Posts: 233
Threads: 1
Likes Received: 364 in 123 posts
Likes Given: 57
Joined: May 2021
Reputation:
20
நண்பர்கள், வாசகர்கள், எழுத்தாளர்கள் அனைவருக்கும் வணக்கம்.
இது என் முதல் கதை ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கதையின் முன்னுரை
வசதிகள் நிறைந்த குடும்பத்தில் கணவனால் அடிமையாக நடத்தப்படும் ஒரு மனைவி மற்றும் மகன், எதிர்பாராத விபத்தில் சிக்கி முடமான தன் கணவனின் மற்றும் குடும்பத்தின் நிவாகத்தை கையிலெடுக்கும் மனைவி மற்றும் மகனின் தீராத கோபத்தின் வெளிப்பாடு எப்படி இருக்கும் என்பதே இந்த கதை,
நாளை முதல் உங்கள் பார்வைக்கு
நன்றி
Posts: 298
Threads: 0
Likes Received: 89 in 72 posts
Likes Given: 364
Joined: Jul 2019
Reputation:
1
முன்னுரையை அமோகமாக உள்ளது மாற்ற கதைகளிலிருந்து மாறுபட்டிருக்கும் என்று நம்புகிறேன்
உங்கள் கதைக்கும் மற்ற அனைவரும் அமோக ஆதரவு தருவார்கள்
•
Posts: 1,401
Threads: 1
Likes Received: 583 in 512 posts
Likes Given: 2,104
Joined: Dec 2018
Reputation:
4
vaazhththukkal nanba plz start
•
Posts: 1,088
Threads: 1
Likes Received: 401 in 320 posts
Likes Given: 660
Joined: Dec 2018
Reputation:
7
முன்னுரை வித்தியாசமாக
உள்ளது
தொடரவும்
•
Posts: 233
Threads: 1
Likes Received: 364 in 123 posts
Likes Given: 57
Joined: May 2021
Reputation:
20
வணக்கம் நன்பர்களே நான் இன்னும் எழுத்திக்கொண்டுதான் இருக்கிறேன் comment போடவில்லை like
போடவில்லை என்று கதையை பாதியிலேயே விட்டு செல்லலும் முட்டாள் அல்ல நான் என் மனமானது railway track போன்றது passangers ஏறினாலும் ஏறவிட்டாலும் அது தன் இலக்கை சென்று தான் தன் பயணத்தை முடிக்கும்
The following 11 users Like Incestlove77's post:11 users Like Incestlove77's post
• Alonelover, Chellapandiapple, funtimereading, Fun_Lover_007, kettavan69, Lashabhi, manigopal, Navinneww, Terrorraj, vatsayana2.0, vibrator
Posts: 112
Threads: 5
Likes Received: 71 in 39 posts
Likes Given: 44
Joined: Sep 2021
Reputation:
0
(13-11-2022, 03:06 PM)Incestlove77 Wrote: வணக்கம் நன்பர்களே நான் இன்னும் எழுத்திக்கொண்டுதான் இருக்கிறேன் comment போடவில்லை like
போடவில்லை என்று கதையை பாதியிலேயே விட்டு செல்லலும் முட்டாள் அல்ல நான் என் மனமானது railway track போன்றது passangers ஏறினாலும் ஏறவிட்டாலும் அது தன் இலக்கை சென்று தான் தன் பயணத்தை முடிக்கும்
அம்மா மகனுக்கு இடையே மட்டும் நடக்க கூடிய கதையாக இருந்தால் நன்றாக இருக்கும் நண்பா
•
Posts: 746
Threads: 0
Likes Received: 226 in 202 posts
Likes Given: 81
Joined: Jun 2019
Reputation:
0
அருமையான தொடக்கத்தை எதிர் பார்த்து காத்து இருக்கிறேன். வாழ்த்துக்கள்.
