Fantasy விதி வலியது!
#1
விதி வலியது!

நக்கத் கான்! கான் இன்டஷ்ட்ரியின் ஒரே வாரிசு.
பிரபல தொழிலதிபர் பரம்பரையை சேர்ந்தவள் நக்கத் கான். உள் நாடு வெளிநாடு என பல நாடுகளில் பிரபலமாக இருக்கும் தொழிலதிபர் குடும்பம் கான் குடும்பம்.உலகெமங்கும் இருக்கும் சொத்து மதிப்புகளை சேர்த்தால் ரூபாய் 5000 கோடிக்கு மேல் இருக்கும் சொத்துக்களுக்கு ஒரே சொந்தகாரி நக்கத்கான்.

அழகில் பல மாடல்கள் நடிகைகளை பின்னுக்கு தள்ள கூடிய சொக்க வைக்கும் அழகு. வயது 27. நிறம் வெள்ளை நிறம்.அழகான பெண்கள் அறிவில்லாதவர்கள் என்ற வார்த்தைக்கு அப்பால் இவள் அறிவிலும் திறமையிலும் சிறந்து விளங்கும் கோடீஸ்வர பேரழகி.

அசரடிக்கும் பேரழகும் , கிரங்கடிக்கும் உடல் வனப்பும், சொக்க வைக்கும் நிறம் கொண்ட ஒரு பெண்ணிற்க்கு பணமும் திறமையும் குறைவில்லாமல் இருக்கும் போது கூடவே இரண்டு விஷயங்கள் தானாக ஒட்டி கொள்ளும். அதுதான் கர்வம் & திமிர்.

அந்த கர்வம் மற்றும் திமிரால்தான் திருமணமான இரண்டு மாதத்தில் விவாகரத்தாகி நிற்க்கிறாள்.

கணவன் அர்பத் கான்! மற்றொரு கான் பரம்பரையை சேர்த கோடிஸ்வரன்.ஆனால் நக்கத் அளவிற்க்கு பணமும் இல்லை அவள் அளவிற்க்கு திறமையும் இல்லை. 

அதனால் நக்கத் தன் கணவனை பெரிதாக மதிப்பதில்லை. திருமணமான நாள் முதல் நக்கத் கான் சொல்லும் போதுதான் அவளை தொட வேண்டும். அவளுக்கு படுக்கையில் போதிய ஆர்வம் இல்லை. அவள் எண்ணம் எல்லாம் அவளின் 5000 கோடிரூபாய் சொத்தை 50000ஆயிரம் கோடிக்கு உயர்த்த வேண்டும் என்பதே. அதற்க்காக உழைக்க நேரம் இருந்ததே தவிரே கணவனோடு படுக்க நேரமில்லை. கல்யாணம் ஆன முதல் இரவில் நக்கத்தை தொட்டவன் மறுமுறை தொடவே 10 நாள் கடந்தது. அவளுக்கு வேலை வேலை வேலை என்றே கணவனை தவிக்க விட்டு ஓடினால். யாராவது கணவனுக்கு ஆதரவாக வேலையை விட்டுட்டு புருஷனுக்கு புள்ளையை கொடு என சொன்னால் நக்கத்திடமிருந்து திமிரான வார்த்தை வெளிப்படும்.

நக்கத்தின் கணவனின் இயலாமையை உணர்ந்த நக்கத்தின் செக்கரேட்டரி கவிதா நக்கத் கணவன் அர்பத் கானை பயன்படுத்தினால்.

அர்பத்திடம் குலைந்து குலைந்து பேசி நக்கத் காட்டாத அனபையும் பரிவையும் கவிதா அர்பத்திடம் காட்டினாள். அர்பத்தை கவிதா பக்கம் ஈர்த்தால். அரபத்தை கவுக்க அதிக நாள் எடுக்கவில்லை. நக்கத் ஊரில் இல்லாத நாளில் பழகி நாளே நாளில் அர்பத்துக்கு தன்னை முழுதாக கொடுத்து அர்பத் மனதில் இடம்பிடித்தால்.

