Romance மீண்டும் உன்னோடு நான் (முடிவுற்றது)
சென்ற பகுதியின் தொடர்ச்சி... 

தொடர்ந்து கோமதியின் பார்வையிலிருந்து... 

வீட்டின் காலிங் பெல் சத்தம் கேட்டு மீண்டும் சுறுசுறுப்பானேன்.. எழுந்த முகத்தை தண்ணீர் வைத்து நன்றாக கழுவிய பின் ஒருவித மகிழ்ச்சியுடனும் எதிர்பார்ப்புடன் சென்று கதவை திறந்தேன். ஆனால் இந்த முறையும் எதிர்பார்த்து மிஞ்சியது என்னமோ அதே ஏமாற்றம் தான். ஆனால் என்ன ஒன்று இந்த முறை சற்று பெருத்த ஏமாற்றம்.. கடைசியில் வீட்டின் முன் நின்றுக் கொண்டிருந்தது புக் பார்சல் டெலிவரி செய்ய வந்த டெலிவரிபாய் தான். அவனிடம் கையெழுத்தை போட்டு வாங்கி அதை ஓரமாக வைத்துவிட்டு சோபாவில் உட்காந்து யோசிக்க ஆரம்பித்தேன்...

அவர் மீதான என் காதல் இன்னும் அழியாமல் தான் இருக்கிறது. ஆனால் அவருக்கு என்னை பற்றிய எண்ணம் என்னவாக இருக்கும் என எனக்கு தெரியவில்லை. அதை இப்போது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் ஒன்றே ஒன்று இன்று எதிர்பார்ப்பேன் என தெரிந்தே சென்றிருந்தால் அது அவருக்கு தான் நஷ்டமே தவிர எனக்கொன்றும் இல்லை என மனதை நானாக தேற்றி கொண்டிருந்தேன். ஏமாற்றம் என்பது என்க்கு மட்டும் தான் வருமா? அவருக்கு வர தான் செய்யும். அப்போது புரியும் என் மனதின் வலி என்னவென்று. அதுவும் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தால் அதனால் ஏற்படும் வலியை உணர்ந்தால் தான் தெரியும்.. புரியும்.. 

அடுத்து அந்த ஏமாற்றத்தை பற்றி எதுவும் நினைக்காமல் என் வேலையை தொடர்ந்து செய்ய ஆரம்பித்தேன். காலையில் கழுவாமல் போட்டியிருந்த பாத்திரத்தை தேய்த்து கழுவி விட்டு மணியை பார்க்கும் போது மாலை 4ஆகி இருந்தது.. பசித்தாலும் அதற்கு மேலும் சாப்பிட மனம் ஒப்பாமல் காலையில் வைத்த சாதத்தை அப்படியே எடுத்து வைத்தேன்.  பிரிட்ஜில் இருந்த பால் பாக்கெட் எடுத்து பாலை காய்ச்சி காபி போட்டு குடித்தேன்.. அதன் பின் அவரின் வருகையை பற்றி எதுவும் நினைக்காமல் என்னுடைய வேலையில் மட்டும் கவனம் செலுத்தினேன்..  

இப்போது வெங்கடேசன் பார்வையிலிருந்து... 

மறுநாள் காலையில் 7மணி வாக்கில் கோயம்பேடு பஸ்ஸாண்டில் பஸ் வந்து இறக்கிவிட அங்கிருந்து கேப் புக் செய்து ப்ளாட்டிற்கு வந்தேன். வீட்டிற்குள் நுழைந்ததும் மதி பற்றிய எண்ணம் தான் மனம் முழுவதும் நிறைந்ததிருந்தது. வேகமாக குளித்து முடித்துவிட்டு ஏதோ பெயருக்கு செய்து சாப்பிட்டு விட்டு மதியை பார்க்க ஆயாத்தம் ஆனேன். 

மதி, அவளை பார்க்க வராமல் இருந்ததற்கு எப்படியும் என் மேல் கோவத்தில் தான் இருப்பாள். அவளை சமாதானம் செய்ய என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்தேன்.. அந்த சமயம் பார்த்து என் மனசாட்சி முன்னால் வந்து நின்று, 

"என்னமோ பலமா யோசிச்சிட்டு இருக்குற மாதிரி தெரியுது."

"ஆமா.. மதி எப்படியும் கோவத்துல தான் இருப்பா. அதான் அவளை சமாதானம் பண்ற மாதிரி எதாவது ஒன்னு செய்யனும்.. அதான் என்ன செய்யலாம் யோசிச்சிட்டு இருக்கேன்."

"ம்ம். என்ன பண்ணலாம் இருக்க.." மனசாட்சி கேட்க

"அதான் இன்னும் யோசிச்சிட்டு இருக்கேன். என்ன பண்ண தெரியல..? நீ தான் குடுப்பியே.. அது மாதிரி ஒன்னு குடேன்.."

"என்ன குடுப்பேன்?" மனசாட்சி நக்கலாக கேட்க 

"என்ன நக்கலா? உன்கிட்ட பணமா கேக்க போறேன்.. வேறென்ன. ஒரு நல்ல ஐடியா தான்."

"ஐடியாவா.. ம்ம்.." மனசாட்சி கன்னத்தில் ஒற்றை விரலை வைத்து பலமாக யோசித்துக் கொண்டிருந்தது.. 

