Posts: 439
Threads: 5
Likes Received: 908 in 317 posts
Likes Given: 362
Joined: May 2019
Reputation:
37
26.
3 வருடங்கள் ஆகியிருந்தது! ரம்யாவும், ப்ரியாவும் ஒன்று என்பது போல் மாறியிருந்தார்கள். பார்ட் டைம் வேலை தேடி வந்த ப்ரியா, வேலைக்குச் செல்லும் அவசியமே வரவில்லை! அவளின் எல்லாத் தேவைகளும், ரம்யாவால் தீர்க்கப்பட்டது!
ஆரம்பத்தில், இதற்காக மறுகிய ப்ரியா, இப்போதெல்லாம், அம்மா, இன்னைக்கு கடைக்கு போலாமா என்று கேட்கும் அளவிற்க்கு அந்த வீட்டில் ஒன்றியிருந்தாள். இது எத்தனை நாள் நீடிக்க முடியும், ப்ரியா அந்த வீட்டின் நிர்வாகியா, உறவா, என்ன மாதிரியான பிணைப்பு என்று யாரும் யோசிக்கவேயில்லை!
இன்னமும் வழக்கிற்கு தீர்ப்பு வரவில்லை என்றாலும், வழக்கில் ப்ரியா ஜெய்ப்பாள் என்பது உறுதியாகியிருந்தது. அதை விட முக்கியம், இந்த வழக்கு தனக்கு ஒன்றுமேயில்லை என்று ப்ரியா மாறியிருந்தாள். இப்படியாக 3 வருடங்கள் ஓடியிருந்தது!
இடைப்பட்ட காலங்களில், ரம்யா, ப்ரியாவின் நெருக்கம், ராமிற்கே பொறாமையை வரவழைத்தது!
ரம்யாவின் காதுகளில், ப்ரியா ரகசியம் பேசினாள்! ரம்யாம்மா, உங்க பாய்ஃபிரண்டு, என்னை முறைக்கிறாரு?!
ஏய், என்னடி சொல்ற?
ம்ம், இந்நேரம், அவரு தோள்ல சாஞ்சி, கதை பேசிட்டிருந்திருப்பீங்க, அது நடக்காம, அவரு கேர்ள்ஃபிரண்டை நான் கடத்திட்டு வந்துட்டேன்ல! அதான் முறைக்கிறாரு!
ஏய், என் பையனையே ஓட்டுறியா? வாயாடி!
ஓட்டுறதுன்னு முடிவு பண்ணிட்டா, பையன் என்னா, பேரன் என்னா? சரி, சரி, இதுக்கு மேல உங்களை புடிச்சு வெச்சா, அவரு பார்வையிலியே என்னை எரிச்சிடுவாரு! நான் போயி, என் பாய்ஃபிரண்டை கொஞ்சுறேன்! நீங்க, உங்க பாய் ஃபிரண்டுகிட்ட போங்க… இருந்தாலும் கடைசியா, அவரைச் சீண்டனுமே என்று சொன்ன ப்ரியா, ரம்யாவின் கன்னத்தில் முத்தமிட்டாள்!
ஏய், உனக்கு வாலு அதிகமாயிட்டே போகுது! ஒரு நாள் வாங்கப் போற இரு! சரி, அது யாருடி உன் பாய்ஃபிரண்டு, புதுசா?
ம்ம்… மிஸ்டர் கணேசன் தான்! நேத்து, என் கையை புடிச்சிகிட்டு, இந்த முறை, சென்னைக்கு போறதுக்கு மனசே இல்லைன்னு எவ்ளோ ஃபீல் பண்ணாரு தெரியுமா? உங்ககிட்ட இதுவரைக்கும், அதுமாதிரி சொல்லியிருக்காரா? இல்லீல்ல? இப்ப தெரிஞ்சிக்கோங்க, இந்த ப்ரியாவோட பவரை என்று கண்ணைச் சிமிட்டியவாறே சொல்லிவிட்டுச் சென்றாள்!
ராமின் தோள்களில் சாய்ந்தாலும், அவளது பார்வை, ப்ரியாவின் மேலேயே இருந்தது.
என்னம்மா அவளையே பாத்துட்டு இருக்கீங்க?!
என்னை மாதிரியே இருக்காடா! என்று ரம்யா ஒரு பெருமூச்சு விட்டாள்!
ரம்யாவின் வார்த்தைகளை விட, அவளது பார்வையும், பெருமூச்சும் ஏதோ உணர்த்துவது போல் இருந்தது ராமிற்க்கு!
ஒரு நாள்!
ராம் உடன் படித்தவன், கல்யாணம் என்று பத்திரிக்கை வைத்திருந்தான்! ராம், அதையேக் கையில் வைத்து, யோசித்துக் கொண்டிருந்தான். ப்ரியா, ரம்யாவின் காதுகளில் கிசுகிசுத்தாள்.
அங்க பாருங்க, உங்க பாய்ஃபிரண்ட், எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேங்குறாங்களேன்னு ஃபீல் பண்ணிட்டிருக்காரு!
ஏய் வாயாடி, உன் வீரமெல்லாம் என்கிட்டதான். ஆனா, அவனைக் கண்டாலே பம்முவ! இவ்ளோ பேசுறியே, தைரியமா அவன்கிட்ட போயி அவன் பேரைச் சொல்லி கூப்பிடு பாக்கலாம்! இன்னமும் சார் நு தானே கூப்பிடுற? 24 வயசெல்லாம் கல்யாணம் பண்ற வயசா?!
ஆங்… இந்தக் கதைதானே வேணாங்கிறது! உங்களுக்கு பயம், புதுசா வர்றவ, உங்க பாய்ஃபிரண்டை கொத்திட்டு போயிருவான்னு…
உன்னை என்று ப்ரியாவின் காதைத் திருகி ரம்யா விளையாடிய போது, ராம் சொன்னான்!
ப்ரியா சொன்னது சரிதாம்மா! நான் கல்யாணம் பண்ணிக்கலாமான்னுதான் யோசிச்சிட்டிருந்தேன்!
(அய்யோ, நான் சொல்றதைக் கேட்டுட்டா இருந்தாரு! போச்சு!)
என்ன ராம் சொல்ற? உண்மையாவா?
ஆமாம்மா, நான் ஒரு பொண்ணை லவ் பண்ணுறேன்! அவளுக்காக, நான் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைக்கிறேன்!
அவளுக்காக இவ்ளோ சீக்கிரமா கல்யாணம் பண்ணனுங்கிற! என்கிட்ட ஒரு வார்த்தை உன் லவ்வைப் பத்திச் சொல்லலியேடா? அவ்ளோதானா? தன்னிடம் சொல்லாததிற்க்காக மிகவும் ஃபீல் பண்ணினாள் ரம்யா!
சிரித்தவாறே அருகில் வந்து ரம்யாவை தோளோடு சேர்த்து இழுத்தவன், ரொம்ப ஃபீல் பண்ணாத கேர்ள் ஃபிரண்டு! எத்தனை லவ்வர் வந்தாலும், நீதான் என் கேர்ள் ஃபிரண்டு! ஓகேவா!
போடா, வெறும் வாய்லதான். என்கிட்ட சொல்லலீல்ல நீ?!
அவசரப்படாதீங்க! நான் இன்னும் அந்தப் பொண்ணுகிட்டயே லவ்வைச் சொல்லலை! சொன்னாலும், அவ உடனே ஒத்துக்குவாளான்னும் தெரியாது! ஆனா, சீக்கிரம் கல்யாணம் நடக்கனும். அதான் யோசிக்கிறேன்!
என்ன ராம் சொல்ற? யாரு அந்தப் பொண்ணு? அப்டி என்ன பிரச்சினை? உன்னை வேணாம்னு சொல்லிடுவாளா? நீ யாருன்னு காமி? நான் பேசுறேன் அவகிட்ட!
உண்மையாவாம்மா?! என்ன ப்ரியா, நீயும் எனக்காக பேசுவியா?
கண்டிப்பா சார்! உங்களை வேணாம்னு சொல்ற பொண்ணு இருக்க முடியுமா? யாருங்க சார் அந்தப் பொண்ணூ? நானும் பேசுறேன் சார்!
நீதான் ப்ரியா அந்தப் பொண்ணு! உன்னைதான் லவ் பண்றேன்! என்றவன் ரம்யாவிடம் திரும்பி, நீங்க பேசி சம்மதம் வாங்குங்கம்மா என்றான்!
ப்ரியா, பிரம்மை பிடித்து நின்றிருந்தாள்!
நீ உண்மையாத்தான் சொல்றியா ராம்?
இந்த விஷயத்துல யாராவது விளையாடுவாங்களாம்மா? உங்களுக்கு சம்மதம்மாம்மா?
சம்மதமா??? எனக்கு, ரொம்ப ரொம்ப சந்தோஷம் ராம்! ப்ரியா நீ என்ன என்று திரும்பிய போதுதான் ரம்யா உணர்ந்தாள், ப்ரியா இன்னும் பிரம்மை பிடித்தவாறே இருந்ததை! அவள் உதடுகள் முணுமுணுத்துக் கொண்டிருந்தன…
நான்…. கல்யாணமா…
’ப்ரியா’ என்ற ரம்யாவின் அதட்டலில் சுய நினைவு திரும்பியவள், கோபமாக ராமைப் பார்த்து கேட்டாள்!
பரிதாபப்பட்டு வாழ்க்கை கொடுக்குறீங்களா சார்?
பரிதாபப்படுற அளவுக்கு உன்கிட்ட என்ன குறை ப்ரியா?
ஆங்… என்று விழித்தாள் ப்ரியா? பின் சுதாரித்தவள், எ… எனக்கு கல்யாணத்துல இஷ்டம் இல்லை சார்!
ஸ்ஸ்… நீ என்னை கல்யாணம் பண்றியோ, பண்ணலையோ, முதல்ல இந்த சாரைக் கட் பண்ணு! என்னம்மா, என்னை எந்தப் பொண்ணும் வேணாம்னு சொல்லாதுன்னு சொன்னீங்க?! உங்க கூட இருக்கிற பொண்ணுக்கே என்னை புடிக்கலியே?!
இல்ல சார்… நீங்க வேற நல்லப் பொண்ணாப் பாத்து… என்று பேசியவளை ராமின் கோபப்பார்வை நிறுத்தியது!
சரி ப்ரியா, நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்க வேணாம். ஆனா, உன் மனசைத் தொட்டுச் சொல்லு. நீ உன் வாழ்க்கைல கல்யாணம் பண்ணுவியா மாட்டியா?
கல்யாணாமா? நானா என்று வாய் பிளந்து நின்றாள் ப்ரியா!
தன்னையறியாமல் ஏதோ நடக்கிறது என்பதை உணர்ந்த ரம்யா, என்ன சொல்ற ராம்? அவ கல்யாணம் பண்ணாம என்ன பண்ணப் போறா?
அதை அவளைச் சொல்லச் சொல்லுமா?
உ… உங்களுக்கு எப்டி தெரியும் சார்???
டாக்டர் சார்மிளா!
அப்போதுதான் ப்ரியாவிற்கும், ரம்யாவிற்க்கும் ஞாபகம் வந்தது!
Posts: 439
Threads: 5
Likes Received: 908 in 317 posts
Likes Given: 362
Joined: May 2019
Reputation:
37
27.
