Romance மீண்டும் உன்னோடு நான் (முடிவுற்றது)
#41
Thank you so much friends for your valuable comments.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#42
(26-01-2022, 04:00 PM)Ananthakumar Wrote: Old lovers ah serthu vai boss.. Orutharukoruthar othasaiya irukkatum

Kandipa nanba.. But udaney nadanthita thrill erukathula
Like Reply
#43
சென்ற பகுதியின் தொடர்ச்சி... 

தொடர்ந்து கோமதியின் பார்வையிலிருந்து... 

கிச்சனில் அடுப்பை பற்ற வைத்து தோசை கல் காய்ந்ததும் மாவை ஊற்றியதும் ஒதுக்கி வைத்த அவரின் நினைவுகள் மீண்டும் எனக்குள் வந்து ஆட்சி செய்ய தொடங்கியது. அது எதனால் என்று புரியாமல் யோசித்துக் கொண்டே இருந்தேன். அந்த யோசனையிலே ஊற்றிய தோசையை கவனிக்காததால் அது கருகி வாசம் வர என்னுடைய குழந்தைகள் இரண்டும் இருந்த இடத்திலிருந்து கத்த சுயநினைவு வந்து கல்லை பார்க்க தோசை முற்றிலும் கருப்பாக மாறி இருந்தது. அதை எடுத்து தனியாக வைத்து விட்டு மீண்டும் அவளுக்கு தேவையான தோசையை நன்றாக ஊற்றி சாப்பிட குடுத்துவிட்டு ரூமிற்குள் படுக்க வந்துவிட்டேன். 

படுத்ததும் தூக்கம் வராமல் அவரின் நினைவுடனே புரண்டு கொண்டிருந்தேன். 
இத்தனை வருடங்களுக்கு பிறகு இந்த சந்திப்பு எதனால் நிகழ்ந்துள்ளது. இந்த சந்திப்பினால் வாழ்க்கை எதுவும் திசை மாறுமா? என எனக்குள் ஏற்கெனவே எழுந்த சந்தேங்கள் மீண்டும் மீண்டும் கேள்விகளாக எழுத்துக் கொண்டே இருந்தன. என் பெண்களுக்காக இந்த மாதிரியான கேள்விகள் எழுந்தாலும் என்னை ஒரு பெண்ணாக உணரும் தருணத்தில் மீண்டும் அவரை சந்திப்போமா சந்திக்க முடியுமா என்ற ஆசையும் மனதுக்குள் இருக்க தான் செய்தது. மனதினுள் ஆசைகள் ஆயிரம் வரும். அதலாம் நிறைவேறி விடுமா? என்ற கேள்விக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். எல்லாவற்றையும் காலத்திடம் ஒப்படைத்துவிட்டு பின் அந்த நினைவுகள் மறக்க முயற்சி செய்துக் கொண்டே கண்ணையும் மூடினேன். 

வெங்கடேசன் பார்வையிலிருந்து...

மறுநாள் காலையில் எழுந்திருக்கும் போது உடலும் மனமும் மிகவும் உற்சாகமாக இருந்தது. அதற்கு காரணம் ஆருயிர் காதலி கோமதியை சந்தித்தது தான். ஆனால் இன்று அவளை பார்ப்பேனா என்ற ஏக்கம் அதுவாகவே வந்து தொற்றிக் கொண்டது. அப்படி பார்த்தால் பேசுவாளா? இல்லை குடும்பம் இருப்பதால் பேசாமல் இருந்துவிடுவாளா என்ற பயம் கூடவே இருந்தது. எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. நடப்பது நடக்கட்டும் நன்மைக்கே என்று சற்று அமைதியாக இருந்தேன். படுக்கை விட்டு எழுந்து காலை கடன்களை எல்லாம் முடித்துவிட்டு வெளியே வந்து நடக்க ஆரம்பித்தேன். 

மார்கழி மாத குளிர்ந்த காற்று உடலில் மேல் பட்டதும் ஒரு பரவசம் உணர்வு உடல் முழுவதும் பரவி புது புத்துணர்ச்சி தந்தது. அந்த விடியற்காலையில் ஆட்கள் யாரும் அதிகமாக இல்லை. அதனால் அமைதியாக இருந்தது. அந்த சூழல் மனதிற்கும் கொஞ்சம் நிம்மதியை தந்தது. பின் அபார்மெண்டை விட்டு வெளியே வந்து டீ கடையை நடக்க ஆரம்பித்தேன். கொஞ்ச தூரம் நடந்த பிறகு அந்த சுற்று வட்டாரத்தில் டீக்கடை இல்லை என்பது தெரிய வந்தது. அபார்மெண்டிற்கு வரும் வழியில் இருந்த சிறிய பெட்டிக்கடையில் அன்றைகான தி இந்து பேப்பரை மட்டும் வாங்கிக் கொண்டு பிளாட்டிற்கு வந்தேன். 

பிளாட்டினுள் நுழைந்ததும் இதுவரை இல்லாமல் இருந்த கோமதி நினைப்பு மீண்டும் வந்துவிட்டது. ஒருவேளை என்னுடைய பிளாக்கிக்கிற்குள்ளே இருப்பதால் என்னவோ அடிக்கடி அவளை பார்க்கும் எண்ணம் வந்து கொண்டே இருக்கிறது என நானாக மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். அந்த நினைவுடனே அன்றைய நாளிதழை புரட்டி பார்க்க ஆரம்பித்தேன். அதன் பின் சப்பாத்திக்கு தேவையான மாவை பிசைந்து வைத்து விட்டு செய்திகள் கேட்க டிவியை போட்டு உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். 

