Posts: 1,843
Threads: 14
Likes Received: 1,416 in 780 posts
Likes Given: 159
Joined: Jan 2020
Reputation:
10
(01-12-2022, 01:31 PM)Reader 2.0 Wrote: இது என்ன முட்டாள்தனம்?.. லீலா போட்டு இருந்த நான்காவது நிபந்தனை படிக்கவே வெறுப்பாக இருந்தது... ..
அக்கா தன் வாழ்க்கையில் குறுக்கே வந்து, இந்த மாதிரி தன எதிர்கால வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கி, பாழாக்கி விடக்கூடிய நிபந்தனைக்கு கலா எப்படி சம்மதித்தாள்?..
சங்கர் என்ன அடி முட்டாளா?... அக்கா வாழ்க்கையில் திருந்த வேண்டும் என்ற எண்ணம் மனதில் இல்லாமல், அவன் எப்படி கலாவதி மீது வைத்த காதலை காலாவதி ஆக்கி விட்டு, லீலாவதியை திருமணம் செய்து கொள்ள சம்மதித்து விட்டான்..
நண்பா சிக்கல் இருக்கு நு நீங்க நினைக்கிறீங்க...
ஆனா varungaalathula அக்கா தங்கை ரெண்டு பேரும் ஷங்கர் ku மனைவி ஆக போனது என் கண்ணுக்கு தெரியுது
Posts: 2,664
Threads: 5
Likes Received: 3,246 in 1,501 posts
Likes Given: 2,945
Joined: Apr 2019
Reputation:
18
(01-12-2022, 03:22 PM)Vinothvk Wrote: நண்பா சிக்கல் இருக்கு நு நீங்க நினைக்கிறீங்க...
ஆனா varungaalathula அக்கா தங்கை ரெண்டு பேரும் ஷங்கர் ku மனைவி ஆக போனது என் கண்ணுக்கு தெரியுது
மகிிழ்ச்சி
 வாழ்க வளமுடன் என்றும்
•
Posts: 229
Threads: 1
Likes Received: 365 in 123 posts
Likes Given: 57
Joined: May 2021
Reputation:
20
அவர்கள் அனைவரும் கிளம்பி சென்ற பின் சங்கர் தன் அறைக்குள் சென்று விட்டான் உடனே காயு ரமாவின் அறைக்கு சுந்தரி மற்றும் சங்கீதாவுடன் சென்று, மா நான் சொல்றத எல்லாரும் கவனமா கேட்டு அதுபோலவே செய்யுங்க எல்லாம் நல்ல படியாக நடக்கும் என்று கூற, ஏமா காயு நீ சொல்லி நாங்க யாராவது கேக்காம இருந்திறுக்கோமா நீ என்ன சொல்லறியோ அது தான் இந்த வீட்ல சட்டம்னு உனக்கு தெரியாதா என்றால் ரமா,
ஓக்கே மா அப்படினா நாம இப்போவே சென்னைக்கு கிளம்பலாம் மத்ததை அங்க போய் பேசிக்கலாம், சுந்தரிக்கா நம்ப திங்ஸ்செல்லாம் எடுத்து கார்ல வைங்க ஹெய் சங்கீ அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணுடி என்று கூற அவர்கள் அங்கிருந்த பைகளை எடுத்துக்கொண்டு வெளியே போக, மா நீ தம்பி கூட அவன் கார்ல வா நாங்க என் கார்ல வறோம் என்றதும் சரி மா பார்த்து வாங்க என்று கூறி கொண்டே சங்கரின் அறைக்குள் சென்றனர்,
அங்கே காதல் தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாமல் ஏற்கனவே இரண்டு ரௌண்டுகளை முடித்துவிட்டு மூன்றாவது ரௌண்டுக்கு ஊத்தி கொண்டிருக்க கதவு திறக்கும் சத்தம் கேட்டு அதை மறைக்க முயல, டேய் தம்பி வாடா ஊருக்கு கிளம்பலாம் என்று கூறினால் காயு, அக்கா அது வந்து என்று இழுக்க ஒன்னும் கவலைப்பட வேண்டாம்டா தம்பி அக்கா இருக்கேன்ல நான் பார்த்துகிறேன் என்று காயு கூற, அய்யோ க்கா நான் கொஞ்சம் என்று மீண்டும் இழுக்க மா அவங்க எல்லாம் எடுத்து வச்சிட்டங்களான்னு செக் பண்ணுங்க நாங்க வந்துடுறோம் என்று காயு கூற ரமா சரிமா சீக்கிரம் வாங்க என்று கதவை மூடி வெளியே போக, ம்ம்ம்ம் இப்போ சொல்லுடா தம்பி என்றால் காயத்ரி,
இல்ல கா நான் இங்கே வரும் போது எவ்ளோவோ கணவோட வந்தேன் ஆனா எல்லாமே தலைகீழா போயிடிச்சே என்று கண்கலங்க கூற, அவன் இரு கண்ணங்களையும் தன் கையில் ஏந்தி, இந்த அக்கா இருக்குற வரை என் தம்பியோட எந்த கனவும் ஆசையும் வீண்போகாது சரியா அக்கா மேல உனக்கு நம்பிக்கை இருந்தால் நான் சொல்றத செய் அது போதும் என்றால் காயத்ரி,
அக்கா உன்ன நம்பாமல் வேற யாரக்கா நான் நம்ப போறேன் என்றான், டேய் தம்பி ட்ரிங்க்ஸ் பண்ணிருக்கியா என்றால் காயு, அது இல்ல க்கா ஜெஸ்ட் ரெண்டு ரௌண்டு தான் என்றான் ம்ம்ம் ஓக்கே போதும் நீ டிரைவ் பண்ணனும் சரியா, நீ போய் முகம் கழுவிட்டு வா நாம கிளம்புவோம் என்றதும் பாத்ரூமுக்கு சென்று மூத்திரத்தை பெய்து விட்டு முகம் கழுவி சுத்தம் செய்து வெளியே வர அதற்க்குள் காயு ரெண்டு ரௌண்டுகளை முடித்துவிட்டு நீ கிளம்புடா தம்பி நான் பாத்ரூம் போய்ட்டு வறேன் என்று கூறி கொண்டு பாத்ரூமுக்கு போய் மூத்திரத்தை பெய்து விட்டு முகம் கழுவி சுத்தம் செய்து வெளியே வந்து லேசாக மேக்கப் போட்டு கிளம்பினார்கள்,