3 வருடங்களுக்கு முன்பு, வந்த புதிதில், ப்ரியாவின் மன உளைச்சல்களைப் பார்த்து விட்டு, ப்ரியா சில நாட்கள் ஒரு கவுன்சிலிங் செல்வது நல்லது என்று, ராம் அழைத்து வந்த மனநல மருத்துவர்தான் டாக்டர் சார்மிளா! அதன் பின் ப்ரியாவிடம் நல்ல மாற்றம் இருந்தது!
அதன் பின் ஒரு வருடம் கழித்து, டாக்டர் சார்மிளாவே மீண்டும் சில முறை ப்ரியாவைத் தேடி வந்தவர், ப்ரியாவிடம் கொஞ்சம் பேசி விட்டுச் சென்றார்! அதைத்தான் இப்பொழுது சொல்கிறான்.
உங்ககிட்ட டாக்டர் சொன்னாங்களா? பேஷண்ட்டைப் பத்தி, இன்னொருத்தர்கிட்ட சொல்ல கூடாதுன்னு தெரியாதா அவங்களுக்கு?
ஹா ஹா… நான் இன்னொருத்தன் இல்லங்கிறது வேற விஷயம் ப்ரியா! ஆனா, ஒரு வருஷம் கழிச்சு, நீயா கேக்காம, கூப்பிடாம, டாக்டரே எப்டி வந்தாங்கன்னு என்னிக்காவது யோசிச்சிருக்கியா?
ஆங்… அதானே?
என்ன நடக்குது ராம்? நீ சொல்லிதான் சார்மிளா வந்தாங்களா? உனக்கு எப்டி தெரியும்?
ப்ரியாவுக்கு சில பயம் இருந்துதும்மா. தனியா, நம்ம டிரைவர் கூட போறதுக்கு கூட, உள்ளுக்குள்ள பயப்பட்டா! ஆம்பிளைங்க மேல ஒண்ணு பயமோ, இல்லாட்டி கோபமோ இருந்துகிட்டே இருந்துது! உங்க விஷயம் தெரிஞ்சு, அவ நார்மல் ஆகுற வரைக்கும், மருதமலை பேரைச் சொன்னாலே, டென்சன் ஆவா! என்னோட பர்த்டேக்கு, நான், நீ தாத்தா எல்லாம் அவளை அடம்புடிச்சி கூட்டிட்டு போற வரைக்கும், அங்க போகவே பயப்பட்டா! அன்னிக்கும், உங்கக் கையை புடிச்சிகிட்டு, கண்ணை மூடிகிட்டு, தூங்குற மாதிரி நடிச்சி, ரொம்பவே சிரமப்பட்டா! இப்டி சொல்லிட்டே போலாம்!
இதெல்லாம் கவனிச்சதுனாலத்தான், நான் டாக்டரையே கூட்டிட்டு வந்தேன்.
ரம்யாவிற்கு மட்டுமல்ல, ப்ரியாவிற்கும் உள்ளுக்குள் மலைப்பாக இருந்தது! இவ்ளோ கவனிச்சிருக்கானா என்று?!
ரம்யா வருத்தத்தோடு ப்ரியாவிடம் கேட்டாள்!
என்கிட்ட கூட சொல்லாம மறைச்சுட்டீல்ல ப்ரியா? என்று வருத்தமாகக் கேட்டாள்!
அப்பொழுதுதான், ப்ரியா அந்த வார்த்தையை விட்டாள்!
உங்ககிட்ட சொல்லனும்னு என்ன கட்டாயம்? உங்க வீட்ல இருந்தா, உங்களுக்கு அடிமைன்னு நினைச்சீங்களா??? என் வாழ்க்கையை, நான் முடிவு பண்ணிக்குவேன். தேவையில்லாம நீங்க தலையிடாதீங்க!
அதில் கோபமடைந்த ராம், அவளை அடிக்கக் கை ஓங்க, அவனை முதலில் எதிர்த்தது ரம்யாவே!
ஒரு பொண்ணுகிட்ட அடிக்க கை ஓங்குற? இதான், நான் வளர்த்த முறையா?
ரம்யா தன்னைத் திட்டியதால், ‘இப்ப உனக்கு சந்தோஷம்தானே’ என்று ப்ரியாவைத் திட்டி விட்டு, ராம் அவனது அறைக்குச் சென்றான்!
ஒன்றாயிருந்த மூவரும், ஆளுக்கொரு திசையில்!
ஒரு மணி நேரம் கழித்து, ராமின் அறைக்கு வந்த ரம்யா,
சாரி ராம், ரொம்ப ஹார்ஷா பேசிட்…. என்று சொல்லிக் கொண்டு வந்தவளின் பேச்சு நின்றது! ஏனெனில், ராம், ரம்யாவைப் பார்த்து ஜாலியாகச் சிரித்துக் கொண்டிருந்தான்!
டேய், நான் உனக்காக எவ்ளோ ஃபீல் பண்ணிட்டு வந்தா, நீ சிரிச்சிட்டிருக்க!
சும்மா தேவையில்லாம, ஃபீல் பண்ணாத டார்லிங்! போயி, இதை சாக்கா வெச்சு, அவளை கன்வின்ஸ் பண்ற வழியை பாரு! போ! எலி வளையில மாட்டிருச்சி! நான் கூட கல்யாணத்துக்கு, அவளை ஒத்துக்க வைக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கும்னு நினைச்சேன். ஆனா, அவளே வந்து மாட்டிகிட்டா!
என்னடா சொல்ற?
ஆமா! உன்னைத் திட்டுனா பதிலுக்கு கோபத்துல, இவ இல்லாட்டி வேற பொண்ணே இல்லைய்யான்னு நீயோ, இல்ல, எங்கம்மாவைத் திட்டுற பொண்ணு எனக்கு தேவையில்லைன்னு நானோ, சொல்லுவேன்னுதான் அவ வேணும்ன்னே அப்டி பேசுனா! இப்ப, நானும் நீயும், இப்டி இருந்தா, மனசு கேக்காம, அவளே வந்து உங்ககிட்ட பேசுவா பாருங்க! அப்ப, கன்வின்ஸ் பண்ணுங்க!
அவ வேணும்ன்னே பேசுனாளா?
பின்ன? அவளாவுது, உங்களைத் திட்டுறதாவுது! நான் உன்னைத் திட்டுனாலே சண்டைக்கு வந்துடுவா! அவ போயி, உங்களைத் திட்டுறதா?! எல்லாம் பாவ்லா! அவ உன்கிட்ட தன்னோட பிரச்சினைகளைச் சொல்லாததுக்கு காரணம், தெரிஞ்சா நீ ஃபீல் பண்ணுவன்னுதான்! ஆனா, இங்க மாத்தி பேசிட்டிருக்கா! சாயங்காலமே வருவா பாருங்க!
ராம்...
அடிக்கடி ஷாக் ஆவுறதை நிறுத்துமா? உனக்கு இதுல விருப்பம்தானே? இல்ல, எல்லா அம்மா மாதிரியும், பெரிய இடம், அந்தஸ்துல்லாம் பேசப் போறியா?
போடா! எனக்கு எவ்ளோ சந்தோஷம் தெரியுமா? நான் மட்டுமில்லை, விஷயம் தெரிஞ்சா, கணேசப்பாவே ரொம்ப சந்தோஷப்படுவாரு!
அதெல்லாம் உன்கிட்ட இன்னிக்கு சொன்னவுடனே, அவருக்கு ஃபோன் பண்ணி சொல்லிட்டேன்!
ஆங்…
ஷாக்கை குறை! போயி கோபத்தை அப்டியே மெயிண்டெய்ன் பண்ணு! அவ பேச வந்தா கன்வின்ஸ் பண்ணு! போ!
சரியான எமாத்துக்காரண்டா நீ!
பார்ரா, லவ் பண்ற பொண்ணை கல்யாணம் பண்ணிக்க ப்ளான் பண்றவன் ஏமாத்துகாரனா?! நேரந்தான்! என் கவலையெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான்!
என்னடா?
ம்ம்.. எல்லா வீட்டுலியும் வர்ற, மாமியார் மருமக சண்டையை என்னால பாக்கவே முடியாதுல்ல?! அதான்!
ஹா ஹா ஹா
காலையில் நடந்த சண்டை, மாலை வரை நீடிக்கவும், ப்ரியாவே, ராம் சார்பாக, ரம்யாவிடம், சண்டைக்குச் சென்றாள்! ராம் இருக்கும் போதே!
தப்பு பண்ணது நானு! நீங்க ஏன் உங்களுக்குள்ள பேசாம இருக்கீங்க? உங்களை யாராவது அப்டி பேசுனா, நானே சண்டைக்கு போவேன்! அப்ப நான் பேசுனா, அவரு சும்மா இருப்பாரா? அவரு செஞ்சது சரிதான் ரம்யாம்மா! எ… என்ன இருந்தாலும் நான் பேசுனது தப்புதானே?! சொல்லப் போனா, ஏண்டி இப்டி பேசுனன்னு, நீங்களே என்னை அறைஞ்சிருக்கனும்?
இது எனக்கும், என் பையனுக்கும் இருக்கிற சண்டை ப்ரியா! இதுல தலையிட நீ யாரு? என் மருமகளா? ம்ம்ம்?
ரம்யாம்மா…
இங்க பாரு ப்ரியா, பிரச்சினைக்கு காரணமே அவன் கல்யாண விஷயம்தான்! அதுனால, அவன் கல்யாணம் நடக்குற வரைக்கும், நான் அவன் கூட பேச மாட்டேன்!
அம்மா, நான் ப்ரியாவைதான் கல்யாணம் பண்ணிக்குவேன். ப்ரியாவுக்கு விருப்பமில்லாட்டி, விட்டுடுங்க, 4.5 வருஷம் போகட்டும் பாக்கலாம்!
அப்ப அதுவரைக்கும் என்கிட்ட பேசாத!
என்ன ரம்யாம்மா இப்டி பேசுறீங்க? அவருக்கு எவ்ளோ கஷ்டமாயிருக்கும்? ப்ளீஸ் ரம்யாம்மா!
என்ன, அவனுக்காக ரொம்ப ஃபீல் பண்ற? நீ வேணாம்னு சொன்னாக் கூடத்தான் கஷ்டப்படுவான். அதுனால நீ மனசை மாத்திகிட்டியா என்ன?
என்னம்மா நீங்களும் இப்டி பேசுறீங்க?! அதென்ன பொண்ணுங்கன்னா கல்யாணம் பண்ணியே தீரனும்? ஆண்கள் இல்லாம சாதிக்க முடியாதா? பொண்ணுங்கன்னா என்ன குறைச்சல்?
அப்ப, ஆம்பிளைங்க தங்களை உசத்தின்னு நினைச்சுக்கிறாங்க! பொண்ணுங்க சளைச்சவிங்க இல்லைன்னு நீ சொல்லுற? அப்டித்தானே ப்ரியா? கேட்டது ராம்!
ஆமா சார்!!! உண்மைதானே? நிறைய ஆண்கள் அப்டித்தானே யோசிக்கிறாங்க?
ஸ்ஸ்… சார் இல்லை! ராம்! ஏன் ப்ரியா, நாங்கதான் உயர்ந்தவங்கன்னு சொல்ற எந்த ஆம்பிளையாவுது, நான் ஏன் கல்யாணம் பண்ணிக்கனும்னு பேசி பாத்துருக்கியா?
அவன்தான் உசத்தியாச்சே? அப்புறம் ஏன் தேடித் தேடி, குறைச்சல்னு நினைக்கிற ஒரு பொண்ணைப் போய் கல்யாணம் பண்ணனும்? ம்ம்?
ஆங்… (அதனே?!)