•
Posts: 233
Threads: 1
Likes Received: 364 in 123 posts
Likes Given: 57
Joined: May 2021
Reputation:
20
(13-11-2022, 03:11 PM)vibrator Wrote: அம்மா மகனுக்கு இடையே மட்டும் நடக்க கூடிய கதையாக இருந்தால் நன்றாக இருக்கும் நண்பா
நண்பரே பொறுமை அடக்கி வைக்கப்பட்ட எரிமலை சீறினால் அதை தடுக்க இயர்க்கையாலும் முடியாது என்பதை அனைவரும் அறிவோம்
என் கதையானது தன் இயல்புக்கோட்டிலேட்டிலேயே பயணிக்கும் அதன் பாதையில் வரும் தடைகள் அனைத்தையும் அது தகர்த்தெறிந்த்தே செல்லும் தன் இலக்கை நோக்கி
Posts: 298
Threads: 0
Likes Received: 89 in 72 posts
Likes Given: 364
Joined: Jul 2019
Reputation:
1
13-11-2022, 03:39 PM
(This post was last modified: 13-11-2022, 03:40 PM by Terrorraj. Edited 1 time in total. Edited 1 time in total.)
[quote='Incestlove77' pid='5024284' dateline='1668332186']
வணக்கம் நன்பர்களே நான் இன்னும் எழுத்திக்கொண்டுதான் இருக்கிறேன் comment போடவில்லை like
போடவில்லை என்று கதையை பாதியிலேயே விட்டு செல்லலும் முட்டாள் அல்ல நான் என் மனமானது railway track போன்றது passangers ஏறினாலும் ஏறவிட்டாலும் அது தன் இலக்கை சென்று தான் தன் பயணத்தை முடிக்கும்
Super bro
Posts: 60
Threads: 0
Likes Received: 18 in 13 posts
Likes Given: 3
Joined: Jul 2019
Reputation:
0
Super bro, waiting for update...one request bro,mudincha varai inest la story try paanunga, apdi illna atleast cuckhold avoid pannunga..
•
Posts: 233
Threads: 1
Likes Received: 364 in 123 posts
Likes Given: 57
Joined: May 2021
Reputation:
20
(13-11-2022, 04:08 PM)Poorboy007 Wrote: Super bro, waiting for update...one request bro,mudincha varai inest la story try paanunga, apdi illna atleast cuckhold avoid pannunga..
பொறுமைஆகச்சிறந்த அருமருந்து
•
Posts: 2,258
Threads: 4
Likes Received: 1,882 in 811 posts
Likes Given: 52
Joined: Jan 2022
Reputation:
108
Welcome nanba
Super concept do your best efforts
All the best
Posts: 95
Threads: 0
Likes Received: 26 in 22 posts
Likes Given: 1
Joined: May 2019
Reputation:
1
•
Posts: 233
Threads: 1
Likes Received: 364 in 123 posts
Likes Given: 57
Joined: May 2021
Reputation:
20
இடம் : திருச்சி centrel railway station
காலம்: 2001
நேரம்: 12pm
27 வயதான சங்கர் இரண்டு வருடங்களுக்கு முன் தன் தந்தை இறந்த பின் அவரது அனைத்து பொறுப்பையும் ஏற்று 40 ஆண்டுகளாக தன் தந்தையிடம் வேலை பார்த்து வரும் மேனேஜர் மணியின் வழிகாட்டுதலில் அனைத்து தொழில் நுணுக்கங்களையும் கற்று கொண்டு சிறந்த முறையில் நிர்வாகத்தை நடத்தி செல்லும் இளம் தொழிலதிபர், அன்பான முதலாளி என்று பெயரெடுத்த சங்கர் தன் நிறுவனத்தின் திருச்சி கிளையில் நடைபெற்ற மாதாந்திர வரவு செலவு கலந்தாய்வு கூட்டத்தில் காரசாரமான விவாதத்தை முடித்துவிட்டு சென்னை செல்ல ரயில் நிலையத்திற்கு வந்து நின்றான், அப்போது அவனது கைபேசி சிணுங்கியது, தன் சென்னை அலுவலகத்தின் எண்ணை பார்த்ததும் சற்று கோபத்துடன் attend செய்து பேசினான். மேனேஜர் மணி தான் பேசினார், sir, பாம்பே கிளைன்ட் உடனடியாக 10 லட்சம் கேட்கிறார்கள் இன்னும் ஒரு மணி நேரத்தில் அனுப்பவேண்டும் தயவுசெய்து ஏதேனும் விரைந்து செய்யவும் என்று படபடப்பாக கூறி முடித்துவிட்டு சங்கரின் பதிலுக்கு காத்திருந்தார், சில நிமிட அமைதிக்கு பின் தன் கை கடிகாரத்தை பார்த்து விட்டு சரி நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி போனை கட் செய்து அருகிலுள்ள ஒரு பொதுத்துறை வங்கிக்கு சென்றான்.