அவர்கள் கிளம்புமுன்னே ரமா மஞ்சுவிடம் இரவு உணவை தயார் செய்து வைக்கும்படி கூறி இருந்ததால், இரவு 10 மணிக்கெல்லாம் தங்கள் வீட்டை அடைந்தார்கள், ரமாவின் பொருட்களை எடுத்து கொண்ட சுந்தரி ரமாவின் அறைக்கு செல்ல, காயுவின் பொருட்களை எடுத்து கொண்ட சங்கீ காயுவின் அறைக்கு செல்ல, சங்கரும் தன் அறைக்கு சென்று நன்றாக குளித்து விட்டு, அனைவரும் அவரவர் அறைகளில் ஆளுக்கு ரெண்டு ரௌண்டுகளை முடித்துவிட்டு சாப்பிட டைனிங் டேபிளில் அமர ஐவருக்கும் உணவை பரிமாறினால் மஞ்சு, அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் காயுவும் சங்கீயும் காயு அறைக்குள் செல்ல, ரமாவும் சங்கரும் தங்கள் அறைக்கு சென்றனர், டைனிங் டேபிளையும் கிச்சனையும் சுத்தம் செய்து விட்டு சுந்தரியும் மஞ்சுவும் தங்கள் அவுட் ஹௌஸ் சென்றார்கள், பயணம் செய்த களைப்பில் அனைவரும் உறங்கிவிட,
மறுநாள் காலையில் சுந்தரி தான் அனைவருக்கும் காபி கொடுத்து எழுப்பினால், ஆனால் சங்கரின் அறை மட்டும் திறக்கப்படாமல் இருக்க பதறிப்போய் காயுவிடம் கூறினால்,
க்கா, நீ போய் அம்மா ரூம்ல இருக்க சாவியை எடுத்திட்டு வா என்று கூறி விட்டு தன் தம்பியின் அறை கதவை தன் பலம் கொண்ட மட்டும் பல முறை தட்டியும் எந்த பதிலும் இல்லாமல் இருக்க அதற்க்குள் சுந்தரி கொண்டு வந்த சாவியை வைத்து கதவை திறந்து உள்ளே சென்ற காயுவுக்கு தன் தம்பியின் நிலையை கண்டு ஆற்றமுடியாத துயரமும் கோபமும் தொண்டையை அடைக்க அவன் அருகில் வந்த காயத்திரிக்கு புரிந்தது தன் தம்பி அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு போதையில் சுயநினைவின்றி கிடக்கிறான் என்று,
ஒரு கை ஒரு கால் தரையில் கிடக்க ஒரு கை ஒரு கால் மெத்தையில் இருக்க அவனை புரட்டி நேராக படுக்க வைத்து விட்டு அவன் கண்ணங்களையும் தோள்களையும் உலுக்கி தம்பி தம்பி என பல முறை அழைத்தும் அவனிடமிருந்து ம்ம்ம்ம் சிகா கலா ங்காக்க நீ சஜஹ் சும்பா இருக்கா மம்நன் ம்ம்ம்ம்ன்னு உளற, அவன் மீது ஒரு போர்வையை போர்த்தி விட்டு வெளியே வந்த காயு சுந்தரிக்கா நீ டிபன் ரெடி பண்ணுக்கா சாப்பிட்டுட்டு நான் நான் ஆபிஸ் போய்ட்டு வறேன் என்று கூறி தன் அறைக்குள் சென்று அங்கு இன்னும் தூங்கி கொண்டிருந்த சங்கீயின் சூத்தில் பலமாக அடிக்க வாரிசுருட்டி கொண்டு எழுந்த சங்கீயிடம் ஹெய் நீ வீட்டுக்கு போய் சீக்கிரம் ரெடியாகி வா நாம ரெண்டு பேரும் ஆபீஸ் போய்ட்டு வருவோம் என்றதும் தனக்கென இருந்த காப்பியை குடித்து விட்டு இருவரது காலி கிளாஸை எடுத்து கொண்டு போய் தன் அம்மாவிடம் கொடுத்து விட்டு தன் வீட்டுக்கு சென்று குளித்து முடித்து நீட்டாக கிளம்பி வர அதேசமயம் காயுவும் குளித்து முடித்து பிங்க் ஷர்ட் ப்ளூ ஜீன்ஸ் ஷூ கூலிங் கிளாஸ் ஹேண்ட் பேக் என படு ஸ்மார்ட்டாக கிளம்பி வந்தால்
அங்கே ரமா குளித்து முடித்து விட்டு பூஜையை செய்து விட்டு வெளியே வர மூவருக்கும் இட்லி சாம்பார் என பரிமாறினால் சுந்தரி, சாப்பிட்டு கொண்டே சுந்தரிக்கா நீங்க ஒரு 11 மணிக்கு மேல அவன எழுப்பிவிடுங்க அப்பவும் அவன் எழுந்துக்கலன்னா மதியம் சாப்பிட வரும் போது நான் பார்த்துக்குறேன், மா நீ அவன் ரூமுக்கு போக வேண்டாம் இந்த நிலைமையில் நீ அவன பார்த்தது தெரிஞ்சா இன்னும் வருத்த பட போறான் என்று கூற இருவரும் ஆமோதித்தனர், க்கா மதியத்துக்கு பிரியாணி செஞ்சு வைக்கா என்று கூறி சாப்பிட்டு முடித்தவுடன் சங்கீயை அழைத்துக்கொண்டு தன் காரில் ஏறி ஆபீஸுக்கு சென்றால் காயத்ரி,
