17-12-2022, 08:04 AM
(05-12-2022, 07:25 PM)VELAVAN Wrote: Roja serial already completed in Sun TV. But the story is Continuing or not?
ரோஜா சீரியல் முடிந்து விட்டது உண்மைதான். எனது ஒர்க் லோடு காரணமாக நான் இந்த சீரியலின் கிளைமாக்ஸ் எபிசோடுகளை பார்க்கவே இல்லை. இந்த சீரியல் எப்படி முடிந்தது என்று கூட எனக்கு தெரியாது. இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் என்னால் இந்த கதையை தொடர்ந்து எழுதுவதற்கு முடியாது. இந்த சீரியல் கதையைப் படித்து எனக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி. மீண்டும் கதை எழுத வாய்ப்பு கிடைத்தால் வேறு ஒரு கதை எழுதுகிறேன்.
நான் பார்த்த வகையில் இந்த சீரியலில் வரும் அர்ஜுனின் அம்மா கேரக்டர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவளது அப்பாவித்தனமான பேச்சுக்களும் கும்மென்ற உடல் அமைப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.