Romance சுவாதி எப்போதும் என்❤️காதலி
சூப்பரா போகுது
[+] 1 user Likes Kedibillaa's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Super
[+] 1 user Likes zulfique's post
Like Reply
Yen palaya stories are poduringe ungaloda nithirai kalaitha Nisha nu Oru story kadasiya xossip mudum pothu yeluthuningele atha yeluthi kodunga
[+] 1 user Likes Ragavan 2.O's post
Like Reply
Lovely love storyline....
[+] 1 user Likes UmaMaheswari's post
Like Reply
Super sago
[+] 1 user Likes Arul Pragasam's post
Like Reply
Nicely written
[+] 1 user Likes Gilmalover's post
Like Reply
Great going
[+] 1 user Likes Rangushki's post
Like Reply
(05-02-2022, 11:08 PM)Rajiss Wrote: நேயர் சிலரின் விருப்பத்திற்காக மட்டுமே இது

சில additional parts உடன் 
Repost செய்ய படுகிறது...


பருவ மலர்கள் கதையை தொடர நேரமின்மை யே காரணம்..

Yov Nan yentha story kekkuren ni yetho solra ni than intha story Yoda original writer aa .ni than a ni kadasiya eluthuna nithirai kalaitha nithya vo nishavo Oru story irunthuchu atha enga
Like Reply
முந்தைய பகுதிகளில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து ஆதரவு கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும்

நன்றிகள் பல...

முந்தைய பகுதிகளின் தொடர்ச்சியாக..

சுவாதி ஆஸ்பத்திரி போன பின் விக்கி ஒரு பத்து மணி போல எழுந்து சாப்பிட்டு விட்டு டிவி பொழுது போகமால் டிவி பார்த்தான் .ம்ம் பரவல ரொம்ப நாள் கழிச்சு நம்ம வீட்ல நாம மட்டும் தனியா இருக்கிறதும் நல்லாத்தான் இருக்கு என்று தனக்கு தானே சொல்லி கொண்டான் .டிவியில் கண்கள் இரண்டால் என்று பாட்டு ஓடியது .

ம்ம் அங்கயும் ஹீரோ ஹீரோயின் கண்ண பாத்து மயங்கிட்டாறு இங்க நான் என் ஹீரோயின் கண்ண பாத்து நானும் மயங்கி கிடக்கேன் .இதுல ஒற்றுமை என்னன்னா அந்த ஹீரோயின் பேரும் சுவாதி என் ஹீரோயின் பேரும் சுவாதி பட் என் சுவாதி அந்த சுவாதியோட ரொம்ப அழகு அண்ட் அவ கண்ணோட என் சுவாதி கண்ணு ரொம்ப கவர்ச்சி ஆனது என்று தனக்கு தானே சொல்லி கொண்டு ரொம்ப சந்தோசமாக இருந்தான் .

அண்ட் ரெண்டுலயும் இன்னொரு ஒற்றுமையும் இருக்கு அதுலயும் அந்த சுவாதி பின்னாடி போன அந்த ஹீரோ செத்துருவான் .இங்கயும் இந்த சுவாதி பின்னாடி போ போற இந்த ஹீரோ சாக போறாரு என்று குரல் கேட்டது .அவன் திரும்பி பார்த்தான் .அங்கு அவன் பாழப்போன மனசாட்சி கோபத்தோடு நின்று கொண்டு இருந்தது .ஏன்டா உனக்கு ஒரு தடவ சொன்னா புத்தி வரதா திரும்ப அவ கண்ணு அழகா இருக்கு காது அழகா இருக்குன்னு அவள நினச்சு கிட்டு இருக்க என்னமோ பெரிய இவன் மாதிரி நேத்து என் உமாவ தவிர வேற ஒருத்திய நினைக்க முடியல அப்படின்னு பிலா விட்ட இப்ப என்ன ஆச்சு என்றது .

என்னால அவள நினைக்காம இருக்க முடியல ஒரு வேல சுவாதி ஏன் என்னோட உமா மாதிரி எனக்கு இன்னொரு நல்ல காதலியா வரலாம்ல என்றான் .ஒரு வேல உன் ரெண்டாவது லவ்வர் லதா மாதிரி வந்தா என்ன பண்ணுவ என்றது இவ அவ மாதிரி இல்ல ரொம்ப நல்லவ என்றான் .சரி அவ நல்லவளவே இருக்கட்டும் அவளுக்கு உன் மேல கொஞ்சமாச்சும் பிலிங் இருக்க மாதிரி உனக்கு எதுவும் தெரியுதா உண்மைய சொல்லு என்றது .

அது அது என்று பதில் சொல்ல முடியமால் திணறினான் .என்ன தெரியலலெ என்றது மனம் .ஆமா என்றான் .யே அவளுக்கு உன் மேல ஒரு மண்ணாங்கட்டி பீலிங்கும் இல்ல இன்னும் சொல்ல போனா அவளுக்கு உன்னையே பிடிக்காம கூட இருக்கலாம் . ஏன் இன்னும் டேவிட் கூட நினச்சு கிட்டு இருக்கலாம் ஏன் நீ மட்டும் தான் பழைய லவ் நினைக்கணுமா அவளும் நினைக்கலாம்ல யார் கண்டா முதல அந்த குழந்தை உன்னோடதான்னு என்று அவன் மனம் சொல்ல சொல்ல விக்கி குழம்பி போயி அமைதியாக இருந்தான் .

என்ன விக்கி என்ன பண்றதுன்னு ஒரே குழப்பமா இருக்கா என்றது .ஆமா நீ சொல்ற மாதிரி எல்லாம் இல்ல அவ நல்லவ என்றான் .அவ நல்லவலொ கெட்டவளோ அவளுக்கு உன் மேல எந்த பீலிங்கும் இல்ல அதுனால நீ பழைய மாதிரி மாறுறது தான் நல்லது என்றது .பழைய மாதிரின்னா எப்படி புரியல என்றான் .முதல போயி எவலயாச்சும் போயி போடு ஆடோ மெடிக்கா இவள மறந்துடுவ என்று அவன் மனம் சொல்லி கொண்டு இருக்கும் போது அவனுக்கு போன் வந்தது .

ஹலோ யாரு என்றான் .ஹலோ விக்கியா நான்தான் பூஜா பேசுறேன் என்றது .யாரு என்றான் .அதான் ஒரு மாசத்துக்கு முன்னாடி வருண் வீட்ல பார்ட்டில மீட் பண்ணோமே நான் கூட உங்க வீட்டுக்கு வந்து இருக்கனே என்றாள் .ஒ இவளா கிஸ் எல்லாம் அடிச்சுட்டு கரெக்ட்டா அவ சட்ட பட்டன தொடுரப்ப நம்ம மேடம் வந்து வாந்தி எடுத்து பத்தி விட்டாங்களே அவ தானே என்று நினைத்து பார்த்தான் .

ம்ம் ஞாபகம் இருக்கு சொல்லு என்றான் .எப்படி இருக்கீங்க நல்லா இருக்கிங்களா என்றாள் .ம்ம் நல்லா இருக்கேன் என்றான் .சாரி அன்னைக்கு உங்க வீட்ல நான் கொஞ்சம் எமோசனல் ஆகிட்டேன் என்றாள் ம்ம் ஓகே பரவல என்றான் .கொஞ்ச நேரம் அமைதியாக இருந்து விட்டு அப்புறம் என்றாள் . அப்புறம் என்ன என்றான் .அவள் மெல்ல யே உன் வீட்டுக்கு இப்ப வரவா என்றாள் . பழைய மாதிரின்னா இந்த வார்த்தைய கேட்ட உடனே விக்கி நேர்லயே போயி அவள கார்ல கூப்பிட்டு வந்து இருப்பான் .

ஆனா இப்ப அவனால ஒன்னும் சொல்ல முடியல டேய் சரின்னு சொல்லுடா கோழி அதுவா வந்து உன் கையில உக்காருது அத பிடிச்சு உரிச்சு சமைச்சு சாப்பிட்டு அனுபவிடா என்றது மனம் .ம்ம் சரி வா என்றான் .அவள் வெயிட் பண்ணு இன்னும் ஒரு அரை மணி நேரத்துல அங்க வந்துறேன் என்றாள் .அதன் பின் அவள் போனை வைத்து விட்டாள் . ஆனால் அவள் வரும் வரை விக்கிக்கு ஒரு மாதிரி இருந்தது .

