Posts: 138
Threads: 7
Likes Received: 273 in 86 posts
Likes Given: 190
Joined: Feb 2021
Reputation:
0
முந்தைய பகுதிகளில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து ஆதரவு கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும்
நன்றிகள் பல...
முந்தைய பகுதிகளின் தொடர்ச்சியாக..
உனக்கு என்ன வேணும் சொல்றா என்று சுவாதி கேக்கவும்
ஒரு கிஸ் தாடி..
நல்லா என் உதடும் உன் உதடும் ஒட்டி கவ்வி சப்பிகிட்டு ரொம்ப நேரம் இருக்கணும் என்று விக்கிக்கு சொல்ல வேண்டும் போல இருந்தது .
ஆனால் சொல்ல வில்லை .அமைதியாக இருந்தான் .விக்கி என்ன வேணும் சொல்லுடா என்றாள் .ஒன்னும் வேணாம் என்றான் .
அப்புறம் என்ன இன்னைக்கு ரொம்ப என் மேல அக்கறை காட்டுற என்ன விஷயம் என்றாள் .ஐயோ இதுக்கு என்ன பதில் சொல்றது தெரியலடி உன் மேல அக்கறை காட்டணும்னு தோணுது அப்படின்னு சொல்லலாம் ஆனா அது அவள லவ் பண்றேன்னு மறைமுகமா சொல்ற மாதிரி இருக்கும் so அப்படியும் சொல்ல வேணாம் ஒன்னும் சொல்ல வேணாம் என்று நினைத்து கொண்டு ஒன்னும் இல்ல இந்த வாரம் ஆச்சும் நீ எவளையாச்சும் பண்ண விடுவேன்னு தான் உனக்கு இதலாம் செஞ்சேன் என்றான் .
கண்டிப்பா இந்த வாரம் நான் உன்னையே தடுக்கவே மாட்டேன் நீ நல்லா என்ஜாய் பண்ணு என்றாள் .அவனும் சந்தோசம் என்றான் .யே அப்புறம் உனக்கு மராத்தி லாம் தெரியுமா என்றாள் .ம்ம் ஏன் உனக்கு தெரியாதா என்றான் .இல்ல மும்பைக்கு நான் ஹிந்தி கத்துகிட்டதே பெரிய விஷயம் இதுல இன்னொரு பாச வேறையா என்றாள் .நான்லாம் அப்படி இல்ல எனக்கு எல்லா பாசையும் கத்துகிரனும்னு ஆச என்றான் .
ஏன் அப்படி என்றாள் .அப்பனதானா எல்லா ஊர் பொண்ணுகளையும் ஈஸியா கரெக்ட் பண்ண முடியும் என்றான் சிரித்து கொண்டே .சீ கண்றாவி பிடிச்சவேனே நான் கூட பரவல பையன் நல்ல விஷயம் எல்லாம் கத்து வச்சு இருக்கான்னு நினச்சேன் என்றாள் .யே அதுவும் நல்ல விஷயம்தானா மராத்தி தெரிஞ்சதள தான் அந்த பாட்டி கிட்ட பேசி உனக்கு மாங்கா வாங்கி தந்தேன் என்றான் .
அதுவும் சரிதான் சரி அந்த பாட்டி என்னையே பாத்துகிட்டே உன் கிட்ட என்னமோ சொல்லுச்சே என்ன சொல்லுச்சு என்றாள் .அது சொன்னத சொன்னா உனக்கு பயங்கர கோபம் வரும் பரவலையா என்றான் .ம்ம் பரவல சொல்லு என்றாள் .பாட்டி என்ன சொல்லுச்சுன்னா உனக்கு என்னையே மாதிரியே ஒரு ஆம்பிள பிள்ளைதான் பிறக்குமாம் என்றான் சிரித்து கொண்டே .
என்னது என்றாள் .பாத்தியா இதுக்குதான் நான் நாட்டுக்கு ஒரு விக்கி போதும் இன்னொன்னு வேணாம்னு அன்னைக்கே சொன்னேன் கேட்டியா என்றான் .டேய் போடா எனக்கு ஆம்பிள பிள்ள பிறந்தாலும் நான் அத உன்னையே மாதிரி எல்லாம் ஆக விட மாட்டேன் அவன சூப்பரா வளப்பேன் என்றாள் .ம்ம் அத என்ன குழந்தையோ என்னமோ அது உன் பாடு இப்ப என்னையே ஆள விடு என்று சொல்லி விட்டு தூங்க போனான் .
அவன் கதவை திறக்கும் முன் சுவாதி கூப்பிட்டாள் விக்கி என்றாள் .ம்ம் சொல்லு சுவாதி என்றான் .ரொம்ப தேங்க்ஸ் எல்லாத்துக்கும் என்றாள் .ஓகே குட் நைட் என்று சொல்லி விட்டு சிரித்து விட்டு தூங்க போனான் .பின் சுவாதியும் ஒரு மெல்லிய புன்னகையோடு தூங்க போனாள் .பின் வழக்கம் போல தன் வயிற்ரை தடவி கொண்டே சொன்னாள்
ஓகே உள்ள இருக்கிறது சாரோ இல்ல மேடமோ யார இருந்தாலும் அம்மாவுக்கு அத பத்தி கவலை இல்ல .நீங்க பத்திரமா உள்ள இருந்து பத்திரமா பத்தாவது மாசம் வெளிய வாங்க அதுக்கு அப்புறம் முழுக்க முழுக்க அம்மா கூடதான் உங்க வாழ்க்கை என்று வயிற்ரை தடவி கொஞ்சி விட்டு சுவாதி தூங்கினாள் .சுவாதி எப்போதுமே நிம்மதியாக தான் தூங்கிகிராள் . அவளுக்கு அவளும் அவள் குழந்தை மட்டுமே வாழ்க்கை என்று முடிவு பண்ணிக்கொண்டு நிம்மதியாக தூங்குகிராள் .
ஆனால் அவள் வந்ததுளிருந்து விக்கிக்கு தான் தூக்கமெ வர வில்லை .தினம் தினம் அவன் மனதோடு ஒரு யுத்தமே நடத்தி கொண்டு இருந்தான் .எப்போதும் கண்களை மூடினாலும் சுவாதி தான் கண்ணுக்கு தெரிந்தாள் .இன்று அவள் ம்ம் ம்ம் என்று சொல்லி கொண்டே அவள் மாங்கவை சப்பியது ஞாபகத்திற்கு வந்தது .உடனே எழுந்து சே இவ என்ன பண்ணாலும் அழகா தெரியுறா விட்டா அவள் எது பண்ணாலும் நம்ம கண்ணுக்கு அழகா தெரியும் போல என்று தன்னை தானே திட்டி கொண்டு மீண்டும் அவளை நினைத்து பார்த்தான் ,
சே மாங்கா வந்ததும் மிட்டாய பாத்த குழந்தை மாதிரி என்ன அழகா புடிங்கி தின்னா என்று அதை நினைத்து பார்த்தான் .ஆமா ரொம்ப முக்கியம் தூங்குடா என்றது மனம் .பின் அப்படி இப்படி என்று புரண்டு புரண்டு படுத்து ஒரு வழியாக ஒரு மணி போல தூங்கினான் .பின் சுவாதி அவனை எழுப்பினாள் .விக்கி விக்கி அதுக்குள்ளே என்னையே மறந்துட்ட என்றாள் .சுவாதி உனக்கு எப்படி தெரியும் சரி இப்ப எதுக்கு இங்க வந்த என்றான் .
எனக்கு புளிப்பா எதாச்சும் சாப்பிடனும் போல இருக்கு என்றாள் .அத உனக்கு மாங்கா நிறையா வாங்கி கொடுத்து இருக்கேன்ல என்றான் .அது எல்லாம் எனக்கு வேணாம் எனக்கு புளிப்பா இருக்க உன் உதட்ட கொடு என்று சொல்லி கொண்டே அவள் அவன் உதட்டை கவ்வினாள் .உடனே விக்கியும் ஒரு நிமிடம் அவளை நிப்பாட்டி விட்டு நானே கேக்கனும்னு நினச்சேன் நீயே கொடுக்குற தேங்க்ஸ் சுவாதி என்று சொல்லி அவள் உதட்டை இவனும் கவ்வினான் .
விக்கி வெறி பிடித்தவன் போல அவள் உதட்டை சப்பி கொண்டே அன்னைக்கு மாதிரி கை அடிச்சு விடுறி என்று அவள் கையில் திணித்து விட்டு அவள் உதட்டை கவ்வி கொண்டே அப்படிதான் செய் ம்ம்ம் ஆஅ ம்ம்ம் என்று சொல்லி கொண்டே இருக்கும் போது விந்து தெறித்து அவன் கை முழுதும் ஈரமாகி உடனே எழுந்தான் .சே கனவு என்று சொல்லிவிட்டு அவன் கையை பார்த்து சீ கருமம் முந்தி எல்லாம் கனவுல கை அடிச்சா அன்ஜெலினா ஜூலி இல்ல காத்திரினா கைப் இல்ல நம்ம தமிழ் நடிகைக தமன்னா காஜல் அகர்வால்ன்னு வருவாளுக இப்ப என்ன போயும் போய் இவள நினைச்சு கை அடிச்சு இருக்கோம்
எல்லாம் என் நேரம் என்று சொல்லி விட்டு போயி கையை கழுவினான் . பரவல கனவுல மூடொட வந்து கிஸ் அடிச்ச மாதிரி நிஜத்ளையும் அடிச்சா நல்லாத்தான் இருக்கும் என்று நினைத்தான் .போயி தூங்குடா முண்டம் மணி மூனு ஆச்சு இன்னும் அவள நினசுகிட்டு இருக்கான் என்றது அவன் மனம் .அடுத்த நாள் கொஞ்சம் லேட் ஆகவே எழுந்தான் .இருந்தாலும் வேகவேகமாக எழுந்து வெளியே ஹாலுக்கு வந்தான் .
அங்கு எப்போதும் ஹாலில் அந்நேரம் உக்காந்து காப்பி குடித்து கொண்டு இருக்கும் சுவாதியை காணவில்லை முதலில் அவன் அப்படா நிம்மதி என்று தனக்கு தானே சொல்லி விட்டு கதவை திறந்து கார் வரை போனவன் அவள பாக்காம ஆபிஸ் போக முடியலையே என்ன பண்ணலாம் என்று யோசித்து விட்டு மீண்டும் வீட்டிற்குள் போனான் .பின் மெல்ல அவள் ரூம் கதவை தட்டினான் .
அவள் கண்ணை கசக்கி கொண்டே வந்து கதவை திறந்து என்ன விக்கி என்ன விஷயம் என்றாள் .விக்கிக்கு முன்பு போல அவளிடிம் பேசவே முடியவில்லை எப்போது அவளை பார்த்தாலும் ஓரிரு வினாடி அவளை ரசித்து விட்டு தான் நார்மல் ஆவான் . அது வந்து சுவாதி சுவாதி என்று அவன் சொல்ல திணறி கொண்டு இருந்தான் . என்னடா இன்னைக்கு நைட் எவளையும் கூப்பிட்டு வர போறயா என்றாள் .என்ன இவ நம்ம மறந்தாலும் இவ விட மாட்டா போல என்று நினைத்து கொண்டு
இல்ல என்றான் .அப்புறம் என்னடா என்றாள் .இல்ல நான் இன்னைக்கு வீட்டுக்கு வர லேட் ஆகும் என்றான் . என்ன பார்டி எதுவுமா என்று கேட்டாள் .ஒ இவளுக்கு தான் வள்ளி கர்ப்பமா இருக்கிறது தெரியாதுல என்று நினைத்து கொண்டு ஆமா ஒரு சின்ன பார்ட்டி வர எப்படியும் 12 மணி ஆகும் என்றான் .ஓகே எனக்கும் நல்லதுதான் விக்கி உன் கிட்ட ஒன்னு கேக்கவா பர்மிசன் தருவியா என்றாள் .
