Romance மீண்டும் உன்னோடு நான் (முடிவுற்றது)
Super update dude
[+] 1 user Likes Gandhi krishna's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Once these twins get married, will he marry her?
[+] 1 user Likes AjitKumar's post
Like Reply
(19-02-2022, 04:30 AM)Ananthakumar Wrote: Apadiye old love lifeku kondu poreenka nanba.. Thanks..

நன்றி நண்பா..
Like Reply
(20-02-2022, 07:30 AM)AjitKumar Wrote: Once these twins get married, will he marry her?

May be
Like Reply
சென்ற பகுதியின் தொடர்ச்சி... 

என் உதடும் மதியோட உதடும் கிட்டதட்ட ஒன்றின் மேல் ஒன்றாக ஒட்டியும் ஒட்டாமலும் இருந்தது. நாங்கள் இருவரும் இந்த ஒரு வருடத்தில் இதற்கு முன் சந்தித்து பேச மட்டும் தான் செய்திருக்கிறோம். அதிகபட்சம் அவளின் கையோடு கை கோர்த்து அணைத்திருத்திருக்கிறேன் அவ்வளவு தான். இன்று அவளை முத்தமிட போகிறேன். அதுவும் உதடோடு உதடு வைத்து உதட்டு முத்தமிட போகிறேன் என்பதால் என்னவோ என்னையும் அறியாமல் என் உதடு துடித்த ஆரம்பித்தது. அது துடித்தது அச்சத்திலா? அல்லது ஆர்வத்திலா? என அப்போதைக்கு தெரியவில்லை. ஒரு வழியாக என் உதட்டை அவளின் உதட்டோடு நன்றாக அழுத்தமாக ஒட்டி எடுத்தாற் போல் என் முதல் முத்தத்தை பிறந்தநாளில் அவளுக்கு குடுத்தேன். அதை மதியும் எதுவும் சொல்லாமல் ஏற்றுக் கொண்டது தான் மிக பெரிய சந்தோஷம்.

அவளின் உதட்டில் இருந்து என் உதட்டை எடுக்கும் போது இருவரின் முகம் வியர்த்து விறுவிறுத்து இருந்தது. அப்போதைக்கு இருந்த மகிழ்ச்சியில் அதை பற்றி பெரிதாக கவலைபடவில்லை. மதி உதடு என் எச்சில் பட்டு பளபளப்பாக மின்னிக் கொண்டிருப்பதை அந்த வெயிலிலும் பார்க்க முடிந்தது. அவளின் உதட்டை அப்படி பார்த்ததும் அவளிடம் இருக்கும் உரிமையில் கேட்காமலே அடுத்த முறை இன்னும் ஆழமாக மற்றும் அழுத்தமாக என் உதட்டை பதித்து அவளின் உதட்டை கவ்வி உறிஞ்சி முத்தமிட்டேன்.. இந்த முறை கொஞ்சம் அதிகமாக நேரம் எடுத்துக் கொண்டு அவளின் உதட்டை 'போதும் போதும்' என்ற அளவிற்கு கவ்வி உறிஞ்சி முத்தமிட்டேன்.. 

ஒரு கட்டத்திற்கு மேல் மதியே என்னை விலக்கி அவளின் உதட்டை என்னிடம் இருந்து பிடுங்கி கொண்டாள்.. அவளை மிகவும் சந்தோஷ முகத்துடன் பார்க்க அவளுக்கோ வியர்த்து மூச்சு வாங்கியது. பையில் இருந்த வாட்டர்கேனை எடுத்து தண்ணீர் குடித்து விட்டு என்னிடம் எதுவும் சொல்லாமலே சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டாள்.. நான் கூப்பிட கூப்பிட காதில் வாங்காமல் சைக்கிளை ஓட்டிக் கொண்டு சென்றாள்.. 
அவள் சென்ற பிறகு எனக்கு எந்த வேலையும் ஓடவில்லை. எதற்காக அப்படி சென்றாள் கூட தெரியாமல் அப்படியே பைத்தியம் பிடித்தது போல் இருந்தேன். திரிந்தேன்.. அன்று மாலை வரை எந்த ஒரு வேலையும் செய்ய பிடிக்காமல் இருந்தேன்.. 

