27-11-2022, 05:32 PM
அந்த கலாவதி தான் காயத்ரி மேல் case போட்டு இருக்காங்களா???
Incest உனக்கு நான் வேண்டுமா அப்படியென்றால் அனைத்தையும் ஏற்றுக்கொள்
|
27-11-2022, 05:32 PM
அந்த கலாவதி தான் காயத்ரி மேல் case போட்டு இருக்காங்களா???
27-11-2022, 06:18 PM
(27-11-2022, 05:24 PM)Ananthakumar Wrote: பெரிய paragraph எழுதாமல் சின்ன சின்ன இடைவெளி விட்டு எழுதுங்கள் இன்னும் படிக்க எளிதாக இருக்கும் உங்கள் விருப்பம் போல் இனி வரும் பதிவுகள் இருக்கும்
27-11-2022, 06:48 PM
Actually சில வரிகள் முடிந்த வுடன் gap விட்டால் நன்றாக இருக்கும்.
Gap இல்லமால் இருப்பதால் படிக்க சிரமமாக இருக்கும்...
27-11-2022, 08:20 PM
Very wonderful update waiting for more interesting episode
28-11-2022, 02:13 PM
29-11-2022, 09:38 AM
மேனேஜர்: வாங்க வாங்க நல்லா இருக்கீங்களா, பிசினஸ்லாம் எப்படி போகுது, அப்புறம் என்ன விஷயமா வந்துருக்கீங்கன்னு தெரிரிஞ்சிக்கலாமா?
சங்கர்: ஒஹ் நன்றி சார் ரொம்ப நல்லா இருக்கேன், பிசினஸ்லாம் நல்லா போய்ட்டு இருக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லை, அப்புறம் அன்னைக்கு நான் அமௌண்ட் ட்ரான்சக்ஷன் பண்ண வந்த போது ஒரு பொண்ணு இருந்தாங்கள அவங்க இன்னைக்கு வரலையா, மேனேஜர்: ஏன் சார் ஏதாவது பிரச்சினையா சங்கர்: இல்ல இல்ல ஒரு பிரச்சனையும் இல்லை, ஆனா ???? மேனேஜர்: என்ன விஷயம் தயங்காம சொல்லுங்க, சங்கர்: இல்ல அன்னைக்கு அந்த பொண்ண பார்த்ததுல இருந்தே அவங்கள தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசை எங்க வீட்டுல எல்லாருக்கும் ஓக்கே தான், அதான் அவங்கள நேர்ல பார்த்து அவங்களுக்கு விருப்பம் இருக்கானு கேட்டுட்டு போகலாம்னு வந்தேன் சார், அதான், மேனேஜர்: (மனசுக்குள்ளே) நீ அன்னைக்கே பட்டிக்காட்டான் முட்டாய் கடைய பார்த்த மாதிரி பார்க்கும் போதே எனக்கு தெரியும் இப்படி ஒரு நாள் வந்து நிப்பேன்னு, ஓத்ஹ வேலைக்கு வந்து 15 நாள் தான் ஆகுது வேலைய பெர்மினான்ட் பன்ரென்னு சொல்லி ஓத்துடலாம்னு பார்த்தால் இவன் வேற வந்து நிக்கிறான் கண்ணுக்கு எட்டுனது கைக்கு எட்டாம போய்டும் போலயே என்று நினைத்து கொண்டிருக்க,,, சங்கர்: என்ன சார் நான் கேட்டேன் ஒண்ணும் பதிலே சொல்லாம யோசிச்சிட்டு இருக்கீங்க, மேனேஜர்: ஒஹ் சாரி சாரி அது ஒண்ணும் இல்ல, அந்த பொண்ண பத்தின விவரங்களை யோசிச்சேன் அவ்ளோதான், பொண்ணு நல்ல தங்கமான பொன்னுதான் mba வரைக்கும் படிச்சுருக்கு, அவங்க அப்பா இப்போதான் 6 மாசத்துக்கு முன்னால ஒரு ஆக்சிடெண்ட்ல இறந்து போனாரு, அவரோட வேலையை தான் அந்த பொண்ணுக்கு கொடுத்து இப்போதான் 15 நாள் ஆகுது, ஆனால் உங்க ஸ்டேட்ஸ்க்கு அந்த குடும்பம் ஒத்து வராதுனு தான் யோசிக்கிறேன் சங்கர்: அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை சார், அவங்க போன் நம்பர் வீட்டு அட்ரஸ் ஏதாவது கொடுத்திங்கனா நான் நேர்ல போய் பேசிக்குவேன், மேனேஜர்: அந்த பொன்னுட்ட போன்லாம் இல்ல, அட்ரஸ் வேணும்னா தரேன் கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க சங்கர் : ஒஹ் ரொம்ப நன்றி சார், அப்புறம் அவங்க குடும்பத்தை பத்தி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?? மேனேஜர்: ம்ம்ம் நல்ல குடும்பம் தான், அந்த பொண்ணுக்கு ஒரு அக்கா இருக்கு, அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கு ஆனா இப்போ அந்த பொண்னோட வீட்டுக்காரரும், அவங்க அப்பாவும் அந்த ஆக்சிடெண்ட்ல இறந்துட்டாங்க, அவங்க அம்மாவும் அந்த ரெண்டு பொண்ணுங்களும் தான் இருக்காங்க, இப்போ கூட அந்த ஆக்சிடெண்ட் கேஸ் சம்பந்தமா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வருதுன்னு அதுக்கு 1 மாசம் மெடிக்கல் லீவு போட்டுருக்கு, அநேகமா இன்னைக்கு வீட்ல இருக்க வாய்ப்பு இருக்கு ஏன்னா கேஸ 15 நாள் ஒத்தி வச்சிருக்குறதா தகவல் வந்தது, சங்கர்: சார் கோர்ட்டு ஆக்சிடெண்ட் கேஸு மம்ம்ம்ம் எனக்கு கொஞ்சம் தெளிவா சொல்ல முடியுமா, மேனேஜர்: அட ஆமா சார், இங்க தான் அந்த பொண்ணோட அப்பா கிளார்க்கா வேலை பார்த்தாரு, அப்பப்போ ஏதாவது முக்கியமான டாகுமெண்ட்ஸ் cheks அது மாதிரி ஏதாவது சென்னைக்கு அனுப்பணும்னா அவரே நேர்ல போய்ட்டு தான் வருவாரு, எப்போதும் ட்ரைன்ல போற மனுஷன் அன்னைக்குன்னு