10-12-2022, 09:13 PM
Marvelous update. Great to hear he is still helping the orphanage that gave him Agalya.
Adultery அவளும் பெண் தானே
|
10-12-2022, 09:13 PM
Marvelous update. Great to hear he is still helping the orphanage that gave him Agalya.
11-12-2022, 01:58 PM
if you are samar1994 from another site. I'm happy that you started posting here too.
Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
13-12-2022, 04:39 PM
Thanks to all for your valuable comments and good support
13-12-2022, 04:41 PM
சென்ற பகுதியின் தொடர்ச்சி...
அகல்யா என்னிடம் தன் கண்களை அகல விரித்து புருவத்தை உயர்த்தியபடி "என்ன சொன்னீங்க?" அவள் கேட்க அவள் கேட்டது கூட காதில் விழவில்லை. நான் அவளையும் அவளின் சற்றே காலமான பேச்சையும் ரசித்துக் கொண்டிருந்தேன். நான் அவளுக்கு பதில் சொல்லாததால் என் தோளை உலுக்கி மீண்டும் "என்ன சார் பகல் கனவா?" கேட்க "இது கனவா? கனவில்லையா? தெரியல. ஆனா கனவு மாதிரி தான் இருக்குனு" அவள் கேட்டதற்கு ஏதோ வாய்க்கு வந்ததை சொல்லிக் கொண்டிருக்க அவளே மீண்டும் "என்ன சார் யாரையும் லவ் பண்றீங்களா?" என திடீரென அவளாகவே கேட்டாள். அவளின் கண்களை பார்த்தபடியே "இதுவரைக்கும் அந்த ஐடியா இல்ல. ஆனா இனி பண்ணலாம் இருக்கேன்" சொல்ல "என்ன பண்ணலாம் இருக்கீங்க?" "லவ் தான்." "ஓ.. ஐ.. சி.. யார.?" "உங்கள மாதிரி அழகான பொண்ண தான்." சொல்ல அவள் உடனே "என்ன சார் தீடிர்னு என் ரூட்ல கிராஸ் பண்ற மாதிரி தெரியுது?" சொல்ல "அட அப்படியெல்லாம் இல்ல.. சும்மா ஒரு ரிபரன்ஸ்க்கு சொன்னேன்" அவ்வளவு தான். என்றேன் "அதான பாத்தேன்." அடுத்து பேசிக் கொண்டிருக்கும் போது அவளை சிஸ்டர் கூப்பிட்டார் ஒரு பெண்மணி வந்து சொல்ல "சரி சார் காபி குடிச்சிட்டு உங்க வேலைய பாருங்க சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்ல தயாரனாள். அந்த சமயம் பார்த்து "ஹலோ மேடம் காபி டம்பளரல அதிகமா இருக்கு என்ன பண்ண?" கூப்பிடு கேட்க "பரவாயில்ல ஒரு நாள்ல தான குடிங்க." சொல்லிட்டு என் பதிலுக்கு கூட காத்திருக்காமல் சென்றுவிட்டாள். அவள் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றாலும் என் நினைவுகள் இன்னும் அவளை சுற்றிக் கொண்டே இருந்தது. என் மனம் இன்னும் அவள் அந்த இடத்தில் இருப்பது போல் தான் உணர்ந்துக் கொண்டே இருந்தது. அந்த உணர்விலிருந்து மீண்டு வரவே அதிக நேரம் ஆனது. அவள் கையில் குடுத்திருந்த சென்ற டம்ளரில் இருந்த காபி காலியாகி இருந்தது. அந்த டம்ளரை யாரிடம் குடுப்பது என தெரியவில்லை. அதனாலே அந்த டம்ளரை கையில் எடுத்துக் கொண்டு இந்த டம்ளரை குடுக்கும் சாக்கிலாவது அவளை பார்த்து ஓரிரு வார்த்தை பேசிடமாட்டோமா என என் மனம் ஏங்கியது. அதனாலே நான் காபி குடித்த டம்ளரை எடுத்துக் கொண்டு அவளை காண அந்த ஹோம் முழுவதும் சுற்றி வந்தேன். ஆனால் அவள் மட்டும் என் கண்ணில் படவில்லை. மற்றவர்கள் கண்ணில் நான் படும் போதெல்லாம் என் கையில் இருந்த காபி டம்ளரை மறைக்க நான் பட்டபாடு எனக்கு தான் தெரியும். அந்த டம்ளரை கையில் மறைத்தபடி அவள் எங்கு இருக்கிறாள் என தேடுவது சற்று சிரமமாக இருந்தது. இறுதியில் ஒரு வழியாக அந்த ஹோம் முழுவதும் சுற்றி திரிந்து அவள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்துவிட்டேன். ஆனால் அவள் அந்த ஹோமின் சிஸ்டர் ரூமில் உட்கார்த்து சிஸ்டருடன் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள். "என்னடா இது நமக்கு வந்த சோதனை" என மனதில் தோன்றியது. அவர்கள் "எப்போ பேசி முடிக்க நா எப்போ பாத்து பேச" என ஒன்றும் புரியாத மனநிலையில் அந்த இடத்தில் இருக்கவும் மனமில்லாமல் நகர்ந்து செல்லவும் மனமில்லாமல் குழப்பத்திலே யோசித்தபடி இரண்டடி எடுத்து வைத்து நடக்க பின் அந்த ரூமை திரும்பி பார்க்க என இப்படியே தொடர்ச்சியாக செய்துக் கொண்டிருந்தேன். அதே சமயம் அந்த ஹோமில் இருப்பவர்கள் யாரும் என்னை பார்க்கிறார்களா என சுற்றியிலும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டேன். ஒரு வழியாக அவர்களின் பேச்சு முடிந்து வெளியே வர நான் அங்கிருந்த மரத்தின் பின்னால் போய் ஒழிந்துக் கொண்டேன். அகல்யாவும் அந்த சிஸ்டரின் பின்னாலே சென்றுக் கொண்டிருந்தாள். இப்போது எப்படி அவளை சந்தித்தது பேசுவது என என் மனம் தவியாய் தவித்து ஏங்கியது. அதற்காக அவர்களின் பின்னாலில் சென்று இங்கிருப்பவர் யாராவது பார்த்துவிட்டால் மானத்துடன் மரியாதையும் சேர்த்து போய்விடும். என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்த போது அந்த சிஸ்டரிடம் ஏதோ சொல்ல அவர் மட்டும் நடந்து சென்றார்.. அப்போது தான் எனக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அந்த சிஸ்டர் அவளின் கண்ணில் இருந்து மறைந்ததும் அவள் சென்ற பாதையிலே திரும்பி வந்தாள். அதாவது நானிருக்கும் நோக்கி வர நானும் அந்த மரத்தின் பின்னால் இருந்து வெளியே வந்தேன். இருவருமே ஒரு குறிப்பிட்ட இடத்தில் சந்தித்த போது, "ஹலோ சார் உங்களுக்கு என்ன வேணும்?" "எதுவும் வேண்டாம்" என்றேன். ஆனால் மனமோ நீ தான் வேண்டும் என்றது. "பின்ன ஏன் எனக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தீங்க?" "உனக்கா.. இல்ல.. சிஸ்டர்.. காக.. இல்ல இல்ல அது.. வந்து.." என வார்த்தைகள் முழுமையாக வெளியே வராமல் திக்கி திணறி தான் வந்தது. "இங்க பாருங்க சார்.. நா கூட மதர் பாக்க தான் வெயிட் பண்றீங்க நெனச்சேன். ஆனா மதர் வெளியில வந்தப்ப நீங்க மரத்துக்கு பின்னாடி போய் ஓளிஞ்சிங்க.. அப்ப தான் நீங்க மதர பாக்க தா அவ்வளவு நேரமா நிக்கல புருஞ்சுகிட்டேன்.. அதான் மதர் போக சொல்லிட்டு நா மட்டும் வந்தேன். நா நெனச்ச மாதிரியும் நீங்களும் மரத்துக்கு பின்னால இருந்து வந்தீங்க." அவள் சொல்லி முடிக்க "ஆமா உண்மை தான். குடுத்திட்டு சொல்லிட்டு போலாம் தா வந்தேன்." "எத குடுத்திட்டு என்ன சொல்லிட்டு புரியாமலே பேசிட்டு இருக்கீங்க?" அவள் சீரியஸ் தோணியில் கேட்க நான் எனக்கு பின்னால் கையில் வைத்திருந்த டம்ளரை அவளை நோக்கி நீட்டி "இத தான் யார்ட்ட குடுக்க தெரியல. அதான் உன்கிட்ட குடுத்திட்டு தாங்க்ஸ் சொல்லிட்டு போலாம் வந்தேன்" சொல்ல அதுவரை முகத்தை சீரியஸாக வைத்த்திருந்தவள் சட்டென்று மாறி குப்பீரென்று சிரித்துவிட்டாள்.. இந்த டம்ளர குடுக்குறத்துக்கா வெயிட் பண்ணிட்டே இருந்தீங்க.? அவள் கேட்டதும் உடனே இல்லை என்று தான் சொல்ல தான் தோன்றியது. ஆனால் சிறிது நேரத்திற்கு முன் அவளின் முகம் இருந்தததை பார்த்துவிட்டு என் கையில் வைத்திருந்த சிகப்பு நிற ரோஜாவை குடுக்காமல் வெறும் டம்ளரை மட்டும் குடுத்தேன். இப்போது காதலை சொல்லி அவளிடம் இருந்து எந்த விதமான