இத பண்ணலாமா வேணாமா , எங்கிட்டும் பண்ணும் போது எப்பயும் போல சுவாதி வந்து கேடுததுட்டானா என்ன பண்ண இப்ப என்ன பண்றது இப்படி யோசித்து கொண்டு இருந்தான் . யே அவ வந்த உடனே அவள உள்ள இழுத்து அவள பேச விடாம மேட்டர் பண்ணிடு என்றது மனம் .இவனும் சரி என்று சொல்லிவிட்டு வெயிட் பண்ணி கொண்டு இருந்தான் .பின் ஒரு நாலு மணியை போல கதவு தட்டப்படும் ஓசை கேட்டது .

வெளியே பார்த்தான் அவள் தான் வந்து இருந்தாள் .விக்கி எப்போதும் இல்லாது தயங்கி கொண்டே உள்ளே கூப்பிட்டான் . பின் ஹாய் என்று சொன்னாள் சிரித்து கொண்டே .இவனும் ஹாய் என்றான் . பின் உள்ளே வந்து உக்காந்தால் சாப்பிட எதுவும் வேணுமா ஜூஸ் எதுவும் என கேட்டான் .இல்ல வேணாம் என்றாள் . ஓகே என்றான் .இது என்ன கால்ல கட்டு போட்ருக்கு என்றாள் .அது ஒன்னும் இல்ல கல்ல இடிச்சுகிட்டேன் அவளோதான் என்றான் .இப்ப பரவலையா என்றாள் ம்ம் பரவல என்றான் .

பின் அவளுக்கு பிரிட்ஜில் இருந்து கூல் ட்ரிங்க்ஸ் கொண்டு வந்து கொடுத்தான் . அவள் அதை வாங்கி குடித்து கொண்டே சொன்னாள் சாரி நான் அன்னைக்கு உன்னையே பத்தி தெரியாம அப்படி கோப பட்டுட்டேன் என்றாள் .பரவல என்றான் .இப்பதான் உன்னையே பத்தி தெரிஞ்சுகிட்டேன் என்றாள் .அப்படி என்ன இவ என்னையே பத்தி தெரிஞ்சு கிட்டா என்று யோசித்தான் .

நான் இன்னைக்கு காலைல தான் உன் ரூம் மேட்ட பாத்தேன் என்றாள் .என் ரூம் மெட்டா ? என்றான் .அதான் உன் கூட தங்கி இருக்கே ஒரு பொண்ணு அன்னைக்கு கூட நான் வந்தப்ப அது வாந்தி எடுத்து அத வச்சு தானே பிரச்சனையே வந்துச்சு மறந்துட்டியா என்றாள் .ம்ம் ஆமா அவளுக்கு என்ன என்றான் .அவள தான் நான் காலைல பாத்து ரெண்டு பேரும் பேசுனோம் என்றாள் .ஐயோ ரெண்டு பேரும் என்ன பேசி இருப்பாங்க இந்த சுவாதி என்ன கருமத்த இவ கிட்ட சொல்லி தொலைச்சா நான் தான் அவ வயித்துல வளர குழந்தைக்கு அப்பான்னு சொல்லி இருப்பாளோ சரி என்ன சொன்னான்னு இவ கிட்டயே கேப்போம் என்று நினைத்து கொண்டு என்ன பேசுனிங்க ரெண்டு பேரும் என்றான் .

அது வந்து நான் காலைல எங்க அக்கா கர்ப்பமா இருக்காங்களா அவங்கள கூப்பிட்டு ஆஸ்பத்திரிக்கு போயி இருந்தேன் அங்க தான் உன் ரூம் மேட்ட பாத்தேன் .

ஏழு மணி நேரங்களுக்கு முன்பு …

ஆஸ்பத்திரியில் அஞ்சலியும் சுவாதியும் மருத்துவ மனைக்கு சென்றார்கள் . டாக்டர் சுவாதியை பார்த்து என்ன உன் ஹாஸ்பண்ட சனி கிழமையும் பிஸியா என்றார் .இல்ல டாக்டர் அவருக்கு சின்னதா ஒரு ஆக்கிசிண்டன்ட் கால்ல கட்டு போட்டு வீட்ல இருக்காரு என்றாள் .ம்ம் ரொம்ப ஒன்னும் சிரியஸ் இல்லலே என்றார் .இல்ல நார்மலாதான் இருக்கார் என்றாள் .சரி அவரு எப்படியும் இருக்கட்டும் இப்ப உன்னையே செக் பண்ணிடுவோம் என்று டாக்டர் அவளை அழைத்து கொண்டு செக் பண்ணார் .

ஓகே போன மான்துக்கு இந்த மந்த் உன் உடம்பு பரவல குழந்தையும் நல்லா இருக்கு நான் கொடுத்த மருந்து எல்லாம் ஒழுங்கா சாப்பிடுறியா என்றார் .ம்ம் சாப்பிடறேன் டாக்டர் என்றாள் .ஓகே மாண்டே உன் ஹாஸ்பண்ட வந்து ஸ்கேன் ரிப்போர்ட் வாங்கிகிற சொல்லு நீ ஓயாம அலையா வேணாம் ஏன்னா ஆறாவது மாசத்துல இருந்து ரொம்ப கவனமா இருக்கணும் என்று சொல்லி விட்டு அஞ்சலி பக்கம் திரும்பி இவங்க யாரு என்றார் .

இவங்க என் அக்கா என்றாள் .அப்படியா என்றார் .ஐ மீன் கசின் என்றாள் .எப்படி டாக்டர் குழந்தையும் இவளும் நல்லா இருக்காளா ஒன்னும் பிரச்சினை இல்லலே என்றாள் அஞ்சலி .ம்ம் ஒரு பிரச்னையும் இல்ல உங்க சிஸ்டர் நல்லா இருக்காங்க என்றார் .ஓகே டாக்டர் வரோம் என்றனர் .சுவாதி நீ கொஞ்ச நேரம் வெளிய இரு நான் உங்க அக்கா கூட கொஞ்சம் தனியா பேசணும் என்றார்.என்ன டாக்டர் என்ன விஷயம் என்றாள் .ஒன்னும் இல்ல சும்மாதான் என்றார் .

அதலாம் இல்ல போன வட்டி என் புருஷன மட்டும் தனியா வச்சு ஏதோ சொன்னிங்க இப்ப எங்க அக்காவ தனியா இருக்க சொல்றிங்க எதுவும் எனக்கோ என் குழந்தைக்கோ பிரச்சனைன்னா அத என் கிட்டயும் சொல்லுங்க அத தாங்கிகிற சக்தி எனக்கு இருக்கு வீணா மறைக்கதிங்க என்றாள் .யே ஒரு பிரச்னையும் இல்ல சும்மாதான் என்று டாக்டர் அவளை சமாதனபடுத்தினார் .

அதலாம் முடியாது நானும் இருப்பேன் நீங்க என் கிட்ட உண்மைய சொல்லி ஆகணும் என்றாள் .

ஓகே உக்காரு உன் கிட்டயே சொல்றேன் .உன் ஹாஸ்பண்ட் இப்ப உன்ன நல்லா பாத்துகிறாரா என்றார் .எஸ் எஸ் நல்லாத்தான் பாத்துக்கிறார் என்றாள் .போன மாசத்துக்கும் இந்த மாசத்துக்கும் உன் ஹாஸ்பண்ட் கிட்ட எதுவும் வித்தியாசம் தெரியுதா என்றார் ,அப்படி எதுவும் எனக்கு தெரியல என்றாள் .

போன மாசம் உன் ஹெல்த் கொஞ்சம் வீக்கா இருந்துச்சு நான் கூட பயந்தேன் அப்புறம் உன் ஹாஸ்பண்ட் கிட்ட உன்னையே நல்லா பாத்துக்க சொன்னேன் அதுனாளவோ என்னவோ இந்த மாசம் உன் ஹெல்த் நல்லா இம்புருவ் ஆகி இருக்கு அதான் உங்க அக்கா கிட்ட சொல்லி உன் புருஷன முடிஞ்சா இன்னும் உன் கூடவெ இருந்து உன்னையே அக்கறையா பாத்துக்க சொல்றதுக்கு தான் இருக்க சொன்னேன் அதுக்குள்ள நீ என்னமோன்னு நினச்சு கிட்டு கத்த ஆரம்பிச்சுட்ட என்றார் .

