Romance சுவாதி எப்போதும் என்❤️காதலி
Best writing
[+] 1 user Likes NovelNavel's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Sirappa irukku
[+] 1 user Likes kangaani's post
Like Reply
முந்தைய பகுதிகளில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து ஆதரவு கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும்

நன்றிகள் பல...

முந்தைய பகுதிகளின் தொடர்ச்சியாக..

உங்க அப்பா அம்மா பத்தி உன்னோட எர்லி டேஸ் பத்தி சொல்லு என்று விக்கி கேட்க சுவாதி எதுவும் சொல்லமால் அமைதியாக இருந்தாள் . அவள் அமைதியாக இருப்பதை பார்த்து விக்கி என்ன சுவாதி நான் ஏதும் தேவை இல்லாம உன் பழைய லைப் பத்தி கிளரிட்டனோ என்றான் .யே அப்படி எல்லாம் இல்ல நீ உன்னோட லைப் பத்திலாம் சொன்னேளே ரொம்ப கஷ்டமானதுன்னு அதே மாதிரி தான் என்னோட பழைய லைப்பும் ரொம்ப கஷ்டமானது என்றாள் .

யே என்ன நீயும் லவ்ல விழுந்து யாரையாச்சும் காலேஜ் டேஸ்ல காதலிச்சப்ப உங்க அப்பா அம்மா பிரிச்சு விட்டுட்டாங்களா என்றான் .சுவாதி தன் கண்களின் ஓரம் வழிந்த சின்ன கண்ணீர் துளிகளை துடைத்து விட்டு ம்ம் அப்படி எல்லா பேரெண்ட்ஸ் மாதிரி என் பேரெண்ட்ஸ் இருந்து இருந்தா கூட நான் வருத்தப்பட்டு இருக்க மாட்டேன் என்றாள் .

ஐயோ ஒரு வேல உண்மைலே இவளோட அப்பாவும் அம்மாவும் போயி செந்துருசுகளா என்று விக்கி மனதில் நினைத்து கொண்டு சுவாதி நீ என்ன சொல்றேன்னு புரியல என்றான்

உனக்கு புரியற மாதிரியே சொல்றேன் நீ நினைக்கிற ஏங்க அப்பா அம்மா உயிரோட இல்லன்னு உண்மைலே அப்படி இல்லாம இருந்தா கூட நான் வருத்தப்பட்டு இருக்க மாட்டேன் .

ஆனா அவங்க உயிரோட இருந்தும் இல்லாத மாதிரி தான் எனக்கு என்றாள் .எங்க அப்பா பெரிய தொழில் அதிபர் எங்க அம்மா சப் கலெக்டர் ரெண்டு பேருக்கும் அறேஞ் மேரேஜ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டாங்க ஆரம்பத்துல ரெண்டு பேரும் எல்லார் மாதிரியும் நல்லாத்தான் இருந்தாங்க என் நான் பொறந்து எனக்கு அஞ்சு வயசு வரைக்கும் கூட நல்லா ஒற்றுமையா இருந்ததா எனக்கு ஞாபகம் இருக்கு .

ஆனா ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு அப்புறம் ரெண்டு பேரும் எதுக்கு எடுத்தாலும் சண்ட போட்டாங்க அதுக்கு அவங்க ரெண்டு பேர் பாத்த வேலையும் ஒரு காரணமா இருந்துச்சு சில நேரம் எங்க அம்மா லேட்டா வந்தா

எங்க அப்பாவுக்கு பிடிக்காது சில நேரம் எங்க அப்பா பிசினஸ் சம்பந்தமா பல நாள் வராம இருப்பாரு அது அம்மாவுக்கு பிடிக்காது அவங்க ரெண்டு பேருக்கும் சுத்தமா ஒத்து வரல இவங்க ரெண்டு பேர் சண்டைலே பொண்ணுன்னு நான் ஒருத்தி இருக்கிறதையே அவங்க மறந்துட்டாங்க .

அவங்கள பொறுத்த வரைக்கும் ரெண்டு பேருக்கும் அவங்க வேலைதான் முக்கியம் அப்படின்னு இருந்தாங்க எனக்கு ஒரு வேலைகாரிய போட்டாங்க அப்பா அம்மா கிட்ட கிடைக்காத பாசம் நேசம் எல்லாம் என்ன வேலைக்காரி கிட்டயா கிடைக்க போகுது அவ கிட்ட எனக்கு சாப்பாடு மட்டும் தான் கிடைச்சது .

யாருமே அப்ப என் மேல பாசம் காட்டவோ இல்ல ஒரு ஆறுதலா என் கூட பேசவோ இல்ல .ஒரு சின்ன பொண்ணுக்கு கிடைக்க வேண்டிய எல்லாம் கிடைச்சது .

டிரஸ் பொம்ம நல்ல சாப்பாடு சாக்கலேட் கேக் அப்படின்னு எல்லாம் கிடைச்சுச்சு ஆனா பாசம் மட்டும் கிடைக்கவே இல்ல ஸ்கூல இருக்க பிள்ளைகள எல்லாம் அவங்க அப்பா அம்மா பாக்க வரும் போது எங்க அப்பா அம்மா என்னையே பாக்க வராதது எவளவு மனசு அளவுல கஷ்டப்பட்டேன்னு எனக்கு அப்ப சொல்ல தெரியல .

அதுக்கு அப்புறம் எங்க அப்பாவும் அம்மாவும் ஒரு வழியா விவாகரத்து வாங்கி பிரிஞ்சு ட்டாங்க

அப்பயும் எனக்கு ஒரு நல்ல வழி கிடைக்கல .எல்லா பெறேன்ட்சும் விவகாரத்து வாங்குன்ன குழந்தையா நான்தான் வச்சுகிரூவென்னு தான் சண்ட போடுவாங்க ஆனா என் அப்பா அம்மா என்னைய கூட வச்சுக்க மாட்டேன்னு சொல்லி தான் சண்ட போட்டாங்க அப்பா அவருக்கு பிசினஸ் இருக்காதல என்னையே பாத்துக்க முடியாதுன்னு சொன்னாரு .

அம்மாவும் அடுத்து கலெக்டர் ஆக போறேன் அதுக்கு படிக்கும்னு சொல்லி என்னாலயும் பாக்க முடியாது அப்படின்னு சொல்லி ரெண்டு பேரும் என்னையே வேணாம்னு சொன்னங்க

அப்புறம் எங்க அப்பாவ பெத்த பாட்டி கூட போயி இருந்தேன் .அவங்களோட இருந்த வரைக்கும் வசதி இல்லாட்டியும் எங்க பாட்டி கிட்ட இருந்து பாசம் கிடைச்சுச்சு நான் நிம்மதியா இருந்தேன் .

என் பாட்டியும் என்னைய செல்லமா பாத்துகிட்டாங்க எப்பயாச்சும் எங்க அப்பா வந்து பாப்பாரு .கிட்ட தட்ட எல்லாமே நல்ல போயிகிருந்துசு அதுக்கு அப்புறம் நான் சிக்ஸ்த் படிச்சுகிட்டு இருந்தப்ப எங்க பாட்டி இறந்தட்டங்க அதுக்கு அப்புறம் என்னையே ஹாஸ்டல் சேத்து விட்டுட்டாங்க .மறுபடியும் என் மேல பாசம் காட்ட யாரும் இல்ல .

அதுக்கு அப்புறம் நான் அதிகமா யார் கூடயும் பேசுறது இல்ல பழகுறதும் இல்ல பட் எனக்கு ஸ்டெல்லான்னு ஒரு பிரண்டு கிடைச்சா அவளும் என்னையே மாதிரியே அப்பா அம்மா இல்லாதாவ

ஐ மீன் நிஜமாவே அவளுக்கு அப்பா அம்மா இல்ல அவ என் கிட்ட நல்லா பழகுனா அவ தான் சொன்னா எப்பயுமே எதுக்குமே வருத்தப்பட கூடாது . வாழ்க்கைய நல்லா அனுபிவிச்சு வாழணும்னு அதுப்படி நான் இப்ப வரைக்கும் வாழுறேன் .

அதுக்கு அப்புறம் எங்க அப்பா அம்மா எப்பயாச்சும் பாக்க வருவாங்க ஆனா அவங்களையும் நான் டென்த் படிக்கும் போது இனிமேல் வராதிங்கன்னு சொல்லிட்டேன்

அதுக்கு அப்புறம் அவங்கள நானும் பாக்கள அவங்களும் என்னையே பாக்கல என்று சொல்லி விட்டு மெல்ல அழுதாள் .அதை பார்த்த விக்கிக்கு தேவை இல்லாம பழச கிளறி நல்லா போயிக்கிட்டு இருந்தத கெடுத்துட்டொமொ என்று விக்கி நினைத்தான் .