கசப்பை பெற்றுக் கொள்ள எனக்கு விருப்பம் இல்லை.. மீண்டும் அவள் தான் "ஹலோ சார் டம்ளர இப்ப குடுக்குற ஐடியா இருக்கா?" என தன் தலையை சாய்த்து என் முகத்தை பார்த்து கேட்க "ம்ம்.. இந்தா ங்க" அவளிடம் டம்பளரை குடுத்தேன். "வேற எதுவும் இல்லைல." கேட்க "வேற என்ன என் மனசுல உன் மேல காதல் தான் இருக்கு. அத இப்ப சொன்னா நீ ஏத்துக்குவியா தெரியலயே. ஒருவேளை என்னையும் என் காதலையும் வேண்டாம்" என சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று தான் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் அதை எல்லாம் வெளிப்படுத்தாமல் "வேற என்ன காபி சூப்பர். அதுக்கு தாங்க்ஸ் மட்டும் சொல்லனும். அவ்வளவு தான்" "இட்ஸ் ஓகே.. இருக்கட்டும் பரவாயில்ல.. அப்ப நா போலாம்ல.. மதர் தேடுவாங்க." சொல்ல என் மனம் அவள் இன்னும் சிறிது நேரம் நின்று பேசினால் நன்றாக இருக்கும் என்றது. ஆனால் அதை சொல்ல அப்போது எனக்கு தைரியமில்லை. அதனாலே அவளிடம் "ம்ம்.. போலாம்" என்றேன். நான் அதை சொன்ன அடுத்த வினாடி என்னிடம் இருந்து பிரிந்து சென்றாள். அது தற்காலிகமான பிரிவு என்றாலும் ஏனோ என் மனதை வருத்தி வாட்டியது. மதிய சாப்பாட்டிற்கு பின் அவள் என் கண்ணில் படவே இல்லை. அது கொஞ்சம் வருத்தமாக தான் இருந்தது. இருந்தாலும் நாளை எப்படியும் என் கண்ணில் படுவாள். பேசுவாள் என்ற சிறு நம்பிக்கையில் இருந்து முதல் நாளை வேலை முடிந்தவுடன் அந்த சிஸ்டரிடம் மட்டும் சொல்லிவிட்டு என் வீட்டிற்கு கிளம்பினேன். காரில் வரும் போது அவளின் நினைவாக தான் இருந்தது. அப்போது தான் ஒன்று புரிந்தது. எப்போதுமே பெண் என்பவள் விசித்திரமானவள் வித்தியாசமனாவள். இந்த உலகில் பெண் என்பவள் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருந்தாலும் தெரிந்தாலும் இந்த சமுதாயத்தில் அவர்களுக்கு பல பெயர்கள் இருக்கின்றன. இந்த சமுதாயம் தான் அந்த பெண்களுக்கு ஒரு தகுதியில்லாத சூழ்நிலையை அமைத்து அதற்கு தகுதியில்லாத ஒரு பெயரையும் வைத்து அல்லாடவிட்டு வேடிக்கை பார்க்கிறது. அவர்களும் இந்த சமுதாயம் கட்டாயபடுத்தி குடுக்கின்ற வாழ்க்கை பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் வாழ வேண்டும் என்ற கட்டாயத்தில் வாழ்கின்றனர். அவளை பற்றி சிந்தனைகள் வந்தவுடன் ஏனோ தெரியவில்லை இந்த சமுதாயத்தில் இருக்கின்ற ஒட்டு மொத்த பெண்களையும் பற்றிய சிந்தனை வந்துவிடுகிறது. அது ஏன் என்ற கேள்விக்கு இதுவரை விடை புலபடவில்லை. ஒருவேளை வாழ்க்கை இனி எதாவது ஒரு தருணத்தில் தெரியபடுத்தலாம். இது மாதிரியான பல சிந்தனைகள் அவளை பற்றியும் பொதுவாக பெண்களை பற்றியும் வந்துக் கொண்டே இருந்தது. அந்த சிந்தனையில் மூழ்கியபடியே வீடு வந்து சேர்ந்தேன். அதன்பின் அன்றைய தினம் அவளின் நினைப்பில் கழிந்தது. அன்றைய தினம் மட்டுமல்ல அடுத்து வந்த தினங்களும் தான். காரணம் அவளுடான சாதாரண பேச்சுக்கள். அந்த பேச்சுகளே ஏதோ ஒரு வாழ்க்கை அவளுடன் வாழுகின்ற மாதிரி பிம்பத்தை ஏற்படுத்தியது. கட்டிட வேலையை சரியாக நடக்கிறதா என்பதை வாரத்திற்கு ஒரு முறை பார்த்தால் கூட போதுமானது தான். ஆனால் இவளை பார்த்து பேச வேண்டும் என்பதற்காகவே நான் தினமும் அந்த ஹோமிற்கு சென்று வேலையை பார்ப்பது போல் இவளை பார்த்துக் கொண்டிருந்தேன். இதுவே என் அன்றாட வேலையாக மாறியது. இதற்கிடையில் என் மனதில் இருப்பதை அவளிடம் வெளிப்படுத்த தக்க சந்தர்பத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தேன். இதுவரை நான் பார்த்து பழகி ருசித்த பெண்களுக்கு எல்லாம் சந்தர்ப்பம் அமையவில்லை என்றால் ஏதோ ஒருவகையில் நானே அந்த சந்தர்பத்தை ஏற்படுத்தி என் காரியத்தை சாதித்து கொள்வேன். ஆனால் இவள் மட்டுமே வித்தியாசமானவள். அதாவது மாயம் செய்யும் மாயக்காரி. என்னிடம் எதும் சொல்லாமலே ஏதோ ஒன்றை செய்துக் கொண்டிருக்கிறாள். அதற்கு நானும் கட்டுபட்டுக் கொண்டே இருக்கிறேன். ஆனால் இந்த கட்டிட வேலையை முடிப்பதற்குள் என் மனதில் இருப்பதை தெரியப்படுத்தி விட வேண்டும் என உறுதியாக இருந்தேன். இதோ நான் வந்த வேலையை முடிவதற்கு இன்னும் இரண்டு மூன்று நாட்கள் தான் இருக்கின்றன. அவளிடம் என் மன ஓட்டத்தை தெரியபடுத்த வீட்டில் இருந்து கிளம்புகிறேன். நான் சொல்வதை ஏற்றுக் கொள்வாளா? இல்லை மறுத்து விடுவாளா என தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் அதை நான் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும் என மனதில் நினைத்து உறுதிமொழி எடுத்துக் கொண்டேன். நாம் வேண்டுமானால் அவளின் மனதை நல்வழியில் மாற்ற முயற்சி மட்டும் செய்து பார்க்கலாம் என நினைத்திருந்தேன். அதை மீறி இவளின் மனதை மாற்ற வேறு எதுவும் செய்ய எனக்கு தோன்றவில்லை. இன்று அவளிடம் எப்படியும் தெரியபடுத்தி விட வேண்டும் என்ற உறுதியோடு காரில் சென்று கொண்டிருக்கிறேன்.. நான் நினைத்ததை விட வேகமாகவே அந்த ஹோமை வந்து அடைந்துவிட்டேன். முதல் வேலையாக என் கண்கள் அகல்யாவை தான் தேடியது. இல்லை இல்லை தேடி அலைந்தது. சில நிமிட அலைச்சலுக்கு பின் நானே அவளை அகல்யா முதன்முறையாக பெயரை சொல்லி கூப்பிட்டேன். அவள் பெயரை சொன்ன போது என் மனதில் ஒரு சிறு சந்தோஷம் ஏற்பட்டது. எனக்கு ஏற்பட்ட மாதிரி அவளுக்கு ஏற்பட்டதா என தெரியவில்லை. இப்போது அதை எல்லாம் பார்த்து தெரிந்து கொள்ளக் கூடிய மனநிலையில் நானில்லை. முதலில் என் மனதில் இருப்பவைகளை அவளிடம் தெரியபடுத்தி விட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கி இருந்தது. அவளே "என்ன சார் அதிசயமா இருக்கு. நீங்களே கூப்பிட்டு இருக்கீங்க. அதுவும் பேர சொல்லி என்ன விசயம்?" கேட்க "இல்ல.. இல்ல.. அது வந்து.." "ம்ம்.. என்ன?" "உன்கிட்ட ஒன்னு சொல்லனும்" "ம்ம்.. சொல்லுங்க." "இல்ல. அது வந்து எப்படி சொல்றது தெரியல என வார்த்தைகளை மென்று முழுங்கினேன்." "அட பரவாயில்ல சார். சும்மா சொல்லுங்க." "இல்ல.. அது.. வந்து.." "அட சும்மா சொல்லுங்க.." "நீ என்னைய பத்தி என்ன நெனக்கிற?" "உங்கள பத்தியா? ம்ம்.. உங்களுக்கு என்ன சார்?" சொல்லவிட்டு என்னை மேலிருந்து ஒரு நோட்டம் விட்டு "பாக்க நல்லவரா தான் தெரியுறிங்க.. எங்களுக்கு கட்டடம் கம்மியான பட்ஜெட்டில கட்டிக் கொடுத்து இருக்கீங்க." "ம்ம்.. அப்போ உன்னோட பார்வையில நா நல்லவன். அப்படி தான." "ம்ம். ஆமா சார். அதுல என்ன சந்தேகம்?" "அப்போ இந்த நல்லவன நீ கல்யாணம் பண்ணிப்பியா?" என அவள் பார்த்த நாளிலிருந்து என் மனதில் தோன்றியதை இப்போது ஒரு வழியாக அகல்யாவடம் சொல்லிவிட்டேன். இனி அவளின் பதிலுக்காக காத்திருக்கிறேன்.. நீங்களும் காத்திருங்கள்.. இனியும் அவள் வருவாள்...
16-12-2022, 10:41 AM
Thank U so munch for yur comments
16-12-2022, 10:47 AM
சென்ற பகுதியின் தொடர்ச்சி...