என்ன தான் மனதை மாற்றிக் கொள்ள முயற்சி செய்து அடுத்தடுத்த வேலைகளில் என்னை ஈடுப்படுத்திக் கொண்டாலும் மனம் ஒரு குரங்கு என்பதை நிருபித்து விடுகிறது. கோமதி பற்றிய நினைவுகள், எண்ணங்கள் மனதினுள் தோன்றிக் கொண்டே இருந்தன. அது ஏன் அவளின் மீதிருந்த காதலா? அந்த காதல் தான் சேரவில்லையே. அந்த காதலால் மகிழ்ச்சியை விட வலி தான் ஏற்பட்டது. இருந்தும் ஏன் அவளை பற்றிய எண்ணங்கள் அடிக்கடி தோன்றிக் கொண்டே இருக்கின்றன. ஒருவேளை எனக்கு மட்டும் தான் அப்படி தோன்றுகிறதா? என்ற கேள்வியும் மனதில் எழாமல் இல்லை. 

பின் குளித்துவிட்டு வந்து பிசைந்து வைத்த மாவை உருட்டி நான்கு சப்பாத்திகள் போட்டு சாப்பிட்டேன். இந்த இரு வேலைகளுக்கும் இடையில் அவளின் நினைவுகள் வந்து என்னையும் மனதையும் குழப்பாமல் இல்லை. இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தவனாக அவளை மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு வந்துவிடலாம் என முடிவு செய்தேன். இப்போதே கிழம்பலாமா என மணியை பார்த்தேன். 8.30தான் ஆகியிருந்தது. அவள் வீட்டில் கணவர், குழந்தைகள் எல்லாம் இருப்பார்கள். தேவையில்லாத சந்தேகங்கள், அதனால் பிரச்சனைகள் கூட வரலாம் எண்ணி ஒருமணி நேரத்திற்கு பின் போய் பார்க்கலாம் என முடிவு செய்து மனதை அமைதியாக கட்டுபடுத்திக் கொண்டேன். 

ஆனாலும் அந்த ஒருமணி நேரத்திற்கான ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு யுகமாகவே தெரிந்தது. எப்போது தான் அந்த ஒரு மணிநேரம் முடியும் என்றிருந்தது. நேரத்தை பார்க்கும் போதெல்லாம் வெகு சில நிமிடங்களே கடந்திருக்கும். நேரம் எப்போது செல்ல வேண்டும் நினைக்கிறமோ அப்போது எல்லாம் செல்லாது. எப்போது வேகமாக செல்லகூடாது என நினைக்கிறோமோ அந்த நொடியிலிருந்து வேகமாக சென்று வேகமாகவே முடிந்துவிடும். எப்போதும் காலமும், நேரமும் நாம் என்ன நினைக்கிறோமோ அதற்கு முரணாக தான் நடந்துக் கொள்கின்றன. இப்படி பல எண்ணங்கள் ஓட்டங்கள் மனதில் நிகழ்ந்துக் கொண்டே இருந்தன. இப்போது மணியை பார்க்கும் போது ஒரு மணி நேரத்திற்கு மேல் கடந்திருந்தன.. 

இது தான் சரியான நேரம் என நினைத்து அவளின் பிளாட்டிற்கு சென்று காலிங்பெல்லை அடித்தேன்.. காலிங் பெல் அடித்தும் வீட்டின் உள்ளே இருந்து எந்த பதிலும் வரவில்லை. ஒருவேளை ஆள் இல்லையா? என்று கூட தோன்றியது. மீண்டும் ஒரு முறை காலிங் பெல்லை அடித்து பார்ப்போம். எந்த பதிலும் உள்ளே இருந்து வரவில்லை என்றால் கிளம்பிவிடலாம் என நினைத்து காலிங் பெல்லை அடிக்க இந்த முறை, 
"யாரு.?  கொஞ்சம் இருங்க வரேன்" என்று பதில் உள்ளே இருந்து வர, "அப்பாடா உள்ளே தான் இருக்கிறாள்" என தெரிந்ததும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. 

சிறிது நேரத்தில் வீட்டின் உள்ளே இருந்து வந்து கதவை திறந்தாள். தலையில் சுற்றிய ஈரத்துண்டோடு வந்து அவள் கதவை திறந்ததும் அந்த அழகில் அப்படியே மெய்மறந்து அவளை பார்த்துக் கொண்டே நின்றுவிட்டேன். இத்தனை வருடங்கள் கடந்தும் அவளின் அழகு எதுவும் மாறவில்லை. தலையில் இருந்து முகத்தில் இருந்த முடியில் இருந்த நீர் வடிந்து முனையில் ஒரு வினாடி நின்று பின் கையில் விழ ஏதோ மின்சாரம் பாய்ந்தது போன்ற உணர்வு. ஆனால் இது சுகமான மின்சாரம். 