காரில் சென்று கொண்டிருக்கும் போது சங்கீயிடம், ஹெய் என்னடி நானும் சாப்பிடும் போது இருந்தே பாத்துட்டு இருக்கேன் என்னையே பாத்துட்டு இருக்க என்ன சைட் அடிகிறப்போல என்று கேலியாக கேக்க, அய்யோ அக்கா சும்மா சினிமா ஹீரோயின் மாதிரி நச்சுன்னு இருக்கீங்களா அதான் பார்த்தோடன உடம்புக்குள்ள ஹை வோல்டேஜ் கரண்ட் அடிச்ச மாதிரி இருக்கு என்று வெக்கப் பட்டுக்கொண்டே கூற அதற்க்குள் ஆபீஸ் வந்து விட ஹெய் இங்கே இருந்து போற வரைக்கும் ஒழுங்கா நடந்துக்க ஏதும் சேட்டை பண்ணி தொழச்சிடாத மானம் போய்டும் என்று பேசிக்கொண்டே தங்கள் கேபினுக்குள் நுழைந்து, மேனேஜர் மணிக்கு கால் செய்தால்,
ஹெலோ அங்கிள் நான் காயத்ரி பேசுறேன் நான் ஆபீஸ்ல தான் இருக்கேன் ஏதாவது முக்கியமான மீட்டிங் இல்ல பைல்ஸ் செக் பண்ண வேண்டி இருக்கா என்று கேட்க ,
மீட்டிங் ஒன்னும் இல்லம்மா ஆனா குடோன்ல மெட்டீரியல்ஸ் வந்து இறங்கி இருக்கு அந்த பர்சேஸ் டிபார்ட்மெண்ட் பைல்ஸ் மட்டும் செக் பண்ணி சைன் பண்ணாபோதும் என்றார் மணி, ம்ம்ம் ஓக்கே அங்கிள் அந்த பைல்ஸை மட்டும் கொடுத்து விடுறீங்களா என்றால் காயு, இதோ எடுத்துட்டு வரேன்மா என்ற சில நிமிடங்களில் அவரே அந்த பைல்ஸ்களை எடுத்து கொண்டு வந்து காயத்ரியின் எதிரே இருந்த சேரில் அமர்ந்து கொண்டு விளக்கம் கொடுக்க அவள் அனைத்து பக்கங்களையும் சரி பார்த்து சைன் பண்ணி கொடுத்தாள் காயத்ரி, அதை தான் ஒரு முறை சரி பார்த்து விட்டு ஓக்கே மா எல்லாம் சரியா இருக்கு அப்போ நான் கிளம்புறேன் என்றவரிடம் அங்கிள் தம்பி ஆபீஸ் வர எப்படியும் ரெண்டு மூணு நாள் ஆகும் அதுவரை நீங்க கொஞ்சம் பார்த்துக்கோங்க, நாளைக்கு சனி ஞாயிறு ஆபீஸ் லீவ்தான் ஏன் மா ஏதாவது பிரச்சனையா என்ற மணியிடம்,அய்யோ பிரச்சனை எல்லாம் ஒன்னுமில்ல அங்கிள் தம்பியோட கல்யாண விஷயமா வெளியில போக வேண்டிருக்கு அதான் என்றால் காயு, ஒஹ் ரொம்ப ரொம்ப சந்தோஷம் நான் பார்த்துகிறேன் மா ஒன்னும் கவலைப்பட வேண்டாம், அப்புறம் கல்யாணம்ன்னு சொன்னதும் தான் எனக்கும் நியாபகம் வருது என் பொண்ணு காவ்யாவுக்கு அடுத்த மாசம் கல்யாணம் வச்சிருக்கேன் அதுக்கு 2 லட்சம் ரூபாய் தம்பிக்கிட்ட கேட்டிருந்தேன் தம்பி திங்கட்கிழமையே தரதா சொல்லியிருந்தாரு ஆனால் நாலு நாளா ஆபீஸ் வரலையா அதான் தம்பிக்கிட்ட நியாபக படுத்துமா என்றார் மணி, என்கிட்ட ஏற்கனவே சொன்னான் குடுத்துருப்பான்னு நினைச்சேன் ஒரு நிமிஷம் அங்கிள் என்று பைனான்ஸ் டிபார்ட்மெண்ட்க்கு கால் செய்து விபரத்தை கூற செக் ஒன்றை எடுத்துக்கொண்டு ஓடி வந்தார் அக்கௌண்டன்ட் சிதம்பரம், இந்தாங்க மேடம் செக் தம்பி போன வாரமே சைன் பண்ணி கொடுத்துட்டாரு நான் தான் கொடுக்க மறந்துட்டேன் மன்னிச்சிடுங்க மேடம் என்றவரை பார்த்த காயத்ரியின் பார்வையில் அணல் தெறிக்க மன்னிச்சிடுங்க மேடம் இனிமேல் இப்படி ஒரு தப்பு நடக்காது என்றார், உடனே எழுந்து நின்று மரியாதையுடன் அந்த செக்கை மேனேஜரிடம் கொடுத்து விட்டு, நீங்க போய்ட்டு வாங்க அங்கிள் என்றதும் இருவரும் வெளியேற,
மணியை பார்த்த காயு மணி 11:45ஆக உடனே அம்பிகாவிற்கு கால் செய்து பேசினால், என்ன ஆச்சி அம்பி, பாப்பா நாங்க எல்லோரும் ஹாப்பிட்டல் வந்திருக்கோம், நாளைக்கு மதியம் இரண்டு மணிக்கு ஆப்ரேஷனுக்கு டைம் கொடுத்திருக்கங்க என்றால், அந்த மூதேவி என்ன பண்றா என்று காயு கேக்க, பாப்பா இன்னைக்கு சாயங்காலம் அந்த பொண்ணோட புருஷன் வீட்டுலேருந்து வராங்க போல இருக்கு என்ற அம்பிகாவிடம் சரி நீ ஒன்னு பண்ணு அவங்க என்ன பேசுரங்கன்னு நான் கேக்கணும் சரியா அவங்க வந்த உடனே எனக்கு போன் பண்ணி அவங்க யாருக்கும் தெரியாத மாதிரி போன வச்சிடு அவங்க என்ன பேசுரங்கன்னு நான் முழுக்க கேக்கணும் சரியா என்றதும் ம்ம்ம்ம் சரி பாப்பா என்றால் அம்பிக்கா,