"ஹலோ... என்ன உனக்கே என்ன பண்றது தெரியலையா. கன்பியூஷன் இருக்குற மாதிரி தெரியுது?" 

"கொஞ்சம் பொறு.. ஏன் அவசரபடுற.. உனக்கு தான யோசிச்சிட்டு இருக்கேன்.."

"ம்ம்.. யோசி. யோசி.. பட் ஐடியா பெர்ஃபைக்ட்டா ஓர்க் ஆகனும்" நான் சொல்ல 

"ஐடியா ஒர்க் ஆகனும்னா நீ ஜர்க் ஆகாம கரைக்டா அத எக்ஸிகியூட் பண்ணனும்.."

"ஓ.. ஐ.. சி. ஓகே டண்."

"ம்ம்.. ஐடியா வந்திடுச்சு." மனசாட்சி சொன்னதும் 

"என்ன என்ன? சீக்கிரம் சொல்லு" என அவசரபடுத்தினேன்.. 

"ஏய்.. பொறு.. பொறு.. கூல் பர்ஸ்ட்.."

"ஓகே சொல்லு.."

"உன்னால என்ன பண்ண முடியுமோ அத தான் பண்ண சொல்லுவேன்." 

"சரி மேட்டர் என்னானு சொல்லு"

"அந்த டப்பாவ அப்படியே குடுக்காம ஏதாவது பேப்பர்ல எழுதி குடு.."

"பேப்பர்ல என்னானு எழுதி குடுக்க.. அதுவும் இந்த வயசுல போய்" இழுக்க

"டே. உனக்கு தான் கவிதைனு ஒன்னு எழுத தெரியும்ல. ஏதாவது அவளை இம்ரஸ் பண்ற மாதிரி கவிதை எழுதி குடு.."

"கவிதையா?"

"கவிதையா இல்ல? கவிதை தான் சரியா?"

"ம்ம்.. சரி" மெதுவாக சுரத்தே இல்லாமல் சொல்ல

"என்ன ஆச்சு.? சரி சொல்ற. பட் டல்லா சொல்ற"

"ஒன்னுமில்ல."

"உனக்கு இருக்க ஒரே ஆப்சன் இதான்.. வேற எந்த ஆப்சனும் வொர்க் அவுட் ஆகாது. என்ன புரியுதா?" 

"ம்ம்.. புரியது.. ஆனா கவிதை என்ன எழுதுறது." 

"அடே யப்பா.. அதாவது நீயா சொந்தாமா யோசிச்சு எழுது.." என சொல்லிவிட்டு மனசாட்சி மறைந்தது. 

சரி என்ன கவிதை எழுதலாம் என யோசித்துக் கொண்டிருந்தேன்.. சிறிது நேரம் வரை எந்த ஒரு பொறியும் தட்டவில்லை. பின்பு தான் ஒரு பொறி தட்டியது.. இந்த அபார்மெண்டிற்கு வந்து இரு முறையில் ஒரு முறை பார்த்து பேசியிருந்தாலும் ஏனோ இப்போது பார்த்து பேச போவது தான் முதன் முறையாக மனதில் தோன்றியது.. அவளை முதன் முதலாக பார்த்த போது என்னையும் அறியாமல் அந்த நேரத்தில் கவிதை தோன்றியது.. 

அவளை என் வாழ்நாளில் முதன் முதலாக சந்தித்த தருணத்தை நினைக்கும் போதே என்னுடன் என் மனமும் அந்த பழைய சுகமான நினைவுகளை நினைக்க தொடங்கியது.. 

அன்று வீட்டிற்கு முன் நின்றுக் கொண்டிருந்த போது ஒரு பெரிய வேன் வந்து என் வீட்டில் இருந்து இரண்டு, மூன்று வீடுகளுக்கு முன்னால் வந்து நின்றது. அதற்கு பின்னால் ஒரு ஆட்டோவும் வந்து நின்றது. அதில் இருந்து 45வயது மதிக்க தக்க ஒரு ஆண் இறங்க அதை தொடர்ந்து 40வயது மதிக்க தக்க பெண்மணி இறங்க இருவரும் கணவன் மனைவி என தெரிந்துக் கொண்டேன்.. அதை தொடர்ந்து 16வயது மதிக்கதக்க ஒரு பெண் இறங்க அவளை பார்த்த நொடியே அவளின் அழகிலும் அழகிய சிரிப்பிலும் என்னையும் அறியாமல் என் மனதை பறி கொடுக்க துவங்கினேன்... அந்த சமயம் பார்த்து வானம் கருத்து இடி இடித்து மழை சொட்டு வைக்க அந்த பெண்ணின் அம்மா, 

"ஏய் கோமதி மழை வர மாதிரி இருக்கு.. வேகமாக வந்து சின்ன சாமான்ன ஒன்னு ஒன்னாக இறக்கி எடுத்து வை" சொல்ல அப்போது தான் அவளின் பெயர் கோமதி என தெரிந்தது. 

அவளை பார்த்ததுமே என்னையும் அறியாமல் என் மனதில் 

"பச்சை வண்ண பட்டு(தாவணி) உடுத்தி 
பஞ்சவர்ண கிளியாய் பறந்து வந்து
பார்த்த முதல் பார்வையிலே
பஞ்சு பஞ்சாய் மனதை பிரித்து 
பட்டாசு போல் படபடக்க வைத்து 
பார்த்த ஒத்த நொடிக்குள்ளே
பசக்கென்று பசைபோல் ஒட்டிக் கொண்டாயே" என கவிதையாக தோன்றியது.. 

