22-10-2022, 11:51 PM
எங்கள் கார் வேகமாக அதே நேரத்தில் சீரான வேகத்தில் மெயின் ரோட்டில் சென்று கொண்டு இருந்ததது...
கல்லூரியில் நடந்தது கனவா நினைவா என்று தெரியல ஆனால் மன நிறைவாக இருந்ததது. இத்தனை நாள் மறை முகமாக என் ஆசையை வெளி படுத்தியும் ஏதேதோ காரணம் சொல்லி கொண்டு இருந்தவள் இன்று ஒரேடியாக பச்சை கொடி கட்டிவிட்டது உலகத்தை வெற்றி கொண்ட சந்தோஷம் என் மனதில் இருந்ததது...
வேகமாக சென்ற காரை ஒரு ஓரம் நிறுத்தி விட்டு இறங்கினேன்...
என்ன ஆச்சு னு அவளும் இறங்கினர்..
நான் பேசாமல் அங்கு இருந்து சிறிது தூரம் நடந்து சென்று அங்கே இருந்த சிறிய குன்று மேல் ஏறி நின்றேன்..
டேய் இங்க என்ன பண்ற எதுக்கு கார் நிறுத்தின..
இரு என்று சைகை காட்டி நான் ஜெயிச்சுட்ட னு முடிந்த வரை கத்தி மகிழ்ச்சியுடன் ஆட ஆரம்பித்தேன்....
டேய் என்ன டா அச்சு உனக்கு..
ஐயோ இங்க வா னு அவள் கை பிடிச்சு இழுத்து நா இன்னைக்கு ரொம்ப ஹாப்பி ஆஹ இருக்க உன்னோட பதில் எனக்கு கிடைச்சுடுச்சு னு சொல்லி மீண்டும் கத்த...
என்ன பதில் ஒன்னும் புரியல..
ம்ம்ம் அதான் எனக்கு ஓகே சொன்னா ல அதான்..
என்ன ஓகே தெளிவா சொல்லு..
ம்ம்ம் என்னோட லவ் கு ஓகே சொன்னியேடி...
நா எப்போ சொன்னா..
ஹே என்ன டி ஒலருர (என்னுள் குடி இருந்த அத்தனை சந்தோஷம் கொஞ்சம் கொஞ்சம இறங்க...)
நான் எங்க ஒலரினேன் எனக்கு தெரில ஆனா பண்ணா நல்லா இருக்கும் னு தான் சொன்னா நீயா ஒரு முடிவு எடுக்காத..
ஹே என்ன டி சொல்ற அப்போ நாம கிஸ் பண்ணது எல்லாம்...
ம்ம்ம் அது எதோ ஒரு உணர்சிள பண்ணது சின்ன குழந்தைக்கு கன்னத்துல குடுக்கிற மாதிரி தான் அதுவும் நீ தானா குடுத்த..
ஹே என்னடி சொல்ற அப்போ வரும் போது என்ன ஹக் பண்ணது...
பெஸ்ட் ப்ரென்ட கூட ஹக் பண்ணலாம், தம்பி அண்ணா கூட ஹக் பண்ணலாம் அது மாதிரி கூட இருக்கலாமே...
ஹே விளையாடாத..
நான் விளையாடல எனக்கு உன்ன ரொம்ப புடிக்கும், லவ் பண்ணா நல்லா இருக்கும் பட் இது வரை லவ் பன்னல. நாம ரெண்டு பேரும் ஒரே வீட்டுல இருக்கோம் நீ நெனச்சு இருந்தா என்ன என்ன வேணாலும் பன்னி இருக்கலா ஆனா பன்னல அந்த கண்ணியம் எனக்கு புடிச்சு இருக்கு, என்ன ஒவ்வொரு சிட்டியுவேசன்லயும் காப்பாத்தி இருக்க அந்த நன்றி எனக்கு இருக்கு.
அப்போ அங்க நான் உங்க மேல கை வைக்கும் சும்மா இருந்ததது???..
அதெல்லாம் அந்த நாய் கார்த்திக்கிட்ட இருந்து காப்பாத்திக்க...
அவள் சொன்னா ஒவ்வொரு வார்த்தையும் என்னுள் ரணமாக மாறியது இனி பேசி எதுவும் ஆக போறது இல்லை கல் பட்ட கண்ணாடி போல என் மனம் சுக்கு நூறாக உடைந்து போனது அவள் முகம் பார்க்காமல் கண்ணீர் உடன் கார் கிட்ட சென்றேன். ஓட்ட மனம் இல்லை ஆனாலும் வீட்டிற்கு சென்று விடலாம் னு முடிந்த வரை மனதை ஒருநிலை படுத்தி வீடு வரை வந்து சேர்ந்தேன்.