பொண்ணுங்கதான் ப்ரியா, ப்ரூவ் பண்ணனுங்கிறதுக்காக கல்யாணம் தேவையில்லைன்னுன்னு பேசிட்டிருக்காங்க! ஆனா எந்த ஆம்பளையும் அப்டி இல்லை! உலகத்துல இருக்குற எல்லா, ஆம்பிளையும், பொம்பிளையும் கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுன்னு நினைச்சா, அடுத்த சந்ததின்னு ஒண்ணே இருக்காது!
ப்ரூவ் பண்றதுக்கு, உருப்படியா வேற எத்தனையோ விஷயம் இருக்கு! மத்தவிங்க எப்டியோ, அது அவிங்கவிங்க விருப்பம். ஆனா, நீ பேசுறதுக்கு காரணம் என்னான்னு உன் அடி மனசுக்கும் தெரியும்! எனக்கும் தெரியும்!
நீ பேசுறது பெண்ணுரிமையோ, சுதந்திரமோ இல்லை. ப்யூர் எஸ்கேபிசம்! வாழ்க்கையை எதிர் கொள்றதுல இருக்குற பயம்! அந்தப் பயத்தை மறைக்க, இந்தப் பேச்சு பேசி எல்லாத்தையும் ஏமாத்திட்டிருக்க! உன்னையும் சேத்து!
எல்லாரையும் ஏமாத்தலாம். ஆனா, என்னை ஏமாத்த முடியாது! நான் சொல்றதை சொல்லிட்டேன், அப்புறம் உன் இஷ்டம்! என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்!
ராமின் வார்த்தைகளும், அவன் பேசும் போது, அவளை ஆழமாகப் பார்த்த அவன் கண்களும் சொன்னது, ராம், அவளின் அடி மனதை படித்திருக்கிறான் என்று!
ரம்யாவிடம் கூட அவள் மூடி மறைத்திருக்கும் சில விஷயங்களை, அவன் தெரிந்திருக்கிறான் என்று! எந்தளவு தெரிந்திருக்கிறானோ என்று மலைத்து நின்றாள்!
Posts: 439
Threads: 5
Likes Received: 908 in 317 posts
Likes Given: 362
Joined: May 2019
Reputation:
37
28.
மலைத்து நின்ற ப்ரியாவையே அன்பாய் பார்த்தாள் ரம்யா! தானும் கூட கண்டு கொள்ளாத ஒரு விஷயத்தில், தனியாக போராடியிருக்கிறாள் ப்ரியா. தனக்காக, வெளிக்காட்டாமல் இருந்திருக்கிறாள் என்றதும் ரம்யாவுக்குள் ஒரு இனம் புரியாத உணர்வு! மெல்ல அவளை அசைத்தாள் ரம்யா!
ப்ரியா!
தன்னை அசைத்த ரம்யாவிடம் திரும்பிய ப்ரியா, உணர்ச்சி தாங்காமல் அவளது மடியிலேயே சாய்ந்தாள்!
என்ன ப்ரியா குழப்பம்? ராமை பிடிக்கலியா? அவன் மேல நம்பிக்கை இல்லியா? என்ன பிரச்சினை?
அவளது அன்பில் தெம்படைந்தவள், கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கனுமாம்மா? நானும், உங்களை மாதிரியே இருந்துடுறேனே?! ப்ளீஸ்!
ப்ரியா! என்று கோபத்தில் கத்தினாள் ரம்யா!
அவளது கோபத்தில் ப்ரியாவே அதிர்ந்து நின்றாள்!
இங்க பாரு, நீ ராமைக் கல்யாணம் பண்றியோ, பண்ணலியோ, ஆனா, என்னை மாதிரியான ஒரு வாழ்க்கை உனக்கு வேணாம்? உனக்கு என்னடி தெரியும் என்னைப் பத்தி?
ரம்யாம்மா…
எத்தனை நாள், நான், தனியா ஃபீல் பண்ணியிருக்கேன்னு உனக்கு தெரியுமா? துள்ளி குதிக்குற வயசுலியே, எல்லாப் பொறுப்பையும் எடுத்துகிட்டு, திகைச்சு நின்னது எனக்குதான் தெரியும்! எல்லாத்தையும் மீறி சாதிச்சாலும், யார் கூட சேர்ந்து சந்தோஷப்படுறதுன்னு கூடத் தெரியாம, தனியா உக்காந்து சிரிச்சது தெரியுமாடி?
நான் அதட்டி வேலை வாங்க ஆயிரம் பேர் இருக்காங்க! ஆனா என்னை அதட்டி, இந்த வேலையைச் செய்னு அன்பா சொல்ல ஒருத்தரும் இல்லை! மனசுக்கு நெருக்கமானவிங்க, இதைச் செய்னு உரிமையா சொல்றப்ப கிடைக்கிற சந்தோசம் வேறெதுலியும் இல்லடி! ஆனா, எல்லாரும் என்கிட்ட தள்ளியேதான் நின்னாங்க!
பல வருஷம் கழிச்சு ராம் வர்ற வரைக்கும், மனசுக்கு நெருக்கமா யாருமே இல்லாம புழுங்கினது தெரியுமா? உள்ளுக்குள்ள இருக்குற சின்னச் சின்ன அல்பத்தனமான ஆசையைக் கூட நிறைவேத்திக்க முடியாம, என் அந்தஸ்த்து, சமூகம், பணம் இதுக்காக பாத்து பாத்து எதையும் நிறைவேத்திக்க முடியாம தவிச்சது தெரியுமா?
அன்னிக்குச் சொன்னியே, வேற ஒருத்தி மருமகளா வந்தா, என் பாய்ஃபிரண்டை கொத்திட்டு போயிருவான்னு. உண்மையாலுமே, ராமுக்கு கல்யாணம் ஆனதுக்கப்புறம், நான் யார் தோள்ல சாய்வேன், வர்றவ, எங்களை நல்லாப் புரிஞ்சிக்கனுமேன்னு நான் தினமும் பயந்துட்டிருக்குறது உனக்கு தெரியுமா?
எல்லாத்தையும் தாண்டி, என்னதான் ராமோட தோள்ல நான் சாய்ஞ்சாலும், நைட்டு தனியா படுக்குறப்ப, அந்த நேரம் சாஞ்சுக்க ஒரு தோள் இல்லைன்னு நினைக்கிறப்ப வர்ற ஏக்கம், துக்கம், வெறி இதெல்லாம் உனக்கு தெரியுமா? 25 வருஷமா தனியாவே தூங்கிட்டு இருக்குறேண்டி! அது கொடுக்குற வலி என்னான்னு தெரியுமா உனக்கு?
என்கிட்ட நெருங்கிறவங்களை அடிச்சு விரட்டுனாலும், எவ்ளோ சுயக் கட்டுப்பாட்டுல நான் இருந்தாலும், என் வைராக்கியத்துக்கும், இளமை உணர்ச்சிக்கும் நடுவுல நான் போராடுனது உனக்கு தெரியுமாடி?
எத்தனை நாள் சலனப்பட்டிருப்பேன், அதைச் சொல்லி டிஸ்கஸ் பண்ணவோ, சஜசன் கேக்கவோ கூட யாரும் இல்லாம, எ… என்னதான் இ…இருக்குன்னு ஒரு தடவை பாத்துடலாமான்னு நினைச்சு, உள்ளுக்குள்ள தடுமாறி, அதையும் மீறி, இன்னமும் இவ்ளோ வைராக்கியமா இருந்திருக்கேன்னா, அது ராமுக்காக மட்டும் தாண்டி!
நான் ஏங்குனது வெறும் செக்சுக்காக இல்லடி!
என் மேல தப்பு இருந்தாலும், நான் வீம்பு புடிச்சு நிக்கனும். அப்ப, என்கிட்ட வந்து என்னை ஒருத்தரு சமாதானப்படுத்தனும்! என் மேல எந்த தப்பே இல்லன்னாலும், இன்னொருத்தருகிட்ட போயி சாரிங்க, என்னை மன்னிச்சிருங்க, என்கிட்ட பேசுங்கன்னு, நான் வெக்கத்தை விட்டுக் கெஞ்சனும்! நான் ஒருத்தருகிட்ட குழந்தைத் தனமா நடந்துக்கனும்! என் மனசுக்கு புடிச்சவரு டயர்டா நிக்குறப்ப, ஒரு தாயா அவரைத் தாங்கனும்!
எல்லாத்தையும் தாண்டி, ஆயிரம் சண்டை போட்டாலும், கோபத்துல பேசாம நின்னாலும், நைட்டு, பக்கத்துல படுத்தி சமாதானப்படுத்திட்டு, அவருக்காக நானும், எனக்காக அவரும் உருகி, ஒரே ஒரு ஆழமான முத்தம் கொடுக்குறதுல இருக்குற சந்தோஷம், எந்தக் காசும், பெருமையும், அந்தஸ்த்தும் தந்துடாதுடி!
வெக்கத்தை விட்டுச் சொல்றேண்டி… ராம் மாதிரி ஒருத்தன் வந்து, என்னைக் கல்யாணம் பண்ணிக்கறீங்களான்னு கேட்டிருந்தா, கால்ல உழுந்துருப்பேண்டி! வந்தவன் எல்லாம் படுக்கறதுக்கும், காசுக்காகவும் தான் பாத்தானுங்க! நல்லதை சொல்லிக் கொடுத்து வளர்த்த எங்க அப்பா அம்மா, கொஞ்சம் சுயமரியாதை, தன்மானத்தையும் சேத்து சொல்லிக் கொடுத்து தொலைச்சிட்டாங்களே! எப்டி ஒத்துக்குவேன்? கேவலம் உடம்பு சுகத்துக்காக வந்தவன்னு என்னை பாக்க மாட்டான்? ம்ம்ம்?
என் பையன்கிறதுக்காச் சொல்லலடி! ராம் மாதிரி ஒருத்தனை உட்டுட்டு, அவன் கூட சேந்து சாதிக்கிறதை விட்டுட்டு, வேற என்னத்தைடி பெருசா, தனியா சாதிச்சிடப் போற பைத்தியக்காரி?
நான் இவ்ளோ ஃபீல் பண்ணியிருக்கேன்னு தெரிஞ்சா, ராமே தாங்க மாட்டான்! அவன்கிட்ட கூட நான் இதெல்லாம் சொன்னதில்லை! உன்கிட்ட மட்டும்தான் என்னைப் பத்தி சொல்லியிருக்கேன். இது தெரியாம, என்னை மாதிரி வாழ்க்கை வாழுறாளாம்! பெருசா பேச வந்துட்டா! அறிவு கெட்டவ!
கோபமாக ஆரம்பித்தாலும், பேசப்பேச உணர்ச்சி தாங்காது, லேசான கண்ணீருடன் வெடித்த ரம்யாவின் உணர்வுகள் புரிய ஆரம்பித்த நொடியில், ப்ரியாவின் கண்களில் கண்ணீர் பயங்கரமாக வர ஆரம்பித்தது!
அவள் பேசி முடித்த உடன், ரம்யாவின் மடியிலேயே படுத்து, சாரிம்மா… சாரிம்மா… ஏம்மா, என்கிட்ட சொல்லவே இல்லை! சாரிம்மா! ரொம்ப கஷ்டப்பட்டீங்களா?! என்று புலம்பினாள்! ரம்யாவின் கஷ்டங்கள் எல்லாமே, தன்னால்தான் என்பது போல் உருகினாள்! ஆனால் அவளையறியாமல், ரம்யாம்மா, அம்மாவாக மாறியிருந்தது.