சுவாதி தன் கண்ணை துடைத்து கொண்டு சொன்னாள் .இதுனால்தான் விக்கி நான் என் குழந்தைய அழிக்காம இருக்கேன் .என்னையே எங்க அப்பா அம்மா கை விட்ட மாதிரி நான் என் குழந்தைய கை விட விரும்பல

அது உன்னாலா வந்ததோ இல்ல எவனாலும் வந்ததோ அத பத்தி எல்லாம் எனக்கு கவலை இல்ல அது என் வயித்துக்குள்ள வளருது என் ரத்தத்துல வளருது ஸ்பெர்ம் மட்டும் தான் உன்னோடது பட் அது என் உடம்போட ஒரு பகுதியா வளருது .

என் அப்பா அம்மா எனக்கு கொடுக்காத பாசத்த நான் அதுக்கு கொடுக்க நினைக்கிறேன் .அத ஆசையோட வளக்க நினைக்கிறேன் அதான் நான் அத அபார்சன் பண்ணல .

இனி அது வெளிய வந்துருச்சுன்னா எனக்கு யாரும் தேவை இல்லை எதுவும் தேவை இல்ல என்றாள் பின் இருவரும் அமைதியாக இருக்க

ஐ ஆம் சாரி விக்கி ஏதோ மனசுல பட்டத சொல்லிட்டேன் அத ஏதும் நீ மனசுல வச்சுக்காத என்றாள் .இட்ஸ் ஓகே என்றான் .பின் வெளியே எட்டி பார்த்து விட்டு மழை விடற மாதிரி தெரியல என்றான் .ஆமா என்றாள் ,சரி சாப்பிட்டியா என்றான் .ம்ம் இவினிங் ஒரு ஹோட்டெல சாப்பிட்டேன் என்றாள் .

அப்ப நல்லது அப்படியே தூங்கு மழை நின்னதும் போவோம் என்றான் .பின் இருவரும் அவரவர் சீட்டில் படுத்து உறங்கினார்கள் .

விக்கி நினைத்தான் இப்பதைக்கு இவ கிட்ட நம்ம பீலிங்க சொன்னா எத்துக்குவாலன்னு தெரியல ஒரு ரெண்டு மூனு நாள் போகட்டும் அப்புறம் சொல்லுவோம் என்று நினைத்து கொண்டு விக்கி தூங்கினான் .

பின் இருவருமே அசந்து தூங்கினார்கல் .காலையில் யாரோ கார் கதவை தட்ட விக்கி முழித்து பார்த்தான் வெளியே ஒரு போலிஸ் நின்று கொண்டு இருந்தார்

விக்கி வெளியே வந்தான் .அலுப்பில் கண்களை துடைத்து கொண்டே என்ன சார் என்ன விஷயம் என்றான் என்ன மேட்டரா கொஞ்சம் மழை பெஞ்சுற கூடாதெ உங்களுக்கு உடனே எங்கயாச்சும் கார ஓரமா நிப்பாட்டி மேட்டர் பண்ண வேண்டியது

ஏண்டா இந்த கண்றாவி எல்லாம் வீட்டுக்கு போயி பண்ண வேண்டியதுதானே நடு ரோடு தான் கிடைசுச்சா என்று போலீஸ் திட்ட ஐயோ இவன் வேற என்ன நடந்துச்சுன்னே தெரியாமா என்று நினைத்து கொண்டு

சார் நீங்க நினைக்கிற மாதிரி இல்ல சார் வண்டி ரிப்பேர் என்று விக்கி சொல்ல எல்லாரும் இதே தாண்டா சொல்றிங்க என்றார் போலிஸ் .சார் அப்படி எல்லாம் இல்ல என்று விக்கியும் போலீஸும் வாக்குவாதம் பண்ணி கொண்டு இருக்க தூங்கி கொண்டு இருந்த சுவாதி வெளியே வந்தாள் .

வந்து சார் என்ன நினைசுகிட்டு இருக்கீங்க he is my husband அவரும் நானும் ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வரும் போது வண்டி ரிப்பேர் ஆகிடுச்சு . மழையும் அதிகமா பெஞ்சதலா வெளியே போக முடியாம கார்லே தூங்கிட்டொம் .எங்க மேல சந்தேகம் இருந்தா வாங்க இப்பயே ஆஸ்பத்திரிக்கு போவோம் என்றாள் சுவாதி .

ஐயோ ஆஸ்பத்திரிக்கு எல்லாம் எதுக்கு மேடம் உங்க வயித்த பாத்தாலே தெரியது நீங்க பிரக்ன்ட் லேடின்னு என்று சொல்லி விட்டு விக்கி பக்கம் திரும்பி ஏன் சார் நீங்க family men ன்னு ஒரு வார்த்த சொல்ல கூடாதா சாரி சார் என்றார் .பரவல சார் என்றான் .எங்க வொர்க் பண்றீங்க என்றார் .

gnb கம்பெனில என்று சொல்லி தன் கார்டை காண்பித்தான் அவளோ பெரிய கம்பெனில வொர்க் பண்றேன்கிறத முதலையே சொல்லிருக்க வேண்டியது தானே சார் என்றார் .எங்க நீங்க சொல்ல விட்டிங்க என்றான் .அது இருக்கட்டும் சார் இப்ப பாத்து சீக்கிரம் வீட்டுக்கு போங்க என்று சொல்லி விட்டு போனார் ,

அவர் போன பின்பு விக்கி சுவாதியிடம் ஹ தேங்க்ஸ் சுவாதி அந்த ஆள் கிட்ட இருந்து காப்பாத்துனதுக்கு என்றான் .

பரவல இருக்கட்டும் இப்ப எப்படி வீட்டுக்கு போறது என்றாள் , நீ ஆட்டோ பிடிச்சு போயிடு நான் கார ரிப்பேர் பண்ணிட்டு ஒரு ரெண்டு மணி நேரம் கழிச்சு வரேன் என்றான் .

பின் விக்கி ஒரு மூன்று மணி நேரம் கழித்து வீட்டுக்கு போனான் .அங்கு சுவாதி ஹாலில் இருந்தாள் .விக்கி அவன் ரூம் போயி பிரஸ் ஆப் ஆகி விட்டு வெளியே வந்தான் .

விக்கி நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேச போறேன் என்றாள் . விக்கிக்கு அவள் என்ன சொல்ல போகிறாள் என்று இதயம் வேகமாக துடித்தது .

சொல்லு சுவாதி என்றான் .நான் உன்னையே கல்யாணம் பண்ணிக்க போறேன் என்றாள் .

தொடரும்....

கருத்துக்களை போஸ்ட்க‌ளி‌ல் பதிவு செ‌ய்யவு‌ம்...

என்றும் வாசகர்கள் ஆதரவுடன்

உங்கள் ராஜேஷ்.
[+] 2 users Like Rajiss's post
Like Reply
Super update
[+] 1 user Likes Gilmalover's post
Like Reply
Good one
[+] 1 user Likes Johnnythedevil's post
Like Reply
Interesting update
[+] 1 user Likes Ahimsai Arasan's post
Like Reply
முந்தைய பகுதிகளில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து ஆதரவு கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும்

நன்றிகள் பல...

முந்தைய பகுதிகளின் தொடர்ச்சியாக..

அதை கேட்ட போது ஒரு பக்கம் சந்தோசமாகவும் இன்னொரு பக்கம் ஆச்சரியமாகவும் இருந்தது .இருந்தாலும் சரி கொஞ்சம் கெத்து காட்டுவோம் என்று நினைத்து கொண்டு வாட் என்ன சுவாதி என்ன சொன்ன ஒன்னும் புரியல என்றான் .யே யே பயப்படாதடா ஐ மீன் இன்னைக்கு பூஜா இங்க வந்ததுக்கு அப்புறம்

நான் பாஸ்போர்ட் சம்பந்தமா ஒரு எஞ்சென்ட போயி பாத்தேன் .இப்ப நான் குழந்தையோட கனடா போ போறதால குழந்தைக்கும் சேத்து பாஸ்போர்ட் விசா இதலாம் எடுக்கணும் அண்ட் அதுக்கு குழந்தையோட பிர்த் சார்டிபிகட் வேணும் அதுக்கு மேயினா குழந்தையோட அப்பா பேர் போடணும்..