மீண்டும் வெளியே எட்டி பார்க்க அவளின் பெற்றோருடன் ஒரு பையன் மட்டும் தான் சாமான்களை எல்லாம் வேகமாக எடுத்து வைத்துக் கொண்டிருந்தான். இவளை மட்டும் காணோமே என நன்றாக வெளியை வந்து எட்டி பார்க்க அவளை காணவில்லை. 

அந்த சமயம் பார்த்து மழை சடசடவென பிடிக்க அவளின் அம்மா யாராவது இருக்கிறார்களா என வெளியே சுற்றிலும் பார்க்க, அவளை பார்த்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்ததால் நானே வழிய போய் அவர்களுக்கு உதவி செய்யவா என கேட்டு உதவி செய்ய ஆரம்பித்தேன். ஒவ்வொரு பொருளையும் எடுத்து உள்ளே கொண்டு போய் வைக்கும் போது அவளின் அழகை பார்க்க தவறவில்லை.. 

அப்படி ஒரு பெரிய பெட்டியை தனியாக தூக்கிட்டு வரும் போது அவள் வாசலில் நிற்க எனக்கு என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்துடன் அப்பிடியே கையில் பிடித்தபடி நிற்க அந்த சமயம் பார்த்து வந்த அவள் அம்மா நான் நிற்பதை பார்த்துவிட்டு 

"ஏய் கோமதி அந்த அண்ணா சாமான தூக்கிட்டு வராங்கள. கொஞ்சம் வழிய விட்டு நிக்க வேண்டியதான.. நந்தி மாதிரி குறுக்கால நின்னுட்டு உயிர வாங்குற.. தானும் செய்யுறது இல்ல. செய்யுற ஆளுக்கும் இடைஞ்சல குடுக்குறது" சொல்லிக் கொண்டே உள்ளே போக நானும் பின்னாலே அந்த பெட்டியை தூக்கி கொண்டு உள்ளே போகும் போது என் கை அவளுடைய கை, தோள்பட்டையில் எல்லாம் உரசி கொண்டு சென்றது.. 

முதன் முதலாக ஒரு பெண்ணின் கையை என் கை உரசி சென்றது என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அதே சமயம் உள்ளுக்குள் ஒரு சொல்ல முடியாத உணர்வு.. 

நான் திரும்பி வெளியே வரும் போது என்னை உச்சி முதல் பாதம் வரை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்தாலே 
அப்பாப்பா அந்த ஒற்றை பார்வையிலே என் மனதை என்னிடம் அனுமதி வாங்காமலே எடுத்து சென்றுவிட்டாள்.. 

அதன் பின் வேனில் இருந்த சாமான்களை எல்லாம் உள்ளே எடுத்து வைத்துவிட்டு அவள் அம்மாவிடம் மட்டும் சொல்லிவிட்டு கிளம்ப, 

"மழை பெருசா வரதுக்கு முன்ன கேட்காம வந்து உதவி பண்ணின ரொம்ப தாங்க்ஸ்ப்பா."

"இல்ல இருக்கட்டும் ஆண்டி பரவாயில்ல.."

"உன் வீடு எங்க இருக்கு?" கேட்க 

நானும் இருந்த இடத்திலே இருந்து கையை காட்ட 

"அது பாக்க கடை மாதிரியே இருக்கே" என்றாள்.. 

"ஆமா ஆண்டி.. வீடும் கடையும் ஒன்னா வைச்சிருக்கோம்.."

"ஓ.. அப்படியா சரிப்பா.. நா பால் காய்ச்சுறோம் வந்துடுப்பா" சொல்ல நானும் சம்பிராதயத்துக்கு 'சரி' என சொல்லிவிட்டு வந்தேன். 

சில நிமிடங்கள் பிறகு மழை பெரிதாக பெய்ய ஆரம்பித்தது... மழையின் சத்தம் கேட்டதும் அவள் வெளியில் வந்து அன்னாந்து வானத்தை பார்த்தாள். அப்போது மழைத் துளி வந்து முகத்தில் சில துளிகளும் அவளின் உதட்டிலும் விழ அதை அவள் ரசித்தாள். நான் வெறுத்தேன்.. காரணம் மனிதனாக இல்லாமல் அந்த மழைத்துளியாக நான் இருந்து இருக்க கூடாதா என நினைக்க வைத்துவிட்டாள்.. 

மழையும் மீதும் சற்று பொறாமையாக தான் இருந்தது. என்னால் ஒரு முறை கூட தொட முடியாததை அந்த நீர்த்துளி சர்வ சாதாரணமாக  பல முறை தொட்டு செல்கிறதே என்ற ஆதங்கம் இருக்க தான் செய்தது.. இதையெல்லாம் நினைத்துக் கொண்டிருக்க அவள் வெளியில் வந்து இரு கையை நீட்டிய படி மழையில் நனைந்து இன்னும் வெறுப்பேறினாள்.. அவளின் அந்த பச்சை தாவணி மழையில் நனைந்து பட்டென விலகி அவளின் இடுப்பை பளிச்சென வெளிச்சம் போட்டு காட்டியது. அந்த இடுப்பிலும் மழைநீர் பட்டு வழிந்து ஓடியது. அவள் இடுப்பில் வழிந்த மழைத்துளியை பார்க்கும் போது பொறாமையின் உச்சத்தில் இருந்தேன். 