ஐ அம் சாரி டாக்டர் என்றார் .பரவல பாத்து இரு மாண்டே உன் ஹாஸ்பண்ட் வந்து மறக்காம ஸ்கேன் ரிப்போர்ட் வாங்கிட்டு போ சொல்லு என்றார் .ஓகே டாக்டர் என்று சொல்லி விட்டு இருவரும் வெளியேறினார்கள் .என்னடி உன் ஆள்கிட்ட எதுவும் வித்தியாசமா தெரியுதா என்றாள் .அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல ஏன்னா போன மாசத்துக்கு இந்த மாசம் கொஞ்சம் கம்மியா திட்டுனான் அவளவுதான் என்றாள் .

அப்ப உன் மேல அவனுக்கு ஆச வந்துருச்சுன்னு தானே அர்த்தம் என்றார் .ம்ம் அப்படி எல்லாம் இல்ல போன வட்டி அவன் கூட வந்தப்ப டாக்டர் எதாச்சும் சொல்லி இருக்கணும்

எதுவும் எனக்கு ஆச்சுனா அப்புறம் போலிஸ் கிட்ட போயிடுவோம்னு பயந்து திட்டாம இருக்கணும் அப்புறம் அவனாவது மாறுறது ஆச்சு என்று சொல்லி கொண்டே சுவாதி வேறு எங்கோ பார்த்தாள் .அதலாம் இல்லடி அவனுக்கு உன் மேல ஆச வந்து இருக்கணும் என்றாள் .ஒரு நிமிஷம் இருங்க அக்கா அந்த பொண்ண எங்கயோ பாத்த மாதிரி இருக்கு என்றாள் .எந்த பொண்ணுடி என்றாள் அஞ்சலி .அதோ அந்த ரிசப்சன்ல உக்காந்து இருக்கே அந்த பொண்ணு என்றாள் .

நம்ம ஹாஸ்டல் பொண்ணு இல்லன்னு மட்டும் எனக்கு தெரியும் என்றாள் அஞ்சலி .இங்கயே இருங்க நான் போயி அவள கிட்ட பாத்துட்டு வந்துறேன் என்று அவள் அந்த பெண்ணிடிம் வந்தாள் . வந்து அவளை கூப்பிட்டாள் . excuse மீ என்றாள் எஸ் என்றாள் . உங்களோ எங்கயோ பாத்த மாதிரி இருக்கே என்றாள் .

கருத்துக்களை போஸ்ட்க‌ளி‌ல் பதிவு செ‌ய்யவு‌ம்...

என்றும் வாசகர்கள் ஆதரவுடன்

உங்கள் ராஜேஷ்.
[+] 5 users Like Rajiss's post
Like Reply
Very nice
[+] 1 user Likes xavierrxx's post
Like Reply
So good one
[+] 1 user Likes Sarran Raj's post
Like Reply
Yenakku Oru doubt ni thaan intha story Yoda original writer aa? Appdi neenga than originally itha yeluti iruntha ungaloda unfinished story ya yeluthavum .Nan Rahul Raj and raja vaiyum Tamil kamaveri la irunthu follow panren
Like Reply
(20-02-2022, 07:36 AM)Ragavan 2.O Wrote: Yenakku Oru doubt ni thaan intha story Yoda original writer aa? Appdi neenga than originally itha yeluti iruntha ungaloda unfinished story ya yeluthavum .Nan Rahul Raj and raja vaiyum Tamil kamaveri la irunthu follow panren
Nan intha Witter illannu
1 page post la ye solliten 
முட்டாள்தனமா திரும்ப திரும்ப கேக்க வேண்டாம்..
இது ஒரு சிலர்க்கு தான் ரீ போஸ்ட் பண்றேன். 
2,3 portion நானா add பன்னிஇருப்பேன் அவ்ளோ தான். 
And Rahul raj & Raja va follow panna ஆளுக்கு Rajiss kum வித்தியாசம் தெரியாதா...
Like Reply
Ji, neenga copy paste thana pantringa en ivalavu delay post pandringa
Like Reply
முந்தைய பகுதிகளில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து ஆதரவு கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும்

நன்றிகள் பல...

முந்தைய பகுதிகளின் தொடர்ச்சியாக..

உங்கள எங்கயோ பாத்த மாதிரி இருக்கே என்று சுவாதி கேட்க இல்லங்க எனக்கு நீங்க யாருன்னே தெரியல என்றாள் பூஜா ,இல்லையே எனக்கு உங்கள எங்கயோ பாத்த மாதிரி இருக்கு என்றாள் சுவாதி மறுபடியும் .ப்ளிஸ் நீங்க வேற யாரோன்னு நினச்சு பேசுறிங்க நான் எங்க அக்காவ டாக்டர் கிட்ட காட்டனும் சோ கொஞ்சம் விலகிகிரெங்கலா நான் போகணும் என்று சொல்லிவிட்டு அவள் சுவாதியை கடந்து வேகமாக டாக்டரை பார்க்க போனாள் .

என்னடி போகலாமா என்று அஞ்சலி கேட்க இருங்க அக்கா அந்த பொண்ணு எனக்கு தெரிஞ்ச பொண்ணு நான் கொஞ்ச நேரம் இருந்து பேசிட்டு டேக்சி பிடிச்சு போயிக்கிறேன் என்றாள் .

ஒழுங்கா பாத்து போயிடுவியா இல்ல நானும் வேணும்னா நீங்க ரெண்டு பேரும் பேசுற வரைக்கும் இருந்து வெயிட் பண்ணவா என்றாள் .இல்லக்கா நீங்க போயிட்டு வாங்க அந்த பொண்ணு கிட்ட வொர்க் சம்பந்தமா பேசணும் நான் வேலைய வேற விட்டு நின்னுட்டேலே அத பத்தி கொஞ்சம் பேசணும் அதுனால ரொம்ப நேரம் ஆகும் என்றாள் .

ஓகேடா தங்கம் பாத்து இரு ஒரு வேல டேக்சி எதுவும் கிடைக்காட்டி அக்காவுக்கு போன் அடி நான் நீ ஏங்க இருக்கியோ அங்க வந்து உன்னையே பிக் ஆப் பண்ணிக்கிறேன் ஓகேவா என்றாள் ,ஓகே சுயர் அக்கா என்றாள் .

பின் சுவாதி அங்குள்ள சேரில் உக்காந்து யோசித்தாள் .யாரு இந்த பொண்ணு எங்கயோ பாத்த மாதிரி இருக்கே என்று நன்கு யோசித்தாள் ,ம்ம் ஞாபகம் வந்துருச்சு ஒரு நாள் நடு ராத்திரி நம்ம வாந்தி எடுக்குறத பாத்து விக்கி கூட கத்தி சண்ட போட்டு போன பொண்ணு தான் இவ இவ பேர் கூட என்னமோ சொன்னாலே ம்ம் பூஜா

வரட்டும் பேசுவோம் என்று நினைத்து கொண்டு உக்காந்து கொண்டு இருந்தாள் .பின் ஒரு அரை மணி நேரம் கழித்து பூஜா மட்டும் அங்கு உள்ள மருந்து வாங்கும் இடத்திற்கு வந்தாள் .

உடனே சுவாதி மெல்ல அவள் அருகே போயி ஹாய் பூஜா என்றாள் .அவள் ஒன்னும் சொல்ல வில்லை .ஹலோ மேடம் பூஜா தானா உங்க பேரு என்றாள் சிரித்து கொண்டே .அவள் மிகவும் சலிப்போடு உங்களுக்கு இப்ப என்னங்க வேணும் ஏன் இப்படி தொந்தரவு பண்றீங்க என்னையே என்றாள் .

ஒ ஒ கோப படாதிங்க முதல நீங்க பூஜா தானே என்றாள் .ஆமா பூஜா தான் உங்களுக்கு என்ன வேணும் என்றாள் .ம்ம் என் பேரு சுவாதி ஒரு பத்து நிமிஷம் உங்களோட பேசணும் என்றாள் .அதலாம் முடியாதுங்க நீங்க யாருன்னே தெரியாது எனக்கு அப்புறம் எதுக்கு உங்களோட நான் பேசணும் என்றாள் .