அவன் சென்ற நேரத்தில் அதிகமான கூட்டம் இருந்ததால் நேராக சென்று வங்கி மேலாளர் அறைக்குள் நுழைந்து, வணக்கம் sir, என்றான்,
மேலாளர்,” வாங்க வாங்க நல்லாயிருக்கீங்களா என்று வழக்கமான விசாரிப்புகளுக்கு பின் அவன் வந்த காரணத்தை கேட்டு விட்டு வரிசையில் நிற்பவர்களை ஒரு முறை பார்த்துவிட்டு தன் மேசையில் உள்ள அழைப்பு மணியை அழுத்திவிட்டு, ஒரு நிமிடம் wait பண்ணுங்க என்று கூறிவிட்டு தன் வேளையில் மூழ்கினார்.
அப்போது உள்ளே நுழைந்த கிளார்க் கலாவதி, வணக்கம் sir, கூப்பிட்டிங்களா என்றதும் இருவரும் குரல் வந்த திசையில் தங்கள் பார்வையை திருப்பினர், மேனேஜர் விபரத்தை கூறியவுடன் சங்கரை பார்த்து வணக்கம் sir செக் கொடுங்க என்று கேட்டவுடன் தான் கனவுலகில் இருந்து நிஜவுலகிற்கு வந்து தன் கையிலிருந்த செக்கை யும், பணப்பரிமாற்றம் செய்ய வேண்டிய விபரத்தையும் அவளிடம் கொடுத்துவிட்டு மிட்டாய் கடையை வேடிக்கை பார்க்கும் சிறு குழந்தை போல் அவளையே பார்த்து கொண்டிருந்தான், 10 நிமிட இடைவெளிக்கு பிறகு கலாவதி மீண்டும் வந்து counter file அவனிடத்தில் கொடுத்துவிட்டு மேனேஜரிடம் , sir அவங்க வேலையை முடித்து விட்டேன் என்று கூறி விடைபெற்று சென்றால், சங்கரும் அவளிடம் பேச வேண்டும் என்று, நன்றி மேடம் என்றான் , அவளோ பதிலுக்கு சிறு புன்னகையுடன் சென்று விட்டாள். அவனும் தனக்கு ரயிலுக்கு நேரமானதை உணர்ந்து மேனேஜரிடம் நன்றி கூறிவிட்டு ரயில்வே ஸ்டேஷன் நேக்கி வேகமாக சென்று புறப்பட தயாராக இருக்கும் சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் வகுப்பு ac கோச்சில் தனது இருக்கையில் அமர்ந்து கண்களை மூடி சற்று முன் தான் கண்ட காட்சிகளை மனக்கண் முன்பு வந்து நிறுத்தினான்
The following 14 users Like Incestlove77's post:14 users Like Incestlove77's post
• A.kumar1, alisabir064, Alonelover, jspj151, Kingofcbe007, Lashabhi, manigopal, Muralirk, Navinneww, Rajar32, Sanjukrishna, spspeed, Terrorraj, vatsayana2.0
Posts: 1,401
Threads: 1
Likes Received: 583 in 512 posts
Likes Given: 2,104
Joined: Dec 2018
Reputation:
4
hi nanba
nala maturity theriyuthu unga writing la. keep going nanba.