அவளின் உடம்பில் இருந்து வழிந்து வந்து கையில் விழுந்த நீர்த்துளி கூட அவளின் மணத்தை காட்டுகிறது. ஓ. இது தான் ஒவ்வொரு பெண்ணின் மணத்தை பற்றி ஆண்கள் அறியாத ரகசியமோ மகத்துவமோ? இது மாதிரியான மின்சார தாக்குதல் அடுத்து எப்போது நிகழுமோ என நானாக மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். இது மாதிரியான சுக நினைவுக்குள் மூழ்கியிருக்க நானிருக்கும் நிலையை உணர்ந்து அவளை தயங்கி தயங்கி உள்ளாற வாங்க  கூப்பிட நானும் அந்த குரலின் இனிமையை ரசித்துக் கொண்டே உள்ளே சென்றேன். 

நான் நின்றுக் கொண்டிருப்பதை பார்த்து 
"உட்காருங்க, இதோ வந்துடுறேன்" சொல்லி பெட்ரூம்க்குள் சென்று வரும் போது நெற்றியில் ஒரே ஒரு ஸ்க்கர் பொட்டை மட்டும் வைத்துக் கொண்டே தலையில் சுற்றிய ஈரத்துண்டோடு வந்தாள். அந்த காலையில் குளித்த முகத்துடன் அவளின் அழகை பார்த்தும் என்னையும் அறியாமல் அவளின் அழகை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. இன்னொரு ஆணிற்கு சொந்தமானவள் என்றாலும் அவளை இது மாதிரி பார்த்தும் எனக்கு முன்னால் நின்று கொண்டிருப்பது என் காதலி கோமதி. ஆம் இப்போது என்னுடைய ஆத்மார்த்தமான காதலியாக தான் தெரிந்தாள். இருவருக்குமிடையே எந்த வித பேச்சும் நடைபெறவில்லை. வெறும் பார்வை பரிமாற்றம் மட்டும் தான் நடந்துக் கொண்டிருந்தது. 

கோமதி தான் அந்த மௌனத்தை கலைத்து, "என்ன குடிக்கிறீங்க?" கேட்டாள். ஆனால் இப்போது அவளிடம் எப்படி பேசுவது காதலியாக நினைத்து உரிமையில் ஒருமையாகவா இல்லை திருமணம் ஆன பெண்மணியிடம் பேசுவது போல் பேசுவதா என கொஞ்சம் குழப்பமாக இருந்தது. நான் குழப்பத்தில் அமைதியாக இருப்பதை பார்த்து மீண்டும் அவளே "என்ன குடிக்கிறீங்க?" கேட்க தட்டுதடுமாறி வார்த்தைகளை மென்று விழுங்கி, "பரவாயில்ல இருக்கட்டும்" சொல்ல தலையை மட்டும் அசைத்து சரி என தெரிவித்தாள். இனியும் அமைதியாக இருந்தால் இருவருக்கும் ஒரு மாதிரி இருக்கும். அதை விட திடீரென்று யாராவது வந்து அமைதியாக இருப்பதை பார்த்தால் இன்னும் தர்ம சங்கடமாகிவிடும் என்பதால் நானே பேசலாம் என முடிவு செய்து,

"நீ.. நீங்க எப்படி இருக்கீங்க" இன்னும் தடுமாற்றதுடன் பேச உதட்டை விரித்து சிரித்தபடியே 

"நா நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?" கேட்க 

"ம்ம். வாழ்நாட்களை கடத்திட்டு ஏதோ இருக்கேன்.." மனதில் இருப்பதை அப்படி சொன்னதும் சிரித்து அவளின் உதடுகள் ஒரு வினாடியில் மாறி கலையிழந்தது. அதை பார்த்தும் 

"நாம தான் மனசில இருக்குறத தேவையில்லாம சொல்லி தொலைச்சிட்டோமோ" தோண்றியது..   அதை பற்றி ஏதாவது கேட்டால் வருத்தபடுவேனோ நினைத்து அவள் அதை பற்றி அடுத்து எதுவும் கேட்கவில்லை. மீண்டும் இருவருக்குமிடையே ஒரு அமைதி நிலவியது. இந்த முறை அவளே தான் 

"குழந்தைங்க" சற்று தயக்கத்துடன் கேட்க எனக்குள் இவள் எதற்காக இந்த கேள்வியை கேட்கிறாள். அவளை போல் எனக்கும் திருமணமாகி இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள கேட்கிறாளா? இல்லை சாதாரணமாக தான் கேட்கிறாளா என நினைத்துக் கொண்டிருக்க மறுபடியும் 

"குழந்தைங்க என்ன பண்ணிட்டு இருக்காங்க?" கேட்க 

"ஒரு பொண்ணு தான். அமெரிக்காவுல வேல கெடச்சு அங்க செட்டில் ஆயிட்டா.."

"எனக்கு ரெண்டு பொண்ணுங்க." என்றதும் என்னை அறியாமலே 

"ம்ம் தெரியும்.. டுவின்ஸ். நந்தனா, நந்திதா.." 

"ஆமா. இது எப்படி உங்களுக்கு" ஆச்சரியமாக கேட்டு விட்டு அவளே அதே ஆச்சரியத்துடன் மீண்டும் 

"இந்த அபார்மெண்டுல எவ்வளவு மாசமா இருக்கீங்க?" வெகுளியாக கேட்க எனக்கு சிரிப்பு தான் வந்தது. லேசாக சிரித்தும் விட்டேன். 

"இல்ல இல்ல. நா இந்த அபார்மெண்டுக்கு வந்து ரெண்டு மூனு நாள் தான் ஆகுது." 

