21-01-2023, 09:26 PM
ஹாய் நண்பர்களே இப்போ சேதுபதினு ஒரு ஸ்டோரி எழுதிட்டு இருக்கேன் விரைவில் முடிந்து விடும் அதன் பிறகு ஒரு ** ஸ்டோரி எழுதலாம்னு இருக்கேன் இது யாருடைய மனதையும் அல்லது மதத்தயும் காய படுத்த அல்ல ரொம்ப நாள் எண்ணம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையா வச்சி எழுதலாம்னு இருக்கேன் கண்டிப்பா நாம் அனைவரும் சகோதரர்கள் இன்னும் சொல்ல போனா அதிக ** நண்பர்கள்தான் எனக்கு நமது வக்கிர எண்ணத்தையும் ஆசையும் வடிக்கட்டும் வடிகால் தான் இந்த தளம் நிஜ வாழ்க்கைல கண்டிப்பா இதை தொடர்பு படுத்த வேண்டாம் அப்படி உங்களை பாதிக்கும் என்றால் நான் கண்டிப்பா எழுத மாட்டேன் என்னுடைய கருத்து என்னவென்றால் ஹிந்து ** கிறிஸ்டியன்ஸ் அனைவரும் ஒன்றாக இருப்போம் சண்டை சச்சரவு வெறுப்பு உணர்வு இன்றி ஒன்றாக இருப்போம் நாம் அனைவரும் தமிழர்களாக ஒன்று இணைவோம் எதுக்கு இவ்ளோ பெரிய லெக்டச்சர்னு கேக்கறீங்களா ஏன்னா என்னுடைய எழுத்து யாரையும் தவறான பாதைக்கு திசை மாற்றி விட கூடாது அதுக்குதான் எந்த மதத்தை சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் அவளது சம்மதம் இல்லாமல் பார்ப்பது விரும்பவது தொடுவது மிக பெரிய தவறு செக்ஸ் ஸ்டோரி எழுத வந்துட்டு அறிவுரை சொல்றது தப்புதான் ஆனாலும் எதுமே லிமிட் தாண்டினால் விபரீதாம்தான் கண்டிப்பாக தயவு செய்து உங்களது வக்கிரத்தை இந்த மொபைல் டிஸ்பிலே தாண்டி கொண்டு போகாதீங்க உங்களது கருத்தை பதிவு செய்யவும் கமெண்ட் பாத்துதான் எழுதலாமா வேண்டாமான்னு முடிவு பண்ண போறேன்