Posts: 1,841
Threads: 14
Likes Received: 1,350 in 768 posts
Likes Given: 158
Joined: Jan 2020
Reputation:
9
(26-01-2023, 06:42 PM)kaamakaamaraju Wrote: டைரி புதிய திருப்பம் அதிலும் கார்த்திக் மீது வைசாலிக்கு ஏற்பட்ட ஈர்ப்பு வில்லன் முதலில் ஒரு கதாநாயகன் அவனை நினைத்து ஆர்காசம் அடைந்து இருக்கின்றாள் சுய இன்பம் செய்து உள்ளாள் அந்த டைரி படித்து ஏற்படும் மன அலைகள் அருமை வழக்கம் போல திருப்பங்களுடன் ஒரு பதிவு
நிஜ வாழ்க்கை கூட பொருந்தும் நண்பா யாரை நாம் ஹீரோ னு நினைகிறோமோ அவன் தான் மிக பெரிய வில்லன்...
எல்லாம் அந்த பாழாய் போன சீனியர் செய்த ராக்கிங் ஆள் வந்த விளைவு இல்லை என்றால் அவள் ஒரு பக்கம் அவன் ஒரு பக்கம்
•
Posts: 1,841
Threads: 14
Likes Received: 1,350 in 768 posts
Likes Given: 158
Joined: Jan 2020
Reputation:
9
(26-01-2023, 06:59 PM)Ananthakumar Wrote: புண்ணியவதி டைரியை என்ன இப்படி அரைகுறையாக எழுதி விட்டு இருக்கிறாள் நண்பா
அந்த முதல் காதல் அண்ணன் திருமணத்திற்கு பிறகு அவளின் மனதில் இருந்ததா இல்லையா என்று கூட தெரியவில்லை நண்பா
உண்மை தான் நண்பா ஆனால் மனதில் இருப்பது தான் எழுத்து வடிவில் இருக்கும் அதே நேரம் உண்மையில் அந்த வயதில் சிலருக்கு பக்குவம் இருக்காது கிராமத்தில் வளர்ந்த பெண் வைஷாலி படிக்க முதல் முறை தனியாக சென்று இருக்கிறாள்...
அப்பாவை தவிர வேறு ஆண் தலை நிமிர்ந்து பார்த்து இருக்க வாய்ப்பு இருக்காது.. தாய் மாமன் ஒரு வெட்டி பயல் ஊரை சுற்றும் pokkiri சோ அந்நியன் ஒருவன் உதவி செய்து இருக்கான் ஸ்மார்ட் ஆக இருக்கான் கிராமத்தில் கருப்பு நிற தோற்றம், எலும்பும் தோலுமாக இருக்கும் வேளை ஆட்கள் னு பார்த்து பழகிய பெண் முதன் முதலில் நல்ல கலர் ஆஹ வாட்ட சாட்டமாக்க இருக்கிறன்...
Oru வேளை அந்த இடத்துல vinoth அல்லது வேறு யாராக இருந்தாலும் அவளுக்கு அந்த எண்ணம் வரலாம்...
•
Posts: 12,524
Threads: 1
Likes Received: 4,708 in 4,235 posts
Likes Given: 13,212
Joined: May 2019
Reputation:
27
Semma Interesting Update Nanba
•
Posts: 3,093
Threads: 0
Likes Received: 1,178 in 1,051 posts
Likes Given: 541
Joined: Mar 2019
Reputation:
6
•
Posts: 681
Threads: 0
Likes Received: 324 in 232 posts
Likes Given: 150
Joined: Sep 2022
Reputation:
4
வைசுவின் டைரிகளை படிக்க நேர்ந்தது யாரும் எதிர்பாராத புதிய திருப்பம்.... அந்த டைரியில் வைஷாலி எழுதி இருந்த கல்லூரி வாழ்க்கை இருந்தது நாங்கள் கொஞ்சம் கூட கற்பனை செய்து பார்க்க முடியாத புதிய திருப்பம்...
வைஷாலியின் முதல் காதல்... அதுவும் ஒரு தலைக் காதல்...
அதுவும் கார்த்திக் மீது...
கார்த்திக்கை பார்த்ததுமே அவளுக்கு மூடேறும் அளவுக்கு...
கார்த்திக்கை நினைத்து சுயஇன்பம் அனுபவித்து வந்த அளவுக்கு...
வைஷாலி அந்த அளவுக்கு கார்த்திக்கை வெறித்தனமாக காதலிக்கிறாள்...
பாவம் வினோத்... அண்ணன் மனைவியாக கணவனுடன் குடும்பம் நடத்திய ஒரு பெண், அதாவது ஏற்கனவே வேறொரு ஆணுடன் படுத்து உடலுறவு வைத்துக் கொண்ட பெண்... உடலளவில் தூய்மையான பெண் இல்லை... அதாவது கன்னிப் பெண் இல்லை...
இப்போது மனதளவிலும் அவள் தூய்மையான பெண் இல்லை... அதாவது ஏற்கனவே வேறொரு ஆணுக்கு தன் மனதையும் பறிகொடுத்து விட்ட பெண் என்ற உண்மை தெரிந்து விட்டது...
உண்மையில் பாவம் வினோத் மட்டும் தான்... இத்தனை நாட்கள் குடும்பம் நடத்திய போது ஒரு முறை கூட வைஷு கணவனிடம் உண்மை சொல்லவில்லை...
கார்த்திக் மீது தனக்கு இருந்த ஈர்ப்பு அல்லது தான் கார்த்திக்கை ஒரு தலையாக காதலித்து இருந்தது, அவனை நினைத்து சுயஇன்பம் அனுபவித்து வந்தது என்று அனைத்து உண்மைகளையும் சொல்லாமல் மூடி மறைத்து, கணவனை ஏமாற்றி விட்டாள்.
இதுவும் ஒரு வகை நம்பிக்கை துரோகம்.
•
Posts: 1,841
Threads: 14
Likes Received: 1,350 in 768 posts
Likes Given: 158
Joined: Jan 2020
Reputation:
9
(27-01-2023, 03:00 PM)Reader 2.0 Wrote: வைசுவின் டைரிகளை படிக்க நேர்ந்தது யாரும் எதிர்பாராத புதிய திருப்பம்.... அந்த டைரியில் வைஷாலி எழுதி இருந்த கல்லூரி வாழ்க்கை இருந்தது நாங்கள் கொஞ்சம் கூட கற்பனை செய்து பார்க்க முடியாத புதிய திருப்பம்...
வைஷாலியின் முதல் காதல்... அதுவும் ஒரு தலைக் காதல்...
அதுவும் கார்த்திக் மீது...
கார்த்திக்கை பார்த்ததுமே அவளுக்கு மூடேறும் அளவுக்கு...
கார்த்திக்கை நினைத்து சுயஇன்பம் அனுபவித்து வந்த அளவுக்கு...
வைஷாலி அந்த அளவுக்கு கார்த்திக்கை வெறித்தனமாக காதலிக்கிறாள்...
