28-11-2022, 10:40 AM
நான் கார்த்தி பார்க்க ஸ்மார்ட்அ இருப்பேன் நான் தான் என் ஸ்கூல் டாப்பர் என்ன தான் நல்லா படிச்சாலும் எனக்கும் சில கெட்ட பழக்கம் இருக்கு
அது வேற ஒன்னும் இல்லை பெண்கள் மேல ரொம்பவே பித்தா இருப்பேன்.
என் கிளாஸ் பொண்ணுகளை சைட் அடிக்கிறது. எல்லாரும் 100 சதவீதம் நல்லவங்க கிடையாது என்பது மட்டும் எனக்கு தெரியும்.நான் அழகான பெண்களை பார்த்து சைட் அடிப்பது அவளுங்ககூட பேசுறதுனு ரொம்பவே ஜாலியா இருப்பேன். இருந்தாலும் எனக்கு ஒரு தோழி இருந்தால் அவ மஹி என்னோட ஜூனியர் அவ நல்ல கலர் கன்னம் பப்லியா இருப்பா நானும் அவளும் நல்ல நண்பர்கள்.
மஹி என் மேல ரொம்ப பாசமா இருப்பா அவ மேல எனக்கு எந்த தப்பான எண்ணமும் இல்லை,நாங்க பேசிக்கொள்வதை பார்த்த லவர்ஸ் என்று நினைத்து கொண்ட பசங்களும் உண்டு ஆனால் அவ எனக்கு நல்ல பிரெண்ட் நான் ஸ்கூல் முடிச்சுட்டு சென்னைல இன்ஜினியரிங் படிக்க அவ சொந்த ஊர் திருச்சிலே ஒரு ஆர்ட்ஸ்காலேஜ்ல படிச்சா நேரம் கிடைக்கும் போது ரெண்டு பேரும் கால் பண்ணி நேரம் கிடைக்கும் போது அவளும் நானும் கால் பண்ணி பேசிப்போம்.
ஆனால் நான் டிகிரி முடிச்சதுக்கு அப்பறம் வேலை பிஸில அவ கிட்ட பேசுறது குறைஞ்சு போச்சு அவளை நேரில் பார்த்தும் ரொம்ப நாள் ஆச்சு சில மாதத்துக்கு பின் நான் வேலை முடிச்சுட்டு என் போன் எடுத்து பாத்த அதில் 12 மிஸ்செட் கால் வந்து இருந்தது
நான் ஆர்வமாக அவ கிட்ட போன் பண்ணி
"சொல்லுடி மஹி என்ன விஷயம் "
"கார்த்தி நான் நாளைக்கு சென்னை வாறன் "
"என்ன விஷயம் டி சொல்லு"
"என் என் பிரிஎந்து மேரேஜ் டா "
" சரி நான் விஷ் பன்னேனு சொல்லு "
"என்ன கார்த்தி நார்மலா இருக்க மாதிரி நடிக்கிறிய இவளோ நாள் கழிச்சு நான் உன்ன பாக்கலாம்னு நெனச்சா நீ இப்படி தான் பேசுவிய "
"இல்ல மஹி நீன என்னோட உயிர் தான் "
"சரி என்ன மார்னிங்6.00 எக்மோர் வந்து பிக்கப் பண்ணிட்டு போ"
"என்னால மார்னிங் லாம் வர முடியாது அதுவும் நாளைக்கு சண்டே வேற நோ சான்ஸ் டி "
"சரி விடு மூணு நாள் உன் கூட இருக்கலாம்னு பார்த்தேன் என் பிராண்ட் வீட்டுலே தங்கிக்கிறேன் "
"என்ன நீ விளையாடுற"
"நீ அப்படி நெனச்சா நான் என்ன பண்ண முடியும் டா "
"நாளைக்கு தான வர சொன்ன நான் ஷார்ப் அ அங்க இருப்பேன் டி "
"கார்த்தி நீ என்ன சொன்ன வருவேன்னு எனக்கு தெரியும் டா "
---தொடரும் ---