இதையெல்லாம் நினைத்துக் கொண்டிருந்த நான் காம உணர்ச்சியின் உச்சத்தின் இருந்தேன். என் குஞ்சின் நுனியில் விந்து துளி கசிந்து தேங்கி நின்றது. பாத்ரூம்குள் சென்று அதை வெளியேற்றிவிட்டு மீண்டும் ஒருமுறை சுத்தமாக குளித்து வெளியே வந்து அவளை முதன் முதலாக பார்த்த தருணத்தில் இருந்த உணர்வை 

"உனை பார்த்த நொடி - என் மனம்
சில்லென்று காற்று பட்டு சிலிர்த்தது
உந்தன் சிரிப்பை கண்ட நொடி - என் மனம்
தரையில் விழும் நீர் போல் சலசலத்தது. 
உந்தன் உடம்பை உரசிய நொடி - என் மனம்
பட்டினை உரசிய பட்டாசு போல் படபடத்தது"

என எனக்கு தெரிந்த வார்த்தைகளை கொண்டு ஒரு கவிதை போல் எழுதி அதனுடன் இப்போதைய ப்ளாட் அட்ரெஸ் மற்றும் மொபைல் நம்பரை சேர்த்து எழுதி உள்ளே வைத்தேன். மணியை பார்க்கும் போது 10ஆகி இருந்தது. இப்போது கிளம்பி சென்றால் சரியாக இருக்கும் என தோன்றியது. அந்த டப்பாவை எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.. என் ப்ளாட்டில் இருந்து நடந்து செல்லும் போதே இதுவரை இல்லாத ஒரு படபடப்பு இருந்தது. அதை தாண்டி இரண்டு நாட்கள் வராததற்கு என்ன சொல்வாளோ என்ற சிறுபயமும் கூட இருந்தது. இருந்தாலும் அதை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு தைரியமாக நடந்து சென்றேன்.. அவள் ப்ளாட்டை அடைந்ததும் வீட்டின் உள்ளே இருந்து, 

"ஏய் என்னங்கடி ரெண்டு பேரும் இன்னும் பல்லு கூட விலக்காம உட்காந்திருக்கீங்க" சத்தம் கேட்க எனக்கு பக்கென்று இருந்தது. மதியின் மகள்கள் இருந்தால் எப்படி அவளை போய் பார்த்து பேச முடியும்.. என் நிலைமை பார்த்து பரிதாபமும் கோவமும் சேர்ந்தே வந்தது.. மீண்டும் உள்ளே இருந்து.. 

"மம்மி டுடே சண்டே தான.. கொஞ்சம் ஃபிரியா விடு.. ஏன் டர்சர் பண்ற.."

"மணி பத்தாச்சு.. இன்னும் எந்திரிச்சு பல் கூட விலக்கல ரெண்டு பேரும்.. இப்படி ஒரு பொம்பள பிள்ளைங்க இருந்தா நல்லவா இருக்கும்" மதியும் தொடர்ந்து பேச எனக்கு அப்போது தான் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதை தெரிந்தது. இன்றைக்கும் மதியை பார்க்க முடியாது என உறுதியாகிவிட்டது.. 

இனி நாளைக்கு போய் பார்த்தால் என்ன சொல்வாள் தெரியவில்லையே என நினைத்துக் கொண்டே அப்படியே திரும்பி என் ப்ளாட்டிற்கு வர மனமில்லாமல் வந்தேன்... 

மீண்டும் அவளோடு வருவேன்...
[+] 3 users Like SamarSaran's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Kathaiyai salipu thattamal kondu poreenka nanba.. Super...
[+] 1 user Likes Ananthakumar's post
Like Reply
Migavum arumai
[+] 1 user Likes Thangaraasu's post
Like Reply
உணர்ச்சி பூர்வமான கதையோட்டம்
[+] 1 user Likes Roudyponnu's post
Like Reply
Very nice update
[+] 1 user Likes Rangushki's post
Like Reply
Super ji
[+] 1 user Likes Rocky Rakesh's post
Like Reply
Awesome bro
[+] 1 user Likes Santhosh Stanley's post
Like Reply
Bro waiting for more update
[+] 1 user Likes Roudyponnu's post
Like Reply
(23-02-2022, 02:48 PM)Ananthakumar Wrote: Kathaiyai salipu thattamal kondu poreenka nanba.. Super...

மிக்க நன்றி..
Like Reply
(24-02-2022, 01:05 AM)Roudyponnu Wrote: உணர்ச்சி பூர்வமான கதையோட்டம்

நன்றி.. எனக்கு கிடைக்கும் நேரத்தில் தான் கதை எழுத முடியும்.. நேற்று தான் மீண்டும் மீண்டும் கதை அடுத்த பகுதி அப்டேட் செய்தேன். இந்த கதைக்கு கிடைக்கும் நேரத்தில் எழுதி அப்டேட் செய்கிறேன்.
Like Reply
கருத்து சொன்ன மற்ற அனைவருக்கும் நன்றிகள்...
Like Reply
Super bro
[+] 1 user Likes Rooban94's post
Like Reply
Semma Hottest and Interesting Update boss
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
நன்றி.. நன்றி..
Like Reply
மீண்டும் உன்னோடு நான் - 15.