அவரு மாப்ள கூட பைக்ல போயிருக்காரு, அன்னைக்கு அங்க மீட்டிங் முடிஞ்சு நைட்டு வரும்போது டீ-நகர் கிட்ட ஆக்சிடெண்ட் ஆகி ரெண்டு பேரும் உயிருக்கு போராடி தான் செத்து போய்ட்டாங்க சங்கர்: சார் கேக்குறேன்னு தப்பா நினைக்காதீங்க அந்த ஆக்சிடெண்ட் பண்ணவங்கல பத்தி ஏதாவது விபரம் தெரியுமா, மேனேஜர்: எனக்கு முழுசாலாம் ஒண்ணும் தெரியாது இந்த பொண்ணுக்கு அப்பாய்ட்மெண்ட் ஆர்டெர அவங்க வீட்டுக்கு போய் கொடுக்க போனப்போ அந்த ஆக்சிடெண்ட் பண்ணவங்க சார்பா ஒரு லாயரும் ஆடிட்டரும் வந்து கேஸ வாப்பாஸ் வங்கசொல்லி 50 லட்ச ரூபா வரைக்கும் பேரம் பேசி பார்த்தாங்க ஆனா அந்த பொண்ணு லீலாவதி ஒத்துக்கவே இல்ல இப்போ கூட அவங்கள எதுத்து தான் ஹைகோர்ட் வரைக்கும் போயிருக்கு, அவங்க வந்து பேசினத பார்த்தா ரொம்ப நல்லவங்களா தான் தெரிஞ்சாங்க, நீங்க கூட கேள்வி பட்டிருக்கலாமே gayathri group of companysனு அந்த company யோட vice chairman தான் ஆக்சிடெண்ட் பண்ணதாம் அத தவிர வேற எதுவும் எனக்கு தெரியாது சார்,, இந்தாங்க அந்த பொண்ணோட அட்ரஸ்ன்னு நீட்ட முகம் வெளிறிய நிலையில் கைகள் நடுங்க அதை வாங்கிக்கொண்டு ரொம்ப நன்றி சார் நான் கிளம்புறேன் என்று வெளியேறினான் சங்கர், ச்ச நம்ம ஒண்ணு நெனச்சு வந்தா இங்க எல்லாமே தலைகீழா நடக்குதே, இப்போ நம்ப போய் பேசுனா அது சரியா வருமா வராதானே தெரியலையே என்று புலம்பிக்கொண்டே திருச்சியிலுள்ள தங்கள் கெஸ்ட் ஹௌசுக்கு காரை கொண்டு வந்து நிறுத்தி விட்டு கேட்டிலிருக்கும் வாட்ச்மேனிடம் 2000 ரூபாய் பணத்தை கொடுத்து 2 full இரவு சாப்பாடு என அனைத்தையும் வாங்கி வர சொல்லி அதனை எடுத்துக்கொண்டு தனக்கான அறையில் புகுந்து கொண்டான், அதேநேரம் ரமா போன் செய்து, “””என்ன ஆச்சுப்பா நீ வீட்டுக்கு வரலையா, போன காரியம் நல்லபடியா முடுஞ்சுதா”””” என அடுக்கடுக்காக கேள்விகளை கேட்க, “”””அம்மா நான் அப்புறம் போன் பண்றேன்னு ஒரே வார்த்தையில் கட் பண்ணி விட்டான், என்ன செய்வது என்று புரியாமல் ஒன்று இரண்டு மூன்று என்று கணக்கில்லாமல் 1 முழு பாட்டிலையும் காலி செய்து விட்டு சாப்பிட முடியாமல் போதையில் புலம்பி கொண்டிருந்தான் ச்ச வாழ்க்கக்கியில இப்போ தான் ஒருத்தி மேல காதல் வந்தது அதுவும் நமக்கு நிலைக்காது போல, இவ ஒத்துக்குவாளா இல்ல ஒத்துக்க மாட்டாளா ஒருவேளை இவ ஒத்துகிட்டாலும் இவ அம்மாவும் அக்காவும் ஒத்துக்குவாங்களா இல்ல ஒத்துக்க மாட்டாங்களா இல்ல இவங்க எல்லாரும் ஒத்துகிட்டாலும் நம்ப அம்மாவும் அக்காவும் ஒத்துக்குவாங்களா இல்ல ஒத்துக்க மாட்டாங்களா ஐயோ ஒண்ணுமே புரியலயேனு புலம்பி புலம்பி ஓய்ந்து உறங்கியும் போனான், அடுத்த நாள் காலை 11:30 மணிக்கு எழுந்தவன் லேசான போதையுடன் பாத்ரூம் சென்று குளித்து விட்டு வெளியே வந்து காரை எடுத்து கொண்டு அருகிலுள்ள ஹோட்டலில் கடமைக்காக மத்திய உணவை சாப்பிட்டு மீண்டும் வங்கியில் சென்று பார்க்க அவள் இன்றும் வரவில்லை என தெரிந்து கொண்டு அவளது வீட்டிற்க்கே செல்ல முடிவெடுத்து அவள் வீட்டின் முன் காரை நிறுத்தி விட்டு சென்று பார்க்க தன் வீட்டில் வேலை செய்பவர்கள் தங்கியிருக்கும் அவுட் ஹௌஸ் அளவிலான வீடு தான் என்றாலும் சரி என்று உள்ளே நுழைய அங்கே கதவு பூட்ட பட்டிருந்தது, நம்ப நினைக்குறது எதுவுமே கிடைக்காது போலயே என்று நொந்து கொண்டே வெளியே வந்தான், “””யாருப்பா தம்பி உனக்கு என்ன வேண்டும் என்று குரல் கேட்டு திரும்பியதும் சுந்தரிக்கா இங்க என்ன பண்ணுறாங்க என்று யோசிக்க மீண்டும் உண்ண தான் பா யாருப்பா தம்பி உனக்கு என்ன வேண்டும் கேட்க இல் இ இல்லங்க இ இங் இங்க கலாவதின்னு இருக்கங்கள்ல அவங்கள பாகுறதுக்காக வந்தேன் என்றான் திக்கி திணறி, ஒஹ் அப்படியா நீங்க எங்கிருந்து வரீங்க என்றதும் இல்ல பேங் மேனேஜர் தான் அனுப்புனார்னு சொல்ல, ஓஹோ அவங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லை அதனால பக்கத்துல இருக்குற ஆஸ்பத்திரியில பாக்க போயிருக்காங்க வேணும்னா அங்க போய் பாருங்க என்றதும் காரை எடுத்து கொண்டு சிட்டாக பறந்து அந்த மருத்துவமனை வாசலில் காரை நிறுத்தி உள்ளே செல்ல, ரிசப்ஷனில் இருந்த பெண் ஓடி வந்து வணக்கம் சார் இருங்க நீங்க வந்துருக்கீங்கன்னு நான் டாக்டர் கிட்ட சொல்றேன் என்று டாக்டரின் அறைக்குள் செல்ல, சங்கரின் கண்களோ கலாவதியை தேடியது, உள்ளே சென்ற பெண் மீண்டும் வந்து சார், உங்கள சார் உள்ள வர சொன்னாங்கனு சொல்ல உள்ளே நுழைய இன்ப அதிர்ச்சிக்கு ஆளானான், காரணம் கலாவதியின் ஜெராக்ஸ் போலவே சற்று பூரிப்புடன் இருந்தால் லீலாவதி, கலாவதியும் லீலாவதியும் 45 வயதில் எப்படி இருப்பார்கள் அப்படி அதே முகபாவனையுடன் இருந்தால் கலாவதியின் அம்மா திலகவதி, சங்கர் உள்ளே நுழைந்ததும் தன் இருக்கையில் இருந்து எழுந்து நின்று வணக்கம் தம்பி நல்லா இருக்கீங்களா வீட்ல அம்மா அக்கா எல்லாம் நல்லா இருக்காங்களா, வாங்க இங்க உட்காருங்க என்று இவர்களுக்கு எதிர்புறம் இருந்த நாற்காலியில் அமர வைக்க, ம்ம்ம்ம் எல்லோரும் நல்லா இருக்கோம் அங்கிள் நீங்க எப்படி இருக்கீங்க, ஒஹ் நல்லா இருக்கேன்னு சொல்ல அங்கே இருந்த அவர்கள் மூவருக்கும் ஆச்சரியம் என்னவென்றால், 50 வயதுக்கு மேல் உள்ள ஒரு டாக்டர் இந்த சின்ன பையனுக்கு போய் இவ்ளோ மரியாதை கொடுக்குறாரேணு பார்க்க, அவர்களின் பார்வையை புரிந்து கொண்ட டாக்டர் சுந்தரம் என்ன மா அப்படி பாக்குறீங்க இந்த ஹாஸ்பிடல் கட்ட இந்த இடத்தையே இவங்க அப்பா இலவசமா கொடுத்தாரு, அதனாலதாணு சொல்ல அவர்கள் மூவருக்கும் சங்கரின் மேல் ஒரு மதிப்பு வர வணக்கம் தம்பி என்றால் திலகவதி, வணக்கம் சார் என்று கோரஸாக லீலாவதியும் கலாவதியும் கூற, அவனும் மரியாதை நிமித்தமாக வணக்கங்க என்று கூறினான், அம்மா, ஒரு 10 நிமிஷம் வெய்ட் பண்ணுங்க உங்க ரிப்போர்ட் இப்போ வந்துடும் சொல்ல, சரி சார் அப்போ நாங்க வெளியே வெய்ட் பன்றோம் என்ற லீலாவதியிடம் பரவாயில்லை மா இருங்க என்று கூறிய டாக்டரின் பார்வையில் கலாவதி தன் பார்வையால் சங்கரை விழுங்கி கொண்டிருப்பதை பார்த்து விட்டு, சொல்லுங்க மிஸ்டர் சங்கர் என்ன விஷயமா என்ன பார்க்க வந்தீங்க என்று கேட்க, எப்படி இவங்க முன்னாடி சொல்றதுன்னு யோசிக்க எப்படி இருந்தாலும் இவங்க கிட்ட தான் பேசனும்னு வந்தோம் இதுவும் நமக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் தான்னு நினைத்து தான் வந்த காரியத்தை தெளிவாக டாக்டரிடம் கூறினான், வாவ் கிரேட், யார் அந்த அதிர்ஷ்டசாலி சொல்லுங்க இன்னைக்கே நிச்சயம் பண்ணிடுவோம் என்று சுந்தரம் கூறி கொண்டே கலாவதியை பார்க்க, சங்கர் தன்னை தான் கூறுகிறான் என்பதை புரிந்து கொண்டு முகத்தில் வெக்கம் குடி கொள்ள உதட்டில் புன்முறுவலுடன் தலை குனிந்து காதல் பொங்கும் பார்வையால் சங்கரை பார்த்துக் கொண்டிருக்க , சங்கர் தன் பார்வையால் சம்மதம் கேட்க கலாவதி தன் மயக்கும் விழிகளால் தன் தாயிடமும் சகோதரியிடமும் கேளுங்க என்று பார்வையில் பதில் கூற, அப்போது டாக்டர் சுந்தரம் என்ன மா திலகா உன் பொண்ணுக்கு அருமையான வரன் கிடைச்சிருக்கு நீயா தேடி திரிஞ்சாலும் இப்படி ஒரு சம்பந்தம் கிடைக்காது, என்ன சொல்ற என்று கேட்க திலகவதியும் லீலாவதியும் கலாவதியை பார்க்க, நாணத்தால் தலை குனிந்து கொண்டாள், மகளின் முகத்தை பார்த்தே முடிவுக்கு வந்த திலகவதி , சார் உங்களுக்கே தெரியும் எங்க குடும்பம் இப்போ என்ன நிலையில இருக்குன்னு, அதுவுமில்லாம இபோ தான் எங்க வீட்ல ரெண்டு பேரும் இறந்து போயிறுக்காங்க கோர்ட்டு கேசுன்னு ரொம்பவும் இடிஞ்சி போய் இருக்கோம் இந்த நிலமைல இவ கல்யானத்த பத்தி யோசிக்க கூட முடியல என்று கூற அந்த இடமே அமைதியால் சூழ நர்ஸ் உள்ளே வந்து திலகவதியின் ரெபோர்டை கொடுத்து செல்ல அதன் அனைத்து பக்கங்களையும் புரட்டிவிட்டு , இங்க பாரு மா லீலா உங்க அம்மாவுக்கு இன்னும் ஒரு வாரத்துல ஆபரேஷன் செஞ்சே ஆகணும் அதுக்கு மேல போனா அப்புறம் ஒண்ணும் பண்ண முடியாது என்ன பண்ணலாம்னு கேட்க, என்ன டாக்டர் கேள்வி இது இப்போ எங்களுக்கு இருக்குற ஒரே ஆதரவு எங்க அம்மா தான், அவங்கள எப்படியாவது காப்பாத்திடுங்க, அவங்கள விட்டா எங்களுக்கு வேற துணையும் இல்ல அதனால் ஆப்ரேஷனுக்கு எவ்ளோ செலவாகும்னு சொல்லுங்க என்றால் லீலாவதி, உன் நிலைமை எனக்கு புரியுதுமா ஆனால் ஒரு 8 முதல் 10 லட்சம் ரூபாய் ஆகலாம் ஏன்னா பாம்பைலருந்து ஸ்பெஷலிஸ்ட் வரவச்சி தான் ஆப்பரேஷன் பண்ணனும் நல்லா யோசிச்சி சொல்லு அவ்ளோ பணம் உன்னால ரெடி பண்ண முடியுமான்னு, அப்போது குறுக்கிட்ட சங்கர், அங்கிள் அவங்க ஆப்பரேஷனுக்கு தேவையான பணத்த நான் குடுக்குறேன் நீங்க நாளைக்கே கூட ஆப்பரேஷனுக்கு ரெடி பண்ணிடுங்கன்னு