு தயார் செய்து ரிகர்சல் செய்து கொண்டிருந்தார்கள்.

நித்யாவும், திவ்யாவும் டான்ஸ் போட்டிக்கு அவர்கள் குரூப்புடன் ரிகர்சல் செய்து கொண்டிருந்ததால், எங்களிடம் அதிகம் பேச சந்தர்ப்பம் கிடைக்க வில்லை.

வெள்ளிக் கிழமை வந்தது. ஆடிட்டோரியமே பர பரப்பாக காணப்பட்டது. இன்டர் காலேஜ் காம்பெடிஷன் என்பதால் பல காலேஜ்களிலிருந்தும், ஆண்களும், பெண்களும், அவர்களது பெற்றோர்களுமாக அந்த அரங்கமே நிரம்பி வழிந்தது.

ஆண் லெக்சரர்களும், ப்ரொபசர்களும், கோட், பேன்ட், டை சகிதம் பர பரப்பாக அங்கே இங்கே என்று பிஸியாக போய் வந்து கொண்டிருக்க, பெண் ப்ரொபஷர்களும், லெக்சரர்களும், அலங்காரம் செய்து கொண்டு, பட்டுப் ,புடவையை நேர்த்தியாக கட்டி அதன் மடிப்பு கலையாமல் பிடித்துக் கொண்டு பந்தாவாக வலம் வந்து கொண்டிருந்தனர்.

போட்டியில் கலந்து கொண்டவர்கள் ஒவ்வொருவராக, அல்லது, குழுவாக மேடை ஏறி அவரவர் திறமைகளை காண்பித்து, அரங்கத்தில் உள்ளவர்களின் கை தட்டல்களை அள்ளிக் கொண்டிருந்தனர்.

என் முறை வரும் போது, எப்படி பேசுவது எப்படி ஆரம்பிப்பது என்று எனக்குள்ளே ஒரு குழப்பமும், படபடப்பும் இருக்க, தூரத்தில் ஒப்பனை அறையில் இருந்த திவ்யாவும், நித்யாவும் என்னைப் பார்த்து, ‘ஒன்னும் பயப்பட வேண்டாம்’ என்பது போல கை கட்டை விரலை உயர்த்திக் காண்பித்து சக்ஸ்ஸ் என்பது போல காட்ட, ‘அடுத்ததாக பேச்சுப் போட்டியில் பங்கேற்று பேச வருபவர். திரு ராகவன். இறுதி ஆண்டு, இயந்திரவியல் பொறியியல் என்று மேடையில் நின்றிருந்த ஒருவர் அறிவிக்க, நான் மேடை ஏறினேன்.

மேடை ஏறி அங்கே இருந்த சிறப்பு அழைப்பாளர்களுக்கு கை கூப்பி வணக்கம் கூறி, அரங்கத்தில் குழுமி இருப்பவர்களை நோக்கி கை கூப்பி வணக்கம் கூறி, மைக்கை சரி செய்து கையில் பிடித்தேன்.

மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மேடையில் வீற்றிருக்கும் சான்றோர்களே, எனக்கு கலையையும், கல்வியையும் கற்பிக்கும் தெய்வங்களாக விளங்கும் முனைவர்களே, பேராசிரியர்களே, இந்த அரங்கத்தில் குழுமி இருக்கும் என் உடன் பயிலும் நண்பர்களே, சகோதர சகோதரிகளே, மற்ற கல்லூரிகளிருந்து இந்த நிகழ்ச்சிக்காக வந்திருக்கும் நண்பர்களே, சகோதர சகோதரிகளே, அவர்கள் பெற்றோர்களே உங்கள் அனைவருக்கும் என் இரு கரம் கூப்பி என் வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு, நான் பேச இருக்கும் தலைப்பான, “சரித்திரத்தில் காதல்” என்ற தலைப்பில் எனது கருத்தை சொல்ல விழைகிறேன்.

இன்று மட்டும் தான் இந்த சுதந்திரம்.

முதல் நாள் பள்ளி,
முதல் நாள் கல்லூரி,
முதல் நாள் வேலை,
முதல் நாள் முதல்இரவு,
நடுக்கம்,மயக்கம்,
உற்சாகம்,…….என்ன உலகம்?

காதல் ஒரு உன்னதமான உணர்வு என்கிறார்கள். எனக்குத் தெரியாது. என்னை வளர்த்து இன்றைய நிலைக்கு, வாழ்க்கைப் படகில் ஏற்றி வைத்த என் பெற்றோரின் விருப்பத்துக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும் என்பது என் கருத்தென்பதால்,அவர்களின் விருப்பத்திற்காக காத்திருக்கிறேன்.

நீங்கள் முணு முணுப்பது புரிகிறது. இன்றைய இருப்பத்தோறாம் நூற்றாண்டில் இப்படியா என்கிறீர்கள். நான் பட்டிக்காடாகவே இருந்து விட்டுப் போகிறேன்.திருமணத்திற்குப் பின் காதலித்தால் போகிறது.