என்னடா இவ முத உன் பேர இன்சியலா கேக்க மாட்டேன்னு சொல்லிட்டு இப்ப கேக்குறான்னு நினைக்கிறியா ஐ அம் சாரி விக்கி அது ஏதோ ப்ரோசிடர் வேற வழி இல்ல அதான் அதுக்கு முத நம்ம ரெண்டு பேரும் மேரேஜ் பண்ண மாதிரி ஒரு சார்டிபிகட் ரெடி பண்ணனும் அதுல நீ வெறும் சைன் மட்டும் போட்டா போதும் .

நம்ம ரெண்டு பேருக்கு மட்டும் தான் அது .அப்புறம் அத வச்சு என் எஞ்சென்ட எனக்கும் என் குழந்தைக்கும் பாஸ்போர்ட் எடுத்துருவோம் .

அப்புறம் நான் கனடா போனதுக்கு அப்புறம் அது ஒண்ணுக்கும் ஆகாத மாதிரி பண்ணிறேன் .அண்ட் புயுச்சர்ல என் குழந்தைக்கு கூட நீ தான் அப்பான்னு தெரியாத மாதிரி பாத்துக்குறேன்.

அதுனால நீ பயப்பட வேணாம் நான் கனடா கண்டிப்பா போயிடுவேன் அதுக்கு அப்புறம் உன் வாழ்க்கைல நான் குறுக்கிடவே மாட்டேன் .நம்மள பொறுத்த வரைக்கும் நம்ம ரெண்டு பேருக்குள்லயும் ஒரு பிரண்ட்ஷிப் மட்டும் தான் .

இன்னும் 5 மாசத்துல எனக்கு குழந்தை பிறந்ததும் அப்புறம் அடுத்த ரெண்டு மாசத்துல நான் கனடா போயிடுவேன் நீ எப்பயும் போல இருக்கலாம் என்றாள் .

விக்கி அவள் சொல்வதை எல்லாம் கேட்டு அதிர்ச்சி ஆகி ஒன்றும் பேசமால் இருந்தாள் என்ன விக்கி யோசிக்கிற என்னடா இவ இருக்க இடம் கொடுத்தா படுக்க பாய் கேட்**னு நினைக்கிறியா ஐ அம் வெரி சாரி விக்கி பட் இது ஒரு சின்ன சைன் தான் வீட்லே நீ படிச்சு பாத்துட்டு போடலாம் என்றாள் ,

விக்கி இன்னும் அப்படியே இருப்பதை பார்த்து ஓகே விக்கி இதுக்கு நீ பயப்படுரன்னு நினைக்கிறேன் ஓகே விக்கி நான் என் ஆபிஸ்ல என் கூட வேலை பாக்குற சித்தார்த் கிட்ட பேசி பாக்குறேன் என்ன அடுத்தவன் குழந்தைக்கு அவன் அப்பண்ணா இருக்க கையெழுத்து போடுவான்னு தெரியல .

பட் அவனுக்கு எப்பவுமே என் மேல ஒரு கிரஸ் இருக்கு அத வச்சு ஏதும் அவன் ஹெல்ப் பண்றானான்னு பாப்போம் என்று சொல்லிவிட்டு சுவாதி அவள் ரூமிற்கு சென்றாள் .

என்ன இவ நம்ம இவகிட்ட லவ்வ சொல்லலாம்னு பாத்தா இவ கனடா போறதிளியே குறியா இருக்கா இவ கிட்ட எப்படி லவ்வ சொல்றது இப்ப என்ன பண்றது என்று சோபாவில் உக்காந்து யோசித்து கொண்டு இருந்தான் .

அப்போது அவள் யாரோ சித்தார்த் கிட்ட ஹெல்ப் கேக்க போறேன்னு சொன்னது ஞாபகத்துக்கு வர அவன் யாரு திடிர்னு புது வில்லன் .எங்கிட்டும் அவன் குறுக்க புகுந்துராம என்று நினைத்து கொண்டே

விக்கி வேகமாக சுவாதி ரூம் கதவை திறக்க அந்நேரம் சுவாதி தன் சுடிதாரை மேலே கொஞ்சம் ஏத்தி தன் கர்ப்பமான வயிற்ரை தடவி கொண்டு இருக்க விக்கி உடனே அதை பார்க்க நேரிட்டது உடனே அவன் ஐ ஆம் சாரி என்று சொல்லி விட்டு கதவை மூடி கொண்டான் .பின் ஹாலில் போயி உக்காந்தான் .

போச்சு நல்லா திட்ட போற நம்ம மட்டும் அவள எத்தன தடவ கதவ தட்டிட்டு வா அப்படின்னு சொல்லி திட்டி இருக்கோம் . இன்னைக்கு அதே மாதிரி நம்மள திட்ட போறா என்று நினைத்து கொண்டு இருந்தான் .

பின் சுவாதி வெளியே வந்தாள் ,என்ன விக்கி என்ன விஷயம் என்றாள் .ஐ ஆம் சாரி சுவாதி நான் தெரியாம அவசரத்துல என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே டேய் கூல் பரவல நீ என்ன என்னையே நுயுடாவா

பாத்த அப்படியே நீ பாத்தாலும் பரவல ஏன்னா என்னையே நீ அல்ரெடி பாத்துட்ட சோ இப்ப என்ன கார்ல நான் உன் தொப்பைய பாத்தேன் .இப்ப நீ என் தொப்பைய பாத்துருக்க அவளவுதான் என்று சொல்லி சிரித்தாள் .

அவனும் சிரித்து விட்டு ஓகே சுவாதி நான் நீ சொன்னதுக்கு ஓகே என்றான் . எதுக்கு ஓகே என்றாள் .அதான் நீ அப்பத சொன்னேளே பாஸ்போர்ட்க்கு மேரேஜ் அதுக்கு ஓகே என்றான் .ஒ நிஜமாவா தேங்க்ஸ் விக்கி என்றாள் ,இட்ஸ் ஓகே மேறேஜ்க்கு ஏதும் ரிஜிஸ்டர் ஆபிஸ் போயி ரெண்டு பேரும் பண்ணனுமா என கேட்டான் .

யே இல்லடா உன் ஐ டி புருப் அண்ட் உன் சைன் மட்டும் போதும் என்றாள் .ஓகே சுவாதி நான் பண்றேன் என்றான் .சரி நான் என் ரூமுக்கு போறேன் என்று சொல்லி விட்டு அவன் ரூம் கதவு வரைக்கும் போயி விட்டு யோசித்தான் .

பேசாம டைம் வேஸ்ட் பண்ணாம இப்பவே உன்னையே பிடிச்சு இருக்குன்னு சொல்லிடுவோமா என்று யோசித்து கொண்டு சுவாதி என்றான் .அவள் என்னடா என்றாள் .

அப்படி அவள் சொல்லும் போது அவள் குண்டு கண்களை உருட்டி கொண்டு அழகாக கேட்கவும் விக்கி பலமிலந்தான் . ஐயோ இவ கண்ண எப்ப பாத்தாலும் சொல்ல வந்தத சொல்ல முடியலையே என்று நினைத்து கொண்டு நின்று கொண்டு இருந்தான் .

சுவாதி என்ன விக்கி என்ன விஷயம் என்று மறுபடியும் கேட்கவும் ஒண்ணுமில்ல என்றான் .டேய் எதுவா இருந்தாலும் சும்மா தயங்காம சொல்லுடா என்றாள்

ஐயோ எதையாச்சும் சொல்லுவோம் என்று நினைத்து கொண்டு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே என்றான் .இல்ல சும்மா கேளு என்றாள் .அது என்ன நான் உன் ரூமுக்கு வந்தப்ப நீ வித்தியாசாம mastrubute பண்ணிக்கிட்டு இருந்த என்றான் .

டேய் ராஸ்கல் நான் mastrubute பண்ணாலடா என் குழந்தைக்கு கொஞ்சம் வெளிகாத்து கொடுத்து தடவி கொடுத்து கிட்டு இருந்தேன் என்றாள் ,

யே நான் சும்மா விளையாட்டுக்கு தான் கேட்டேன் என்று சொல்லி சிரித்தான் . அவளும் எனக்கு தெரியும் என்று சொல்லி சிரித்தாள் .ஓகே குட் நைட் என்று சொல்லி விட்டு விக்கி ரூமிற்குள் போனான் .போன உடன் கண்ணாடியை பார்த்து கொண்டு தன்னை தானே கேட்டு கொண்டான் .ஏன்டா எத்தனையோ பிகர பேசியே கரெக்ட் பண்ணி இருக்க

இவ கிட்ட மட்டும் என் லவ்வ சொல்ல தயங்குற என்றான் .பின் அவனே அவ கண்ண பாத்தா ஒண்ணுமே பேச வர மாட்டிங்குது என்று சொல்லி கொண்டான் .