"பின்ன எப்படி என் பொண்ணுங்கள பத்தி" இழுத்துக் கொண்டே கேட்க 

"நியூ இயர் செலிப்ரேஷன் அப்ப தான் உன்னையும் உன் பொண்ணுங்கள பாத்தேன். கோமதினு பேரு மட்டும் தான் அப்போதைக்கு தெரியும். உன் முகத்தை பாக்கல. நேத்து தான் பாத்தேன். சர்பைரைஸ்வும் இருந்துச்சு. அதே சமயம் சந்தோஷமாவும் இருந்துச்சு." சொல்ல கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டாள் கோமதி. 

"எனக்கு சந்தோஷமா தான் இருந்துச்சு. ஆனா இப்படியெல்லாம் கூட நடக்குமா? ஆச்சரியமாவும் இருந்துச்சு.." 

"ம்ம் எனக்கு தான். கோமதின்ற பேசர்ன் தா பாக்கனும் நெனச்சேன். ஆனா அது நீயா இருப்பேன் நானும் நெனச்சு கூட பாத்ததில்ல.. எல்லாமே காலம் தான் தீர்மானிக்குது.."

"ம்ம்.. ஆமா.. காலம் தான் எல்லாத்தையும் தீர்மானிக்குது.." 

"உங்களோட யார் இருக்காங்க?" 

"யாரும் இல்ல. நா மட்டும் தான்."சொன்னதும்.. 

"உங்க மனைவி" கொஞ்சம் தயக்கதுடன் கேட்க..

"அவ புன்னியவதி.. என் பொண்ணு சின்ன வயசா இருக்கும் போதே எந்த கஷ்டமும் படாம மேலே போய்டா" சொன்னதும்

"சாரி.. தேவையில்லாம கேட்டு சங்கடபடுத்திடேன்ல?" அவளின் வருத்தத்தை தெரிவிக்க 

"அதலாம் இல்ல. அது நடந்து முடிஞ்சிருச்சு.. அத யாராலையும் மாத்த முடியாது.."

"ம்ம்.. சரி.. நீங்க ஏன் இங்க தனியா இருந்து கஷ்டபடனும்.? பேசாம உங்க பொண்ணு பக்கத்திலே வீடு பார்த்து இருக்கலாம்ல.."

"இருக்கலாம். என் பொண்ணு அத தான் சொன்னா. எனக்கு தான் அங்க போய் இருக்க புடிக்கல.." 

"உங்க பொண்ணுக்கு இங்க எதுவும் வேலை கெடைக்கலயா?" 

"அப்படியெல்லாம் இல்ல.. இங்க தான் பாத்துட்டு இருந்தா.. ஆன்சைட்காக அமெரிக்கா போன.. அப்படி அந்த கம்பெனியில வேலை பாக்குற தமிழ் பையன பாத்து பழகியிருக்கா? புடிச்சு போச்சு."

"அப்ப கல்யாணம் ஆகிடுச்சா?" தயங்கி கொண்டே கேட்டாள்.. 

"ம்ம் ஆமா.. நா தான் அங்க போய் இருந்து பண்ணி வச்சிட்டு வந்தேன். என்னோட காதல் நிறைவேறாம போய்டுச்சு.. அட்லீஸ்ட் என் பொண்ணோட காதலாவது அவ ஆசைபட்ட படி நிறைவேற்றட்டும் தான் அவளுக்கு பிடிச்ச பையனை எதையும் பாக்காம கல்யாண பண்ணி வச்சேன்" எதார்தமாக சொன்னாலும் அது கோமதியின் மனதில் முள் போல் குத்தியிருக்கும் போல் அவளின் கண்கள் கலங்க ஆரம்பித்தன. 

மீண்டும் அவளோடு வருவேன்...
[+] 3 users Like SamarSaran's post
Like Reply
#44
Superb update
[+] 1 user Likes fuckandforget's post
Like Reply
#45
Sema bro first love for both eppadi marakkum
[+] 1 user Likes Destrofit's post
Like Reply
#46
Kaadhalitha pen enna kaarathola pirinthu avaruku aniyayam seithu vittal.. Ippo paavam avar thaniya irukrar.. So yethavathu support pannalam..
[+] 1 user Likes Ananthakumar's post
Like Reply
#47
Super
[+] 1 user Likes Rangushki's post
Like Reply
#48
very nice
[+] 1 user Likes Gilmalover's post
Like Reply
#49
superbbb
[+] 1 user Likes NovelNavel's post
Like Reply
#50
Excellent bro
[+] 1 user Likes Sarvesh Siva's post
Like Reply
#51
Your writing is amazing !!!
[+] 1 user Likes Kartikjessie's post
Like Reply
#52
Interesting update
[+] 1 user Likes NityaSakti's post
Like Reply
#53
கருத்து சொன்ன அனைவருக்கும் என் நன்றிகள்...
Like Reply
#54
சென்ற பகுதியின் தொடர்ச்சி... 

கோமதியின் கண்கள் கலங்கியதும் என் மனமும் கலக்கமடைந்தது. உடனே 

"இல்ல மதி அது வந்து" தயங்க (அவளை மதி என்று தான் அழைப்பேன்.)

"அதலாம் நா ஒன்னும் நெனக்கலிங்க.. ஏதோ உணர்ச்சி வசபட்டு கண்ணுல தண்ணி வந்திடுச்சு.."

"இல்ல நா தான் தேவையில்லாம ஏதோ பேசி உன்ன கஷ்டபடுத்திட்டேன்."