சொல்ல, உங்க பணம் ஒன்னும் எங்களுக்கு வேண்டாம் எங்க வீடு, நகையெல்லாம் வித்தாவது கட்டிடுறேன் என்றால் லீலாவதி, இங்க பாருங்க நான் உங்க தங்கச்சியை பார்த்த உடனே கல்யாணம் பண்ணா உங்க தங்கச்சியை தான் கல்யாணம் பண்ணனும்னு எங்க அம்மாகிட்டயும் அக்காகிட்டையும் சம்மதம் வாங்கிட்டு தான் உங்கள பார்க்க வந்தேன் ஆனால் நீங்க கல்யானத்த பத்தி ஒண்ணும் பதில் சொல்லலைனாலும் நீங்க சொன்ன ஒரு வார்த்தைக்காக தான் நான் இந்த பணத்தை தரேன் சொல்றேன் மத்தபடி வேர ஒண்ணும் இல்ல அங்கிள் நீங்கலாவது எடுத்து சொல்லுங்க என்றான் சங்கர், ஒரு நீண்ட விவாதத்துக்கு பிறகே அவனிடம் பணத்தை கடனாக பெற்றுக்கொள்ள சம்மதித்தாள் லீலாவதி, இறுகிய முகத்துடன் அமர்ந்திருந்த மூவரும் வெளியேற திலகவதி மட்டும் ரொம்ப நன்றி தம்பி எங்க நானும் செத்துட்டா இவளுங்க ரெண்டு பேரும் அனாதயா ஆகிடுவங்களோன்னு நினைச்சிகிட்டிருந்தேன் நான் என் ரெண்டு பொண்ணுங்க கிட்டயும் பேசிட்டு நாளைக்கு டாக்டர் கிட்ட சொல்றேன்னு அவளும் வெளியேற, பெருமூச்சுடன் அங்கிள் நீங்க எனக்கு இன்னோரு உதவி பண்ணனும்னு, தன் அக்காவுக்கும் லீலைவதிக்கும் உள்ள பிரச்சினையை விளக்க, சரி அப்போ ஒண்ணு பண்ணுங்க நாளைக்கு உங்க கெஸ்ட் ஹௌஸ்ல மீட் பண்ணுவோம், உங்க அம்மா, அக்கா அப்புறம் லாயர்னு எல்லாரையும் வர சொல்லுங்க பேசி கிளியர் பண்ணிடலாம் என்றான் சுந்தரம், ரொம்ப ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அங்கிள் நாளைக்கு மீட் பண்ணுவோம்னு கிளம்பி கெஸ்ட் ஹௌஸ் வந்து சந்தோஷமாக ஒரு குளியலை முடித்துவிட்டு ரெண்டு ரௌண்டுகளை போட்டு விட்டு தன் தலையணை அடியில் இருந்த போனை எடுக்க அதில் 50 மிஸ்ட் கால்கள் தன் அக்கா காயத்ரியின் எண்ணிலிருந்து வந்திருந்தது, உடனே தன் அக்காவிற்கு போன் செய்தான், காலை அட்டெண்ட் செய்த காயத்ரி,””” எங்கடா போன எத்தனை தடவை உனக்கு போன் பண்றது என்று செல்லமாக கடிந்து கொண்டாள், ”””அக்காவின் பாசமான திட்டுக்களை ஏற்றுக்கொண்டு இங்கே தான் வந்ததுலேருந்து இப்போவரைக்கும் நடந்த அனைத்தையும் கூறி அம்மாவையும் அழைத்துக்கொண்டு உடனே வர சொன்னான் சங்கர், சரிடா தம்பி நாங்க இப்போவே கிளம்பி வறோம் நீ லாயருக்கு போன் பண்ணி அவரையும் வர சொல்லு என்று சொல்லி போனை வைத்துவிட்டு அம்மாவிடம் விஷயத்தை கூறி கிளம்ப சொல்ல ரமா, காயத்ரி, சுந்தரி, சங்கீதா மற்றும் அம்பிகா என ஐவரும் கிளம்பி திருச்சிக்கு வந்தபோது மணி 10, சங்கர் அனைவருக்குமான இரவு சாப்பாடை ஹோட்டலில் இருந்து வாங்கி வர அனைவரும் சாப்பிட்டு ரமா சுந்தரி அம்பிகா மூவரும் ஒரு அறையிலும் காயு சங்கீ ஒரு அறையிலும் சங்கர் ஒரு அறையிலும் என உறங்க சென்றனர். அங்கே கலாவதி வீட்டில் மூவரும் இரவு உணவுக்கு பின் பேசிக்கொண்டு இருக்கும் போது திலகவதி பேச்சை தொடங்கினாள், ஏண்டி லீலா அந்த பையனை பார்த்தா ரொம்ப நல்லவனா தெரியுது அதேபோல டாக்டர் சொல்றத வச்சி பார்த்தால் அவங்க குடும்பமும் நல்ல குடும்பமா தெரியுது பேசாம நம்ம கலாவை அந்த பையனுக்கே கட்டி கொடுத்துடலாம்னு இருக்கேன் நீ என்னடி சொல்ற, நீ சொல்றதெல்லாம் சரி தான் மா இவளுக்கும் இஷ்டம் போல தான் தெரியுது ஆன என் கொழுந்தன் இவள தான் கட்டிக்குவேன்னு சொல்லிவிட்டு திரியராரு என்னமா பண்றது, ஹெய் அவன விடுடி, அந்த சின்ன மளிகை கடை நடத்தி சம்பாரிச்சா நம்ம பொண்ண சந்தோஷமா வச்சுக்க போறான், ஆனா அந்த பையனை பாரு ஆப்ரேஷனுக்கு தேவையான பணத்த ஒரே செக்குள குடுத்துட்டான், அப்படி இருக்கும் போது இவள நல்லா வச்சிக்குவானு தோணுது, அதான் நாளைக்கு டாக்டர பார்த்து பேசிட்டு வரலாம்னு இருக்கேன் நீ என்ன சொல்ற, அம்மா, நீ முடிவு பண்ணிட்டா நான் என்னமா சொல்ல போறேன், உன் விருப்பப்படி செய்யுமா, என்னடி கலா நாளைலயிருந்து கோடீஸ்வரி ஆகபோற இந்த அக்காவ மறந்துடாதனு கேலியும் கிண்டலுமாக உறங்க சென்றனர், ஆனால் விடியும் பொழுது ஒரு விசித்திரமான வெடிகுண்டுகளை வீச இருப்பது தெரியாமல் உறங்க இவர்களை பார்த்த இரவு இன்றுடன் உங்கள் உறக்கம் தொலைய போகிறது நாளை முதல் எப்படி உறங்க போகிறீர்களோ எனக்கே தெரியவில்லை என்று ஏளனமாக சிரித்துக் கொண்டே விடியலுக்கு வழி விட்டது,
29-11-2022, 10:27 AM
29-11-2022, 11:09 AM
அந்த வெடி குண்டு காயத்ரி லீலாவதி எதிர் நோக்க்ம் நேரம் னு தெரிகிறது...