நான் படித்த சில காதல் இலக்கியங்கள் இவை. படித்து முடிக்கும் வரை, சுவையையும்,ஏக்கத்தையும்,கண்ணீரையும் தந்த இந்த சரித்திர இலக்கியங்களை படிக்காதவர்கள் ஒரு முறையாவது படிக்கலாம்.

சரித்திரத்திலும்,இலக்கியத்திலும் காதலித்த பிரபலமான காதலர்கள் இவர்கள்.

அப்பப்பா எத்தனை போராட்டங்கள்,எத்தனை பிரிவுகள்,கவலை,கண்ணீர்,சோகம்,மரணம்,மகிழ்ச்சி.

பதவியை துறந்தவர்கள், அரச பதவியை துறந்தவர்கள், கொலை செய்தவர்கள், கொண்டவனை துறந்தவர்கள், தூக்கி எறிந்தவர்கள்,மாற்றான் மனைவியை தங்கள் சொத்தாக்கிக் கொண்டவர்கள், மாற்றாள் கணவனை தனதாக்கிக் கொண்டவர்கள், மனைவியை,கணவனை கொன்றவர்கள்.. இப்படி பல ....


காதலுக்கு இவ்வளவு சக்தியா? காதல் ஒரு உணர்வா? கண்டதும் காதல் ஏற்படுவது ஏன்? கண்டதும் காதல் என்றால், அது எப்படி உணர்வாகிறது, உடலைப் பார்த்து காதல் வருகிறதா?உள்ளத்தைப் பார்த்து காதல் வருகிறதா?கண்ணால் பார்த்த பின் தான், காதல், ஊடல்,கூடல்,காமம் வருகிறது என்று அனுபவித்து எழுதுகிறான் வள்ளுவன்.

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து.





என் முதல் காதல் ஜோடி இவர்கள்.

வில்லியம் ஷேக்ஸ்பியரினால் தரப்பட்ட, ரோமியோ- ஜூலியத்.

மார்க் குவீன் அந்தோணி- கிளியோபாத்ரா.

அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்பது போல், ஜூலியட்டைக் கண்ட ரோமியோ, மாடியில் காத்திருந்து முதல் காதலை கண்ணால் சொன்னான். காதல் மலர்ந்தது,வளர்ந்தது. நன்றாக மலர்ந்த காதல் அவர்களின் அவசர புத்தியால் தற்கொலைக்கு போயிற்று.

கறுப்புத் தான் எனக்குப் பிடித்த கலரு என்று கிளியோபாத்ராவை அந்தோணி காதலித்து பின் அந்தக் காதல் பரிதாபமாக தற்கொலையில் முடிந்தது.கிளியோபாத்ராவை அரசிக்கு அரசியாக அந்தோணி அறிவித்து இராணி ஆக்கினாலும்,அந்தோணிக்கு எதிராக சீசரின் உறவினன் போர் தொடுக்கவே,காதல் கயிற்றுடன் காலன் வந்து விட்டான். கிளியாபத்ரா இறந்து விட்டதாக பொய்யான செய்தி,போர்,வஞ்சகம் தன்னைத் தானே வாளால் குத்தி தற்கொலை செய்து கொண்டான். அதை தொடர்ந்து கிளியோபாத்ராவும் விஷத்தினால் தன்னை மாய்த்துக் கொண்டாள். ரோமியோ-ஜூலியத் காதலினால்,அவர்கள் இறப்புக்குப் பின் இரண்டு பெரும் குடும்பங்கள் ஒன்றிணைய,கிளியோபாத்ரா-அந்தோணி காதலோ இரண்டு அரசுகளின் பகையில் சோகமாக முடிந்தது.

நெப்போலியன் – ஜோசபின்

காதலும் கண்டவுடன் தான் ஒரு விருந்தில் ஏற்பட்டது. திருமணமான ஜோசபின் அவளின் திருமண முறிவின் பின்னரே காதல் கை கூடியது. ஆனாலும் இந்தக் காதல் சிறப்பாக இருக்கவில்லை.காதல் தடுமாறுமா?நெப்போலியன் போனபாட்டின் வாழ்வில் பல காதலிகள் குறுக்கே வந்தனர். இன்றும் நெப்போலியன், ஜோசப்பினுக்கும் மற்ற காதலிகளுக்கும் எழுதிய காதல் கடிதங்கள் பிரபலமானவையாக இருக்கின்றன.