சென்ற பகுதியின் தொடர்ச்சி... 

வீட்டிற்கு வந்து அமைதியாக உட்கார்ந்தாலும் என்னால் இந்த எதிர்பாரா ஏமாற்றத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இனி நாளை காலை வரை காத்திருக்க வேண்டும் என நினைக்கும் போதே பைத்தியம் பிடிப்பது போல் இருந்தது. இதிலிருந்து எப்படி மீண்டு வருவேன் என போகிறேன் என தெரியவில்லை. ஒவ்வொன்றையும் நினைக்கும் போதே அப்படியே பைத்தியம் பிடித்தது போல் இருந்தது. தலையில் கை வைத்தபடி கீழே குனிந்து என்ன செய்வதென்று என ஒன்றும் புரியாமல் உட்காந்திருந்தேன்.. 
அந்த சமயம் பார்த்து மனசாட்சி மீண்டும் என் முன்னால் வந்து நின்று நானிருக்கும் நிலையை பார்த்து விட்டு 

"என்னப்பா.. ஏதோ இடிஞ்சு விழுந்தாப்ல உட்காந்திருக்க?" மனசாட்சி கேட்க நான் குனிந்த தலையை நிமிர்ந்து பார்த்து

"ஓ.. நீயா? என்னடா இன்னும் வரலையே பாத்தேன்.. இந்த வந்திட்டில" 

"ஆமா இப்படி உட்காந்திருந்தா எப்படி வராம இருப்பேன்..?"

"பிரச்சனைல இருக்குற என்னைய பாத்த உனக்கு என்ன தோணும்?" 

"என்ன தோணும்னா? உதவி ஏதாவது பண்ணலாம் தான் தோணும்.. வேற என்ன தோண போகுது..?"

"உதவியா? ஹா.. ஹா.." சொல்லி சத்தமாக சிரிக்க ..

"நீ சொன்னத கேட்டதுக்கு எனக்கு இது வேணும்.. இன்னமும் வேணும்.."

"ஏன் இப்ப என்ன நடந்து போச்சுனு.? இந்த குதி குதி குதிக்குற."

"ம்ம்.. எதாவது நடந்தா தான் பரவாயில்லேயை.. இங்க எதுமே நடக்கலையே? அதான பிரச்சினை."

"எதும் நடக்கலையா? என்ன நடக்கல? கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லு.."

"இன்னிக்கு நீ சொன்ன மாதிரி கவிதையெல்லாம் யோசிச்சு எழுதி மதி பாக்க போனேன்.. ஆனா இன்னிக்கு சன்டே.. அதனால அவளோட பொண்ணுங்க இருந்ததால என்னால போய் பாக்கவே முடியல.. பாக்கவும் முடியாது தெரிஞ்சு அப்படியே திரும்பி வந்துட்டேன்" சொல்ல இப்போது மனசாட்சி ஹா.. ஹா.. சத்தமாக சிரித்தது.. 

"என்ன நிலைமய பாத்த உனக்கு சிரிப்பா இருக்கு.. சிரி.. சிரி. நல்லா சிரி.." 

"பின்ன சிரிக்காம வேற என்ன பண்ண சொல்ற.. இன்னிக்கி முடியலேனா நாளைக்கு போய் பாரு.. இவ்வளவு தான. இதுக்கு எல்லாம் போய் ஃபீல் பண்ணிட்டு இருக்க.." 

"நாளைக்கு போய் பாக்கலாம். பட் அதுவரை வெயிட் பண்ணிட்டு இருக்கனும்.."

"உன்ன மாதிரி ஆளுக்கு காத்திருப்பதும் காதல்ல ஒரு சுகம் தெரியாதா?"

"தெரியாதே.." உடனடியாக சொல்ல

"என்னது தெரியாதா?" மனசாட்சி அதிர்ச்சியில் கேட்க 

"ம்கூம் தெரியாது.. நா லவ் பண்ற டேஸ்ல இவ்வளவு தூரம் அவள பாக்குறதுக்காக வெயிட் பண்ணதே இல்ல.." 

"பின்ன.?"

"மதி ஸ்கூல், காலேஜ் படிக்கும் போது கரைக்ட் டைம்க்கு கன் மாதிரி வெளிய வந்துடுவா.. சோ.. இந்த வெயிடிங் ப்ராப்ளம் இல்ல.."

"அப்ப லவ் பண்றப்ப இல்ல.. இப்ப அந்த மாதிரி சிட்டிவேஷன் இருக்கு. வருது. ஃபேஸ் பண்ணு.."

பாக்க முடியலேனு ஃபீல் பண்றியே.. நாளைக்கு போய் பாக்கும் போது ஏன் பாக்க வரலைனு கேட்டு கண்டமேனிக்கு திட்டுனா என்ன பண்ணுவ. அப்பவும் இது மாதிரி மதி திட்டிடாளே ஃபீல் பண்ணிட்டு உட்காந்திருப்பியா? மனசாட்சி கிண்டல் பண்ண என் நிலைமை பாத்த உனக்கு கிண்டல் தான் தெரியும்.. 