நான் அகல்யாவிடம் என் மனதில் இருந்த ஆசை ஒரு வழியாக சொல்லிவிட்டு அவளின் பதிலுக்காக அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவளும் என்னை போன்றே ஒரு குழப்பமான சூழ்நிலையில் இருக்கிறாள் என்பது அவளின் முகத்தை பார்க்கும் போதே நன்றாக தெரிந்தது. "இப்பவே உங்க பதில்ல சொல்லனும் இல்ல அகல்யா. நல்லா டைம் எடுத்து யோசித்து சொன்ன கூட போதும்." என்றேன். "பதில் யோசிக்க வேண்டியதில்ல. ஆனா அந்த பதில்ல எப்படி சொல்றது. அத சொன்னா நீங்க எப்படி எடுத்துப்பீங்க தெரியல." "பதில்ல பாசிட்டிவ் இருந்தாலும் ஓகே நெகட்டிவ் இருந்தாலும் ஓகே தான் அகல்யா. உங்கட்ட பதில் இருந்தா இப்பவே சொல்லிடுங்க.." "சாரி மிஸ்டர்" அவள் இழுக்க நான் என் பெயரை சொல்ல "ம்ம் மிஸ்டர்" உடன் என் பெயரை சேர்த்து சொல்லி "இங்க பாருங்க முதல்ல இந்த கல்யாணம் பண்ணிக்கிறதுல எனக்கு விருப்பம் இல்ல. உங்கள மட்டும் வச்சு சொல்லல. பொதுவாவே எனக்கு கல்யாணம் பண்றதுல விருப்பம் இல்ல." "கல்யாணம்றது ஒவ்வொரு பொண்ணுக்கு ஒரு மாதிரி. சிலருக்கு அது சந்தோஷத்தை குடுக்கும். சிலருக்கு துக்கத்த குடுக்கும்." சொல்லிக் கொண்டிருக்கும் போதே நான் அவளின் பேச்சை இடைமறித்து "இல்ல அகல்யா நா உன்ன ரொம்ப லவ் பண்றேன். உன்னைய மேரேஜ் பண்ண வாழனும் ஆசைபடுறேன்." "இங்க பாருங்க மிஸ்டர் நீங்க என் மேல ஆசைபட்டத நா தப்பு சொல்லல. உங்க மனசுல அப்படி ஒரு ஆசை தோணியிருக்கு. அதுக்கு நா எதும் சொல்ல முடியாது. பட் என் மனசுல இருக்குறத நீங்க கன்சிடர் பண்ணனும்." "இங்க இருக்குற குழந்தைகள், என்னை மாதிரி பெண்கள் உருவாக இந்த இடத்துக்கு வர காரணமே இந்த காதல், கல்யாணம் தான். அதனால தான் சொல்றேன் என்னைய மாதிரியான பெண்களுக்கு இந்த ரெண்டுமே வாழ்க்கையில கசப்ப மட்டுமே தரும். எனக்கு முன்னாடி இருந்தவங்க செஞ்ச தப்பா நானும் திரும்பி செய்ய விரும்பல. சோ என்னைய விட உங்களுக்கு நல்ல பொண்ணு கண்டிப்பா கிடைப்பாங்க. கவலைபடாதீங்க" "ஏதோ ஒன்னு ரெண்டு பேர் செஞ்ச தப்புக்காக எல்லாருடைய காதல் தப்பு சொல்ல கூடாதுல." "காதலும் பால் மாதிரி தாங்க.. போக போக புளிச்சி போய்டும். ஏன் எத்தனையோ காதல் கல்யாணத்துக்கு முன்னாடியே புளிச்சி போயிருக்கு. காரணம் அப்போ அவங்க தேவைகள் முடிஞ்சிருக்கும். இல்ல புதுசா ஏதோ தேவையோ, அவசியமோ, நிர்பந்தமோ வந்து உள்ளே நுழைஞ்சிருக்கும்." "பெண்கள காதல் பண்ணி ஏமாத்தறது ஆண்கள் மட்டும் தான் காரணம் சொல்றீங்களா?" "இங்க இருக்கிற குழந்தைகள், பெண்கள் யாருக்கும் அம்மா, அப்பா ஏன் எந்த ஒரு உறவும் வெளியில இருந்து இல்ல.. இங்க இருக்குறவங்க தான் உறவு. இதுக்கு ஆண்கள் மட்டுமே காரணம் சொல்ல முடியாது. பெண்களும் தான் காரணம்." "காரணம் சொல்லனும்னா காதல், கல்யாணம், தவறான வழியில பிறந்த குழந்தை, ஏன் இயற்கையா நடக்குற விபத்து கூட ஒரு காரணம் தான். ஆனா யாராவது ஒருத்தர் இந்த காரணத்துக்கு பொறுப்பு எடுத்திருந்தா இன்னிக்கு இந்த மாதிரி ஹோம் இருக்கவே இருக்காது." காதல், கல்யாணம் இதனால் அரிதாக ஏற்படக் கூடிய பாதிப்புகள் தான் அவளுடைய மனதில் பிரதானமாக இருந்தது. அதற்கு காரணம் அவளுடைய வாழ்க்கை முறை, வாழ்வில் நடந்த கசப்பான சம்பவங்கள் தான் என்பதை என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது. அதற்கு மேலும் அவளிடம் வாதாட விரும்பவில்லை. எப்போதும் இயற்கையின் விதியின்படி எல்லாமே இரண்டு வகை தான். அது மனிதர்களாகட்டும் அவர்களின் குணநலன்கள், வாழும் வாழ்கை, மதிப்பு, மரியாதை இவைகள் எல்லாம் இருவகை தான். இதற்கு காரணம் மனிதர்களா? இல்லை கட்டமைக்கப்பட்ட இந்த சமுதாயமா? என தெரியவில்லை. பல குழப்பங்களும், சிந்தனைகளுக்கு மத்தியில் அங்கிருந்து வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். அடுத்து என் வாழ்க்கை எப்படி இருக்க போகிறது ஏன் இந்த நொடி அடுத்த என்ன செய்ய வேண்டும் என்று கூட தெரியாத குழப்பமான மனநிலையில் உட்காந்திருந்தேன். அப்போது தான் என்னில் இருந்து என் மனசாட்சி வந்து பேச ஆரம்பித்தது. "என்ன குழப்பமாக இருக்கா? ரொம்ப எல்லாம் மனச போட்டு குழப்பிக்காத. அகல்யா சொன்னது அவளை பொறுத்தவரை சரி தான். ஏன்னா அவளும் பாதிக்கபட்டுருக்கா. அவள மாதிரி இந்த ஹோம்க்கு வர உன்ன மாதிரி ஆண்களும் புருசன் சுகம் சரியா குடுக்கலனு உன் தேடி வந்த கற்பகம் மாதிரி பெண்களும் தான் காரணம்." சொல்ல அப்போது தான் எனக்கு புரிய ஆரம்பித்தது. நான் இதுவரை வாழ்ந்த வாழ்க்கைக்கு திருப்பி பார்த்தால் அதில் வெறும் காமம் மட்டுமே நிறைந்திருந்தது. அதை தவிர வேறெதுவும் இல்லை. வாழ்க்கையில் காமம் என்பது வெறும் ஒரு சிறிய பகுதி தான் என்பது தெரிந்தது. இந்த சிறிய பகுதிக்காக இவ்வளவு நாள் வாழ்க்கை வீணாக்கி இருக்கிறேன் என்பது அப்போது தான் புரிந்தது. மீண்டும் என் மனசாட்சி என்னிடம் "என்ன யோசிச்சு பாக்கிறியா? பாரு. பாரு.. என்ன பாத்தாலும் சுகம்.. சுகம்.. காம சுகம் இதை தவிர வேறெதுவும் உன் வாழ்க்கையில சொல்ற மாதிரி பண்ணியிருக்கியா?" கேட்க 'இல்லை' என்ற பதில் என்னையும் அறியாமல் வாயிலிருந்து வந்தது. "அகல்யா பாத்ததும் வேணா உனக்கு புடிச்சு போய் கல்யாணம் பண்ணியிருக்கனும் தோணியிருக்கலாம். ஆனா இதுக்கு முன்ன பாத்து பழகி காதலிக்கிறேன் சொல்லி அனுபவிச்ச பெண்கள் நெலமைய கொஞ்சம் யோசிச்சு பாரு." "கர்மா எக்காலத்துக்கும் பொருந்தும்.. நீ செய்த வினைகள் உன்னை ஒருநாள் தேடி வந்து உனக்கே எமனாக நிற்கும்." "அகல்யா பத்தி நெனைக்கும் போதெல்லாம் இந்த சமுதாயத்தில இருக்கிற ஒட்டு மொத்த பொண்ணுங்கள பத்தி நெனச்சியா இல்லையா?" "ம்ம்.. ஆமா நெனப்பு வந்துச்சு. நெனச்சு பாத்தேன்." "சும்மா எப்படி நெனப்பு வரும்.. நீ செய்த கர்மா உன்னைய நெனக்க வச்சு அத அகல்யா மூலமா உனக்கு தெரியபடுத்தியிருக்கு.. இந்த உலகத்துல நிகழ கூடிய எல்லா சம்பவத்துக்கும் ஒரு கர்ம காரிய காரணங்கள் இருக்கத்தான் செய்யும்.. அது வெளிவர வேண்டிய நேரத்துல கண்டிப்பா வெளிவந்தே ஆகும்." "மனச போட்டு குழப்பிக்காம அமைதியா இரு. அகல்யா உன் வாழ்க்கைக்குள்ள வரனும் எழுதியிருந்தா கண்டிப்பா வருவா." என்றது என் மனசாட்சி. "ஓ.. அப்போ அகல்யா என்னைய கல்யாணம் பண்ண