ஹெய் சங்கீ வீட்டுக்கு போவோமா என்றதும் துள்ளியெழுந்து ஓடி வந்து ம்ம்ம் போகலாம் க்கா என்றதும் இருவரும் காரில் புறப்பட்ட சிறிது நேரத்தில் ஒரு மெடிக்கலின் முன்பு நிறுத்த உள்ளிருந்து ஓடி வந்த பெண் , அக்கா நீங்க ஆர்டர் பண்ண டேப்லெட்ஸ் நாளைக்கு மதியம் வந்திடும் ஆனால் அக்கா பணம் அதிகமாக கேக்குரங்க க்கா என்றவளிடம் எவ்ளோ என்றால் காயு, இந்தோ ஒரு நிமிஷம் க்கா என்று ஓடிச்சென்று ஒரு பில்லை காயவிடம் நீட்ட 1,35,000 என்று இருக்க ஓக்கே நாளைக்கு வீட்ல கொண்டு வந்து கொடுத்துட்டு பணம் வாங்கிக்கோ என்று கூறி காரை மெடிக்கலின் பின் பக்கமாக நிறுத்த அதே பெண் ஒரு ஆளின் துணையுடன் 3 பெட்டிகளை பின் இருக்கையில் வைக்க வீட்டுக்கு வந்த காயு சங்கீ இந்தா பேக்கை என் ரூம்ல வைச்சிடு மஞ்சுவை வர சொல்லிவிட்டு போ என்று கூற சங்கீ உள்ளே சென்ற சில வினாடிகளில் சுந்தரியும் மஞ்சுவும் வர ஆளுக்கொரு பெட்டியை எடுத்துக்கொண்டு ரமாவின் கபோடுக்குள்ளே வைக்க,
என்ன சுந்தரிக்கா தம்பி எழுந்துட்டானா இல்லையா என்று கேட்க, நானும் எழுப்பி எழுப்பி ஓஞ்சி போய்ட்டேன் பாப்பா, சாப்பாடு ரெடியா இருக்கு எடுத்து வைக்கட்டுமா என்றவளிடம் இல்ல க்கா இரு அவனையும் கூட்டிட்டு வறேன், மா உனக்கு பசிக்குதா, இல்லம்மா நீ போய் அவனையும் அழச்சிக்கிட்டு வா பாவம் புள்ள காலையிலும் சாப்பிடல என்றதும் சரிமா மணி ஒன்னு தானே ஆகுது வெய்ட் பண்ணுமா நான் வந்துடுறேன் என்று தன் அறைக்குள் செல்ல,
தன் சுடிதாரை அவிழ்த்து விட்டு ப்ரா பேண்டியுடன் நைட்டியை அணிய போகும் சங்கீயை பார்த்ததும் மூன்று நாட்கள் எதுவும் இல்லாமல் இருந்த காயுவுக்கு மூடு வந்தாலும் தன் தம்பியின் நினைவு வர சட்டென காமத்தை அடித்து துரத்தியது பாசம், ஹெய் என்னடி இப்படி அரையும்குறையுமா நிக்குற என்று கேட்டுக்கொண்டே பாத்ரூமுக்குல் நுழைந்த காயு சங்கீயிடம் நைட்டியை கேக்க கதவை லேசாக திறந்து கை நீட்டி வாங்கிக்கொண்டு உள்ளேயே மாற்றிக்கொண்டு வர ஹெய் நீ கீழ போடி நான் தம்பிய அழச்சிக்கிட்டு வறேன் என்றதும் சங்கீ கீழே சென்று தன் அம்மா மற்றும் சித்தியுடன் சேர்ந்து அனைத்தையும் டைனிங் டேபிளில் வைக்க,
சங்கரின் அறைக்குள் சென்று தண்ணீரை அவன் முகத்தில் அடித்து எழுப்ப பதறிப்போய் எழுந்து அருகிலிருக்கும் காயுவை பார்த்து என்னக்கா இப்படி காலங்காத்தால தண்ணீய ஊத்தி எழுப்புற என்றவனின் காதை திருகி டேய் லூஸு மணி 1 இது உனக்கு காலையில என்று அவன் தலையில் கொட்ட, ஸ்ஸ்ஸ்ஸ் ஹ்ஹ்ஹக்கா என்று தலையை தடவி கொண்டே மணியை பார்க்க 1:20 ஐயோ சாரிக்கா நைட்டு தூக்கமே வரல அதான் 3 மணிபோல ட்ரிங்க்ஸ் பண்ணிட்டேன் நல்லா தூங்கிட்டேன் என்று அசடு வழிய, போய் குளிச்சிட்டு வா சாப்பிட போவும் என்ற காயுவின் காதில் கிசு கிசுக்க சரி சரி சீக்கிரம் வா அம்மா வெய்ட் பண்றாங்க என்று அவனை பாத்ரூமுக்குள் தள்ளிவிட்டு அவன் போனை எடுத்து சங்கீக்கு கால் பண்ணி விஷயத்தை கூற சங்கீயும் சாப்பாடு முதல் சகலத்தையும் கொண்டு வந்து டீப்பாயில் வைக்க,
வெளியே வந்த சங்கர் அதிர்ச்சியுடன் காயுவை பார்க்க தம்பியின் என்ன ஓட்டத்தை புரிந்து கொண்ட காயு ஹெய் சங்கீ என் பேக்ல போன் இருக்கு எடுத்துட்டு சீக்கிரம் வா வரும்போது கதவை லாக் பண்ணிட்டு வாடி என்று கூற கண்ணிமைக்கும் நேரத்தில் வந்த சங்கீதாவிடம் இருந்து போனை வாங்கி பார்த்து விட்டு மம்ம்ம்ம் என்றதும் மூன்று கிளாசில் சரியான அளவில் ட்ரிங்க்ஸை நிறப்பினால் சங்கீ, மஹ்ம் எனக்கென்னவோ நீ படிப்பை விட்டுட்டு பாருக்கு வேலைக்கு போக போறேன்னு தோணுது இனி அக்காகூட சேராத என்று மூவரும் சிரித்து பேசிக்கொண்டு ஆளுக்கு 3 ரௌண்டுகளை முடித்துவிட்டு சாப்பிட்டு முடியும் தருவாயில் காயுவின் போன் அடிக்க திரையில் ரமா என்று வர ஸ்ஸ்ஹ்ஹ் என்று இருவரையும் அமைதிப்படுத்தி காலை அட்டெண்ட் செய்து லவ்டு ஸ்பீக்கரில் போட, மூவரும் அமைதியாக,
வாங்க சம்பந்தி நல்லா இருக்கீங்களா என்று திலகவதி கேக்க ம்ம்ம்ம் நல்லாருக்கோம் நீ எப்டிமா இருக்க லீலா, ம்ம்ம் இருக்கேன் அத்த ஆமா எங்க செந்தில காணும் என்று லீலா கேக்க, என்னன்னு சொல்ல கலாவுக்கு பேங்க்ல வேலை கிடைச்சத்துல இருந்து வீட்டுக்கு வரதே இல்ல கடையும் திறக்கிறது இல்ல பொழுதெல்லாம் தண்ணீ தண்ணீ தண்ணீ தான் என்றால் செந்திலின் அம்மா லீலாவின் மாமியார் மாலா, ஏன் என்றால் லீலா, ம்ம்ம் சும்மாவே தான் படிச்சிருக்கேன் நீ படிக்கலனு சொல்லுவா இப்போ பேங்க்ல வேற வேலை பாக்குறா என்ன கல்யாணம் பண்ணிக்க மாட்டா எனக்கு வாழ்க்கை போச்சி நான் எங்கயாவது போறேன்னு சொல்லி புலம்பிக்கிட்டு போனவன் தான் பொழுத்துக்கும் அந்த இடிஞ்ச மண்டபம் கிட்ட தான் இருக்கான் என்ன பண்றது எல்லாம் என் தலையெழுத்து ஒருத்தன் போயிட்டான் இவன் என்ன பண்ண காதிருக்கானோ தெரியல, அது சரி எதுக்கு இவ்ளோ அவசரமா வர சொன்ன என்று கேட்ட மாலாவிடம்,