பின் வழக்கம் போல் அவளை பற்றி ஒரு பெரிய போராட்டமே மனதிற்குள் நடத்தி விட்டு தூங்க போனான் .ஒரு பத்து நிமிடத்தில் தூங்கினான் .

பின் சுவாதி வந்து என் கண்ணு அவளவு அழகாவா இருக்கு என்றாள் .ஆமா செல்லம் இந்த மாதிரி அழகான கண்ண நான் எங்கயும் பாக்கல என்ன அழகு என்றான் .

ம்ம்ம் அப்படியா என்று இன்னும் கிட்ட வந்து கேட்டாள் .ஆமாடி முட்ட கண்ணழகி என்று சொல்லி கொண்டே அவள் உதட்டை கவ்வினான் .அவளும் கவ்வ திடிரென விக்கி எழுந்தான் .அவன் கை அவன் சுன்னியில் இருந்தது .

சே மறுபடியும் கனவு .சில நேரங்கள இவ மேல இருக்கிறது காதலா காமமா ஒன்னும் தெரியல புரியல என்று நினைத்து கொண்டு எழுந்தான் .

ம்ம் வழக்கம் போல தூக்கத்த கெடுத்துட்டா அழகான ராட்சசி என்று நினைத்து கொண்டு சரி தன்னியாச்சும் போயி குடிச்சுட்டு வருவோம் என்று நினைத்து கொண்டு விக்கி வெளியே வந்தான் .அங்கு ஹாலில் சுவாதி டிவி பார்த்து கொண்டு இருந்தாள் .ம்ம் இதாச்சும் நிஜமா இல்ல கனவா என்று நினைத்து கொண்டு

என்ன சுவாதி இன்னும் டிவி பாக்குற என்றான் .மணி 10 தாண்டா ஆகுது என்றாள் .ஓகே கனவு இல்ல நிஜம் தான் என்று உறுதி படுத்தி கொண்டு கிச்சனில் போயி தண்ணி குடித்தான் . பின் மெல்ல ஹாலுக்கு நடந்து வந்தான் .அப்போது வெளியே ஒரு இடி இடித்து கரண்ட் போனது .

சுவாதி உடனே சே என்றாள் .பின் விக்கி மெல்ல ஹாலுக்கு வந்தான் .என்ன ஏதும் இண்டரஸ்ட்டா பாக்கும் போது கரண்ட் போச்சா என்றாள் .

இருட்டில் சுவாதி விக்கி எங்கு இருக்கான் என்று அவளுக்கு தெரியவில்லை .டேய் ஏங்கடா இருக்க ஒன்னும் தெரியல என்றாள் .இங்கதான் இருக்கேன்

என்று விக்கி செல்லில் உள்ள டார்ச்சை அடித்து கொண்டே அவள் அருகே வந்தான் .ஒன்னும் இல்ல ஒரு படம் பாத்து கிட்டு இருந்தேன் .அதான் என்றாள் .ம்ம் என்றான் .சரி நான் ரூம் போறேன் என்று கிளம்பினான் .யே விக்கி என்றாள் .

என்ன என்றான் .எனக்கு பகல் முழுக்க தூங்குனாதல தூக்கம் வர மாட்டிங்குது உன் லேப்ல ஏதும் புது படம் வச்சு இருக்கியா என்றாள் .லேப்ல வெறும் டாகுமென்ட்ஸ் தான் இருக்கு பட் கொஞ்சம் cd இருக்கு அதுல எதாச்சும் உனக்கு எடுத்துட்டு வரவா என்றான் .டேய் நல்ல பட cd தானே என்றாள் .

நல்ல படம் தாண்டி பிட்டு பட cd எல்லாம் நான் என் உயிர் நண்பனுக்கு கூட தர மாட்டேன் என்று நக்கலாக சொன்னான் . ஒ அப்படியா சரி இருக்கட்டும் என்ன லாங்குவேஜ் படம் எல்லாம் வச்சு இருக்க என்றாள் .

அது தமிழ் இங்கிலீஷ் ஹிந்தி என்று அவன் சொல்லி கொண்டு இருக்கும் போது சுவாதி ஆர்வ மிகுதியால் மலையாள பட cd எதுவும் வச்சு இருக்கியா என்றாள் .

என்னது ம்ம் இருக்கு ரெண்டு மூனு சகிலா படம் இருக்கு என்றான் .டேய் நார்மல் படம் வச்சு இருக்கியா என்றாள் .நார்மல் படமா என் தமிழ் படம் பாக்க வேண்டியது தானே என கேட்டான் .சுவாதி மூச்சை நன்கு இழுத்து விட்டு ஓகே விக்கி நான் உன் கிட்ட இன்னொன்னும் சொல்லல நான் ஒரு மலையாளி என்றாள் .

உடனே விக்கி சிரித்து கொண்டே I knew it I knew it என்று சிரித்து கொண்டே கத்தினான் .உனக்கு எப்படி தெரியும் என்றாள் .ஐயோ இவள முத வட்டம் பாத்து சைட் அடிச்சப்ப தொனுனனத சொன்ன தப்பா எடுத்துக்குவாலே என்று நினைத்து கொண்டு சும்மா ஒரு கெஸ் தான் என்றான் .சரி நீ உண்மைலே மலையாளியா என்றான் .ம்ம் பாதி மலையாளி பாதி தமிழ் என்றாள் .

யாரு உங்க அப்பா தமிழா இல்ல உங்க அம்மா தமிழா என்றான் .ரெண்டு பேருமே இல்ல ரெண்டு பேரும் தான் அரேன்ஜ் மேரேஜ் ஆச்சே என்றாள் .

அப்ப எப்படி என்றான் .அது வந்து எங்க பாட்டி தமிழ் .எங்க தாத்தாவும் பாட்டியும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டாங்க என்றாள் .ஒ காவிய காதல் என்று சொல்லி சிரித்தான் . அப்படிதான் வச்சுக்கோயேன் என்று சொல்லி சுவாதியும் சிரித்தாள் .

பட் உன் பேச்சுல மலையாள வாடையே வரலையே என்றான் .எப்படி வரும் நான்தான் அஞ்சு வயசுல இருந்து எங்க பாட்டி கூட மயிலாப்புர்ல இருந்தேன்

அப்புறம் எப்படி வரும் என்றாள் .சரி இருக்கட்டும் பாட்டி தாத்தா காதல் கதை எல்லாம் வேணாம் உன்னோட முதல் காதல பத்தி சொல்லு என்றான் விக்கி .

தொடரும்....

கருத்துக்களை போஸ்ட்க‌ளி‌ல் பதிவு செ‌ய்யவு‌ம்...

என்றும் வாசகர்கள் ஆதரவுடன்

உங்கள் ராஜேஷ்.
[+] 3 users Like Rajiss's post
Like Reply
Super update
[+] 1 user Likes Sarvesh Siva's post
Like Reply
Nice one
[+] 1 user Likes fuckandforget's post
Like Reply
Very good
[+] 1 user Likes Sarran Raj's post
Like Reply
முந்தைய பகுதிகளில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து ஆதரவு கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும்

நன்றிகள் பல...

முந்தைய பகுதிகளின் தொடர்ச்சியாக..

விக்கி உன் first லவ் பத்தி சொல்லு என்றான் .எனக்கு முத லவ் காலேஜ்ல தான் அவன் பேரு ராம் அண்ட் அவன தான் லவ் பண்ணேன் அவன் கிட்டதான் முத virginity இழந்தேன் என்றாள் .அதை கேட்டதும் விக்கி மெல்ல இருமினான் .

டேய் நீ எதுக்கு இருமுரன்னே தெரியும் ஏன் நீங்க மட்டும் கல்யாணத்துக்கு முன்னாடியே ஏவ கிட்டயாச்சும் virginity இழப்பிங்க நாங்க இழந்தா உடனே அசிங்கம நினைப்பிங்க அப்படிதானே என்றாள் .

யே நான் ஒன்னும் அதுக்கு இருமல நீ பேச்ச மாத்தாம உன் முத லவ்வ பத்தி சொல்லு என்றான் .அத பத்தி சொல்ல என்ன இருக்கு அவன் ஒரு சைக்கோ எதுக்கு எடுத்தாலும் என்னையே சந்தேகப் பட்டு கிட்டே இருப்பான் .ரொம்ப possivinees அவனுக்கு அவன தவிர வேற எந்த ஆம்பிளைக கிட்டயும் பேச விட மாட்டான் .