லைலா - மஜ்னு

அராபிய காதலர்கள்.இவர்கள் காதல் நிறைவேறாமலேயே முடிந்தது. இப்படியான திருமணமாகாது முடியும் காதலை Virgin love என்கிறார்கள்.பணக்கார பெண் லைலா ஒரு ஏழைக் கவிஞனை காதலிக்கிறாள். காதலுக்கு கண் இல்லை என்பதை காட்டியது மட்டுமல்ல, பெற்றோரின் விருப்பத்திற்கு ஏற்ப மஜ்னு ஒரு பணக்காரனை மணந்தது அறிந்த இந்தக் காதலின் நாயகன்,லைலா நோய்வாய்ப்பட்டு இறந்ததால், லைலாவின் கல்லறையிலேயே காதல் பைத்தியமாக பரிதாபமாக இறந்தான்.

சலிம் - அனார்கலி,

அனைவரும் தெரிந்த காதலர்கள். அக்பரின் மகனான சலிம் அரசகுமாரனும் நாட்டிய ராணி அனார்கலியும் காதலித்து பின் அவர்களின் காதல் கண்ணீர் கதையாக மாறியது.அக்பரால். அனார்கலி என்று அழைக்கப்பட்ட, நதீரா என்ற இந்த அழகியை ஒரு நடன நிகழ்ச்சியில் கண்ட சலீம் காதல் வசப்பட்டான். சலீமை காப்பாற்ற அக்பரின் தண்டனையை ஏற்று,ஒரு நாள் இரவு சலீமுடன் தங்க அனுமதி தர வேண்டும் என்ற நிபந்தனையுடன், உயிருடன் கல்லறையில் சாவை தழுவிக் கொள்ள சம்மதித்தாள் அனார்கலி.சலீமுடனான காதலுக்காக தனது உயிரையே கொடுக்க முன் வந்தாள் அனார்கலி. ஆனாலும் பின்னர் வந்த செய்திகளில்,சுரங்க வழியாக நாட்டை விட்டு வெளியேற அக்பர் சம்மதித்து வெளியேற்றியதாகவும்,இல்லை அது தவறு, கல்லறையிலேயே உயிரை துறந்தாள் என்றும் வேறுபட்ட கருத்துக்கள் உண்டு.

ஷாஜகான் - அர்ஜுமண்ட் பானு,

காதலுக்காக உருவானது தாஜ்மகால்.தனது மூன்றாவது மனைவிக்காக ஆக்ரா நகரில் யமுனா நதிக் கரை ஓரம் உருவான இந்த தாஜ்மகால், காதலின் சின்னம்,உலகின் அதிசயம் என்கிறார்கள்.மனைவி மேலே காதல் கொள்ளடா என்பதற்கேற்ப,மனைவி மேல் கொண்ட காதலுக்காக மாளிகையை கட்டிய ஷாஜகான் இறுதியில் தன் மகனால் சிறை வைக்கப்பட்டு பரிதாபமாக இறந்தான். ஆனாலும் தாஜ்மஹால், ஷாஜகான் மனைவி மேல் கொண்ட காதலுக்காக கட்டியதா இல்லை மனைவியின் வேண்டுகோளுக்காக கட்டப்பட்டதா?மும்தாஸ் தனது பதின்நான்காவது குழந்தையை பெற்ற போது, இறக்கும் தருணத்தில் இருந்த அவள் கேட்ட நான்கு கோரிக்கைகளில் ஒன்றான நினைவு சின்னமே இந்த மாளிகை என்பதை விட வேறொரு செய்தியும் இருக்கவே செய்கிறது. பலம் வாய்ந்த ஷாஜகானின் முகலாய அரசு, ஜெய்சிங் என்ற இந்து மன்னனிடமிருந்து கைப்பற்றிய மாளிகையை, பேர்சிய கட்டிட கலைஞர்களை வைத்து மறுசீரமைக்கப்பட்டதே இந்த தாஜ்மஹால் என்ற மாளிகை என்ற வாதம் சரித்திர ஆய்வாளர்களிடமும் இன்றும் உள்ளது என்பதையும் நாம் மறக்க முடியாது.இது பற்றி பி.என்.ஒக் தனது ஆராய்ச்சி நூலில் தாஜ்மகால் கி.பி.1155 ளில் கட்டப்பட்ட இந்துக் கோயிலின் மறு வடிவமே என்கிறார்.இதை ஏற்றுக் கொண்ட Dr.V.S.கொட்போல், ராஜா மான்ஸிங்கிற்கு சொந்தமாக இருந்த மாளிகையை அவரின் பேரனான ராஜ்சிங்க் கிடமிருந்து கைப்பற்றியே தாஜ்மகால் மாற்றி வடிவமைக்கப்பட்டது என்கிறார்.
[+] 1 user Likes monor's post
Like Reply
#78
மாடம் மேரியும் - பியரே குயுரியும்

காதலித்து மணம் செய்து திருமண வாழ்க்கை நடத்தி சாதனை செய்த காதல் ஜோடியாவர்கள்.இவர்களின் கண்டுபிடிப்புக்கள் ஏராளம்.போலந்து நாட்டில் பிறந்த மரியா குளோடோவ்ஸ்கா
என்ற மேரி, பியரே குயுரியை திருமணம் செய்து பௌதீக துறையில் இருவரும் இணைந்து செயலாற்றிய ஜோடிகளாவர்.இவர்களின் காதல் வெற்றி.