கேளு என்றான் .நேத்தே அஞ்சலி அக்கா என்னையே பாக்க இங்க வர்றதா சொன்னங்க நான்தான் நீ எதுவும் நினைப்பேன்னு வேணாம்னு சொல்லிட்டேன் இன்னைக்கு நீ வர எப்படியும் லேட் ஆகும்ல அதானால கொஞ்ச நேரம் அஞ்சலி அக்கா நம்ம வீட்டுக்கு வரட்டுமா என்றாள் .என்னது நம்ம விடா என்றான் .சரி சரி உன் வீடு என்ன வரட்டுமா என்றாள் .
சரி வரட்டும் ஆனா நாளைக்கு மட்டும் தான் அதுக்கு அப்புறம் ஓயாம வர சொல்ல கூடாது என்றான் .ஓகே ஓகே நாளைக்கு மட்டும் தான் என்றாள் ,பின் சிறிது தூரம் போயி விட்டு வந்து ஆமா உன் நம்பர் ஏதும் மாத்தினியா என்றான் .இல்ல அதே நம்பர்தான் ஏன் கேக்குற என்றாள் .இல்ல நேத்து நான் உன் நம்பருக்கு போன் போட்டேன் அது உபயோகத்தில் இல்லைன்னு வந்துச்சு என்றான் ,
ஒ அதுவா நீ என் பழைய நம்பருக்கு போட்டு இருப்ப என்றாள் ,அத தான் கேட்டேன் எப்ப நம்பர் மாத்துனன்னு என்றான் .ஒ அதுவா அத பத்தி டிடைல அப்புறம் சொல்றேன் இப்ப நீ உன் ஆபிஸ் போ என்றாள் .சரி நான் நைட் வர லேட் ஆகும் ஓகேவா என்று சொல்லிவிட்டு போனான் .சரி என்று சொல்லி விட்டு அவள் மீண்டும் தூங்க போனாள் .
பின் வழக்கம் போல ஆபிஸ் போனான் .மணி அவன் கேபினுக்கு வந்து இன்னைக்கு சாயங்காலம் எப்படி என் கூடவெ வந்துருவியா இல்ல வீட்டுக்கு போயிட்டு வர போறியா என்றான் .மச்சி நான் வந்தே ஆகணுமாடா நான் வேணா நாளைக்கு தனியா வந்து உங்க ரெண்டு பேரையும் பாத்துட்டு போகவா என்றான் . உதைப்பேன் இன்னைக்கே வாடா என்றான் .அதுக்கு இல்லடா டேவிட் என்று இழுத்தான் .
டேய் இத எத்தனையோ தடவ நான் சொல்லிட்டேன் ஆனா நீ கேக்க மாட்டிங்குற அவன மறந்துட்டு ஒழுங்கா நீ இன்னைக்கு வா நீ வராட்டி வள்ளி உன் கூட எப்பவுமே பேச மாட்டா நானும் பேச மாட்டேன் என்ன புரிஞ்சுச்சா என்று சொல்லி விட்டு போனான் .
விக்கிக்கு ஒரே குழப்பமாக இருந்தது எப்படி போவது என்று .டேவிட்டை கடைசியாக அவன் கல்யாண ரிசப்சென்க்கு முதல நாள் பார்த்தது . கிட்டத்தட்ட 7 மாசம் ம்ம் அவன் முகத்தில நான் எப்படி முழிக்கிறது அன்னைக்கு மாதிரியே இன்னைக்கும் என்னையே பாத்த உடனே எந்திருச்சு கோபத்தில போயிட்டா ம்ம் கண்டிப்பா போவான் .
நம்ம என்ன சாதரான காரியமா பண்ணி இருக்கோம் .நட்பிலே பெரிய தொரகம் பண்ணி இருக்கோம் .அவனுக்கு கிடைக்காத ஒன்ன கிட்டத்தட்ட தட்டி பறிச்சு இருக்கோம் .பின் சுவாதியை நினைத்து பார்த்தான் .டேவிட்யும் நினைத்து பார்த்தான் ,ரெண்டு பேரையும் மாறி மாறி நினைத்து பார்த்து விட்டு அழுதான் வேணாம்டா விக்கி சுவாதி உனக்கு பாவம் செக்ஸ் வச்சதுக்கே அன்னைக்கு ரொம்ப மனசு உடைஞ்சு போயிட்டான் .
அவ வேற எவன் கூட வேணாம் போயிருக்கலாம் ஆனா என் கூட அதாவது அவன் பெஸ்ட் பிரண்டடோட வேணாம் அப்புறம் அவன் என்னைக்குமே என் கிட்ட பேச மாட்டான் .அதான் சுவாதி குழந்தை பிறந்ததும் கனடா போயிருவாள அதுக்கு அப்புறம் அவன் சமாதனபடுத்தி நம்மளும்ம் எப்பயும் போல இருப்போம் என்று நினைத்து கொண்டான் .
பின் சாயங்காலம் சரி மணிக்காகவும் வள்ளிக்ககாகவும் வளைகாப்புக்கு போயிட்டு வருவோம் என்று நினைத்து கொண்டு மணியை கூப்பிட்டான் .யே மணி நான் வீட்டுக்கு போன வந்தாலும் தான் வருவேன் அதுனால நீ சாய்ங்காலம் போகும் போது என் கூட கார்ல வந்துரு நம்ம ஒன்னாவே போயிடுவோம் என்றான் .
ஓகே டா சந்தோசம் என்றான் மணி .பின் விக்கி சரி எப்படி டேவிட் பாக்க போறோமோ என்று நினைத்து கொண்டு கிளம்பினான்...
கருத்துக்களை போஸ்ட்களில் பதிவு செய்யவும்...
என்றும் வாசகர்கள் ஆதரவுடன்
உங்கள் ராஜேஷ்.
Posts: 25
Threads: 0
Likes Received: 16 in 14 posts
Likes Given: 50
Joined: Oct 2021
Reputation:
0
Posts: 426
Threads: 0
Likes Received: 160 in 132 posts
Likes Given: 195
Joined: Aug 2019
Reputation:
1
Posts: 138
Threads: 7
Likes Received: 273 in 86 posts
Likes Given: 190
Joined: Feb 2021
Reputation:
0
முந்தைய பகுதிகளில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து ஆதரவு கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும்
நன்றிகள் பல...
முந்தைய பகுதிகளின் தொடர்ச்சியாக..
பின் மணியையும் கூப்பிட்டு கொண்டு தன் காரில் மணி வீட்டிற்கு வளைகாப்பிற்கு சென்றான் . அங்கு போனால் வெறும் பெண்கள் கூட்டமாக இருந்தது , இருந்த ஒரு சில ஆண்களும் கல்யாணம் முடித்தவர்களாக பொண்டாட்டிக்கு பயந்து அமைதியாக எல்லாரும் ஒரு ஒரமாக பாவமாக நின்று கொண்டு இருந்தனர் .வள்ளி ஒரு ஓரமாக ஒரு சேரில் நடுவில் உக்காந்து இருக்க அவளை சுற்றிலும் பெண்கள் மொயித்து கொண்டு பேசி கொண்டு இருந்தார்கள் .
மணி வந்ததும் அவனுக்கு ஸ்நாக்ஸ் கொடுத்து விட்டு இருடா கொஞ்சம் வேல இருக்கு அது மட்டும் இல்லாமா வந்த கெஸ்ட் எல்லாத்துக்கும் ஹாய் சொல்லிட்டு வந்தறேன் என்றான் .இருக்கட்டும்டா நீ போ எதுவும் ஹெல்ப் னா என்னையே கூப்பிடு நானும் வரேன் என்றான் .ஓகேடா என்று சொல்லிவிட்டு மணி உள்ளே போனான் .பின் விக்கி ஒரு ஒரமாக நின்றான் .விக்கியை பார்த்ததும் வள்ளி கையை காண்பித்து அவனை பார்த்து சிரித்தாள் ,
விக்கியும் பதிலுக்கு சிரித்தான் .பின் விக்கி சுற்றிலும் பார்த்தான் .எல்லாம் நாப்பது வயசு ஆண்டிகள இருக்குதுக இல்ல கல்யாணம் முடிச்சவளுகளா இருக்காளுக ஒரு சின்ன பொண்ண கூட காணோம் எதுக்குடா விக்கி இங்க வந்தோம் என்று நினைத்தான் .பின் எங்க இந்த டேவிட் பயல இன்னும் ஆள காணோம் என்று நினைத்து கொண்டு பார்த்தான் .அவனை இன்னும் காண வில்லை .எப்படியும் வருவான் அவன் வரர்துக்குள்ள எங்கயாச்சும் போயி ஒளிஞ்சுக்குவோம் இல்ல பேசாம இடத்த காலி பண்ணிடுவோமா அதான் மணி பிஸியா இருக்கானே அதான் நல்ல யோசனை கிளம்புவோம் என்று நினைத்து கொண்டு ஸ்நாக்ஸ் தட்டை ஒரமாக வைத்து விட்டு மெல்ல கதவு பக்கம் போகும் போது
ஒரு சிறுவன் வந்து அவன் சட்டையை பிடித்து இழுத்து கூப்பிட்டான் ,விக்கி குனிந்து என்னடா தம்பி என்றான் ,அந்த அக்கா உங்கள கூப்பிட்டாங்க என்று வள்ளியை காண்பித்தான் .போச்சு இவ காலேஜ் டிராப் ஆவட்னாலும் ஓவர் புத்திசாலியா இருக்காளே அங்க உக்காந்து கிட்டு நம்ம எஸ்கேப் ஆகுறத கரெக்ட்டா கண்டுபிடிச்சுட்டாலே சரி போயி ஹாய் மட்டும் சொல்லிட்டு கிளம்பிடுவோம் என்று நினைத்து கொண்டு சிரித்து கொண்டே அவள் கிட்ட போனான் .
அவள் கிட்ட போயி மெல்ல ஹலோ சிஸ் எப்படி இருக்கீங்க என்றான் .பின் அங்கு இருந்த பெண்களிடிம் யே மேரி அது என்னதுடா தம்பிக்கு ஹிந்தில என்றாள் .ம்ம் சோட்டா பாய் என்றான் .ஆ அதான் எ சோட்டா பாய் என்றாள் .மும்பை வந்து 4 வருஷம் ஆச்சு இன்னும் ஹிந்தி கத்துக்கல என்று நினைத்து கொண்டு கிளம்ப பார்த்தான் .பின் வள்ளி அவனை நிறுத்தி டேய் எஸ்கேப் ஆக பாக்காத கூட இருந்து போட்டோ எடுத்துக்கோ அப்புறம் இந்தா 8 மணிக்கு எல்லாம் பங்க்சென் முடிஞ்சுடும் எல்லாம் வீட்டுக்கு போயிடுங்க அப்புறம் நீ நான் மணி எல்லாம் ஒண்ணா உக்காந்து பேசுவோம் என்றாள் .