இப்படி கவிதா தன்னை அர்பத்துக்கு தன்னை விருந்து வைக்க. திடீரென ஊரில் இருந்து வந்த நக்கத்திடம் அம்மணமாக கவிதாவும் அர்பத் கானும் பிடிபட அங்கு ஆரம்பம் ஆனது விவாகரத்து.

கேவலம் என்னிடம் ஒரு லட்சம் சம்பளம் வாங்குற வேலக்காரியோட படுத்துருக்கியே வெட்கமா இல்லை என அர்பத்தையும் கவிதாவையும் வீட்டை விட்டு துரத்தி அடிக்கும்போது நக்கத்கானிற்க்கு தெரியாது அவள் ஒரு பிச்சைக்காரனுக்கு முந்தி விரிப்பாள் என்று!

ஏன் என்றால், விதி வலியது!!

-தொடரும்.
[+] 4 users Like Ishitha's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
Very nice start nanba
Like Reply
#3
ஆரம்பமே தரம்...
Like Reply
#4
Super start.
Like Reply
#5
Excellent
Like Reply
#6
கதை ஸ்பீடாக செல்கிறது. வர்ணணை ஆளா குறித்த விவரம் சேருங்கள். கவிதா எப்படி இருப்பாள்? என படிப்பவர்கள் அரிய வேண்டும் அல்லவா..
horseride sagotharan happy
Like Reply
#7
Super update
Like Reply
#8
Super sago. What next.
Like Reply
#9
Very niceee
Like Reply
#10
அருமை

தொடர்ந்து எழுதுங்கள்
Like Reply
#11
கவிதா!

கட்டழகி கவிதா!!

ஆம்!!! கட்டழகி கவிதா என்றால்தான் கல்லூரி இளசுகளுக்கு தெரியும்.அக்ரகார மாமி தாமரையின் கடைக்குட்டி பாப்பா கவிதா. எடுப்பான இடை , இடையை இடிக்துகும் கூந்தல், துடிப்பான மார்பு , தாராளமான பின்னழகு, ரோஜா பூ நிறம் என அழகை வாரி வழங்கும் பரவ சிட்டுதான்.

நக்கத்கான் அளவு பேரழகி இல்லை என்றாலும் கவிதாவும் ஓரழகிதான். கல்லூரி இளசுகளின் கனவு கண்ணி.
அவள் அப்படியே அவள் அம்மா தாமரையின் அழகை எடுத்து கொண்டு வந்தவள் என தாமரையை டாவு விட்ட ஏரியா பெருசுகள் கட்டழகி கவிதாவை கண்டு பெரு மூச்சுவிட, இளைஞர்கள் மத்தியில் கட்டழகி கவிதா என்றே அழைக்கபட்டாள்.

ஆனால் பெண்கள் மத்தியில் கவிதாவிற்க்கு வேறு பெயர் உண்டு!! காரியக்காரி கவிதா!!!

ஆம். உடல் வெள்ளை உள்ளம் கருப்பு என்பது போல தன் காரியத்திற்க்காக காட்டியும் கொடுப்பாள் கூட்டியும் கொடுப்பாள் காரியக்காரி கவிதா!

கவிதாவின் மறுபக்கம் தெரியாத இளசுகள் அவள் கட்டழகில் மயங்கினர், கவிதாவின் செயல் அறிந்த பெண்கள் அவள் காரியத்தால் ஒதுங்கினர்!!

என்ன இருந்தாலும் ஒரு பெண்ணோட மனசு இன்னொரு பெண்ணுக்குத்தானே தெரியும்/புரியும்!!

தன்னுடைய கட்டழகால் காரியக்காரி கவிதா காட்டியும் கூட்டியும் கொடுத்த நிகழ்வு பல...!அவற்றில் சில!