வெடித்தது என்னமோ ரம்யாதான் என்றாலும், அவள் கடந்து வந்த உணர்ச்சிப் போராட்டங்களுக்காக பெரிதும் உருகியது ப்ரியாதான்!
அப்பொழுதும் ரம்யாவின் உணர்வுகளை மிகச் சரியா ப்ரியா உள்வாங்கியிருந்தாள்! வேறு யாராவது இருந்திருந்தால், அதைச் சரியாக உணர்ந்திருப்பார்களா என்பது சந்தேகமே? அதை ஒரு உடல் தேவையாக மட்டுமே பார்த்திருப்பார்கள்! ப்ரியாவால்தான், இதையும் புரிந்து கொள்ள முடிந்தது!
இவ்வளவு நாள் அடைத்து வைத்திருந்த உணர்வுகள், அத்தனையையும் கொட்டியதில், ரம்யாவிற்க்கும் மனம் கொஞ்சம் நிம்மதி அடைந்திருந்தது! சிறிது நேரம் ஒருவருக்கொருவர் ஆறுதலாய் இருந்தார்கள்!
பின் கண்களைத் துடைத்தவாறே நிமிர்ந்த ப்ரியா, நான் கல்யாணத்துக்கு ஒத்துக்குறேம்மா!
ப்ரியா இப்பியும் சொல்றேன். நீ ராமைத்தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு அவசியமில்லை! வேற யாரா வேணா இருக்கலாம். ஆனா, கல்யாணம் பண்ணிக்கனும். பொறுமையா கூட பண்ணிக்கோ. நல்லா யோசிச்சு முடிவெடு! நான் சொன்னது எல்லாமே, என் பையனைக் கல்யாணம் பண்ணிக்கனுங்கிறதுக்காக இல்லை! புரியுதா?
உங்க பையன் மாதிரி ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்க, நான் கொடுத்து வெச்சிருக்கனும்மா! அதுவும் என் நிலை தெரிஞ்சும், அவர் லவ் பண்றாருண்ணா….
நான் தயங்கினது வேற காரணம்மா! அதை விடுங்க, அதை நான் பாத்துக்குறேன்! முழு மனசா சொல்றேன்! எனக்கு சம்மதம்! வாழ்நாள் முழுக்க, இந்தக் குடும்பத்தோடத்தான், அதுவும் உங்களோடத்தான் இருப்பேங்கிறது எனக்கு எவ்ளோ பெரிய சந்தோஷம் தெரியுமா?!
ஆனா ஒரு கண்டிஷன்!
என்ன?
இனிமே இப்டி உள்ளுக்குள்ளியே ஏதாவது நினைச்சி ஃபீல் பண்ணீங்க, அப்புறம் நான் அம்மான்னு கூட பார்க்க மாட்டேன்! நீங்கதானே சொன்னீங்க, அன்பா அதட்ட ஆளில்லைன்னு! ஏண்டா சொன்னோம்னு நீங்க ஃபீல் பண்ற அளவுக்கு திட்டிபுடுவேன்! ஓகேயா?! நல்லா யோசிச்சுக்கோங்க! உங்க வீட்டுக்கே வந்து, உங்களேயே அதட்டுற, என்னை மாதிரி ஒரு மருமக உங்களுக்கு வேணுமான்னு?! அப்புறம் நாளைக்கு ஃபீல் பண்ணீங்கன்னா, பிரயோஜனமேயில்லை! உங்களுக்கு கடைசி சான்ஸ் தர்றேன்! என்னச் சொல்றீங்க?
அன்பான, வெகுளித்தனமான, உரிமையான, தன்னைத் தேற்றப் பேசிய ப்ரியாவின் பேச்சிலும், சிரிப்பிலும், ரம்யாவின் மனமும் நிறைந்தது!
ஏய் வாயாடி என்று ப்ரியாவோடு சேர்ந்து ரம்யாவும் சிரித்தாலும், இருவரது மனதும் நிறைந்திருந்தது!
Posts: 439
Threads: 5
Likes Received: 908 in 317 posts
Likes Given: 362
Joined: May 2019
Reputation:
37
அடுத்த நாள், மாலை தோட்டத்தில்!
அம்மா, அதான் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டேன்ல?! அப்புறம் ஏன் அவசரமா கல்யாணம் பண்ணனும்? நானும் படிப்பை முடிச்சுடுறேன்! வயசும் கம்மிதானே? கேஸ் தீர்ப்பும் வந்துடட்டுமே?! ரெண்டு, மூணு வருஷம் போகட்டுமே?
ப்ரியா சொல்றதும் சரிதானே ராம்?
அம்மா, நான் கல்யாணம் பண்ணிக்கனும்னு, அன்னிக்கு பேச்செடுத்ததுக்கு காரணமே, கேஸ் தீர்ப்பு வர்றதுக்குள்ள, கல்யாணம் நடக்கனும்னுதாம்மா!
ஏன் ராம், கேஸ் நமக்கு சாதகமா தீர்ப்பு வராதுன்னு நினைக்கிறியா?
இல்லம்மா, கண்டிப்பா நாமதான் ஜெயிப்போம்! அதுல எனக்கு டவுட்டே இல்லை. அதுனாலதான் சொல்றேன், தீர்ப்புக்கு முன்னாடியே, கல்யாணம் நடக்கனும்னு!
குழப்புற ராம்!
அம்மா, நான் ப்ரியாவும் உங்களை மாதிரியே, எல்லாருக்கும் முன்னுதாரணமா இருக்கனும்னு நினைக்கிறேன். தீர்ப்பு சாதகமா வந்த பின்னாடி நடக்குற கல்யாணம், கொஞ்சம் சாதாரணம்தான்!
இந்தக் கல்யாணம், தீர்ப்பு வந்தப்புறம், ப்ரியா தன்னை ப்ரூவ் பண்ண பின்னாடி, நடக்குற கல்யாணமாவோ, இல்லை பரிதாபத்துல நடக்குற கல்யாணமாவோ இருக்கக் கூடாது!
தீர்ப்புக்கு முன்னாடியே நடக்குற கல்யாணம், ப்ரியாங்கிற தனிப்பட்ட கேரக்டருக்காக, அவ நல்ல மனசுக்காக மட்டுமே நடக்குற கல்யாணம்!
எல்லாத்தையும் தாண்டி, இந்த மாதிரி சம்பவங்களைத் தாண்டி, வாழ்க்கை இருக்குங்கிறதையும், இது பெண்களுக்கு அசிங்கமில்லைங்கிறதுக்கும், ப்ரியா முன்னுதாரணமா இருக்கனும்னு நான் விரும்புறேன். ஓகேயா?
ஆரம்பத்தில் ப்ரியா புலம்பிய, இது எனக்கு எப்டிப்பா அசிங்கம் என்ற கேள்விக்கான பதிலை, எல்லாருக்கும் சொல்லவேண்டும் என்று நினைக்கும், ராமை நினைத்து, ரம்யா, ப்ரியா இருவருமே மலைத்து நின்றனர்!
ரொ… ரொம்ப ரொம்ப பெருமையா இருக்கு ராம்! உன்னை என் பையன்னு நினைக்கிறப்ப, ரொம்ப சந்தோஷமா இருக்குடா! தாங்க்ஸ்டா! என்று ரம்யாவே உணர்ச்சி வயப்பட்டாள்! அவனை கன்னத்தோடு முத்தமிட்டாள்!
ஆனால் ப்ரியாவோ, உள்ளுக்குள் ஆயிரம் உணர்ச்சிகள் கரை புரண்டோடினாலும், உனக்கு நான் வேணாண்டா என்று கதறலோடு, அவன் தோள் சாய்ந்து, அவனை ஆவேசமாக முத்தமிட வேண்டும் என்று ஆவேசமடைந்தாலும், அதை முழுக்க காட்டாமல், ராமையே பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள்!
ரம்யா சென்றவுடன், ப்ரியாவின் அருகில் சென்ற ராம்,
ஏய் கண்ணைத் துடைடி, சும்மாச் சும்மா செண்டிமெண்ட்டா ஃபீல் பண்ணிகிட்டு! லவ் பண்றேன்னு சொல்றேன், ஒரு ரொமாண்டிக் லுக் விடுவன்னு பாத்தா, கண்ல தண்ணி விட்டுட்டிருக்கா?!
ஆக்சுவலா நீ கொடுக்க வேண்டிய முத்தத்தை, என் கேர்ள்ஃபிரண்டு கொடுத்திட்டு போயாச்சு! நீ என்னான்னா…
உள்ளுக்குள் ஆசை இருந்தாலும், அவன் சீண்டலிலும், டி என்ற அழைப்பிலும் கோபம் அடைந்தது போல், வெவ்வெவ்வே, ரொம்பத்தான்… என்று பழிப்பு காட்டி விட்டுச் சென்றாள்!
அதன் பின் காரியங்கள் துரிதமாயின! கணேசன் மட்டும், என்னை லவ் பண்ணிட்டு, அவனை கல்யாணம் பண்ணிக்குறியேம்மா என்று ப்ரியாவை சீண்டினார்! ப்ரியா மீண்டும் ஒரு முன்னுதாரணமாக மாற, ராம் நினைத்ததையே, அனைவரும் பேச, ஒரு நல்ல நாளில், ராமின் மனைவியாக, ப்ரியா மாறினாள்!
இத்தனை நடந்திருந்தாலும், ப்ரியாவின் மனதுக்குள் ஓடும் சில எண்ணங்களை, அவளின் சில தவிப்புகளையும் அவள் மறைத்தாலும், ஆரம்பத்திலிருந்தே அதை அறிந்திருந்த ராமும், அமைதியாகவே இருந்தான்!
Posts: 12,920
Threads: 1
Likes Received: 4,873 in 4,383 posts
Likes Given: 13,926
Joined: May 2019
Reputation:
30
மிகவும் அருமையான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
•
Posts: 809
Threads: 0
Likes Received: 302 in 262 posts
Likes Given: 523
Joined: Aug 2019
Reputation:
0
•
Posts: 2,257
Threads: 4
Likes Received: 1,882 in 811 posts
Likes Given: 52
Joined: Jan 2022
Reputation:
108
Story rombavum arumai nanba
•
Posts: 754
Threads: 2
Likes Received: 138 in 133 posts
Likes Given: 14
Joined: Mar 2019
Reputation:
0
Super update and super expression of the mooda and mind of Priya and Ramya love a lot
•
Posts: 145
Threads: 0
Likes Received: 62 in 58 posts
Likes Given: 76
Joined: Jul 2019
Reputation:
0
Awesome story bro ovoru characterum sema ponga.
•
Posts: 782
Threads: 0
Likes Received: 306 in 267 posts
Likes Given: 494
Joined: Aug 2019
Reputation:
4
•
Posts: 65
Threads: 1
Likes Received: 18 in 17 posts
Likes Given: 3,327
Joined: Dec 2018
Reputation:
1
Oru cinema kathayave over take pannitteenga..... awesome bro continue your good work...
•
Posts: 439
Threads: 5
Likes Received: 908 in 317 posts
Likes Given: 362
Joined: May 2019
Reputation:
37
29.
நிகழ்காலம்!
ரம்யாவின் மனது, நடந்தச் சம்பவங்களை அசைபோட்டவாறு, தூங்க ஆரம்பித்த பொழுது நள்ளிரவைத் தாண்டியிருந்தது! என்னதான் ப்ரியா, தன்னை உரிமையாய் அறைக்குள் அழைத்து வந்து, தூங்கவைக்க முயற்சி செய்தாலும், அவளால் உடனே தூங்க முடியவில்லை!