சம்மதிப்பாளா?" மனசாட்சியிடம் கேட்க "நா உன் மனசாட்சி தான். அடுத்து என்ன நடக்கும் உனக்கே தெரியாதப்ப உனக்குள்ள இருக்குற எனக்கு எப்படி தெரியும்." சொல்லி மறைந்தது. அகல்யாவின் பார்வையிலிருந்து... என் மனநிலைமையும் ஒரு குழப்பத்தில் தான் இருந்தது. அவர் மனதில் இருந்ததை நேரடியாக ஒளிவுமறைவின்றி பேசியதற்கு யாரையும் கல்யாணம் செய்யும் எண்ணம் இல்லை என சொல்லியிருக்கலாம். அதை விட்டு தேவையில்லாமல் ஏதோ ஏதோ பேசி அவரின் மனதை நோகடித்துவிட்டமோ என்ற குற்ற உணர்ச்சி தான் என் மனதில் மேலோங்கி இருந்தது.. இப்போது அவருடைய மனநிலையை நினைக்கும் மிகவும் கஷ்டமாக இருந்தது. நான் உடனே எழுந்து என் மனதில் இருக்கும் பாரத்தை இறக்கி வைக்க ப்ரேயர் ரூம் நோக்கி விறுவிறுவென நடந்தேன்.. அங்கு கடவுளின் முன்பு மண்டியிட்டு என் மனதில் இருப்பவைகளை எல்லாம் சொல்லி புலம்பிக் கொண்டிருந்தேன். அப்போது அந்த பக்கம் வந்த மதர் என் மனபுலம்பலை நின்று கேட்டு கொண்டிருந்திருக்கிறார். அப்போது நான் இருந்த நிலையில் சுற்றி இருப்பவர்களை பற்றி எந்த கவலையும் படாமல் என் மன கவலையை மட்டும் சொல்லி புலம்பிக் கொண்டிருந்தேன்.. கடவுளின் முன் மண்டியிட்டு சொன்னதால் என்னவோ என் மனத்தின் பாரம் கொஞ்சம் குறைந்தது போல் இருந்தது. அதனால் எழுந்து வந்த போது அந்த ரூமை கடந்து மதர் எனக்காக நின்றுக் கொண்டிருந்தார். என்னை இந்த ரூமில் பார்த்ததும் அவருக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கும். இதுவரை எந்த கஷ்டமான சூழ்நிலையிலும் இங்கு வந்து முறையிட்டதே கிடையாது. என்னை பார்த்து, "என்ன ஆச்சு அகல்யா. இங்க வந்திருக்க.." "இல்ல மதர் சும்மா மனசு கொஞ்சம் சரியில்ல அதான்." என்றேன். "உனக்கு என்ன பிரச்சனை வந்தாலும் இங்க வந்து கடவுள் முன்னாடி முறையிட்டதே கிடையாது. இப்ப என்ன புதுசா வந்திருக்கே அதான் கேக்குறேன்.. எதுவும் பிரச்சனையா?" "அய்யோ பிரச்சனை எல்லாம் இல்ல மதர்." "ம்ம்.. பின்ன எதுக்கு இங்க வந்திருக்க அதுவும் பிரேயர் டைம் முடிஞ்சு வந்திருக்க." "இல்ல மதர் ஒருத்தர் மனச கஷ்டபடுத்திட்டேன். அது என் மனசுக்கு எப்படியோ இருந்துச்சு. அதான் இங்க வந்து முறையிட்டேன்." "அப்படி யார் மனச நீ கஷ்டபடுத்தியிருக்க போற.. இந்த ஹோம்ல இருக்குற எல்லாருக்கும் உன்னைய பத்தி நல்லா தெரியும்.. நீ தெரியாம பேசிட்டா கூட யாரும் பெருசு பண்ணமாட்டாங்க." "இங்க இருக்குற யாரையும் இல்ல மதர். அந்த இன்ஜினியர் மனச தான் ஏதோ ஏதோ பேசி கஷ்டபடுத்திட்டேன்." "அவர் மனசையா? அப்படி என்ன பேசின?" "இல்ல மதர் அவர் என்னைய கல்யாணம் பண்ணிக்க ஆசை அவரோட விருப்பத்த சொன்னார்." "ம்ம்.. நல்ல விசயம் தான.. உனக்கு அவர பிடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்க வேண்டி தான. பாக்க ஆள் கூட நல்ல ஆள் மாதிரி தான் தெரியுது." "இல்ல மதர் எனக்கு விருப்பம் இல்ல. அத மட்டும் சொல்லியிருக்கனும். ஆனா நா ஏதோ ஏதோ தேவையில்லாத பேசி அவர கஷ்டபடுத்திட்டேன்." "அப்படி என்ன பேசுன அவர்ட்ட.." மதர் கேட்டவுடன் நான் அவரிடம் பேசியதை எல்லாம் ஒன்றுவிடாமல் சொல்லி முடித்தேன்.. "நா உனக்கு இப்ப ஆறுதல் சொல்றதா? இல்ல கல்யாணம் பண்ணி வாழ்க்கையில நல்லபடியா வாழ சொல்றதா? எனக்கே தெரியலம்மா. ஏன் சொல்றேனா ஏற்கெனவே யாரோ உன்ன விட்டுட்டு போய்ட்டாங்க நீ நெனக்கிறது எனக்கு புரியது. இருந்தாலும் உன்ன கவனிச்சுக்க ஆள் வேணும்லம்மா." "அதலாம் அப்ப பாத்துக்கலாம் மதர்.. யாராவது ஒருத்தர் கிடைக்காமலா போய்டுவாங்க.. இல்ல கடவுள் பாத்துப்பார்.." "கடவுள் உன்ன நல்லா பாத்துப்பார் தான்ம்மா. இருந்தாலும் என்னைய மாதிரி கஷ்டபடாம நீ சந்தோஷமா இருக்கனும்." "இப்ப எனக்கு என்ன குறை மதர். நா நல்லா சந்தோஷமா தான இருக்கேன்." "நீ இந்த விசயத்த எப்படி சொன்னாலும் கேட்கமாட்டேன் தெரியும்.. இருந்தாலும் என் மனசு என்னமோ இந்த பையன்ன கல்யாணம் பண்ணிகிட்டா நல்லது.. உனக்கும் வாழ்க்கை கிடைச்ச மாதிரி இருக்கும்.. இங்க இருக்குறவங்களுக்கும் கொஞ்சம் உதவியா இருக்கும் நெனச்சேன்.. ம்ம்.. இது உன்னோட வாழ்க்கை நீ தான முடிவு பண்ணனும். நீயே முடிவு பண்ணிக்கோம்மா. நா வரேன்" மதர் சொல்லிட்டு போக கொஞ்சம் விலகியிருந்த குழப்பம் மீண்டும் என் மனதை வந்து ஆட்கொண்டுவிட்டது. அடுத்து என்ன செய்வது என தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன். அன்று இரவு சாப்பாடு, தூக்கம் எதுவுமே பிடிக்கவில்லை. இப்போது என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று கூட தெரியாமல் அப்போது மிகுந்த குழப்பத்தில் இருந்தேன். ஒன்று மட்டும் புரிந்தது எனக்கு முன்னால் இருந்தது வாழ்க்கையின் இரண்டு பாதைகள். ஒன்று என் வாழ்க்கையில் திருமணமே செய்யாமல் இப்படியே சுலநலமாக வாழ்வது. இன்னொன்று அவரை திருமணம் செய்துக் கொண்டு இங்கிருப்பவருக்கு உதவியாக வாழ்வது. இதில் எதை தேர்ந்தெடுக்க என எனக்குள் பல தடவை கேட்டுக் கொண்டே இருந்தேன். அப்போது யோசித்து பார்த்தேன் ஆனால் பதில் தெரியவில்லை. அந்த இரவு எப்போது தூங்கினேன் என தெரியவில்லை. மறுநாள் காலையில் சூரிய வெளிச்சம் வந்து கண்ணில் பட்டு கூச உடனே எழுந்து மணியை பார்த்தேன். ஏழு மணியை தாண்டியிருந்தது. வேகமாக வேகமாக என் வேலைகளை எல்லாம் ஒவ்வொன்றாக முடித்துவிட்டு கட்டடம் கட்டும் இடத்திற்கு சென்று பார்த்தேன். ஆட்கள் எல்லோரும் வந்து அவர்களின் வேலையை பார்த்துக் கொண்டிருந்தனர். எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. இதுவரை எத்தனையோ கான்ட்ராக்டர்கள் ஆட்களை கூட்டி வந்து இங்கு வேலை பார்த்திருக்கின்றனர். அவர்கள் எல்லாம் அதிக கூலிக்கு ஆசைப்பட்டு நாட்களை கடத்தி தான் வேலையை முடித்திருக்கின்றனர். இவர் கூட்டி வந்த ஆட்கள் தான் அவரவர் பொறுப்புணர்ந்து வேலை செய்திருக்கின்றனர். இப்போது அவரை என் கண்கள் தேடியது. ஆனால் அவரை மட்டும் காணவில்லை. அதற்கு காரணம் நானா இல்லை வேறு ஏதாவது வேலையா என தெரியவில்லை. அன்று மட்டுமல்ல கட்டிட வேலையின் கடைசி நாளும் அவர் வரவே இல்லை. அது என் மனதிற்கு வருத்தமாக தான் இருந்தது. இனியும் அவர் வருவார்...
23-12-2022, 11:26 AM
சென்ற பகுதியின் தொடர்ச்சி...