வீட்டின் உள் வேகமாக சென்று என் அறையில் சென்று கதவை சாத்தி கொண்டேன்..... என் மனத்தில் இருக்கும் காயத்தை, கோபத்தை வெளி படுத்த அங்கே இருந்த சில பொருட்கள் எடுத்து உடைத்தே, கத்தினேன், அழுதேன் என் அறையில் இருந்து வந்த சத்தம் கேட்டு கதவை தட்டினால்....
என்ன தனியா விடுங்க பிளீஸ் னு கதறி விட்டு அப்படியே தரையில் சாய்ந்து அழுதேன் அழுது அழுது கண்கள் வீங்க மெதுவாக தூக்கம் சொக்க ஆரம்பித்து.. ( சிறு வயதில் இருந்தே இப்படி தான் அதிஹம் அழுதா என்னக்கு சீக்கிரம் தூக்கம் வந்து விடும்) அப்படியே தூங்கி போன எப்போ தூங்கினேன் என்று நியாபகம் இல்லை...
எதோ என் முகத்தில் சூட தெரிய கண் விழித்து பார்த்தேன். சூரிய வெளிச்சம் என் அருகில் இருந்த ஜன்னல் வழியாக வந்து என் முகத்தில் பட்டது. மெதுவா எழுந்து அமர்ந்தேன் நேற்று அழுத்தத்தால் மதியம், இரவு இரண்டு வேளை உணவு சாப்பிடாமல் தூங்கி இருக்கிறேன்.
உடம்பில் பலம் இல்லை கண்கள் அருகில் நீர் காய்ந்து போய் இருந்ததது. நெறைய தினம் என் வாழ்க்கை சிறகடித்து பறக்க ஆரம்பித்த சில மணி நேரத்தில் சிறகோடித்த பறவை போல ஆகி விட்டேன். மெல்ல எழுந்து இனி வாழ்க்கை அதன் வழியில் செல்லட்டும் னு ஆபீஸ் கு கிளம்ப ஆரம்பித்தேன். என் ரூம் விட்டு வெளிய வர அதே நேரம் என் அரை எதிரில் இருந்து கதவை திறக்கும் சத்தம் நான் தலை குனிந்து கொண்டு கிச்சன் சென்றேன்.
தண்ணீர் குடித்துவிட்டு வெளிய வர டேய் ஏன் டா சாப்பிட வரல னு ஒரு கேள்வி வர..
தோனல னு ஒற்றை பதில் அளித்து விட்டு ப்ரிட்ஜ் உள்ளே இருத்த பிரட் எடுத்து கொண்டு கிச்சன் இல் இருந்த ஜாம் எடுத்து கொண்டு டைனிங் டேபிள் மேல் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தேன். நான் அவளை பார்க்க தவிப்பதை உணர்ந்தால் மெல்ல கிச்சன் சென்று மத்திய உணவை பேக் செய்து என் அருகில் வைக்க...
வேண்டா இன்னைக்கு வெளிய போற னு சொல்லி எழுந்து சென்று கிளம்ப இரு நானும் வரேன் னு சொல்லி என்னுடன் கிளம்பினாள்.
பிறகு எப்பவும் போல அவளை கல்லூரியில் விட்டு விட்டு ஆபீஸ் சென்றேன். அவளை மறைக்க, நேற்று நடந்த சம்பவம் மறைக்க வேளையில் மூழ்கி போனேன். ஆனாலும் அவளது வார்த்தைகள் மனதில் ஒளித்து கொண்டே இருந்தது.. என்னை அவள் காதலிக்க வில்லை அவனை வெறுப்பேற்ற, அவனிடம் இருந்து தப்பிக்க என்ன யூஸ் பன்னி இருக்கா என்று எண்ண எண்ண எனக்கு கண்ணீர் தான் வந்தது...
மதிய உணவு நேரத்தில் அவளிடம் இருந்து ஃபோன் வந்தது. தவிர்த்தேன். மீண்டும் மீண்டும் ஃபோன் செய்ய ஏன் இப்படி என்ன கொள்கிறார் என்று அட்டென்ட் செய்து ஹலோ னு சொல்ல..
சிறிது மவ்னம் பிறகு சாப்ட்டியா??..னு கேட்க..
இல்ல வேளை இருக்கு.