பாரிஸ் - ஹெலேனா,

இன்று வரும் தமிழ் படங்களைப் பார்த்தாரோ என்னவோ பாரிஸ், கிரேக்க அழகி இராணி ஹெலேனாவை கடத்தி சென்று விட்டார். ஹெலேனாவை மீட்டெடுக்க போர் தொடுத்தான் அரசன். டொர்ஜான்(Trojan war) போர் எனப்படும் போரில் பாரிஸ் கொலை செய்யப்படவே இராணி ஹெலேனா கட்டாயத்தின் பேரில் அரசனுடன் நாடு திரும்பினாள். பாரிஸ் கொல்லப்பட்டது தெரிந்தும் ஒரு நாள் வருவான் என காத்திருந்தாள்,காத்திருந்தாள்,காத்திருந்தாள்.......................

ஓடிசாஸ் - பெனிலோப்,

மேலே சொன்ன ரோஜான் யுத்தத்தில் பெரும் பங்காற்றிய வீரன் ஓடிசஸ்(ஹோமரின் ஓடிசி காவியம்) மனைவி பெனிலோப், திருமணத்தின் பின் கணவனுக்கு துரோகம் இழைக்காது பத்தினியாக வாழ வேண்டும் என்பதற்கு சான்றாக வாழ்ந்தவள்,இருபது வருடங்களாக பல கஷ்டங்களுக்கு மத்தியில் தன் கணவனின் வருகைக்காக காத்திருந்தவள்.இந்த திரோஜன் யுத்தத்தில் தான்,மிகப் பெரிய போர் தந்திரமாக திரோஜன் குதிரையை களம் இறக்கி வெற்றி கொண்டார்கள்.

ஒர்பியுஸ் – யுரிடிஸ்

கிரேக்க பாடகனும் அவன் மனைவியும் வாழ்ந்த வாழ்க்கை, சாவித்திரி சத்தியவான் கதையை நினைவூட்டுகிறது. சத்தியவான் உயிருக்காக, சாவித்திரி இயமனுடன் போராடியதாக சொல்வது போல், ஒபியூஸ் தன் மனைவி யுரிடிஸ் உயிரை திரும்பிப் பெற கீழுலகம் வரை சென்று, தன் பாட்டால் அங்குள்ளவர்களைக் கனிய வைத்தான்.அந்த பாட்டால் கவரப்பட்டு, மீண்டும் உலகுக்கு செல்லும் வரை பின்னால் வரும் மனைவியை திரும்பிப் பார்க்கக் கூடாது என்ற நிபந்தனையுடன், உயிர் கொடுக்கப்பட்ட போது,மேல் உலகை வந்தடையும் போது சந்தேகம் கொண்டு பார்த்ததனால், அவளை மீண்டும் அடைய முடியாமல் போய் விட்டது.

அபர்லாத் – ஹேலோய்ஸ்

பிரான்ஸ் நாட்டில் மத போதகரான அபர்லார்ட் மதக்கல்வி சொல்லி கொடுக்க சென்று, மாணவியான ஹேலோய்ஸ் ஐ காதலித்து,வளர்த்த மாமனுக்கு தெரிய வரவே, நம் சினிமாப் போல் காடையர்களால் அடித்து நொறுக்கப்பட்டு துரத்தப்பட்டார்.காதலி ஒரு குழந்தைக்கு தாயாகி விட்டாலும் கூட கட்டாயமாக பெண் துறவியாக்கப்பட்டார்(nun)காதலர்கள் பிரிக்கப்பட்டாலும் உணர்வு மறையவில்லை.அவர்கள் பரிமாறிக் கொண்ட காதல் கடிதங்கள் இன்றும் உன்னதமாக பேசப்படுகிறது.இருவரும் கடைசி வரை துறவியாகவும்,பெண் துறவியாகவும்(Monk and Nun) வாழ்ந்தார்கள்.அவர்களின் காதல் உணர்வு மறைந்ததா?

காதரின் -கிரிகோரி

ரஸ்சிய சார் மன்னனின் மனைவியான காதரின், தனக்கு காவலாக இருந்த போர் வீரன் மேல் காதல் கொண்டு,அவன் துணையுடன் புரட்சி நடத்தி ஆட்சிக்கு வந்ததும்,தன் கணவனான சார் மன்னனை விஷம் வைத்து கொலை செய்ய வைத்தது காதலுக்காகவா இல்லை ஆட்சி அதிகாரத்திற்காகவா என்ற கேள்வி இருந்தாலும்,கிறிகோரிக்கு பெரிய பதவி கொடுத்து தன்னுடன் வைத்துக் கொண்டாள். அவன் இறந்த போது அவன் பிரிவால் ஏற்பட்ட மன உளைச்சலிருந்து அவள் கடைசி வரை மீள முடியவில்லை.காதல் படுத்தும் பாடு?