•
Posts: 12,594
Threads: 1
Likes Received: 4,681 in 4,208 posts
Likes Given: 13,110
Joined: May 2019
Reputation:
26
மிகவும் அருமையான கதையை தொடங்கியதற்கு நன்றி நண்பா நன்றி
•
Posts: 233
Threads: 1
Likes Received: 364 in 123 posts
Likes Given: 57
Joined: May 2021
Reputation:
20
கால்களில் மிஞ்சி இல்லை ஆனால் சில மாதங்களுக்கு முன்பு போட்ட மருதாணி தன் பொலிவை இழந்து இருக்கவா வேண்டாமா என்று கூறி கொண்டிருக்க
சாயம் விடைபெற்றிருக்கும் வெளிர் நீல நிற காட்டன் புடவையில் இடையில் துளியும் தெரியா வண்ணம் நேர்த்தியாக கட்டியும் முன்னும் பின்னும் வளைவுகளுடன் சோகமான முகத்தில் செயற்கையான புன் சிரிப்புடன் கூடிய முகத்தில் பேனாவால் புள்ளி வைத்தது போல் சிறு கறும் பொட்டு உச்சி வகிடெடுத்த தலை மூக்கில் சிறு மூக்குத்தி காதுகளில் நிறம் மாறிய தொங்கள் இவள் உண்மையில் பெண்ணா அல்லது என்னை சோதிக்க வந்த தேவதையா ஒன்றும் புரியவில்லை இவளை தங்கத்தால் அலங்கரித்து கோவிலுக்கு கூடிச்சென்றால் அனைவருமே இவளை தெய்வம் என்று வழிப்படுவார்களே இவள் ஏன் இப்படி இருக்கிறாள், இவள் தான் என் மனைவி இவளை அடைந்தே தீரவேண்டும் , சென்னை சென்றதும் அம்மாவிடமும் அக்கவிடமும் பேசி சம்மதத்தை பெற வேண்டும் அதன் பிறகே இவளிடம் பேச வேண்டும் என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொண்டிருகையில் சென்னை ஸ்டேஷன் வந்து விட்டது வேகவேகமாக ஓடிச்சென்று தன் காரை ஓட்டி கொண்டு வீடு வந்து சேர்ந்தான் சங்கர் .
இனி வீட்டில் நடப்பதை பார்ப்போம்
Posts: 233
Threads: 1
Likes Received: 364 in 123 posts
Likes Given: 57
Joined: May 2021
Reputation:
20
வீட்டிற்குள் நுழையும் முன் அவர்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்
Posts: 233
Threads: 1
Likes Received: 364 in 123 posts
Likes Given: 57
Joined: May 2021
Reputation:
20
அம்மா ரமாமணி தன் கணவனின் இறப்புக்கு பின் அவளுடைய சுபாவம் நேர்மாறாகிவிட்டது என்றே சொல்ல வேண்டும். ஆம், தன் கணவன் இருக்கும் வரை தன் வீட்டில் வேலை செய்பவர்களை கூட அதிர்ந்து பேசாத அவள் தன் கணவனின் மறைவுக்கு பின் அவர்களை கையாளும் விதம் அனைவருக்கும் மரண பீதியை கொடுகின்றது என்றே கூறலாம்,
மகள் காயத்திரியோ தாயை விட ஒரு படி மேலே சென்று தனக்கான அகங்கார அங்கீகாரத்தை பெற்றவள் ஆம் தன் கணவன் மாமனார் மாமியார் வீட்டு வேலை ஆட்கள் அனைவரையும் ஓர் கொத்தடிமைகளாக நடத்தி 6 மாதத்தில் தன் திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து தாய் வீட்டில் தஞ்சம் அடைத்தவள்
ஆனால்
இவர்கள் இருவரும் தங்கள் பாசத்தை கொட்டி தீர்க்கும் ஒரே ஆள் நம் சங்கர் தான்
Posts: 233
Threads: 1