ஆனா டேவிட் என்னைய பாத்தா என்ன பண்றதுன்னு என்று இழுத்தான் .அவன பத்தி கவலை படாத அவன் ரொம்ப நேரம் இருக்க மாட்டான் அவனும் கல்யாணம் முடிச்சவந்தானா அதுனால அவன் பொண்டாட்டி ரொம்ப நேரம் இருக்க விட மாட்டா அதுனால நீ இரு ஓடிராத என்றாள் .வேற வழி இல்லமால் மீண்டும் ஒரு இடத்தில போயி உக்காந்தான் .பின் டேவிட் வந்தான் அவன் வருவதை பார்த்து இவன் அவனுக்கு தெரியாமல் இருக்குமாறு ஒரு சுவருக்கு பின்னால் ஒழிந்து கொண்டான் .
பின் அவனும் அவன் மனைவியும் போயி வள்ளி கிட்ட போயி என்னமோ பேசி விட்டு ஜோடியாக ஒரு இடத்தில நின்று கொண்டு பேசி கொண்டு இருந்தார்கள் ,இருவரும் நல்லா சிரித்து சிரித்து பேசி கொண்டு இருந்தார்கள் .பின் எதார்த்தமாக அவன் விக்கியை பார்க்கவும் உடனே கோபமாக முறைத்து விட்டு அந்த பக்கம் திரும்பி கொண்டான் .அவன் மனைவியும் பார்த்து விட்டு பார்த்தும் பார்க்காதது போல இருந்து விட்டாள் .
அது சரி புருசனுக்கு ஏத்த பொண்டாட்டிதான் என்று விக்கி நினைத்து கொண்டான் .அதன் பின் டேவிட் போயி மணியிடம் ஏதோ கடுப்பாக பேசினான் .மணியும் பதிலுக்கு ஏதோ அவனிடிம் கடுப்பாக பேசினான் .ம்ம் கண்டிப்பா நம்மள பத்திதான் பேசுறாங்கே போல என்று விக்கி நினைத்து கொண்டான் .அதன் பின் விசேசம் ஆரம்பமானது வள்ளிக்கு பெண்கள் செய்ய வேண்டிய சடங்குகளை எல்லாம் செய்து கொண்டு இருந்தனர் .வள்ளி முகம் முழுதும் புன்னகையோடு உக்காந்து இருந்தாள் .எல்லாரும் அவளை வாழ்த்தி விட்டு அவள் கன்னத்தில் சந்தனம் பூசி விட்டு அவள் தலையை தொட்டு ஆசீர்வாதம் செய்தார்கள்
மணி அவள் பக்கத்திலே நின்றான் .பின் சிறிது நேரத்தில் வள்ளி மெல்ல அழுக ஆரம்பித்தாள் .எல்லாரும் என்ன ஆச்சு என்று கேட்டனர் ,மணி போயி அவளை சமாதனபடுத்தி கொண்டே அவளிடிம் பேசினான் .பின் எல்லாரும் என்ன ஆச்சு என்று கேட்டார்கள் .அவ அப்பா அம்மா பக்கத்தில இருக்க முடியலையான்னு நினச்சு அவ அழுகுறா என்று சொன்னான் .உடனே எல்லலரும் அவளுக்கு சமாதனம் சொன்னார்கள் .அப்பா அம்மா இல்லாட்டி என்ன நாங்க இருக்கோம் என்று எல்லாம் சமதானம் சொன்னார்கள் .
விக்கி அதை பார்த்து எல்லாம் இந்த வீட்ட விட்டு வெளிய போன உடனே மறந்துடுவீங்க அப்புறம் ஏண்டி வெட்டி பேச்சு பேசுறிங்க என்று நினைத்து கொண்டான் .வள்ளிக்கு இங்கு இருபது முப்பது பேர் சமாதனம் சொல்லி கொண்டு இருக்கும் அதே வேளையில் தான் அங்கு தனியாக இருக்கும் சுவாதிக்கு சமாதனம் சொல்ல ஒரு ஆள் தான் இருந்தது அது அஞ்சலி .அஞ்சலி சுவாதி வீட்டிற்கு போனாள் .அவளை பார்த்து சுவாதி ரொம்ப சந்தோசமாக வரேவேற்றால் ஹ புள்ளதாட்சி எப்படிடீ இருக்க என்று கேட்டாவரே வந்தார் .
வாங்க அக்கா இருக்கேன் ஏதோ என்றாள் .அப்புறம் உடம்புக்கு எல்லாம் எப்படி இருக்கு உள்ள உன் குழந்தை எப்படி இருக்கு ஒழுங்கா சாப்பிடிரியா என்றாள் அஞ்சலி .ம்ம்ம் அதான் கொஞ்ச கஷ்டமா இருக்கு போன மாசம் வரைக்கும் ஓயாம வாந்தியா வந்து கிட்டு இருந்துச்சு .அதுக்கு அப்புறம் டாக்டர பாத்ததும் பரவல என்றாள் .ரொம்பவுமா வாந்தி வருது என கேட்டாள் அஞ்சலி . ஆமாக்கா என்றாள் .அடிக்கடி யூரின் வேற போறயா என்றாள் .ஆமாக்கா என்றாள் .அப்புறம் ஓயாம தூக்கம் வருதா என்றாள் .
அட ஆமாக்கா என்ன இப்படி எல்லாம் இருந்தா உள்ள குழந்தைக்கு எதுவும் சிக்கலா என்று சுவாதி பயத்தோடு கேட்டாள் .அஞ்சலி சிரித்து கொண்டே குழந்தைக்கு ஒன்னும் சிக்கல் இல்ல சிக்கல் உனக்கு தான் என்றார் .என்ன அக்கா சிரிக்கிறிங்க ஸ்ட்ரைட்டா மேட்டர சொல்லுங்க அக்கா ப்ளிஸ் எனக்கு பயமா இருக்கு என்றாள் .சொல்றேன் சொல்றேன் நீ அன்னைக்கு போன்ல என்கிட்ட என்ன சொன்ன என்றாள் அஞ்சலி .என்ன சொன்னேன் சொல்லுங்க என்றாள் சுவாதி . உன் வாழ்க்கைல இனி ஆம்பிளைகளே வேணாம்னு தான சொன்னே உன் வயித்துக்குள்ளே ஒரு ஆம்பிள தான் வளருது என்றாள் அஞ்சலி .
எத வச்சுக்கா சொல்றிங்க என்றாள் சுவாதி .ஏண்டி மூனு பிள்ள அதுல ரெண்டு ஆம்பிள பிள்ள பெத்த எனக்கு தெரியாதா
ஆம்பிள பிள்ளக மட்டும் தான் வயித்துக்குள இருக்கும் போதும் நம்மள கஷ்ட படுத்துவாங்கே .வயித்த விட்டு வெளிய வந்ததுக்கு அப்புறமும் கஷ்ட படுத்துவாங்கே இந்நேரம் உன் வயித்துக்குள இருக்கிறத பொண்ணுன்னா இந்நேரம் நீ ரொம்ப நார்மலா இருப்ப .என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே சுவாதி வயிற்ரை பிடித்தாள் .அதை பார்த்து என்னடி ஆச்சு எதுவும் வலிக்குதா என்றாள் அஞ்சலி .
இல்ல லைட்டா குழந்தை ஒதைக்குது என்றாள் ,பாத்தியா வெளிய அவன பாத்தி பேசுனது அவனுக்கு பிடிக்கல அதான் உன்னையே உதைக்கிறான் என்றாள் அஞ்சலி .எனக்கு எந்த குழந்தைனாலும் ஓகே தான் என்றாள் சுவாதி .பொறுடி உன் குழந்தை கிட்டயே கேட்டு சொல்றேன் என்று சொல்லி கொண்டு அஞ்சலி சுவாதி அருகே வந்து அவள் வயிற்றின் மீது கை வைத்து டேய் நான் பெரியம்மா பேசுறேன் உள்ள இருக்கிறது பொறுக்கி பயதானா என்று கேட்டாள் .
அக்கா ரொம்ப உதைக்குது அக்கா என்றாள் சுவாதி .நான் சொல்லல நீயும் கேளு பதில் சொல்வான் உன் மகன் என்று சொல்லி விட்டு அஞ்சலி கையை எடுத்தாள் சுவாதி கை வைத்து கேட்டாள் நான் அம்மா பேசுறேன் உள்ள இருக்கிறது குட்டி பயலா என்றாள் . அக்கா மெல்ல உதைக்குது அக்கா என்றாள் .பாத்தியா பையன் இப்பவே உன் மேலா பாசமா இருக்க ஆரம்பிச்சுட்டான் நான் கேக்கும் போது ஸ்பீட ஒதைச்சான் .நீ கேட்டா மெல்ல உதைக்கிறான் என்றாள் .
உடனே சுவாதி வயற்றில் கை வைத்து கொண்டு ஆமா அக்கா என்று சொல்லி கொண்டே மெல்ல கண்ணீர் விட்டாள் .ஒ செல்லம் என் அழுகுற ஆம்பிள பிள்ளன்னலா அழுகுரியா என்றாள் அஞ்சலி .இல்லாக்கா இத்தன நாளும் குழந்தை உதைக்கிரப்ப அவளவா எதுவும் தோணாது .இன்னைக்கு ஏதோ இனம் புரியாத ஒரு சந்தோசம் அப்புறம் பயம் ரெண்டும் கலந்து தான் அழுகுறேன் என்றாள்.அவளை தன் தோளில் சாய்த்து தட்டி கொடுத்து கொண்டே சரி அழாத நான் பாத்துகிறேன் உனக்கு எல்லாம் .
நீ மட்டும் சாப்பிட்டு நல்லா தைரியாமா இரு என்றாள் அஞ்சலி .சரி அக்கா என்று கண்களை துடைத்து விட்டு நார்மல் ஆனாள் .சரி எங்க இவனோட அப்பன் அவன் பேரு என்ன பக்கியா மக்கியா
அக்கா விக்கி விக்னேஷ் என்று பல்லை கடித்து கொண்டே சொன்னாள் சுவாதி .அதான் ஏங்க அவன என்றாள் ,அவன் ஏதோ பார்ட்டிக்கு போயிருக்கான் என்றாள் சுவாதி .அது இருக்கட்டும் ரெண்டு பேருக்கும் இப்ப ஏதும் ஒரு பீலிங் அண்டர்ஷ்டண்டிங் எதுவும் வந்து இருக்கா என்று கேட்டாள் அஞ்சலி .ஒரு பிலிங்கும் வரல .வருவும் வராது என்றாள் சுவாதி .
ஏண்டி இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி குழந்தைக்கு அப்பன்னு சொன்ன உடன் அவன் பேர சொன்ன அப்புறம் என்ன என்றாள் அஞ்சலி .ஆமா குழந்தைக்கு அப்பன் அவன் தான் அதான் உண்மை நாளைக்கு என் குழந்தை இன்சியல் கூட அவனோட பேர் தான் .ஆனா அவன் மேல எனக்கு எந்த பிளிங்கும் இல்ல .அவன் என் குழந்தைக்கு அப்பன் .ஆனா எனக்கு அவன் ஒன்னும் இல்ல...
கருத்துக்களை போஸ்ட்களில் பதிவு செய்யவும்...
என்றும் வாசகர்கள் ஆதரவுடன்
உங்கள் ராஜேஷ்...