எல்லாம் நல்ல விஷயம் தான் அத்த அடுத்த மாசம் ஒரு நல்ல முகூர்த்தமா பாருங்க செந்திலுக்கும் கலாவுக்கும் கல்யாணம் பண்ணி வச்சிடலாம் வரதட்சணையா ஒரு கோடி ரூபாய் பணமும் கல்யாண செலவும் எல்லாம் நாங்களே பார்த்துகிறோம் என்றதும் மயங்கி விழுந்த மாலாவை தண்ணீர் தெளித்து எழுப்ப மூச்சுவாங்கி கொண்டு என்னமா சொல்ற 1 கோடியா,
ஆமா அத்த நான் ஒருத்தி மேல கேஸ் போட்டிருக்கேன்ல அவளோட தம்பிக்கு தான் கலாவா கேட்டாங்க ஆனா நான் தான் பிடிவாதமா என் வாழ்க்கையை சீரழிச்ச குடும்பத்துக்குள்ளயே போய் அவங்க எல்லாரையும் பழி வாங்கனும்னு தான் அவன நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் என் தங்கச்சி கல்யாணத்தை நீங்க பண்ணி வைங்க 1 கோடி ரூபாய் வரதட்சணை கொடுங்கன்னு பேசி முடிச்சிருக்கேன், உங்களுக்கு ஓக்கே தானே என்று கேட்டால் லீலாவதி,
நீ எது செஞ்சாலும் அது சரியாதான் இருக்கும் எனக்கு ஓக்கே தான் மா, சரி அத்த நீங்க செந்தில் கிட்ட சொல்லிடுங்க ஒழுங்கா யாருக்கும் எந்த தொல்லையும் கொடுக்காம இருக்க சொல்லுங்க, அவங்க வேற ரொம்ப பெரிய கோடீஸ்வரங்க இவன் ஏதாவது சேட்டை பண்ணா எல்லாரும் நடுத்தெருவில தான் நிக்கணும் என்றால் லீலாவதி,
சரிம்மா நான் கிளம்புறேன் அம்மாவ பார்த்துக்கோ, நான் வறேன் சம்பந்தி என்று மாலா வெளியே செல்ல சிறிது நேரம் நிசப்தம், பிறகு அக்கா குழந்தையையும் அம்மாவையும் பார்த்துக்கோங்க நான் டவுனுக்கு போய்ட்டு வரும்போது கலாவையும் கூட்டிட்டு வந்துடுறேன் என்று லீலாவதி வெளியே செல்ல, சரிமா எனக்கும் என்னமோபோல இருக்கு நான் போய் தூங்குறேன் என்று திலகவதியும் அறைக்குள் செல்ல மீண்டும் நிசப்தம் சரியென்று காலை கட் பண்ண போக பரபரப்புடன் பாப்பா என்றதும் ம்ம்ம்ம் சொல்லுக்கா என்றால் காயு, எல்லாம் கேட்டிங்காளா ம்ம்ம் கேட்டேன் கேட்டேன் கேஸ் வாபஸ் ஆகட்டும் அதுக்கு பிறகு அவள நான் பாத்துக்கிறேன் நாளைக்கு ஆப்ரேஷன் முடிஞ்சதும் எனக்கு கால் பண்ணுன்னு சொல்லிட்டு போனை வைத்தால் காயத்ரி,
மறுநாள் மாலை நான்கு மணிக்கு போன் செய்த அம்பிகா, பாப்பா ஆப்ரேஷன் நல்ல படியா முடிஞ்சுது, இன்னும் ஒரு வாரம் இங்கே தான் இருக்கணும்னு சொல்லி இருக்காங்க, ம்ம்ம் சரிக்கா பார்த்துக்கோ நாளைக்கு காலையில வறோம் என்றால் காயு,
அடுத்த நாள் காலை10 மணியளவில் மரியாதை நிமித்தமாக ரமா, காயு, சங்கர் மற்றும் மஞ்சுவும் ஹாஸ்பிடல் வந்தனர், டாக்டர் ரௌண்ட்ஸ் வர இவர்களை பார்த்ததும் அழைத்துக்கொண்டு திலகவதி இருக்கும் அறைக்குள் செல்ல அங்கே இருந்த மற்ற மூவரும் எழுந்து வழி விட இவர்கள் மூவரும் அமர்ந்து திலகவதியிடம் நலம் விசாரித்து விட்டு, மஞ்சுக்கா நீ இங்க இருந்து இவங்கள நல்லா கவனிச்சிக்கோ அம்பிக்கா நீ அவங்க வீட்டுக்கு போய்ட்டு குழந்தையை பார்த்துக்கோ என்று காயத்ரி கூற இருவரும் சரி பாப்பா நாங்க பாத்துக்கிறோம் என்றார்கள்,
மஞ்சுவை விட்டு விட்டு இவர்கள் மூவரும் டாக்டர் அறைக்குள் சென்று அரைமணி நேரம் பேசிவிட்டு கிளம்பினார்கள்,