அன்று மாலை வழக்கம் போல அவளின் பள்ளிக்கு எதிரில் அவளின் வருக்கைக்காக காத்திருந்தேன். மதியும் பள்ளி முடிந்து வெளியே வந்தாள். ஆனால் என்னை பார்த்தும் பார்க்காதது போல் சென்றுவிட்டாள். இந்த ஒரு வருடத்தில் இது மாதிரி எப்போதும் நடந்ததில்லை. அவளின் செய்கைகள் எல்லாம் ஆச்சரியமாக இருந்தது. அவளின் பின்னாலே நானும் சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்றேன். அவளின் தோழி பிரிந்து செல்லும் வரை எதுவும் கூப்பிடாமல் பேசாமல் அவளின் பின்னாலே சென்றேன்.. அவளின் தோழி பிரிந்து சென்றதும் அவளுக்கு முன்பாக போய் சைக்கிளை நிறுத்தினேன். நான் திடீரென சைக்கிளை கொண்டு போய் நிறுத்தியதும் அவளும் உடனடியாக பிரேக் போட்டு சைக்கிளை நிறுத்தினாள்..

"ஏய் மதி உனக்கு என்ன ஆச்சு. ஏன் எதுவும் பேசமாட்ற.?"

"இன்னும் என்ன ஆகனும் நெனக்கிறிங்க?"

"ஏன் என்ன நடந்துச்சு சொன்ன தான தெரியும்?"

"என் வீட்டுக்கு போன தான் தெரியும்?"

"உன் வீட்டுக்கு போன தான் தெரியுமா?" 

"ஏன் அப்படி சொல்ற?"

"காலையில நாம ஒன்னா இருக்கிறத அந்த முக்கு சந்து முனியாண்டி பொண்டாட்டி பாத்திட்டா நெனக்கிறேன்.. 
இந்நேரம் என் வீட்டுல போய் சொல்லியிருப்பா? என்ன நடக்கும் நெனச்சாலே பயமாக இருக்கு" ஒரு பதற்றத்துடனே சொன்னாள் மதி.. 

"இதுக்கா மதி காலையில சொல்லாம கோவிச்சிட்டு போன.."

"ஓ.. இது உங்களுக்கு சாதாரணமா தா தெரியும் ஏன்னா நீங்க ஆம்பளைங்க.. உங்கள எதுவும் சொல்லமாட்டாங்க.. ஆனா என்னைய அப்படியா? பேச்சாலே பேசி பாதி சாவடிச்சுடுவாங்க" என்றாள்.. 

"ஏய் என்ன மதி இப்படி பிரிச்சு பிரிச்சு பேசுற.. நீ வேற நா வேறயா? உன் மேல அக்கறை இல்லாமையா இருந்து இருக்கேன். நீயே சொல்லு.."

"நா உங்கள கொற சொல்லல.. ஆனா யாருக்கும் தெரியாம காதலிக்குறது எவ்வளவு கஷ்டம் எனக்கு தான் தெரியும். ஒவ்வொரு தடவ நாம சந்திச்சு பேசுறப்ப அவ்வளவு பயம் இருக்கும்.. ஒரு நிம்மதியா கூட பேச முடியாது தெரியுமா?" 

"நாம தான் யாருக்கும் தெரியாம தான் பேசுறேன். பின்ன ஏன் இப்படி பயப்புடுற?" 

"இன்னிக்கு காலையில அவ பாத்திருப்பா எனக்கு தோணுது.."

"அதலாம் பாத்திருக்கமாட்டா.. அவ நீ சைக்கிளை எடுத்துட்டு போனதும் போனவ தான். இன்னும் ஊருக்குள்ள வரல.. ஏதோ ஊருல இருக்குற அவ அம்மாக்கு முடியல ஊருக்குள்ள பேச்சிக்கிட்டாங்க.."