"சரி அப்படிதான் வச்சுக்கோயேன்" என சொல்லிவிட்டு மனசாட்சி மறைந்தது. 

அதன் பின் எனக்கு அங்கு உட்காந்திருக்க  பிடிக்காமல் எழுந்து வெளியே வந்து ஸ்டோன்பெஞ்சில் உட்காந்திருந்தேன். சிறிது நேரத்தில் மதி அவள் ப்ளாட்டிலிருந்து ஏதோ வாங்குவதற்காக கீழே இறங்கி வந்தாள். எதேர்ச்சியாக என் பக்கம் திரும்பி நான் உட்காந்திருப்பதை பார்த்ததும் முதலில் ஒரு மாதிரி அதிர்ச்சியாகி பின் சுதாரித்து முகத்தை திரும்பி கொண்டு சென்றுவிட்டாள். அவள் பார்த்ததும் திரும்பி கொண்டு சென்றதுமே என் மீது கோபமாக இருக்கிறாள் என்பது நன்றாக தெரிந்தது. 

யோசித்து பார்க்கும் போது அவளின் கோபத்திலும் நியாயம் இருக்க தான் செய்கிறது. நானாவது இன்று காலையில் தான் அவளை பார்த்திட முடியும் என எதிர்பார்த்து சென்று முடியாமல் ஏமாற்றத்தோடு திரும்பி வந்தேன். ஆனால் மதியோ இரண்டு மூன்று நாட்களாக எதிர்பார்த்து ஏமாற்றத்தோடு இருப்பாள்.. அதனால் இப்போது வெளிப்படுத்திய கோபம் நியாயமானது தான் என நானாக மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்..

சில சமயங்களில் காலம் செய்ய வேண்டிய காரியத்தை மிக சரியாக செய்துவிடும். என்னுடைய விஷயத்திலும் அப்படி தான் நடந்தது. என்றைக்கு மதியின் கண்ணில் படாக்கூடாதென்று நினைக்கிறனோ அன்றைக்கு தான் அவளின் கண்ணில் பட்டுக் கொண்டே இருந்தேன்.. அன்றைக்கு மாலையில் தனிக்காச்சலத்துடன் ஸ்டோன் பெஞ்சில் உட்காந்து பேசிட்டு இருக்கும் போது மதியும் கௌரி இருவரும் சேர்ந்தபடி கையில் ஒருபையுடன் இறங்கிவந்தனர். அப்போதும் அவளின் கண்ணில் பட்டுவிட்டேன்.. இந்த முறை என்னை பார்த்ததும் கோபமாக ஏதோ வாயில் முனுமுனுத்தபடி கடந்து சென்றாள்..

இவளுக்கு இருக்கும் கோபத்தை பார்த்தால் நாளைக்கு போய் பார்க்கும் போது என்னென்ன சொல்லுவாளோ என நினைக்கும் போதே மனம் படபடவென அடித்து கொண்டது. என்ன தான் மனம் அடித்துக் கொண்டாலும் நாளைக்கு போய் அவளை பார்த்து பேசுவதை கண்டிப்பாக செய்துவிட வேண்டும் என உறுதியாக இருந்தேன்.. இங்கு பக்கத்தில் உட்காந்து பேசிட்டு இருக்கும் தனிக்காச்சலம் என்ன சொன்னார் என காதுக்குள் போகவில்லை. என் நினைவு முழுவதும் மதியை சுற்றியே தான் இருந்தது. வெளியே பையை எடுத்துக் கொண்ட போன மதியும், கௌரியும் திரும்பி வரும் போதும் மதியின் கண்ணில் பட கொஞ்சம் உக்கிரமாக முறைத்துக் கொண்டு தலையை திருப்பி குனிந்தபடி படியேறி சென்றாள்.. 

கொஞ்சம் கோமதியின் பார்வையிலிருந்து.. 

இத்தனை நாளும் இங்கிருந்தாரா இல்லை இன்று மட்டும் தான் இங்கியிருக்கிறாரா? எதுவாக இருந்தால் என்ன? என்னை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சமாவது இருந்தால் இந்நேரம் வந்து பார்த்திருப்பார்.. ஒருவேளை நான் அடிக்கடி பார்க்க வேண்டாம் என சொன்னதை மனதில் எதும் வைத்துக் கொண்டு இப்படி செய்கிறாரா? என்ற கேள்வியும் எழ தவறவில்லை. பின் 

ச்சே அப்படியெல்லாம் இருக்காது.. அப்படி இருந்தால் அதை அவரின் பார்வையே சொல்லிவிடும் என எனக்கு நானே மனதில் நினைத்துக் கொண்டும் பேசிக் கொண்டும் இருந்தேன்.

வெங்கடேசன் பார்வையிலிருந்து... 

மறுநாள் காலையில் எழுந்திருக்கும் போதே மிகவும் சுறுசுறுப்பாக இருந்தேன். காலைகடன் மற்றும் காலை வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு அந்த டப்பாவை எடுக்கும் போது தான் நேற்று எழுதின கவிதை நியாபகம் வந்தது. அதை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக, 

"உன்னை காண வேண்டுமென வந்தேன்
ஆனால், 
வந்ததற்கு கிடைத்தது என்னவோ 
எதிர்பாரா ஏமாற்றம் மட்டுமே" என எழுதி அதோடு என் ப்ளாட் டிடைல்ஸ் மற்றும் மொபைல் நம்பரை எழுதி மீண்டும் அதே டப்பாவில் வைத்து அதை எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.. 