அதற்க்கு முன் அவள் வாழ்கை ஒரு முன்னோட்டம்.

வாழ்ந்து கெட்ட குடும்பம் கவிதாவின் குடும்பம்!
கவிதா பள்ளி பருவத்திலேயே அவள் அப்பா தொழில் நஷ்டத்தில் கடனாகி தற்கொலை செய்து கொண்டார். அதுவரை பணக்காரியாக வாழ்ந்த தாமரை குடிசைக்கு வந்தாள். அம்மா தாமரை , அண்ணன் பூபதி என அணைவரும் வருமையில் வாட. தாமரை தன்னை போல கணவனை இழந்து வாழும் அக்ரகார மாமிகளை வைத்து மாமிஸ் ஊர்கா என்ற சிறு கம்பெணி திறந்து ஊர்கா வியாபாரத்தை குடிசை தொழிலாக செய்து வந்தாள். ஊர்கா வருமானம் பசியை போக்கவே சரியாக இருக்க , கணவனின் கடனை யார் அடைப்பது? 
தினம் கவிதாவின் வீட்டிற்க்கு பத்திற்க்கும் மேற்பட்ட ஆண்கள் கடனை வசூலிக்க வருவார்கள். சிலர் தாமரையின் இயலாமையை பரிதாபமாக பார்க்க, பலர் தாமரையை காம கண் கொண்டு பார்த்தனர். பார்வைகளின் அரத்தம் அறிந்த தாமரை சாக்கு போக்கு சொல்லி தன் குடம்பத்தையும் தன் கற்பையும் காத்து வந்தாள்.
பள்ளி செல்ல பணம் இல்லாததால் மகன் பூபதியை வேலைக்கு அணப்பி மகள் கவிதாவை பள்ளிக்கு அணப்பினாள்.

தன் குடும்பத்தை காக்க தாமரை சுயநலமாக வாழ , கவிதா சுயநலமாகவும் அதே சமயம் காரியம் சாதிக்கும் கெட்டிக்காரியாகவும் வாழ்ந்தாள்.

கவிதாவின் கல்லூரி பருவம்! 

கவிதாவின் கட்டழகில் மயங்கிய சினியர் ஜூனியர் ப்ரொபசர் ப்யூன் வாடச்மேன் என அணைத்து ஆண்களுக்கும் அவளை ஒருமுறையாவது அணுபவிக்க ஏங்கினர். 
அந்த ஏக்கம் கவிதாவுக்கும் புரிந்தது. அந்த ஏக்கத்தை ஆயுதாமாக பயன்படுத்தினால்.

கல்லூரி லேட்டாக வந்தால்/ கட் அடித்தால் வாட்ச் மேனிடம் குழைந்து பேசினால்போதும். வாட்ச்மேன் காலி. ப்ரொபசரிடம் குழைந்து பேசினால் கூடதல் மார்க் கிடைக்கும். இப்படி குழைந்து பேசி அவர்கள் ஏக்கத்தை அதிகரிக்க செய்து காரியம் சாதித்தாள் கவிதா..!

அதே சமயம் யாரையும் தொட அணுமதிக்கவில்லை!.

அவளை காதல் செய்து தொட்டு தாளி கட்டி அவளை அனு அனுவாக ரசித்து அணுபவிக்க போறவன் நான்தான்டா.. கவிதா எனக்குத்தான்.... என நண்பர்களிடம் தெனாவட்டாக
சொல்லி கொண்டிருக்கும் போதே ராஜேஷுக்கு ஆண்மை சீரியது...

கவிதா.... கண்களை மூடி அவளை அடைய கற்பனை செய்தான்....!!