கலாவதி சரி என்று கூறினாலும் லீலாவதி என்ன கூறுவாள்... ஆவலுடன் காத்திருக்கிறேன்..
29-11-2022, 11:29 AM
Super update bro
29-11-2022, 01:00 PM
sema super update athuvum nega kudutha twist sema mass bro
29-11-2022, 02:33 PM
அனைவருக்கும் நன்றி
30-11-2022, 08:10 AM
அதிகாலையிலேயே எழுந்த திலகவதி தன் மாகள்களையும் எழுப்பினால், அனைவரும் சந்தோஷமாக தயாராகி கலாவதியின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க டாக்டரை பார்க்க கிளம்பினர்,
இங்கே காயு உள்பட அனைவரும் தயாராக இருக்க காயு சுந்தரியை அழைத்து சுந்தரிக்கா எல்லாம் நல்லபடியாக நடந்தால் ஒண்ணும் பிரச்சனை இல்லை ஆனால் ஏதாவது பிரச்னை ஆகுற மாதிரி தெரிஞ்சால் இந்த மாத்திரையை அவங்க குடிக்குற ஜுஸ்ல கலந்து கொடுத்துடு தப்பி தவறி வேற யாருக்கும் கொடுத்துடாதக்கானு சொல்லி 3 மாத்திரைகளை கொடுத்தால் காயத்ரி, அந்த மாத்திரையை பற்றி ஏற்கனவே தெரியும் என்பதால் சிரித்துக்கொண்டே அதை வாங்கி தன் ஜாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டாள் சுந்தரி, அங்கே மருத்துவமனைக்குள் நுழைந்த திலகவதியின் குடும்பத்தார்களை பார்த்த ரிசெப்ஷனிஸ்ட் பெண், மா உங்கள சார் மேல அவங்க வீட்டுக்கு வர சொல்லி இருக்கிறார் என்பதை கூற, மூவரும் டாகடரின் வீட்டுக்கு போக அவர்களை வரவேற்று சோபாவில் அமர வைத்து பேசினார் சுந்தரத்தின் மனைவி கற்பகம், அப்போது ஹாலுக்கு வந்த சுந்தரத்தை பார்த்த மூவரும் எழுந்து நின்று வணக்கம் சொல்ல, வணக்கம் வணக்கம் உக்காருங்க கற்பகம் அவங்களுக்கு குடிக்க எதாவது எடுத்துட்டு வா என்று கூற கற்பகம் கிச்சனுக்குள் போக, ம்ம்ம்ம் சொல்லுங்க என்ன முடிவு பண்ணிருக்கீங்கன்னு கேக்க, ம்ம்ம் சார் எங்களுக்கு சம்மதம் தான் ஆனா அவங்கள பத்தி முன்ன பின்ன எங்களுக்கு தெரியாது அதான் ஒரே குழப்பமா இருக்கு என்றாள் திலகவதி, எனக்கு அவங்க குடும்பத்தை பத்தி ரொம்ப நல்லாவே தெரியும், பிசினஸ் எக்ஸ்போர்ட் இம்போர்ட் கார்மெண்ட்ஸ் ஸ்டீல் பேக்ட்ரினு கோடி கணக்கான சொத்து இருக்கு அதையெல்லாம் இந்த பையன் தான் இப்போ மேனேஜ் பண்ணிக்கிட்டு இருக்காரு, உங்க பொண்ணு ராணி மாதிரி வாழலாம், நீங்க எடுக்க போற முடிவுல தான் எல்லாமே இருக்கு என்ன சொல்றீங்க என்றார் சுந்தரம், சரி சார் எங்களுக்கு ஓக்கே தான் அவங்க வீட்ல வந்து பேச சொல்லுங்க என்ற திலகவதியிடம், அவங்க வீட்ல இருந்து எல்லாரும் வந்து அவங்க கெஸ்ட் ஹௌஸ்ல தான் இருக்காங்க, வாங்க நாம நேர்ல போய் பேசிட்டு வந்துடலாம் என்று கூற அனைவரும் சந்தோஷமாக கிளம்ப, சுந்தரம் சங்கருக்கு போன் செய்து விபரத்தை கூறி அனைவரும் கிளம்பினார்கள், அந்த கெஸ்ட் ஹௌஷை அடைய மூவரும் திகைப்பில் ஆழ்ந்தனர், காரணம் சினிமாவில் மட்டுமே அப்படி ஒரு வீட்டை பார்த்தவர்களுக்கு இப்படி நேர்ல பார்க்க பார்க்க வியப்பாக இருந்தது, காயத்ரி சங்கர் மற்றும் லாயரின் கார்கள் வாசலில் நிற்பதை பார்த்து திகைப்புடன் வீட்டிற்குள் நுழைய, அவர்கள் அனைவரையும் வரவேற்று உள்ளே அழைத்து சென்று சோபாவில் அமர வைத்து சுந்தரிக்கா வந்துருக்கவங்களுக்கு சாப்பிட ஏதாவது எடுத்திட்டு வாங்க என்று கூற அந்த ac ஹாலில் ஜில்லென கூல்ட்ரிக்ஸ் கொண்டு வந்து கொடுத்தால் சுந்தரி, சங்கருக்கு அடுத்த நிமிடம் என்ன நடக்க போகிறது என்பதை தீர்மானிக்க முடியாமல் சுந்தரத்தை பார்க்க, அவரும் கண்களாலேயே நான் பார்த்து கொள்கிறேன் என்று பதிலளித்தார், ம்ம்ம்ம் தம்பி அம்மாவையும் அக்காவையும் வர சொல்லுங்க மத்த விஷயத்தை பத்தி பேசி முடிவெடுக்கலாம் என்று கூற, அதேசமயம் அறையின் கதவு திறக்கப்பட தன் வருங்கால சம்பந்தியையும் தன் மகளின் வருங்கால நாத்தனாரையும் காணும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த திலகவதிக்கும், தன் தங்கையின் வருங்கால மாமியாரையும் வருங்கால நாத்தனாரையும் பார்க்கும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த லீலைவதிக்கும் ஒரு நிமிடத்தில் இந்த