ஹே டைம் ஆச்சு வெறும் வயிற்ல வேல பாக்காத...
யென் இன்னும் வாழ்ந்து என்ன செய்ய போறேன்..
டேய்.
பிளீஸ் அதான் ஒன்னும் இல்ல நு சொல்லிட்டீங்கல அப்புறம் என்ன உங்களுக்கு என் மேல அக்கறை..
அப்போ என்ன லவ் பன்ன தான் இவ்ளோவும் செஞ்சியா.....னு அவள் கேட்க்க
லவ் கூட ஒரு அக்கறை தான் உணமையான அன்பு இருக்கிற இடத்துல தான் அக்கறை இருக்கும்... ஒரு அம்மா மகன் மேல இருக்கிற அன்பு, அண்ணன் தங்கச்சி மேல் இருக்கிற அன்பு, ஏன் நீங்க உங்க ஸ்டுடென்ட் மேல் இருக்கிற அன்பு எல்லாத்துக்கும் அக்கறை ஒரு வெளி பாடு தான்..
சரி எனக்கு நேரம் ஆச்சு என்ன விஷயம் னு சொல்லுங்க..
யென் விஷயம் இருந்தா தான் ஃபோன் பண்ணனுமா?...
அதுக்கு இல்ல ஏற்கனவே பட்ட கஷ்டம் போதும், ஏற்கனவே மனசுல ஆறாத ரணம் இருக்கு இன்னும் அதை பெருசாக்க வேணாம்னு இருக்கேன்...
டேய் பிளீஸ் புரிஞ்சுக்க டா நம்ம வீட்ல கூட இதுக்கு சம்மதிக்க மாட்டாங்க. நீ நல்ல பையன் உனக்கு நல்ல பொண்ண பார்க்கிறாங்க டா..
அப்போ நீ? நீ நல்லவ இல்லையா....
டேய் நான் ஏற்கனவே கல்யாணம் ஆகி இப்போ விதவை டா...
அப்போ நீ சந்தோஷமா இருக்க நான் ஆசை பட கூடாதா?...
ஹே அதுக்கு எனக்கு ரெண்டா தாரமா உன்ன கேட்டா என்ன அசிங்கமா பார்பாங்க டா எனக்கு உன்ன புடிக்கும் அதற்காக என்னல உன் வாழ்க்கை அசிங்கமா மாற வேண்டாம் டா உன் அண்ணன விட நீ என்ன நல்லா பார்த்துப்ப னு எனக்கு நல்லா தெரியும் ஆனால்...
ஆனா என்ன சொல்லு நேத்து என்ன லவ் பண்றியா னு கேட்டதுக்கு லவ் பண்ணா நல்லா இருக்கும் னு சொன்ன..
ஆமா சொன்ன இப்பவும் சொல்ற உன்ன லவ் பண்றது தப்பு இல்ல நீ நல்லவன் ஆனால் நான் ஒரு விதவை டா நான் எப்படிடா...
இப்போ என்ன சொல்ல வரீங்க... முடிவா கேட்க்க..
நீ எப்பவும் போல இரு நான் உனக்கு ஒரு பெஸ்ட் பிரெண்டா இருக்கேன் உனக்கு அத்த மாமா பொண்ணு பார்பாங்க என்ன விட நல்ல பொண்ணு கிடைப்பா கல்யாணம் பன்னி சந்தோஷமா இரு...
அப்போ நீ?...
என் வாழ்க்கை என்னனு கடவுள் கைல இருக்கு லலிதா மேரேஜ் ஆனதும் என் வீட்டுல ஒரு விடோவர் பார்த்து கல்யாணம் பண்ணிப்பேன்....
அவளது பதிகள் எனக்கு இன்னும் வலி குடுக்க ஒடனே கட் செய்தேன். பிறகு வேளை முடித்து விட்டு கிளம்பும் நேரம் மீண்டும் அவளிடம் இருந்து ஃபோன் வந்தது..
என்ன விசயம்?..
இன்னைக்கு சீக்கிரம் வீட்டுக்கு வந்துட்டேன். நீ நேரா வீட்டுக்கு வா என்றாள்.நான் வண்டியை எடுத்து வீட்டிற்கு விளம்பினேன்.. எப்போது சீக்கிரம் செல்ல வேண்டும் அவளை பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருக்கும் ஆனால் இன்று நேரம் மெதுவா செல்ல கூடாதா என்று எண்ணம் மட்டுமே மனத்தில் தோணறியது.
வீட்டின் உள்ளே நுழைந்தேன் அங்கே...