அதன் பிறகு டாக்டர் வந்து திலகவதியிடம் இப்போ வலி குறஞ்சிருக்கா என்று கேட்க, வலி குறஞ்சிடிச்சி ஆனால் மயக்கமாவே இருக்கு என்றாள் திலகவதி, ம்ம்ம்ம் ரிப்போர்ட் எல்லாம் குடுமா என்று லீலாவதியிடமிருந்து வாங்கி பார்த்திட்டு ம்ம்ம்ம் ரத்தம் தான் குறைவாக இருக்கு ரத்தம் ஏத்திட்டால் சரியாகிவிடும், உங்க நாலு பேருக்கும் பிளட் டெஸ்ட் எடுப்போம் யாரோட பிளட் இவங்களுக்கு மேட்ச் ஆகுதோ அவங்க ரத்தம் கொடுங்க என்று நர்ஸை அழைத்து விபரத்தை கூறிவிட்டு மற்ற நோயாளிகளை பார்க்க சென்று விட்டார், இவர்கள் ரத்தம் சேரவில்லை என்றதும் லீலைவதியிடம் உனக்கு தெரிஞ்ச யாராவது இருந்தால் சொல்லி வர சொல்லு மா என்று பேசிக்கொண்டு இருக்கும் போதே மாலாவும் செந்திலும் உள்ளே வர இவங்கள செக் பண்ணி பார்ப்போம் என்று கூற அரைமணி நேரத்தில் பிளட் ரிப்போர்ட் வர திலகவதி, மாலா, செந்தில் மூவருக்கும் ஒரே க்ரூப் தான் என்றாலும் செந்திலின் ரத்தத்தில் ஆல்கஹால் அளவு அதிகமாக உள்ளது அதனால் மாலாவை ரத்தம் கொடுக்க சொல்ல அவளும் கொடுத்துட்டு இருவரும் கிளம்ப மீண்டும் வந்த டாக்டர் இப்போ எப்பிடி இருக்கு என்று கேட்க , ம்ம்ம் இப்போ ரொம்ப நல்லா இருக்கு சார் என்றால், ம்ம்ம்ம் ஓக்கே நல்லா ரெஸ்ட் எடுங்க நான் அப்புறம் வந்து பாக்குறேன் என்று சென்று விட மஞ்சுவை அங்கே விட்டு விட்டு அம்பிகா லீலா கலா மூவரும் வீட்டுக்கு சென்றார்கள்,
நாட்கள் நிமிடங்களாக கரைய அடுத்த ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கெல்லாம் காயுவும் சங்கரும் ஹாஸ்பிட்டல் வர டாக்டர் அறையில் காயு, சங்கர் லீலா இருக்க, அங்கிள் அவங்களுக்கு இனிமே எதுவும் பிரச்சினை இருக்காதுல என்ற காயுவிடம் nothing she’s perfectly alright don’t worry about my treatment ok என்றார் சுந்தரம், ம்ம்ம் ஓக்கே அங்கிள் பில் எவ்ளோ ஆச்சு நான் இன்னும் எவ்ளோ கொடுக்கணும்னு சங்கர் கேக்க , நீங்க கொடுத்த 10 லட்சத்தில் 7.5 லட்சம் செலவு போக மீதம் 2.5 லட்சம் நான்தான் உங்களுக்கு கொடுக்கணும் அதையும் நேத்துதான் உங்க கம்பெனி அகெண்ட்ல போட்டுட்டேன் இந்தாங்க ரிசிப்ட் என்று நீட்ட அதை வாங்கி கொண்ட சங்கர் அவங்கள அழச்சிக்கிட்டு போகலாமானு கேக்க ம்ம்ம்ம் தாராளமா நம்ப ஆம்புலன்ஸ் ரெடியா இருக்கு, என்னம்மா லீலா இப்போ உனக்கு சந்தோஷம் தான உங்க அம்மாவ காப்பாத்தியாச்சி என்றதும் ரொம்ப நன்றி சார் என்றால் லீலா, நன்றியை எனக்கு சொல்லாத அவங்களுக்கு சொல்லு என்றதும் மனதுக்குள் கோபம் இருந்தாலும் காயுவையும் சங்கரையும் பார்த்து கண் கலங்க நன்றி கூறினால் லீலாவதி,
அன்று மாலையில் அம்பிகாவை அங்கேயே விட்டு விட்டு காயு சங்கர் மஞ்சு மற்றும் லீலாவதி குழந்தையுடன் சென்னை வந்தனர்,
கார் வீட்டுக்குள் நுழைய பிரம்மிப்பின் உச்சச்த்தில் இருந்தால் லீலாவதி காரணம் திருச்சியில் பார்த்த பங்களாவை விட 5 மடங்கு பெரிய அரண்மனை போல இருந்தது தான் வாழ போகும் வீடு, அனைவரும் இறங்கி உள்ளே வர,
ரமா அவர்களை உள்ளே அழைத்து சென்றாள், ரமாவின் அறைக்கு பக்கத்தில் உள்ள அறையை லீலாவதிக்காக ஏற்கனவே தயார் நிலையில் இருக்க அனைவரும் இரவு உணவை முடித்துக்கொண்டு சுந்தரிக்கா நீ அவங்க கூட இருந்துக்கோ மா காலையில பார்க்கலாம் என்று கூறி சங்கீயை அழைத்துக்கொண்டு தன் அறைக்குள் சென்றால் காயு, ஏதாவது வேணும்னா அந்த அக்காகிட்ட கேளுங்க என்று கூறி சங்கர் தன் அறைக்கு சென்றான், ஹெய் மஞ்சு இதெல்லாம் அப்படியே இருக்கட்டும் நீ போய் ரெஸ்ட் எடு காலையில பார்த்துக்கலாம் என்று ரமாவும் தன் அறைக்கு சென்றால், மஞ்சு வெளி கதவை அடைத்துவிட்டு சென்றுவிட சுந்தரி லீலாவை அழைத்திக்கொண்டு உள்ளே சென்று கட்டிலில் படுக்க, நம்ம வீடு அளவுக்கு இந்த ஒரு ரூம் மட்டுமே இருக்கே என்று ஆச்சரியத்தில் வாயை பிளக்க சுந்தரி ஒரு பிளாஸ்கில் பாலை கொண்டு வந்து கொடுத்துவிட்டு அவளும் படுக்க
மறுநாள் காலையில் அனைவரும் சுறுசுறுப்பாக ரெடியாகி டிபனை முடித்துவிட்டு 9 மணிக்கெல்லாம் கோர்ட்டுக்கு போக, அங்கே தன் குழந்தையை சுந்தரியிடம் கொடுத்து விட்டு காயு லீலா மற்றும் இருவரது லாயர்களும் உள்ளே செல்ல நீதிபதி தன் விசாரணைகளை முடித்துவிட்டு அந்த பையனை வர சொல்லுங்க என்றதும் சங்கரை ஆஜர்படுத்த இருவரது சம்மதம் தெரிந்து கொண்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்,