பிரண்ட்லியா பழக விட மாட்டன் ரொம்ப தொல்ல பண்ணான் .அப்புறம் எப்படி பிரேக் ஆப் ஆச்சு என்றான் .ஒரு தடவ என் கசின் பிரதர் என்னையே விட அஞ்சு வயசு இளையவன் அவன நான் பஸ் ஸ்டாண்ட்ல தான் பாத்து பேசிகிட்டு இருந்தேன் .

அத பாத்து பிடிக்காம என் கூட சண்ட போட்டான் போடா லூசு பையலேன்னு சொல்லிட்டு அவன் கூட பிரேக் ஆப் பண்ணிட்டேன் .அவன பிரிஞ்சதுக்கு சந்தோசம் தான் படுறேன் .

என்ன ஒரே வருத்தம் அவன் கிட்ட போயி என் virigin இழந்தேன்னு நினைச்சு தான் .அதுக்கு உன் கிட்ட கூட இழந்து இருக்கலாம் என்றாள் .அதை கேட்டு விக்கிக்கு லைட் ஆக சந்தோசம் வந்தது .சரி இனி இவ இன்னும் டேவிட நினைக்கிரளா இல்லையானு கேட்டு தெரிஞ்சுக்குவோம் என்று நினைத்து கொண்டு மெல்ல அப்ப டேவிட் ? என்றான் .

சுவாதி ஒரு பெரு மூச்சை விட்டுவிட்டு ம்ம்ம் டேவிட் டேவிட் பத்தி சொல்லனும்னா ரொம்ப நல்லவன் சந்தேக பட மாட்டன் உன்னையே மாதிரி கோப பட மாட்டான் .

பட் அவன் கிட்ட இருக்க ஒரே குறை அவன் அம்மா பையன் என்றாள் . அப்படின்னா என்றான் .அப்படின்னா அவன் அம்மா செல்லம் என்றாள் .நான் கூட எங்க அம்மா செல்லம் தான் என்றான் .பட் நீ உங்க அப்பா அம்மாவ மீறி உன்னோட காதலிய கல்யாணம் பண்ண போனிலே என்றாள் .அதான் நடக்கலேலே என்றான் .

என்ன இருந்தாலும் உன்னையே நம்புன பொன்னுக்ககாக ரிஸ்க் எடுத்தலே டேவிட் அப்படி இல்ல எதுக்கு எடுத்தாலும் அம்மா அம்மா ஒரு நாள் வந்து எங்க அம்மா ஒரு ஹிந்து பொண்ண எப்படி கல்யாணம் பண்றதுன்னு சொல்றாங்க என்ன பன்னன்னு கேட்டான் .

எனக்கு பயங்கரமா கோபம் வந்துருச்சு ஏன் பழகும் போது காதலிக்கும் போது தெரியலையா நான் ஒரு ஹிந்து பொண்ணுன்னு இப்ப தான் தெரியுதான்னு கேட்டேன் .

அப்புறம் என்றான் .அப்புறம் அவன் யே எங்க அம்மா நீ கிரிஷ்டனா கன்வர்ட் ஆனா உன்னையே கட்டி வைக்கிறேன்னு சொல்றாங்கன்னு சொன்னான் .

அன்னைக்கு என்னமோ நீ நீ பாட்டுக்கு உன் சாமிய கூம்புடு நான் என் சாமிய கூம்பிட்டுகிரென் அது அவங்கவங்க விருப்பம் அப்படின்னு கருத்து பேசுன இன்னைக்கு என்ன என்னைய மதம் மாத்துற அப்படின்னு கேட்டேன் அப்புறம் அத வச்சு ஒரு பெரிய சண்டையே வந்துச்சு நான் என்னால மதம் மாற முடியாது அப்படின்னு சொல்லிட்டேன் .

ஏன் மதம் தான உனக்கு பிடிச்சவனுக்குகாக மாறி இருக்கலாம்ல என்றான் விக்கி .இல்ல அக்சுவலா நான் சாமி ரொம்ப கும்புடுவேன் அதுனால என் சாமிய விட்டு வேற ஒரு சாமிக்கு தீடிருன்னு மாற மனசு வரல .

அதையும் மீறி என் மனச நான் அவனுக்குகாக மாத்திக்கிட்டு சரி மதம் மாறுறேன் அப்படின்னு சொன்னேன் . அவனும் சந்தோசமா என்னையே உடனே தமிழ் நாட்டுக்கு கூப்பிட்டு போனான் .

அங்க போன அவங்க அம்மாவுக்கு என்னையே ஆரம்பத்துல இருந்தே பிடிக்கல .எடக்கு மடக்கவே கேள்வி கேட்டாங்க .அப்படி என்ன கேட்டாங்க என்றான் .நீ யாரு உங்க அப்பா அம்மா என்ன பண்றாங்க அப்படின்னு கேட்டாங்க என்றாள் .

அது எல்லா மாமியாரும் கேக்குறது தானே என்றான் .ம்ம் கேக்குறது தான் நான் எங்க அப்பா அம்மா இல்ல நான் ஒரு அனாதை அப்படின்னு சொன்னேன் என்றாள் .ஏண்டி அப்படி சொன்ன என்றாள் .ஆமா எனக்கு அப்பா அம்மா இருந்தும் இல்லாத மாதிரி தானே சரி அத விடு

நான் அனாதைன்னு சொன்ன உடனே அவங்களுக்கு மூஞ்சி ஒரு மாதிரி ஆயிடுச்சு அப்புறம் என்ன வேலை பாக்குற எவளவு சம்பளம் வாங்குற இப்படி பல கேள்வி கேட்டாங்க நானும் பொறுமையா எல்லாத்துக்கும் பதில் சொன்னேன் .

அப்புறம் கடைசியா மதம் மாற சம்மதமா அப்படின்னு கேட்டாங்க நான் அதுக்கும் சரின்னு பதில் சொன்னேன் .அப்புறம் சரி போயிட்டு வாம்மா நாங்க வீட்ல பேசிட்டு சொல்றோம்னு சொன்னங்க

நானும் சரின்னு மும்பை வந்து வேலையே பாக்க ஆரம்பிச்சேன் . அதுக்கு அப்புறம் ஒரு ரெண்டு வாரம் கழிச்சு டேவிட் மும்பை வந்தான் .வந்து என் கிட்ட பேசுனான் .

அவங்க வீட்ல என்னையே பிடிக்கலன்னு சொன்னான் .நான் நீ என்ன யோசிச்சு வச்சு இருக்க அப்படின்னு கேட்டேன் . அதான் ஒன்னும் புரியல அப்படின்னு சொன்னான் .சரி இப்ப என்ன பண்ண சொல்லு

தெரியல அப்படின்னு சொன்னான் .சரி வா ரெண்டு பேரும் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிகிருவோம் அப்படின்னு நான் சொன்னேன் .முடியாதுன்னு அவன் சொன்னான்

ஏன்ன்னு நான் கேட்டேன் .அவன் அது முடியாது வேணாம் அப்படின்னு மட்டும் திரும்ப திரும்ப சொல்லி கிட்டு இருந்தான் .நான் ஏன் முடியாது என்னையே பிடிக்கலையா அப்படின்னு கேட்டேன் .உன்னையே பிடிச்சு இருக்கு ஆனா என்னால என் குடும்பத்த மீறி எதுவும் பண்ண முடியாது அப்படின்னு சொன்னான் .

நான் ஏன் முடியாதுன்னு திரும்ப கேட்க அவன் வேணாம் விட்ருனு சொன்னான் . காரணம் சொல்லுடா அப்படின்னு நான் கோபத்தோட கத்தி கேட்கவும் அவன் கோப பட்டு நான் ஒன்னும் உன்னையே மாதிரி அநாதை இல்ல அப்படின்னு சொன்னான்

எனக்கு பயங்கரமா கோபம் வந்துருச்சு ஆனா அவன ஒன்னும் திட்டாம நான் அப்படியே வந்துட்டேன் அதுக்கு அப்புறம் நடந்தது தான் உனக்கும் எனக்கும் தெரியுமே என்றாள் .