அகல்யாவின் பார்வையிலே கதை தொடர்கிறது... அன்று புதிதாக கட்டிய கட்டிடத்தை திறந்து வைக்க சில முக்கிய நபர்களை ஹோமிலிருந்து அழைத்திருந்தனர். அதில் அரசியல் பிரமுகர்களும் இருந்தனர். ஒரு ஓரமாக இந்த கட்டிடத்தை கட்டி கொடுத்த அவருடைய ஆட்களும் நின்றுக் கொண்டிருந்தனர். அவர்களையும் அழைத்திருந்தது மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. அதற்கு காரணம் இவர்களை அழைத்திருந்தால் கண்டிப்பாக அவரையும் அழைத்திருப்பார்கள் என என் மனம் வேகமாக சிந்தித்து செயல்பட்டு கண்கள் அவர் எங்கு நிற்கிறார் என சுற்றிலும் தேடியது. அந்த சமயம் பார்த்து மதர் என்னை கூப்பிட முதல் முறையாக அவர்கள மீது கொஞ்சம் எரிச்சல் வந்தது. என் மனநிலை புரியாமல் கூப்பிடுகிறார்களே என நொந்துக் கொண்டேன். இருந்தாலும் அவர்களின் மீது வைத்திருந்த மரியாதைக்காக மதர் இருக்கும் இடத்தில் போய் நிற்க அவரை அங்கிருந்த ஒரு முக்கிய அரசியல்வாதியிடம் "இது அகல்யா.. இங்க தான் வளந்தா.. இப்ப இவளும் இந்த ஹோமை பொறுப்பா பாத்துக்கிறா.. எனக்கு பிறகு இவ தான் பாத்துக்கிற மாதிரி வரும்.. உங்க சைடுல இருந்து ஏதாவது பண உதவி பண்ணினா நல்லா இருக்கும்." சொல்ல அந்த அரசியல்வாதி என்னை காம பார்வையுடன் பார்த்துக் கொண்டே "இங்க வந்தது மனசுக்கு நிம்மதியா இருக்கு.. மனசுக்கு பிடிச்ச ஆட்களாக இருக்காங்க. அதுக்காகவே பெருசா செஞ்சிடுறேன்." என்றார். எனக்கு அவரின் பார்வையும், பேச்சும் சுத்தமாக பிடிக்கவில்லை. அதனாலே அந்த அரசியல்வாதியை பார்க்க பிடிக்காமல் தலையை குனிந்தபடி நின்றுக் கொண்டிருந்தேன். எப்போது அந்த இடத்தை விட்டு நகருவேன் என்றிருந்தது. நல்ல வேளை சிறிது நேரத்தில் அந்த அரசியல்வாதி நகர்ந்து செல்ல அப்போது தான் எனக்கு நிம்மதியை வந்தது. அவர் என்னை கடந்து செல்லும் போதும் அதே காம பார்வையுடனே கடந்து சென்றார்.. இந்த அரசியல்வாதிகளுக்கு இது வேலை தான் போல் என நானாக மனதில் நினைத்துக் கொண்டேன்.. அந்த அரசியல்வாதி சென்றதும் மீண்டும் என் கண்கள் அவரை தேட ஆரம்பித்தன. அவர் கூட்டி வந்து வேலையாட்கள் எல்லோரும் இருந்தனர். ஆனால் அவரை மட்டும் காணவில்லை. நான் பேசியது பிடிக்காமல் தான் வராமல் இருக்கிறாரோ என தோன்றியது. அது தான் காரணமாக இருக்கும் என மனது கிட்டதட்ட முடிவே பண்ணிவிட்டது. இருந்தாலும் கடைசியாக அந்த வேலையாட்களிடம் வேண்டுமானால் கேட்டு பார்க்கலாம் தோன்றியது.. என் கால்கள் வேகமாக அந்த வேலையாட்கள் இருக்கும் இடத்தை நோக்கி நடந்தது. அவர்கள் அனைவரும் என்னை பார்த்ததும் மரியாதைக்காக எழுந்து நின்றனர்.. "அந்த சார் ஃபங்க்சனுக்கு வரலியா?" கேட்க அங்கிருந்தவர்களில் ஒருவர் "எந்த சார் மேடம் கேட்க?" "உங்கள எல்லாம் இங்க வேலை பாக்க சொன்ன இன்ஜினியர் சார் தா கேக்குறேன்." "தெரியல மேடம்.. நாளைக்கு இங்க பங்க்சன் எல்லாரும் போய்டுங்க மட்டும் அவரிட்ட இருந்து தகவல் வந்துச்சு.. மத்தபடி என்ன விவரம் எங்களுக்கு தெரியல.. அப்படி தானப்பா" மற்ற எல்லோரையும் கேட்க அவர்களும் 'ஆமா' என ஆமேத்தினர்.. "சரி அந்த சார் நம்பர் இருக்கா?" கேட்டேன்.. "இருக்கு மேடம்." சொல்லிட்டு அந்த ஆள் "எதுக்கு கேக்குறீங்க மேடம்?" கேட்க ஒருவினாடி சப்தநாடியும் நின்று போனது போல் ஆகிவிட்டது.. பின் நானே சுதாரித்து "அடுத்த கான்ட்ராக்ட் பத்தி மதர் பேச கூப்பிட்டு வர சொன்னாங்க.. இங்க தான் அந்த சார் இல்லீயே.. அதான் நம்பர் இருந்தா குடுங்க.. நானே கால் பண்ணி பேசிக்கிறேன்." என்றேன். முதன்முறையாக அந்த ஒற்றை ஆணுக்காக என் வாயில் இருந்து பொய் வந்திருக்கிறது. ம்ம்.. இன்னும் என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறாரோ யாருக்கு தெரியும் என மனதில் நினைத்துக் கொண்டேன். அதற்குள் அங்கிருந்த ஒருத்தர் அவரின் நம்பரை சொல்ல படபடவென மொபைலை ஆன்லாக் செய்து அவர் சொன்ன நம்பரை டைப் செய்து டயல் செய்ய ரிங் ஆனது.. நம்பர் சொன்ன நபரிடம் "ரொம்ப தாங்க்ஸ்" சொல்லிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். மறுமுனையில் கால் அட்டன் செய்ததும் என் இதயம் படபடவென அடித்தது. அவரிடம் என்ன பேசுவது எதை பற்றி பேசுவது என ஒன்றும் தெரியாமல் குழப்பத்தில் இருந்தேன். ஏதோ ஒரு வேகத்தில் நம்பரை வாங்கி காலும் பண்ணிவிட்டேன். இப்போது அவர் காலையும் அட்டன் செய்தும் விட்டார் என மனதிற்குள் இந்த சில வினாடிகளில் போராட்டம் நடந்துவிட்டது. அவரிடமிருந்து 'ஹலோ' என்ற வார்த்தை என் காதில் வந்து விழுந்தது. அவரின் இந்த மென்னையான குரலை இரண்டு நாட்கள் கேட்காமல் இழந்து விட்டேனே என்ற வருத்தம் வந்து எட்டி பார்த்தது. மறுபடியும் அவரிடமிருந்து, "ஹலோ யார் பேசுறீங்க.? என்ன வேணும் டக்குனு சொல்லுங்க டிராபிக் சிக்னல் நிக்குறேன்" என்றார்.. ஒருவேளை இங்கு தான் வந்து கொண்டிருப்பாரோ என்று கூட தோன்றியது. நான் எந்த பதிலும் பேசாததால் அவரே அதற்குள் "நா அப்பறம் கூப்பிடுறேன்" என சொல்லி காலை கட் செய்தார். அவராக கூப்பிடுகிறேன் சொன்னதால் அதற்கு மேல் நான் கால் பண்ணவில்லை. அவரின் போன் காலோடு வருக்கைக்கும் சேர்த்து காத்திருந்தேன். அந்த காத்திருப்பில் அவரை பற்றிய நினைவுகளில் மூழ்கி போனேன். அதில் அவர் உள்ளே நுழைந்து வருவதை கூட கவனிக்காமல் அவரை பற்றிய மயக்கத்திலே இருந்திருக்கிறேன் என்றால் இந்த இரண்டு நாட்களில் அவர் என் மனதை எவ்வளவு தூரம் மாற்றி இருக்கிறார் என பார்த்துக் கொள்ளுங்கள். மதர் வந்து "ஹே அகல்யா என்ன ஆச்சு?" என் தோளை தட்டி கூப்பிட்டதும் தான் இந்த உலகத்திற்கு வந்தேன்.. எனக்கு முன்னால் தான் அவர் மதருடன் சென்றுக் கொண்டிருக்கிறார்.. இந்த சமயம் அவரை தனியாக கூப்பிட்டு எப்படி பேசுவது என யோசிக்க ஆரம்பித்தேன். அந்த ஹோமில் சாப்பிடுவதற்கு முன் பிரேயர் அதாவது சாமி கும்பிட்ட பின் சாப்பிடுவது தான் வழக்கம்.. இப்போது அதற்கு தான் அந்த இருவரும் சென்றுக் கொண்டிருக்கிறார்கள். நானும் அவர்களின் பின்னால் தொடர்ந்து சென்றேன். எல்லோரும் சாமி கும்பிடும் சமயத்தில் அவரிடம் எப்படியாவது சொல்லிவிட வேண்டும் என என் மனம் துடித்துக் கொண்டிருந்தது. இதோ எல்லோரும் சாமி கும்பிட ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் அதை முடிப்பதற்குள் நான் இதை சொல்லி முடிக்க வேண்டும்.. ஆனால் எப்படி அவரை பார்த்து யாருக்கும் தெரியாமல் பேசி புரிய வைப்பது என ஒரு குழப்பமும் இருந்தது.. இருந்தாலும் அதனுடன் ஒரு சிறு நம்பிக்கையும் கூடவே இருந்தது. அந்த நம்பிக்கை காப்பாற்றும் என நம்பினேன். எப்படியோ அவரின் பக்கத்தில் வந்து நின்றுவிட்டேன். என் தலையில் இருந்த மல்லிகை பூவின் மணம் அவரை என் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது. நானும் அவரை பார்த்து கை காட்டி புன்னகைத்து ஹாய் என யாருக்கும் தெரியாமல் மெதுவாக வாயை மட்டும் அசைத்து சொன்னேன்.. ஆனால் அவரிடம் இருந்து புன்னகையோ பதிலோ வரவில்லை.. அதிலிருந்து இன்னும் அவரின் மனநிலை மாறவில்லை என்பது புரிந்தது. அவர் என்னை பார்க்கும் போதெல்லாம் அவரது டிரஸ், ஹேர்ஸ்டைல் என இப்படி ஏதாவது பற்றி சைகையில் அல்லது