"நிசமாவா சொல்றீங்க.?"

"ஆமா உன் மேல சத்தியமா?" சொல்லி அவளின் தலையில் கை வைத்து சத்தியம் செய்தேன்...

அவளின் தலையில் கை வைத்து சத்தியம் செய்ததும் அவளின் முகத்தில் இதுவரை இல்லாமல் இருந்த அந்த சந்தோஷம் இப்போது வந்து ஒட்டிக் கொண்டது. இப்போதும் எதுவும் சொல்லாமல் அவளின் சைக்கிளை ஓட்டினாள்..

"ஏய் மதி அதான் எந்த பிரச்சினையும் இல்லைல.. இப்பவும் எதுவும் சொல்லாம போற.." கேட்டதற்கு கண் சைகையாலே பின்னாடி வர சொன்னாள்.. அவளிடமிருந்து பதில் கிடைத்த மகிழ்ச்சியில் நானும் ஒரு நாய்க்குட்டி மாதிரி பின்னாடியே சென்றேன்.. 

அவளின் சைக்கிள் கடைசியாக காலையில் நாங்கள் சந்தித்த இடத்தில் போய் நின்றது. அவள் சைக்கிளை விட்டு இறங்கி நின்றாள். அவள் நின்றதை பார்த்ததும் நானும் வேகமாக சைக்கிளை விட்டு இறங்கி அவளின் பக்கத்தில் போய் நெருங்கி நின்றேன். ஆனால் அவளை தொடவில்லை.. இருவரும் அமைதியாக ஒருத்தரின் முகத்தை மாறி மாறி காதலாக பார்த்துக் கொண்டோம்.. 

மதி தான் என் தலை முடியை கலைத்து மீண்டும் என் நெற்றியில் தன் உதட்டை பதித்து முத்தமிட்டாள்.. அவளின் உதட்டை நெற்றியில் இருந்து எடுத்ததும் அவளை பார்த்து சிரித்தேன். அவளும் சிரித்தாள். பின் என்ன நினைத்தாளோ தெரியவில்லை என்னை கட்டியணைத்து முகமெங்கும் தன் அழகிய உதட்டை பதித்து இடைவெளி இல்லாமல் முத்தமிட்டாள். இவ்வளவு முத்ததிலும் ஒருமுறை கூட அவளின் உதடு என் உதட்டில் படவேயில்லை.. உதட்டை தவிர மற்ற இடங்களில் தான் முத்தமிட்டாள்.. 

"ஏய் மதி.." கூப்பிட்டதும் என்னை பார்த்து புருவத்தை தூக்கி என்ன கேட்டாள்.. 

"என் உதடு பிடிக்காத உனக்கு"

"ஏன் அப்படி கேக்குறீங்க..?"

"இல்ல என் உதட்ட தவிர மத்த இடத்துல தான் உன் உதடு படுது.. அதான் ஒருவேளை என் உதடு" சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவள் பாய்ந்து வந்து உதட்டை கவ்வி பிடித்து என் உதட்டில் முத்தமிட்டாள். அவளுடன் நானும் சேர்ந்து அவளின் அந்த அழகிய உதட்டை உறிஞ்சியபடி அவளை இறுக்கமாக கட்டியணைத்து இருந்தேன். இருவருக்கும் மூச்சு வாங்கும் வரை எங்களின் முத்த சண்டையை நிறுத்தவே இல்லை. 

இருவரும் பிரிந்து முகத்தை காதலாக மாறி மாறி பார்த்துக் கொண்டோம்.. அவளின் கட்டியணைத்திருந்த பிடியை இன்னும் விடாமல் தான் இருந்தேன்.. அவளின் முகத்தில் வழிந்த வியர்வையை நுனி நாக்கை வைத்து நக்க அவள் வெட்கபட்டு முகத்தை திருப்பி கொண்டாள்.. அவளின் கழுத்தில் வழிந்த வியர்வை நாக்கை வைத்த நக்க இந்தமுறை கூச்சத்தால் என்னை விட்டு விலகி நின்றாள்... அவளை பிடித்து இழுத்து திரும்பி அணைத்துக் கொண்டேன்.. 