பாவம் வினோத்... அண்ணன் மனைவியாக கணவனுடன் குடும்பம் நடத்திய ஒரு பெண், அதாவது ஏற்கனவே வேறொரு ஆணுடன் படுத்து உடலுறவு வைத்துக் கொண்ட பெண்... உடலளவில் தூய்மையான பெண் இல்லை... அதாவது கன்னிப் பெண் இல்லை...
இப்போது மனதளவிலும் அவள் தூய்மையான பெண் இல்லை... அதாவது ஏற்கனவே வேறொரு ஆணுக்கு தன் மனதையும் பறிகொடுத்து விட்ட பெண் என்ற உண்மை தெரிந்து விட்டது...
உண்மையில் பாவம் வினோத் மட்டும் தான்... இத்தனை நாட்கள் குடும்பம் நடத்திய போது ஒரு முறை கூட வைஷு கணவனிடம் உண்மை சொல்லவில்லை...
கார்த்திக் மீது தனக்கு இருந்த ஈர்ப்பு அல்லது தான் கார்த்திக்கை ஒரு தலையாக காதலித்து இருந்தது, அவனை நினைத்து சுயஇன்பம் அனுபவித்து வந்தது என்று அனைத்து உண்மைகளையும் சொல்லாமல் மூடி மறைத்து, கணவனை ஏமாற்றி விட்டாள்.
இதுவும் ஒரு வகை நம்பிக்கை துரோகம்.
நண்பா சுய இன்பம் செய்வது தவறு என்றால் நாட்டில் யாரும் உத்தமர் இல்லை நண்பா...
Oru தலை காதல் தான்.
பழைய சோறு மட்டும் பார்த்த கண்கள் பிரியாணி பார்த்தா என்ன செய்யும்.. இங்கே வைஷாலி பழைய சோறு கூட சாப்பிடல...
College படிக்கும் பொது வயதுக்கு வரும் ஆண் பெண் இருவருக்கும் ஏற்படும் கெமிக்கல் tragety தான் வைஷாலி க்கு ஏற்பட்டு இருக்கும். அது கூட கார்த்திக் பார்த்த உடன் சுய இன்பம் செய்யல மாறாக அந்த ரூம் மேட் குடுத்த saroja தேவி புக் தந்த விளைவு தான் அது. போக போக தான் அந்த ஆண் கார்த்திக் பெண் வைஷாலி என்று எண்ணி சுய இன்பம் செய்து இருப்பாள். வயது அப்படி. டீன்ஏஜ் வயது ஆபத்தானது
திருமணம் முன் அல்லது பின் வைஷாலி தன் முன்னாள் காதலன் பற்றி கூறி இருக்கலாம் னு கேட்டு இருந்தீங்க ஒளிவு மறைவு இருக்கலாம் என்று என்னலாம் ஆனால் கட்டின புருஷன் கிட்ட ஒரு மனைவி நான் லவ் பண்ணும் பொது ஒரு தன லவ் பன்ன டெய்லி விரல் போட்டேன் னு சொன்னா அவங்க இரண்டு பேர் நடுல இருந்த love சுக்குநூறாக போக வாய்ப்பு இருக்கும்.
Oru வேளை அவள் கூறி இருந்தாலும் vinoth ஏற்று கொண்டு தான் இருப்பான் ஏன் என்றால் vinoth அவன் பெரியம்மா பொண்ணு கூட oral sex இல் ஈடு பட்டு இருந்தான்.
Anyhow கதை இன்னும் 4, 5 update ல finish appo unga எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்...
•
Posts: 1,841
Threads: 14
Likes Received: 1,350 in 768 posts
Likes Given: 158
Joined: Jan 2020
Reputation:
9
இன்னொரு முக்கிய விஷயம்...
உங்களுக்கு மட்டும் இல்லை கதையில் இருக்கும் கேரக்டர் vinoth கும் தான்.
College ல ஒரு karthick தான் இருக்க வேண்டுமா
Posts: 681
Threads: 0
Likes Received: 324 in 232 posts
Likes Given: 150
Joined: Sep 2022
Reputation:
4
(27-01-2023, 04:42 PM)Vinothvk Wrote: இன்னொரு முக்கிய விஷயம்...
உங்களுக்கு மட்டும் இல்லை கதையில் இருக்கும் கேரக்டர் vinoth கும் தான்.
College ல ஒரு karthick தான் இருக்க வேண்டுமா
ஜி... கார்த்திக்கை காதலித்து, அவனிடம் ப்ரப்போஸ் செய்த ரம்யா திடீரென காணாமல் போய் விட்டதாகவும், போலீசார் தீவிர விசாரணை செய்தனர் .. ஆனாலும் அவளை கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஒரு வரி வருகிறது...
அதனால் அந்த கார்த்திக் தான் நம் வில்லன் கார்த்திக் என்று தானே நினைக்கத் தோன்றுகிறது...
•
Posts: 1,841
Threads: 14
Likes Received: 1,350 in 768 posts
Likes Given: 158
Joined: Jan 2020
Reputation:
9
Kgf படத்துல interval scene முடிஞ்சதும் நீங்க பார்த்து இருப்பீங்க...
Naratchi lenthu raw gold ah mine panni அத purify panna vaarga எடுத்துட்டு povaanga அப்போ வில்லன் ஒருத்தன் அங்க போய் பயமுறுத்த நிற்பான்...
அப்போ ஒரு bgm போட்டு சில scene வரும் ல அதே மாதிரி தான்...
Last update வந்ததும் எல்லாமே உங்களுக்கு புரியும்....
•
Posts: 1,841
Threads: 14
Likes Received: 1,350 in 768 posts
Likes Given: 158
Joined: Jan 2020
Reputation:
9
27-01-2023, 05:38 PM
(This post was last modified: 27-01-2023, 06:51 PM by Vinothvk. Edited 1 time in total. Edited 1 time in total.)
அடுத்த டைரி எடுத்து படிக்கலாம் என்று பார்க்கும் பொது வெளிய கார் சத்தம்..
அந்த ஒரு டைரி என் பாக் இன் உள்ளே அடியில் வைத்தேன். பின் மற்ற அனைத்தும் உள்ளே இருந்த இடத்தில் வைத்து விட்டு வெளிய வந்தேன்..
சிகப்பு கலர் மாருதி சிப்ட் கார் வாசல் பக்கம் வந்தது நிற்க முன் பக்கம் இடது கதவை திறந்து இறங்கினால் ரீனா அத்தை. இறங்கியவர் பின் பக்க சீட் இன் கதவை திறந்தாள்.
லைட் புளூ கலர் சேலையில் டார்க் புளூ பூ போட்ட பூனம் சேலை அணைந்து கொண்டு இறங்கினால் முன் பக்க வயிறு வீங்கி இருக்க. கார் விட்டு வாசல் பக்கம் வந்தாள் வைஷாலி.
அவள் அருகில் செல்லலாம் என்று எத்தனிக்க டிரைவர் சீட் கதவு திறந்தது. மஞ்சள் நிற டீ ஷர்ட் ஜீன்ஸ் அணிந்து கொண்டு வெளிய வந்தான் கார்த்திக்.