யெஸ் ரைட் என்றான் விக்கி .உனக்கு ஏதும் டேவிட் பிரிஞ்சது வருத்தம் இல்லையா என கேட்டான் .ம்ம் ஒரு ரெண்டு மூனு நாள் இருந்துச்சு உண்மைய சொல்ல போனா நம்ம ரெண்டு பேரும் செக்ஸ் வச்சப்ப கூட நான் கொஞ்சம் கில்ட்டியா பீல் பண்ணேன் .

ஆனா அதுக்கு அப்புறம் அவன யோசிச்சு பாத்து அவன மறந்துட்டேன் அதுக்கு அப்புறம் எனக்கு குழந்தை வயுத்துல உருவான பிறகு அவன சுத்தமா மறந்துட்டேன் இன்னைக்கு நீ ஞாபக படுத்துனதுக்கு அப்புறம் தான் அவன் ஞாபகமே வருது என்றாள் .

ம்ம் நிஜமாவே இந்த 5 மாசத்துல அவன நினைக்கவே இல்லையா என்றான் விக்கி .5 மாசம் இல்ல 7 மாசமா அவன நினைக்கல என்றாள் .அது என்ன உன் குழந்தை உருவாக்கி 5 மாசம் தானே ஆகுது என்றான் .

இல்ல வர வாரத்துல இருந்து 6 வது மாசம் ஆக போகுது பட் நான் என்னைக்கு பப்ல தண்ணி அடிச்சுட்டு உன் அப்பர்ட்மெண்ட் வந்தேனோ அப்பவே முழுசா அவன மறந்துட்டேன் இப்ப நான் என் குழந்தை மட்டும் தான் என்றாள் .

அப்புறம் நிஜமாவே கனடா போறயா என்றான் .எஸ் என் பிரண்டு அங்க எனக்கு வேல பாத்து வச்சுட்டா எப்ப போனாலும் வேல கன்பார்ம் இந்தியால எனக்கு நல்லதுன்னு எதுவுமே நடக்கல .யாருக்குமே என்னையே பிடிக்கல எனக்கும் யாரையும் பிடிக்கல சோ புதுசா ஒரு வாழ்க்கைய வாழ கனடா போறேன் என்றாள் .

அதை கேட்ட விக்கிக்கு ஒரு மாதிரி தான் இருந்துச்சு என்ன அடுத்து பேசுவது என்று விக்கிக்கு ஒன்றும் தோன்ற வில்லை .

அதன் பின் அடுத்த நாள் ஆபிசில் வழக்கம் போல சுவாதியை பற்றி யோசித்து கொண்டு இருந்தான் . சுவாதிய நான் உண்மைலே லவ் பண்றானா இல்லையா இல்ல அவளுக்குத்தான் என் மேல எதாச்சும் பிலிங் இருக்கா அவ கிட்ட எப்படி என் லவ்வ சொல்றது சே இத பத்தியெல்லாம் முதல யார்கிட்டயாச்சும் பேசனும் .பேசி ஒரு suggustion கேக்கணும் .யார்கிட்ட கேக்கலாம் வள்ளி கிட்ட கேக்கலாம் .

ஆனா அவ விஷயம் தெரிஞ்சா வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சு உடனே எதாச்சும் முட்டாள் தானமா பண்ணிடுவா மணி கிட்ட சொல்ல முடியாது வருண் கிட்டயும் சொல்ல முடியாது வருணுக்கு தெரிஞ்சா கண்டிப்பா மணிக்கு தெரிஞ்சுடும் இப்ப என்ன பண்ணலாம் யார் கிட்ட பேசலாம் என்று யோசித்து கொண்டு இருந்த போதுதான் விக்கிக்கு தீடிரென சிமியின் ஞாபகம் வர போனை எடுத்தான் .

சிமிக்கு போன் அடித்தான் .ஹலோ சிமி என்றான் .எஸ் யாரு என்றாள் .நான் தான் விக்கி என்றான் .எந்த விக்கி என்றாள் .வருண் பார்ட்டி ஞாபகம் இல்லையா என்றான் .

இல்லையே எனக்கு எதுவும் ஞாபகம் இல்ல என்றாள் .ஓகே சாரி ராங் நம்பர் என்று போனை கட் பண்ண போகும் முன் எ எ நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்டா மத்தபடி உன்னையே மறப்பனா cutie .ஓகே என்ன விஷயம் என்றாள் .நீ பிரியா இருந்தா உன்னைய பாத்து கொஞ்சம் பேசணும் என்றான் .

சாரி டா நீ ரொம்ப லேட் நீ ட்ரை பண்றேன்னு புரியுது ஆனா என் ஆளு ஸ்டேட்ஸ்ல இருந்து வந்துட்டேனா இப்ப என்ன பண்ண என்று சொல்லி சிரித்தாள் .

அடச்சீ கருமம் பிடிச்சவளே நான் அதுக்கு கூப்பிடல என்றான் ,ஒ அப்ப மன்மதன் விக்கி போயாச்சா என்றாள் ,அவன் எல்லாம் இப்ப சுத்தமா இல்ல நான் வேற ஒரு விசயத்த பத்தி இப்ப உன் கிட்ட பேசணும் என்றான் .என்ன லவ்வா யார் அந்த பொண்ணு என கேட்டாள் ,எப்படி லவுன்னு காரெக்டா சொல்ற என்றான் .

எப்ப உனக்குள்ள இருக்க அந்த மன்மதன் போயிட்டான்னு சொன்னாயோ அப்பவே நீ லவ்ல விளுந்த்துட்டேன்னு தெரியுது என்றாள் .யெஸ் யெஸ் அதான் அத பத்தி நான் யார் கிட்ட பேசுறதுன்னு தெரியல அதான் உன் கிட்ட பேசலாமா என்றான் .

இப்ப என் பாய் பிரண்ட் கூட இருக்கானே என்றாள் .யே நான் என்ன உன்னையே மேட்டர பண்ண போறேன் .பேசத்தானே போறேன் அதுனால உன் ஆள் இருந்தாலும் பரவல என்றான் .

சரி அப்ப நான் லஞ்ச் ரெடி பண்ணி வைக்கிறேன் சாப்பிட்டு கிட்டே பேசலாம் வா என்றாள் .ஓகே என்று சொல்லிவிட்டு மதியம் வேகவேகமாக மணியிடம் ஒரு அர்ஜெண்ட் மேட்டர் லீவ் போட்டு போறேன்னு சொல்லிட்டு விக்கி வண்டியை எடுத்து கொண்டு வேகமாக சிமியை பார்க்க சென்றான் .

தொடரும்....

கருத்துக்களை போஸ்ட்க‌ளி‌ல் பதிவு செ‌ய்யவு‌ம்...

என்றும் வாசகர்கள் ஆதரவுடன்

உங்கள் ராஜேஷ்.
[+] 2 users Like Rajiss's post
Like Reply
exxcellent update
[+] 1 user Likes Sakshi Priyan's post
Like Reply
Arumaiyana story nanba..

Thodarnthu yelunthunkal..
[+] 1 user Likes Ananthakumar's post
Like Reply
Super
[+] 1 user Likes Sanjjay Rangasamy's post
Like Reply
Nice update
[+] 1 user Likes NityaSakti's post
Like Reply
Marvelous
[+] 1 user Likes Rangushki's post
Like Reply
முந்தைய பகுதிகளில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து ஆதரவு கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும்

நன்றிகள் பல...

முந்தைய பகுதிகளின் தொடர்ச்சியாக..

விக்கி வேகமாக சிமியின் வீட்டிற்கு போனான் .ஹாய் விக்கி என்றாள் .அங்கு பக்கத்தில் ஒருவன் 8 பேக்ஸ் உடன் சட்டை இல்லமால் நின்று கொண்டு இருந்தான் .விக்கி இது ராக்கி என் பாய் பிரண்ட் ராக்கி இது விக்கி ஜஸ்ட் எ பிரண்ட் என்று சொல்லி சிரித்து கொண்டே இருவரையும் அறிமுக படுத்தினாள் .

பின் இருவரும் சிரித்து கொண்டே கைகளை குலுக்கி கொண்டனர் .ஓகே ப்ரோ நீங்க பேசிகிட்டு இருங்க நான் போயி குளிச்சுட்டு வரேன் என்று சொல்லிவிட்டு அவன் போனான் .

அவன் போன உடன் சிமி நானும் அவனும் இப்ப தான் 3 வது ரவுண்டு முடிச்சோம் .இப்ப நீ வராட்டி அவன் கூட சவர்ல இன்னொரு ரவுண்டு போயி இருக்கும் என்றாள் சிரித்து கொண்டே . விக்கி கடுப்பாகி அப்ப நான் வேணும்னா போறேன் நீங்க ரெண்டு பேரும் இன்னொரு ரவுண்டு போங்க என்று சொல்லி எழுந்தான் .