தூங்க ஆரம்பிக்கும் முன், அத்தனை குழப்பங்களுக்கு மத்தியில், அவள் மனதில் இருந்த ஒரு முக்கியக் கேள்வி…
கல்யாணத்துக்கு ஒத்துகிட்ட பின்னாடியும், ராம் ஏன் ப்ரியாவை, ஃபோர்ஸ் பண்ணான்? இவளுக்கு வேற ஏதாவது பிரச்சினையா? என்கிட்ட ஏன் சொல்லலை? என்பதுதான்!
மனம், குழப்பத்தில் இருப்பதாலும், தூக்கம் கெட்டதாலும், அடுத்த நாளும் அதே போன்று தனிமையிலும், அமைதியிலுமே உழன்றாள் ரம்யா! அவளது, உணர்வுகளைப் புரிந்து கொண்ட ப்ரியா, அந்த வீட்டின் பொறுப்புகளை, தானாக எடுத்துக் கொண்டாள்!
இத்தனை வருடங்களாக, ரம்யா, ப்ரியாவிற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும், அந்த வீட்டிற்கு முதன்மை ரம்யாதான். அலுவலகத்திலும், அவள்தான் முக்கிய இடத்தில்.
ஆனால் இப்பொழுதோ, ப்ரியாவே முன்வந்து, அம்மாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை, அவிங்களை டிஸ்டர்ப் பண்ணாதீங்க என்று பொறுப்பெடுத்துக் கொண்டவள், பம்பரமாய் சுழன்றாள். அதே சமயம், ரம்யாதான் எல்லாம் என்பதையும், எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காமல் இருந்தாள்.
ரம்யா விரும்பிய தனிமையை, ப்ரியா அவளுக்குக் கொடுத்தாலும், தள்ளி நின்று ப்ரியாவும், ரம்யாவும், ஒருவரையொருவர் கவனித்துக் கொண்டே இருந்தனர்.
தன் பின்னே, குழந்தைத் தனமாய் சுற்றிக் கொண்டிருக்கும் ப்ரியாவின் ஆளுமை, அவளது செயல்களிலும், பொறுப்புகளை முடிப்பதிலும், தெளிவாய் தெரிந்தது! அதில் ரம்யாவுக்கும் கொஞ்சம் பெருமைதான்!
அடுத்த நாள் மாலை வரை இப்படியே கடந்தது. பகலில் ரம்யாவுக்கான தனிமையைக் கொடுத்த ப்ரியா, இரவில், ரம்யா உடன் தான் இருந்தாள். அன்று இரவும், ரம்யாவின் முதுகை தடவிக் கொடுத்து அவளை உறங்க வைத்தாள்.
ஏனோ முந்தைய நாளின் குழப்பங்கள் இன்றி, ரம்யா அன்றிரவு மிக விரைவில் தூங்கினாள்! அடுத்த நாள் எழுந்த போது, அவள் மனதும் கொஞ்சம் தெளிவாய் இருந்தது! ஆனாலும், அன்றும் அமைதியாக இருந்த ரம்யாவின் முன்பு, ப்ரியா வந்து நின்றாள்!
கோவிலுக்குப் போலாமாம்மா?
உண்மையாலுமே தானும் கோவிலுக்குப் போகலாமா என்று நினைத்துக் கொண்டிருக்கும் சமயத்தில் ப்ரியாவே வந்து கேட்டது, அவள் மேலான அன்பை மேலும் அதிகப்படுத்தியது! தன் உணர்வுகளைச் சொல்லாமலேயே புரிந்து கொள்பவர்களை வெறுக்க முடியுமா என்ன?
ம்ம்ம்…
எந்தக் கோவில் என்று ரம்யா சொல்லாமலேயே, ப்ரியா முடிவு செய்தாள்! ரம்யாவிற்குப் பிடித்த மருதமலை!
கோவிலிலும் ப்ரியாவே, ரம்யாவிற்கு பிரசாதத்தை நெற்றியில் வைத்தவள், அவள் கைகளைப் பிடித்தவாறே வழக்கமாக ரம்யா செய்யும் செயல்களை செய்தாள்! பின் அவளை கூட்டிக் கொண்டு வந்து, வழக்கமாக உட்காரும் இடத்திற்கு வந்தமர்ந்தாள்.
மாலை நேரம், கோவையின் குளுமையும், மலைச்சாரலில் வீசும் தென்றலும், கோவிலின் அமைதியுடன் கலந்து முகத்தில் மோதும் போது, மனதின் எந்தக் குழப்பமும் கொஞ்சம் கொஞ்சமாக, நீங்கவேச் செய்யும்!
ப்ரியா ஒரு வேளை, அடுத்த நாளே, நடந்து கொண்டதற்கு விளக்கம் அளிக்கவோ, அதைப் பற்றி பேசவோ முயற்ச்சித்திருந்தால் கூட, ரம்யாவிற்கு தெளிவு கிடைத்திருக்குமா என்று தெரியாது!
ஆனால், அமைதியாக, அடுத்த 3 நாட்களும், ப்ரியாவுக்கான தனிமையைக் கொடுத்து, அவளது முக்கியத்துவத்தைக் குறைக்காமல், மாறாக, இன்னும் அவளை மிகவும் ஆதரவுடன் தாங்கி, அன்பு செலுத்தும் போது, அவளது குழப்பங்களைத் தாண்டி ஒரு நம்பிக்கை, தெளிவு அவளது அடிமனதில் வந்தது!
அப்பொழுதுதான் ப்ரியா சொன்னாள்!
முன்னல்லாம், மருதமலை வரணும்ன்னா ரொம்ப வெறுப்பா இருக்கும்மா! ஆனா இப்ப, உங்களை மாதிரியே எனக்கும் இது ரொம்ப பிடிச்ச இடம்மா மாறிடுச்சி! என்ன இருந்தாலும், என் வாழ்க்கைல நீங்களும், ராமும் வர்றதுக்கு காரணமே இந்த இடம்தானே?!
ப்ரியாவின் வார்த்தைகள் ரம்யாவிற்கு இன்னமும் தெளிவையும், மகிழ்ச்சியையும் கொடுத்தது!
அந்தத் தெளிவான மனதுடன், காரில் திரும்பும் போதுதான், ரம்யாவின் மனதில் பளீரென்று மின்னல் போல் அந்தக் கேள்வி எழுந்தது!
அந்த எண்ணம் தோன்றிய வினாடி முதல், அவள் ப்ரியாவையே ஆழமாய் பார்த்துக் கொண்டிருந்தாள்! ரம்யாவின் மனது சில்லென்று இருந்தது! ஒரு வித பிரமிப்பும், ஆச்சரியமும், கொஞ்சம் கோபமும், பயமும் கூட கலந்த கலவையான உணர்வு அது!
இரவு வரை, ப்ரியாவை, பார்வையாலேயே ஆராய்ந்து கொண்டிருந்தாள் ரம்யா!
ரம்யாவின் ஆராய்ச்சிப் பார்வையை ப்ரியாவும் உணர்ந்திருந்தாள். உள்ளுக்குள் கொஞ்சம் பயமும், சங்கடமாய் உணர்ந்தாலும், அதை எதிர்கொண்டுதான் ஆக வேண்டிய அவசியத்தை உணர்ந்தவள், அன்றிரவும், ரம்யாவின் அறைக்குள் சென்றாள்!
எதிர்பார்த்தபடியே, அவளது வரவை நோக்கி ரம்யா காத்துக் கொண்டிருந்தாள். ப்ரியா உள் நுழைந்த பின் அந்தக் கேள்வியைக் கேட்டாள். அது,
அன்னிக்கு நடந்தது முழுக்க, உன்னோட ஏற்பாடுதானே? ராமையும் இதுக்கு ஒத்துக்கச் சொல்லி கன்வின்ஸ் பண்ணது கூட நீதானே? அவன் ஆரம்பத்துல ஒத்துக்கலைதானே?
அம்மா…
சொல்லு ப்ரியா! எ…எனக்கு உண்மை தெரியனும்!
ஆ… ஆமாம்மா!
கோபமும், பிரமிப்பும் கலந்த உணர்வில், தன்னுடைய யூகம் சரியானதில், ஆவேசமாய் கேட்டாள்!
அறிவிருக்காடி உனக்கு? பொண்ணாடி நீ? கட்டின புருஷனையே, இன்னொருத்திக்கு பங்கு போட, நீயே ப்ளான் பண்ணியிருக்க? ஏண்டி இப்டி பண்ண?
யாரோ ஒருத்திக்கா கொடுத்தேன்?! உங்களுக்குதானே? தவிர, நான் பங்குல்லாம் போட்டுக்கலை! இதென்ன சொத்தா? பங்கு போட்டா குறையுறதுக்கு?!
ராம் என்னை லவ் பண்ணதுனால, உங்க மேல வெச்சிருக்கிற அன்பு குறைஞ்சிடுச்சா? இல்ல, கூட வெச்சு பாத்துகிட்ட என்னை, மருமகளாக்கி அழகு பாத்தீங்களே, அப்ப நீங்க என் மேலியோ, ராம் மேலியோ காட்டுற அன்பு குறைஞ்சிடுச்சா என்ன? சரியா புரிஞ்சுகிட்டா, அன்பு என்னிக்குமே அதிகமாகுமே ஒழிய, குறையாதும்மா!
தன் கேள்விக்கு, மிக அநாயசமாய் பதிலளித்த ப்ரியாவைக் கண்டு, கடும் ஆச்சரியமாய் இருந்தது ரம்யாவுக்கு! எந்தப் பெண்ணிற்க்கும் இருக்கும் பொசசிவ் உணர்ச்சியைத் தாண்டி, அவளே அப்படி ஒரு முடிவுக்கு ராமைத் தூண்டியிருக்கிறாள்! அதுவும், ராம், ப்ரியா இருவரும், எந்தளவு ஒருவர் மேல் ஒருவர் உயிராய் இருக்கிறர்கள் என்பதையும், அன்றிரவு அவளே பார்த்திருந்தாள். அப்படியிருக்கையில் இந்தச் செயலைச் செய்ய எவ்வளவு துணிச்சலும், மன உறுதியும் வேண்டும்! ரம்யாவிற்குத் தெரியும், ராம் இதற்கு உடனடியாக ஒத்துக் கொண்டிருக்க மாட்டான் என்று. யோசிக்க யோசிக்க பிரமிப்பாய் இருந்தது ரம்யாவுக்கு!
Posts: 439
Threads: 5
Likes Received: 908 in 317 posts
Likes Given: 362
Joined: May 2019
Reputation:
37
ஏன் ப்ரியா இப்டி பண்ண?
இவ்வளவு நேரம் அமைதியாய் தலை குனிந்திருந்த ப்ரியா, இப்பொழுது தலை நிமிர்ந்து ரம்யாவின் கண்களையேப் பார்த்தாள்! பின் சொன்னாள்!
நீங்கதாம்மா காரணம்!
நானா?
ம்ம்ம்… ராமைத் தவிர, வேற யாராச்சும், இதைச் செய்ய நீங்க விட்டிருப்பீங்களாம்மா? இல்ல, இந்த வயசுல உங்களுக்கு ஒரு கல்யாணம் செஞ்சு, ஒரு ஆணோட துணையோட, இனிமே நீங்க இருக்கனும்னு நாங்க முயற்சி எடுத்திருந்தா, ஒத்துட்டு இருந்திருப்பீங்களா???
தன்னையறியாமல் ரம்யா முடியாது என்று தலையசைத்தாள்!