கேட்ரூட் - அலிஸ்

இரண்டு பெண்களின் காதல் கதை இது.அமெரிக்காவில் பிறந்து தன் கல்வியை தொடர முடியாமல் போகவே, சகோதரனுடன் பிரான்ஸ் ற்கு வந்த பிரபலமான எழுத்தாளரும், பிக்காசோவின் நண்பருமான ஜேர்மன்-யூத இன பெண்ணான கேட்ரூட்,தனது உதவியாளராக, டைபிஸ்ட்டாக,சமையல்காரியாக இருந்த அமெரிக்க யூத இன அலிஸ்சை வாழ்க்கை துணையாக்கிய இவர்கள் காதல், பாரிஸ்ஸில் மலர்ந்து அமெரிக்காவில் வளர்ந்து மீண்டும் பாரிஸ்ஸில் விருட்சமாகியது. கேற்றூட்டின் நிழலாக வாழ்ந்த அலிஸ் கடைசி வரை ஜோடியாகவே வாழ்ந்தார். ஓரின சேர்க்கையின் (Lesbian)ஜோடியாக உலகை வலம் வந்த இவர்கள் இறுதி வரை பிரியாமல் வாழ்ந்தது அதிசயம் தான்.

பிரின்ஸ் எட்வர்ட் - வல்லிஸ் சிம்ஸ்சன்.

பெரிய பிரித்தானியா,வட ஐயர்லாந்தின் அரசராக பத்து மாதங்களே ஆட்சி புரிந்த எட்வாட், இரண்டு முறை திருமணம் புரிந்து விவாகரத்து செய்த அமெரிக்க பெண்ணான வல்லிஸ் சிம்ஸனை காதலித்து மணம் செய்து, முடி துறந்தார். தன் காதலுக்காக முடி துறந்த இவரின் மனைவி வல்லிஸ், வேறு சிலருடன் தொடர்பு வைத்திருந்ததாக பல சர்ச்சைகள் இன்றும் உள்ளன.

போகொகோண்டாஸ்- சிமித்,

அமெரிக்க இந்திய பெண்ணான போகொகோண்டாசும் அங்கு குடியேற வந்த சிமித் என்ற ஆங்கிலேயனுக்கும் இடையில் மலர்ந்த நட்பு அதிக பலனைத் தரவில்லை. போகொகோண்டாஸ் இரண்டு முறை சிமித்தின் உயிரைக் காப்பாற்றினாள்.தொடர்ந்து வந்த ஆங்க்கிலேயரால் வஞ்சிக்கப்பட்டதும்,சிமித் இறந்து விட்டான் என்று பொய் உரைக்கப்பட்டதும் அதனால் அவர்கள் நட்பு காணாமல் போக, பின்னர் அவ்ள் ரெபேக்க என்ற பெயருடன் மதம் மாறி ஜோன் ரோல்ப் என்பவனை மணந்து கொண்டாள். பின்னர் அவள் பிரிட்டனுக்கு சென்ற போது இறந்ததாக கூறப்பட்ட சிமித்தை கண்டு அதிர்ச்சியுற்று கல்ங்கினாள்.அதன் முடிவு ஆறாத் துயருடன் வாழ்வை முடிக்க நேர்ந்தது.

Dr,சிவாஸ்கோ-லாரா,

நோபல் பரிசு பெற்ற இந்த நாவலில் வரும் சிவாஸ்கோ வளர்ப்பு சகோதரியை மணம் முடிக்கிறார். லாரா தன் தாயின் காதலனுடனும் தொடர்பு கொள்கிறாள்..இதை அறிந்த தாய் அமெலியா தற்கொலை முயற்சிக்கு சென்று காப்பாற்றப்படுகிறாள்.இந்த காதல் தொடர்பை முடிவுக்கு கொண்டு வர,லாரா தன் பள்ளித் தோழன் அண்டிபோவை மணம் முடிக்கிறாள்.பின் சிவாஸ்கோவும் லாராவும் மருத்துவமனையில் ஒன்றாக பணி புரிய வரும் போது காதல் வசப்படுகிறார்கள்.அப்போது லாராவின் கணவன் அண்டிபோவ் திரும்புகிறான். சிவாஸ்கோவுடன் பேசியும்,பிரச்சனை முடிவுக்கு வராதென்ற நிலையில் அன்று இரவே லாராவின் கணவன் அண்டிபோவ் தற்கொலை செய்கிறான். இப்போ யார் வருகிறான்?லாராவின் தாயின் காதலன் மீண்டும் குறுக்கிடுகிறான்.ஐயையோ தலையை சுற்றுகிறது. வேண்டுமானால் நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இதை விட துஷ்யந்தான் சகுந்தலையும்,நளன் தமயந்தியும்,கோவலன் மாதவியும், மணிமேகலை மீது ஒருதலைக் காதல் கொண்ட உதயகுமாரனையும் நாம் அறிவோம்.