இவன் இங்க எப்படி??? எனது மனதில் கேள்வி எழும்ப ஆரம்பித்தது...
நான் வாசல் அருகில் வர என்ன பார்த்த நின்ற வைஷாலி சற்று நேரம் மவுனமாக இருக்க வாம்மா போகலாம் என்று அழைத்து சென்றாள் ரீனா அவர்கள் தொடர்ந்து ஆண்ட்டி இந்தாங்க மெடிசின் என்று நீட்ட நீயும் உள்ள வாப்பா என்றாள். நான் குத்து கல்லு மாதிரி நிற்கிறேன் என்ன ஒரு வார்த்தை கூட கேட்காமல் சென்றார்கள் கார்த்திக் என்னை நக்கலாக பார்த்து உள்ளே புகுந்தான்.
வெளிய என் மாமனார் யாரோ ஒருவருடன் பேசி கொண்டு வந்தார்...
சரிப்பா நாளைக்கு அந்த கலத்து மேட்டு ல என்ன எதுன்னு பேசி முடித்திடலாம் என்று அவர் கூற.
அந்த ஆள் சரி ஐய்யா நானும் வீட்டுக்கு கிளம்பறேன் னு சொல்லி அவன் கிளம்ப வாசல் பக்கம் வந்தவர் அங்கே நான் நிற்பதை பார்த்தார். இவரும் என்னை காரணம இல்லமால் உதாசீனம் செய்வார் போல என்று நினைக்கையில்...
வாங்க தம்பி எப்போ வந்தீங்க?? நல்லா இருக்கீங்களா?? ...
ஆச்சரியம் தான்.... இங்கே நான் வந்து இவ்வளவு நேரத்துல பார்த்த குடும்ப உறுப்பினர்களில் இவர் மட்டும் பேசியது மனதை ரிலாக்ஸ் ஆக்க இப்போ தான் மாமா காலைல வந்த நீங்க எப்படி இருக்கீங்க...
ம்ம்ம் நல்ல இருக்கேன் எதுக்கு வெளிய நின்னுட்டு வாங்க உள்ள போகலாம் னு கூட்டி சென்றார். உள்ளே ஹாலில் கார்த்திக் அமர்ந்து இருக்க அதை பார்த்தவர் முகம் மாறுவதை கவனித்தேன். முறைத்து கொண்டு டைனிங் டேபிள் அருகில் சென்று என்னை அமர வைத்து அவரும் அமர்ந்து கொண்டு.... புஷ்பா சீக்கிரம் ரெண்டு காப்பி எடுத்துட்டு வாம்மா என்றார் அவரது மனைவியிடம்...
உள்ளே இருந்து இதோ வந்துட்டேன் மாமா என்று அவளது குரல்...
( என்னதான் தங்கராஜு மாமா - வைஷாலி அப்பா ( வளர்ப்பு), மற்றும் புஷ்பா அத்தைக்கு திருமணம் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லமால் போனாலும் இன்றும் அவர்களுக்குள் இருக்கும் அன்பு, காதல், அந்யோனியம் எல்லாம் அப்படியே இருந்ததது)...
ஒரு முறை எங்கள் திருமணம் ஆன புதிதில் சென்னையில் விருந்து ஏற்பாடு செய்து இருந்தனர் எல்லா உணவையும் என் மாமியார் அவர் கையிலே சமைத்து இருந்தார். இரா தொக்கு, நண்டு ரசம், நாட்டு கோழி குழம்பு, மட்டன் பிரியாணி, ஃபிஷ் பிரியாணி என அசைவத்தில் செய்து இருக்க சைவத்தில் முள்ளங்கி சாம்பார், வாழை பொறியல், முருங்கை கூட்டு, அவியல் எல்லாம் ரக ரகமாக செய்து இருந்தார். எதை சாப்பிடுவது எதை ஒதுக்கி வைப்பது என்று புரியாமல் அனைத்திலும் கை வைத்தேன். அப்போ தங்கராஜு மாமா அதாவது என் மாமனார் அவர் மனைவி செய்த சமையல் எண்ணி பூரித்து ம்ம்ம் இன்னு உனக்கு அந்த பக்குவம் இருக்கு டி நல்ல இருக்கு நாளைக்கு கடைக்கு போய் ஒரு தங்க வளையல் வாங்கி தரேன் என்று நிறைந்த சபையில் அனைவர் முன்னிலும் அவர் மனைவி கையில் முத்தம் இட்டார் அவரும் வெட்கத்தில் சும்மா இருங்க மாமா என்று உள்ளே சென்று விட்டார்....
இப்படி பட்ட தம்பதி க்கு கடவுள் ஏன் தான் குழந்தை வரன் குடுக்காமல் விட்டு இருக்கிறான் என்று வருத்தமாக இருக்கு...
உள்ளே இருந்து இரண்டு கப் காப்பி எடுத்து வந்தாள் அருகில் வந்து வைத்து விட்டு சற்றும் தாமதிக்காமல் உள்ளே செல்ல...
என்னடி மாப்ள வந்து இருகார் என்ன ஏது னு விசாரிக்காம போற என்று அவர் கேட்ட உள்ளே கிச்சன் வாசல் பக்கம் சென்றவள் பின் திரும்பி எங்கள் இருவரை பார்த்து என்ன கேட்க சொல்றீங்க எவ்ளோ ஃபோன் பன்னி இருப்போம் எடுத்து இருந்தா இந்த தரித்திரம் ஏன் இங்க இருக்க போகுது என்றாள்.
ஐயோ என்னயா தரித்திரம் என்றாள் என்று அவளை பார்க்க அவள் முகம் வெடித்து சிதறும் எரிமலை போல இருக்க கண்கள் அனலாய் வேறு திசை நோக்கி பார்க்க எங்க பாக்குறாங்க னு மாமனார் பின் பக்கம் எட்டி பார்த்தேன் ஹாலின் ஒரு செவுறு பக்கம் சோபா மேல் அமர்ந்து இருந்தான் கார்த்திக்... எங்கள் பேச்சு சத்தம் கேட்டு இருக்க வேண்டும் ஆனால் அதை பெரிதாக எடுத்து கொள்ளாம அமர்ந்து இருந்தான்.
இல்ல மாமா ஒன் வீக் லீவு போட்டு யாருக்கும் சொல்லாம இங்க வந்து சர்ப்ரைஸ் குடுக்கலாம் னு பார்தேன் அதான் ஃபோன் பன்னி எடுக்கல அண்ட் அங்க அப்பா அம்மா நடுல சண்டை அத சரி கட்ட நேரம் சரியா போச்சி... சாரி மாமா ச ச சாரி அத்தை என்றேன்... பெரு மூச்சு ஏறி இறங்க விட்டு விட்டு...
சரி சரி ஆனா இப்போ என்ன செய்ய தெரு ல போன நாய வீட்டுல விட்ட கணக்கா இங்க சில ஜென்மம் குட்டி போட்ட பூனை மாதிரி சுத்தி கிட்டு இருக்கே என்று அவள் கூறும் நேரம்..