இல்லங்க நம்ம ரெண்டு பேரும் ஒரு தடவ ஒரு வித்தியாசமான சூல்னிலைல சந்திச்சு இருக்கோம் அதுனால அத பத்தி ஒரு பத்து நிமிஷம் மட்டும் உங்களோட பேசிக்கிறேன் ப்ளிஸ் என்றாள் .அதலாம் முடியாதுங்க எனக்கு நிறைய வேலை இருக்கு என்னைய விடுங்க என்று சொல்லிவிட்டு மீண்டும் அவள் ஆஸ்பத்திரிக்குள் போனாள் .

சுவாதி மீண்டும் அவள் வெளியே வரும் வரை ஒரு அரை மணி நேரம் உக்காந்து இருந்தாள் .ஒரு அரை மணி நேரம் கழித்து பூஜா வெளியே வந்தாள் .சுவாதி போகமால் இன்னும் அங்கேயே இருப்பதை பார்த்து .சுவாதியை பார்த்து ஓகே என் வீடு கிட்டதான் இருக்கு நான் போயி எங்க அக்காவ நான் வீட்ல விட்டுட்டு வரேன் .

நீங்க பக்கத்துல இருக்க காபிடே ஷாப்ல ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க நான் வந்துறேன் அப்புறம் பேசுவோம் என்றாள் பூஜா .

ஓகே நான் வெயிட் பண்றேன் என்றாள் சுவாதி .பின் சுவாதி ஆஸ்பத்திரியை விட்டு கிளம்பி அந்த காபிடே ஷாப்பிற்கு போயி வெயிட் பண்ணாள் .பூஜா ஒரு அரை மணி நேரம் கழித்து வந்தாள் .ஓகே சொல்லுங்க என்ன விஷயம் என்றாள் பூஜா .உங்களுக்கு விக்கிய தெரியுமா ஐ மீன் விக்னேஷ் என்றாள் .

எனக்கு அப்படி யாரையும் தெரியாது என்றாள் .இங்க பாருங்க கோப படாதிங்க உங்க இடத்துல யார் இருந்தாலும் அன்னைக்கு நடந்ததுக்கு கோப படாதான் செய்வாங்க ஆனா நீங்க நினைக்கிற மாதிரி நான் ஒன்னும் அவன் வோயிப் இல்லங்க என்றாள் சுவாதி .

பின்ன எப்படியாம் நினைக்கிறது பக்கத்துல ஒரு பொண்ண வாந்தி எடுக்க வச்சுகிட்டே என்னையே தொட வரவன என்றாள் .ஹலோ நீங்க நான் வாந்தி எடுக்கறதுக்கு அவன் காரணம் இல்ல என்றாள் .அப்புறம் என்ன உங்களுக்கு அன்னைக்கு பூட் பாய்சனா உங்க வயித்த பாத்தா அப்படி தெரியலையே எப்படியும் ஒரு அஞ்சு மாசம் ஆச்சும் இருக்கும் போல என்றாள் .

எஸ் நான் கர்ப்பமாதான் இருக்கேன் ஆனா நீங்க நினைக்கிற மாதிரி அதுக்கு அவன் காரணம் இல்ல என்றாள் .இங்க பாருங்க இதலாம் எனக்கு தேவையே இல்லாத விசயம் நான் கிளம்புறேன் என்றாள் பூஜா .ஒரு நிமிஷம் நான் சொல்ல வரதா முழுசா கேட்டுட்டு அப்புறம் போங்க என்றாள் .

ஓகே சீக்கிரமா சொல்லுங்க என்றாள் .நான் முத இருந்து எல்லாத்தையும் விளக்கமா சொல்றேன் என்றாள் .ம்ம் சொல்லுங்க என்றாள் .

நீங்க நினைக்கிற மாதிரி விக்கி எனக்கு ஹாச்பண்டோ இல்ல லவ்வரோ இல்ல .விக்கி எனக்கு சொந்த காரன் அவளவுதான் .என்னோட உண்மையான லவ்வர் அமெரிக்கால வொர்க் பண்றாரு ஒரு 8 மாசத்துக்கு முன்னாடி தான் அவருக்கு அங்க ஜாப் கிடைச்சு போனாரு .அவர் அங்க போயிட்டு எனக்கு விசா எடுத்து அனுப்பிட்டு என்னைய அங்க கூப்பிட்டு போறாத பிளான் ஆனா அவர் போனதுக்கு அப்புறம் தான் நான் பிரக்ன்ட் ஆனது அவருக்கு தெரியும் .

ஆனா உடனே பிளைட்ல அமெரிக்கா போனா கர்ப்பம் ஏதும் கலைஞ்சுரும் பயந்துகிட்டு நான் அங்க போகல அதுனால குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் அவரே வந்து என்னையே கூப்பிட்டு போறேன்னு சொல்லி இருக்காரு .

ஆனா அது வரைக்கும் எனக்கு ஏங்க தங்குறதுன்னு தெரியல நான் அப்பா அம்மா இல்லாத அனாதை அதுனால அவங்க வீட்ல ஒத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க .

நான் எப்பவும் தங்கி இருக்க லேடிஸ் ஹாஸ்டல இப்படி பிரன்க்ன்ட்டா இருந்தா தங்க விட மாட்டாங்க அதான் என்ன பண்றதுன்னு தெரியாம இருந்தப்ப தான் விக்கிய பாத்தேன் .விக்கி என் ரிலேசென் அவன்கிட்ட என் நிலமைய சொன்னேன் அவனும் சரி குழந்தை பிறக்கிற வரைக்கும் தங்கிக்கொன்னு சொல்லிட்டான்

ஓகே நீங்க அப்பா அம்மா இல்லாத அநாதைன்னா அப்புறம் விக்கி உங்களுக்கு எப்படி என்ன ரிலேசென் என்றாள் .நான் அப்பா அம்மா இல்லதவா அதவாது என்னோட அஞ்சு வயசுல எங்க அப்பா அம்மா இறந்துட்டாங்க அப்புறம் அப்பாவோட பிரண்ட் ஒருத்தர் என்னையே கார்டியானா இருந்து என்னையே ஹோம்ல செத்து விட்டாரு .

ஓகே இருக்கட்டும் கரெக்ட்டா விக்னேஷ் உங்களுக்கு என்ன ரிலேசென் அத மட்டும் சொல்லுங்க ஒ இது வரைக்கும் தடையே இல்லாம நல்லா பொய் சொல்லி கிட்டு இருந்தோம் இப்ப இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்றது ஹும் கண்டிப்பா பிரதர்ன்னு மட்டும் சொல்ல வேணாம் என்ன இருந்தாலும் நம்மள தொட்டு நமக்கு ஒரு குழந்தைய வயித்துல வளர காரணமானவன் அதுனால

ம்ம் அத்தை பையன் விக்கி எனக்கு அத்தை பையன் வேணும் என்றாள் சுவாதி .அப்படின்னா உங்க ரெண்டு பேருக்குள்ள எதுவும் இது வரைக்கும் நடக்கவே இல்லையா என்றாள் .சூப்பர் நல்ல நல்ல கேள்வியா கேக்குறாலே என்று நினைத்து கொண்டு எங்க ரெண்டு பேருக்குள்ள இது வரைக்கும் எதுவும் நடக்கல சொல்ல போனா 7 வருஷம் கழிச்சு தான் அவன நான் இங்க பாக்குறேன் .

அவன் எனக்கு ரொம்ப தூரத்து சொந்தம் தான் .அவளவா பழக்கம் கூட கிடையாது .நான் சின்ன வயசுல இருக்கப்ப எங்க அப்பா அம்மா கூட பாத்தது அதுக்கு அப்புறம் எப்பயாச்சும் சொந்த காரங்க விசேசத்துக்கு போனா பாத்து இருக்கேன் .

அவன் மும்பையில இருக்கிறதே ஒரு வருஷம் முன்னாடி தான் தெரியும் .இப்ப வேற வழி இல்லாம தான் அவன் கூட தங்கி இருக்கேன் .

நான் குழந்தை பிறந்ததும் என் லவ்வர் கூட அமெரிக்கால போயி அங்கேயே மேரேஜ் பண்ணி செட்டில் ஆகிடுவேன் என்றாள் .சரி இப்ப நான் என்ன பண்ணனும் என்றாள் .ஐ மீன் அன்னைக்கு நீ நான் வாந்தி எடுத்ததாத பாத்து நீ கோபிச்சுகிட்டு சண்ட போட்டு போனதால அவன் என் மேல கோபமா இருக்கான்.