-தொடரும்
[+] 3 users Like Ishitha's post
Like Reply
#12
Very nice update
Like Reply
#13
Nice update
Like Reply
#14
Very good
Like Reply
#15
தன்னுடைய கட்டழகால் காரியக்காரி கவிதா காட்டியும் கூட்டியும் கொடுத்த நிகழ்வு பல...!அவற்றில் சில!

நிகழ்வு : 1 (ராஜராஜேஷ்வரி)

கவிதா குடும்பம் கடனில் மூழ்கிய பின் அவள் சொந்த பந்தங்கள் விலகினர். பணம்தான் எல்லாம். பணம் இருந்தால் ஒட்டிக்கலாம் இல்லை என்றால் விலகிக்கலாம் என தன் விலகிய சொந்தங்களை கண்டு பாடம் கற்றாள்.

ராஜேஷ் சொந்த அத்தை மகன். மாமா அத்தை எல்லாம் கடனாளி தாமரை குடும்பத்தில் பெண் எடுக்க விரும்பவில்லை. ஆனால் ராஜேஷ்? கவிதாவை மறக்க முடியுமா? அவளை அடைய வேண்டும். அவளை வாழ் நாள் மனைவி ஆக்க வேண்டும். இல்லை என்றால் ஒரு நாள் மனைவியாக்கி ஆசைத்தீர அணுபவித்து விலகிடனும். அவள் அழகை அணுபவிக்கனும் அதில் உறுதியாக இருந்தான் ராஜேஷ்.

ராஜேஷின் காமத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்த கவிதா நினைத்தாள். கல்லூரி கட்டனம் சாப்பாடு செலவு போன் ரீசார்ஜ் டிரான்ஸ்போர்ட் செலவு உடை செலவு என ராஜேஷிடம் காதலாய் உருகி காசை கறந்தாள்.

ராஜேஷும் முட்டாள் இல்லை. இவளுக்கு நிறைய செலவு செஞ்சிருக்கிறோம்.இதை வைத்து இவளை கல்யாணம் செஞ்சிப்போம். முடியாதுன்னு சொன்னா காசை திருப்பி கேட்போம். அவளுக்கு இருக்கும் கடனிற்க்கு பணத்தை தர முடியாது. கடனை படுத்து கழிக்க சொன்னால் அவள் படுத்துதான் ஆகனும். அதனால தாராளமா செலவு செய்யலாம். செய்தான்.

கல்லூரி படிப்பு முடிவுக்கு வர..
கவிதாவிடம் ராஜேஷ் கல்யாணம் பற்றி பேசினான்.


ராஜேஷ் : நான் வீட்டுல எவ்வளவோ சொல்லிட்டேன் கவிதா. நம்ம கல்யாணத்துக்கு வீட்டில் ஒத்துக்கலை

கவிதா : வீட்டுல ஒத்துக்கலைன்னா என்ன பன்றது?

ராஜேஷ் : வீட்டை விட்டு ஓடி போலாம்... ஆனால் நாம எங்க தங்குறது?

கவிதா : அப்போ நாம பிரிஞ்சிடலாமா?

ராஜேஷ் : (மனதுக்குள்) பிரியத்தான் போறோம் அதுக்கு முன்னடி உன்னை அணுபவிக்கனும்னு நினைத்து கொண்டு ..

என்ன கவிதா உன்னை என்னால் பிரிய முடியாது. நாம ஒன்னு சேர ஒரு ஐடியா இருக்கு.

கவிதா : என்ன ஐடியா ராஜேஷ்?

ராஜேஷ் : நீ என் கூட படு.. என் குழந்தைக்கு அம்மாவிகிட்டா நம்மல பிரிக்க யாராலும் முடியாது.

கவிதா : (மனதுக்குள்) என்னடா இன்னும் படுக்க கூப்பிடலையேன்னு நினைச்சேன். உன் வலையில் சிக்கமாட்டா இந்த கவிதா.
இதை எப்படி முடிவுக்கு கொண்டு வரனும்னு எனக்கு தெரியும்.

நினைத்துகொண்டாள்.