இராமன் - சீதை,

மகாத்மா காந்தியே இராமனை ஒரு சாதாரண மனிதனாகவே மதிக்க மாட்டேன் என்று சொல்லி விட்ட பின்,நான் எப்படி இந்த ஜோடியை காதல் ஜோடி என்று சொல்ல முடியும்.காதலில் சந்தேகம் வந்தால் அது உண்மைக் காதல் அல்ல. இராமன் சந்தேகப்பட்டான்,தீ மூட்டி தீக்குளிக்க வைத்தான்.கர்ப்பிணி சீதையை இரக்கமின்றி தனியாக காட்டிற்கு அனுப்பினான்,சித்திரவதைக்கு உள்ளாக்கினான். நாட்டவரின் கேலிக்கு உள்ளாகி,சந்தேகத்தின் உச்சிக்கே சென்று பைத்தியம் பிடித்து தற்கொலை செய்த ஒருவனை காதலன் என்று சொல்ல முடியாது.(வால்மீகி+இந்தி இராமாயணம்)


காதல் உண்மையானது என்றால் போராடி ஜெயிக்க வேண்டும்.காதலன் காதலியை,காதலி காதலனை ஏதோ காரணங்களை காட்டி ஏமாற்றி பிரிவது காதலா?

ஏமாற்றி பிரிவது அல்லது பிரிப்பது காதலே அல்ல. எந்த நிலையிலும் உடனிருப்பதே காதல் என்று கூறி எனக்கு வாய்ப்பளித்த நல் இதயங்களுக்கு வணக்கம் கூறி, நன்றி கூறி விடை பெறுகிறேன்.

நன்றி.

வணக்கம்.
[+] 1 user Likes monor's post
Like Reply
#79
இப்படி நான் பேசி முடித்து மேடையை விட்டு கீழே இறங்க, அரங்கத்தில் எழுந்த பலத்த கரகோஷமும், கைத்தட்டலும் ஏற்படுத்திய ஒலியால் அந்த அரங்கத்தின் கூரையையே பிளந்தன.
 
இன்னும் கொஞ்சம் கருத்துகளை தேடிப் பிடித்து, சேர்த்து, கோர்த்து பேசி இருக்கலாம் என்று  நான் நினைத்துக் கொண்டிருக்கும் போதே, குறிப்பெடுத்தும் பேசாமல் விட்ட சில கருத்துகள் நினைவுக்கு வந்தது.
 
எதிர்பட்டு கை குலுக்கி வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்தவர்களிடத்தில் அவர்கள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் ஏற்றுக் கொண்டு, நன்றி தெரிவித்து, மேடையை விட்டு கீழிறங்கி, இதயம் பட படக்க என் இருக்கையில் வந்து அமர்ந்தேன்..
 
என் நண்பர்களும், வகுப்புத் தோழர்களும் என்னைச் சூழ்ந்து கொண்டு நான் நன்றாகப் பேசி இருப்பதாக கை கொடுத்து பாராட்டுகள் தெரிவித்தார்கள்.  

எனது பேச்சுப் போட்டிக்கு தேவையானதை சேகரிக்க  எனக்கு உதவிய பேராசிரியர்கள், நான் சிறப்பாக பேசியதாக தெரிவித்தார்கள்.
 
எனக்கு அப்புறம், எனது நண்பர்கள் அரவிந்த், கிரண் மேடையில் தோன்றி அவர்களுக்கான போட்டியில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளைக் கட்டிய  போதும், அரங்கத்திலிருந்து எழுந்த கை தட்டல் ஓசை காதைப் பிளந்தது.
 
அடுத்ததாக, மின்சாரம் மற்றும் மின்னணு தொழில் நுட்பம்  துறையில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி செல்வி. திவ்யாவின் நாட்டிய போட்டி.” என்று அறிவித்ததும்,….. மேடையில் ஒரு பரத நாட்டிய கலைஞருக்கான ஒப்பனை செய்து, மெரூன் கலரில் அகலமான ஜரிகை பார்டர் வைத்த மாம்பழ நிற பட்டுப் புடவையை பரத நாட்டியை ஆடுவதற்கு ஏற்றார் போல கட்டி இருந்தாள். அவள் கூந்தல் ஜடையாகப் பின்னி, அதற்கு பூக்களால் அலங்காரம் செய்திருந்தார்கள். கைகளுக்கும், கால்களுக்கும் மருதாணி வைத்திருந்தாள். அவள் தொப்புளுக்கு கீழே ,  அவள் வயிறு அழகை மறைத்தபடி, விசிறி மடிப்பு போல பட்டுப் புடவையை கட்டி இருந்தது பார்க்க அழகாக இருந்தது.
 