"ஏய் மதி.. உன் வியர்வை கூட அவ்வளவு இனிப்பா இருக்குடி.." சொல்லிக் கொண்டே அவளின் வயிற்றை சுற்றி வளைத்து பிடித்திருந்தேன்..

"அய்ய பொய் சொல்றதுக்கு ஒரு அளவில்லையா?"

"ஏய் நிஜமா தான் சொல்றேன்."

"சரி இனிப்பா இருந்தா அப்படியே இருந்துட்டு போகட்டும்." 

"இனிப்பா இருக்குல.. இன்னும் கொஞ்சம் குடுக்கலாம்ல."

"ஏய் ச்சீ.. அதலாம் முடியாது.. விடுங்க நா போறேன்.. என்னை விட்டு விலகினாள்."

"ஏய் மதி இரு ஒரு நிமிசம்." 

"என்ன சீக்கிரம் சொல்லுங்க.. நா வந்து நேரம் ஆச்சு.. வீட்டுல தேடுறதுக்குள்ள நா போகனும்."

"இரு போலாம்.. ஒன்னே ஒன்னு பண்ணிட்டு போலாம்."

"என்ன பண்ண போறீங்க?" ஒரு பதற்றத்துடன் கேட்க எனக்கு குபீரென்று சிரிப்பு தான் வந்தது.. 

"ஏய்.. நீ நெனைக்குறது மாதிரி எதுவும் இல்ல.. சரியா? அதெல்லாம் கல்யாணம் பண்ணி மொத ராத்திரியில வச்சுக்கலாம்." 

"சரி.. என்ன பண்ணனும் சொல்லுங்க.?"

"இந்த மரத்துல நீ என் பெயரோட மொத எழுத்த எழுதனும்.. நா உன் பெயரோட மொத எழுதாத எழுதுவேன். நாம ரெண்டு பேரும் சேந்து ஒரு ஹார்ட்டின் வரையனும்.. இவ்வளவு தான் பண்ண போறோம்."

"இந்த மரத்துல எப்படி எழுதுறது..?"

"இத யோசிச்ச நா அத யோசிக்கல.. என்ன பண்ணலாம்" யோசிக்கும் போது சைக்கிள் கேரியரில் வாக் அருவா இருந்தது.. அதை எடுத்து வந்து 

"இத வச்சு எழுதலாம்" சொல்ல 

"இத வச்சு எப்படி எழுத முடியும்.?" மதி கேட்க 

"அதலாம் முடியும்" சொல்லி அந்த மரத்தின் ஓரிடத்தில் இருந்த செதிலை வெட்டிய பின் மதியின் கையில் அருவா குடுத்து அவளின் கையை பிடித்து என் பெயரின் முதல் எழுத்தை எழுதி ஹார்ட்டின் பாதியை செதுக்கிய பின் அவள் பெயரின் முதல் எழுத்தை எழுதி மீதி ஹார்ட்டினை செதுக்கி முடித்து வைத்தேன்.. அந்த காதல் சின்னம் அவ்வளவு அழகாக வந்திருந்ததை பார்க்கும் போது இருவருக்கும் சந்தோஷம்.. அந்த சின்னத்தை முத்தமிட மதி என்னை திருப்பி மீண்டுமொரு முறை உதட்டில் முத்தமிட்டாள். இந்த முறை முத்தமிட்ட உணர்ச்சி மிகுதியில் அவளின் தாவணிக்குள் கையை விட்டு அவளின் கையடக்க பருவ கனிகளை கையை வைத்து திடீரென கசக்க அவளும் உணர்ச்சியில் என்னிடமிருந்து வலுக்கட்டாயமாக உதட்டை பிடுங்கி கொண்டு என்னை விட்டு விலக்கினாள்..

