09-09-2022, 11:41 PM
(This post was last modified: 10-09-2022, 01:44 PM by SMKMK23. Edited 1 time in total. Edited 1 time in total.)
வணக்கம் நண்பர்களே
திருமணம் என்பது
ஆயிரங்காலத்து பயிர் என்று சொல்லுவார்கள். சில பெண்களுக்கு ஜாதக ரீதியாக மாங்கல்ய பலம் குறைவாக இருக்கும். எனவே மாங்கல்ய பாக்கியம் நிலைக்க பரிகாரம் மாங்கல்ய தோஷத்துக்கு உரிய பூஜையைவைத்து ஒரு கதை எழுத விரும்புகிறேன் உங்கள் கருத்துக்களை பொருத்து தொடர்ந்து கதை வரும்…
என் மனைவியின் பெயர் கீத்துபிரியா என்கிற கிதா நான் ஆதிநாராயணன் என்கிற ஆதி நாங்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டோம் எங்கள் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தார் அதன் காரணமாக நாங்கள் நண்பர்கள் உதவியுடன் மும்பை இடம் பெயர்ந்து எங்கள் வாழ்க்கையைத் தொடங்கினோம் நான் பொறியியல் படித்தமையால் எனக்கு அங்கு ஒரு நல்ல வேலையும் கிடைத்தது என் மனைவி படிப்பை முடிக்க வில்லை என்றாலும் அவள் ஆங்கில அறிவு அவளுக்கு மிகவும் உதவியது அவளுக்கு ஒரு பண்னாட Bpo call center job கிடைத்தது எங்கள் வாழ்க்கையும் சந்தோஷமாக போய் கொண்டு இருந்தது