Posts: 503
Threads: 0
Likes Received: 197 in 169 posts
Likes Given: 306
Joined: Aug 2019
Reputation:
2
Posts: 983
Threads: 0
Likes Received: 349 in 313 posts
Likes Given: 415
Joined: Aug 2019
Reputation:
2
Posts: 264
Threads: 0
Likes Received: 107 in 93 posts
Likes Given: 155
Joined: Aug 2019
Reputation:
2
Posts: 138
Threads: 7
Likes Received: 273 in 86 posts
Likes Given: 190
Joined: Feb 2021
Reputation:
0
முந்தைய பகுதிகளில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து ஆதரவு கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும்
நன்றிகள் பல...
முந்தைய பகுதிகளின் தொடர்ச்சியாக..
என்னடி நீ மூனு மாசத்துக்கு முன்னாடி சொன்னதையே இன்னும் சொல்லி கிட்டு இருக்க இன்னும் நீ மாறலையா என்றாள் அஞ்சலி .ஆமா நான் என் மனசுல இருக்கறத தான் சொல்றேன் என்றாள் சுவாதி .என்னடி சொல்ற உண்மையிலே உனக்கு அவன் மேல எந்த பிலிங்கும் வரலையா என்று கேட்டாள் அஞ்சலி . உண்மையாதான் சொல்றேன் எனக்கு அவன் மேல எந்த பிலிங்கும் வரல என்றாள் சுவாதி .
யே கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காத நீ இன்னும் டேவிட நினைச்சு கிட்டு இருக்கியா என்றாள்
சீ அவன ஏன் நான் இன்னும் நினைச்சு கிட்டு இருக்கேன் அது ஏன் எல்லாரும் இந்த கேள்வியவே கேக்குறிங்க என்று கடுப்போடு கேட்டாள் .அப்படின்னா உனக்கு இவன பிடிச்சு இருக்கணுமே என்றாள் அஞ்சலி .எனக்கு இவன்னு இல்ல எவனையுமே பிடிக்கலன்னு எத்தன தடவ சொல்றது என்றாள் சுவாதி .சரி நான் கேக்குற கேள்விக்கு உன் மனச தொட்டு உண்மைய சொல்லு நீ டேவிட மறந்துட்டியா உனக்கு உண்மைலே விக்னேஷ் மேல எந்த பிளிங்கும் இல்லையா என்றாள் .
சுவாதி சிறிது வினாடிகள் அமைதியாக இருந்து விட்டு நான் டேவிட் எப்பயோ மறந்துட்டேன் ஆனா விக்கி விக்கி என்று சொல்ல முடியாமல் திணறி கொண்டு சோ என்று தன் தலையில் கை வைத்து கண்ணை மூடினாள் .என்னடி விக்கிய பிடிச்சு இருக்கா என்றாள் அஞ்சலி . தெரியல சில நேரம் அவன பிடிச்சு இருக்கு சில நேரம் அவன சுத்தமா பிடிக்கல சில நேரம் அப்படி ஒருத்தன் இருக்கிறதையே மறந்துறேன் சில நேரம் என்னனே சொல்ல தெரியல என்றாள் .
சரி உனக்கு இருக்க குழப்பத்த விடு அவன் எதுவும் உன்கிட்ட சொன்னான்னா என்றாள் அஞ்சலி .அவன் என்ன சொன்னான் நான் வந்ததுல இருந்து அவனால யாரையும் போட முடியலன்னு ஓயாம என்னையே பிடிச்சு திட்டுனான் . நான் போயி தொலடான்னு ஒரு நாள் கை அடிச்சு விட்டேன் அவனுக்கு என்றாள் . என்னது என்று ஆச்சரியத்தோடு கேட்டாள் அஞ்சலி . அப்ப பிடிக்கமாயா அவன் கூட செக்ஸ் வச்ச என்றாள் .
அது செக்ஸ் இல்லக்கா லைட்டா என்று இழுத்தாள் .சரி எதோ ஓண்ணு பிடிக்கமாயா பண்ண என்றாள் .ஆமா பிடிக்காம தான் பண்ணேன் அவன் ரொம்ப நாளா செக்ஸ் பண்ண முடியலையேன்னு கத்துனான் வேற வழி இல்லாம அவன அடக்க பண்ண வேண்டியாதா போச்சு என்றாள் சுவாதி ,அப்ப இப்ப டெயிலி ரெண்டு பேருக்கும் நடுவுல செக்ஸ் ஓடிகிட்டு இருக்குதா என்றாள் அஞ்சலி
இல்ல அது ஓரூ நாள் மட்டும் வேற வழி இல்லாம நடந்துச்சு என்றாள் சுவாதி .சரி அத பண்ணதுக்கு அப்புறம் உங்க ஆள் கிட்ட எதுவும் chenges பாத்தியா என்றாள் .அப்படி எல்லாம் ஒன்னும் பாக்கலா அவன் எப்பயும் போல தான் இருக்கான் என்றாள் சுவாதி .ஏன் சுவாதி பேசாம நீதான் அவன் கிட்ட பேசி சமாதனம் பண்ணி கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே என்றாள் அஞ்சலி .எதுக்கு என்றாள் சுவாதி . உனக்காக இல்லாட்டியும் உன் வயித்துல வளர குழந்தைக்கு அப்பா வேணாமா என்றாள் அஞ்சலி ,
அதலாம் ஒன்னும் வேணாம் நான் இருக்கேன்ல என் குழந்தைக்கு என்றாள் சுவாதி .வளந்து உன் குழந்தை அப்பா எங்கன்னு கேட்டுச்சுன்னா என்ன பண்ணுவ என்றாள் அஞ்சலி .சிம்பிள் உங்க அப்பாவுக்கும் எனக்கும் விவாகரத்து ஆகிடுச்சு அப்படின்னு சொல்லவென் என்றாள் .உன்னையே என்று அஞ்சலி கோபமாக ஏதோ சொல்ல வரும் போது அக்கா போதும் வேற எதாச்சும் பேசுவோம் அக்கா எனக்கு இத பத்தி பேச பிடிக்கல என்றாள் சுவாதி .
சரிடி கடைசியா இத பத்தி ஒன்னே ஒன்னு கேக்குறேன் பதில் சொல்லு என்றாள் அஞ்சலி .சரி கேட்டு தொலைங்க என்றாள் கடுப்போடு .ஒரு வேல அவன் உன்ன பிடிச்சு இருக்குன்னு சொன்னா நீ என்ன பண்ணுவ என்ன பதில் சொல்லுவ என்றாள் அஞ்சலி . உடனே சுவாதி வராத சிரிப்பை வர வைத்து கொண்டு சிரித்தாள் யாரு விக்கி என்னையே பிடிச்சு இருக்குன்னு வேற சொல்வானா என்று சொல்லி சிரித்தாள் .
சிரிக்காம பதில் சொல்லுடி என்றாள் அஞ்சலி .ம்ம் சொல்வான் என்னையே ஒரே ஒரு தடவ ஒக்க பிடிச்சு இருக்குன்னு வேணும்னா சொல்வான் இல்ல அதுவும் சொல்ல மாட்டான் ஏன்னா ஏற்கனவே என்னையே ஒன்னுக்கு மூனு தடவ ஒத்து முடிச்சுட்டான் அதுனால அத கூட என் கிட்ட சொல்ல மாட்டான் .அவன பொறுத்த வரைக்கும் பொண்ணுக கூட படுக்க தான் பிடிக்கும் .ஒரு பொண்ணோட கூட வாழ எல்லாம் பிடிக்காது என்றாள் சுவாதி .சரி அதையும் மீறி உன்னைய பிடிச்சு இருக்குன்னு சொல்லிட்டா என்று அஞ்சலி மீண்டும் கேட்டாள் .அப்படி ஒரு வேல அவன் சொன்னா பாப்போம் என்றாள் சுவாதி .
(விக்கி மணி வள்ளி வீட்டில்)
சொல்றா சொல்லு ஏன் இத்தன நாளா என்னைய வந்து பாக்கள என்று அங்கு வளைகாப்பு விசேசம் எல்லாம் முடிந்து எல்லாரும் போன பின் விக்கி மட்டும் மணி வீட்டில் இருக்க அவனை பார்த்து வள்ளி இந்த கேள்விய கேக்க விக்கி என்ன சொல்வது என்று தெரியாமால் யோசித்து கொண்டு இருந்தான் .அது வந்து சிஸ் வொர்க் லோட் அதிகம் லாஸ்ட் திரி மாந்த்சா அதான் உன்னையே பாக்க முடியல என்றான் . அப்படியா என்று வள்ளி சொல்லி விட்டு உள்ளே எல்லாவற்றையும் சுத்தம் பண்ணி கொண்டு இருக்கும் மணியிடம் கேட்டாள்
ஏங்க உங்க கம்பெனில இந்த 3 மாசமா வேல அதிகமா என்றாள் .அதானே பாத்தேன் இந்த புத்திசாலி உடனே நம்ப மாட்டா எதையும் என்று விக்கி மனதிற்குள் நினைத்தான் .இல்லையே எப்பயும் இருக்க வொர்க் தான் என்றான் மணி .இந்த ஓட்ட வாயன் அதுக்கு மேல என்று மணியை மனதிற்குள்ளே திட்டினான் .வள்ளி மீண்டும் விக்கியை முறைத்து பார்த்தாள் .ஹ சிஸ் அப்படி எல்லாம் முறைச்சு பாக்காத நிஜமாவே எனக்கு வொர்க் நிறைய இருந்துச்சு அது மணிக்கு தெரியாது என்றான் .
அதலாம் கிடையாது உன் பிரதர் ஏன் வரலன்னு எனக்கு தெரியும் என்றான் மணி .ஐயோ ஆரம்பிச்சுட்டான்டா டேய் நீ எதையுமே ஸ்ட்ரைட சொல்ல மாட்டியா ஏண்டா எப்ப பேசுனாலும் சஸ்பென்ஸ் வச்சே பேசுற என்று நினைத்தான் விக்கி .சொல்லுங்க ஏன் வரலன்னு என்றாள் வள்ளி .ஏன் வரலன்னா அவன் டேவிட நினைச்சு டெயிலி வருத்தப்பட்டு குடிக்கிறான் போல இல்ல டெயிலி பப்க்கு போயி ஏவ கூடாயச்சும் கூத்து அடிக்கிறான் போல அதான் டெயிலி ஆபிஸ்ல வந்து தூங்** என்றான் .
அப்படியா என்றாள் வள்ளி சரி இதையே மேயின்டீன் பண்ணிக்குவோம் ஆமா அப்படிதான் என்றான் .உடனே ஐயோ டேய் விக்கி போதும்டா ஆட்டம் போட்டது எல்லாம் உனக்கு 31 வயசு ஆக போகுது அதனால சீக்கிரம் ஒரு கல்யாணம் பண்ணிகோடா என்றாள் வள்ளி .எதுக்கு உன் புருஷன் இப்ப வீட்ட சுத்தம் பண்ணவா என்று கிண்டல் அடித்தான் . டேய் அவரு என்ன எல்லா நாளுமா சுத்தம் பண்றாரு அவர் வாரிச நான் இப்ப என் வயித்ல சுமக்குறேன் அதுக்காக அவர் என் வேலைய பாக்குறாரு அது மட்டும் இல்லாம அவருக்கு இது பிடிச்சு இருக்காம் என்றாள் வள்ளி
அவன் மணியை பார்த்து அப்படியா என்றான் .ஆமாடா என்றான் மணி .சரி நீ பேச்ச மாத்ததா கல்யாணம் எப்ப பண்ண போற என்றாள் வள்ளி .நான் பல தடவ சொல்லிட்டேன் எனக்கு அதுல நம்பிக்கையும் இல்ல எனக்கு அது பிடிக்கவும் இல்ல என்றான் .டேய் உனக்காக இல்லாட்டியும் உங்க அப்பா அம்மாவுக்கு உன் மூலமா அவங்க வம்சம் தொடர வேணாமா என்றாள் வள்ளி .