உலகமே நின்றது போல் ஆனது ரமாவையும் காயத்திரியையும் பார்த்ததும் சிலையாக அமர்ந்திருந்தனர், அவர்களுக்கு எதிரே இருந்த சோபாவில் அமர்ந்து யாருப்பா என் வருங்கால மருமக ரெண்டு பேரும் ஒண்ணு போல இருக்காங்க என்று தெரியாத மாதிரி கேட்டால் ரமா, தன் அம்மா மற்றும் அக்காவின் மனநிலையை அறியாத கலாவதி எழுந்து வணக்கம் சொல்ல, ரொம்ப சந்தோஷம் உக்காரும்மா என்றால் ரமா, அடுத்து என்ன பேசுவது என்று புரியாமல் எல்லோரும் அமைதியாக இருக்க அந்த நிசப்தத்தை உடைத்தார் சுந்தரம், என்ன எல்லாரும் அமைதியா இருக்கீங்க என்ன மா திலகா என்கிட்ட சொன்ன விஷயத்தை அவங்க கிட்ட சொல்லுமா அப்போதான அவங்களுக்கும் நிம்மதியா இருக்கும் என்று கூற, சட்டென தன் குழந்தையை தூக்கி கொண்டு எழுந்த லீலாவதி, “”” என் வாழ்க்கையை சீரழிச்ச இந்த ராட்சஸி குடும்பத்துல சம்பந்தம் வச்சுக்க எங்களுக்கு துளிகூட விருப்பம் இல்ல, அம்மா வா போகலாம், ஏய் எழுந்துருச்சி வாடி என்று சீறினால் லீலாவதி, தன் மகளுக்கு அருமையான சம்பந்தம் கிடைத்த மகிழ்ச்சியில் இருந்த திலகவதிக்கு என்ன சொல்வது என்று புரியாமல் எழுந்தாள், தன் அக்காவின் இந்த நிலைக்கு காரணமான குடும்பத்தை சேர்ந்த ஒருவர் மீது ஆசை பட்டு விட்டோமே என்ற துக்கத்துடன் எழுந்தாள் கலாவதி, ஒரு நிமிஷம் நான் சொல்றத கேளுங்க முதல்ல மூணு பேரும் உக்காருங்க என்ற சுந்தரத்திடம், சார் உங்களுக்கு எங்க குடும்பத்து மேல உண்மையிலே அக்கறை இருந்தால் உடனே எங்கள எங்க வீட்ல கொண்டு போய் விட்டுடுங்க இல்லனா கூட பரவாயில்லை நாங்க ஆட்டோ பிடிச்சாச்சும் போய்க்கிறோம் என்று கூறிய லீலாவதி நடக்க முயல, உங்க குடும்பத்து மேல இருக்க உண்மையான அக்கறைக்காக தான் நான் இவ்ளோ நேரம் பேசிக்கொண்டு இருக்கிறேன், உங்க அப்பா என் வார்த்தைக்கு மறு வார்த்தை கூட பேச மாட்டார் ஆனால் நீ நான் என்ன சொல்ல வரேன்னு கூட காதுல வாங்க மாற்ற என்று கூறியதும், தன் கணவனின் கண்ணியம் தங்களால் கெட வேண்டாம் என்று நினைத்த திலகவதி சட்டென சோபாவில் அமர்ந்து தன் மகள்களையும் அமர வைத்தால், சுந்தரத்தை பார்த்து ,””” என்ன விடுங்க நான் வாழ்ந்து முடிச்சவ ஆனா வாழ வேண்டிய வயசுல புருஷன பறிகொடுத்து கைக்குழந்தையுடன் இவ என்ன பண்ணுவா இவ வாழ்க்கை இப்படி போச்சே இப்போ என்ன பண்ணனும்னு சொல்லுங்க, என் வீட்டுக்காரர் உங்க மேல வச்சிருந்த மரியாதைக்காக அத நான் கேட்டுக்குறேன் ஆனா இவ வாழ்க்கைக்கு என்ன பதிலிருக்கு சொல்லுங்க என்றால் திலகவதி, சும்மா சும்மா வாழ்க்கை போச்சு வாழ்க்கை போச்சுனு பேசுறதுல எந்த புண்ணியமும் இல்ல போன வாழ்க்கை திரும்ப வர போறதும் இல்ல அடுத்து என்ன செய்யணும்னு தான் யோசிக்கணுமே தவிர அத விட்டுட்டு இப்படி பேசிக்கிட்டே இருந்தால் என்ன பண்றது சொல்லுங்க என்றார் சுந்தரம், இப்படியே 9 மணிக்கு ஆரம்பித்த விவாதம் காரசமாக 1 மணி வரை தொடர அவர்கள் மூவரும் சற்றே இறங்கி வருவது தெரிந்ததும் தன் மனதுக்குள் கனன்று கொண்டிருந்த வஞ்ச நெருப்பு கொழுந்துவிட்டு எரிய,,”””” இருடி உன் தங்கச்சியை வச்சே உன்ன என்ன கதிக்கு ஆளாக்குறேன்னு மனதுக்குள் பொருமினால் காயத்ரி, விவாதத்தின் முடிவில் லீலாவதி தன் அம்மாவிடம் நீ என்ன முடிவெடுக்குறியோ எங்களுக்கு சம்மதம்னு சொல்ல உடனே திலகவதி சுந்தரத்திடம் நாங்க மூணு பேரும் தனியா கலந்து பேசிட்டு சொல்றோம் என்றதும், ரொம்ப சந்தோஷம் அந்த ரூமுல போய் பேசிட்டு வாங்க யாரும் உங்கள தொந்தரவு செய்ய மாட்டோம் நல்ல பதிலா சொல்லுங்க என்று கூறி உள்ளே அனுப்பி கதவை சாத்தினார் சுந்தரம், அப்பாடா ஒருவழியா நம்ப பிரச்சனையும் அக்காவோட பிரச்சனையும் முடிய போகுதுன்னு சந்தோசத்தில் மிதந்தான் சங்கர், ஆனால் உள்ளே சென்ற மூவரும் ஆளாளுக்கு ஒரு யோசனை கூற இறுதியாக லீலாவதி ஒரு யோசனை கூற இருவரும் பதற இல்ல மா வேண்டாண்டி நாளைக்கு இரண்டு பேருக்குமே பிரச்சினை ஆகிடப்போகுது என்று திலகவதி கூற, தன் அக்காவின் வார்த்தையில் இல்லாத உண்மையை இருப்பதாக நினைத்து அக்காவின் யோசனையை