போதும் க்கா நீ என்னோட கெஸ்ட் அஹ ரொம்ப அவமானம் படுத்துற என்று கூறி கொண்டு வந்தால் ரீனா...
அவளுக்கு இன்றும் தெரியாது கார்த்திக் லீலைகள் அவன் மூலம் உயிர் இழந்த பெண்கள் பற்றி எல்லாம் ஆனால் வைஷாலி எப்படி விட்டா என்று குழப்பம் ஒரு பக்கம் ஒரு வேல பழைய லவ்வர் அதனால உள்ளே விட்டால என்ற கேள்விக்கு நானே மனதில் பதில் கூறி கொண்டேன்.
ஏய் சும்மா இரு அவன் நல்லவன் லா இல்ல சொன்னா புரிஞ்சுக்க என்று புஷ்பா அத்தை கூற...
என்னோட ஃபிரண்ட் ஓட பையன் அவன் நல்லவனா தான் இருப்பான் நீ சும்மா இரு என்று இருவரும் வாக்குவாதம் ஈடு பட...
ஆண்ட்டி போதும் என்னால யாரும் சண்டை போட வேண்டாம் நான் கிளம்புறேன் என்று அப்பாவியை முகம் வைத்து கொண்டு கூற...
பாஹ என்ன நடிப்புடா சாமி என்று மனதில் நினைத்து கொண்டேன்.
தம்பி நீ சும்மா இருப்பா இவங்க இப்படி தான் நீ நீ என்ன பண்ற ம்ம்ம் வா என்று அவனை அழைத்து கொண்டு வைஷாலி ரூம் பக்கதுல இருந்த ரூம் கிட்ட போய் இங்கேயே தங்கிக்க டிஃபன் ரெடி ஆனதும் சாப்பிட்டு பொறுமை யா கிளம்பு என்றாள்.
அதற்க்கு அவன் இல்ல ஆண்ட்டி அர்ஜென்டா ஃப்ளைட் புடிக்கனும் இப்போ கிளம்பினாதா சரிய இருக்கும் நானும் அப்பாவும் சும்மா ஒரு டூர் மாதிரி ஜமைக்கா வரை போய்ட்டு என்று அவன் கூறுவதற்கு முன் ரீனா ஃபோன் எடுத்து யாரிடமோ பேசி விட்டு ம்ம்ம் சுரேஷ் கிட்ட பேசிட்டேன் ஒரு வாரம் இங்கேயே தங்கி இருந்து தான் போகனும் என்று கூறி அவனை உள்ளே அழைத்து சென்று விட்டு விட்டு அவள் ரூம் பக்கம் சென்றாள்.
இங்கே டைனிங் டேபிள் இல் இருந்த எங்கள் மூவருக்கும் என்ன நடக்கிறது என்று புரியாமல் இருக்கும் சிறிது நேரத்துக்குள் எல்லாம் முடிந்தது...
கொஞ்ச நேரம் கூட அவன் அலும்பு தாங்காது இதுல ஒன் வீக் இங்கேயே வா என்று தலையில் அடித்து கொண்டேன்.
காப்பி குடித்து விட்டு மாமனார் எழுந்து கொண்டு சரி மாப்ள நான் போய் குளிச்சிட்டு வரேன்... புஷ்பா டிஃபன் எடுத்து வை மா என்றார்...
உள்ளே இருந்து.... கொஞ்ச நேரத்துல எல்லாம் ரெடி ஆகிடும் மாமா என்றாள்.
நானும் அங்கே இருந்து எழுந்து எங்கள் அரை நோக்கி சென்றேன். கதவை தள்ள உள் பக்கம் தால் இட பட்டு இருக்க தட்டினேன்..
யாரு உள்ளே இருந்து வைஷாலி குரல்...
நான் தான் என்றேன்...
சிறிது நேர அமைதி.
கதவை திறந்தாள்..
அவளை பார்த்தேன் ஹாஸ்பிடல் இல் இருந்து வந்தவள் சேலை கலட்டி விட்டு நைட்டி அணிந்து இருந்தாள். நான் உள்ளே செல்ல எத்தனிக்க நில்லு என்று ஒரு குரல் என்னை கால்களை தடுத்தது....
இருவரும் குரல் வந்த திசை பார்க்க அங்கே ரீனா நின்று கொண்டு இருந்தாள்.
அவளும் நைட்டி அணிந்து இருந்தாள்.
எங்க போற என்று இடுப்பில் கை வைத்து கொண்டு கேட்க..
எங்க போவேன் எங்க ரூம் உள்ள தான்.. ஏன் என்றேன்.
அதெல்லாம் தெரியுது இனி வேற ரூம் ல இரு...
ஏய் என்னடி உன் பிரச்சனை என்று ஒரு குரல் வர..
மூவரும் திரும்பி பார்க்க புஷ்பா அத்தை எங்கள் இடம் நோக்கி வர..
அக்கா நீ தலை இடாத... தம்பி நீங்க ம்ம்ம்ம் ( வீட்டை ஒரு முறை பார்த்து விட்டு) ஹா அந்த ரூம் ல இருங்க என்றாள்...
வைஷாலி உள்ளே சென்று விட.. இங்க என்ன நடக்குது போன டைம் கூட இவங்க இப்படி இல்லையே ஏன் இப்போ மட்டும் இப்படி... அதை விட முக்கியமாக வைஷு அமைதியாக இருப்பது தான்.
புஷ்பா அத்தை எதுவும் பேச முடியாமல் இருந்தாள். வைஷாலி தான் பெற்ற மகளாக இருந்து இருக்க வேண்டாமா முதல் முறையாக ஏங்கி இருக்க வேண்டும் அது அவன் கண்கள் சற்று கலங்குவது தெரிந்தது...
ம்ம்ம் நீ போ அந்த ரூம் ல போய் தங்கிக்க என்று ஒரே வார்த்தையாக கூற பக்கத்து அரை கதவை மெல்ல திறக்க வெளிய வந்தான் கார்த்திக் எங்கள் பேச்சு கேட்டு கொண்டு இருந்து இருக்க வேண்டும் என் முகம் எப்படி இருக்கு நு பார்க்க வந்து இருக்கிறான் போல....
அவனை முறைத்து கொண்டு இருக்க..
இன்னும் என்ன... ரீனா கேள்வி கேட்ட.
என்னோட பேக் எடுக்கணும் என்று உள்ளே சென்றேன். பெட் இல் எதுவும் தெரியாத மாதிரி அமர்ந்து இருந்தாள் என் மனைவி.
தாங்க்ஸ் இவ்ளோ நாள் என்ன நல்லா பார்த்துக்கிட்டதுக்கு, லவ் பன்னதுக்கும்... ஏன் இப்படி ஆனா னு தெரில நான் பேசி கொண்டு இருக்க எந்த ஒரு பாவனை இல்லமால் அமைதியாக இருந்தாள் என் மனைவி...
ஹம் எல்லா அவ்ளோ தான்??? அதான அவளது முகத்தின் முன் நின்று கேட்டேன் பதில் இல்லை.
இவ்ளோ நேரம் ஆகும் வெளிய இருந்து ரீனா குரல்.