 மேடையில் கால் சதங்கைகள் ஜல் ஜல் என்று  ஒலிக்க, அழகாக ஆடி அசைந்து  வந்து நின்று, அந்த நாட்டிய விதி முறைப்படி அபிநயத்தோடு பார்வையாளர்களைப் பார்த்து, இரு கைகளையும் கூப்பி, வணக்கம் சொன்ன திவ்யாவின் அழகைப் பார்த்து அசந்து போனேன்.
 
ஏதோ ஒரு கர்நாடக சங்கீத பாடலுக்கு நடனமாடுவாள் என்று நினைத்து  காத்திருந்த அனைவரும் ஆச்சரியப்படும் வகையில், ‘பொன் மேனி உருகுதேஎன்ற பாடல் பின் புலத்தில் ஒலிக்க அதற்கு ஏற்ப முகத்தில் பாவங்களைக் காட்டி, அற்புதமாக நடனமாடினாள்.
பாடலுக்கு ஏற்றபடி நளினமான உடல் அசைவுகள் மூலம் பரத நாட்டியத்தை ஜன ரஞ்சகமாக குத்தாட்டம் கலந்து ஆடியதில் அரங்க கூட்டத்தில், எழுந்த விசிலும், கைத்தட்டலும் வானத்தைப் பிளந்தது.

 நாட்டியம் முடிந்து, மேடையை விட்டு வெளியே வந்த திவ்யா ஓய்வு அறையில் சக போட்டியாளர்களோடு உட்கார்ந்து  ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள்.
 
அவள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த அறைக்கு வெளியே  நான் போய் காத்திருக்க, என்னைப் பார்த்துவிட்ட அவள் தோழிகள் சிலர், “யேய்,…உன் ஆளு வெளியே உனக்காக காத்துகிட்டு இருக்கார்டி. அவர் என்னடான்னா பேசியே அசத்தறாரு!!. இவ என்னடான்னா ஆடியே அசத்துறா!!. சரியான ஜோடிதான்டிஎன்று சொல்லிக் கொண்டிருக்க, “ச்சீய்!!,…. வாயை வச்சுகிட்டு கம்ம்னு இருங்கடிஎன்று சொல்லி, அந்த பரத நாட்டிய உடையிலேயே சலங்கைகள் ஜல் ஜல் என்று ஒலிக்க வெளியே  வந்து, கதவு ஓரமாக ஸ்டைலாக நின்று, “சொல்லுங்கஎன்றாள்.

அவள் கண்களில் கொஞ்சம் அதிகமாகவே மை வைத்திருந்தார்கள். கண்களின் ஓரம் மீன் போல வரைந்து வைத்திருந்தார்கள். வியர்வையில் அது லேசாக கரைந்து கலைந்திருந்த்து. இயற்கையாகவே சிவந்த உதட்டுக்கு சொந்தக் காரி திவ்யா. இப்போது உதட்டுகளுக்கு கொஞ்சம் அதிகமாகவே சிவப்பு சாயம் பூசி இருந்தாள்.

 “நெத்தி சூடி, கண்களுக்கு மை, கன்னத்தில் ரூஜ், கழுத்தில் நகைகள், கைகளுக்கும், கால்களுக்கும் மருதாணி,…. சும்மா அசத்திட்டீங்க. சினிமா காரன் எவனாவது பாத்திருந்தான்னா, என்னோட அடுத்த படத்துக்கு நீதான் ஹீரோயின்னு சொல்லி தூக்கிகிட்டு போய் இருப்பான்.”

தூக்கிட்டு போக அப்படியே நீங்க விட்டுடுவீங்களாக்கும்? சரி,…. சுத்தியிலும் இருக்கிறவங்க, நாம என்ன பேசறோம்ங்கிறதை காதை நீட்டி கவனிச்சுகிட்டும், ஓரக் கண்ணால் பாத்துகிட்டும் இருக்காங்க. இதுல நீங்க வேற நல்லா பேசி எல்லோர் கவனத்தையும் கவர்ந்திட்டீங்களா?,….. நானும் ஒரு டிஃபரண்டா இருக்கட்டுமேன்னு, இந்த பாட்டுக்கு பரத நாட்டியம் ஆட,. அடுத்த கல்ச்சுரல் புரோக்ராம் வர்ற வரைக்கும் காலேஜ் பூரா நம்ம பேச்சாதான் இருக்கப் போகுது.”

பேசட்டும்,,…பேசட்டும்.”

சில மூத்த லெசரர்ஸ்ங்க, புரபசருங்க, சில வயதானதுங்க,..…. இந்தப் பாட்டுக்கு பரத நாட்டியம் ஆடறதா? பரத நாட்டியத்தோட புனிதத்தையே கெடுத்துடா, பரத நாட்டியத்தோட  மகிமையே போச்சுன்னு புலம்பறதையும் கேக்க முடியுது.”
 