அனைவரும் வெளியே வர வக்கீல் வரதராஜனிடம் என் தங்கச்சி பேர்ல பணம் போடுறேன்னு சொன்னிங்கள என்ன ஆச்சு என்று கேட்க உடனே சங்கர் தாங்கள் கணக்கை நிர்வகிக்கும் வங்கி மேனேஜருக்கு கால் செய்து பரஸ்பர உரையாடலுக்கு பின் டாக்குமெண்ட்ஸ் ரெடியா வச்சிக்கோங்க நாங்க இன்னும் அரை மணி நேரத்தில் வந்திடுறோம் என்றான், அதற்க்குள் லாயரும் கோர்ட் ஆர்டரை வாங்கி கொண்டு வர அவரையும் அழைத்துக்கொண்டு வங்கிக்கு சென்றனர்,
மேனேஜர், இந்தாங்க சார் டாக்குமெண்ட்ஸ் படிச்சி பாருங்க என்றதும் இருவரது லாயர்களும் பார்த்துவிட்டு லீலாவிடம் கொடுக்க அவளும் படிக்க படிக்க அவளது முகம் வாடி வதங்கியதை கவனித்த காயு வக்கீல் வரதராஜனிடம் கண் காட்ட அவரும் கண்ணால் ஆமோதித்தனர்,
அதிலுள்ள நிபந்தனைகள்
1. திருமணம் முடிந்த பின் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து கையெழுத்து போட்டால் மட்டுமே பணத்தை பெற முடியும்,
2. கணவனுக்கு தெரியாமல் மனைவியோ அல்லது மனைவிக்கு தெரியாமல் கணவனோ பணத்தை நிர்வகிக்க முடியாது
3. கணவன் மனைவி அல்லாத மூன்றாம் நபர் பணத்தை நிர்வாகிக்கவோ உரிமை கொண்டாடவோ முடியாது
4. இன்றைய தேதியில் இருந்து இன்னும் ஒரு மாதத்திற்குள் திருமணம் முடிந்து அதற்கான சான்றிதழ்களை கணக்கு நிர்வகிக்கும் வங்கி கிளையில் சமர்ப்பிக்க வேண்டும், தவறும் பட்சத்தில் பணம் செலுத்தியவரின் கணக்குக்கே திரும்பி விடும்
என்ற நிபந்தனைகளை படித்த லீலாவின் முகத்தில் கோபம் கொப்பளிக்க வேறு வழியில்லாமல் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு கையெழுத்து போட்டு கொடுக்க காயத்ரியும் சங்கரும் கையெழுத்து போட, இருவரது லாயர்களும் சாட்சி கையெழுத்து போட்டு கொடுக்க பணம் கலாவதியின் கணக்கில் வரவு வைக்கப்பட அதற்க்கான ரசீதை லீலாவிடம் கொடுத்தார் மேனேஜர்,
புதன் கிழமை காலையில் வடபழனி முருகன் கோவிலில் எளிமையாக திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்பதை காயு சங்கர் மற்றும் லீலாவதி ஆகியோரிடம் லாயர் கூற, லீலாவதி எங்க அம்மா என்று இழுக்க கவலைப்பட வேண்டாம் மா அவங்க நாளைக்கே இங்க வந்துடுவாங்க என்றார் லாயர்,
அன்றும் வழக்கம் போலவே செல்ல மறுநாள் மதியம் லீலாவதியின் குடும்பத்தினரை அம்பிகா அழைத்துவர,
புதன்கிழமை காலையில் இருவீட்டார் முன்னிலையில் கம்பெனியின் முக்கிய நிவாகிகள் சில தொழிலதிபர்கள் டாகடர் சுந்தரம் தம்பதியினர் புடைசூழ திருமணம் இனிதே நடந்து முடிந்தது,
சங்கரின் அறையில் முதலிரவுக்கான ஏற்பாடுகள் தடல்புடலாக நடந்திருக்க உள்ளே காத்திருந்தான் சங்கர், குறித்த நேரத்தில் உள்ளே சென்ற லீலாவதி அடுத்தடுத்து செய்த செயலால் அதிர்ச்சியில் உறைந்து போய் தன் வாழ்க்கையை நினைத்து வருந்தி புலம்பினான் சங்கர்?????????????????????????????
Posts: 2,591
Threads: 0
Likes Received: 1,276 in 1,036 posts
Likes Given: 1,292
Joined: May 2019
Reputation:
20
SEMA super update bro athuvum Leela va ila gayu va paka Roma asruvama eruka
Posts: 229
Threads: 1
Likes Received: 365 in 123 posts
Likes Given: 57
Joined: May 2021
Reputation:
20
(02-12-2022, 08:53 AM)karthikhse12 Wrote: SEMA super update bro athuvum Leela va ila gayu va paka Roma asruvama eruka
எனக்கும் அதே ஆர்வம் தான் பார்ப்போம்
•
Posts: 1,843
Threads: 14
Likes Received: 1,416 in 780 posts
Likes Given: 159
Joined: Jan 2020
Reputation:
10
அக்கா காயு வின் அதிரடி செயல்கள் எல்லாம் பிரம்மாண்டம் ஆனால் அடுத்து ஷங்கரின் வாழ்க்கை என்ன ஆக போகிறது என்று என்ன முடிய வில்லை..
லீலா எண்ணத்திற்கு எதிர் மாறாக பத்திரம் இருக்க அதே போல ஷங்கரின் வாழ்க்கை எதிராக சில விடயம் நடக்குமோ என்று தெரிகிறது.
Posts: 2,664
Threads: 5
Likes Received: 3,246 in 1,501 posts
Likes Given: 2,945
Joined: Apr 2019
Reputation:
18
படு சுவாரசியமான கதைக் களம், சங்கர் லீலாவின் முட்டல் மோதல் ஊடல் கூடல் என அழகாக கதை நகர ஆசையும் ஆவளும் கொள்ளும் வாசகன்.
உங்கள் எழுத்தும் எண்ணமும் சிறப்பாக வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்.