அங்கே பார்க்க ரீனா நிற்க அருகில் கார்த்திக். என்னை நக்கலாக பார்த்தான். வெறுப்பும் கோபமும் ஒரு சேர வந்தது ஆனால் அடக்கி கொண்டேன்...
இனி இங்கே இருந்தாள் மரியாதையா இருகாது வீட்டுக்கு சென்று விடலாம் அப்பா அம்மாவை சென்னை கு அனுப்பி விடலாம் அவர்களாவது சந்தோஷமா இருக்கட்டும் என்ற முடிவுடன் எனது லக்கேஜ் எடுத்து கொண்டேன்...
சரி இனி நீயா என்ன கூப்பிடும் வர உன் முகத்துல முழிக்க மாட்டேன் பை என்று ஒரே மூச்சாக கூறி விட்டு பெட் ரூம் விட்டு வெளிய வந்தேன்.
யார் முகத்தையும் பார்க்கல...
ரீனா உள்ளே சென்றாள்.
ஹம் ஹம் ஹம் என்ற நக்கலான சிரிப்பு... எனக்கு தெரியும் அவன் தான் என்று.
வாசல் பக்கம் சென்று கொண்டு இருந்த என்னை இரண்டு வார்த்தைகள் தடுத்தது...
மாப்ள எங்க போறீங்க. திரும்பி பார்த்தேன் எனது மாமனார் குளித்து தலை துவட்டி கொண்டு வந்தார்.
அருகில் வந்தவர் என்ன ஆச்சு மாப்ள ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க என்றார்.
கவலையுடன் இருந்த நான் அவரிடம் நடந்தது கூறினேன் பின் இனி இங்கே இருந்தாள் இருக்கும் மானம், மரியாதை எல்லாம் போய் விடும் போல என்றேன்.
என்னபா நீ... நீங்க வந்தா இவன் ஆட்டம் கம்மி ஆகும் னு பார்த்தா நீயே இப்படி மனசு ஒடன்சு போன மாதிரி பேசுற வாங்க என்று என் தோல் மேல் கை போட்டு நண்பன் போல அழைத்து கொண்டு ஹாலில் அமர வைத்தார்.
புஷ்பா டிஃபன் ரெடி ஆஹ...
ம்ம்ம் எல்லாம் ரெடி வந்து டேபிள் ல உட்காருங்க சட்னி மட்டும் தாலிச்சிடுறேன், அப்படியே அவரை உட்கார வைங்க ஜஸ்ட் ரெண்டு நிமிஷம் தான் என்றாள்.
என்னதான் அத்தை என் மீது காலை கோபம் கொண்டிருந்தாலும் அது எங்கள் வாழ்கை நன்றாக செல்ல வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் தான் இருந்ததது இப்போ என்னை மரியாதை உடன் சேர்த்து சாப்பிட அழைப்பது மனதில் இருந்த பாரத்தில் சிறு பஞ்சு மெத்தை போல ஆக்கியது...
நாங்கள் இருவரும் டைனிங் டேபிள் இல் அமர்ந்தோம்.
அத்தை கூறியது போல 2 நிமிடத்தில் எல்லாம் தயார்.
இருவருக்கும் வாழை இலை விரிக்க பட்டது ( இது அவங்க வீட்டில் எப்பவும் நடப்பது வாழை இலை உணவு கிராமம் அல்லவா).
இலையில் இரண்டு இட்லி வைக்க... என்னடி ரெண்டு வைக்கிற இன்னும் ரெண்டு வை னு மாமா கூற அவள் வைத்து விட்டு அது தோசை வைத்தால் பிறகு பொங்கல் வடை... எனக்கு அதை எல்லாம் பார்க்கும் பொது எதோ கல்யாண மண்டபத்தில் இருப்பது போல இருந்ததது.
இவங்க உபசரிப்புக்கு ஒரு அளவே இல்ல மனதில் நினைத்து கொண்டேன்.
நாங்கள் இருவரும் சாப்பிட...
என்ன தம்பி நீயும் போய் சாப்பிடு.
குரல் வந்த திசை பார்த்தேன் ரீனா கார்த்தி அஹ அழைத்து வந்து கொண்டு இருந்தாள் சொல்ல போனால் இழுத்து கொண்டு. அவன் வென வென என்று கூற இவ்ளோ வா வா என்று இழுத்து வந்து அமர வைத்தாள்.
அக்கா அந்த இட்லி குடு என்று கேட்க்க தெரு ல போற நாய் க்கு நான் சமைக்கல என்றாள்.
அக்கா என்று அதட்டினாள் ரீனா...
என்ன நான் கஷ்டபட்டு சமப்ப நீ கண்ட கண்ட நாய் கு குடுப்பியா என்று சீறினார் பதிலுக்கு...
கார்த்திக் அமைதியாக இருந்தான்.. எனக்கு அது ஆச்சரியமாக இருந்ததது எந்த ஒரு மனிதனும் தன்னை இவ்ளோ கேவலமா பேசினால் சத்தியமா எழுந்து துண்ட காணோம் துணிய காணோம் னு போய் இருப்பான் ஆனா இவன் என்னடா நா இப்படி இருக்கான் என்று.
ஹூ அப்படியா சரி சரி என்று...
தம்பி இரு நானே உனக்கு தோசை ஊற்றி எடுத்து வரேன் என்று கிச்சன் உள்ளே சென்றாள்.
அதே நேரம் நாங்கள் இருவரும் சாப்பிட்டு முடிக்க எனக்கு இன்னொரு தோசை வைக்க வர போதும் போதும் என்று கூறினாலும் விடாமல் வைத்தாள் எனக்கு யாரடி நீ மோகினி படம் நியாபகம் வந்தது அதில் தனுஷ் தனக்கு யாரும் இல்லை னு ஒரு வார்த்தை கூறுவான் அவ்ளோ தான் தட்டு ரொம்பி வழியும் அதே நிலை தான் எனக்கு இங்கே.
வயிறு புடைக்க சாப்பிட்டு எழுந்து சென்றேன். மாமனார் என்னிடம்...
மாப்ள கொஞ்சம் பொறுமையா இருங்க விட்டு பிடிக்கலாம் னு கூறினார். நானும் சரி இவங்க ரெண்டு பேர் இருக்காங்க அது போது னு கெஸ்ட் ரூம் உள்ளே சென்றேன். நேரம் கடத்த அந்த கடைசி டைரி எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.