இப்ப என்ன அவன் கூட போயி என்னையே செக்ஸ் வைக்க சொல்றியா என்று பூஜா கோபத்தோடு கேட்க ஏ அப்படி இல்ல அவன் உன்னையே இன்னும் நினசுகிட்டு இருக்கான் என்னமோ தெரியல உன்னையே ஒரு தடவ பாத்தாலும் இன்னும் உன் முகம் அவன் மனசுலே இருக்காம் அதுனால அவன் இப்பக்குள்ள என் கூட சரியா பேசுறது இல்ல வெளியவும் எந்த பொண்ணு கூடயும் பேசுறது இல்ல

ஐ தின்க் அவன் உன்னையே லவ் பண்றான் போல அதுனால நீ ஒரு தடவ அவன நேர்ல கூட பாக்க வேணாம் .போன்ல பேசுனா போதும் என்று சொல்லிவிட்டு விக்கி நம்பரை பேப்பரில் எழுதி கொடுத்தாள் .ஓகே நான் முடிஞ்சா பேசுறேன் என்றாள் பூஜா .ஓகே நான் வரேன் என்று சொல்லிவிட்டு சுவாதி கிளம்பினாள் .

இப்ப நீங்க வீட்டுக்கா போறீங்க என்றாள் பூஜா .ஓகே இவளுக்கு விக்கி மேல ஒரு நல்ல அபிப்ராயம் வந்துருச்சு நம்ம வீட்ல இருந்தா நல்லா இருக்காது என்று நினைத்து கொண்டு

நோ நான் இன்னைக்கு என் பழைய ஹாஸ்டல் பிரண்ட் ரிசபெசன் இருக்கு அல்ரெடி அங்க போகணும் இப்ப லேட் ஆகிடுச்சு நான் நைட் 8 மணிக்குத்தான் வருவேன் பாய் என்று சொல்லிவிட்டு சுவாதி போனாள் .

அதன் பின்தான் அவள் விக்கிக்கு போன் போட்டு விக்கி வீட்டுக்கு வந்தது அவனிடிம் இவளவு நேரம் நடந்ததையும் சுவாதி சொன்னதை பற்றியும் அவனிடிம் சொன்னது எல்லாம் .

தற்போது விக்கியின் வீட்டில் பூஜா அவன் அருகே உக்காந்து கொண்டு அவன் முன்னால் விழும் அவன் தலை முடியை செல்லமாக கொதி விட்டு கொண்டே ம்ம் உங்க அத்தை பொண்ணு உனக்கு என்னையே பிடிச்சு இருக்குன்னு சொன்னா நிஜமா என்று சொல்லி கொண்டே அவன் தொடையில் கை வைத்தாள்...

கருத்துக்களை போஸ்ட்க‌ளி‌ல் பதிவு செ‌ய்யவு‌ம்...

என்றும் வாசகர்கள் ஆதரவுடன்

உங்கள் ராஜேஷ்.
[+] 5 users Like Rajiss's post
Like Reply
Superrrr
[+] 1 user Likes Dorabooji's post
Like Reply
முந்தைய பகுதிகளில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து ஆதரவு கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும்

நன்றிகள் பல...

முந்தைய பகுதிகளின் தொடர்ச்சியாக..

பூஜா என்னைய பிடிச்சு இருக்கா என்று சொல்லி கொண்டே அவன் தொடையில் கை வைத்து மெல்ல அவன் கிட்டே போனாள் ,விக்கி முன்பு போல இருந்தால் அவளை குப்புற தள்ளிவிட்டு இந்நேரம் அவள் மீது ஏறி படுத்து வேலையை ஆரம்பித்து இருப்பான் .

ஆனால் இப்போது ஒரு குழப்பமான மனநிலையில் இருப்பதால் அவன் ஒன்றும் சொல்லமாலும் ஒன்றும் பன்னாமாலும் வெறும் ம்ம் என்று மட்டும் சொல்லி கொண்டு இருந்தான் .

பூஜா அப்படியே அவன் தொடையை தடவி கொண்டே அவன் அருகே போயி கிஸ் அடித்தாள் .முதலில் விக்கி விலக நினைத்தாலும் அவள் அவன் உதட்டை பிடித்து கவ்வ அதற்கும் மேல் விக்கியும் ஒரு கட்டத்திற்கு மேல் அடக்க முடியாமல் அவளுக்கு உதட்டை கொடுத்தான் .

பின் கிஸ் அடிக்கும் போது விக்கி கண்ணை மூடிய போது அன்று சுவாதி ஒரு நாள் கை அடித்த விட்ட போது இருவரும் கிஸ் அடித்தது அவன் நினைவுக்கு வர கிஸ் அடிப்பதை நிறுத்திவிட்டு உடனே பூஜாவை விலக்கி விட்டான் .

ஏன் என்ன ஆச்சு என்று அவன் முகத்தில் விரலை வைத்து தடவி கொண்டே கேட்டாள் .இல்ல ஒன்னும் இல்ல இப்ப வேணாமே என்றான் .ஏன் நான் அன்னைக்கு பாதிலேயே கோபிச்சுகிட்டு உன்னையே தவிக்க விட்டு போனதால இப்ப அதுக்கு ஏன் மேல கோபமா என்றாள் .இல்ல அப்படி எல்லாம் இல்ல அது வந்து என்றான் .

யே நான் தான் இப்ப எல்லாம் தெரிஞ்சு வந்துட்டேன்லே அப்புறம் என்ன இன்னும் ஏன் மேல கோபம் .விக்கி ஒன்றும் சொல்லமால் இருந்தான் .யே எனக்கும் உன்னையே பிடிச்சு இருக்கு என்றாள் . விக்கி அதுக்கு ஒன்றும் சொல்லாமால் இருந்தான் .யே ரொம்ப கோபமா இருந்தா என்னையே வேற விதமா பழி வாங்கிக்கோ என்று சொல்லி சிரித்து கொண்டே கண் அடித்தாள் .

மீண்டும் அவன் பக்கம் வந்து அவன் காதில் கிசுகிசுத்தாள் என்ன ஆரம்பிக்கலாமா என்னையே பழி வாங்குறியா என்று சொல்லி கொண்டே இன்னும் அவனை நெருங்கினாள் . விக்கி உடனே கொஞ்சம் தள்ளி உக்காந்து கொண்டு இல்ல எனக்கு இன்னைக்கு மூடு சரி இல்ல என்றான் .

ஏன் என்னாச்சு என்றாள் .அது வந்து என் கால்ல அடிபட்டு இருக்காதால கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கு என்றான் .ஒ கால்ல அடி பட்டுருச்சா ஏங்க காமி என்று அவள் காலை பார்த்து விட்டு நான் வேணும்னா மருந்து போடவா என்றாள் .இல்ல ஏற்கனவே மருந்து போட்டு இருக்கு என்றான் .

நான் அந்த மருந்த சொல்லல வேற மருந்த சொன்னேன் என்று சொல்லி கொண்டே மேலும் அவனை நெருங்க விக்கி கையை வைத்து அவளை தடுத்தான் .

சாரி என்னால இன்னைக்கு முடியாது ஒரே தலை வலியா இருக்கு என்றான் .ம்ம் ஓகே அப்ப நீ ரெஸ்ட் எடு நம்ம இன்னொரு நாள் மீட் பண்ணுவோம் ஓகேவா என்றாள் ,ம்ம் ஓகே என்றான் .ஓகே உன் மொபைல் கொடு என்றாள் .எதுக்கு என்றான் இல்ல உன் மொபைல இருந்து

என் மொபைலுக்கு ஒரு மிஸ் கால் கொடுத்துக்கிறேன் என்று சொல்லி விட்டு அவள் அவன் மொபைலை வாங்கி அவள் செல்லுக்கு மிஸ் கால் கொடுத்து விட்டு ஓகே என் நம்பர சேவ் பண்ணி வச்சுக்கோ நாம ப்ரியா இருக்கப்ப பேசுவோம் ஓகே பாய் உங்க அத்தை பொண்ண கேட்டதா சொல்லு என்று சொல்லிவிட்டு போனாள் .

பின் அவள் போன பின்பு மொபைலை எடுத்து பார்த்தான் ,அதில் சுவாதியின் மெசஜ் ஒன்று இருந்தது .அதை ஓபன் பண்ணி பார்த்த போது என்ஜாய் என்று இருந்தது .விக்கிக்கு ஒன்றும் புரியவில்லை .எதுக்காக இப்படி பண்ணால் இவள ஏன் இப்படி கோர்த்து விட்டா என்று யோசித்து கொண்டு இருந்தான் .