வாயை மட்டும் அசைத்து சொல்லிக் கொண்டேயிருந்தேன்.. நான் இப்படி தொடர்ந்து பேசியதற்கு பலனும் கிடைத்தது. அவரின் முகத்தில் மாற்றம் தெரிந்தது. இது தான் தக்க சமயம் என முடிவு செய்து என்னை சுட்டிக்காட்டி (ஐ) பின் இரு விரலை சேர்த்து விரித்தபடி (லவ்) அவரை பார்த்து அந்த ஒற்றை விரலை நீட்டினேன் (யூ). இதற்கு பதிலாக அவர் என்ன சொல்வதென்று தெரியாமல் சந்தோஷத்தில் கண் விரிய விழித்துக் கொண்டிருந்தார். என் மனம் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது. என்னுடைய பார்வையில் இருந்து... இருவரின் காதல் சொல்லும் படலத்தை இப்போதும் நினைத்து பார்க்க அதே சந்தோஷத்தை தந்தது.. அன்று அகல்யா என் காதலை ஏற்றுக் கொண்டு அவளும் தன்னை காதலிப்பதாக சொன்ன நிமிடத்தில் இருந்து நான் இந்த உலகத்தில் இல்லை.. பின் அவள் வந்து என் முன்னால் தன் அழகிய கை விரல்களை சேர்த்து சுடக்கை போட்டு "ஹலோ சார் என்ன டீரிமா? பகல்ல கனவு கண்டா பலிக்காது சொல்வாங்க" சொல்லி இந்த உலகத்திற்கு கொண்டு வந்தாள். இந்த கனவு சந்தோஷ கனவு. அதனால பலிக்கும். சொல்லி அவளின் இடுப்பில் கை வைத்து என்னை நோக்கி இழுக்க அவளும் எனக்கு எதிரில் வந்து நின்றாள். "அப்ப என்னமோ சொன்னியே. அத திரும்ப இப்ப சத்தமா சொல்லு" என்றேன். "ஏன் அப்ப சொன்னது புரியலையா? இல்ல கேக்கலையா?" "ரெண்டும் தான்.. அதனால திரும்பி சொல்ல சொல்றேன்." "அப்படியா ஓகே." சொல்லிவிட்டு மீண்டும் அதே போல் சைகையிலே சொன்னாள். ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் அப்போது சொல்லும போது முகத்தில் வெட்கமில்லை. இப்போது அது இருந்தது. "ஹலோ என்ன இப்பவும் அதே மாதிரி சொல்ற.. பின்ன ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு மாதிரி சொல்ல முடியும்." "சரி சரி.. என்ன திடீர்னு இவ்வளவு பெரிய மனமாற்றம்." "ஆமா என்னமோ எனக்கே தெரியல. வந்துடுச்சு." "அந்த மாற்றம் உண்மை தான?" கேட்டேன் "ம்ம்.. ஆமா.." "நிஜமாவா?" "ம்ம்" வெட்கபட்டு தலையை குனிந்தபடி ஆட்ட "அப்ப உனக்கு ஓகே வா?" கேட்க அதற்கும் அதே வெட்கத்துடன் தலையாட்ட அவளே எதிர்பாக்காத தருணத்தில் அவளின் உதட்டுடன் உதட்டை பொறுத்தி அகல்யாவிற்கு என்னுடைய முதல் காதல் முத்தத்தை பரிசாக குடுத்தேன். அவளாக உதட்டை விலக்கி கொள்ளும் வரை என் உதடு அந்த அழகிய உதட்டின் மேல் தான் இருந்தது. இந்த முத்தம் இருவருக்குமே ஒருவித திருப்தியை தந்ததோடு மட்டுமல்லாமல் உடலினில் சிலிர்ப்பையும் ஏற்படுத்திவிட்டது. அவள் ஆசுவாசமான பின், "நீங்க பெரிய ஆள் தான். ஆள் அசந்த நேரத்தில பிடிச்சு இப்படியா பண்ணுவீங்க.." என்றாள் செல்ல கோபத்துடன் "அது என்னமோ தெரியல அம்மு.. நீ ஓகே சொன்னதும் ஒரு வேகத்துல அப்படி பண்ணிட்டேன்." என்றேன். (அகல்யாவை அம்மு கூப்பிட்டது இதான் முதல்முறை) "இப்ப ஓகே. இனி நா சொல்லாம என்னைய எதுவும் பண்ண கூடாது.. சரியா?" "சரிங்க மேடம்.. உங்கள கேட்காம எதுவும் பண்ணமாட்டேன்." "ம்ம்.. குட் பாய்." என்றாள். "சரி வாங்க சாப்பிட போகலாம்." கூப்பிட "மேடம் உங்க கூடவே வரலமா?" பாவமாக முகத்தை வைத்து கேட்க அவள் சிரித்துவிட்டாள். தலையை ஆட்டியபடி "ம்ம்.. அதலாம் வரலாம்ப்பா வாங்க.. ரொம்ப பண்ணாதீங்க" சொல்லி அவளே என் கை விரல்களுக்குள் விரல் கோர்த்து நடந்து வந்தாள்.. அந்த பெரிய ஹாலில் அனைவரும் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். அதனால் நான் ஒரு ஓரமாக நின்றுவிட்டேன். அகல்யா அங்கு உட்காந்திருப்பவர்களுக்கு சாப்பாடு பரிமாற ஆரம்பித்தாள். அவள் அந்த சிகப்பு நிற பூ போட்ட புடவையில் அழகாக தேவதை போல் இருந்தாள். அவளின் அழகையும் சாப்பாடு பரிமாறும் அழகையும் ஒரு சேர பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன்.. ஒவ்வொருக்கும் குனிந்து பரிமாறும் போது அவளின் அழகிய இடுப்பு தெரிந்தது. அதில் வியர்வை துளிகள் வழிந்துக் கொண்டிருந்தது. அப்போது அந்த வியர்வை துளியாக நான் இருக்க கூடாதா நினைத்து ஏக்கத்தில் பெருமூச்சு விட்டேன். நான் அவளின் இடுப்பை குறுகுறுவென பார்த்துக் கொண்டிருப்பதை கண்டுபிடித்துவிட்டாள். என்னை முறைத்தபடி 'கொன்றுவேன்' என சத்தம் வராமல் வாயை மட்டும் அசைத்து ஒற்றை விரலை காட்டியபடி செல்லமாக எச்சரிக்கை விடுத்தாள். அங்கு உட்கார்ந்து சாப்பிட்ட எல்லோரும் சாப்பிட்டு முடித்து எழுந்துவிட நான் போய் உட்கார்ந்தேன்.. எனக்கு அகல்யா இலையில் வந்து ஜிலேபி வைக்க அதை எடுத்து ஒரு கடி கடித்துவிட்டு மீண்டும் அவளின் கையில் யாருக்கும் தெரியாமல் குடுத்துவிட்டேன். அவள் அதை வேண்டாம் என மறுத்துவிட்டாள்.. நான் தான் பிடிவாதமாக அவளின் கையில் திணித்தேன். அந்த சமயம் பார்த்து அந்த ஹோமின் சிஸ்டர் என்னிடம் "என்ன சார் ஆச்சு. எதுவும் பிடிக்கலையா?" "அதலாம் இல்ல மேடம்.. இந்த ஜிலேபி கீழ விழுந்து மண்ணு ஓட்டியிருச்சு. அதான் கீழே போட சொல்லி குடுத்தேன் மேடம்" சொல்ல "சரி சரி.. அகல்யா அத வாங்கி போட்டுரும்மா" சிஸ்டர் சொல்லிட்டு போக அவளும் முறைப்புடன்(செல்லமாக) கையில் வாங்கினாள். நான் "வேஸ்ட் பண்ணாம சாப்றனும்" அவளுக்கு மட்டும் கேட்பது போல் சொன்னேன். "பேசாம சாப்பிடுங்க." "நா சாப்பிடனும்னா நீ அத சாப்பிட்டு ஆகனும்." என்றேன். "சரி சரி சாப்பிடுறேன்.. நீங்க வம்பு பண்ணாம சாப்பிடுங்க.." "இப்ப என் கண் முன்னால சாப்பிடு" சொல்ல நான் குடுத்த ஜிலேபி அந்த அழகிய வாயின் இடையில் வைத்து கடித்து சாப்பிட்டாள். அந்த ஜிலேபியில் இருந்து ஒரு துளி எண்ணெய் அவளின் வாயில் இருந்து வெளியே வடிந்தது. அதே பார்க்கும் போது என்னால் அங்கு உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டு உட்கார முடியாமல் உட்கார்ந்திருந்தேன். பின் ஒருவழியாக சாப்பிட்டு முடித்து வெளியே வர எனக்கு கீழ் வேலை செய்யும் ஆட்கள் வந்து அகல்யா என்னை பற்றி விசாரித்ததை சொல்ல அவர்களிடம் சரி நா பாத்திக்கிறேன் என சொல்லி அனுப்பிவைத்தேன். அகல்யாவை பார்த்து கூப்பிட அவள் சில்மிஷம் செய்ய தான் கூப்பிடுகிறேன் என நினைத்துக் கொண்டு நாக்கை வெளியே துருத்தி வர முடியாது என பாசாங்கு காட்டினாள்.. நான் மீண்டும் முக்கியமான விசயம் சொல்ல சில வினாடிகள் யோசித்தவள் பின் வருகிறேன் என சைகை காட்டினாள். அகல்யா வந்தவுடன் "என்ன சார் ஏதோ முக்கியமான விசயம் பேசனும் சொன்னீங்க.. என்ன விசயம்?" கேட்க "ஏதோ அடுத்த கான்ட்ராக்ட் எனக்கே தர போறாதா சொன்னியாமே" கேட்டவுடன் அவளின் முகத்தில் வெட்கம் தான் இருந்தது.. எனக்கோ இதில் வெட்கபட என்ன இருக்கிறது என யோசித்தேன். பின் அவளிடமே "ஏய் அம்மு இப்ப என்ன சொல்லிட்டேன்.. இப்படி வெட்கபடுற." "அது வந்து.. உங்கள பாத்து பேசனும் நம்பர் கேட்டேன். அவங்க எதுக்காக நம்பர்னு கேட்டாங்க.. அப்ப இந்த பொய்ய சொல்ல வேண்டியதா போச்சு" என்றாள்.. "அப்போ அது பொய்யா?" என நான் கேட்க "ஆமா.. ஏன்பா?" "இல்ல உண்மையா இருந்தா உன்னைய டெய்லி பாக்கலாம்ல" சொல்ல அவள் உடனே "அட ஆமால.. இருங்க மதர்ட்ட பேசிட்டு சொல்றேன்" என்றாள்.. அதற்குள் அவளை கூப்பிட பை என கையில் டாடா காட்டிவிட்டு போனாள்.. அவள் இனியும் வருவாள்...