Posts: 2,257
Threads: 4
Likes Received: 1,882 in 811 posts
Likes Given: 52
Joined: Jan 2022
Reputation:
108
ரீனா என்னதான் அவன் உன்னுடைய தம்பி என்று வினோத்தை பற்றி கூறி இருந்தாலும் இப்போது அவள் வயிற்றில் சுமந்து கொண்டு இருப்பது அவனுடைய குழந்தையை என்னும் போது வைஷாலி வினோத்தை அவமதிப்பு செய்வது மிகவும் தவறான செயல்
அவனும் அவளைப் போலவே எதுவும் அறியாதவன் தானே நண்பா
வைஷாலி இப்படி பெற்ற தாய் பேச்சைக் கேட்டு கொண்டு நடப்பது தவறான செயல்
•
Posts: 485
Threads: 0
Likes Received: 96 in 91 posts
Likes Given: 85
Joined: Feb 2019
Reputation:
0
Vitta pudikalam ninicha avan vittitu pudipan parthoko
•
Posts: 681
Threads: 0
Likes Received: 324 in 232 posts
Likes Given: 150
Joined: Sep 2022
Reputation:
4
என்ன தான் ரீனா வைஷாலியை பெற்ற தாய் என்ற அடிப்படையில் வைஷாலி மீது அன்பு பாசம் நேசம் அக்கறை வைத்து இருக்கிறாள் என்றாலும், வைஷாலி தன்னை பெற்ற உண்மையான தாய் ரீனா தானே என்ற எண்ணத்தில், ரீனா பேச்சுக்கு கட்டுப்பட்டு இருக்கிறாள் என்று சொன்னாலும்,
வாழ்க்கையை பறிகொடுத்து விட்டு, விதவையாக இருந்த தன்னையும் காதலித்து திருமணம் செய்து கொண்டு, தாலி கட்டி குடும்பம் நடத்திய கணவனுக்கு கொஞ்சம் கூட மரியாதை தராமல், கணவன் பேச்சைக் கேட்க விரும்பாமல், கணவனை கொஞ்சம் கூட மதிக்காமல் ஒதுக்கி வைத்து இருந்தாள்... என்பதை ஜீரணிக்க முடியவில்லை... அவளின் காதல் எல்லாம் வெறும் நடிப்பு தானா?..
•
Posts: 1,841
Threads: 14
Likes Received: 1,350 in 768 posts
Likes Given: 158
Joined: Jan 2020
Reputation:
9
ஒரு சிறு புள்ளி சுற்றி தான் எல்லாம் நடக்கிறது நண்பர்களே...
அந்த புள்ளி சுற்றி தான் இப்போ ஒரு வட்டம் ஆரம்பம் ஆகி இருக்கு இறுதி கட்டத்தில் உங்கள் கேள்விகள், வருத்தங்கள் எல்லாவற்றிற்கும் பதில் கிடைக்கும்...
•
Posts: 1,841
Threads: 14
Likes Received: 1,350 in 768 posts
Likes Given: 158
Joined: Jan 2020
Reputation:
9
(27-01-2023, 09:11 PM)Ananthakumar Wrote: ரீனா என்னதான் அவன் உன்னுடைய தம்பி என்று வினோத்தை பற்றி கூறி இருந்தாலும் இப்போது அவள் வயிற்றில் சுமந்து கொண்டு இருப்பது அவனுடைய குழந்தையை என்னும் போது வைஷாலி வினோத்தை அவமதிப்பு செய்வது மிகவும் தவறான செயல்
அவனும் அவளைப் போலவே எதுவும் அறியாதவன் தானே நண்பா
வைஷாலி இப்படி பெற்ற தாய் பேச்சைக் கேட்டு கொண்டு நடப்பது தவறான செயல்
இதற்க்கு விளக்கம் page no. 25 ல இருக்கு நண்பா...
சின்னது தான் ரீனா கிருஷ்ணன் கிட்ட சொல்லி இருபாங்க படிச்சு பாருங்க புரியும்.
•
Posts: 1,841
Threads: 14
Likes Received: 1,350 in 768 posts
Likes Given: 158
Joined: Jan 2020
Reputation:
9
First time gumshot story மாதிரி என்னோட story ல ஹீரோயின் ah திட்ட ஆரம்பிச்சுடீங்க...
Wow அப்போ நான் நல்லா தான் கதை ezhuthuren போல
•
Posts: 1,841
Threads: 14
Likes Received: 1,350 in 768 posts
Likes Given: 158
Joined: Jan 2020
Reputation:
9
கடைசி டைரி
அவள் எழுதியது அவள் கண்ணோட்டத்தில் விரிவாக...
ஜனவரி 11 2020...
எங்கள் கல்லூரியில் பிரபலமான டீச்சர் பெயர் மீனா. பெயருக்கு ஏற்றார் போல அழகா இருபாங்க ஆனா அவங்க அழகு காரணமா பிரபலம் ஆகல அதற்க்கு காரணம் அவங்க அன்பான பேச்சு, எல்லாருக்கும் சரியான நேரத்துல குடுக்கும் அட்வைஸ் மற்றும் அதற்க்கு ஏற்ப்ப வழிகாட்டுவது.
அன்றும் அப்படி தான் கிளாஸ் முடிந்ததும் எல்லார் முன்னிலையில் சில அட்வைஸ் குடுத்து கொண்டு இருந்தார்.
அப்போ ஒரு பெண் மேம் லவ் பத்தி என்ன நினைக்கிறீங்க னு கேட்க்க
லவ் இஸ் ஆர்ட் பட் அந்த ஆர்ட் எங்க எப்போ யார் கூட வரணும் னு யாராலையும் சொல்ல முடியாது.
இன்னொரு பெண் மேம் நீங்க லவ் பன்னி இருக்கீங்களா னு கேட்க்க...
அவள் முகம் சற்று வாடியது... அனைவரும் சாரி மேம் எதாவது தப்பா கேட்டு இருந்தா என்று கூறும் முன்.
ச்ச அதெல்லாம் இல்ல லைப் ல மறைக்க நினைச்ச மறந்த பார்ட் அது.
ஓகே மேம் லீவு இட் என்று முன்னாள் இருந்த பெண் கூறினாள்.
ம்ம் லவ் பண்ணுங்க பட் அந்த லவ் பண்ற பையன் நல்லவன் தானா னு பார்த்து லவ் பண்ணுங்க வை மீன்ஸ் பொண்ணுங்கள போதை பொருளா பாக்குற ஆண்கள் இங்க அதிகம் சோ பையன் நல்லவனா னு பாருங்க சேம் டைம் கடைசி வர உங்க கூட வருவானா னு பாருங்க.
மேம் ஒன் சைட் லவ் பத்தி சொல்லுங்க என்றாள் என் அருகில் இருந்த பெண் சூர்யா.
ஒன் சைட் லவ் எல்லாமே ஜஸ்ட் அட்ராக்ஷன் தான் அதுவும் எது மேல attract ஆகுதோ அது இல்லமா போனா அடுத்த நொடி அங்க லவ் இருகாது உண்மையான லவ் எப்பவும் மேரேஜ் பின்னாடி தான் வரும் தெரியும்.
யென் மேம் என்று நான் கேட்டேன்...
வை மீன்ஸ் after மேரேஜ் ரெண்டு பேருக்கும் நேரம் இருக்காது அந்த டைம் ல ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் மேரேஜ் லைப் ல இருந்து divert ஆக வாய்ப்பு இருக்கும். ஆனா அதெல்லாம் தூக்கி போட்டு எந்த couples ஹாப்பி ஆஹ இருக்காங்களோ தே ஆர் ரியல் லவ்வர்ஸ் ஹஸ்பண்ட் கஷ்டத்த wife புரிஞ்சுக்கனும் wife கஷ்டத்தை ஹஸ்பண்ட் புரிஞ்சுக்கனும் ரெண்டு பேருக்கு நடுல நல்ல understanding இருக்கனும் சோ பிபேர் ச்சுஸ் யுவர் பெர்சன் திங்க் அபவ்ட் இட்.