புரியல எல்லாம் உனக்காக தான் பண்ணா என்றது .அவன் இந்த முறை திரும்பி பார்த்த போது அவன் வெள்ளை மனசாட்சி நின்று கொண்டு இருந்தது . ஆமா அவ எல்லாமே உனக்காக தான் பண்ணா .நீதானா செக்ஸ் வேணும் செக்ஸ் வேணும் நீ வந்தததுல இருந்து செக்ஸ் பண்ணவே முடியலன்னு அவள திட்டுன அதான் உனக்காக அவ இத பண்ணி இருக்கா

விக்கி கொஞ்சம் யோசிச்சு பாரு ஒரு பொண்ணு அதுவும் உன் குழந்தைய உன் வயித்துல சுமக்கிற பொண்ணு உனக்காகக கிட்டதட்ட ஆஸ்பத்திரில ரெண்டு மணி நேரம் வெய்ட் பண்ணி அப்புறம் தெருவுல ஒரு அரை மணி நேரம் வெயிட் பண்ணி அப்புறம் அந்த பொண்ணு கிட்ட திட்டு வாங்கி அவள சமாதனப்படுத்தி அப்புறம்

அவ கிட்ட நான் ஒரு அநாதை இந்த குழந்தை உன்னோடது இல்ல எவனோ ஒருத்தனொடது அப்படின்னு சொல்ல முடியாத பொய் எல்லாம் உனக்காக சொல்லி அவள உன் கிட்ட இங்க அனுப்பிட்டு அவ இந்நேரம் தெருவுல எங்கயோ வயித்துல குழந்தையோட நின்னுகிட்டு இருக்கா

இதலாம் எதுக்கு எல்லாம் உனக்காகக தான் பண்ணா உலகத்துல எந்த பொன்னும் பண்ணாத ஒரு வேலைய அதவாது தன்னோட குழந்தையோட அப்பனுக்கு இன்னொரு பொண்ண அந்த பொண்ண பேசி மாமா வேல பாத்து உன் கிட்ட அனுப்பி வச்சு இருக்கா எதுக்கு நீ செக்ஸ் வேணும்னு சொன்னதுக்காக மட்டும் இப்படி ஒரு வேலைய பண்ணி இருக்கான்னு நினைச்சியா...

இல்ல அவளுக்கு உன்னையே பிடிச்சு இருக்கு அதான் நீ ரொம்ப நாளா வேணும்னு சொன்னாலே செக்ஸ் அதுக்கு அவளையும் சமாதானபடுத்திகிட்டு உனக்கு இப்படி ஒரு வேலை பண்ணி இருக்கா .

என்று அந்த வெள்ளை மனது சொல்லி கொண்டு இருக்கும் போதே அவன் இடப்பக்கம் அவனுடைய கருப்பு கேட்ட மனசாட்சி வந்து அவன் பேச்சை கேட்காத

சுவாதி அந்த பொண்ணு கிட்ட சொன்ன மாதிரி ஒரு வேல அந்த குழந்தை உன்னோடத இல்லாம இருந்தா அத யோசி என்று வந்து சொன்னது .

அவன பாக்காத இப்பயாச்சும் முழுக்க என்னையே பாரு நான் சொல்றத கேளு என்றது அவன் நல்ல மனம் .சரி எல்லாம் போகட்டும் உனக்குத்தான் ஒக்க ஒரு புண்டை வேனும்னதானே நீ ஆச பட்ட வந்தவ கிட்ட தான் அது இருந்துச்சே பிடிச்சு ஒத்து இருக்காலம்ல ஏன் ஒக்கல என்றது அவன் நல்ல மனம் .

தெரியல எனக்கு மூடு வரல என்றான் விக்கி ,வராதுடா விக்கி எப்படி வரும் எப்ப நம்ம மனச முழுக்க ஒருத்தி கிட்ட பறி கொடுத்துட்டோமா அப்பவே நம்ம உடம்பும் அவளுக்கு மட்டும் தான் சொந்தமாக தோணும் அந்த நேரத்துல நீ உலக அழகி கிட்ட போனா கூட உனக்கு மூடு வராது அதான் உண்மை .

இன்னும் ஏன் உன்னையே நீயே ஏமாத்திக்கிட்டு இருக்க போதும் போயி அவ கிட்ட அவ மேல உனக்கு இருக்க பீலிஙக வெளிப்படையா சொல்லு என்றது அவன் மனம் .

விக்கி அப்படியே உக்காந்து இருந்தான் .என்னடா யோசிக்கிற அந்த நாய் (கெட்ட மனம் )சொன்ன மாதிரி அவ வயித்துல வளர குழந்தை யாரதுன்னு நினச்சு சந்தேக படுரியா என்றது .

இல்ல அப்படி இல்ல என்றான் விக்கி அது யார் குழந்தையா வேணும்னாலும் இருக்கட்டும் நீ சுவாதிய தானா விரும்புற அவ வயித்துல வளர்றது யார் குழந்தையா இருந்தா என்ன எவன் குழந்தையா இருந்தா

என்ன அவள உனக்கு பிடிச்சு இருக்குல அப்புறம் முதல அவ கிட்ட உன் லவ்வ சொல்லு அப்புறம் அந்த குழந்தைய பத்தி நீயே யோசிச்சுக்கோ அப்புறம் சும்மா சும்மா அது உன் குழந்தையா இல்லையான்னு சந்தேக படாத அது பிறந்ததுக்கு அப்புறம் பாத்துக்கோ

இப்ப முதல அவள போயி தேடி அவ கிட்ட உன் லவ்வ சொல்லு இல்ல எனக்கு லவ் மேல நம்பிக்கை வரல செக்ஸ் மட்டும் தான் பிடிக்கும்

அப்பிடினா இப்ப போனவளுக்கு போன் அடி கூப்பிட்டு வச்சு போடு இல்லாட்டி வழக்கம் போல பப்க்கு போ கிளபுக்கு போ எவள வேணும்னாலும் போடு என்ன வேணும்னாலும் பண்ணு அட்லிஸ்ட் அவல திட்டமாயச்சும் இரு என்றது அவன் நல்ல மனம் .பின் சிறிது நேரம் அமைதியாக இருந்தான் .

அவன் சொன்னத எல்லாம் கேட்காத உலக அழகியே வந்தா கூட இப்ப நீ ஒக்க மாட்டேயாக்கும் என்ன ஒரு காமெடி என்று சிரித்து கொண்டே அவன் இடப்பக்கம் வந்து நின்றது அவன் கெட்ட மனம் .டேய் நீ ஒத்து ரொம்ப நாள் ஆச்சுல அதுனால உனக்கு இன்னைக்கு லைட்டா ஸ்டார்டிங் ட்ரபுள் மாதிரி அதுனால

அதலாம் ஒன்னும் இல்ல எவளையாச்ச்சும் பிடிச்சு கிஸ் அடிச்சுகிட்டே முலைய பிசைய ஆரம்பிச்சேனா அப்புறம் நீ வழக்கம் போல விளையாட ஆரம்பிச்சுடுவ அதுனால நல்லவானலாம் மாறாத வழக்கம் போல நிறைய பேர ஒத்து சந்தோசமா இரு அத விட்டு ஒருத்தி கிட்டே அடைஞ்சு கிடைக்காத என்று சொல்லி விட்டு சென்றது அவன் கெட்ட மனம்

இப்படி இரண்டு மனசாட்சியும் வழக்கம் போல குழப்ப விக்கி என்ன செய்வது என்று தெரியமால் தலையில் கை வைத்து குனிந்தவாறே கண்களை மூடினான் .பின் வெளியே இடி இடிக்கும் சத்தம் கேட்டு எழுந்தான் .ஐயோ சுவாதி பாவம் மழைல மாட்டிகிட்டா என்ன பண்ணுவா என்று பதறியாவரே கார் சாவியை எடுத்து கொண்டு அவளை தேடி சென்றான் .

தொடரும்...

கருத்துக்களை போஸ்ட்க‌ளி‌ல் பதிவு செ‌ய்யவு‌ம்...

என்றும் வாசகர்கள் ஆதரவுடன்

உங்கள் ராஜேஷ்...
[+] 5 users Like Rajiss's post
Like Reply
Super update
[+] 1 user Likes Chitrarassu's post
Like Reply
முந்தைய பகுதிகளில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து ஆதரவு கொடுத்த chitrarassu அவர்களுக்கு
நன்றிகள் பல...