Likes Received: 364 in 123 posts
Likes Given: 57
Joined: May 2021
Reputation:
20
சங்கர் வீட்டிற்குள் நுழைந்த போது அம்மாவும் அக்காவும் tv ல் சீரியல் பார்த்து கொண்டிருந்தனர், இவனை பார்த்ததும் இன்முகத்துடன் வரவேற்று அருகில் அமர வைத்து திருச்சி சென்று வந்ததை பற்றி பேசிக்கொண்டிருக்கையில் கையில் சூடான காப்பி கோப்பையுடன் வந்தால் சுந்தரி, தம்பி,” என்று நீட்ட அதை கையிலெடுத்துக்கொண்டு நன்றி சுந்தரிக்கா என்றான், அருகிலிருந்த ரமாவோ குடுத்துட்டீல அப்புறம் என்ன பல்ல காட்டிக்கிட்டு நிக்கிற போய் வேலையை பாரு என்று விரட்டினால், காயத்திரியோ ஒரு படி மேலே போய் விடுமா காலையிலேருந்தது அவனை பார்க்காம இப்போதான் பக்குறா அதான் சைட் அடிகிறாப்போல என்று தூபம் போட அடுத்த நொடியே தன் அணல் கக்கும் பார்வையால் சுந்தரியை முறைத்தாள் ரமா,அவ்வளவு தான் சப்த நாடியும் ஒடுங்கி கிச்சனுக்குள் ஓடி மறைந்தாள் சுந்தரி, அம்மாவும் அக்காவும் ஒரு அகங்கார சிரிப்புடன் சங்கரை பார்க்க அவனோ அமைதியாக சுந்தரிக்கா கொடுத்த காப்பியை குடித்துக்கொண்டே யோசனையில் மூழ்கினான், தனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இங்கு வேலை செய்யும் சுந்தரியையே இப்படி ஓட விடுகிறார்களே எப்படி என் காதலை பற்றியும் கலாவை பற்றியும் இவர்களிடம் கூறுவது என்று யோசித்து கொண்டே வெறுமனே tv யை பார்த்துக்கொண்டிருந்தவன் மா நான் குளிச்சிட்டு வரேன் என்று கூறிவிட்டு மாடியில் இருக்கும் தன் அறைக்குள் சென்று கதவை மூடி மெத்தையில் படுத்துக்கொண்டு யோசனையிலேயே உறங்கியும் போனான்.
கீழே ரமாவும் காயத்திரியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு என்ன மா இவன் எப்போ ஆபிசிலிருந்து வந்தாலும் ஒரு நிமிஷம் கூட பாக்கியில்லாமல் சொல்லிட்டுத்தான் போவான் ஆனா இன்னைக்கு வந்த்துலேருந்து ஒரு வார்த்தை கூட பேசாமல் போறான் என்னமோ சரியில்லையே நீ என்ன மா நினைக்கிற என்றால் காயத்ரி,
ஆமாண்டி பையன் எங்கயோ வழுக்கி விழுந்துட்டான் போல அவனா சொல்றவரைக்கும் அவன்கிட்ட நீயா எதுவும் கேக்காத, எங்க போயிட போறான் பார்ப்போம் என்று ரமா முடித்தால்.
சரிமா நான் ரூமுக்கு போறேன் நீ வரியா என்றாள் காயத்ரி, ச்சீ இப்போ ஏண்டி அப்புறம் பார்த்துக்கலாம் என்றாள் ரமா, நீ போமா என்னால முடியாது என்ற காயத்திரியிடம் சரி சரி நீ போ நான் சுந்தரியை வரசொல்றேன் என்று கிச்சனுக்குள் நுழைந்தால் ரமா காயத்ரியோ கீழே உள்ள அம்மாவின் அறைக்குள் நுழைந்தாள்.
The following 11 users Like Incestlove77's post:11 users Like Incestlove77's post
• alisabir064, Alonelover, jspj151, Lashabhi, Ragunathan, Rajar32, ramesh_kumar, Sanjukrishna, Seetha, spspeed, vatsayana2.0
|