"அய்யோ அப்படிலா இல்லிங்க.. நீங்க எதுவும் பண்ணலிங்க.."

"எதுவும் பண்ணலேனா ஏன் கண்ணு கலங்கனும்.."

"அதலாம் ஒன்னுமில்ல" சொன்னாலும் கண்ணில் வடிந்த நீர்த்துளி அவளின் கவலையை காட்டிக் கொடுத்துவிட்டது. 

"ஒன்னுமில்ல நீ தான் சொல்ற. ஆனா உன் கண்ணு உன் மனசுல இருக்குற உண்மையை சொல்லுது பாரு.."

"நீங்க பேசுனதுல எந்த வருத்தம் இல்லீங்க.. நா குடுத்திட்டு போன கஷ்டத்துக்கு முன்ன இதெல்லாம் ஒன்னுமில்ல.. நா விட்டுட்டு போனப்பவும் இப்படி தான் உங்க மனசும் கஷ்டபட்டு இருக்கும். ஏன் சொல்ல போனா இத விட கூட இருந்திருக்கலாம்.. அந்த வலிக்கு எந்த மருந்து போட்டாலும் சரியாகாது தெரியும்ங்க.. ஆனா ஒன்னும் மட்டும் உண்மைங்க ஏன் ஊரு விட்டு நைட்டோட நைட்டா போனோம் எனக்கே தெரியல" சொன்னதும் எனக்கே கொஞ்சம் அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. 

"நீ என்ன சொல்ற.?" அதிர்ச்சியும் ஆச்சிரியமும் மாறாமல் கேட்க 

"ம்ம். ஆமாங்க.. ஏன் போனோம் இந்த நாள் வரை எனக்கு காரணம் தெரியாது. நானும் வீட்டுல எவ்வளோ தடவ கேட்டு பாத்தேன். பதிலே சொல்ல.. சும்மா கேட்டு தொல்லை பண்றேன் மாப்பிள்ளை பாத்து கல்யாணத்த பண்ணி அனுப்பிட்டாங்க.  உங்க கூட எப்படி பேசுறது தெரியல." ரொம்ப கவலையோடு சொல்ல அவளின் மீது இருந்த கோவமும் வருத்தமும் காணாமல் போனது. 

"என்ன நடக்கனும் காலம் தீர்மானிச்சு இருக்கோ அத தான் நடக்கும். நம்ம கையில என்ன இருக்கு.. நம்ம காதல் சேர கூடாது இருந்திருக்கு.. அவ்வளவு தான்" பெருமூச்சு விட்டு சொல்ல கோமதி அதற்கு பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாகவே இருந்தாள்.

"என்ன மதி அமைதியா இருக்க?" கேட்டதும் சுயநினைவுக்கு வந்து 

"ஒன்னுமில்ல.. சரி நீங்க வந்ததுல இருந்து எதுவுமே சாப்பிடல அட்லீஸ்ட் ஏதாவது குடிங்க." கெஞ்சுவது கேட்க  என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்துடன் இருந்தேன்.. 

"நீ சாப்பிட்டியா?" அவளை பார்த்து கேட்க 

"இல்ல இனி தான். இப்ப தான் குளிச்சிட்டு வந்தேன். நீங்க வந்திட்டிங்க.." 

"சரி நீ மொதல்ல சாப்பிடு.. நா இப்படியே கிளம்புறேன்." என்றதும் அவளின் மலர்ச்சியான முகம் வாடி சுருங்கியது. அதனாலே அவளிடம் 

"சரி உன் கையால ஒரு கிளாஸ் தண்ணீ குடு போதும்" என்றதும் வாடிய முகம் மீண்டும் மலர்ச்சியானது..

"இருங்க தண்ணீ வேணாம்.. உட்காருங்க பால் காய்ச்சி எடுத்து வரேன்" வேகமாக கிச்சனை நோக்கி நடந்தாள். அவள் நடந்து செல்லும் போது ஈரமான முடியில் சுற்றியிருந்த துண்டு கீழே விழுந்தது. அதை கண்டுக் கொள்ளாமல் பால் காய்ச்ச சென்றாள்.. அவளின் தலையில் இருந்த துண்டிலிருந்து வந்த அவளின் சியக்காய் நறுமணமும், சோப்பு நறுமணமும் நாசிக்குள் சென்று என்னை ஏதோ செய்தது. என்னையும் அறியாமல் எழுந்து சென்று கீழே விழுந்து கிடந்த அந்த ஈரமான துண்டை எடுத்து கையில் வைத்து அதிலிருந்து வந்த நறுமணத்தை ஆழமாக முகர்ந்து பார்த்தேன். அந்த நறுமணமே இன்னும் அவள் பெண்மையுடன் இருக்கிறாள் என்பதை தெளிவாக காட்டியது. 

அந்த நறுமணத்தால் என் உடம்பில் காம உணர்ச்சிகள் எல்லாம் தாறுமாறாக சுரந்து ஆண்மை விறைக்க செய்தன. நான் கட்டியிருந்த வேட்டியில் அப்படியே தெளிவாக தெரிந்தது. அந்த சமயம் பார்த்து கோமதி கையில் பால் டம்ளருடன் வந்தாள். நானிருக்கும் நிலையை பார்த்தால் ஏதாவது நினைத்து கொள்வாள் என தெரிந்ததும் கையில் இருந்த துண்டை மடியில் வைத்து அந்த சமயத்திற்கு கொஞ்சம் அட்ஜட்ஸ் செய்து கொண்டேன். 