"ச்சீ.. நீங்க ரொம்ப மோசம்.. விட்ட என்னைய மாசமாக்கினாலும் ஆகிருவீங்க.. அதனால கெளம்புறேன்" சொல்லி சைக்கிளை எடுத்தாள்.. 

"ஏய் மதி ஐ லவ் யூ" என்றதும் திரும்பி வந்து 

"ஐ லவ் யூ அத்தான்" சொல்லி கன்னத்தில் முத்தமிட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு வேகமாக ஓட்டி சென்றாள்.. 

நான் என் பழைய காதல் நினைவுகளில் இருந்து வெளியே வந்து ஜன்னல் வழியே எட்டி பார்த்தேன். பஸ் திருச்சி நெருங்கி கொண்டிருந்தது.. 

கொஞ்சம் கோமதியின் பார்வையிலிருந்து... 

அன்றைக்கு அவரின் வருகையை மிகவும்  எதிர்பார்த்து காத்திருந்தேன். அவரிடம் அடிக்கடி சந்தித்துக் கொள்ள வேண்டாம் என்றிருந்தாலும் அந்த டப்பாவை குடுக்கும் சாக்கிலாவது என்னை வந்து சந்திப்பார் என மிகுந்த நம்பிக்கையோடு காத்திருந்தேன். அன்றைக்கு காலையில் எழுந்ததில் இருந்து மிகவும் சந்தோஷமாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்தேன். என் மகள்கள் கூட என்னை பார்த்துவிட்டு

"என்ன மம்மி டு டே உன் பேஸ்ல ஒரு  பிரைநெஸ் தெரியுது. எனிதிங் ஸ்பெஷல்?" கேட்க

"இல்லையே.. நா எப்பவும் போல தா இருக்கேன்.. உனக்கு தா அப்படி தெரியுது.." சொல்ல

"ரியலி?"

"ஆமா." சொல்லிவிட்டு என் வேலையை பார்க்க சென்றேன். நான் சென்றாலும் மகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து முகத்தை என்ன என்பது மாறி மாறி கேட்டுக் கொள்ள கடைசியில் இருவரும் தெரியவில்லை என உதட்டை பிதுக்கி காட்டி சென்றதை பார்த்ததும் எனக்கு சிரிப்பு தான் வந்தது. அவர்களுக்கு தெரியாமல் எனக்குள்ளே சிரித்து கொண்டேன்.. காலையில் செய்ய வேண்டிய வேலையை எல்லாம் பம்பரமாக சுழன்று செய்து முடித்து மகள்கள் இருவரையும் ஆபிஸ் அனுப்பிவிட்டு மணியை பார்த்தேன்.. மணி 9.30 தொட்டுயிருந்தது. ஓரிரு நிமிடம் சோபாவில் உட்காந்திருந்திட்டு குளிக்க சென்றேன்.. 

அவரை கவரந்து இழுக்க வேண்டும் என்று எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதே சமயம் நன்றாக உடலில் வாசனை வரும் அளவிற்கு சோப்பை தேய்த்து குளித்தேன். குளித்தவுடன் துணியை துவைக்காமல் வேறொரு சேலையை வேகமாக கட்டிக் கொண்டு அவரின் வருகைக்காக காத்திருந்தேன்.. ஆனால் அவர் வரவில்லை. சரி வீட்டில் ஆட்கள் யாரும் இல்லை என்பதால் எல்லா வேலையும் இவரை செய்ய வேண்டியிருக்கும். அதனால் கூட லேட் ஆகலாம் என மனதை தேற்றிக் கொண்டு சமைக்க ஆரம்பித்தேன். 