யாரோ ஒருத்தன், பணத்திமிர்ல பண்ண தப்புக்கு, காலம் முழுக்க நீங்க தண்டனை அனுபவிக்கனுமாம்மா? நீங்க என்ன தப்பும்மா பண்ணீங்க? இருக்குற இந்த ஒத்த வாழ்க்கையையும், துறவி மாதிரி வாழ்ந்துட்டு போகனுமா? என்னாத்துக்கு?
வெளில வேணா யாராவது கை தட்டி பாராட்டலாம்! ஆனா, உங்களை முழுக்க புரிஞ்சுகிட்ட நானும் அப்படியே அமைதியா இருந்தா, உங்களை அம்மான்னு கூப்பிடுறதுல என்ன அர்த்தம் இருக்கு?! எ… எல்லாத்துக்கும் மேல, உங்களோட தவிப்புக்கு நா… நாங்களும்தானே முக்கியக் காரணம்? ம்ம்ம்?
ப்… ப்ரியா?!
எனக்கு எல்லாம் தெரியும்மா? அன்னைக்கு நீங்க சீக்கிரம் வந்தது, எங்களைப் பாத்தது, அதுக்கப்புறம் நீங்க தவிச்சது, உங்களுக்குள்ள எல்லாம் வெச்சுகிட்டது எல்லாம் தெரியும்மா!
ப்...ப்ரியா!
சாரிம்மா!
நீ ஏண்டி சாரி சொல்ற?! என்னடி தப்பு பண்ண?
இ... இல்ல, இதை, நான் முன்னமே பண்ணியிருந்திருக்கனும்! இந்த சந்தோஷத்தை உங்களுக்கு இவ்ளோ லேட்டாக் கொடுத்தது என் தப்புதான்! எனக்கும் இது முன்னாடியே தோணலீல்ல? அது தப்புதானே?!
ப்ரியா இதை தப்பு என்று ஏற்றுக் கொள்ளவில்லை! மாறாக இதுவே காலதாமதம் என்று பேசுகின்றாள் என்றால், அவளது அன்பை என்னச் சொல்வது?!
இ... இது தப்பில்லையா ப்ரியா?
சம்பந்தப்பட்ட மூணு பேருக்கும் இதுல சம்மதம்ன்னா, வெளில இருக்கிறவங்க யாரும்மா இதுல சரி, தப்புன்னு சொல்றதுக்கு??
வெளில இருக்கிறவங்களுக்கு, இது வெறும் செக்ஸ்தான்மா! ஆனா என்னைப் பொறுத்த வரை, இது செக்ஸ் மட்டும் இல்ல! என் ரம்யாம்மாவுக்கு, ரொம்ப நாள் கழிச்சி கிடைக்கிற ஒரு மகிழ்ச்சி! ஒரு முழுமையான இல்லறம் எப்படியிருக்கும்னு புரிஞ்சிக்கிற அனுபவம்!
சின்ன வயசுல இருந்து, அடக்கி அடக்கி வெச்ச சில உணர்வுகளை, சம்பந்தமே இல்லாத யாரோ சிலர், ஏதாச்சும் சொல்லிடுவாங்களோன்னு பாக்காம, துணிஞ்சு, என்ன இருக்குதுன்னு, எங்கம்மாவுக்கு காட்டுற விஷயம்!
எல்லாத்துக்கும் மேல, நைட்டு எந்தக் குழப்பம் வந்தாலும், எந்த உணர்ச்சி வந்தாலும், யாருகிட்ட காட்டுறது, எப்டி சமாளிக்கிறது, யார் தோள்ல சாயுறதுன்னு தெரியாம எங்க ரம்யாம்மா தவிக்கக் கூடாதுன்னு சொல்ற முயற்சிம்மா இது!
ப்… ப்ரியா!
நாங்க இருக்கோம்மா உங்களுக்கு! உங்களோட எல்லா உணர்ச்சிக்கும் வடிகாலா, நாங்க இருப்போம்!
சூழ்நிலையின் கனம், எவ்வளாவு திடமாகப் பேசினாலும், ப்ரியாவின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்திருந்தது!
ப்ரியா ராமை விட்டுக் கொடுத்ததே ரம்யாவிற்கு பிரமிப்பாய் இருந்தது என்றால், அதன் பின் அவள் சொல்லிய காரணங்களும், கடைசியாக அவளுக்கு ஊட்டிய தைரியமும் அவளை மலைக்கவே வைத்தது. மெல்லிய கண்ணீருடன், ப்ரியாவையே விழியகலப் பார்த்தாள்.
ப்.. ப்ரியா… என்று ரம்யா விசும்பினாள்!
மெல்ல படுக்கையில் சாய்ந்த ப்ரியா, தன் மார்பில், ரம்யாவைச் சாய்த்துக் கொண்டு, அவள் முதுகையும், முகத்தையும் வருடிக் கொடுத்தவாறு, அவளை மெல்லத் தூங்க வைத்தாள்!
ப்ரியாவின் சொற்களிலும், செயலிலும் முழு நிம்மதியடைந்த ரம்யா, இததனை வருடங்களாக தான் தவித்த தவிப்புகளுக்கான தீர்வு ப்ரியாதான் என்று உணர்ந்தாற் போலவோ என்னமோ, ப்ரியாவின் அணைப்புக்குள், மார்புக்குள் அடைக்கலாமாகி, உறங்க ஆரம்பித்தாள்!
இத்தனை நாட்களாக ப்ரியாவைத் தாங்கிய ரம்யா, அன்று ப்ரியாவாக மாறினாள்!
எப்பொழுதும் ரம்யாவின் மடி தேடும் ப்ரியா, அன்று ரம்யாவாய் மாறினாள்!
Posts: 439
Threads: 5
Likes Received: 908 in 317 posts
Likes Given: 362
Joined: May 2019
Reputation:
37
30.
அடுத்த நாள் தூங்கி எழுந்த பொழுது, ரம்யா ஏறக்குறைய பழைய ரம்யாவாக மாறியிருந்தாள்!
இன்னமும் அவள் மனதில் குழப்பமும், பயமும், எல்லாவற்றையும் தாண்டி ராமை எதிர்கொள்வதில் சங்கடமாக உணர்ந்தாலும், இவளுக்காக ப்ரியா செய்திருந்த செயலால் அடைந்த பிரமிப்பு, எல்லாவற்றையும் மறக்கடித்திருந்தது!
இது எதையும் கண்டு கொள்ளாமல், ப்ரியா வழக்கம் போல் தன் கடமைகளைச் செய்து கொண்டிருந்தாள்.
அன்று மாலை வரை, ரிலாக்சாக இருந்தவள், திடீரென்று பதட்டமடைந்தாள். ஏனெனில் ராம் ட்ரிப்பிலிருந்து திரும்பியிருந்தான். அவன் வருவதற்கு 5 நிமிடம் இருக்கும் போதுதான், பிரியா வந்து சொன்னாள், வரும் செய்தியை! அதுவும், தான் டென்ஷனாகக் கூடும் என்பதால்தான், முன்பே சொல்லவில்லை என்ற தகவலுடன் சொன்னாள்!
நேரடியாக தன்னைத் தேடி வந்த ராம், எப்போதும் போல், அவளைத் தோள்களோடு அணைத்து நின்றான் என்றாலும், அன்று கூடவே இன்னொன்றும் செய்தான்! அது, அவளை உச்சி முகர்ந்து, அவள் முன் நெற்றியில் முத்தமிட்டதுதான்!
வந்தவன் காமத்தைச் சொல்லவில்லை! மாறாக பாசத்தில் உருகினான். எந்த குழப்பமும் இல்லாதவன் போல், சரியா சாப்பிடவே இல்லையாம்மா என்று அன்பாய் அதட்டினான்! கூடவே எப்போதும் போல் ப்ரியாவையும் ஓட்டினான்!
என்னம்மா, உன் மருமக உன்னை சரியா கவனிச்சுக்கலையா? நாந்தான் சொல்றேன், நீ மாமியார் மாதிரியே நடந்துக்க மாட்டேங்குறன்னு! அவளை அதட்டி வேலை வாங்காம, நீயே செல்லம் கொடுத்து கெடுக்குறம்மா!
என்ன, அம்மாவும் புள்ளையும் ஒண்ணு சேந்துகிட்டு, என்னை ஓட்டுறீங்களா? நான் லாயர் ப்ரியா! என்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துறாங்கன்னு உங்க மேல போலீஸ்ல கம்ப்ளெயிண்ட் பண்ணிடுவேன் பாத்துக்கோங்க! ஜாக்கிரதை!
ராம், ப்ரியாவின் பேச்சில், ரம்யாவும் கொஞ்சம் தெளிவானவள், ப்ரியாவின் காதைத் திருகிய படி சொன்னாள்… வாயாடி, உனக்கு வாய் குறையவே மாட்டேங்குது! உன்னை…
இப்படியே இரவு வரை, ஜாலியாய் பேசி மகிழ்ந்தவர்கள் ரம்யாவை கொஞ்சம் சகஜமாக்கினர். தனக்காகத்தான் இதெல்லாம் செய்கிறார்கள் என்பதை உணர்ந்த ரம்யாவும், உள்ளுக்குள் அவர்கள் அன்பை நினைத்து பெருமைப்பட்டு, அதில் கலந்து கொண்டாள்!
இரவு உணவு உண்டபின், தனிமையில், ராம் ப்ரியாவிடம் பேசிக் கொண்டிருந்தான்!
அம்மா ரொம்ப ஃபீல் பண்ணிட்டிருக்காங்க ப்ரியா! எப்டி சமாளிச்சியோ?! எனக்கே, அவங்ககிட்ட பேசுறப்ப, ஒரு மாதிரிதான் இருக்கு!
என்னப்பா… ஏன் இவ்ளோ ஃபீல் பண்றீங்க?! இதெல்லாம் எதிர்பார்த்ததுதானே?! எவ்ளோ சாலஞ்சிங்கான விஷயத்தைக் கூட சமாளிச்சிருக்கீங்க?! அவ்ளோ ஏன், என்னையே, உங்க வழிக்கு கொண்டு வந்தது, நீங்கதானே?
அது வேற ப்ரியா! நீ கல்யாணம் வேணாம்ன்னு சொன்னது, என்னைப் புடிக்காம இல்லைன்னு எனக்கு தெரியும்! உனக்கே தெரியாத, உன் காதலை வெளிக் கொண்டுவந்தது, கண்டிப்பா உன் மனசைக் கஷ்டப்படுத்தாதுன்னு எனக்கு தெரியும்! ஆனா, இது அப்டி இல்லை! ஒவ்வொண்ணும், அம்மா கஷ்டப்படுவாங்களோன்னு யோசிச்சு செய்ய வேண்டியிருக்கு!
இன்னிக்கு என்னைப் பாத்தப்ப, உள்ளுக்குள்ள எவ்ளோ சந்தோஷமா இருந்தாலும், எப்பியும் போல, என் தோள்ல சாயுறதுக்குக் கூட யோசிக்கிறப்ப, எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? எனக்கே கஷ்டமா இருந்துதுன்னா, அம்மாவுக்கு எப்டி இருக்கும்?! இப்பியும் உள்ளுக்குள்ள ஃபீல் பண்ணிகிட்டு படுத்துகிட்டு இருப்பாங்க!
நான் ஓண்ணு சொல்றேன் கேப்பீங்களா?!
என்ன ப்ரியா!
இன்னிக்கு, நீங்க ரம்யாம்மா கூட இருங்க! நான் தனியா படுத்துக்குறேன்!
ப்.. ப்ரியா!
ஆமா ராம் என்று சொன்னவள், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை ராமிடம் சொன்னாள்.
