காதல் பெரிதா காமம் பெரிதா
#1
உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
காதல் பெரிதா ? காமம் பெரிதா ?

இரண்டும் வெவ்வேறு உணர்வுகள்.

ஆண், பெண் இருவருக்கும் இடையே ஏற்படும் ஒரு ஈர்ப்பில் ஆரம்பமாகிறது.

காதல் மனதளவில் இருப்பது ! நீண்ட நாள் நீடிக்கும் !
காமம் உடலளவில் இருப்பது ! இது கொஞ்ச நேரத்துக்கு தான் நீடிக்கும் !

காதலின் வெற்றி ! கல்யாணம் ! மகிழ்ச்சி !
காதலின் தோல்வி ! பிரிவு !  சோகம் !

இந்த கேள்வியில் இல்லாதது கல்யாணம்.  

ஒரு பழைய சினிமா பாடல் நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன் !

காதல் என்பது எதுவரை ? கல்யாண காலம் வரும் வரை !
கல்யாணம் என்பது எது வரை ? கழுத்தில் தாலி விழும் வரை !

மற்ற அங்கத்தினர்களின் பதில்களை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன்
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)