16-02-2022, 08:20 AM
சத்யா நான் பயில் விக்கும் கல்லூரியில் முதல் ஆண்டு படிக்கும் மாணவி அவள் எனக்கு ஃபோன் செய்ததது ஆச்சாரியமில்லை ஆனால் அவள் கூறிய விஷயமும் நம்பும் படியாக இல்ல அதனால் அந்த பொண்ண நாளை மதியம் லஞ்ச் பிரேக் அப்போ என்ன காலேஜ் லேப் ல தனியா வந்து பார்க்க கூறினேன்......
அவள் கூறியதை நம்பலாமா வேணாமா னு யோசிக்க பிறகு சரி இன்னைக்கு ஒரு நைட் தான் கொஞ்சம் வெயிட் பண்ணலாம் நாளைக்கு என்ன விஷயம் னு முழுசா தெரிஞ்சிக்கிர வர அமைதியா இருக்க லாம் னு ராமநாதன் சர் பெட் ரூம் போய் உள் பக்கம் லாக் பன்னி தூங்க ஆரம்பிச்சேன்.......
படுத்தாலும் தூக்கம் இல்லை அந்த பொண்ணு கொஞ்சம் நேரம் இல்லன்னா காலைல ஏன் ஒரு ஒன் ஹவர் முன்னாடி கால் பன்னி இருக்கலாம் ல ச நானும் அவசர பட்டு இருக்க கூடாது..... இருந்தாலும் ராமநாதன் அப்படி பட்டவரா னு ஒரு பக்கம் யோசிக்க... இன்னொரு பக்கம் அவரு அப்படி பட்டவரா இருக்க கூடாது மகன் தனியா தவிக்க விட்டு போன பின் இவரு தான் நமக்கு கொஞ்சம் ஆறுதல் னு நினைச்சு இருந்த நேரத்துல இப்படி ஒரு தகவல்.....
தூக்கம் வராமல் சத்திய கூறியது நினைவுக்கு வர அத மறைக்க முடியாம மனதில் அது திரும்ப திரும்ப சத்யா கூறியது ஒலிக்க ஆரம்பிச்சது....
சத்யா : ஹலோ மேடம் நான் சத்யா பேசுறேன்...
நான் : ம்ம்ம் சத்யா சொல்லு சத்யா இந்த நேரத்துல கால் பண்ணிருக..
சத்யா : மேடம் எனக்கு காலேஜ் வர ரொம்ப பயமா இருக்கு மேடம்..
நான் : என்னமா ஏன் என்ன ஆச்சு கொஞ்சம் பதற்ற துடன்...
சத்யா : மேடம் நம்ம காலேஜ் ல பைனல் இயர் பசங்க ரெண்டு பேரு ராக்கிங் பண்ணாங்க இத பத்தி நான் ரெண்டு முறை ஆன்டி ராக்கிங் செல் ல இருந்த ரேகா மேடம் கிட்ட கம்ப்ளென் பண்ணேன் மேடம் கேக்குறேன், பார்த்துக்கிறேன் னு சொன்னாங்க ஆனா அடுத்த ரெண்டு நாள் கழிச்சு அந்த ரெண்டு பேரோட தொல்லை தாங்க முடியல நான் எங்க போனாலும் என்ன இம்சை பன்ன ஆரம்பிச்சாங்க இதுல ராமநாதன் சர் உடந்தை னு தெரிஞ்சது நீங்க தான் ஆன்டி ராக்கிங் செல் கு சீனியர் இன் சார்ஜ் னு ஃபிரண்ட்ஸ் சொன்னாங்க அதா உங்களுக்கு கால் பண்ணேன் ஒரு முறை ராமநாதன் சர் கூட அந்த பசங்க கூட சேர்த்து தொல்லை பண்ணினாரு அதா உங்க கிட்ட சொல்லிடலாம் னு முடிவு பன்னி கால் செய்தேன் னு சொன்னா....