Adultery அவளும் பெண் தானே
#61
Fantastic update
[+] 1 user Likes Rocky Rakesh's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#62
சூப்பரா போகுது கதை.

ஒரு தேவிடியா உள்ளேயும் ஒரு நல்ல மனசு இருக்கு என்பதை வெளி கொண்டு வரும் இடம் அருமை. அகல்யாவின் இடத்தை தாமரை நிரப்புவாளா.

இது ரொமான்ஸ் கதை தானே. இதற்கு ஏன் அடுல்ட்டேரி என்று போட்டு இருக்கீங்க. இதுல துரோகம் இல்லையே. 

yourock
[+] 1 user Likes manmadhakunju's post
Like Reply
#63
Beautiful update
[+] 1 user Likes NovelNavel's post
Like Reply
#64
GREAT UPDATES
[+] 1 user Likes Sarran Raj's post
Like Reply
#65
Super hot and romantic
[+] 1 user Likes Vishal Ramana's post
Like Reply
#66
Great narration friend
[+] 1 user Likes Dumeelkumar's post
Like Reply
#67
very good bro
[+] 1 user Likes zulfique's post
Like Reply
#68
Superbbb
[+] 1 user Likes sexycharan's post
Like Reply
#69
Very nice
[+] 1 user Likes Nesamanikumar's post
Like Reply
#70
(09-12-2022, 08:00 AM)manmadhakunju Wrote: சூப்பரா போகுது கதை.

ஒரு தேவிடியா உள்ளேயும் ஒரு நல்ல மனசு இருக்கு என்பதை வெளி கொண்டு வரும் இடம் அருமை. அகல்யாவின் இடத்தை தாமரை நிரப்புவாளா.

இது ரொமான்ஸ் கதை தானே. இதற்கு ஏன் அடுல்ட்டேரி என்று போட்டு இருக்கீங்க. இதுல துரோகம் இல்லையே. 

yourock

ஒவ்வொரு நபரின் பார்வையும் ஒரே மாதிரி இருக்காது நண்பா. நா இந்த அடல்டரி போடுறது எல்லாம் சும்மா ஒரு பெயரளவிற்கு தான். இந்த தளத்தில் உள்ள ரொமான்ஸ் அடல்டரி இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என தெரியாது. எனக்கு கதை பதிவு செய்யும் போது மனதில்  தோன்றுவதை போட்டுவிடுவேன். அவ்வளவு தான். கதையின் வகை வைத்து கதை படிக்கும் நபருக்கு தான் நீங்கள் சொல்வது பொருந்தும்.
Like Reply
#71
கருத்து சொன்ன மற்ற நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்...
Like Reply
#72
waiting boss
[+] 1 user Likes venkygeethu's post
Like Reply
#73
Miga sirappu
[+] 1 user Likes Thangaraasu's post
Like Reply
#74
Wonderfullll
[+] 1 user Likes Johnnythedevil's post
Like Reply
#75
Super update
[+] 1 user Likes chellaporukki's post
Like Reply
#76
Once again said thank you so much for your lovable comments.
Like Reply
#77
சென்ற பகுதியின் தொடர்ச்சி... 

மொபைல் டிஸ்ப்ளேவில் அகல்யா'ஸ் ஹோம் காட்ட உடனே கால் கட் ஆவதற்கு முன் அதை அட்டன் செய்தேன். 
கால் அட்டன் செய்ததும் மறுமுனையில் அந்த ஹோம்மின் சிஸ்டர்(தலைவர்) ஒரு தயக்கத்துடன் 

"ஹலோ தம்பி.. இல்ல சார் இருக்காங்ளா?" என் பெயரை சொல்லி கேட்க 

"ஹலோ மேடம் நா தான் பேசுறேன்.. ஏன் இவ்வளவு பதட்டம், தயக்கம்?" கேட்க 

"அதலாம் ஒன்னுமில்ல சார்.. ரொம்ப நாள் ஆச்சுல பேசி அதான் நம்பர் எதும் மாத்திட்டங்களோ நெனச்சு பேசிட்டேன். அவ்வளவு தான்.. வேற எதும் இல்ல." 

"சரி நீங்க எப்படி இருக்கீங்க.? அர்பனேஜ் எப்படி ரன் ஆகுது?" கேட்க

"நா நல்லா இருக்கேன்.. அர்பனேஜ் பிரச்சனை பெருசா இல்லேனாலும் சின்ன சின்ன பிரச்சனையோட கடவுள் புண்ணியத்துல ஏதோ ஓடுது சார்."