போங்க ராம், நேத்து நான் பேசுனப்பவே அவிங்க தெளிவாயிட்டாங்க! அநேகமா நாளைக்கு முழுசா தெளிவாயிடுங்க! அது உங்களாலத்தான் முடியும்! போங்க!
சிறிது நேரம் யோசித்தவன், பின் எழுந்து, ப்ரியாவை இழுத்து அணைத்தான்! அவள் முகமெங்கும் முத்தமிட்டான்!
பின்ற ப்ரியா!
என்ன சார் ரொமான்சா என்று குறும்பாக அவளைப் பார்த்தாள் ப்ரியா!
எங்கடி ரொமான்ஸ் பண்றது?! அதான், அங்கப் போகச் சொல்லிட்டியே?!
என்னது ‘டி’ யா? எனக்கு ’டி’ நு கூப்பிட்டா புடிக்காது தெரியுமில்ல? புடிக்காதுன்னு சொன்னாலும் ப்ரியாவின் முகத்தில், கொஞ்சமும் கோபமே இல்லை! குறும்புதான் இருந்தது!
எனக்கு கூடத்தான், நான் முத்தம் கொடுத்தா, திருப்பி முத்தம் கொடுக்காம இருந்தா புடிக்காது! நீ செஞ்சியா? அதுனால ’டி’ நு தான் கூப்பிடுவேன்!
ஹா ஹா… உங்களுக்கு மட்டும் எங்கயிருந்துதான் காரணம் கிடைக்குதோ?!
காரியத்துல கண்ணாயிருந்தா, காரணம் கண்டிப்பாக் கிடைக்கும் ப்ரியா டி!!!
ஹா ஹா ஹா… எத்தனை ‘க’?! பின்றீங்க ராம்! சரி, சொன்னதை மறந்துடாதீங்க! போயிட்டு வாங்க என்றவள், எம்பி, அவன் கன்னங்களில் முத்தமிட்டு வழியனுப்பினாள்!
முன்பே படுத்திருந்தாலும் இன்னமும் தூங்காத ரம்யா, ராமின் அழைப்பில் கதவைத் திறந்தவள், திகைத்தாள்! கொஞ்சம் பயப்படவும் செய்தாள்!
எ… என்ன ராம்!
பதில் பேசாமல் உள்ளே நுழைந்தவன், கதவை அணைத்து விட்டு, ரம்யாவைத் தோளோடு அணைத்தான்! இன்னிக்கு உங்க கூடத்தாம்மா இருக்கப் போறேன்!
ரா… ராம்!
அவளை அணைத்தவாறே படுக்கைக்கு அழைத்துச் சென்று படுத்தவன், தன்னருகே படுக்க ரம்யாவை அழைத்தான்!
வந்து படுங்கம்மா!
ராம்… வே… வேணாம் ப்ளீஸ்!
பதில் பேசாமல், ரம்யாவின் கையைப் பிடித்த இழுத்ததில், ராமின் மேலேயே வந்து விழுந்தாள் ரம்யா! எப்பொழுதும் வேலை செய்யும் அன்பு கலந்த அதிகாரம், அன்றும் வேலை செய்தது!
அவளை அள்ளி, தன் மேலேயே போட்டுக் கொண்டவன், அவளது உச்சந்தலையில் முத்தமிட்டு, அவளது முதுகை வருடிக் கொடுத்தவாறு சொன்னான்!
அமைதியா தூங்குங்கம்மா! நீங்க எதையாவது நினைச்சுகிட்டு, இப்டி தூங்காம இருப்பீஙகன்னு எனக்குத் தெரியும்! அதான் வந்தேன்! தூங்குங்க!
ரா… ராம்! ராம் காமத்திற்காக வந்திருக்கிறான் என்று மருகிய ரம்யா, இப்போது பிரமிப்புடன் அவனைப் பார்த்தாள்!
3 நாள் கழிச்சு என்னைப் பாக்குறீங்க?! என் தோள்ல சாஞ்சுக்குறது கூட உங்களுக்கு அவ்ளோ கஷ்டமா இருக்குமாம்மா?
ரா… ராம்… விசும்பிய படியே, தவிப்புடன் அவனைப் பார்த்தாள் ரம்யா!
இப்பக் கூட சாய மாட்டேங்குறீங்கல்ல?
அவ்வளவுதான்! தன்னுடைய மனத் தடைகள் குழப்பங்கள் எல்லாவற்றையும் உடைத்தெறிந்து விட்டு, ராமை இருக்கத் தழுவி, அவன் மார்போடு ஒன்றினாள் ரம்யா! அவளது கைகள் அவனை இறுகத் தழுவிக் கொண்டன!
வழக்கமாக அவனது தோள்களை மட்டும் சாய்வாள். அணைத்தாளும் மென்மையாகத்தான் அணைப்பாள். ஆனால், இன்று, காற்று கூட புகாத வண்ணம் அணைத்திருப்பதைக் கண்டு ரம்யாவே உள்ளுக்குள் அதிர்ந்தாள்!
தான் இப்பொழுது காமத்தைப் பற்றி நினைக்கவேயில்லையே?! பின் எப்படி இப்படி அணைத்திருக்குறேன்??? வெறுமனே தோள் சாய்ந்திருந்தால் போதாதா? ராம் என்ன நினைப்பான்!
ஆனால் ராமோ, அவளைத் தன்னுள் புதைத்துக் கொண்டு, மீண்டு நெற்றியில் முத்தமிட்டு விட்டு, தூங்குங்கம்மா! நீங்க ஃபீல் பண்ற அளவுக்கு ஒண்ணும் இல்லை! நீங்க நிம்மதியாவும், சந்தோஷமாவும் இருந்தா போதும் எங்களுக்கு என்றான்!
ஏனோ அந்தத் தருணத்தின், ராமின் தோள்கள், ஒரு மகனின் தோள்களாக இல்லாமல், ஒரு வலிமை மிக்க, தன் மனம் கவர்ந்த ஆணின், ஆண்மை மிகுந்த தோள்களாகத் தோன்றியது ரம்யாவிற்க்கு!
எப்பொழுதும் அவனது திடமான தோள்கள் அவளுக்கு தாய் என்ற முறையில் ஒரு பெருமிதத்தை மட்டுமே தரும்! ஆனால் இன்றோ, ஒரு இனம் புரியா கிளர்ச்சியையும், அந்த வலிமை மிகுந்த கரங்கள் தன்னை இன்னும் இறுக்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளுக்குள் எழுந்தது!
அதை விட ஆச்சரியம், இந்த உணர்வு தோன்றும் போது, ரம்யாவிற்க்கு, இந்த 3 நாட்களாக இருந்த குழப்பமோ, சஞ்சலமோ, குற்ற உணர்ச்சியோ ஏதும் இல்லை! மாறாக, ஒரு காதலிக்கு, தன் காதலனின் தோள்களில் சாய வேண்டும் என்ற ஆசை எழும் போது எப்படி இருக்குமோ, அந்த உணர்வு மட்டுமே இருந்தது!
அதே உணர்வுடன், அவன் ஆண்மை கலந்த அண்மை கொடுத்தத் தெம்பில், அவனுக்குள் புதைந்து நிம்மதியாய் உறங்க ஆரம்பித்தாள்!
ராம் காதலைச் சொல்லிருந்தால், ரம்யா வருத்தமடைந்திருப்பாள்! ஆனால் அவன் பாசத்தைச் சொன்னது, அவளையே மாற்றி விட்டது!
அவளை மார்போடு அணைத்து, நெற்றியில் முத்தமிட்ட போது, அவன் சொன்ன செய்தி அவளுக்குப் புரிந்தது!
ஆயிரம் நடந்திருந்தாலும், நீ என் தாய், அதைத் தாண்டி புனிதமானது, எனக்கு எதுவுமில்லை என்பதுதான்!
Posts: 439
Threads: 5
Likes Received: 908 in 317 posts
Likes Given: 362
Joined: May 2019
Reputation:
37
18-09-2022, 10:38 AM
(This post was last modified: 18-09-2022, 10:47 AM by whiteburst. Edited 2 times in total. Edited 2 times in total.)
31.
அடுத்த நாள் காலை கண் முழித்த ரம்யாவிற்கு, இதுவரை மனதில் இருந்த சஞ்சலங்கள் எல்லாம் நீங்கி, தெளிவாய் மகிழ்ச்சியாய் இருந்தது!
மனதில் குழப்பமில்லாததாலோ என்னமோ, நீண்ட நேரம் உறங்கியவள், எழுந்த போது ராம் அருகில் இல்லை.
ராமின் முகத்தை பார்க்க முடியாதது, ஒரே சமயத்தில் நிம்மதியையும், ஏமாற்றத்தையும் ஒன்றாகத் தந்தது.
கண் விழித்தாலும், கடந்த சில நாட்களாக தன் வாழ்வில் நடந்த விஷயங்களில், மனம் லயித்துக் கிடந்தாள்.
ராம் இயல்பாகவே துணிச்சல்காரன். ஆனால், அவனது துணிச்சல், தன்னையே ஆட்கொள்ளும் அளவிற்கு நீளும் என்று அவள் நினைத்திருக்கவில்லை. சரி ராம் தான் துணிச்சல்காரன் என்றால், என் மடி தேடி ஆறுதல் தேடிக் கொண்டிருந்த ப்ரியா துணிந்து எடுத்த முடிவு சாதாரணமானதா என்ன? ராமின் துணிச்சலையும் மிஞ்சியதாயிற்றே?
வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு என்னமோ, ரம்யா என்றால் சிம்ம சொப்பனம், அவள் நெருப்பு, அவள் தைரியம் யாருக்கும் வராது என்பார்கள். ஆனால், இங்கு, இந்த இரு சிறு பிள்ளைகள் துணிச்சலாக என்னென்னவோ செய்து விட்டு, அமைதியாக இருக்கிறார்கள்.
இவ்வளவு நாள் அவர்களுக்கு கட்டளையிட்ட என் மனமோ, அவர்கள் கட்டளைக்கு அடிபணிய ஆசைப்படுகிறது! நன்றாக இருந்த என்னை என்னென்ன மாயமோ செய்து கெடுத்து விட்டார்கள் என்று உள்ளுக்குள் அவர்களைத் திட்டிக் கொண்டும், ஆனால் உண்மையில் அவர்களின் செயலால், அவர்கள் மேல் பேரன்பு கொண்டும், அவர்களை நினைத்துக் கொண்டிருந்தாள்.
இப்படி அவர்களைத் திட்டுபவள், ஏன் நேற்று ராமை அவ்வளவு இறுக்கமாக கட்டியணைக்க வேண்டும்? அவனும் தன்னைத் தழுவிக்கொள்ள வேண்டும் என்று, ஏன் இந்த வெட்கங்கெட்ட மனது நினைக்க வேண்டும்? நேற்று இரவுதான் அப்படித்தான் என்றால், காலையில் எழுந்தவுடன், ராமின் முகத்தை பார்க்கும் ஆசையும், வெட்கமும் ஒன்றாக ஏன் வரவேண்டும் என்று நினைத்துச் சிரித்துக் கொண்டாள்!
ச்சே… உன் வயசு என்ன? அனுபவம் என்ன? என்னமோ நேத்துதான் புதுசா கல்யாணம் ஆகி, ஃபர்ஸ்ட் நைட் முடிச்ச பொண்ணு மாதிரி வெட்கப்பட்டுகிட்டு இருக்க?