அவங்களுக்கு தான் என் தம்பி இருக்கான்ல அவன் மூலமா அவங்க வம்சம் நல்லா வந்துகிரட்டும் என்றான் கடுப்போடு .
சரி எங்க அப்பா அம்மாவ விடு நீ என்ன இன்னைக்கு உங்க அப்பா அம்மாவ நினச்சு அழுத ஏன் என்றான் .ஏன்னா ஏன்டா ஒரு பொண்ணுக்கு வாழ்க்கைல முக்கியமான கட்டம் இது அப்ப அவங்க அப்பா அம்மா கூட இல்லாட்டி வருத்தப்பட மாட்டலா என்றாள் வள்ளி ,எனக்கு எல்லாம் என்னோட அப்பா அம்மா கூட இருந்ததாதான் வருத்தப்படுவேன் என்றான் விக்கி . போடா எனக்கு எவளவு வருத்தமா போச்சு தெரியுமா என்றாள் வள்ளி .
சரி உங்க அப்பா அம்மாவுக்கு போன் போட்டு வர சொல்லிருக்க வேண்டியது தானே என்றான் விக்கி .நம்ம என்ன சென்னைலையே இருக்கோம் போன் பண்ண உடனே வரர்துக்கு என்றாள் வள்ளி .ட்ரைன் புக் பண்ணி இருக்க வேண்டியது தானே என்றான் விக்கி . அது இப்ப பெஸ்டிவல் சமயம்ல அதுனால டிக்கெட் 3 மாசத்துக்கு முன்னாடியே புக் பண்ணனுமா அது மட்டும் இல்லாம அவங்க வயசனாவங்க 3 நாள் ட்ரைன் ஜார்னி அவங்களுக்கு ஒத்து வராது என்றாள் வள்ளி .
சரி இந்த சுவாதி எங்கதாண்டா போனா என்றாள் வள்ளி .யே சும்மா சும்மா என் கிட்டயே ஏன் அந்த கேள்விய கேக்குறிங்க நான் என்ன அவள கில்லி விஜய் மாதிரி என் வீட்ட்லையா ஒளிச்சு வச்சு இருக்கேன் .நானே அவளால மூனு வருஷ நட்பு போயிடுச்சேன்னு அவ மேல கடுப்புல இருக்கேன் என்று விக்கி கடுப்போடு சொன்னான் .சரி சரி அவள பத்தி கேக்கல நீ கடுப்பாகாத என்றாள் . சரி அத விடு எனக்கு பயன் தான் பிறக்கும்ன்னு நான் சொல்றேன் இவரு பொண்ணுதான் பிறக்கும்னு சொல்றாரு நீ என்ன சொல்ற என்றாள் வள்ளி .
எந்த குழந்தை பிறந்தா என்ன சந்தோசமா இருக்க வேண்டியது தானே என்றான் விக்கி ,அதுக்கு இல்லடா பயன் பிறந்தா பேர் வைக்கிற உரிமை எனக்கு இருக்கு பொண்ணு பிறந்தா பேர் வைக்க போறது அவரு என்றாள் வள்ளி .சரி நீ என்ன பேர் வைக்க போற அவன் என்ன பேர் வைக்க போறான் என்றான் விக்கி .நான் எங்க அப்பா பேர் முருகேசென்ன்னு வைப்பேன் .ஆனா அவரு செல்வி பிரியான்னு அவங்க அம்மா பேர் வைப்பாராம் .அவங்க அம்மா பேரு ரொம்ப மார்டனா இருக்கு என்றான் விக்கி .
செல்விங்கிறது மட்டும் தான் அவங்க அம்மா பேரு ப்ரியாங்கிறது அவரோட முத லவ்வர் பேராம் ரெண்டையும் சேர்த்து வைக்க போறாராம் பாத்தியா எவளவு கொழுப்புன்னு என்றாள் .ஏண்டா மணி என்றான் விக்கி .டேய் அது ஒன்னும் இல்லடா என்று மழுப்பினான் . டேய் அவர விடு நான் ஏன் எனக்கு ஆம்பிள பிள்ள வேணும்னு நினைக்கிறேன் தெரியுமா என்றாள் .ஏன் நீயும் உன் முத லவ்வர் பேர வைக்க போறியா என்று கிண்டல் அடித்தான் .
டேய் அதுக்கு இல்லடா எனக்கு ஆம்பிள பிள்ள பொறந்தா அத உன் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வச்சு நம்ம வருங்காலத்துல சொந்த காரங்களா ஆகிர்லாம் என்றாள் . அங்கிட்டு போ நீ எப்பயுமே நட்க்காததையே பேசுவ என்றான் விக்கி .ஏண்டா நீ பொண்ணு கொடுக்க மாட்டியா என்றாள் வள்ளி .ஆமா இப்பதான் என் பொண்ணு வீட்ல 25 வயசாகி இருக்கு உன் பயணக்கு பொண்ணு கேட்டு வந்து இருக்க பாரு ஏன் இப்படி என்றான் .
அது சரி உனக்கு எந்த குழந்தை பிடிக்கும் என கேட்டாள் வள்ளி .எனக்கு எந்த குழந்தையும் பிடிக்காது அண்ட் ரொம்ப நேரமாச்சு நான் கிளம்புறேன் என்றான் விக்கி .யே லேட் ஆச்சுன்ன இங்கயே படுத்து எந்திருச்சு காலைல போ என்றான் மணி .ஆமாடா என்றாள் வள்ளி .முந்தி மாதிரினா இருந்துடாலம் இப்ப சுவாதி தனியா இருக்கா என்று நினைத்து கொண்டு இருக்கட்டும் எனக்கு வீட்ல ஒரு சின்ன ஆபிஸ் வொர்க் இருக்கு நான் அத பாத்துட்டு தான் தூங்க முடியும் அதனால நான் கிளம்புறேன் .நீ பாத்து இரு என்று வள்ளியை பார்த்து சொல்லி விட்டு மணியிடமும் சொல்லி விட்டு கிளம்பினான் .
பின் காரில் போகும் போது வள்ளி கேட்ட வார்த்தை அவன் மனதில் ஒலித்தது . உனக்கு எந்த குழந்தை பிடிக்கும் .இதே வார்த்தையை விக்கி முன்பு ஒரு முறை வேறு சூல்னிலையில் வேறு ஒரு பெண்ணிடம் கேட்டு இருக்கிறான்...
தொடரும்....
கருத்துக்களை போஸ்ட்களில் பதிவு செய்யவும்...
என்றும் வாசகர்கள் ஆதரவுடன்
உங்கள் ராஜேஷ்.
Posts: 4,399
Threads: 5
Likes Received: 450 in 284 posts
Likes Given: 244
Joined: Nov 2018
Reputation:
11
Intha story 5 years kku munnale mudinjuduchu ippo yen athaiye thirumba author post panrarunu theriyala athukku xossip irukkum pothu kadasiya Oru love story paathile nippatinar atha continue pannalam
Posts: 794
Threads: 0
Likes Received: 337 in 304 posts
Likes Given: 479
Joined: Aug 2019
Reputation:
5
Posts: 483
Threads: 0
Likes Received: 265 in 225 posts
Likes Given: 233
Joined: Dec 2019
Reputation:
2
Posts: 983
Threads: 0
Likes Received: 349 in 313 posts
Likes Given: 415
Joined: Aug 2019
Reputation:
2
Posts: 603
Threads: 0
Likes Received: 211 in 182 posts
Likes Given: 328
Joined: Aug 2019
Reputation:
-1
Posts: 138
Threads: 7
Likes Received: 273 in 86 posts
Likes Given: 190
Joined: Feb 2021
Reputation:
0
05-02-2022, 11:08 PM
(This post was last modified: 05-02-2022, 11:10 PM by Rajiss. Edited 1 time in total. Edited 1 time in total.)
(05-02-2022, 06:50 AM)Ragavan 2.O Wrote: Intha story 5 years kku munnale mudinjuduchu ippo yen athaiye thirumba author post panrarunu theriyala athukku xossip irukkum pothu kadasiya Oru love story paathile nippatinar atha continue pannalam
நேயர் சிலரின் விருப்பத்திற்காக மட்டுமே இது
சில additional parts உடன்
Repost செய்ய படுகிறது...
பருவ மலர்கள் கதையை தொடர நேரமின்மை யே காரணம்..
Posts: 336
Threads: 0
Likes Received: 148 in 129 posts
Likes Given: 209
Joined: Dec 2019
Reputation:
0
Posts: 721
Threads: 0
Likes Received: 238 in 211 posts
Likes Given: 376
Joined: Oct 2019
Reputation:
1
Posts: 138
Threads: 7
Likes Received: 273 in 86 posts
Likes Given: 190
Joined: Feb 2021
Reputation:
0
முந்தைய பகுதிகளில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து ஆதரவு கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும்
நன்றிகள் பல...
முந்தைய பகுதிகளின் தொடர்ச்சியாக..
விக்கி காரில் போகும் போது வள்ளி சொன்னதை நினைத்து பார்த்தான் .பின் காரை ஒரு இடத்தில நிறுத்தி விட்டு சிகரட் பிடித்து கொண்டே பழைய நினைவுகளில் முழ்கினான் .முன்பு கல்லூரியில் படித்த காலத்தில் தன் முதல் காதலியான உமாவோடு ஒரு முறை பார்க் போன பிறகு அவள் மடியில் விக்கி படுத்து இருந்தான் .அப்போது அவள் அவன் தலையை செல்லமாக கோதி விட்டு கொண்டே கேட்டாள் .
யே விக்கி உனக்கு ஆம்பிள பிள்ள பிடிக்குமா இல்ல பொம்பள பிள்ள பிடிக்குமா என்றாள் .எதுக்குடி நாம உடனே குழந்தைக்கு ட்ரை பண்ண போறமா என்று சிரித்து கொண்டே கேட்டான் .அதுக்கு இல்லடா என்றாள் . அதானே பாத்தேன் நீ என் கூட இப்ப பார்க் வந்ததே பெரிய விஷயம் அப்புறம் இப்படி உன் மடில தலை வைக்க விட்டது அத விட பெரிய விஷயம் அப்புறம் எங்கிட்டு தொட விட போற என்றான் .
டேய் அவசர படாதடா இன்னும் ஒரு வருஷம் யுஜி முடிஞ்சுடும் அதுக்கு அப்புறம் நீ எம்பியே முடிச்சதுக்கு அப்புறம் என் வீட்ல வந்து பொண்ணு கேளு அப்புறம் என்னையே கல்யாணம் பண்ணிட்டு என்ன வேணும்னாலும் பண்ணு என்றாள் .அங்கிட்டு போடி என் பிரண்ட்ஸ்ல லவ் பண்றவாங்கே முக்கால்வாசி பேரு அவெங்கே ஆளோட வார வாரம் மேட்டர பண்ணிக்கிட்டு இருக்காங்கே நான் இன்னும் உன்னையே கன்னத்துல கூட கிஸ் அடிக்க முடியல எதுக்கு எடுத்தாலும் கல்யாணத்துக்கு அப்புறம்னு சொல்லி கடுப்பு எத்துற என்றான் .