"இது என்ன புது வழக்கமாக இருக்கு சார் சொல்லிட்டு எப்பவும் தம்பி தான கூப்பிடுவிங்க?" கேட்க 

"ஆமா. ஆனா இப்ப அகல்யா இல்ல.. தம்பி கூப்பிட்டா அவ நியாபகம் வரும்.. அது உங்க வேலைய பாதிக்கும் நெனச்சு தான் கூப்பிட்டலப்பா.. மத்தபடி வேற எதுவுமில்ல" 

"ம்ம்.. நீங்க சொல்றது சரி தான்.. அவ என்னைய விட்டு போய் ரெண்டு வருசம் ஆகிடுச்சு. இந்த ரெண்டு வருசம் அவ இல்லாம கஷ்டபட்டேன் தான்.. இப்ப தான் வாழ்க்கையில ஒரு தெளிவு கெடச்சு இருக்கு." சொல்ல

"ஓ.. அப்படியா தம்பி ரொம்ப சந்தோஷம். இனியாவது கடவுள் கஷ்டத்த குடுக்காம இருக்கட்டும்."

"சரி.. கால் எதுக்கு பண்ணீங்க.? அத மொதல்ல சொல்லுங்க."

"இல்லப்பா இங்க கொஞ்சம் வேலை இருக்கு.. அத கேட்கலாம் கால் பண்ணேன்."

"அப்படியா என்ன வேலை?" கேட்க 

"பழைய கட்டடம் மழையில கொஞ்சம் ஒழுக ஆரம்பிக்குது. அத சரி பண்ணனும். நீங்க வந்து பாத்திட்டு செலவு எவ்வளவு ஆகும் சொன்னிங்கனா ஏற்பாடு பண்ண வசதியா இருக்கும்."

"இது புது பழக்கம்? வேலைக்கு பணம் கொடுக்குறேன் சொல்றீங்க. அகல்யா இருந்தப்ப பணம் எதும் நா வாங்காம தான பண்ணிக் குடுத்தேன்."

"ஆமா தம்பி.. அப்ப அகல்யாக்காக பண்ணி குடுத்தீங்க.. இப்ப எப்படி தம்பி? அதலாம் சரியா இருக்குமா?"

"அதலாம் சரியா தான் இருக்கும்.. பணம் வாங்குனா அகல்யா ஆத்மா மன்னிக்காது. நீங்க பணத்த பத்தி தேவையில்லாம யோசிக்காதீங்க. நா இவினிங் வந்து என்னானு பாத்திட்டு ஆள் அனுப்பி விடுறேன்." என்று சொல்ல 

மறுமுனையில் "சரி தம்பி ரொம்ப சந்தோஷம்" என மனமுறுகி சொல்லிவிட்டு காலை கட் செய்தனர்.

இந்த ஹோம்மை பற்றி நினைக்கும் போதே என்னுடைய நினைவுகள் வாழ்க்கையின் நான்கு வருடத்திற்கு பின்னோக்கி சென்றது. 

அந்த நாளுக்கு முன்பு வரை வாழ்க்கையில் எந்த ஒரு பிடிப்போ இலக்கோ இல்லாமல் வாழ்க்கை அழைத்து சென்ற போக்கில் எல்லாம் நானும் சென்று கொண்டிருந்தேன். கவலை என்பது துளியளவு கூட இல்லாத ஒரு மனிதனாக வாழ்க்கையில் வளம் வந்துக் கொண்டிருந்தேன். 

ஒவ்வொரு மனிதருக்கும் தனிமை என்பது ஒன்று வரமாக இருக்கும். இல்லை என்றால் சாபமாக இருக்கும். எனக்கும் மட்டும் சற்று வித்தியாசமாக தனிமை வரமாகவும் சாபமாகவும் அமைந்தது. 

என் வாழ்க்கையின் பள்ளி காலத்திலே காமத்தை பற்றி நிறைய நபர்கள் பேசி கேட்டியிருக்கிறேன். ஆனால் அப்போது எல்லாம் அதுபற்றி எதுவும் தெரியாது. அவர்கள் காமத்தை பற்றி தான் பேசுகிறார்கள் என்பது வேறு எதுவும் புரியதவானாக வளர்ந்தேன். விடுமுறை நாட்களில் தனிமையாக இருக்கும் போது அவர்கள் பேசியது நியாபகம் வரும் போதெல்லாம் நினைத்து பார்க்க உள்ளுக்குள் ஒருவித உற்சாகம் பிறக்கும். உடம்பெல்லாம் முறுக்கி கொண்டு வரும். என் ஆண்குறி விறைப்பேறி நிற்கும். காமத்தை பற்றிய நினைவுகள் நினைவில் இருந்து மறையும் வரை ஆணுறுப்பு விறைப்பில் தான் இருக்கும். 