தான் ஏற்றுக்கொள்ள முடிவு செய்த கலாவதி, அதை இருவரிடமும் கூற அரைமனதாக ஒத்துக்கொண்டால் திலகா, அப்புறம் என்ன மா அதான் தங்கச்சியே ஒத்துகிட்டாலே, நீங்க ரெண்டு பேரும் எதுவும் பேச வேண்டாம் நானே பேசிக்கிறேன் என்று கூறி மூவரும் அறையை விட்டு வெளியே வந்து சோபாவில் உக்கார்ந்தனர், என்னமா எல்லாம் பேசிட்டிங்களா என்ன முடிவு பண்ணிருக்கீங்க என்றார் சுந்தரம், “””” சார் எங்களுக்கு ஓக்கே தான் ஆனால் எங்களுக்கு 4 கண்டீஷன் இருக்கு அதுக்கு ஒத்துக்கிட்டா அடுத்து என்ன செய்யலாம்னு பேசலாம் அந்த கண்டீஷன் அவங்களுக்கு ஒத்து வரலைனா நாங்க கிளம்புறோம் என்றால் லீலாவதி,””” சுந்தரம் லாயரை பார்க்க தலை அசைத்து ஓக்கே சொல்ல, என்னமா காயத்ரி நீ என்ன சொல்ற என்றதும் குறுக்கிட்ட லாயர் வரதராஜன், சார் மொத அவங்க கண்டீஷன் என்னனு சொல்லட்டும் அப்பறம் பேசிக்கலாம் என்றார், அனைவரின் பார்வையும் லீலாவதி பக்கம் திரும்ப, “”” இப்போ சொல்லுமா உன் கண்டீஷன் என்னனு சுந்தரம் கூற தன் நிபந்தனைகளை கூற ஆரம்பித்தால் லீலாவதி, கண்டீஷன் 1 நான் கேஸ வாபஸ் வாங்க 50 லட்சம் தரேன்னு சொன்னாங்கள அத 1 கோடியா என் தங்கச்சி அக்கோவுண்ட்ல போடணும் அனைவரும் ஓக்கேன்னு தலையசைக்க கண்டீஷன் 2 எங்க அம்மாவோட ஆப்ரேஷனுக்கு பிறகு தான் கல்யாணம், அதுமட்டுமின்றி ஆப்ரேஷனுக்கு தேவையான மொத்த செலவையும் அவங்களே ஏத்துக்கணும் அனைவரும் ஓக்கேன்னு தலையசைக்க கண்டீஷன் 3 கல்யாணம் சட்டப்படி தான் நடக்கணும் முறையா ரிஜிஸ்டர் பண்ணனும், அனைவரும் ஓக்கேன்னு தலையசைக்க கண்டீஷன் 4 இவர் கல்யாணம் பண்ணிக்க போறது என் தங்கச்சியை இல்ல என்ன தான் அதனால என் தங்கச்சியோட கல்யாணத்தை இவரே முன்ன நின்னு நடத்தி வைக்கணும் இதுக்கெல்லாம் ஓக்கேனா சொல்லுங்க பேசுவோம் இல்லனா நாங்க கிளம்புறோம்னு கூற, நாலாவது கண்டீஷனை கேட்ட அனைவரும் நிலைகுலைந்து போயினர், அனைவரும் சங்கரை பார்க்க சங்கரோ கலங்கிய கண்களுடன் அம்மாவையும் அக்காவையும் பார்க்க, காயத்ரி தன் தம்பியை அழைத்து கொண்டு ரூமுக்கு போக ரமாவும் லாயரும் உடன் சென்றார்கள், என்னக்கா இப்படி சொல்லூராலே இப்போ என்னக்கா பண்றது, தம்பி இப்போ நமக்கு இருக்குற ஒரே வழி இதுக்கு ஒத்துக்குறது தான் இல்லைனா உங்க அக்காவுக்கு தண்டனை கிடைக்குறது உறுதி என்றார் லாயர், 1 கோடிக்கு 2 கோடியா வேணாலும் கொடுப்போம் ஆனால் நம்ப புள்ள ஆசைப்பட்ட அந்த ரெண்டாவது பொண்ணயே கல்யாணம் பண்ணி வைக்க சொல்லுவோம் என்றால் ரமா, தப்பெல்லாம் என்னால தான் டா தம்பி என்னால உன் வாழ்க்கையும் இப்படி ஆகிடுச்சே என்று கண் கலங்கிய தன் அக்காவை பார்த்த சங்கர் யாரோ ஒரு பெண்ணுக்காக தன் மேல் உயிரையே வைத்திருக்கும் தன் குடும்பத்தை விட்டு கொடுக்க மனமில்லாமல் காயத்ரியின் கண்களை தன் கையால் துடைத்து விட்டு க்கா உன்னையும் அம்மாவையும் விட எனக்கு வேற யாரும் எனக்கு முக்கியம் இல்ல நான் அந்த லீலாவையே கல்யாணம் பண்ணிக்கிறேன் என்றான் சங்கர், இல்ல டா தம்பி எனக்கு தண்டனை கிடைச்சாலும் பரவாயில்லை நீ ஆசைப்பட்ட வாழ்க்கை உனக்கு கிடைகனும் என்ன பத்தி கவலைப்படாத என்ற காயுவிடம், அக்கா நீ இல்லாமல நான் நிம்மதியா சந்தோஷமா இருந்துடுவேன்னு நினைக்குறியா உன்னையும் அம்மாவையும் விட எனக்கு வேற யாரும் எனக்கு முக்கியம் இல்ல நான் அந்த லீலாவையே கல்யாணம் அங்கிள் அவங்க கண்டீஷனுக்கு ஓக்கேனு சொல்லிடுங்க என்றான் தீர்க்கமாக, அது இல்லடா தம்பி என்று ஏதோ கூற வந்த காயத்ரியின் வாயை தன் கையால் மூடி நீ ஒன்னும் பேச வேண்டாம் க்கா இன்னும் 15 நாள் இருக்கு மனசலவுல என்ன மாத்திக்கிறேன் என் மேல நீ வச்சிருக்க பாசம் உண்மைனா நீ ஒத்துக்க க்கா என்றவனை கட்டி பிடித்து கன்னத்தில் முத்தமிட்டு கொண்டே சரி டா தம்பி என்று ஒரு மனதாக அனைவரும் வெளியே வந்து அனைத்து கண்டீஷனுக்கும் ஓக்கே சொல்ல எல்லாம் சுமூகமாக முடிந்தது, ஆனால் லீலாவதி, என் வாழ்க்கையை சீரழிச்ச உனக்கு தண்டனை வாங்கி கொடுக்கணும்னு தான் நெனச்சேன் ஆனால் உன் கூட