சரி கோபிக்காதடா கண்ணா என்று அவன் கன்னத்தை செல்லமாக கிள்ளி கொண்டே கேட்டாள் .இப்ப நான் கேட்டதுக்கு பதில் சொல்லு உனக்கு எந்த குழந்தை பிடிக்கும் என்றாள் .அதலாம் சொல்ல முடியாது என்றான் .யே ப்ளிஸ் ப்ளிஸ் எனக்காக சொல்லுடா என்றாள் .அதலாம் முடியாது வேணும்னா ஒரு கிஸ் தா சொல்றேன் என்றான் . இங்கயா பார்க்லயா என்றாள் .ஆமா அதுக்கு என்ன நம்மள மாதிரி நிறைய பேர் பார்க்ல இத தான் பண்ணி கிட்டு இருப்பங்கே நம்மதான் வெட்டியா இருக்கோம் சோ ஒரே ஒரு கிஸ் கொடு என்றான் .
அதலாம் முடியாது என்றாள் அப்படின்னா நான் எந்திருச்சு போறேன் என்று கிளம்ப போனவனின் கையை பிடித்து சரி தரேன் ஆனா இங்க தர மாட்டேன் நம்ம காலேஜ்ல தரேன் என்றாள் .போடி பிராடு நீ இப்படிதான் பல தடவ சொல்லிட்ட என்றான் .நான் கண்டிப்பா இந்த வட்டம் கொடுக்குறேன் என்றாள் .நான் உன்னையே நம்பள என்றான் .என் செல்லத்து மேல சத்தியமா உனக்கு கிஸ் தரேன் என்று விக்கியின் தலையில் கை வைத்து சத்தியம் பண்ணாள் .
சரி நான் இப்ப நம்புறேன் சொல்லு என்றான் .அதான் சார்க்கு என்ன குழந்தை பிடிக்கும் என்றாள் .விக்கி உடனே அவள் மூக்கை தன் விரல்களால் செல்லமாக தொட்டு கொண்டு சொன்னான் எனக்கு ஒரு உன்னையே மாதிரி குட்டீ உமா தான் பிடிக்கும் என்றான் .போடா பொம்பிள பிள்ள பொறந்தா நீ என் மேல பாசத்த குறைச்சுட்டு அவ மேல பாசம் அதிகம் வச்சுருவ அவளுக்கே எல்லா அதிகாரமும் கொடுத்துருவ அப்புறம் அவ ஒரு குட்டி மாமியார் மாதிரி என்னையே அதிகாரம் பண்ணுவா
அதுனால எனக்கு உன்னையே மாதிரி ஒரு குட்டி பொருக்கி பயன் தான் வேணும் என்றாள் .ஐயோ என்னையே மாதிரியா வேணாம்டி வீட்டுக்கு என்னையே மாதிரி ஒரு முட்டாள் போதும் .நம்ம வீட்டுக்கு உன்னையே மாதிரியே அழகா அறிவா ஒரு பொண்ணு இருக்கட்டும் என்றான் . அதலாம் முடியாது என் பயன் முட்டாலா இருக்க மாட்டான் .அப்படியே இருந்தாலும் எனக்கு பயன் தான் வேணும் என்றாள் .இல்ல எனக்கு பொண்ணு தான் வேணும் என்று விக்கி சொல்ல இருவரும் ஒரு குட்டி சண்டையே போட்டார்கள் .
சரி சரி நமக்குள்ள எதுக்கு சண்ட நீ ஒரு பொண்ணு ஒண்ணா பயன் ஒண்ணா பெத்து போட்டுரு என்றான் .அது ஓகே ஆனா எந்த குழந்தை முத வேணும் என்றாள்.ஐயோ இதுக்கும் எதாச்சும் சண்ட போட்ட்ருவா என்று விக்கி நினைத்து கொண்டு பேசாம நீ ஒரே பிரசவத்துல ரெட்டை குழந்தைய பெத்து போட்டுறேன் என்றான் .சூப்பர் ஐடியா விக்கி நான் ஒரு பக்கம் பயன் வச்சுகிறேன் நீ இன்னொரு பக்கம் உண் பொண்ண வச்சு கிட்டு இரு என்றாள் .
ஆனா எனக்கு தான் சிரமம் என்றான் . ஏன் குழந்தைய பாத்துகிரதுக்கா என்றாள் .அதுக்கு இல்லடி ஒரு குழந்தை பிறந்தாலே நீ குழந்தைக்கு பால் கொடுக்குறேன்னு உன் முலைய தொட விட மாட்ட இதுல ஒரே நேரத்துல ரெண்டு பிறந்தா நீ உன் அழகான முலைய பாக்க கூட விட மாட்ட என்றான் .சீ போடா பொருக்கி எப்ப பாத்தாலும் அதே நினைப்பு தான் என்றாள் .பின்ன இருக்காதா உன்னையே மாதிரி அழகி பொண்டாட்டியா வரும் போது என்றான் .
அதன் பின் பார்க்கில் இருவரும் அரட்டை அடித்து விட்டு விக்கி அவளை கொண்டு போயி ஹாஸ்டலில் விட போனான் . அப்போது அவள் விக்கி ஹாஸ்டலுக்கு போறதுக்கு முன் ஒரு இருட்டான இடத்திற்கு வேகவேகமாக கூப்பிட்டு சென்று விக்கியை இழுத்து உடனே அவன் உதட்டில் கிஸ் அடித்தாள் . விக்கிக்கு முதல் முத்தத்திற்கு அதுக்கும் சொர்க்கமே தெரிவது போல் இருந்தது இருவரும் நன்கு லிப் லாக் அடித்து விட்டு உமா அவனை தள்ளி விட்டு போதுமா என்றாள் .
யே நானே அத மறந்துட்டேன் நீ என்னடி இப்படின்னு தீடிருன்னு கிஸ் அடிச்சட்ட என்றான் விக்கி .அது நான் என் மேல சத்தியம் பண்ணி இருந்தா கூட விட்டு இருப்பேன் என் உயிர் உன் மேல சத்தியம் பண்ணிட்டேன் உனக்கு எதாச்சும் ஆச்சுன்னா அப்புறம் அவளவுதான் என்னால தாங்க முடியாது என்று சொல்லி அழுது கொண்டே அவன் மார்பில் சாய்ந்தாள் .யே தேவை இல்லாம அழுகாத டி எனக்கும் நீதான் உயிர் நீ அழுதா என்னால தாங்க முடியாது சரியா சரி உன் விருப்பம் போல நீ பயன் பெத்துக்கோ இப்ப ஓகேவா என்றான் .இல்ல உன் விருப்பம் போல நம்ம பொன்னே பெத்துக்குவோம் என்றாள் அவள்.
பின் இருவரும் சில வினாடிகள் கட்டி பிடித்து கொண்டு அமைதியாக இருந்தார்கள் .பின் உமா சொன்னாள் விக்கி விக்கி என்று கூப்பிட்டால் . சொல்லுடா செல்லம் என்று அவள் தலையில் சின்னதாய் ஒரு முத்தம் கொடுத்து விட்டு கேட்டான் .என்னையே எந்த சூல்னிலையும் கை விட்டுற மாட்டிலே என்றாள் .நான் என்னைக்குமே உன்னையே கை விட மாட்டேன் நீதான் உங்க அப்பா பேச்ச கேட்டு வேற எவனையும் கட்டிற கூடாது என்றான் .
நான்தான் எப்பவோ சொல்லிட்டேனே நீ ஒரு நல்ல வேலைக்கு போயிட்டு எங்க வீட்ல வந்து பொண்ணு கேளு கண்டிப்பா தருவாங்க என்றாள் .ம்ம் தர மாட்டேன்னு சொல்லிட்டாங்கன்னா என்றான் .அப்ப கண்டிப்பா நான் உன் கூட வந்துறேன் நம்ம எங்கயாச்சும் போயி நிம்மதியா இருக்கலாம் ஆனா நீ மட்டும் என்னையே கை விட்டுற கூடாது என்றாள் .கண்டிப்பா கை விட மாட்டேன் என்றான் .
விக்கி கையில் இருந்த சிகரட் முடிந்து கையை சுட்டதும் அதை கையை விட்டு விக்கி பழைய நினைவுகலில் இருந்து திரும்பினான் .ம்ம் என்ன பண்ண இந்த சிகரட் மாதிரி அவளையும் கை விட்டுட்டேனே அன்னைக்கு மட்டும் அந்த பாழா போன சாதி குறுக்க வராட்டி இந்நேரம் என் வாழ்க்கையே மாறி இருக்கும் .
அப்பா அவ ஒன்னும் தாழ்த்தப்பட்ட சாதி கிடையாது அப்பா நம்மள மாதிரி தான் என்றான் விக்கி அவன் அப்பாவிடிம் . ஆமா ஆனா அவங்க வேற சாதி அந்த சாதில பொண்ணு எடுத்தா நம்ம சொந்தகாரங்கே எப்படி நம்மள பாப்பாங்க உனக்கு அப்புறம் இருக்க உன் தம்பிக்கு யார் பொண்ணு கொடுப்பா அப்புறம் உங்க அக்காவதான் உங்க மாமா நல்ல வச்சு வாழ்வரா என்றார் .நம்ம சொந்த காரங்க யாரும் வேணாம் .தம்பியும் என்னையே மாதிரி லவ் மேரேஜ் பண்ண சொல்லுங்க நல்லா இருக்கும் என்றான் .அறைஞ்சு பல்ல எல்லாம் பேத்துடுவேன் என்ன பேச்சுடா பேசுற என்னால அந்த சாதில இருந்து ஒருத்திய பொண்ண என் மகனுக்கு கட்டி வச்சு இந்த வீட்டுக்கு மருமகளா ஆக்க முடியாது .
சரி வேணாம் அவ இந்த வீட்டுக்கு மருமகளா வர வேணாம் .எனக்கு பொண்டாட்டியா நான் பாத்து வச்சு இருக்க வீட்ல என் கூட இருக்கட்டும் என்று சொல்லி விட்டு போனான் .அதன் பின் ரிஜிஸ்டர் மேறேஜ்க்கும் உமா வீட்டை விட்டு ஓடி வந்தாள் .இருவரும் ஒரு ரிஜிஸ்டர் ஆபிசில் சரியாக கல்யாணம் முடிக்கும் முன் விக்கியின் அப்பாவும் உமாவின் அப்பாவும் ஆளுக்கு இருபது ரவுடிகளை கூப்பிட்டு வந்து அவர்கள் இருவரையும் பிரித்து சென்றனர் .பத்து பேர் விக்கியை பிடித்து கொள்ள அவன் கண் முன்னே விக்கி விக்கி என்று கத்தி கொண்டே போன உமாவை அவள் அப்பா அடித்து இழுத்து சென்றார் .