சரி ராஜேஷ் எப்போ படுக்கலாம்?

ராஜேஷ் அதிர்ந்தான் (மனதுக்குள்) என்ன இவ.. படுக்க கூப்டா தயங்குவான்னு பார்த்தா உடனே எப்போ படுக்கலாம்னு கேக்குறா? ஓஹோ குட்டி முன்னமே ரெடி போல... இது தெரியாம நாமதான் லேட் பன்னி நிறைய பணம் வேற செலவு பன்னிட்டோம். இப்பையும் ஒன்னும் கெட்டு போகலை படுக்கையில வட்டியும் முதலுமா வாங்கிடுவோம். நினைத்து கொண்டான்.

சரி நாளைக்கு படுக்கலாமா கவிதா?

கவிதா : நாளைக்கா? சரி ஏரிக்கரை ஓரம் வந்துடு.

ராஜேஷ் : அங்க எதுக்கு? நான் ஏ/சி ரூம் போடுறேன்.

கவிதா : இல்லை ராஜேஷ் , நாளை இரவு 7 மணிக்கு ஏரி கரைக்கு வந்தா படுக்குறேன். இல்லைன்னா நாம பிரிஞ்சிடலாம்.

ராஜேஷ் : (மனதுக்குள்)என்ன இவ ... பஞ்சு மெத்தைல ஏ/சி போட்டு என்ஜாய் பன்ன பாத்தா ஏரிகரைல வெட்ட வெளில படுக்க சொல்றா? சரி முதல் ஏரில இவளை கன்னி கழிப்போம். அப்பறம் ஏசி ரூம்ல வச்சி செய்வோம்.
சரி கவிதா. நாளைக்கு ஏரி கறை.. வரும்போது மல்லிகைப்பூ ,வச்சிக்கிட்டு வெள்ளை புடவையிலவா...


கவிதா : (மனதுக்குள்) ஓஹ் உனக்கு பூ வேற கேக்குதா? சரி நான் பூவோட வரேன்.

மறுநாள் மாலை 7:15 ராஜேஷ் ஏரிகறைக்கு வந்தான். வெள்ளை புடவையில் தலை நிறைய பூவுடன் அவள் திரும்பி நின்று கொண்டிருக்க பின்னால் இருந்து கட்டி அணைத்தான். ஊரெங்கும் மின் வெட்டானது. இருட்டில் அவளை கட்டி பிடித்து சாரி கவி கார் பஞ்சர் ஆகிடுச்சி அதான் லேட். முத்தம் கொடுத்தான்.நெற்றி உதடு மூக்கு அவள் முனகினாள்.


புடவையை அவிழ்த்து போட்டான். ஜாக்கெட்டை கிழித்து எறிந்தான். மல்லிகைப்பூ மூடேற்ற அவள் முனகள் வெறி ஏற்ற பிராவை கழற்சி எறிந்தான்.
மார்பகத்தில் வாய் வைற்று சப்பிக்கொண்டு இருக்கையில். கரெண்ட் வந்து வெளிச்சம் வர..

டேய் எவனோ நம்ம புள்ளையை நாசம் பன்றான்டா.... ஓடி வாங்கடா... ஒரு ஆம்பளை கத்த கண் விழித்து அந்த ஆம்பளையை பார்த்து அதிர்ந்த ராஜேஷ் அவன் எதிரில் பூங்கொத்துடன் அழுது கொண்டிருக்கும் கவிதாவை பார்த்து பேரதிர்ச்சி ஆகி... கவிதா இங்கன்னா அப்போ நாம யாரிடம் பால் குடித்தோம் என அவளை பார்த்தான். ராஜேஷ்வரி!?!? அதிர்ந்தான் ராஜேஷ்!


-தொடரும்
[+] 2 users Like Ishitha's post
Like Reply
#16
Amazing update
Like Reply
#17
Amazing story.. pls continue
Like Reply
#18
Kavita nailed it
Like Reply
#19
ராஜேஷ்வரி!