கல்லூரி கால கட்டத்தில் கிடைத்த தனிமை எனக்கு வரமாக அமைந்தது. அந்த கால கட்டத்தில் தான் காமத்தை பற்றி இணையம் வாயிலாக தெரிந்துக் கொள்ள ஆரம்பித்தேன். அதுவும் பார்ன் வீடியோ வாயிலாக தெரிந்துக் கொள்ள ஆரம்பித்தேன். ஒவ்வொரு வீடியோக்களும் ஏதாவது ஒன்றை கற்றுக் கொடுத்துக் கொண்டே இருந்தது. அதில் கற்றுக் கொண்ட ஒன்று கைப்பழக்கம். அப்போது என்னை போன்ற ஆண்களுக்கு ஏற்படும் காமத்தை தனித்துக் கொள்ள இருந்த ஒரே வரம் இது மட்டும் தான். 

கல்லூரி முடித்து வேலை கற்றுக் கொண்டதும் ஒரு கட்டத்தில் காமத்தை அனுபவித்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது. ஒரு யோனிக்குள் ஆணுறுப்பு செல்லும் போது ஏற்படுகின்ற சுகத்தை அனுபவித்து பார்த்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் வந்து மனதிற்குள் உட்கார்ந்துக் கொள்ள அதை எப்படி செயல்படுத்தி எண்ணத்தை பூர்த்தி செய்வது என்ற தேட ஆரம்பித்து ஒரு கட்டத்தில் என் எண்ணத்தை பூர்த்தி செய்யவும் தொடங்கிவிட்டேன். ஆனால் அப்போதெல்லாம் எனக்குள் இருந்த காம உணர்வு மட்டுமே பிரதனமாக இருந்தது. அதை தீர்த்துக் கொள்ளவே பெண்களை நாடி சென்றேன்.. 

ஒரு கட்டத்தில் அதிலும் ஒரு சலிப்பு ஏற்பட தொடங்கியது. வாழ்க்கையில் அடுத்த இலக்கு பாதை என்னவென்று தெரியாமல் கண்ணை கட்டி காட்டில் விட்டது போட்டது இருந்த சமயம்.. அந்த சமயத்தில் தான் இந்த ஹோம்மில் இருந்து வேலைக்காக ஒரு கான்ட்ராக்ட் வந்தது. முதலில் நான் இருந்த மனநிலைமைக்கு அந்த கான்ட்ராக்டை எடுத்து செய்ய வேண்டுமா என குழப்பத்தில் யோசித்துக் கொண்டே இருந்தேன். என் வேலையை பற்றி யாரோ நல்ல விதமாக சொல்லியிருப்பார்கள் போல் அந்த ஹோமில் இருந்து தொடர்ந்து இரண்டு முறை கேட்ட போது யோசித்து சொல்கிறேன் என்று மட்டும் பதில் சொல்லிவிட்டு வைத்துவிடுவேன். இறுதியில் அந்த கான்ட்ராக்டை நானே எடுத்துக் கொள்வதாக கால் செய்து சொல்ல அந்த ஹோமில் இருந்தவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். 

அந்த ஹோமில் சென்று என்ன செய்து கொடுக்க வேண்டும் என கேட்க போகும் போது அகல்யாவை பார்க்கவில்லை. அந்த ஹோமிற்க்கு தலைவர் போல் இருக்கும் இப்போது என்னுடன் பேசிய அந்த பெண்மணியை தான் அன்று பார்த்தேன். அவள் தான் புதிய கட்டபட வேண்டிய கட்டடம் பற்றி சொன்னாள். அவர்கள் சொன்னதற்கும் கேட்ட சந்தேகத்திற்கு பதில் சொல்லிவிட்டு இரண்டொரு நாளில் பிளான் தயார் செய்து விட்டு வருவதாக சொல்லிவிட்டு அங்கிருந்து வந்துவிட்டேன். நான் சொன்னது போல் மூன்று நாட்களில் அவர்கள் சொன்னபடி பிளான் தயார் செய்து எடுத்துக் கொண்டு அந்த பெண்மணி பார்க்க போனேன். 