23-12-2022, 11:28 AM
சென்ற பகுதியின் தொடர்ச்சி...
அன்று இரவு அகல்யாவை நினைத்துக் கொண்டே ஹாலில் தரையில் படுத்து விட்டத்தை பார்த்தபடி இருந்தேன். என் மனதில் மீண்டும் மீண்டும் அவள் 'ஐ லவ் யூ' சொன்ன விதம் தான் வந்துக் தோன்றிக் கொண்டே இருந்தது. அவள் சொன்னது மாதிரி நானும் சொல்லி சொல்லி முயற்சி செய்து பார்த்தேன். ஆனால் அவள் சொன்னது அழகாக நளினமாக என்னால் சொல்ல முடியவில்லை. அப்போது தான் இந்த விசயத்தில் பெண்கள் தான் சிறந்தவர்கள் என புரிந்தது. அந்த சமயம் பார்த்து என் மொபைலில் ஏதோ நேட்டிபிகேசன் வர அதை பெரிதாக கண்டுக் கொள்ளாமல் மீண்டும் அகல்யாவை நினைத்தபடி விட்டத்தை பார்க்க துவங்கிவிட்டேன். அடுத்த ஓன்றிரண்டு நிமிடங்களில் என் மொபைல் சிணுங்க எடுத்து பார்த்தேன். அந்த நம்பரை பார்க்கும் போது கம்பெனி நம்பர் போலவும் தெரியவில்லை. சரி யார் என பார்ப்போம் நினைத்து கால் அட்டன் செய்வதற்குள் கட் ஆனது. "அவன் என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா அட்டன் பண்றதுக்குள்ள கட் பண்ணிட்டான்" மனதில் நினைத்தபடி மீண்டும் என் மனம் அகல்யாவை நோக்கி செல்ல என் மொபைல் மீண்டும் சிணுங்க எனக்கு எரிச்சலாக இருந்தது. "யார்ரா இந்த நேரத்துல வந்து கால் பண்ணி டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்கிறது" மனம் நொந்தபடி காலை அட்டன் செய்ய மனுமுனையில் 'ஹலோ' என பெண்குரல். அதுவும் அந்த குரல் அவ்வளவு மென்மையாக இருந்தது.. பதிலுக்கு நானும் "ஹலோ யாருங்க வேணும்?" கேட்க "ம்ம்.. நீங்க தா வேணும்.. கிடைப்பீங்களா?" என அந்த பெண் வில்லங்கமாக பேச "என்னடா இந்த நேரத்துல நமக்கு வந்த சோதனை.. எல்லாத்தையும் விட்டுட்டு இப்ப தான் நல்லபடியா வாழலாம் என நினைச்சு எல்லாம் நல்லா போகுதே அப்படியே போகட்டும் நெனச்சேன்.. இப்ப அது முடியாது போல தெரியுது. இது யாரு தெரியல.. இவள்ட்ட என்ன என்ன சொல்லி வச்சியிருக்கேன் வேற தெரியல. ஏதாவது கேட்ட என்னத்த சொல்லி சமாளிக்க தெரியலே.. சரி ஏதாவது சொல்லி சமாளிப்போம்.. நமக்கா வழி கிடைக்காம போய்டும்" மனதில் கொஞ்சம் நிதானத்தையும் உறுதியையும் வரவழைத்துக் கொண்டு "ஹலோ யாரு நீ உனக்கு என்ன வேணும். ?" மறுபடியும் கேட்க "ம்ம்.. அதான் சொன்னேன்ல நீங்க தான் வேணும்" அவளும் சொல்ல இவள் யார் கண்டுபிடிக்க வேண்டும் என மொபைலில் நெட் ஆன் செய்து ட்ரூ காலரில் இந்த நம்பரை டைப் செய்ய அது லோட் ஆகி இறுதியில் 'அகல்யா சிஸ்டர்' என காட்டியது. என் மனதில் "ஓ.. இது நீ தான.. சரி சரி.. உன்னைய ஒரு வழி பண்றேன்" மனதிற்குள் சொல்லிக் கொண்டு அவளிடம் "என்ன மேடம் கேட்டீங்க?" மறுபடியும் நான் கேட்க "ஏன் காது கேட்கலையா?" "ஆமா காதுல கொஞ்சம் சரியா கேட்கல.. ஓன் மோர் டைம் சொன்னிங்கனா நல்லா இருக்கும்." சொல்ல "ம்ம்.. நீங்க தான்ன்ன் வேணும்ம்ம்" முன்பை விட கொஞ்சம் சத்தமாக சொல்ல "அப்படியா நா ரெடி மேடம்.. அட்ரெஸ் சென்ட் பண்றேன்.. வந்தீங்கனா எடுத்துக்கலாம்" சொல்ல அகல்யா மறுமுனையில் பதறி போய் "ஹலோ சார் நா அகல்யா பேசுறேன்" என்றாள்.. "ம்ம் அதான் தெரியுமே.. தெரிஞ்சு தான் அப்படி சொன்னேன்." "அப்படியா.? இப்படி சொல்ல உங்களுக்கு எவ்வளவு தைரியம்?" அவள் கேட்க "நீ அப்படி கேட்க எவ்வளவு தைரியமோ அதை விட தைரியம் கொஞ்சம் கூட தான் இத சொல்ல" பதிலளித்தேன். "அய்யோ.. உங்கள பாக்கும் போது வச்சுக்கிறேன்.." "ஏன் இப்ப கூட வச்சுக்கோ யார் வேணா சொன்னா?" "பிளீஸ் பிளீஸ் ஸ்டாப் இட். பிளீஸ் இனி நானும் இந்த மாதிரி பேசல.. நீங்களும் பேச வேணாம் பிளீஸ்." "ஏன் என்ன ஆச்சு.?" "இல்ல ஒன்னும் ஆகல." சொன்னாலும் அவள் சொல்வதில் இருந்தே அவளின் மனதில் காதல் உணர்ச்சிகளோடு காம உணர்ச்சிகளும் தூண்டிவிடபட்டு அவளை நிலை குலைய செய்திருக்கின்றன என்பதை என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது. பின் அகல்யா "சரிப்பா கால் கட் பண்றேன். நா வாட்ஸ்ஆப்ல மெசேஜ் பண்றேன்." என சொல்லிவிட்டு கால் கட் செய்தாள்.. வாட்ஸ்ஆப்பில் "நீங்க இப்ப ஃபிரியா தான இருக்கீங்க.? இல்ல ஒர்க் எதும் இருக்கா உங்களுக்கு. நா எதுமே கேட்காம கால் பண்ணி பேசி இப்ப மெசைஜ் பண்ணியும் டிஸ்டர்ட் பண்ணிட போறேன்." என அடுக்கடுக்கா விடாமல் மெசேஜ் செய்தாள். உடனே நான் "ஹேய் அதலாம் எந்த ஓர்க் இல்ல அம்மு. நா ஃபிரியா தா இருக்கேன்." பதில் அனுப்பினேன். நான் பதில் அனுப்பிவிட்டு அவளின் வாட்ஸ்அப் டிபி பார்த்தேன். அதில் இன்று கட்டியிருந்த புடவையில் எடுத்த ஃபோட்டாவை வைத்திருந்தாள். "ம்ம்.. சரிப்பா சாப்டிங்களா?" அவள் கேட்க "இல்ல சாப்பிடல." "ஏன்ப்பா சாப்பிடல.?" "எனக்கு செஞ்சு தர ஆளில்ல. அதுமட்டும் இல்ல இப்ப மனசு சந்தோஷமா இருக்கு. சாப்பிடவே தோணல.. அப்படியே ஹால்ல ஹாயா படுத்திட்டேன்." "ஏன் உங்க வீட்டுல ஆள் யாரும் இல்லையா?" "ம்ம்.. ஆமா இந்த வீட்டுல நீ மட்டும் தா இருக்கேன்." "ஏன்ப்பா அப்படி உங்க அப்பா அம்மா இல்லையா? எங்க இருக்காங்க? " "தெரியல.. ஆனா இருக்காங்க." மட்டும் சொன்னேன். அதன் பிறகு அவளும் அதை பற்றி எதுவும் கேட்கவில்லை. நானும் அதை பற்றி வேறு எதும் சொல்லாமல் டாப்பிக்கை மாற்றினேன். "உன் டிபில ரொம்ப அழகா இருக்க அம்மு?" "அப்படியா. தேங்க்ஸ்." "உங்க டிபில உங்களோட ஃபோட்டா வைங்க. நானும் உங்கள பாத்துக்கிறேன்." "நா உன்ன மாதிரி அழகாக இல்ல அம்மு.." "அட யாரு சொன்னா நீங்க அழகு இல்லைனு. அதலாம் நீங்க அழகாக தான் இருக்கீங்க." "நீங்க டிபில வைங்க. நா பாக்கனும்." "கண்டிப்பா வைக்கனுமா?" அவளிடம் கேட்க "ஏன்பா அப்படி கேக்குறீங்க?" "இல்ல என் மூஞ்சிய நானே பாக்கிற மாதிரி இருக்குமே அதான் கொஞ்சும் யோசிக்கிறேன்." "அதலாம் ஒன்னுமில்ல. நீங்க வைங்க. நா பாக்கனும். உங்களுக்கு பிடிக்கலைனா புரோப்ஃபைல் பாக்காதீங்க." சொல்ல அகல்யாவிற்காக முதன்முறையாக டிபியில் செல்பி எடுத்து அப்படியே வைத்தேன். அவள் அதை பார்த்துவிட்டு என்னிடம் "கொஞ்சம் சிரிச்சபடி எடுத்தா என்னவாம்.. இப்படியா உர்னு இருக்குற மாதிரி எடுபபாங்க." கேட்டாள். "எனக்கு அழகாக இருக்கவறவங்கள தான் அழகாக எடுக்க தெரியும். என்னை நானே அழகாக எடுத்ததில்ல." என்றேன்.. "அதலாம் முடியும் எடுங்க.. கொஞ்சம் ஃபேஸ் சிரிச்ச