"இந்தாங்க பால் குடிங்க" கையில் டம்ளரை நீட்ட அதை வாங்கும் போது என் விரல்கள் அவளின் கையில் பட்டதும் மீண்டும் மின்சாரம் பாய்ந்தது போன்ற ஓர் உணர்வு. அவள் என்னிடம் டம்பளரை குடுத்துவிட்டு ஒரு தட்டில் நான்கு பால் பனியாரத்தை சாப்பிடுவதற்கு கொண்டு வந்து என் முன்னால் உட்கார்ந்து சாப்பிட்டாள். அவள் சாப்பிடும் அழகை பார்த்துக் கொண்டே அவள் காய்ச்சி குடுத்த பாலை குடித்துக் கொண்டிருந்தேன். 

என்னுடைய நினைவுகள் அப்படியே கொஞ்சம் பின்னோக்கி செல்ல ஆரம்பித்தது.. நாங்கள் காதலிக்கும் நாட்களில் இவளிடம் முலையை காட்ட சொல்லி எவ்வளவு முறை கெஞ்சியிருக்கிறேன்.. என் கெஞ்சிலின் பலனாக ஜாக்கெட்டோடு தொட்டு பார்க்க விடுவாள்.. அதை மீறி எதுவும் செய்ய விட்டதில்லை. அவளிடம் பலமுறை 

"உன் மடியில படுத்து பால் குடிக்கனும் போல இருக்கு.. எப்ப தான் தருவ எனக்கு" கேட்டிருக்கிறேன். 

"ம்ம்.. இப்ப முடியாது.."

"இப்ப ஏன் முடியாது. அதான் மடியில படுத்திருக்கேன்ல.. நீ மனசு வச்சு நெனச்சா குடுக்கலாம்.."

"இப்பவே பால் வேணும்னா மாட்டு மடியில கறந்தா வரும் அத குடிச்சுக்கோங்க.." 

"மாட்டு பால் வேணாம்.. எனக்கு மனைவி கோமதி பால்  தான் வேணும்.."

"கோமதி பால் வேணும்னா கழுத்துல தாலி கட்டுங்க.. டெய்லி மடியில படுக்க வச்சு பால் குடுப்பா.."

"ஓ.. இப்ப கிடையாதா" அவள் தாவணி விலகி ஜாக்கெட்க்குள் அடைந்திருக்கும் முலையை பார்க்க கையை தட்டிவிட்டு 

"கல்யாணம் பண்ற வரைக்கும் தப்பு எதுவும் பண்ணாம நல்ல சமத்து பையான இருக்கனும் சரியா" சொல்லி முடியை கோதி நெத்தியில் முத்தமிட்டாள். அந்த பழைய காதல் நினைவுகள் எல்லாம் மனதில் வந்து சென்றன.. இந்த நினைவுகள் மீண்டும் நினைத்து பார்க்க உடம்பில் சற்று அடங்கியிருந்த காம உணர்ச்சிகள் மீண்டும் கிளம்பி என்னை ஏதோ செய்தன. நீண்ட நேரம் இந்த நினைவுகளில் மூழ்கியிருந்ததால் பாலை குடிக்காமல் வைத்திருப்பதை பார்த்த கோமதி,

"என்னங்க பால குடிக்காம கையிலே வச்சியிருக்கீங்க." கேட்டதும் 

"எனக்கு இந்த பால் வேணாம்.. உன்னுடைய பால் தான் வேணும். கிடைக்குமா? என்று தான் கேட்க தோன்றியது. பின் இருந்தாலும் நாகரிகம் கருதி கேட்காமல் அமைதியாக இருந்துவிட்டேன்.. 

"பால்ல வேற எதுவும் போட்டு தரட்டுமா?" கேட்டதும் சுயநினைவுக்கு வந்து 

"இல்ல மதி வேணாம்" சொல்லி அவள் குடுத்த பாலை ஒரே மூச்சில் குடித்து முடித்தேன்.. பால் காலி ஆனதும் கையில் இருந்த டம்ளரை வாங்கிக் கொண்டு கிச்சனுக்குள் சென்றதும் ஹாலில் இருந்தபடியே அவளிடம் 

"நா கிளம்புறேன் மதி" என்றதும்.. 

"அட இருங்க இதோ வந்துட்டேன்" சொல்லி கையில் ஒரு சிறிய டப்பாவுடன் வந்தாள்.. என்னை நோக்கி வந்தவள் 

"இந்தாங்க இது உங்களுக்கு தான்."

"என்னது இது?" கேட்க

"இப்ப சாப்பிட்ட பால் பணியாரம் தான்ங்க.. உங்களுக்கு பிடிக்குமே அதான் டப்பால போட்டு குடுக்குறேன். வீட்டுல வச்சு சாப்பிடுங்க" என்னை நோக்கி நீட்டினாள். அவளை நோக்கி உள்ளங்கை நீட்ட அந்த டப்பாவை வைக்க என்னையும் அறியாமல் டப்பாவோடு சேர்த்து அவள் கையையும் பிடித்துவிட்டேன்.. இத்தனை வருடங்கள் கழித்து இன்று தான் சில வினாடிகள் அவளின் கதகதப்பை உள்ளங்கையில் உணர்ந்திருக்கிறேன்.. நான் காதலிக்கும போது உணர்ந்த அந்த கதகதப்பு இன்னும் அவளின் கையில் அப்படியே இருக்கிறது. கொஞ்சம் மாறவே இல்லை. சில வினாடிகள் அவளின் கதகதப்பை உணர்ந்திருப்பேன். பின் மதியே சுதாரித்து மனம் கோணாதபடி நாசுக்காக என் கையில் இருந்து அவளின் கையை விடுவித்து கொண்டாள். 