ஆனால் அன்று நான் சென்ற நேரத்திற்கு அந்த பெண்மணி அங்கு இல்லை. அங்கே வந்த பெண்மணியிடம் "எங்க உங்க மேடம்" என கேட்டதற்கு

"ஸ்கூல்க்கு ரவுன்ஸ் போய் இருப்பாங்க. இருங்க வர சொல்றேன்" சொல்லிவிட்டு அந்த பெண்மணி செல்ல என்ன செய்வதென்று தெரியாமல் அந்த ரூம் விட்டு வெளியில் வந்து சுற்றியிருந்த செடி கொடிகளை பார்த்துக் கொண்டிருக்க அங்கிருந்த ஒரு தொட்டியில் மஞ்சள் நிற ரோஜா ஒன்று பூத்திருந்தது. அதை பார்க்கும் போதே மிகவும் அழகாக இருந்தது. அதனாலே பக்கத்தில் போய் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த ரோஜாவின் இதழில் கை வைத்து தடவி பார்த்துக் கொண்டிருக்கம் போது பின்னால் இருந்து 

"ஹலோ மிஸ்டர் அந்த பூ என்ன பண்ணிட்டு இருக்கீங்க?" ஒரு அழகான பெண்குரல் கேட்க சட்டென திரும்பி பார்க்கும் போது அந்த பூவினுடைய இதழ் என் கையில் இருந்தது. என் கையில் இருந்த ரோஜா இதழை பார்த்ததும் கோவத்தில் எரித்து விடுவது போல் பார்த்துக் கொண்டிருந்தாள். அதற்குள் அந்த ஹோமினுடைய இன்சார்ஜ் பெண்மணி வர இவள் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றாள். இவள் தான் என்னையும் என் வாழ்க்கையையும் மாற்ற போகிறாள் என அப்போது எனக்கு தெரியாது. ஏன் அவள் பெயர் கூட தெரியாது. பின்பு தான் அவளின் பெயர் அகல்யா என தெரிந்துக் கொண்டேன். 

அகல்யாவை முதன்முறை பார்த்த போதே அவளின் அழகில் மயங்கிவிட்டேன்.. அவ்வளவு அழகு. அழகு என்றால் நேர்த்தியான இயற்கையின் அழகில் எந்த வித கலப்படம் இல்லாமல் தூய்மையான அழகுடன் இருந்தாள்.. அந்த ஏரியாவிற்குள் பலமுறை வேலைக்காக சென்றிருந்தாலும் ஒரு முறை கூட இவள் என் கண்ணில் பட்டதில்லை. அதற்காக சிறு வருத்தமும் என் மீது கூட இருந்தது.

ஒரு நல்ல நாளில் அந்த கட்டடத்தை பூஜையுடன் ஆரம்பிக்க அதோடு சேர்த்து என் வாழ்க்கைக்காக மாற்றமும் ஆரம்பித்தது. ஆம். இந்த அகல்யா என்ற பெண் பேசிய அந்த ஒற்றை வார்த்தையில் இருந்து ஏனோ என் மனம் அவளையே சுற்றி சுற்றி வந்துக் கொண்டிருந்தது. முதன்முதலாக ஒரு பெண்ணை நினைத்து பார்க்க தொடங்கியிருக்கிறேன். அதற்கு காரணம் அவள் தான்.. என்ன மாயம் மந்திரம் செய்தால் தெரியவில்லை. என் மனம் அவளேயே சுற்றி சுற்றி வருகிறது. அவள் பூஜைக்காக எல்லா வேலைகளையும் பறந்து பறந்து செய்துக் கொண்டிருக்க என் மனமோ அவளுடன் பறந்துக் கொண்டிருந்தது. அந்த சமயம் பார்த்து அவள் என்னிடம் வந்து 

"ஹலோ சார் உங்கள சிஸ்டர் சாமி கும்பிட கூப்பிட்டு வர சொன்னாங்க" என்றாள். இந்த முறை அவளின் பேச்சில் முன்பு பேசிய அதிகார தோரணை இல்லாமல் ஒரு கணிவு, பணிவு எல்லாம் இருந்தது. அவளின் இந்த திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் என தெரியவில்லை. ஒரு வேளை என்னை பற்றி சொல்லியிருக்கலாம் என தோன்றியது. இதையெல்லாம் நான் யோசித்துக் கொண்டிருக்க அவள் மீண்டும் 

"ஹலோ சார். என்ன பகல்லே கனவா?" கேட்க நான் சுயநினைவுக்கு வந்து 

"ம்ம்.. இல்ல.. ம்கூகும்" சொல்ல அவள் தன் வாயில் வைத்து சிரிப்பை அடக்கியபடி சரி வாங்க சாமி கும்பிட சொல்லிவிட்டு என்னை விட்டு நகர்ந்து செல்ல நானும் அவளை பின்தொடர்ந்து நகர்ந்து சென்றேன். பூஜை நடைபெறும் போது கூட அதை பார்க்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். அன்று அவள் மயில் கழுத்து நிறத்தில் ஒரு காட்டன் சுடிதார் உடுத்தியிருந்தாள். அது அவளின் உடலமைப்புக்கு கச்சிதமாக இருந்தது. கழுத்தில் ஒரு செயின் இரு கையிலும் இரண்டு கண்ணாடி வளையல்கள் போட்டியிருந்தாள். தன்னை அழகாக்கி கொள்ள எந்தவித முயற்சியும் செய்யாமலே அவ்வளவு அழகாக இருந்தாள். 