நான் சமையல் செய்தாலும் அவ்வப்போது வீட்டின் வாசலை எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தேன். நேரம் தான் காலை பத்து, பதினொன்று, பன்னிரெண்டு என ஆனதே தவிர அவர் என்னை பார்க்க வரவில்லை. ஒருவேளை நான் சொன்னதினால் எதுவும் வராமல் இருக்கிறாரோ என்ற எண்ணம் மனதில் கூட வந்து சென்றது..
ஒரு பெண்ணாக இரு குழந்தையின் தாயாக இருந்து தான் அப்படி சொன்னேனே தவிர அவருடைய காதலியாக அப்படி சொல்லவில்லை.  

நான் சொன்னது புரியவில்லை என்றால் என்னை பற்றிய புரிதல் அவ்வளவு தானா? என்ற கேள்வியும் எழ தான் செய்தது. அந்த கேள்விக்கு பதிலாக அவரின் வருகையின் ஏமாற்றம் அமைந்தது. எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்ததை என்னால் தாங்கிக் கொள்ளவும் முடியவில்லை. ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. கண்கள் கலங்கி அழுகை முட்டிக் கொண்டு வந்தது. 

அந்த சமயம் பார்த்து அடுப்பில் இருந்த குக்கர் விசிலடிக்க அடுப்பை அணைத்துவிட்டு கலங்கிய மனதுடன் கண்களுடன் போய் படுத்துவிட்டேன்.. இந்த ஏமாற்றம் நினைத்து அழுதுக் கொண்டே இருந்தேன். எவ்வளவு நேரம் அழுதேன் என எனக்கே தெரியவில்லை.. வீட்டின் காலிங்பெல் சத்தம் கேட்டு மீண்டும் சுறுசுறுப்பானேன்...

மீண்டும் அவரோடு வருவேன்...
[+] 4 users Like SamarSaran's post
Like Reply
Super update
[+] 1 user Likes kangaani's post
Like Reply
Semma thala
[+] 1 user Likes adangamaru's post
Like Reply
Great going
Like Reply
Super sago
[+] 1 user Likes Arul Pragasam's post
Like Reply
மனிதர்களின் உள்ளுணர்வை அருமையாக காட்சிப் படுத்துகிறீர்கள்.. 
[+] 1 user Likes Valarmathi's post
Like Reply
உயிரோட்டம் உள்ள எழுத்துக்கள்
[+] 1 user Likes Roudyponnu's post
Like Reply
(21-02-2022, 08:11 AM)Valarmathi Wrote: மனிதர்களின் உள்ளுணர்வை அருமையாக காட்சிப் படுத்துகிறீர்கள்.. 

நன்றி வளர்மதி..
Like Reply
(21-02-2022, 07:49 PM)Roudyponnu Wrote: உயிரோட்டம் உள்ள எழுத்துக்கள்

நன்றி ரவுடிபொண்ணு..
Like Reply
கருத்து சொன்ன மற்ற நண்பர்களும் நன்றிகள்...


மீண்டும் மீண்டும்.. டைம் லூப் வைத்து இன்செஸ்ட் கதை எழுத ஆரம்பித்திருக்கிறேன். அதையும் படித்து கருத்துக்களை சொல்துங்கள்..
Like Reply
Interesting one
[+] 1 user Likes fuckandforget's post
Like Reply
நெஞ்சில் இருக்கும் காதலும் சூழலும் மனப்போராட்டமாய் இருக்கு. அவர்கள் இருவருடன் நாமும் அவர்கள் காதலை அசை போடுவோம்.
[+] 1 user Likes praaj's post
Like Reply
Niceee update
[+] 1 user Likes Sanjjay Rangasamy's post
Like Reply
Very nice ... continue
[+] 1 user Likes Vasanthan's post
Like Reply
(21-02-2022, 10:13 PM)praaj Wrote: நெஞ்சில் இருக்கும் காதலும் சூழலும் மனப்போராட்டமாய் இருக்கு. அவர்கள் இருவருடன் நாமும் அவர்கள் காதலை அசை போடுவோம்.

உண்மை.. உண்மை..
Like Reply
கருத்துக்களை சொன்ன மற்ற மூவருக்கும் என நன்றிகள்..
Like Reply




Users browsing this thread: 3 Guest(s)