முந்தைய பகுதிகளின் தொடர்ச்சியாக..

 விக்கி வீட்டிற்கு வெளியே வந்து எட்டி பார்த்தான் .சரியான மழையா வரும் போலேயே பாவம் அவ ஏங்க இருக்காளோ என்று நினைத்து கொண்டு மொபலை எடுத்து அவளுக்கு போன் அடித்தான் .அவள் உடனே எடுத்தாள் thank god விக்கி நான் உன்னயாதான் நினைச்சு கிட்டு இருந்தேன் .

மழை வர மாதிரி இருக்கா அதான் நான் அஞ்சலி அக்காவுக்கு போன் போட்டேன் அவங்க போன் சிக்னல் கிடைக்கல அதான் உன்னையே கூப்பிடலாம்னு பாத்தேன் ஆனா நீ பூஜா கூட இருப்ப எதுக்கு தொந்தரவு பண்ணனும்னு கூப்பிடல என்றாள் .

ஓகே இருக்கட்டும் நீ இப்ப எங்க இருக்க சொல்லு நான் வரேன் என்றான் .யே இருக்கட்டும் பூஜா அங்க இருந்தா நான் கொஞ்சம் லேட்டவே வரேன் .மறுபடியும் அஞ்சலி அக்காவுக்கு போன் போட்டு பாக்குறேன் என்றாள் ,யே பூஜா அப்பவே போயிட்டா நீ ஏங்க இருக்கன்னு சொல்லு நான் அங்க வந்து உன்னையே கூப்பிட்டுகிரென் என்றான் .

ஒ அப்படியா உனக்கு எதுவும் ப்ராப்ளம் இல்லையே என்றாள் .இல்ல எனக்கு எதுவும் ப்ராப்ளம் இல்ல நீ எங்க இருக்கன்னு மட்டும் சொல்லு நான் வந்து உன்னையே கூப்பிட்டுகிரென் என்றான் .

நான் பார்க்ல இருக்கேன் என்றாள் .எது நம்ம வீட்டு கிட்ட இருக்க பார்க்கா என்றான் .இல்ல இது வேற பார்க் என்றாள் .ஏங்க இருக்குன்னு சொல்லு நான் வந்துறேன் .

இது நான் போற ஆஸ்பத்திரிக்கு பக்கத்துல இருக்கு என்றாள் ,ஓகே இரு நான் கார் எடுத்துட்டு வரேன் என்று சொல்லி விட்டு காரை எடுத்து கொண்டு வெளியேறினான் பின் காரை எடுத்து கொண்டு அவள் சொன்ன பார்க்கிற்கு சென்றான் .அவன் போன உடன் மழை பெய்ய ஆரம்பித்து விட்டது .

காரில் இருந்து கொண்டே போன் அடித்தான் . நான் பார்க்குக்கு வந்துட்டேன் நீ ஏங்க இருக்க என்றான் .நான் இதோ உன் கார பாத்துட்டேன் இதோ வரேன் என்றாள் .பின் அவள் மெல்ல ஓடி வருவதை பார்த்து விக்கி காரை விட்டு வெளியேறினான் .கிட்ட வரும் போது வழுக்கி விழ போன அவளை விக்கி பிடித்தான் .இம்சை பையா வர வேண்டிய தான.. பின் இருவரும் காருக்குள் போனார்கள் . காருக்குள் போன உடன் விக்கி சொன்னான் .

யே உன்னையே எத்தன தடவ சொல்லி இருக்கேன் ஈரமா இருக்க இடத்துல பாத்து நடன்னு நீ பாட்டுக்கு வழுக்கி விழுந்து எதாச்சும் ஆச்சுன்ன அப்புறம் உங்க அஞ்சலி அக்கா என்னையே ஜெயில போட்ட்ருவாங்க என்றான் .

அவள் சிரித்து கொண்டே ஐ ஆம் சாரி நான் மட்டும்னா முழுக்க நனைஞ்சுடுவேன் ஆனா என் குழந்தை நனையுதா அதான் உன்னையே கூப்பிட்டென் சீக்கிரமா ஓடி வந்தேன் என்றாள் .ஓகே மழை பெருசு ஆகுறதுக்குள்ள வீட்டுக்கு போயிடுவோம் என்றான் .

அதுவும் சரிதான் என்றாள் .பின் விக்கி காரை ஸ்டார்ட் செய்தான் .கார் ஸ்டார்ட் ஆகவில்லை மறுபடியும் முயற்சி செய்து பார்த்தான் கார் சுத்தமாக ஸ்டார்ட் ஆகவில்லை .என்ன ஆச்சு விக்கி என்றாள் .

தெரியல மழைக்கு கொஞ்சம் அப்படிதான் இருக்கும் ஆனா நீ பயப்படாத ஸ்டார்ட் ஆகிடும் என்று சொல்லி விட்டு மீண்டும் முயற்சி செய்தான் ஆனால் ஸ்டார்ட் ஆகவில்லை . பின் நனைந்து கொண்டே காரின் முன்னே போயி பார்த்தான் .பின் உள்ளே வந்து

சுவாதி கார்ல என்ன பிரபால்ம்னு தெரியல மெக்கானிக் வச்சு தான் சரி பண்ண முடியும் போல அதுனால நீ கார்லயே இரு நான் போயி ஏதாவது ஆட்டோ இருந்தா பிடிச்சுட்டு வரேன் நீ அதுல வீட்டுக்கு போயிடு நான் அப்புறம் மேல் வரேன் என்றான் .யே வெயிட் உன் கிட்ட குடை இருக்கா என்றாள் .இல்ல என்றான் .

அப்புறம் எப்படி போவ என்றாள் . நனைஞ்சுகிட்டே தான் என்றான் . ஒன்னும் வேணாம் ஏற்கனவே உனக்கு கால்ல காயம் இருக்கு இப்ப மழைல நடந்தேன்னா அது செப்டிக் ஆகி அப்புறம் ரொம்ப சிரியஸா ஆகிடும் .

அதுனால ஒரு அரை மணி நேரம் பாப்போம் மழை விட்டதுக்கு அப்புறம் நீ போயி ஆட்டோ கூப்பிட்டு வா நம்ம ரெண்டு பேருமே கார லாக் பண்ணிட்டு வீட்டுக்கு போவோம் என்றாள் .இல்ல அது என்று விக்கி சொல்ல யே பரவல உள்ள வந்து உக்காரு எப்படினாலும் மழை விட்ரும் அப்புறம் பாத்துக்கலாம் எல்லாம் என்றாள் .ஓகே என்று உள்ளே வந்தான் .

விக்கி முழுதுமாக நனைந்ததால் அவன் சட்டை எல்லாம் முழுக்க ஈரமாகி இருந்தது இருந்தாலும் சுவாதி முன் சட்டையை கழட்ட கூச்சபட்டு அப்படியே இருந்தான் .யே விக்கி என்ன என்ஜாய் பண்ணியா என்றாள் .

என்னது என்றான் அதான் பூஜா வந்தலே என்றாள் .ஒ அதுவா இல்ல அவளுக்கு ஏதோ முக்கியமான வேலையாம் அதுனால அவ கிளம்பி போயிட்டா என்றான் .விக்கிக்கு எதுக்கு இப்படி பண்ண என்று கேட்க வேண்டும் போல இருந்ததது .ஆனால் கேட்கவில்லை .

சிறிது நேரம் அமைதியாக இருந்தனர் . பின் ஒரு பலமான இடி இடித்து தெருவில் உள்ள விளக்குகள் எல்லாம் கரன்ட் இல்லமால் அனைய யே விக்கி மழை அப்புறம் இந்த இருட்டு எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு அதுனால லைட் போடறியா என்றாள் . .பின் லைட்டை போட்டான் வெளிச்சத்தில் சுவாதி அவனை பார்த்தாள் .என்னடா இப்படி நனனஞ்சு நடுங்கி கிடக்க என்றாள் .

என்ன என் முன்னாடி சட்டைய கலட்ட பயமா பயப்படாத நான்லாம் ஒன்னும் நினைக்க மாட்டேன் என்றாள் .அப்படி இல்ல அதாவது எனக்கு சின்ன தொப்பை இருக்கு அதான் அத ஒரு பொண்ணு முன்னாடி போயி எப்படி காட்டுறதுன்னு தான் என்று சிரித்தான் ,யே நான் மத்த பொண்ணுக மாதிரி எல்லாம் கிடையாது

எனக்கு படத்துல கூட சிக்ஸ் பேக் பிடிக்காது நம்ம ஊர் பசங்களுக்குகு உன்ன மாதிரி சின்ன தொப்ப இருக்குறதும் கொஞ்சம் அழகுதான் தான் என்றாள் .ஓகே அப்படியா என்று சொல்லி கொண்டே சட்டையை கழட்டினான் .