பூஜைகள் எல்லாம் முடிந்த பின் ஆட்கள் ஒவ்வொருவருக்கும் குழிகள் தோண்ட இடத்தை பிரித்துக் கொடுத்துவிட்டு அவர்கள் வேலை செய்வதை ஒரு ஓரமாக  உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அகல்யாவும் இந்த ஹோமில் தான் வேலை பார்க்கிறாள். அவ்வப்போது என்னை கடந்து சென்றுக் கொண்டிருந்தாள். மணி 11.30 ஆனதும் அகல்யா வேலை பார்க்கும் எல்லோருக்கும் ஒரு தட்டில் டம்ளர் வைத்து காபியோ டீயோ கொண்டு வந்து குடுத்துக் கொண்டிருந்தாள். எல்லோருக்கும் குடுத்து விட்டு கடைசியாக என்னை நோக்கி வரும் போது வழியில் இருந்த கல் தடுக்கி விழ அவளின் கையில் இருந்த தட்டில் இருந்த டம்பளரில் இருந்த காபி எல்லாம் என் சட்டையில் சூட்டுடன் விழு நானும் சட்டையை உதறிவிட்டபடி எழுந்தேன். 

அதற்குள் அகல்யாவும் தன்னை சுதாரித்துக் கொண்டு எழுந்து என் சட்டையில் விழுந்ததை பார்த்து உடனே என்னை நோக்கி வந்து சட்டையில் விழுந்ததை தன் பட்டு கையால் என் நெஞ்சில் தடவி குடுக்க எனக்கோ அவளின் கை என் பரிசத்தின் மேல் பட்டதும் பறப்பது போல் இருந்தது. ஆனால் அவளோ ஒருவித பதற்றத்துடன் 

"சாரி சார் தெரியாம உங்க மேல காபி கொட்டிடுச்சு. வர்ற வழியில கல் இருந்தத கவனிக்காம வந்திட்டேன். அதான் கல் தடுக்கி நா விழ காபி உங்க மேல கொட்டிட்டுச்சு" சொல்ல நானோ அவளின் கை என் உடம்பில் பட்டதை நினைத்து பறந்துக் கொண்டிருப்பதால் அவள் சொன்னதற்கெல்லாம் தலை மட்டும் ஆட்டிக் கொண்டிருந்தேன். அவள் என் பக்கத்தில் இருந்த அந்த சில வினாடிகள் அவளிடமிருந்து ஒரு சுகந்தமான நறுமணம் வந்தது. அதோடு அவள் தவையில் வைத்திருந்த முல்லை பூவும் சேர்ந்து என் நாசிக்குள் சென்று என் உடலை குறுகுறுக்க செய்தது. 

அகல்யா என்னை விட்டு பிரிந்து செல்லும் வரை அந்த நறுமணம் நாசிக்குள் இருந்தது. மீண்டும் காபியை டம்பளரில் ஊற்றிக் கொண்டு வந்து என்னிடம் நீட்ட,

"ம்ம்.. பரவாயில்ல இந்த டைம் கரைக்டா கையில காபிய குடுத்திட்ட போல" சொல்ல

"ஆமா பின்ன குடுக்குற தடவ எல்லாம் மேல சிந்திட்டேவா குடுக்க முடியும்?"

"அப்படிக் குடுத்தா தான் நல்லதே" சொல்ல 

அகல்யா உடனே "என்னது?" தன் கண்களை அகல விரித்து முழித்தபடி கேட்டாள்..

இனியும் அவள் வருவாள்...
[+] 3 users Like SamarSaran's post
Like Reply
#78
Nalla romantic novel nanba  clps clps
[+] 1 user Likes Ananthakumar's post
Like Reply
#79
Super super update
[+] 1 user Likes chellaporukki's post
Like Reply
#80
Super ji
[+] 1 user Likes Chitrarassu's post
Like Reply




Users browsing this thread: 6 Guest(s)