என் வீட்டிலிருந்து கிளம்பி செல்லும் போதே மதி வீட்டில் யாரும் இருக்க கூடாது என கடவுளை வேண்டிக் கொண்டே சென்றேன்.. அவள் வீட்டை நெருங்க நெருங்க ஏதோ இனம் புரியாத பயம் வந்து தொற்றிக் கொண்டது. இருந்தாலும் பின் வாங்காமல் அவள் வீட்டை அடைந்தேன். வெளியில் நின்று உள்ளே இருந்து வேற யாராவது பேசும் சத்தம் ஏதாவது வருகிறதா என பார்த்தேன். நல்லவேளை அப்படி ஒன்றும் வரவில்லை. அதை நினைத்து கொஞ்சம் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருந்தேன். அந்த சந்தோஷத்துடனே வேகமாக அவள் வீட்டு காலிங் பெல் அமுக்கினேன்.. உள்ளே இருந்து யாரு என மதியின் சத்தம் மட்டுமே வந்தது. மீண்டும் ஒருமுறை காலிங் பெல்லை அமுக்கினேன்..

"நா தா யாரு கேக்குறேன்ல.. இருங்க வரேன்" என்றாள்.. 

"அப்பாடா மதி வர போகிறாள்" என சந்தோஷமாக இருந்தேன்.. 

அவள் வந்து கதவை திறக்கும் அந்த சில வினாடிகளை கடக்க கூட பொறுமை இல்லாமல் அங்கும் இங்கும் தலையை திருப்பி வேறு யாராவது என்னை கவனிக்கிறார்களா என பார்த்துக் கொண்டே இருந்தேன். மதி வந்து கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் அவளை திரும்பி பார்த்தேன். அவள் வியர்வை விறுவிறுக்க வேலை செய்ததோடு அப்படி வந்து கதவை திறந்திருக்கிறாள். நெற்றியில் இருந்து வியர்வை வழிந்து ஓடியது.. அவள் நைட்டியில் இருந்தாள். எனக்கு தெரிந்த நாளிலிருந்து இப்போது தான் அவள் நைட்டி போட்டு பார்க்கிறேன். இதில் கூட அவள் அழகாக தான் தெரிகிறாள். அதுவும் இந்த வயதிலும்.. 

அவள் "உள்ளார வாங்க" என்றதும் தான் சுயநினைவுக்கு வந்து பின் உள்ளே சென்றேன்.. என்னை கேட்காமலே ஒரு டம்ளரில் தண்ணீர் கொண்டு வந்து குடுத்தாள்.. அவள் குடுத்ததற்க்காக கொஞ்சம் குடித்தேன்.. இப்போது அவளை நிமிர்ந்து பார்க்கும் போது நைட்டியின் மேல் ஒரு துண்டை போட்டு தன் உள்ளழகை வெளியே தெரியாதபடி மறைத்திருந்தாள்.. அவளின் அழகை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டேயிருந்தேன்.. 

மதி தான், ம்கூம் இறுமியபடி "என்ன இந்த பக்கம்?" என கேட்டாள். அப்போது தான் நியாபகம் வந்து, 

"இல்ல இந்த டப்பாவ குடுத்திட்டு அப்படியே உன்னையும் பாத்திட்டு போலாம் தான்" இழுத்து கொண்டே சொல்ல 

"ஓ.. டப்பாவ மட்டும் குடுக்குற சாக்குல என்னையும் பாத்திட்டு போலாம் வந்திங்க.. அப்படிதான" மதி கேட்க

நானும் ஏதோ ஒரு நியாபகத்தில்  ஆமா என சொல்ல வந்து பின்

"இல்ல இல்ல.. அப்படியெல்லாம் இல்ல.. சும்மா இந்த டப்பா மட்டும் குடுத்துட்டு போலாம் வந்தேன்" தட்டுதடுமாறி சொல்ல.. 

"சரி.. சரி நம்பிட்டேன்.. கொஞ்சம் இருங்க வரேன்" சொல்லிட்டு உள்ளே போனாள்.. 

கோமதியின் பார்வையிலிருந்து...

"என்ன இப்படி திடீர்னு வந்துருங்காங்க. நா மூனு நாளா வருவார் வருவார் என எதிர்பார்த்தேன். அப்ப எல்லாம் வரவே இல்ல. ஒருவேளை நா அடிக்கடி வேணாம் சொன்னதுனால இப்ப வந்துருகாங்களோ.. ம்ம்.. அப்படி கூட இருக்கலாம். பட் சான்ஸ் கிடைச்சா இன்னும் கொஞ்சம் டீஸ் பண்ணி பாக்க தோணுச்சு.."