மதியின் வீட்டை விட்டு கிளம்புவதற்கு முன் அவளிடம் 

"அடுத்து எப்போ?" கேட்டேன்

"என்ன கேக்குறீங்க புரியல.?"

"இல்ல நம்ம அடுத்த சந்திப்பு எப்ப" கேட்டேன்.. 

"அதுவா.?" இழுக்க 

"ம்ம். அதுதான்.."

"அது எப்போ தெரியலிங்க. இது மாதிரி அடிக்கடி சந்திச்சு பேசுறது சிக்கல் தான்.. ஏதோ ஏதேர்ச்சியா நேத்து பாத்தோம்.. அதனால இன்னிக்கு பாக்க வந்திங்க எனக்கும் இது சந்தோஷம் தாங்க.. ஆனா அடிக்கடி சந்திச்சா சரி வருமா தெரியலிங்க.. உங்களுக்கே புரியும் நெனக்கிறீங்க" சொன்னதும் என் சப்த நாடியும் அடங்கிவிட்டது. 

ஒரு பெண்ணால் இத்தனை வருடங்கள் கழித்து சந்தித்த காதலனிடம் இப்படி கூட பேச முடியுமா என யோசித்து பார்த்தேன். சிறிது நேரத்திற்கு முன் அவளை நினைத்து உணர்ச்சியில் முறுக்கேறிய ஆண்மை இப்போது அவளது பேச்சால் வருந்தி சுருங்கியது.. அடுத்து அவளிடம் எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பினேன்.. அவள் வீட்டை விட்டு கிளம்பும் போது 

"என்னை மன்னிச்சிடுங்க. என் நிலைம அப்படி" என்றாள்.. அதற்கு எதுவும் பதில் சொல்லாமல் அவளை கடந்து கனத்த மனதுடன் வீட்டுக்கு வந்தேன். 

வீட்டிற்குள் நுழைந்ததும் மதி குடுத்த டப்பாவை ஓரமாக வைத்துவிட்டு என் நிலையை நினைத்து பார்த்தேன். வருத்தமாக இருந்தது. காலம் போன கடைசியிலாவது காதலித்த பெண்ணை பார்க்க முடிந்ததே என கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது. அது காலத்திற்கு பிடிக்கவில்லை போலும்.. இப்போது அதற்கென்று ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிட்டது. இந்த காலம் தான் இவளை காட்டியது. அதே காலம் தான் இப்போது சந்திக்கவும் விடாமல் செய்கிறது. மறுபடியும் காலம் தன் ஜாலத்தை என்னிடம் காட்டிவிட்டது. காலம் முழுவதும் தனியாகவே இருந்து தனிமையில் வாட வேண்டும் என காலம் தீர்மானித்து இருந்தால் அதை மாற்றி எழுத என்னால் தான் முடியுமா? கண்டிப்பாக முடியாது என நானாக எனக்குள் வருத்தபட்டுக் கொண்டிருந்தேன். 

அந்த சமயம் பார்த்து என் மனச்சாட்சி வந்து பேச ஆரம்பித்தது.. 

"இப்ப என்ன ஆச்சு. இப்படி உட்காந்திருக்க" கேள்வி கேட்டதும் வாயை திறக்கலாம் நினைத்து திறக்கும் தருவாயில் மனசாட்சி என்னை தடுத்து நிறுத்தி.. 

"நீ என்ன சொல்ல போறேன் தெரியும்.. இத்தன வருஷம் கழிச்சு பாத்த காதலியை அடிக்கடி பாக்க முடியலியே நெனக்கிற அதான" மிக சரியாக கேட்க 

"ஆமாம்" என்பது தலையை ஆட்ட.. 

"மிலிட்டரில இருந்தனு பேரு.. ஒரு மில்லிமீட்டர் அளவுக்கு கூட உனக்கு அறிவே இல்ல" சொன்னதும் கடுப்பாகி 

"யாரு எனக்காக அறிவில்ல.. தேவையே இல்லாம இப்படி லூசு மாதிரி வந்து பேசிட்டு இருக்க பாரு உனக்கு தான் அறிவே இல்ல" சொல்ல

"எனக்கு அறிவில்லாய.. நீ வேணா பாரு.. நா சொல்றத செஞ்சா உன் வாழ்க்க மாறி நல்லா இருக்கும்.."

"அப்படி என்ன பெருசா சொல்லிட போற.. சரி சொல்லு.."

"மொத நா கேக்குற கேள்விக்கு பதில் சொல்லு.."

"ம்ம் கேளு.." 

"இப்ப போய் பாத்தியே அது யாரு.."

"அது மதி.. நா காதலிச்சவ.."

"ம்ம்..  நீ காதலிச்ச ஆனா கல்யாணம் பண்ணியா?"

"இல்ல பண்ணல?" 

"அவ தான் ஊர விட்டு சொல்லாம போய்ட்டாலே.. பின்ன எப்படி பண்றது..?"