யே யே இருடா நாங்க ரெண்டு பேரும் நைட்க்காக இப்ப சேவ் பண்ணி வச்சுக்கிறோம் என்று சொல்லி கண் அடித்தாள் .ஹலோ causual ஆ இருக்க வேண்டியது தான் அதுக்குன்னு இவளவு casual ஆவும் இருக்க கூடாது என்றான் .

ஹெ அதுனால தான் நானும் அவனும் எத்தன தடவ சண்ட வந்தாலும் திரும்ப ஒன்னு செந்துருறோம் சரி எங்க கதைய இன்னொரு நாள் முழுசா சொல்றேன் நீ உன் கதைய சொல்லு என்றாள் அத எப்படி சொல்றது என்றான் .

சரி அவ பேர்ல இருந்து ஆரம்பி என்றாள் .அவ பேரு சுவாதி சுவாதி சுவாதி சுவாதி என்று சொல்லி கொண்டே சோபாவில் தலையை சாய்த்து சொல்லி கொண்டே இருந்தான் .ஹலோ அப்படியே அவள நினைச்சு கனவுல மூல்கி போயிடாத கதைய சொல்லுடா என்றாள் .

சொல்றேன் என்று விக்கி எல்லாத்தையும் சொன்னேன் .அவள் இதற்கு முன் அவன் நண்பனின் காதலியாக இருந்தது .அதன் பின் அவன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டது .

சுவாதியும் விக்கியும் போதையில் தெரியமால் செக்ஸ் வைத்து கொண்டது அதனால் அவள் கர்ப்பமானது அதன் பின் அவள் இவன் கூட இப்போது தங்கி இருப்பது வரை எல்லாம் சொன்னான் .

எல்லாவற்றையும் கேட்டு சிமி கேட்டாள் .இப்ப உன் பிரச்சனை என்ன என்றாள் .ம்ம் அத சரியா சொல்ல தெரியல எனக்கு சுவாதி மேல இருக்கிறது லவ்வா இல்ல வெறும் அட்ரக்சனா கூட தெரியல ஆனா சுவாதிய எப்பயுமே பாத்து கிட்டே இருக்கணும் போல இருக்கு காலைல சாயங்காலம் மதியம் ஆபிஸ் போகும் போது வரும் போது சனி கிழமை ஞாயிற்று கிழமை எல்லா கிழமை
மழை வெயில் இப்படி எல்லா நேரமும் அவள பாக்கணும் அவ கூடவே இருக்கணும் .

அவ குரல கேட்டுகிட்டே இருக்கணும் அப்புறம் அவளோட சிரிப்ப ரசிக்கணும் அவளோட வாசனைய முகர்ந்து கிட்டே இருக்கணும் .அப்புறம் அவ கண்ண மட்டும் விடாம ஒரு மணி நேரம் பாக்கணும் என்று sbb மூச்சு விடமால் பாடுவது போல சொல்லி கொண்டே போனான் .

சொல்லி முடிச்சிட்டியா என்றாள் சிமி .இல்ல பாதி கூட சொல்லல அவள பத்தி என்றான் .போதும் போதும் உன் ஆள பத்தி சொன்னது புயல் அடிச்சு ஒஞ்ச மாதிரி இருக்கு நீ சொல்லி முடிக்கிறதுக்குள்ள என் ஆளு குளிசுட்டே வந்துட்டான் பாரு என்றாள் .

திரும்பி பார்த்த போது சிமி சொன்னது போல் சிமியின் பாய் பிரண்ட் அங்கு தலையை துவட்டி கொண்டு இருந்தான் .அவனை பார்த்து ஓகே செல்லம் நீ போயி ரெடி ஆகிட்டு வா நாம வந்து இருக்க கெஸ்ட் கூட லஞ்ச் சாப்பிடுவோம் என்றாள் .

ஹ லஞ்ச் எல்லாம் வேணாம் நான் கிளம்புறேன் என்றான் .ஹ உனக்கும் சேத்து தான் சமைச்சு இருக்கு சாப்பிட்டுகிட்டே பேசலாம் வா என்றாள் .பின் மூவரும் உக்காந்து சாப்பிட்டார்கள் .

சாப்பிட்டு முடித்த பின் அங்கேயே சோபாவில் உக்காந்தர்கள் .அப்போது ராக்கியின் வாயில் சோற்று பருக்கு இருக்கு என்று சிமி சொன்னாள் .அது ஏங்க இருக்கு என்று தெரியாமல் அவன் முகத்தை தேட சிமி அவன் உதடு அருகே இருந்த சோற்றை தட்டி விட்டாள் . அப்போது ராக்கி அவள் கையில் சின்ன முத்தம் கொடுத்தான் .ஸ்ஸ் கொஞ்ச நேரம் அடக்க ஒடுக்காமா இரு என்று சொன்னாள் .

விக்கிக்கு அதை பார்த்து கொஞ்சம் ஏக்கமாக இருந்தது .பின் சிமி விக்கியிடம் வந்தாள் ம்ம் நீ சொன்னத வச்சு பாக்கும் போது நீ நல்லா அவ மேல பயங்கரமா லவுல விளுந்துட்டன தெரியுது இப்ப உன் பிரபலாம் என்ன அவ உன் பிரண்டோட பழைய லவ்வர் கிறதா என்றாள் .இல்ல அது ஒரு மேட்டரே இல்ல இப்ப என்றான் அப்ப வேற என்ன என்றாள் .அவளுக்கு என் மேல பீலிங் இருக்க மாதிரியே தெரியல அதான் இப்ப பிரச்சினையே

அதான் உனக்கு ஏதும் தோணுதா நான் சொன்னத வச்சு அவளுக்கு ஏதும் என் மேல பீலிங் இருக்கானு உனக்கு தோணுதா என்றான் .அது ஒன்னும் தெரியல என்றாள் .

என்னடி இப்படி சொல்ற ஒரு பொண்ணோட மனசு இன்னொரு பொண்ணுக்குதான் தெரியும் அப்படின்னு சொல்வாங்க என்றான் .அது எல்லாம் சும்மா பொண்ணுக மனச பொண்ணுக இல்ல படைச்ச கடவுள் ஆழ கூட சொல்ல முடியாது என்றாள் .என்னடி இப்படி சொல்ற என்றான் .

இதுக்கு நீதான் ஸ்டேப் எடுக்கணும் என்றாள் .புரியல என்றான் .டேய் அவளுக்கு பீலிங் இருக்கோ இல்லையோ நீ லவ் பண்றேளே அத அவ கிட்ட சொல்லு என்றாள் .

எப்படி சொல்றதுன்னு தெரியலையே என்றான் .என்கிட்ட சொன்னேளே அவ அப்படி இப்படின்னு அதே மாதிரி அவ கிட்டயும் சொல்லு என்றாள் .ஆனா அவ கிட்ட போயி அவ கண்ண பாத்ததும் எதுவுமே சொல்ல தோன மாட்டிங்குது என்றான் .

ஆமா எப்ப இருந்து நீ பொண்ணுக கண்ண எல்லாம் பாத்து பேச ஆரம்பிச்ச எப்பயுமே ஸ்ட்ரைட்டா பொண்ணுக பூப்ஸ்க்கு தான லுக் விடுவ இப்ப என்ன ஆச்சு என்றாள் .தெரியல என்னால சுவாதிய அப்படி பாக்க முடியல அவ மூகத்த மட்டும் தான் பாக்க தோணுது என்றான் ஒரு ஏக்கத்தோடு .ம்ம் பரவல உன்னையே இப்படி மாத்திட்டாலே அவள நான் நேர்ல பாக்கணும் போல இருக்கு என்றாள் .

ம்ம் ஓகே உன்ன பிடிக்கமேயே உன் குழந்தைய அவ உன் வயித்துல சுமக்குறா என கேட்டாள் .ஆமா என்றான் .நீ ஏதும் அபார்சன் பண்ண சொல்லல என்றாள் .

அதலாம் நிறைய தடவ சொன்னேன் என்றான் .என்ன சொன்னா என்றாள் . அதலாம் ஒரு உயிர கொல்ல மாட்டேன் ஒரு குழந்தைய கொல்ல மாட்டேன்னு சொல்லிட்டு அப்படியே விட்டுட்டா என்றான் .

அதை கேட்ட சிமி உடனே அழுக ஆரம்பித்தாள் .கதறி கதறி அழுதாள் . அதை பார்த்த விக்கிக்கு ஒன்றும் புரியவில்லை .எதுக்கு இப்ப இப்படி அழுகுறா என்று நினைத்து கொண்டான் .