ராஜேஷ் வீட்டு வேலைக்காரி மங்கம்மா மகள்.
ராஜேஷ்வரி சிறு வயது முதல் மங்கம்மா வேலை பார்க்கும் வீடான ராஜேஷ் வீட்டிற்கு வந்து போவாள்.

அப்போதிலிருந்து ராஜேஷ் மீது அவளுக்கு காதல். விவரம் தெரியாத வயதில் அவன் மீது கொண்ட காதல் திருமண வயது ஆகியும் தொடர்ந்தது. உடல் வனப்பில் கவிதாவை போல வாகு உடையவல். உயரத்திலும்தான். ஆனால் அழகிலும் கலரிலும் கவிதாவை விட பல மடங்கு கீழ்.

குடிகார அப்பன். மங்கம்மா 8 வீட்டில் வேலை செய்து அதில் இருந்து வரும் வருமானத்தில் ராஜேஷ்வரியை படிக்க வைத்தாள். வறுமை. நல்ல உணவு இல்லை , நல்ல உடை இல்லை , 
பள்ளி கல்லூரி செல்ல வாகனம் இல்லை.

வெயிலில் நடந்தே அவளின் மாநிறம் அட்ட கருப்பாய் மாறியது.

ராஜேஷ்வரியை காதலியாக இல்லை, தோழியாக கூட யாரும் ஏற்க தயாராக இல்லை. அவளை பார்த்தாலே எல்லாரும் ஒதுக்க ஆரம்பித்தார்கள்.

சிறு வயது முதல் கொண்டு நிராகரிப்பை மட்டும் ஏற்று பழகிய ராஜேஷ்வரிக்கு ஏற்க முடியாதது ராஜேஷின் நிராகரிப்பு. 

அவள் காதலை சொல்ல வந்த போதுதான் ராஜேஷும் கவிதாவும் ஏரிக்கரையில் படுப்பதை பற்றி பேசியதை காதில் வாங்கிவிட்டாள்.

தன் காதல் போனது. ஏரிக்கரை! ராஜேஷ்வரி போன்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் வாழும் சேரி பகுதி. 

உங்களுக்கு படுக்க வேற இடமே இல்லையா?
என் வீடு இருக்கும் இடம்தான் கிடச்சிதா?  ஏரியில் தற்கொலைக்கு சென்றாள் ராஜேஷ்வரி.

தடுத்தாள் கவிதா.
ராஜேஷ்வரி. நீ ராஜேஷை காதலிப்பது தெரியும்.
உன் காதலை நான் சேர்த்து வைக்கிறேன் என சொன்ன கவிதாவை கோவமாக பார்த்தாள் ராஜேஷ்வரி.

ஏன்டி நாளைக்கு ராஜேஷோட படுக்க திட்டம் போட்டுட்டு என்கிட்டயே வந்து சேர்த்துவைக்கிறேன்னு நாடகம் போடுறியா?

கவிதா : ராஜேஷ்வரி நீ யோசி!
ராஜேஷ் உன் எஜமானி பையன். நீ ராஜேஷ் வீட்டு வேலைக்காரி மகள். அதுவும் நீ ஒடுக்கபட்டவள். 
உன்ன அந்த வீட்டு வேலைக்காரியா வேனா ஏத்துப்பாங்களே தவிர அந்த வீட்டு மருமகளா ஏத்துக்க மாட்டாங்க. ஆமா நான் ராஜேஷோட படுக்கத்தான் நினைச்சேன். ஆனா நீ எப்போ ராஜேஷ்க்காக உயிர் தியாகம் செய்ய துனிஞ்சியோ அப்பவே புரிஞ்சிடுச்சி உன் காதலோட ஆழம். உன் காதல் ஜெய்க்க நான் என் காதலை தியாகம் செய்ய தயார். ( ராஜேஷ்வரியை மூலைசலவை செய்து கிடைக்கும் கேப்பில் எல்லாம் கோல் போட்டு ஸ்கோர் செய்தால் கவிதா)

நமக்காக தன் காதலை தியாகம் செய்கிறாளே கவிதா.. என ராஜேஷ்வரி நம்ப..