அன்றைய தினம் மாலை கல்லூரி விட்டு வந்து மேம் கூறியது நினைத்து பார்த்தேன் ஒரே குழப்பம். அப்போ UG படிக்கும் பொது கார்த்திக் மீது வந்தது எல்லாம் லவ் இல்லையா வெறும் attraction தானா பல குழப்பங்கள் மனதில் ஓட பக்கத்து அறையில் இருந்த தோழி சுமதி இடம் சென்றேன்.
அவள் ரூம் கதவை திறக்க அழுது கொண்டு இருந்தாள் என்னை பார்த்ததும் முகத்தை துடைத்து கொண்டு வாடி வா இரு நான் போய் fresh அப் ஆகிட்டு வரேன் என்று பாத்ரூம் சென்றாள்.
நானும் அவள் ரூம் பெட் இல் உட்கார்ந்து இருந்தேன். வந்தாள் அவளிடம் ஏன் டி அழுத ப்ராப்ளம் ஆஹ னு கேட்டேன். தனது காதலன் அஜித் உடன் போன மாதம் செம் முடிந்த அன்று வீட்டிற்கு செல்லாமல் இரண்டு நாள் அவனுடன் ஊர் சுற்றி இருக்கிறாள் அப்போது கடைசி நாள் அன்று இரண்டு வாரம் உன்ன பார்க்காம இருக்க முடியாதே என்று வசனம் கூறி காதல் மயக்கத்தில் வீழ்த்தி இவளை ஊடுருவி இருக்கிறான் இவளும் காதலன் தன்னை ஏமாற்ற மாட்டான் என்று உடந்தை ஆகி இருக்கிறா...
இன்று காலேஜ் விட்டு கிளம்பி வரும் நேரம் அவனுக்கு கால் செய்தாள் போல அதை ஒரு பெண் எடுத்து அவரு குளிச்சிட்டு இருகாரு னு கூற இவள் அவளை யார் என்று கேட்க்க அதற்க்கு அவள் நான் அவர் மனைவி என்று கூறி விட்டாள்.
அவன் இவளை ஏமாற்றி இருக்கிறான் என்று கூறி அழுது புலம்பினாள்.
பின் நாங்கள் இருவரும் மீண்டும் அவனுக்கு கால் செய்து ஸ்பீக்கர் போட்டு பேச அவன் நடந்தது நடந்துச்சு விடு என்ன மறந்துடு என்று கூறி விட்டான்....
அஜித்தும் சுமதியும் மாதம் ஒரு முறை மட்டுமே வெளியே செல்வார்கள் இவளே அவனை கூப்பிட்டாள் அதற்க்கு அவன் நல்லா படி என்று அறிவுரை கூறுவான் ஆனால் அதற்க்கு காரணம் இப்போ தான் எங்களுக்கு தெரிந்தது...
பின் அவளை சமாதானம் செய்து விட்டு வந்தேன்.
பிப்ரவரி மாதம் 14...
இன்று கல்லூரியில் எல்லாரும் காதலர்கள் கொண்டாட்டம். எல்லாரும் அவரவர் விருப்பம் போல டிரஸ் செய்து கொண்டு இருந்தனர். ஆனால் எனக்கு செல்ல விருப்பம் இல்லமால் ஹாஸ்டல் இல் தங்கி விட்டேன்.
பிப்ரவரி 27 மதியம் 3 மணி.
மீனா மேம் பீரியட் முடிந்தவுடன்
மேம் எனக்கு ஒரு suggestion தாங்க என்றேன். தனியாக அழைத்து சென்றாள்.
அவளிடம் UG படிக்கும் போது ஏற்பட்ட மாற்றம் எல்லாம் கூறினேன் விரல் போட்டது உட்பட. பின் பெயர் குறிப்பிடாமல் சுமதி பிரச்சனை பற்றியும் கூறினேன் அனைத்தையும் பொருமையாக கேட்டு விட்டு...
நீ இப்போ கூட அந்த பையன லவ் பண்றியா என்றாள்..
தெரில மேம் என்றேன்.
அவன் நினைப்பு வருதா என்றாள்.
இல்லை மேம் பட் இப்போ வீட்டுல மேரேஜ் பத்தி பேசுறாங்க சோ என்ன தான் இருந்தாலும் அவன ஒன் சைடா லவ் பன்னி இருக்கேன் அதான் உறுத்தலா இருக்கு என்றேன்...
என்னை பார்த்து மெல்ல புன்னகை செய்து விட்டு தலையை வருடி இங்க பாரு வைஷாலி நீ எவ்ளோ அறிவான பொண்ணு னு நெனச்சேன் இப்படி அப்பாவியா இருக்க ம்ம்ம் நல்லா தெரிஞ்சுக்க மா லைப் ல நாலு பேர் வருவாங்க போவாங்க பட் ஒருத்தர் தான் நம்ம கூட கடைசி வரை இருப்பாங்க...
நீ லவ் ஒன்னும் பன்னல மா... உனக்கு விஜய், அஜித் இதுல யார புடிக்கும் என்றாள்.
விஜய்...
ஏன்?..
அவரு டான்ஸ் புடிக்கும்...
அப்போ விஜய் அஹ கல்யாணம் பன்னிப்பியா...
மேம் அது எப்படி.
அதே தான்.
அந்த பையன் உனக்கு ஃபர்ஸ்ட் டைம் ஹெல்ப் பன்னி இருக்கான் அதனால தான் உனக்கு அப்படி ஆகி இருக்கு சோ லீவு இட் ஆல் அப்பா அம்மா பாக்குற பையன் உனக்கு புடிச்சு இருந்தா கல்யாணம் பண்ணிக்க லைப் நல்லா இருக்கும் சரியா... ஆர் யு கிளியர் நவ்..
ம்ம் ஓகே மேம் இப்போ தான் ரிலாக்ஸ் ஆஹ இருக்கேன் ..அண்ட் அந்த பொண்ணு???.
இப்போ அவ pregnent ஆகாம இருந்தா சரி ஆனா ஒன்னும் கலைக்க வேண்டி இருக்கும் இல்லனா பழி பாவத்த தான் சுமக்கனும்... சரி பை மா சீ யு நெக்ஸ்ட் டே என்றாள்.
ஹாஸ்டல் இல் வந்ததும் அப்பா அம்மா கால் செய்தனர். மேடம் கூறியது எல்லாம் எனக்கு இப்போ பெரிய ரிலாக்ஸ் குடுக்க அவர்களிடம் சரி பாருங்க என்றேன்.
மார்ச் 10.
ப்ராஜக்ட் வேளை மும்முரமாக முடித்து நல்ல மதிப்பெண் பெற்றேன்.
மார்ச் 28..