 வாழ்க வளமுடன் என்றும்
Posts: 2,664
Threads: 5
Likes Received: 3,246 in 1,501 posts
Likes Given: 2,945
Joined: Apr 2019
Reputation:
18
1கோடி ருபாய் பணம் உடனடியாக கிடைக்காமல் செய்த காயு திட்டம் படு அசத்தல்.
அதற்கு பழிவாங்கும் வகையில், முதலிரவில் சங்கரை பழிவாங்க வாய்ப்புள்ளது.
 வாழ்க வளமுடன் என்றும்
Posts: 1,843
Threads: 14
Likes Received: 1,416 in 780 posts
Likes Given: 159
Joined: Jan 2020
Reputation:
10
கதை தலைப்பு லீலா சங்கரை பார்த்து solra மாதிரி இருக்குற மாதிரி இருக்கு
Posts: 229
Threads: 1
Likes Received: 365 in 123 posts
Likes Given: 57
Joined: May 2021
Reputation:
20
(02-12-2022, 09:22 AM)Vinothvk Wrote: அக்கா காயு வின் அதிரடி செயல்கள் எல்லாம் பிரம்மாண்டம் ஆனால் அடுத்து ஷங்கரின் வாழ்க்கை என்ன ஆக போகிறது என்று என்ன முடிய வில்லை..
லீலா எண்ணத்திற்கு எதிர் மாறாக பத்திரம் இருக்க அதே போல ஷங்கரின் வாழ்க்கை எதிராக சில விடயம் நடக்குமோ என்று தெரிகிறது.
எனக்கும் அதே எண்ணம் பொறுத்திருந்து பார்ப்போம்
•
Posts: 229
Threads: 1
Likes Received: 365 in 123 posts
Likes Given: 57
Joined: May 2021
Reputation:
20
(02-12-2022, 09:27 AM)alisabir064 Wrote: படு சுவாரசியமான கதைக் களம், சங்கர் லீலாவின் முட்டல் மோதல் ஊடல் கூடல் என அழகாக கதை நகர ஆசையும் ஆவளும் கொள்ளும் வாசகன்.
உங்கள் எழுத்தும் எண்ணமும் சிறப்பாக வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்.
எனக்கும் அதே எண்ணம் பொறுத்திருந்து பார்ப்போம் நன்றி
•
Posts: 229
Threads: 1
Likes Received: 365 in 123 posts
Likes Given: 57
Joined: May 2021
Reputation:
20
(02-12-2022, 09:30 AM)alisabir064 Wrote: 1கோடி ருபாய் பணம் உடனடியாக கிடைக்காமல் செய்த காயு திட்டம் படு அசத்தல்.
அதற்கு பழிவாங்கும் வகையில், முதலிரவில் சங்கரை பழிவாங்க வாய்ப்புள்ளது.
ஹா ஹா ஹா எனக்கும் அதே எண்ணம் பொறுத்திருந்து பார்ப்போம்
•
Posts: 229
Threads: 1
Likes Received: 365 in 123 posts
Likes Given: 57
Joined: May 2021
Reputation:
20
(02-12-2022, 09:47 AM)Vinothvk Wrote: கதை தலைப்பு லீலா சங்கரை பார்த்து solra மாதிரி இருக்குற மாதிரி இருக்கு
அப்படியா தெரிகிறது நன்றி
Posts: 1,843
Threads: 14
Likes Received: 1,416 in 780 posts
Likes Given: 159
Joined: Jan 2020
Reputation:
10
(02-12-2022, 09:56 AM)Incestlove77 Wrote: அப்படியா தெரிகிறது நன்றி
ஆம் நண்பா...
எப்படியும் ஷங்கர் ku அவன் மனைவி மீது ஆசை வரலாம் அப்போ அவன் அவள் கிட்ட pogum பொது எல்லாம் எதாவது செய்து... உனக்கு நா வேணுமா அப்போ இதெல்லாம் ஏற்று கொள் னு எதாவது செய்வாள் போல
Posts: 2,664
Threads: 5
Likes Received: 3,246 in 1,501 posts
Likes Given: 2,945
Joined: Apr 2019
Reputation:
18
(02-12-2022, 10:19 AM)Vinothvk Wrote: ஆம் நண்பா...
எப்படியும் ஷங்கர் ku அவன் மனைவி மீது ஆசை வரலாம் அப்போ அவன் அவள் கிட்ட pogum பொது எல்லாம் எதாவது செய்து... உனக்கு நா வேணுமா அப்போ இதெல்லாம் ஏற்று கொள் னு எதாவது செய்வாள் போல
லீலாவுக்காக சங்கர் என்ன வேண்டும் என்றாலும் செய்யட்டும், ஆனால் கலாவதியை மட்டும் இன்னோருவருக்கு திருமண செய்து கூடுக்கக் கூடாது. ஏன் என்றால் அவள் சங்கர் வாழ்வின் முதல் தேன்றல்.
 வாழ்க வளமுடன் என்றும்
Posts: 2,664
Threads: 5
Likes Received: 3,246 in 1,501 posts
Likes Given: 2,945
Joined: Apr 2019
Reputation:
18
 வாழ்க வளமுடன் என்றும்
•
Posts: 2,664
Threads: 5
Likes Received: 3,246 in 1,501 posts
Likes Given: 2,945
Joined: Apr 2019
Reputation:
18
 வாழ்க வளமுடன் என்றும்
•
Posts: 14,337
Threads: 1
Likes Received: 5,701 in 5,028 posts
Likes Given: 16,913
Joined: May 2019
Reputation:
34
Semma Interesting Update Nanba
•
Posts: 229
Threads: 1
Likes Received: 365 in 123 posts
Likes Given: 57
Joined: May 2021
Reputation:
20
(02-12-2022, 10:46 AM)alisabir064 Wrote: லீலாவுக்காக சங்கர் என்ன வேண்டும் என்றாலும் செய்யட்டும், ஆனால் கலாவதியை மட்டும் இன்னோருவருக்கு திருமண செய்து கூடுக்கக் கூடாது. ஏன் என்றால் அவள் சங்கர் வாழ்வின் முதல் தேன்றல்.
அப்படி நடந்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்
•
Posts: 229
Threads: 1
Likes Received: 365 in 123 posts
Likes Given: 57
Joined: May 2021
Reputation:
20
அடுத்த பதிவு தயாராக இருக்கிறது ஆனால் பதிவிட முடியவில்லை, page generate ஆக வில்லை, sorry friends
•
|