"அவ குடும்பத்தோட சூழ்நிலை என்னவோ போய்ட்டா. நீ அவள தேடிட்டு போனியா?" மனசாட்சி கேட்க 

"இல்ல போகல.."

"ஏன் போகல?" எதிர் கேள்வி கேட்க எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஒருவேளை அவளை தேடி போயிருந்தால் அவளை பார்த்திருக்க முடியும். கல்யாணமும் செய்திருக்க முடியுமா என்று கூட மனதில் யோசனைகள் எழுந்தன.. நான் அமைதியாகவே இருக்க
மனசாட்சியே திரும்பி 

"ஒரு ஆண் உன்னாலே ஒரு பிரச்சனை வந்ததும் அதை எதிர்த்து போராட்ட முடியாம அப்படியே இருந்திட்ட.. நீ அடுத்து எப்போ சந்திக்கலாம் கேட்டதும் இப்படி தான் மதிக்கும் எதுவும் சொல்ல முடியாத அளவுக்கு ஒரு போராட்டம் மனசுக்குள்ள ஓடிட்டு இருக்கும்.. எப்பவும் சுயநலமா உன்னோட பார்வையில இருந்து மட்டும் பார்க்காத.."

"இப்ப நா என்ன பண்ணட்டும்" கேட்க 

"மொதல்ல மனச போட்டு குழப்பிகாம இருக்க பழகு.. அதுவே பாதி பிரச்சனை முடிச்சு கொடுத்திடும்.."

"நானா ஏதோயோ போட்டு குழப்பிக்கல.. என் வாழ்க்கையில நடக்குறது நெனச்சு தான் மனச போட்டு குழப்பிட்டே இருக்கு.."

"அது உன்னோட மனபிரம்மை. எல்லாமே காலம் வந்து உனக்கு செய்து குடுக்காது.. நீயும் கொஞ்சம் முயற்சி பண்ணனும்.. இல்லைனா இப்படி கால காலத்துக்கு குழம்பிட்டு இருக்க வேண்டிய தான்.."

"சரி.. இப்ப நா என்ன பண்ணனும் அத மட்டும் சொல்லு.."

"அடுத்த சந்திப்பு நீ தான் உருவாக்கனும்.. இப்ப போய் சந்திச்சதுக்கு காரணம் இல்ல.. ஆனா அடுத்தடுத்து சந்திக்க போறதுக்கு ஒரு காரணம் கண்டிப்பா இருக்கனும்.. அதான் நல்லது. கேட்ட சரியான காரணத்த சொல்லி தப்பிச்சுக்கலாம். புரியுதா?.."

"ம்ம்.. அடுத்த தடவ எந்த காரணத்த சொல்லி அவள சந்திக்க குழப்பாம இருக்க.."

"இன்னுமா புரியல உனக்கு." மனசாட்சி கேட்டதும்.. 

"இல்ல நா இருக்குற குழப்பமான மனநிலையில என்னால யோசிக்க முடியல. நீயே சொல்லிடு.." சொன்னதும்

"அடப்பாவி உன் கொஞ்சமாச்சும் மனசாட்சி இருக்கா.. உன் காதலி சந்திக்க உன் மனசாட்சிகிட்ட ஐடியா கேக்குற மொத ஆளு நீயாதான்டா இருப்ப.."

"சரி.. இந்த வயசுல போய் அடுத்த ஆள்ட்ட ஐடியா கேக்க முடியுமா? அதனால நீயே சொல்லிடு.."

"நா சொல்லமாட்டேன்.. வேணா ஒரு ஹின்ட் மாதிரி தரேன்.. நீ கண்டுபிடிச்சு அத எப்படி கரெக்டா யூஸ் பண்ணனுமோ பண்ணிக்கோ.."

"சரி சொல்லு."

"இப்ப சொல்லமாட்டேன்.. அடுத்த பகுதியில சொல்றேன்.." என்றது என் மனசாட்சி.. 

மீண்டும் மனசாட்சியோடு வருவேன்..
[+] 4 users Like SamarSaran's post
Like Reply
#55
எனக்கு கொஞ்சம் உடல்நலம் சரியில்லை. அதனால் அடுத்த பகுதி இன்னும் எழுத ஆரம்பிக்கவில்லை. அதனால் வர சற்று தாமதம் ஆகும். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளவும்..
Like Reply
#56
Take care bro and innaiku episode oru etharthamana episode.
[+] 1 user Likes Destrofit's post
Like Reply
#57
ஆசைக்கும், அன்புக்கும், காதலுக்கும் எங்கும் இரு உள்ளங்கள். அதை தடுக்க முயலும் காலம் சமூக கோற்பாடுகள். உள்ள போராட்டங்கள். ஒரு பக்கம் வயது, இன்னொரு பக்கம் மனது. எல்லாத்தையும் சேர்த்து வச்சி நீங்கள் கதையை நகர்த்தும் விதம் மிக அருமை.
[+] 1 user Likes Pushpa Purusan's post
Like Reply
#58
Beautiful narration. Take care.
[+] 1 user Likes Sakshi Priyan's post
Like Reply
#59
Health is wealth. You are not earning anything here except few appreciation and criticisms. Get well soon and continue with your passion of writing.
[+] 1 user Likes Vicky Viknesh's post
Like Reply
#60
Splendid story telling
[+] 1 user Likes Kamalesh Nathan's post
Like Reply




Users browsing this thread: 8 Guest(s)