இருந்தே உன்ன பழிவாங்க போறேண்டி ராட்சஸி என்று மனதுக்குள் சொல்லி கொண்டு குரூரமாக சிரித்தாள், பாவம் லீலைவதிக்கு என்ன தெரியும் காயத்ரியை மீறி அவள் குடும்பத்தில் ஒரு தூசி கூட அசையாது என்று, அதேசமயம் காயத்ரி, உன் தங்கச்சியை வச்சி உன்ன பழிவங்கணும்னு நினைச்சேன் ஆனால் நீயே என்கிட்ட சிக்கியிருக்க, கண்டீஷனா போடுற கண்டீஷன் இனிமே தாண்டி இந்த காயத்ரியின் கண்டீஷன பாக்க போற என்று மனதுக்குள் கொக்கறித்து தன் பங்குக்கு குரூரமாக சிரித்தாள், காலையில் இருந்த இறுக்கமான சூழ்நிலை இல்லையென்றாலும் அனைவரும் ஒரு போலியான சந்தோஷத்தை முகத்தில் வைத்துக்கொண்டு சுந்தரி சமைத்திருந்த பிரியாணியை சாப்பிட்டு விட்டு மற்ற விஷயங்களை பேசி முடித்து கிளம்ப போகும் தருவாயில், காயத்ரி அம்பிகாவை அழைத்து, அம்பிகாவிடம் இவங்க ஆப்ரேஷன் முடிஞ்சி வீட்டுக்கு வர வரைக்கும் இவங்க கூடவே இருந்து நல்லா கவனிச்சிக்கோங்க என்று கூறி கொண்டே சங்கீதாவிடம் தன் கைப்பையை எடுத்துவர சொல்ல அவளும் எடுத்து வந்து கொடுக்க அதிலிருந்து ஒரு 50000 பணத்தை அம்பிகாவிடம் கொடுத்து உனக்கு ட்ரெஸ் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க வச்சிக்கோங்க அப்பப்போ நான் போன் பண்றேன்னு சொல்ல அவர்கள் நால்வரும் டாக்டர் சுந்தரத்துடன் கிளம்ப, ஓக்கேமா ஒருவழியா பிரச்சினை தீர்ந்தது இருந்தாலும் அவங்க ஆப்ரேஷன் முடிஞ்சதும் அந்த பொண்ண உங்க கன்ரோல்ல வச்சிக்கோங்க இப்போவே இவ்ளோ கண்டீஷன் போடுறா அப்புறம் கடைசி நேரத்தில வேற ஏதாவது கண்டீஷன் போட்டு கூத்தடிக்க போறா பார்த்துக்கோங்க அப்போ நான் கிளம்புறேன், என்று லாயர் வரதராஜனும் கிளம்ப வீட்டில் ஒரு மயான அமைதி நிலவியது, அப்போது காயத்ரி சில யோசனைகளை சொல்ல அனைவரும் ஏற்றுக்கொண்டனர், ?????????????????????
30-11-2022, 04:16 PM
நன்றி நண்பா
30-11-2022, 05:07 PM
கலாவதி லீலாவதி இருவரும் சுந்தர் ku கழுத்து நீட்டி தாலி கட்டி கொள்வார்கள் னு நினைகிறேன்...
காயத்ரி சுந்தரின் ஆசையை நிறைவேற்றுவார்.... கலாவதி சுந்தர் திருமணத்தை அதுவும் லீலாவதி சுந்தர் திருமணம் பின்.
30-11-2022, 08:52 PM
கதை படிக்க படிக்க படு சுவை .
லீலாவதி யின் கண்டிசான் 3ம் பிடித்திருந்தது. 4 கவது கடுப்பாக இருந்தது. லீலா தன் தங்கைக்கு 1கோடி பணமும் மளிகைக்கடைகார மண்ணங்கட்டியை மணமுடிக்க முடிவேடுத்து வெறுப்பாக இருந்தது. நாயகனே இரு சகோதரிகளையும் கரம் பிடித்தாள் கதை படு சுவையாக இருக்கும்.
வாழ்க வளமுடன் என்றும்
30-11-2022, 09:16 PM
கதை தொடக்கத்தில் இருந்து படித்து வருகிறேன் கதை கரு அசத்தல்.
லெஸ்பியன் கதையில் அதிகமாக உள்ளது , அது சுவாரஸ்யத்தை குறைக்கிறது. தயவு செய்து குறைத்துக் கொள்ளவும். சுந்தர் குடும்பத்தினரின் குணத்திற்கு 100 % லீலாவதியே சரியாக இருப்பாள்.அருமையான தேர்வு ஆசிரியரே. கலாவதியின் அறிமுகம் சுந்தரை மட்டும் அல்ல எங்கள் மனதையும் கொள்ளைக் கொண்டுள்ளது, அதனால் கதையில் வரும் நான்காவது கண்டிசனை கதை போக்கில் மாற்ற முயற்சிக்கும் படி வாசகனாக வேண்டுகிறேன்.
வாழ்க வளமுடன் என்றும்
01-12-2022, 05:41 AM
பின்னூட்டமிட்டு கதைக்கு பெருமை சேர்த்த அனைத்து வாசக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி
01-12-2022, 05:50 AM
Super interesting update bro
01-12-2022, 01:31 PM
இது என்ன முட்டாள்தனம்?.. லீலா போட்டு இருந்த நான்காவது நிபந்தனை படிக்கவே வெறுப்பாக இருந்தது... ..
அக்கா தன் வாழ்க்கையில் குறுக்கே வந்து, இந்த மாதிரி தன எதிர்கால வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கி, பாழாக்கி விடக்கூடிய நிபந்தனைக்கு கலா எப்படி சம்மதித்தாள்?.. சங்கர் என்ன அடி முட்டாளா?... அக்கா வாழ்க்கையில் திருந்த வேண்டும் என்ற எண்ணம் மனதில் இல்லாமல், அவன் எப்படி கலாவதி மீது வைத்த காதலை காலாவதி ஆக்கி விட்டு, லீலாவதியை திருமணம் செய்து கொள்ள சம்மதித்து விட்டான்.. |
« Next Oldest | Next Newest »
|