என்ன வீட்டுக்கு வருமாறு அழைப்பு வந்தது. வீட்டுக்கு சென்றேன் என்ன பெண் பார்க்க சென்னை இல் இருந்து வந்து இருந்தனர். அவர் பெயர் பிரதீப் நல்ல அழகாக இருந்தார். அவர்கள் அனைவருக்கு என்ன பிடித்து இருந்ததது எங்கள் வீட்டிலும் தான். எங்கள் ஃபோன் நம்பர் மாற்றி கொண்டோம். அவரின் தங்கை லலிதா என்னை அண்ணி என்று அப்போதே அழைக்க ஆரம்பித்தாள்.
படிப்பு முடிய போகுது அப்புறம் கல்யாண வேளை ஸ்டார்ட் பண்ணலாம் என்று அப்பா கூற அதற்க்கு அவர்கள் பக்கம் சம்மதம் கூறினர்.
வரன் முடிவானது.
மறுநாள் மீனா மேம் கிட்ட இதை பற்றி கூறினேன் வாழ்த்துக்கள் கூறினார்.
ஏப்ரல் மாதம் 14
செம் முடிந்து வீட்டிற்கு வந்தேன். வீட்டில் அப்பா அம்மா கல்யாண வேளை ஸ்டார்ட் பண்ணலாமா என்றனர் நானும் சரி என்றேன் இருவருக்கும் ஒரே சந்தோஷம்.
May 8.
நிச்சயம் நடந்தது. இன்று முதன் முதலில் மேக்கப் போட்டேன் அதுவும் என் வருங்கால நாத்தனார் போட்டு விட்டாள். மேக்கப் பின் என் அம்மா, வருங்கால அத்தை அவரின் தங்கை எல்லாம் எனக்கு திருஷ்டி சுத்தி போட்டனர். கண்ணாடியில் பார்த்தேன் என் அழகு எனக்கே புதுசாக இருந்ததது. வெளிய வந்தேன் அனைவர் கண்கள் என் மேல் தான்.
எங்கள் இருவர் முன்னிலையில் நிச்சயம் நடந்தது.
.........
.......
பல நாட்கள் இரவு முழுக்க ஃபோன் இல் பேசி கொண்டோம்.
...
.....
May 27...
எங்கள் பேச்சுக்கள் நாகரீகமாக சென்றது அப்போ நான் எதார்த்தமாக அவரிடம் நீங்க யாராச்சும் லவ் பன்னி இருக்கீங்களா என்றேன்...
ஆம் ஒரு ஸ்கூல் படிக்கும் பொது.
இப்போ???..
இல்ல அந்த பொண்ணு ஸ்கூல் படிக்கும் போதே என்ன விட்டுட்டு போய்ட்டா...
அவரது என்னிடம் மறைக்காமல் கூறியது மிகவும் பிடித்து போனது.
நீ யார்யாவது லவ் பண்ணியா.??? கேட்டார் அவர்.
அது ஒன் சைட் லவ் இப்போ இல்ல.
யென் என்று அவர் கேட்க்க..
கல்லூரி சேர் ந்த நாள் முதல் PG முடிக்கும் வர அனைத்தையும் கூறினேன் விரல் போட்டது உட்பட அனைத்தையும் கேட்டு விட்டு. கேடி டி நீ விரல் லா போடுற...
ச்சி போங்க எனக்கு வெட்கமா அதே நேரம் கொஞ்சம் பயம்...
ஜூலை 16...
நாளை எங்கள் திருமணம்... புத்தம் புதிய வாழ்க்கை உள்ளே செல்ல போகிறேன். புதிய உறவுகள் புதிய மனிதர்கள் புதிய வீடு எல்லாமே புதியது... அப்பா அம்மாவை விட்டு செல்ல வருத்தம்.
இரவில் எங்கள் வரவேற்பு நடந்தது. ஸ்டேஜ் அருகில் பாடல் இசைத்து கொண்டு இருக்க என்னவர் என் கரம் பற்றி அனைவர் முன் தான் உடன் நடனம் ஆட வைத்தார் இடை இடையே அவர் கைகள் என் இடுப்பை பற்றியது... திருடன்.
உலகில் உள்ள சந்தோஷம் எல்லாம் எனக்கு கிடைத்தது போல உணர்ந்தேன். ஆம் அப்பா அம்மா அன்பு ஒரு பக்கம் புதிய குடும்பம் அவர்களது உறவினர்கள் எல்லாம் என்னை தங்கள் வீட்டு பெண் தான் திருமணம் செய்து கொள்ள போவது போல பார்த்து கொண்டனர். லலிதா என்னிடம் அண்ணி அண்ணி என்று பாசமாக இருக்க அவளுடன் அவளது சித்தி மகன் வினோத் என்னை பார்த்த உடன் உயிர் தோழி போல பழக ஆரம்பித்தான்.
ஜூலை 17.
காலை திருமணம் முடிந்தது. என் கழுத்தில் மஞ்சள் தாலி தொங்கி கொண்டு இருந்ததது. கல்யாண வேளையில் அனைவரும் அசதி. ஆனால் லலிதா, வினொத் மட்டும் எதோ இயந்திரம் போல சுற்றி சுழன்று கொண்டு இருந்தனர். அவர்களின் நட்பு பற்றி என் கணவர் முன்பு சொல்லி இருக்கிறார் இருவரும் இணைபிரியாத நண்பர்கள் என்று எனக்கும் அவர்களுடன் நட்பு பாராட்ட ஆசையாக இருந்ததது.
இரவு 8 மணி ஆனது அம்மா என்னை சாப்பிட கூறி ஊட்டி விட்டாள் அப்போ எல்லாம் அவள் மாப்ள என்ன சொன்னாலும் கேளு, மனசு கோனாம நடந்துக்க என்றாள். பால் செம்பு வர முதல் இரவு ரூம் அழைத்து செல்ல பட்டேன்.....
....................
அத்துடன் டைரி எழுத படாமல் இருந்து இருந்ததது....
ம்ம்ம் அப்போ அண்ணா லவ் பண்ணது சொல்லிட்டு தான் கல்யாணம் பன்னி இருக்கா சரி அப்போ ஏன் என் கிட்ட சொல்லல அதுவும் இந்த கார்த்திக் யாரு எப்படி பட்டவன் என்று நான் கூறி தெரிஞ்சுது... அப்போ என் கிட்ட சொல்லி இருக்கலாமே...
சொன்னா நான் என்ன சொல்ல போறேன். Atleast after மேரேஜ் சொல்லி இருக்கலாம்...
அதை ஓரம் வைத்து விட்டும் அங்கே இருந்த கயிறு கட்டிலில் சாய்ந்து கொண்டேன்.
Posts: 2,024
Threads: 0
Likes Received: 484 in 458 posts
Likes Given: 104
Joined: May 2019
Reputation:
2
•
Posts: 12,524
Threads: 1
Likes Received: 4,708 in 4,235 posts
Likes Given: 13,212
Joined: May 2019
Reputation:
27
மிகவும் வித்தியாசமான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
•
Posts: 244
Threads: 5
Likes Received: 210 in 106 posts
Likes Given: 17
Joined: Jan 2022
Reputation:
9
•
|