இதையெல்லாம் கிச்சனுக்குள் நின்று நினைத்துக் கொண்டியிருக்க அப்போது தான் நான் இங்கே வந்து நேரம் ஆனதே தெரிந்தது.. வேகமாக பாலை காய்ச்சி ஒரு டம்ளரில் ஊற்றி எடுத்துக் கொண்டு போய் குடுத்தேன். அவரும் அதை மறுக்காமல் உடனே வாங்கி குடித்தார். அதன் பின் இருவரும் சில பொதுவான விஷயங்களை பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.. கடைசியில் கிளம்பும் போது என்னிடம்

"அடுத்து எப்போ எப்படி உன்ன பாத்து பேசிறது" கேட்க உடனே யோசிக்காமல்

"அதான் ஏற்கெனவே சொல்லியிருக்கேன்ல.. அடிக்கடி பாத்துக்கிறது வேணாம். நம்மாள எதேர்ச்சியா தனியா பாத்துகிட்டா பேசிக்கலாம்.. மத்தபடி டெய்லி பாத்து பேசிக்க வேணாமே" என்றேன்.. 

அவரும் "ம்ம் சரி அப்ப வரேன்" என சொல்லிவிட்டு கிளம்பி சென்றார். அவர் அதை சொல்லும் போதே உள்ளுக்குள்ளே இருக்கின்ற வருத்தம் அப்படியே தெரிந்தது. ஒரு காதலியாக அவர் வருத்தபட வைத்தது எனக்கு தர்ம சங்கடமாக தான் இருந்தது. இருந்தாலும் இரு பெண் குழந்தையின் தாயாக பார்க்கும் போது இதை சொல்லி தான் ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பதால் தான் அதை சொன்னேன்.. இப்போதும் என்னை பற்றி முழுமையான புரிதல் இருந்தால் முழுமனதுடன் நான் சொன்னதை புரிந்து ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கை இருந்தது.. 

வெங்கடேசன் பார்வையிலிருந்து... 

மதியை பார்த்து பேசிவிட்டு வந்தாலும் இன்னும் ஏதோ குறை ஒன்று இருப்பது போல் மனதிற்குள் தோன்றியது. அது என்னவென்று அப்போதைக்கு என தெரியவில்லை. ஆனாலும் அது என்னவாக இருக்கும் என நினைத்துக் கொண்டே இருக்கும் சமயத்தில் மனசாட்சி மீண்டும் என் முன்னால் வந்து நின்று 

"என்ன உன் ஆள பாத்து பேசினியா?"

"பாத்தேன்.. பேசினேன்.. ஆனா இன்னும் ஏதோ ஒன்னு மிஸ்ஸிங் மாதிரியே ஃபீல் ஆவுது. அது தான் என்னானு தெரியல.."

"ஓஹோ.. அப்படியா?"

"உனக்கு தெரியுமா?" நான் கேட்க

மனசாட்சி, "என்ன லொல்லா? இத்தனை வருசமா ஆர்மில இருந்த உனக்கே தெரியல. அப்ப அப்ப வந்துட்டு போற எனக்கிட்ட தெரியுமா கேக்குறியே.. இதெல்லாம் உனக்கே நியாமா படுதா?"

"இல்ல. நீ என் மனசாட்சி தான. அதான் கேட்டேன்.. உன் மனசாட்சி வேற எப்படா இருக்கும். உன்னைய மாதிரி தான இருக்கும்.." 

"சரி.. இப்ப எதுக்கு வந்த?"

"நீ போன விசயம் என்ன ஆச்சு கேட்டு போலாம் வந்தேன்.."

"அடுத்த எப்போ மீட் பண்றது கேட்டேன்.. 
அதுக்கு அவ அடிக்கடி பாத்துக்க வேணாம் சொல்லிட்டா"

"ஓ. ஐ. சி. நீ என்ன பண்ணறதா முடிவுக்கு பண்ணியிருக்க."

"அவளா வந்து பேசுற வரைக்கும் வெயிட் பண்ண வேண்டியது தான்.."

"ம்ம். சூப்பர்.. கரெக்ட்.. நம்ம கெத்த நாம விட்டு தரக் கூடாது.. என்ன நா சொல்றது.?" மனசாட்சி சொல்ல நான் அதுக்கு எதும் பதில் சொல்லாமல் இருந்தேன்.. 

"இந்த பாரு. இப்ப தான் நீ கரெக்டான முடிவு எடுத்திருக்க? அப்படியே இரு. மாறிடாத" என சொல்லிட்டு மறைந்தது.. 

அதன் பின் ஒருவாரம் மேல் வாக்கிங் செல்லும் போதெல்லாம் மதியை பார்த்தாலும் அவளுடன் ஆட்கள் இருந்ததால் பேசமுடியவில்லை. அவள் மட்டும் தனியாக எதும் வெளியே வருவாளா என பார்த்தேன். அப்படி எதும் நடக்கவில்லை. அப்படி நடக்கும் என்ற நம்பிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. அந்த சமயத்தில் தான் ஒரு நாள் இரவு என் ப்ளாட் காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்டது.. 
இந்த நேரத்தில் யாராக இருக்கும் என யோசித்துக் கொண்டே போய் கதவை திறந்தேன்.. 

மீண்டும் அவளோடு வருவேன்..
[+] 3 users Like SamarSaran's post
Like Reply
Semma interesting update nanba
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
Super sago
[+] 1 user Likes Arul Pragasam's post
Like Reply
Interesting update
[+] 1 user Likes Vicky Viknesh's post
Like Reply
Waiting for the next thrilling experience
[+] 1 user Likes Roudyponnu's post
Like Reply
Nice one. Already he is in solitude. First he needs to get friendship with mathis daughters to get entry to the house freely. May be help them in their love and get married soon. So that he can marry mathi ;)
[+] 1 user Likes xavierrxx's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)