அதை இப்போது நினைத்து விக்கி அழுதான் .அன்னைக்கு மட்டும் படத்துல வர ஹீரோ மாதிரி அந்த இருபது நாய்களையும் அடிச்சு போட்டு என் உமாவ கல்யாணம் பண்ணி இருந்தா என் வாழ்க்கையே மாறி இருக்கும் .இந்த சிகரட் தண்ணி பொண்ணுக இது எதுவும் இல்லாம நானும் மணி மாதிரி பொண்டாட்டிக்கு சேவகம் பண்ணிக்கிட்டு சந்தோசமா இருந்து இருப்பேன் .என்று நினைத்து கொண்டு பக்கத்தில் இருந்த கல்லில் எத்தினான் . தைரியம் இல்லாத விக்கி அவ உன்னையே எவளவு நம்புனா நாயே நீ அவள கை விட்டுட்ட என்று சொல்லி கொண்டே கோபத்தோடு மேலும் அந்த கல்லை ரெண்டு உதை உதைத்தான் . பின் அதே கல்லில் உக்காந்து அழுது கொண்டே
என்ன வாழ்க்கைடா இது இன்னைக்கு அவ சொன்ன மாதிரி ஒரு நல்ல வேலைல இருக்கேன் லட்சம் லட்சமா சம்பாதிக்கிறேன் நினச்சத வாங்குறேன் நினச்சத செய்யுறேன் பிடிச்ச பொண்ணு கூட படுக்குறேன் .எல்லாம் இருக்கு என்கிட்ட பணம் கார் வசதி பொண்ணுக இவளவு ஏன் எனக்குன்னு ஒரு குழந்தை கூட வர போகுது
ம்ம் என்ன இது திடிர்னு இடைல இது எப்படி வந்துச்சு என்று குழந்தை பற்றி தன்னை அறியாமல் தன் மனம் யோசித்த உடன் அவன் கண்களை துடைத்து விட்டு வேற ஒரு மூடுக்கு போனான் .சரி வீட்டுக்கு போவோம் பாவம் சுவாதி தனியா இருப்பா என்று காரை வேகமாக ஓட்டினான் .பின் காரை ஓட்டும் போதும் அழுது கொண்டே ஓட்டினான் .ஒருத்தனுக்கு முத லவ் மட்டும் சக்சஸ் ஆச்சுன்னா அவன விட அதிர்ஷ்ட சாலி எவனும் இல்ல ,எல்லாம் இந்த சாதியால வந்தது எந்த நாய் இந்த சாதி மதத்தலாம் கண்டுபிடிச்சது .என்று புலம்பி கொண்டே வண்டியை ஓட்டினான் .
பின் வீடு வந்து சேர்ந்தான் .வந்ததும் சுவாதி தூங்குவால் அதனால சத்தம் போடாம கதவ திறப்போம் என்று நினைத்து கொண்டு மெல்ல கதவை திறந்தான் .ஆனால் சுவாதி அங்கே ஹாலில் உக்காந்து டிவி பார்த்து கொண்டு இருந்தாள் .இவனை பார்த்தும் ஹாய் பார்டிலாம் முடிஞ்சுடுச்சா என்றாள் .ம்ம் முடிஞ்சுச்சு நீ என்ன இவளவு நேரம் முழிச்சு இருக்க தூக்கம் வரலையா என்றான் .ஹலோ சார் மணி பத்தரை தான் ஆகுது நீங்கதான் சீக்கிரம் வந்திடிங்க அப்படி என்ன பார்டிக்கு போன இவளவு சீக்கிரம் வந்துட்ட என்றாள் .
ஒ அது பார்டி இல்ல ஆபிஸ் ஸ்டாப் ஒருத்தர் வீட்டு விசேசம் அதான் சீக்கிரம் வந்துட்டேன் என்றான் .என்ன விசேசம் என்றாள் .ஒன்னும் இல்ல ஒருத்தரோட மகன் பிறந்த நாள் அவளவுதான் என்றான் .யே ஆபிஸ் ஸ்டாப்ன்னு சொன்னதுக்கு அப்புறம் தான் ஞாபகம் வருது மணியும் வள்ளியும் எப்படி இருக்காங்க என்றான் .ம்ம் நல்லா இருக்காங்க என்றான் .சரி நீ ஏன் இவளவு டல்லா இருக்க என்றாள் . விக்கிக்கு அவளிடிம் தன் முதல் காதலை நினைத்து அழுததை அவளிடிம் சொல்லி அழுக வேண்டும் போல இருந்தது . ஆனால் அது அவனை பலமில்லதவன் போல் காட்டும் என்று நினைத்து கொண்டு ஒன்னும் இல்ல எனக்கு டயார்டா இருக்கு நான் தூங்க போறேன் என்று சொல்லி விட்டு போனான் .
அவன் போக முன் சுவாதி
அதிர்ச்சியோடு விக்கி இங்க பாரு
ரத்தம்...
கருத்துக்களை போஸ்ட்களில் பதிவு செய்யவும்...
என்றும் வாசகர்கள் ஆதரவுடன்
உங்கள் ராஜேஷ்.
Posts: 713
Threads: 0
Likes Received: 266 in 229 posts
Likes Given: 343
Joined: Aug 2019
Reputation:
4
Posts: 497
Threads: 0
Likes Received: 149 in 136 posts
Likes Given: 236
Joined: Sep 2019
Reputation:
2
Awesome story. Please start a new story bro.
Posts: 138
Threads: 7
Likes Received: 273 in 86 posts
Likes Given: 190
Joined: Feb 2021
Reputation:
0
முந்தைய பகுதிகளில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து ஆதரவு கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும்
நன்றிகள் பல...
முந்தைய பகுதிகளின் தொடர்ச்சியாக..
விக்கி இங்க பாரு தரை முழுக்க ரத்தம் என்று சுவாதி காட்டிய இடத்தில ரத்த துளிகள் இருந்தது .ஆமா ரத்தம் இது ஏங்க இருந்து வந்துச்சு என்று விக்கி அலுப்போடு கேட்டான் .வெயிட் வெயிட் அந்த ரத்த துளி ஸ்ட்ரைட்டா ஏங்க போகுதுன்னா என்று சொல்லி கொண்டு சுவாதி அந்த ரத்த துளிகள் இருந்த இடத்தை பார்த்தாள் .
பின் விக்கியை பார்த்து டேய் அந்த ரத்த கரை ஸ்ட்ரைட்டா உன் கிட்டதான் போகுது .எங்கிட்டும் கார்ல அடிபட்டுட்டியா இல்ல பார்ட்டில எவன் கூடயும் சண்ட போட்டியா என்றாள் . இல்ல என் கிட்ட எதுக்கு ரத்தம் வர போகுது என்றான் .டேய் உன் கால்ல தான் வருது என்றாள் .எங்க என்றான் . உன் கால் விரல பாரு என்றாள் .விக்கி தன் காலை பார்த்தான் .கால் விரலில் இருந்து அதிக ரத்தமாக வந்து கொண்டு இருந்தது .அப்போது தான் விக்கிக்கு தன் முதல் காதல் தோல்வியை நினைத்து கல்லில் ஏத்தியது ஞாபகம் வந்தது .
ஆனால் அவன் தன் காலில் வந்து கொண்டு இருந்த ரத்தத்தை பார்த்து ஒ மை காட் ரத்தம் என்று சொல்லி கொண்டே பக்கத்தில் இருந்த சோபாவில் சாய்ந்து மயக்கம் போட்டான் .அவனுக்கு சிறு வயதில் இருந்தே ரத்தத்தை பார்த்தால் மயக்கம் வந்து விடும் .பின் அவன் ஒரு பத்து நிமிடம் சோபாவில் படுத்து இருந்தான் .தீடிரென வலி ஏற்பட ஆ என்று கத்தி கொண்டே முழித்து பார்த்தான் .
அங்கு சுவாதி அவன் கால் விரல்களை பஞ்சை வைத்து துடைத்து கொண்டு இருந்தாள் .என்னடி பண்ற விடுடி எரியுது என்றான் .கத்தாதடா சும்மா லைட்டா டெட்டால் தான் போடுறேன் என்றாள் . ஒன்னும் வேணாம் நீ போ என்றான் . கொஞ்ச நேரம் பொறுத்துக்கோ என்றாள் .பின் அவள் அந்த காயத்தை நன்கு துடைத்தாள் .அந்த டெட்டால் எரிச்சலில் விக்கி மேலும் அதிகமாக கத்தினான் .
கத்தி கொண்டே விக்கி எந்திரக்க முற்பட விக்கியும் சுவாதியும் நேருக்கு நேர் பார்த்து கொண்டனர் .சிறு வினாடிகள் இருவரும் அமைதியாக இருக்க
வாட் நான் என்ன உனக்கு அன்னைக்கு மாதிரி கையா அடிச்சு விடுறேன் அப்படியே ஸ்ட்ரைட்டா கிஸ் அடிக்க வர மாதிரி வர ஒழுங்கா சோபாவுல சாய்ஞ்சு படுடா என்று அரட்டினாள் .ஓகே ஆனா எரியுது என்றான் .பரவல கண்ண மூடி கிட்டு பல்ல கடிச்சுக்கோ கொஞ்ச நேரம் என்றாள் .
ஓகே என்று விக்கி கண்களை மூடினான் .ஆனால் அடுத்த நிமிடமே கண்ணை திறந்து தன் கால் விரல் காயத்தை சுத்தம் பண்ணி கொண்டு இருந்த சுவாதியை தன் ஒன்றரை கண்ணை கொண்டு பார்த்தான் .பின் அவள் காயத்தை துடைப்பதிலே கவனமாக இருந்ததால் அவனை பார்க்க மாட்டாள் என்று நினைத்து முழுதாக கண்ணை திறந்து பார்த்தான் .விக்கிக்கு இப்போது காலில் எரிச்சல் இருந்தாலும் அது மூளைக்கு உரைக்க வில்லை . மாறாக மீண்டும் சுவாதியை பார்த்து கொண்டே இருக்க வேண்டும் போல் இருந்தது .
அவள் முழுதுமாக காலில் இருந்த ரத்தத்தை சுத்தம் செய்து விட்டு எழுந்தாள் .சரி நான் என் ரூமுக்கு போகட்டா என்றான் .யே இருடா பேண்டேஜ் போட்டு விடுறேன் என்று அவள் ரூமுக்கு போயி பேண்டேஜ் எடுக்க போனாள் இப்ப எதுக்கு இவ நம்ம மேல இவளவு அக்கறை காட்டுரா சரி நம்மளா எதுவும் மனச போட்டு குழப்பம அவ வரட்டும் அவ கிட்டயே கேப்போம் என்று நினைத்து கொண்டு இருந்தான் .
அவள் வந்து மீண்டும் ஒரு முறை துடைத்து விட்டு அந்த காயத்திற்கு கட்டு போட்டாள் .சரி கேட்ருவோம் என்று நினைத்து கொண்டு சுவாதி என்றான் . அவள் என்னடா என்று நிமிர்ந்து பார்த்தாள் .விக்கிக்கு அவள் கண்களை நேருக்கு நேராக பார்த்தான் . அதன் பின் அவள் கண்களை நேருக்கு நேராக பார்த்து கொண்டு அவனால் பேச முடியவில்லை .என்ன என்றாள் மீண்டும் .அவன் நாத்திங் என்றான் .
