29-07-2022, 04:58 PM
My appreciation and thanks to vandanavishnu
Vandanavishnu - Appreciation Post
|
29-07-2022, 04:58 PM
My appreciation and thanks to vandanavishnu
29-07-2022, 05:58 PM
(This post was last modified: 29-07-2022, 06:13 PM by jzantony. Edited 1 time in total. Edited 1 time in total.)
கதையைப் படித்து ரசித்தாலும் கமெண்ட்ஸ் போட்டு உற்சாகப்படுத்த பலரிடமும் ஒரு தயக்கம் அல்லது சோம்பலை அதிகம் பார்க்கிறேன். எழுத்தாளர்களே கூட தங்கள் கதைக்கு யாராவது கமெண்ட் போட்டல், தாங்களும் அவர்கள் கதைக்கு கமெண்ட் போடுவது என்ற கொள்கையில் தான் அதிகம் பேர் இருக்கிறார்கள்.அப்படி இருக்கையில் வந்தனா விஷ்ணு யார் கதைக்கும் கருத்துகளை மேலோட்டமாக இல்லாமல் விரிவாகவே எழுதுவது மிகவும் பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள் வந்தனா விஷ்ணு.
J.Z.Antony
அழகின் ரசிகன்
30-07-2022, 10:07 AM
அவர் இந்த விடயத்தில் ஒரு லெஜன்ட் என்று சொல்லலாம்
|
« Next Oldest | Next Newest »
|