அவள் அழுகை சத்தம் கேட்டு ராக்கி ஓடி வந்து அவள் அருகே வந்து உக்காந்து அவளை சமாதனபடுத்தினான் . விக்கியை பார்த்து என்ன பாஸ் சொன்னிங்க இப்படி அழுகுறா என்று கேட்டான் .நான் ஏதும் சொல்லல என்றான் .ராக்கி அவளிடிம் என்ன ஆச்சு சிமி என்றான் .

ராக்கி ஐ ஆம் வெறி சாரி என்று சொல்லி மீண்டும் அவன் மார்பில் சாய்ந்து அழுதாள் .ஓகே இருக்கட்டும் எதுக்கு இப்ப இப்படி அழுகுற என கேட்டான் . அவள் அழுது கொண்டே சொன்னாள் ரெண்டு வருசத்துக்கு முன்னால நான் கர்ப்பமா இருக்கிறேன்னு சொன்னப்ப நீ சரி நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிகிடுவோம் நீ குழந்தைய பெத்துக்கொன்னு சொன்னாலே என்று சொல்லி அழுதாள் .ஆமா அதுக்கு என்ன இப்ப என்றான் .

ஆனா நான் அன்னைக்கு பெரிய இவ மாதிரி என்னாலலாம் இப்பதைக்கு குழந்தைய பெத்துக்க முடியாது அதுனால நான் அபார்சன் பண்ண போறேன் சொன்னேன் .

நீ கூட எவளவோ சொன்ன வேணாம் ஒரு உயிர கொல்றது பாவம்னு நான் தான் கேக்கல நீயா சுமக்க போற பத்து மாசம் நான்ல கஷ்டப்பட்டு சுமக்கனும்னு சொல்லி அபார்சன் பண்ணேன் என்று அழுதாள் .சரி சரி இப்ப அதுக்கு அதலாம் என்றான் .இங்க பாரு விக்கி லவ் பண்ற பொண்ணு அவன லவ் பண்ணல ஆனா அவன் குழந்தைய அழிக்காம வளக்குறா

ஒரு உயிர கொல்றது பாவம்னு அபார்சன் பண்ண மாட்டினு சொல்லிட்டா ஆனா நான் ஒரு உயிர கொன்னுட்டேன் நம்மளோட உயிர கொன்னுட்டேன் நம்ம குழந்தைய கொன்னுட்டேன் என்று சொல்லி குலுங்கி குலுங்கி அழுதாள் .அதலாம் ஒன்னும் இல்ல நீ என்ன பண்ணாலும் நீ மட்டும் தான் என் உயிரு என் உலகம் எல்லாம் என்று சொல்லி அவள் கண்ணீரை துடைத்து விட்டான் .

ராக்கி என்னையே லவ் பண்றலே என்றாள் .இது என்னடி கேள்வி என்று அவன் சொல்லும் முன் ஸ் கேட்கறதுக்கு மட்டும் பதில் சொல்லு என்னையே லவ் பண்றேளே என்றாள் .

ஆமா என்றான் .அப்ப என்னையே கல்யாணம் பண்ணிகிரியா என்றாள் . நிஜமாவே கேட்குறியா என்றான் . சத்தியமா என்றாள் .இதுக்குதானே இத்தன நாள் காத்துகிட்டு இருந்தேன் சுயர் உன்ன தரலாமா கல்யாணம் பண்ணிக்கிறேன் என்றான் .

தேங்க்ஸ் என்றாள் ஐ லவ் யு என்று சொல்லி கட்டிபிடித்தான் ,அதன் பின் இருவரும் கட்டிபிடித்தனர் .ராக்கி சிமி முகம் முழுதும் முத்தமிட்டான் .இதுக என்ன என்னையே சேத்து வைக்கும்னு வந்தா இதுக செந்துருசுக சரி இதுக்கு மேல இங்க இருந்தா நல்லா இருக்காது கிளம்புவோம் என்று நினைத்து கொண்டு மெல்ல விக்கி நடந்தான் .

அதை பார்த்த சிமி ராக்கியிடம் இருந்து பிரிந்து ஒரு நிமிஷம் ராக்கி நீ விக்கி கிட்ட பேசி கிட்டு இரு நான் போயி எங்க அம்மா அப்பா கிட்ட போன்ல கேக்குறேன் அவங்க ஓகே சொன்னா மண்டபம் இல்லாட்டி ரிஜிஸ்தர் ஆபிஸ் ஓகேவா என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு துள்ளி குதித்து ஓடினாள் .

அவள் போன பின் தேங்க்ஸ் பாஸ் நான் பல தடவ அவள கல்யாணம் பண்ண சொல்லி கேட்டேன் அவ முடியாதுன்னு சொன்னா இப்ப உங்களால ஓகே சொல்லிட்டா ரொம்ப தேங்க்ஸ் என்றான் ராக்கி ,இருக்கட்டும் என்றான் விக்கி .அப்புறம் உங்க கதைய சிமி சொன்னா நானும் கேட்டுகிட்டுத்தான் இருந்தேன் பாஸ் நீங்க வோமனசைர்ன்னு தெரியும் என்றான் . அது எப்படி உங்களுக்கு என்று சொல்லும் முன் ராக்கி சிமி சொன்னா அவ என் கிட்ட எதையுமே மறைக்க மாட்டா நானும் தான் இவேன் அன்னைக்கு உங்களோட பப்ல ஆடுனது உட்பட தெரியும்

அதுக்கு அப்புறம் நீங்க மூவ் பண்ணதும் தெரியும் அன்னைக்கு நீங்களே ஓகே சொல்லி இருந்தாலும் இவ பாதில வேணாம்னு சொல்லி இருப்பா ம்ம் எனா அவ என்னையே லவ் பண்றா ம்ம்ம்

அவ ஒரு குழந்தை மாதிரி அதான் என்னைய மாத்துசு ஆமா நானும் காலஜ்ல இருந்தே உங்கள மாதிரி வோமனசைர் தான் என் பேக்ல புக் இருக்கோ இல்லையோ கண்டிப்பா காண்டம் இருக்கும் ஆனா எல்லாம் சிமிய பாத்து பழகுனதுக்கு அப்புறம் தான் மாறுனேன் .எனக்கு அவளவா பேச தெரியாது இருந்தாலும் சொல்றேன் உங்க லவ்வ பூட்டி வைக்காதிங்க உடனே சொல்லுங்க ரிசல்ட் என்னவா இருந்தாலும் பரவல லவ்வ சொல்லிடுங்க என்றான் ராக்கி .

ஓகே என்று அவனுக்கு கை கொடுத்து விட்டு விக்கி கிளம்பினான் .ஒரு நிமிஷம் என்றான் .விக்கி நின்றான் . கொஞ்சம் பிளவர்ஸ் வாங்கிட்டு போயி ஹாலிவுட் ஸ்டைல ப்ரொபோஸ் பண்ணுங்க என்றான் ராக்கி .ம்ம் சரி என்றான் .மறக்காம கல்யாணத்துக்கு வந்துடங்க என்றான் ராக்கி .

பின் விக்கி பிளவர் ஷாப் போயி நிறைய பிளவர்ஸ் வாங்கி கொண்டான் .பின் ரொம்ப சந்தொசதொடும் எதிர்பார்போடும் வீட்டிற்கு சென்றான் . வீட்டுக்கு போயி காரை நிப்பாட்டி கார் கதவை திறந்து வெளியேறிய போது மணி போன் அடித்தான் .

ஹலோ என்னது என்னடா சொல்ற எப்படா நான் உடனே இப்ப வரேன் என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் போகமால் காரை திருப்பினான்.

தொடரும்....

கருத்துக்களை போஸ்ட்க‌ளி‌ல் பதிவு செ‌ய்யவு‌ம்...

என்றும் வாசகர்கள் ஆதரவுடன்

உங்கள் ராஜேஷ்.
[+] 2 users Like Rajiss's post
Like Reply
Waiting for next post..
[+] 1 user Likes Maaran04's post
Like Reply
https://xossipy.com/thread-46280.html
https://xossipy.com/thread-46318.html
https://xossipy.com/thread-46322.html

படித்து பாருங்கள் கமெண்ட் செய்யுங்கள்
Tiger                                         ராஜாசிங்@107
Like Reply
Nice ones
[+] 1 user Likes Sarran Raj's post
Like Reply




Users browsing this thread: 5 Guest(s)