ஆக்சுவலா, மலைவாழ் மக்கள் டான்ஸையும், அவங்களோட காஸ்டியூமை மிக்ஸ் பன்ணியும் இந்த பாட்டை ஒரு படத்துல இயக்குநர் பாலு மகேந்திரா படமாக்கி இருப்பார். ஆனா, கிளாசிக்கல் டான்ஸ் பரத நாட்டியத்தை இந்த பாட்டுக்கு ஏத்த மாதிரி ஸ்டெப்ஸ் போட்டு, கலை நயத்தோட, தாளம், ஜதி தப்பாம ஆடி அசத்தி இருக்கே. அதுக்கு பாராட்டு சொல்ல்லாம்னு வந்தேன்.”
அப்பறம்,… இன்னொரு சந்தேகம்,….”என்று மனதில் இருந்ததை கேட்க நினைத்து, அது’ A’ தனமாக இருக்கும் என்பதால் கேக்காமல் விட்டு,…மௌனமாக நிற்க,..

என்ன சந்தேகம்,…”

இல்லே,…இந்த மாதிரி ட்ரெஸ் போட்டுகிட்டு கண்டினியூவா ஆடறது கஷ்டமா இல்லையா?”

ம்,… இருக்குதான். ஆனா, போட்டி டான்ஸ் ஆச்சே? அதை எல்லாம் பாத்தா முடியுமா? அது சரி,…. நல்லா ஆடினதுக்கு, ….அதுவும் உங்க மனசுக்கு பிடிச்ச மாதிரி ஆடினதுக்கு,…..வெறும் பாராட்டு மட்டும்தானா?” என்று திவ்யா புன்னகைத்தபடி ஓரக் கண்ணால் பார்க்க,  நான் பதட்டமாகி, ‘என்னடா இப்படி ப்ப்ளிக்கா கேக்கறாளே என்று நினைத்து, கொஞ்சம் தயங்கி  சுற்றும் முற்றும் பார்த்து,…”அதை போன்ல கொடுக்கறேனே,..” என்று சொல்லி நெளிய,…”ச்சீய்!!,…. கை கொடுத்து பாராட்ட மாட்டிங்களான்னு கேட்டா, எதையோ நினைச்சுகிட்டு,..” என்று சொல்லி என்னை ஒரு மாதிரியாகப் பார்த்து அவள் வாய்க்குள்ளேயே சிரித்தாள்.

ம்,…. புட் பால் பைனல்ல நான் நல்லா விளையாடினதுக்கு நீங்க எனக்கு ஷேக் ஹேன்ட்ஸ் சொல்லி வாழ்த்து சொல்ல மறுத்தாலும், எனக்கு  கள்ளம், கபடில்லாத, வெகுளியான மனசுன்றதாலே நான் உங்களுக்கு இப்போ ஷேக் ஹேன்ட்ஸ் வாழ்த்து சொல்ல எந்த தயக்கமும் இல்லைஎன்று சொல்லி நான் என் கையை நீட்ட, “ஒன்னும் வேணாம். நீங்களும் உங்க ஷேக் ஹேண்ட்ஸும்என்று உதட்டை சுழித்துச் சொல்லி அவள் உள்ளே போகத் திரும்பினாள்.
 
நான் உள்ளே போய்க் கொண்டிருக்கும் அவளைப் பார்த்துக் கொண்டே, அவள் குண்டிகளும், இடுப்பும் அசைவதைப் பார்த்துக் கொண்டே   வெளியே வர,  என் பார்வைக்கு படும் படி கொஞ்ச தூரம் போனதும், மை வைத்த அவள் அழகான கண்களால் என்னை காதலுடன் திரும்பிப் பார்த்து, அவள் வலது உள்ளங்கையை  அவள் உதடுகளில் பதித்து சத்தமில்லாமல் முத்தமிட்டு, என்னை நோக்கி ஊதி  காற்றில் பறக்க விட்ட அந்த  நொடி, என் மனதில், ‘ஆயிரம் தாமரை மொட்டுகளேபாடல் தேவதைகள் குழுவோடு பாடி வருவது போல, அந்த  மகிழ்ச்சி என் மனதை  வந்து நிறைத்தது. அதை அப்படியே சிந்தாமல் சிதறாமல் வாங்கி, என் இதயத்துக்கு அருகில் வைத்துக் கொள்ள, காதல் உணர்வில் அவள் முகம் சிவந்தது.

அடுத்த நாள், வழக்கம் போல நான் எங்கள் டிபார்ட்மென்ட் முன்பாக இருந்த மரத்தடியில் என் நண்பர்களுக்காக காத்திருக்க, திவ்யாவும்,  நோட்டு புத்தகங்களை தன் மார்பினை மறைத்தபடி, தன் மார்போடு லேசாக அணைத்தபடி அழகாக நடந்து வந்தாள்.
அந்த நோட்டு புத்தகங்களாக நான் இருக்கக் கூடாதா என்று எனக்கு ஏக்கம் வந்தது.
Like Reply
#80
[Image: FB-IMG-1677378489240.jpg]
Like Reply




Users browsing this thread: 14 Guest(s)