ராமும், ப்ரியாவும் தொட்ட அன்னைக்கு அடுத்த நாள் கூட இவ்ளோ வெட்கப்படலை! நேத்து ராம் கூட சும்மா இருந்ததுக்கு, இவ்ளோ வெட்கமா? என்னடி ஆச்சு ரம்யா உனக்கு என்று அவளது மனசே அவளைக் கேள்வி கேட்டது!
அதானே? தேவையில்லாம யோசிக்கிறேன் என்று, அந்த வெட்கத்தை புறந்தள்ள முயன்ற ரம்யாவை, அவளது மனசாட்சியின் இன்னொரு பக்கம் நக்கல் செய்தது!
ஏய் ரம்யா, உண்மையா ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்னு உனக்கு தெரியாது? ராமும், ப்ரியாவும் தொட்டப்ப, உனக்கு அதுல முழுமனசு இல்லை!
தன் மனதைத் தெளிவாகச் சொல்லி விட்ட மனசாட்சியைக் கண்டு விழித்தாள் ரம்யா! மீண்டும் மெல்ல, தன்னைத் தானே குழம்பிக் கொள்ள ஆரம்பித்த ரம்யாவை, இந்த முறை அதே மனசாட்சி விடவில்லை!
ஏய் போதுண்டி, சும்மா ஓவரா யோசிச்சுகிட்டு! வாழ்க்கை போற போக்குல போ! என்னமோ புதுசா கல்யாணம் ஆன மாதிரினு கேட்டியே! உண்மையிலுமே அப்படியே நினைச்சுக்கோயேன்.
கல்யாணம் ஆன பொண்ணுங்களுக்கு ஆயிரம் குழப்பம் இருந்தாலும், புருஷன் சொல்ற பேச்சைக் கேட்டு கொஞ்சம் கொஞ்சமா தெளிவாகிறதில்லை? அது மாதிரியே நினைச்சுக்கோயேன்! தேவையில்லாம யோசிச்சுகிட்டு…
என்னாது கல்யாணம் நடந்த மாதிரி நினைச்சிக்கிறதா? அப்ப, எனக்கு ஃபர்ஸ்ட் நைட்டும் நடக்குமா என்று அவளது வெட்கம் கெட்ட மனது அவளது ஆசையைச் சொல்லி கேள்வி கேட்டது!
நீ ஆசைப்பட்டா எல்லாம் நடக்குண்டி! ஆசையா நினைச்சுப் பாக்க வேண்டியதை நினைக்காம, ஃபீல் பண்ணிகிட்டு இருக்க! போடி! போய், இனிமேனாச்சும் வாழற வழியை பாரு!
அவளது மனசாட்சி, இனி ரம்யா எப்படி இருக்க வேண்டும் என்று தெளிவாகச் சொன்னதும், அதில் முழு திருப்தி அடைந்தவள், எழுந்து ரெடியாக ஆரம்பித்தாள்.
குளிக்கும் சமயத்தில்தான், அவளுடைய மனதில் மின்னல் போல் அந்தக் கேள்வி எழுந்தது!
இவ்வளவு நேரம் ஃபர்ஸ்ட் நைட் பத்தி யோசிச்சப்பக் கூட எனக்கு தோணவே இல்லையே ஏன்? இன்று இதைப் பற்றி பேசியே ஆக வேண்டும் என்று தனக்குள் நினைத்துக் கொண்டாள்!
மனது தெளிவடைந்ததால், மீண்டும் பழையாக ரம்யாவாக மாறி வெளியே வந்த போது, அவள் கண்களில் முதலில் விழுந்தது,
யாரிடம், தன் மனதில் எழுந்த கேள்விக்கான விடையைத் தெரிந்து நினைத்தாளோ, யார், தான் இதுவரை அனுபவிக்காத புதிய உணர்வுகளை அனுபவிக்க வேண்டும் என்று மிகப் பெரும் தியாகத்தைச் செய்து விட்டு, அதைப் பற்றி எந்த கவலையும் இல்லாமல் இருக்கிறாளோ, அந்த ப்ரியாதான்!
ரம்யாவைப் பார்த்தவுடன் ப்ரியா புரிந்து கொண்டாள், ரம்யா தெளிவாகி விட்டாள் என்று!
ஏனெனில், ப்ரியாவால் உடைகளிலும் மேக்கப்பாலும் மிக அழகாக மாறியிருந்த ரம்யா, கடந்த மூன்று மாதங்களாக கொஞ்சம் கொஞ்சமாக அதை கை விட ஆரம்பித்திருந்தாள். அதற்கானக் காரணத்தையும் ப்ரியா அறிவாள். ஆனால் இன்று, மூன்று மாதங்களுக்கு முன்பாக எப்படி இருந்தாளோ, அதாவது எப்படி ப்ரியா மாற்றியிருந்தாளோ அப்படியே வந்தது, ப்ரியாவுக்கு கட்டற்ற மகிழ்ச்சியைத் தந்தது!
குழந்தைத்தனமான குதூகலத்துடன் அவள் மகிழ்ந்தாள்!
வாவ்… ரம்யாம்மா! சூப்பர். இப்டி மாறுறதுக்கு இவ்ளோ நாளா உங்களுக்கு? இப்போ எவ்ளோ அழகா இருக்கீங்க தெரியுமா?
ஏய், அப்ப இவ்ளோ நாளா அழகில்லாம இருந்தேன்னு சொல்றியா?
எங்க ரம்யாம்மா எப்பியும் அழகுதான். ஆனாலும், கொஞ்சம் மிஸ் ஆகி இருந்துது. ஆனா, இன்னிக்கு ஓகே ஆகிடுச்சி!
தன் மனம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக, இவ்வளவு மெனக்கெடும் ப்ரியாவையே பார்த்தாள் ரம்யா!
இங்க வா ப்ரியா என்று கண்களாலேயே அழைத்தாள்!
ஆசையாய் துள்ளிக் குதித்து வந்த ப்ரியாவின் கன்னங்களை அன்பாய் வருடினாள் ரம்யா!
ம்க்கும், இப்பதான் பாசமெல்லாம்! இந்த ஒரு வாரமா என்னை கொஞ்சம் பயமுறுத்திட்டீங்க தெரியுமா? இப்படியே இருக்கறதுக்கு என்ன? இப்பதான் எனக்கு சந்தோஷமா இருக்கு தெரியுமா?
நான் இனி எப்படி இருக்கப் போறேங்கிறது, நான் கேக்குற கேள்விகளுக்கு நீ சொல்ற பதில்லதான் இருக்கு ப்ரியா!
என் பதில்லியா? என்ன பதில்? என்ன கேள்வி?
நீ ராமை விரும்பித்தானே கல்யாணம் பண்ணிகிட்ட?
ஆமா?
அப்புறம் ஏன் ஆரம்பத்துல அவன்கிட்ட இருந்து விலகி இருந்த? ஏன் உங்களுக்குள்ள ஆரம்பத்துல எதுவும் நடக்கலை? அப்படி இருந்த நீ, இன்னிக்கு இப்டி மாறியிருக்குறதுக்கு காரணம் என்ன?
ர… ரம்யாம்மா!
சொல்லு ப்ரியா! பேச்சு வாக்குல நீ சொன்னப்ப எனக்கு அது ஸ்ட்ரைக் ஆகலை! ஆனால் இப்ப தெரிஞ்சிக்கனும்னு தோணுது!
அ… அதெல்லாம்தான் இப்ப சரியாகிடுச்சே ரம்யாம்மா? அ… அது ஏன் இப்போ?!
நான் செல்ஃபிஷ் ரீசனுக்காக கேக்குறேன் ப்ரியா!
ர… ரம்யாம்மா!
ஆமா ப்ரியா! ப்ரியா, ராம் ரெண்டு பேருக்கும் அம்மாவா மட்டும் இருந்திருந்தா, நான் உங்களோட அந்தரங்கத்தை தெரிஞ்சிக்கனும்னு நினைச்சிருக்க மாட்டேன்! அது உங்களுடைய பெர்சனல். என்ன இருந்தாலும், அதைத் தாண்டி இன்னிக்கு, ஒண்ணா சந்தோஷமா இருக்கீங்களேன்னு நானும் சந்தோஷப்பட்டிருப்பேன்.
ஆனா… இ… இப்ப இருக்கிறது அ… அந்த ரம்யா இல்லை! இ… இந்த ரம்யா, அம்மாவா இருக்குறதா, இல்லை காதலியா இருக்குறதான்னு குழம்பிகிட்டு இருக்குற ரம்யா!
எப்டி கல்யாண வாழ்க்கைக்குள்ள போறதுக்கு, உனக்குள்ள சில குழப்பங்கள் இருந்துதோ, அது மாதிரி, எனக்கு நீ காமிச்சிருக்குற வாழ்க்கைக்குள்ள போறதுக்கு, எனக்கும் சில குழப்பங்கள் இருக்கு! அதுனாலத்தான் உன்கிட்ட நேரா கேக்குறேன்! நீ சொல்ற பதில் ஒருவேளை, என் குழப்பங்களுக்கு தீர்வா கூட இருக்கலாம்! சொல்லு!
ரம்யாவையே பார்த்தாள் ப்ரியா! ரம்யாவின் அடிமனது, புது வாழ்க்கைக்கு ஏங்குவதும், மெல்ல மலரும் பூவாக, ஒரு பெண்ணின் உணர்வுகள் அவளுக்குள் சுகந்தம் வீச ஆரம்பித்திருப்பதும் அவளுக்கு நன்கு புரிந்தது!
அதே சமயம், பெண்களுக்கே உரிய சில குழப்பங்கள், பயங்கள் அவளிடம் அதிகம் இருப்பதையும் உணர முடிந்தது!
தானும் ராமும், என்ன முயன்றாலும், அந்தக் குழப்பங்களை நீக்காமல், ரம்யாவை மாற்ற முடியாது என்று உணர்ந்த ப்ரியா! ஒரு பெருமூச்சு விட்ட படி தன் திருமண வாழ்க்கையைச் சொல்ல ஆரம்பித்தாள்!
ஆனா, நேத்து ராம் சும்மா இருந்தப்ப கூட, உன் மனசு அவனை மகனா பாக்காம, காதலனா பாத்துச்சா இல்லையா? இத்தனை நாளா இருந்த குழப்பமெல்லாம் போயி, ராம் மாதிரி ஒருத்தன் நமக்கு காதலனா வந்தா எப்டி இருக்கும் நினைச்சு ஏங்குனியா இல்லையா? அந்த ஏக்கத்துல உன்னை மீறி அவனை இறுக்கி கட்டி புடிச்சியா இல்லையா? நீ அவனைக் கட்டிப்புடிச்ச மாதிரியே, அவனும் உன்னைக் கட்டிப்புடிச்சா நல்லா இருக்கும்னு நினைச்சியா இல்லையா? சொல்லுடி!
Posts: 12,920
Threads: 1
Likes Received: 4,873 in 4,383 posts
Likes Given: 13,926
Joined: May 2019
Reputation:
30
Semma interesting and romantic updates boss
•
Posts: 179
Threads: 0
Likes Received: 30 in 29 posts
Likes Given: 37
Joined: Sep 2019
Reputation:
0
•
Posts: 646
Threads: 0
Likes Received: 237 in 203 posts
Likes Given: 354
Joined: Aug 2019
Reputation:
-1
•
Posts: 754
Threads: 2
Likes Received: 138 in 133 posts
Likes Given: 14
Joined: Mar 2019
Reputation:
0
•
Posts: 754
Threads: 2
Likes Received: 138 in 133 posts
Likes Given: 14
Joined: Mar 2019
Reputation:
0
•
|