மாதிரி எடுங்க." "சிரிச்ச மாதிரியா? எனக்கு சிரிப்பு வரலையே" சொல்ல "என்னைய பிடிக்கும்ல?" அவள் கேட்க "ம்ம் ரொம்ப பிடிக்கும்.. ஏன் கேக்குற?" "அப்போ என்னைய உங்க மனசுல நெனச்சா சிரிப்பு தான வரும்.. அப்படியே ஒரு செல்பி எடுங்க.." "அப்படியா சொல்ற. இது ஒர்க் அவுட் ஆகுமா?" என நான் கேட்க "அதலாம் ஆகும்.. ஆகலனா கூட ட்ரை பண்ணுங்க.. கண்டிப்பா ஒர்க்அவுட் ஆகும்." அவள் சொல்ல அவள் சொன்ன மாதிரியே அவளை என் மனதில் நினைக்க என் உதடுகள் என்னையும் அறியாமல் விரிந்தன. அப்படியே ஒரு செல்பி எடுத்து டீபியில் வைக்க உடனே பார்த்துவிட்டாள் போல அதை வைத்த அடுத்த நிமிடமே அவளிடமிருந்து "இப்ப எப்படி கியூட்டா சூப்பரா இருக்கு. நீங்க சிரிச்சா உங்கள் கன்னத்துல அழகா குழி விழுக்குது." என்றாள்.. அதற்கு "ம்ம்.. ஆமா விழும்" மட்டும் பதில் அனுப்பினேன்.. அடுத்த இரண்டு நிமிடத்தில் நான் டீபியாக வைத்திருந்த ஃபோட்டாவை டவுட்லோட் செய்து அந்த கன்னக்குழி இருக்கும் இடத்தில் '?' ஸ்மைலி வைத்து அனுப்பினாள். இப்படியெல்லாம் அவள் செய்வாள் என கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. உண்மையில் இது ஆச்சரியமாக தான் இருந்தது.. "ஹேய் அம்மு என்ன இப்படி சொல்லாம ஷாக் அன்ட் சர்பைஸ் எல்லாம் தர்ற" "ஆமா அந்த ஃபோட்டா பாத்ததும் தோணுச்சு.. அதான் இப்படி." "ம்ம்.. டு டே எனக்கு ரொம்ப லக்கிடே போல நா நினைக்காது எல்லாம் தானா அதுவா நடக்குது." "ம்ம்.. அப்படியா சரி.. ஏதாவது சாப்பிட்டு தூங்குங்க குட் நைட்" என்றாள்.. "என்ன அம்மு அதுக்குள்ள குட் நைட் சொல்லிட்ட" கேட்க "ஹலோ சார் மணிய பாருங்க." என்றதும் மணி இரவு 10.30 ஆகியிருந்தது. "நாம ஓன் ஹவரா பேசியிருக்கோம்.. டு டே போதும்.. நாளைக்கு ஃபிரிடைம்ல மெசேஜ் பண்றேன்.. இப்போ டின்னர் சாப்பிட்டு தூங்குங்க.. குட் நைட் ஸ்வீட் டிரிம்ஸ்" என அனுப்பிவிட்டு ஆப்லைன் சென்றுவிட்டாள். அவள் சென்றாலும் அவள் ஏற்படுத்தி விட்டு சென்ற சுக நினைவுகள் இன்னும் மனதை நீங்காமல் தான் இருந்தது. அதையே மீண்டும் மீண்டும் அசை போட்டபடி படுத்திருந்தேன். அந்த நினைவிலே மிதந்து கொண்டிருந்த நான் சாப்பிடாமல் எப்போது தூங்கினேன் என தெரியவில்லை. காலையில் நோட்டிபிகேஷன் சத்தம் கேட்டு தான் முழிப்பு வர வாட்ஸ்அப்பில் அகல்யா ஒரு அழகான ரோஜா பூ படத்துடன் குட் மார்னிங் மெசேஜ் அனுப்பியிருந்தாள். எனக்கு இருந்த தூக்கத்தில் வெறும் குட் மார்னிங் மட்டும் அனுப்பிவிட்டு மீண்டும் தூங்க ஆரம்பித்தேன். அன்றையில் இருந்து அடுத்த ஒரு வாரத்திற்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அகல்யா வாட்ஸ்அப்பில் மெசேஜ் செய்தாள். எனக்கும் பெரிய அளவில் வேலை இல்லாததால் அகல்யாவுடன் சாட் செய்ய முடிந்தது. அகல்யா அவள் வாழ்க்கையில் நடந்த சில கசப்பான சம்பவங்களை பற்றி பேசினாள்.. பின் அவளுக்கு பிடித்த விசயங்கள் என அவளுக்கு தோன்றியதை எல்லாம் பேசினாள். இதனால் அந்த ஒரு வாரத்தில் பேசியதில் இருந்து இருவருக்குமிடையே ஒரு புரிதல் ஏற்பட்டு இருந்தது. ஒரு நாளையில் காலையில் அகல்யா குட்மார்னிங் வித் ஓன் குட் நியூஸ் என அனுப்பியிருந்தாள். அவள் எப்போதும் போல காலையில் அனுப்பிவிட்டாள். ஆனால் நான் கொஞ்சம் தலைவலி, காய்ச்சலாக இருந்ததால் அதை நேரம் கழித்து பார்த்திருக்கிறேன்.. அந்த மெசேஜ் பார்த்த உடனே அவளுக்கு ரியலி என மட்டும் அனுப்பிவிட்டு படுக்கையிலே படுத்திருந்தேன். சில நிமிடங்கள் கழித்து அகல்யா கால் செய்தாள். நான் சோர்வுடனே ஹலோ என சொல்ல அவள் மறுமுனையில் இருந்து "என்னப்பா ஆச்சு.. உங்க வாய்ஸ் ஒரு மாதிரி டல்லா இருக்கு?" "கொஞ்சம் உடம்பு சரியில்ல அதான். வேற ஒன்னுமில்ல." "ஏன் என்ன ஆச்சு?" "தலைவலி" சொன்னேன். "ஃபீவர் இருக்கா?" அவள் கேட்க "இருக்கு தான் நெனக்கிறேன்." "என்னது நெனக்கிறிங்களா? நெத்தி கழுத்துல எல்லாம் தொட்டு சூடா இருக்கா பாருங்க." "ம்ம்.. கொஞ்சம் சூடா தான் இருக்கு.." "சரி டேப்லட் எதும் போட்டிங்களா?" கேட்டாள். "இல்ல அம்மு. ரொம்ப டயர்ட் இருக்கு. இப்ப தான் கண் முழிச்சேன். பட் எந்திரிக்க முடியல." என்றேன். "அப்படியா. பக்கத்துல கெல்ப்க்கு யாராவது கூப்பிடலாம்ல." "பச்.. வேணாமா அம்மு நா பாத்துக்கிறேன். சரி குட் நியூஸ் மெசேஜ் பண்ணியிருந்த என்ன குட் நியூஸ்?" "ஹோம்ல இன்னும் கொஞ்சம் ஓர்க் இருக்கு. அதையும் உங்ககிட்ட குடுக்கலாம் இருக்காங்க. மதர் கால் பண்ணி சொல்வாங்க." "ஓ.. ஓகே.. அம்மு." "சரிப்பா உடம்ப பாத்துக்கோங்க.. நா கொஞ்ச நேரம் கழிச்சு கால் பண்றேன்." என சொல்லிவிட்டு வைத்துவிட்டாள். அதன் பின்னும் எனக்கு மிகவும் சோர்வாக இருந்ததால் என்னால் படுக்கை விட்டு எழுந்தரிக்க முடியவில்லை. அப்படியே மீண்டும் கண்ணை மூடி படுத்துவிட்டேன். சிறிது நேரம் மீண்டும் தூங்கிவிட்டேன். ஆனால் அப்படியே மீண்டும் எவ்வளவு நேரம் தூங்கினேன் என தெரியவில்லை. என் மொபைல் சத்தம் கேட்டு கண்ணை விழித்து பார்த்தேன். மீண்டும் அகல்யா தான் கால் பண்ணியிருக்கிறாள். அப்போது காலை 10மணி.. கால் அட்டன் செய்ததும் அகல்யா "என்னப்பா எழுந்து ஏதாவது சாப்பிட்டிங்களா?" தான் முதலில் கேட்டாள். "இல்ல அம்மு.. இன்னும் எந்திரிக்கவே இல்ல. டயர்ட்டா தான் இருக்கு. அப்படியே தான் படுத்திருக்கேன்.. நீ கால் கட் பண்ணதும் திரும்பி தூங்கிட்டேன்.. இப்ப கால் பண்ண சத்தம் கேட்டு தான் முழிச்சேன்." என்றேன் "அப்படியா? சரி உங்க அட்ரெஸ் சொல்லுங்க. நா வேணா வரேன்.." "இல்ல அம்மு. உன்னால எப்படி வர முடியும்.. நீ என்னனு ஹோம்ல சொல்லிட்ட வருவ.?" நான் கேட்க அவள் "நா ஹோம்க்கு தேவையான சில திங்க்ஸ் வாங்க டிபார்மெண்டல் ஸ்டோர்க்கு வந்திருக்கேன். சோ ஒன்னும் பிரச்சனை இல்ல. நீங்க அட்ரெஸ் சொல்லுங்க. நா வரேன்." "சரி எப்டி வருவ?" "இது என்ன கேள்வி? உபர் புக் பண்ணினா அவனே உங்க வீட்டுல கொண்டு வந்து விட போறான்." "சரி.. அப்போ வரேன் சொல்றியா?" "ம்ம்.. உங்களுக்கு தான் முடியலைல. சோ வரேன்.." அவள் சொல்ல "சரி அட்ரெஸ் அனுப்புறேன்." என நானும் என் வீட்டு அட்ரெஸ் அவளுக்கு வாட்ஸ்அப் செய்து விட்டு மீண்டும் கண்ணை மூடினேன்.. அவள் இனியும் வருவாள்... |
« Next Oldest | Next Newest »
|