அது இருக்கட்டும் இது என்ன இவளவு பெரிய காயமாக்கி வச்சு இருக்க என்ன பண்ணி தொலைச்ச என்றாள் .அது வர்ற வழியில ஒரு கல்ல தெரியாம மோதிட்டேன் என்றான் .மோதிட்டியா இல்ல நீயா போயி எத்துன்னியா என்றாள் .என்ன இது கரெக்டா சொல்றா என்று நினைத்து கொண்டு ஏன் அப்படி கேக்குற என்றான் .இல்ல காய்த்த பாத்தா தெரியாம இடிச்ச மாதிரி இல்ல வேணும்னு எங்கயோ உதைச்ச மாதிரி இருக்கு ஏன்னா இடிச்சா சிறுசாதான் காயம் இருக்கும் உன்னோட காயம் பெருசால இருக்கு என்றாள்
அது ஒன்னும் இல்ல பெரிய கல்லுல மோதிட்டேன் அதான் அப்படி இருக்கு அவள் கட்டு போட்டு முடித்தாள் .யே இன்னும் ஒரு ரெண்டு நாளைக்கு ஆபிஸ்க்கு ஷு போடாம போ என்றாள் .ம்ம் சரி நீ என்ன ஏன் மேல இவளவு அக்கறை காட்டுற எதுவும் காரியம் ஏதும் ஆகணுமா என்றான் சிரித்து கொண்டே .ஒரு காரியமும் இல்ல எனக்கு எப்பவுமே இந்த மாதிரி நர்சிங் வொர்க் பிடிக்கும் .நம்ம குரூப்ல எல்லாத்துக்கும் இந்த மாதிரி எல்லாத்துக்கும் பாரஸ்ட் அயிட் பண்ணி இருக்கேன் மணி வள்ளி டேவிட்ன்னு எல்லார் காயத்துக்கும் இந்த மாதிரி கட்டு போட்டு இருக்கேன் ,
நார்சிங் படிக்கணும்னு தான் ஆச ஆனா படிக்கல என்றாள் .சரி ஏன் படிக்கல என்றான் ,ஏன்னா எனக்கு அத விட இது பிடிச்சு இருந்துச்சு அவளவுதான் என்றாள் ,ஓகே என்றான் .என்னைய விடு நீ என்ன கொஞ்சூண்டு ரத்தத்த பாத்ததுக்கே மயக்கம் போட்டு விழுந்துட்ட ஏன்டா பயந்தாகுழி என்றாள் . ஏன் நான் ஒன்னும் ரத்தத்த பாத்து மயக்கம் ஒன்னும் போடல என்றான் . அப்புறம் என கேட்டாள் .நான் டயார்டா இருந்துச்சுன்னு அப்படியே சாஞ்சுட்டேன் என்றான் .
யே எ எ என்று சுவாதி அவனை கிண்டல் அடித்தாள் .நிஜமா நான் மயக்கம் போடல என்றான் .போடா என்றாள் .சரி உங்க அஞ்சலி அக்கா வந்துட்டு போயிட்டாங்களா என்றான் .ம்ம் யே அவங்க பேர் எல்லாம் ஞாபகம் வச்சு இருக்க என்றாள் .பின்ன அவங்கதான டெல்லி போலிஸ் கமிசனர் வோயிப்ன்னு சொல்லி என்னைய மிரட்டுன மறக்க முடியுமா என்றான் .யே நான் வேணும்னு மிரட்டல அப்ப எனக்கு வேற வழி தெரியலடா மன்னிச்சுக்கோடா என்றாள் .
யே விடு அத பத்தியே பேசி நம்ம ரெண்டு பேரும் ஏன் சண்ட போடணும் என்றான் .நீ சொல்றதும் சரிதான் ஓகே நீ சாப்பிட்டியா என்றாள் .நான் பார்ட்டில சாப்பிட்டேன் என்றான் .ஓகே அப்ப போயி நல்லா ரெஸ்ட் எடு என்றாள் .ஓகே என்று சொல்லிவிட்டு விக்கி எழுந்தான் .அதை பார்த்த சுவாதி வெயிட் வெயிட் அந்த காயத்தோட நடக்காத நான் வரேன் பொறு என்று சொல்லி கொண்டு சுவாதி அவன் அருகே வந்தாள் .
அவள் அவன் அருகே வந்ததும் மீண்டும் அவள் கண்களை அருகே பார்த்தான் . அவள் என் தோள்ல கை போட்டுக்கோ என்றாள் .ம்ம் வேணாம் இருக்கட்டும் என்றான் .யே இப்பதான் கட்டு போட்டு இருக்கு நடந்தேன்னா காயம் பெருசா ஆகிடும் அதனால என் தோள்ல கை போட்டுக்கோ என்றாள் .அது வந்து வந்து என்று அவன் திணறி கொண்டு இருக்க சுவாதி அவன் கையை எடுத்து அவள் தோள் மீது போட்டு கொண்டாள் .யே ஆஸ்பத்திரில காயம் வந்து இதே மாதிரி நடக்க முடியாம இருக்கப்ப நர்ஸ் தோள கை போட்டு நடக்க மாட்ட அந்த மாதிரி நினச்சுக்கோடா என்றாள் .
பின் அவன் அவளை பார்த்து கொண்டு மட்டும் இருக்க அவள் அவன் இடுப்பில் கை வைத்து அவனை கட்டியாக பிடித்து கொண்டாள் .அவன் கை அவள் தோள் பட்டையை பிடித்து இருந்தது ..இருவரும் மெல்ல நடந்தனர் .சுவாதி அவன் ரூமை திறந்து அவனை அவன் ரூம் கட்டிலில் கொண்டு போயி படுக்க வைத்தாள் . விக்கி அது வரை அவளையே பார்த்து கொண்டு இருந்தான் .பின் அவள் அவனை கட்டிலில் உக்கார வைத்ததும் அவன் வேற பக்கம் திரும்பி கொண்டான் .
சரி விக்கி நல்லா தூங்கு நான் வரேன் என்று சொல்லி விட்டு போனாள் . விக்கிக்கு அவள் முகத்தை மீண்டும் பார்க்க வேண்டும் போல இருந்தது . அதனால் ஆ வலிக்குது என்று சும்மா வலிப்பது போல கத்தினான் .உடனே அவள் திரும்பி பார்த்தாள் .என்னடா வலிக்குதா என்றாள் .ஆமான்னு சொல்லுவோம் அப்பதான் அவ கிட்ட வந்து காய்த்த பாக்கலாம் நம்மளும் அவள சைட் அடிக்கலாம் என அவன் மனம் சொல்ல ஆமா வலிக்குது என்றான் .
கொஞ்ச நேரம் மருந்து போட்ருக்கதலா எரியும் அப்புறம் சரி ஆகிடும் நீ கண்ண மூடி தூங்கு என்று சொல்லி விட்டு கதவை சாத்திவிட்டு போனாள் ம்ம் எல்லாம் வேஸ்ட் என்று தலையணையை தூக்கி எறிந்தான் .அது மேலே போயி திரும்ப அவன் புண்ணிலே விழ ஐயோ என்று கத்தினான் .நீ என்ன கத்துனாலும் அவ வர மாட்டா தூங்கு என்றது மனம் .அதுவும் சரி தான் என்று தலையணை எடுத்து விட்டு தூங்க போனான் .
ஆனால் அவனுக்கு வலி ஒரு பக்கம் இருந்தாலும் சுவாதி அக்கறையோடு அவனுக்கு மருந்து போடும் போது அவள் கூட தோளில் கை போட்டு வந்த போது அவள் கண்களை நேருக்கு நேராக பார்த்தது என்று எல்லாவற்றையும் யோசித்து கொண்டு இருந்தான் .என்ன கண்ணுடா இவ கண்ணு என் உமா கண்ணுக்கு அப்புறம் நான் பாத்த பவர் புல்லானா அழகான கண்ணு . அதுக்குன்னு இவ உமா ஆகிட மாட்டா எஸ் கண்டிப்பா உமா மட்டும் தான் என்னைக்குமே என் காதலி
இவ இல்ல வேற எவளும் அந்த இடத்த நிரப்ப முடியாது .என் உடம்ப வேணும்னா பல பொண்ணுகளோட பங்கு போட்டு அனுபிவிப்பேன் .ஆனா என் மனசுல இன்னும் உமா மட்டும் தான் இருக்கா என்று நினைத்து கொண்டு இருந்த போது சுவாதி கதவை தட்டினாள் .கதவை தட்டி கொண்டே விக்கி வரலாமா என்றாள் .ம்ம் வா என்றான் .பின் அவள் ஒரு தம்பலரில் பால் கொண்டு வந்தாள் .இவ என்ன பாரஸ்ட் நைட்க்கா வரா பால் கொண்டு வரா என்று நினைத்தான் .
நான் எதுக்கு வரலாமான்னு கேட்டேனா நீ எப்ப பாத்தாலும் உன் ரூம்ல mastrubert பண்ணி கிட்டே இருக்க அதுக்கு தான் தட்டிட்டு வந்தேன் இல்லாட்டி நீ ரொம்ப கோப படுவ என்றாள் .ம்ம் நான் என்ன பண்ண எல்லா என் நேரம் நீ வந்ததுல இருந்தே என்று பேசி கொண்டு இருந்த அவனை தடுத்து போதும் நான் வந்ததுல இருந்து சார்க்கு நேரம் சரி இல்ல அதானே இத கேட்டு கேட்டு எனக்கு அலுத்து போச்சு சார் வேற எதாச்சும் வார்த்த கண்டுபிடிச்சு திட்டுங்க என்றாள் சுவாதி .சரி இந்தா பால குடி தூக்கம் நல்லா வரும் தூங்கு என்றாள்
அதை வாங்கி கொண்டு கேட்டான் யே நான் மறுபடியும் கேக்குறேன் என்னால எதுவும் காரியம் ஆகணுமா என்றான் . ஒன்னும் இல்ல பேசாம படுத்து தூங்கு என்றாள் .பின் அவள் போயி விட்டாள் . இவன் அதை குடித்து விட்டு தூங்கினான் . பின் காலையில் சுவாதி வந்து மீண்டும் அவன் ரூம் கதவை தட்டினாள் அவன் நொண்டி கொண்டே திறந்தான் .என்ன சுவாதி என்றான் . என்ன இன்னைக்கு சனி கிழமை எங்கயும் போகலையா என்றாள் .இல்ல காயம் இருக்குல அதான் என்றான் .
ஓகே நான் ஆஸ்பத்திரி வரைக்கும் போயிட்டு வரேன் வீட்ல சாப்பாடு இருக்கு சாப்பிட்டு ரெஸ்ட் எடு என்றாள் . நான் வேணும்னா கார்ல கொண்டு வந்து விடவா என்றான் .எதுக்கு அப்புறம் இதுக்காக தான் நான் உன்னயே நேத்து கவனிச்சேன் நீ நினைக்கவா என்றாள் .எ அப்படி எல்லாம் இல்ல என்றான் .யே நானும் சும்மாதான் சொன்னேன் நான் அஞ்சலி அக்காவ வர சொல்லி இருந்தேன் அவங்களும் வெளிய இருக்காங்க நான் அவங்களோடவே போயிடுறேன் ஓகே நான் வரட்டா என்று சொல்லி விட்டு போனாள் .
பின் விக்கி சாப்பிட்டு விட்டு ரெஸ்ட் எடுத்தான் .சுவாதி மதியம் வரை வர வில்லை .ஆனால் விக்கிக்கு மூனு மணி போல ஒரு கால் வந்தது .ஹலோ என்றான் எதிர்முனையில் ஹலோ விக்கியா என்று ஒரு குரல் அது ஒரு பெண்ணிடம் இருந்து...
கருத்துக்களை போஸ்ட்களில் பதிவு செய்யவும்...
என்றும் வாசகர்கள் ஆதரவுடன்
உங்கள் ராஜேஷ்.
Rajnmraj28 at g mail
|