கவிதா தொடர்ந்தாள்.

நாளை ஏரிக்கரையில ராஜேஷோட படுக்கப்போறது நான் இல்லை ராஜேஷ்வரி. நீதான். 

என்ன கவிதா சொற பதறினாள் ராஜேஷ்வரி.

கவிதா : ஷாக்க கொற. நாளைக்கு நீ குளிச்சி அலங்காரம் பன்னி முகத்தை காட்டாம திரும்பி நில்லு. நான் கொடுக்குற பூ புடவையோட போய் ஏரிகரைல நில்லு.
அவன் நான் நினைச்சி கட்டி பிடிக்கும்போது அங்கு இருக்கும் மின் விளக்குகளை நான் அணைப்பேன். திட்டத்தை விவரித்து அரங்கேற்றியும் விட்டாள்.

விளைவு! இன்று ஊர் முன்னிலையில் மேலாடை எதுவும் இல்லாமல் தன் மார்புகளை கைகலால் மறைத்தபடி  ஊர் ஆம்பிளைகள் முன்னால் கூச்சத்தோடும் , ராஜேஷ் மீது கொண்ட காதலோடும் அவன் பால் குடித்ததில் வந்த காமத்தோடும் அரை நிர்வானமாக நிற்க்கிறாள் ராஜேஷ்வரி.

ஏன்டா... உங்க வீட்டுல வேலை செஞ்சா? இப்படி நாசம் பன்னுவீங்களாடா ... ராஜேஷுக்கு தர்மடி விழுந்தது. ஊரிலும் வீட்டிலும் ராஜேஷ் மரியாதை காணாமல் போனது.

மேலும் ராஜேஷ் ராஜேஷ்வரியிடம் பால் குடிக்கும் காட்சி போனில் படமெடுத்து பகிரப்பட்டதால் வேறு வழியின்றி வேலைக்காரி வீட்டுக்காரி ஆனாள். ஆம். ராஜேஷ் ராஜேஷ்வரியை திருமணம் செய்து பிரச்சனையை முடித்தான்.

லட்டு மாதிரி இருந்த கவிதாவை அணுபவிக்க நினைச்சி இந்த அட்டு பொண்ணுக்கிட்ட மாட்டிக்கிட்டோமே என தன் வாழ்கையை வெறுத்தான் ராஜேஷ். தன் திருமண வரவேற்ப்பு நிகழ்ச்சியில் பூங்கொத்து கொடுத்து ராஜேஷ் ராஜேஷ்வரி பேர் பொருத்தம் நல்லா இருக்குல்ல... அதே போல் உங்க ஜோடி பொருத்தமும் நல்லா இருக்கனும்னு நீலி கண்ணீர் விட்டு வசனம் பேசிய கவிதாவை, மிஸ் பன்னிட்டோமே என ராஜேஷ் வருந்தினான். எல்லாம் விதி என தன் மனதை தேற்றினான்.

ஆனால் அது விதி இல்லை கவிதாவின் சதி என அவனுக்கு தெரியவில்லை.

"தன் காரியம் முடிந்தவுடன் ராஜேஷின் காம எண்ணத்தை ஊருக்கு காட்டி கொடுத்து, வேலைக்காரி மகள் ராஜேஷ்வரியை ராஜேஷுக்கு கூட்டியும் கொடுத்தாள்"

- நிகழ்வுகள் தொடரும்.
[+] 1 user Likes Ishitha's post
Like Reply
#20
Super update
Like Reply




Users browsing this thread: 10 Guest(s)