ம்ம் பரவல உனக்கு தொப்பை அழகாத்தான் இருக்கு என்று சொல்லி சிரித்தாள் .யே சும்மா கிண்டல் அடிக்காதடி அப்புறம் உன்னையே இறக்கி விட்ருவேன் என்றாள் .
ஓகே ஓகே கூல் என்றாள் .

அப்புறம் பூஜா என்ன சொன்னா என்றாள் .ம்ம் அவள பத்தி விடு உனக்கு ஆஸ்பத்திரில என்ன சொன்னங்க நான் வரலன்னு ஏதும் சொன்னாங்களா ஏதும் திட்டுனன்களா என்றான் .

ம்ம் சொன்னங்க அது இருக்கட்டும் போன வட்டி டாக்டர் நான் வீக்கா இருக்காத உன் கிட்ட சொன்னங்கலாமே ஏன் என் கிட்ட சொல்லல என்றாள் யே அவங்க அப்படி சொல்லல பொண்டாட்டியா ரொம்ப திட்டதன்னு சொன்னங்க என்றாள் .ம்ம் ஓகே அதான் நீ திட்டி எனக்கு எதாச்சும் ஆயிடும் அப்புறம் அஞ்சலி அக்கா உன்ன உள்ள தள்ளிடுவாங்கன்னு பயந்து தான் என்னையே நீ இப்பலாம் திட்டவே மாட்டிங்குரியா என்றாள் .

அப்படி எல்லாம் இல்ல உன்னையே பிடிச்சு இருக்கு என்று விக்கி சொல்ல நினைத்து வெறும் ம்ம் அப்படி எல்லாம் இல்ல என்றான் .யே விக்கி உனக்கு என்னையே திட்டணும்னு தோணுச்சுன்னா திட்டிரு அடக்கி எல்லாம் வைக்காத இன்னும் சொல்ல போனா எனக்கு நீ திட்டறது பிடிச்சு இருக்கு என்றாள் .

சரி இனி மேல் திட்டுறேன் என்றான் .டேய் அதுக்குன்னு ரொம்ப திட்டிடாத வழக்கம் போல அந்த இம்சன்னு சொல்வேலே அப்படி மட்டும் சொல்லு என்றாள் .ஓகே இப்பகுள்ள மழை விடுற மாதிரி இல்ல பேசாம நான் போயி ஆட்டோ கூப்பிட்டு வராட்டா என்றான் .

யே இன்னும் கொஞ்ச நேரம் இருடா இன்னும் கொஞ்ச நேரம் பேசு இந்த மாதிரி நேரம் கிடைக்கும் போது தான் நம்ம பிரண்ட்லியா பேச முடியுது இல்லாட்டி எப்ப பாத்தாலும் நம்ம ரெண்டு பேரும் சண்ட போட்டுகிட்டுதான் இருக்கோம் என்றாள் .அதுவும் சரிதான் சரி எதாச்சும் நீ சொல்லு என்றான் .

இல்ல நீ சொல்லு என்றாள் .விக்கிக்கு உடனே உன்னையே பிடிச்சு இருக்குடின்னு சொல்லணும் போல இருந்துச்சு ஆனா உடனே அந்த இடத்துல அந்நேரம் சொல்ல மனசு வரல அதுனால அவன் பேச்சை மாற்றி ஓகே நீ எதாச்சும் கேளு ஆனா சும்மா சின்ன பிள்ளைக மாதிரி உனக்கு பிடிச்ச கலர் என்ன உனக்கு பிடிச்ச நடிகர் யாரு இப்படி எல்லாம் கேட்காத என்றான் .

ஓகே உனக்கு இந்த மழைல என்ன சாப்பிட பிடிக்கும் என்றாள் .விக்கி படுத்து கொண்டே போடி சின்ன பிள்ள மாதிரி தான் கேட்குற என்றான் .யே சொல்லுடா என்றாள் .

ஆக்சுவலா எனக்கு மழைல சாப்பிட பிடிக்காது வேற ஒன்னுக்கு தான் பிடிக்கும் என்றான் .அப்ப்டின்னா என்று புரியமால் கேட்டாள் சுவாதி .ம்ம் இதுக்கு உண்மை சொன்ன சந்தோசபடுவியா இல்ல பொய் சொன்னா சந்தொசப்படுவியா என்று விக்கி சிரித்து கொண்டே கேட்டான் .

டேய் என் டயலாக் எனக்கே திருப்பி சொல்றியா என்று சிரித்து கொண்டே சொன்னாள் .இருவரும் சிரித்தனர் .ஓகே உண்மையே சொல்லு என்றாள் .

ஓகே எனக்கு ரொம்ப நாளா இந்த மாதிரி ஒரு பெரிய மழைல என் கார்ல வச்சு ஒரு பொண்ணு கூட செக்ஸ் வைக்கனும்னு ஆச என்றான் .உடனே சுவாதி சீ பொறுக்கி என்றாள் .பாத்தியா நீதான் உண்மைய சொல்ல சொன்ன இப்ப சொன்னதும் திட்டுற என்றாள் , அதுக்குன்னு உனக்கு மழைல எது செய்ய பிடிக்குமான்னா அதுலயும் செக்ஸ் பத்திதான் பேசுவியா .

யே நான் என் மனசுல உள்ளத தான் சொன்னேன் இந்த மாதிரி மழைல ஒரு பிகர போடணும்னு எனக்கு பல நாளா ஆச என்றான் .அப்ப பூஜா கூட போயிருக்கலாம்ல ஏன் இங்க வந்த என்றாள் .அவ வர மாட்டேன்னு சொல்லிட்டா பேசாம இப்ப நீ பிரக்னட்டா இல்லாட்டி உன் கூட இப்ப செக்ஸ் வச்சுருவேன் என்றான் .

அதை கேட்டதும் அது வரை சிரித்து பேசி கொண்டு இருந்த சுவாதியின் முகம் ஒரு மாதிரி அமைதி ஆனது .அதை புரிந்து கொண்ட விக்கி யே நான் சும்மா சொன்னேன் உடனே பயந்துட்டியா என்றான் .

அப்பா ஏன்டா இப்படி எல்லாம் பயமுறுத்துற என்றாள் ,சரி இத விடு நீ சொன்ன மாதிரி எனக்கும் செக்ஸ் பத்தி பேசி போர் அடிக்குது இப்ப நான் கேட்குற கேள்விக்கு பதில் சொல்லு என்றான் .

நீ என்ன கேப்பனு எனக்கு தெரியும் இந்த குழந்தை யாரது அப்படி தானே டேய் அது நீ பிறந்ததுக்கு அப்புறம் நம்ம dna டெஸ்ட் எடுத்து பாத்துகிருவோம் .அதுவும் தேவை இல்ல நம்ம என்ன கல்யாணமா பண்ண போறோம் நான் என் குழந்தை பிறந்ததும் ரெண்டு மாசத்துல அமெரிக்கா போயிடுவேன் என்றாள் .

யே நான் கேட்க வந்தது அது இல்ல என்றான் .பின்ன என்ன கேளு என்றாள் .அது பூஜா கிட்ட நீ அனாதைன்னு சொன்னியாமே ஆமா நீ ஏன் உங்க அப்பா அம்மாவ பத்தி சொல்லவே மாட்டிங்குற உண்மைலே இருக்காங்களா இல்ல நீயும் என்னைய மாதிரி ஏதும் அவங்களோட பெருசா சண்ட போட்டு வந்துட்டியா…

என்று விக்கி கேட்க சுவாதி ஒன்றும் சொல்லமால் அமைதியாக இருந்தாள் .

தொடரும்..

கருத்துக்களை போஸ்ட்க‌ளி‌ல் பதிவு செ‌ய்யவு‌ம்...

என்றும் வாசகர்கள் ஆதரவுடன்

உங்கள் ராஜேஷ்.
[+] 1 user Likes Rajiss's post
Like Reply
Amazing update
[+] 1 user Likes Sanjjay Rangasamy's post
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)