Romance கண்ணான கண்ணே
#81
அருமையான கதை...... சூப்பர்
[+] 1 user Likes PrinceBoss's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#82
Superb one
[+] 1 user Likes Rangabaashyam's post
Like Reply
#83
@Kavya1988

can you add topic genre => can be added / selected them by editing 1st post of the topic.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




[+] 1 user Likes manigopal's post
Like Reply
#84
(13-12-2021, 11:14 PM)manigopal Wrote: @Kavya1988

can you add topic genre => can be added / selected them by editing 1st post of the topic.

Thanks for notifying me @Mani.

Hope you like the story
Like Reply
#85
(13-12-2021, 09:20 PM)Rangabaashyam Wrote: Superb one

Thank you very much Mr. Rangabaashyam  Namaskar

Which is your best moment in the story?
Like Reply
#86
(13-12-2021, 09:11 PM)PrinceBoss Wrote: அருமையான கதை...... சூப்பர்

Thanks Prince Boss thanks

Ungalukku pidicha moments enna in the story la
Like Reply
#87
(12-12-2021, 12:27 PM)zulfique Wrote: Super update.

Thanks Zulfique. 

Which is your favourite moment
Like Reply
#88
(12-12-2021, 12:30 PM)Thangaraasu Wrote: Migavum arumai

Thanks Thangaraasu...

Ungalukku pidicha scene ethu
Like Reply
#89
(12-12-2021, 12:46 PM)Manikandarajesh Wrote: Super, Revathy confused. Lets see what happens

Ha ha yes. She really confused me.
Like Reply
#90
நான் ஒரு பரவச நடுக்கத்தோடு அவனை பார்த்து நடக்க... என்னையறியாமல் கை வீசினேன்..

அவன் அருகில் வர... எனக்கு மட்டும் கேட்கும் சத்தத்தில்..."ஹே கண்ணழகி..." என்று விட்டு கண் சிமிட்ட.. நான் வெட்கி வாய் பொத்தினேன் ..

"சொல்லுங்க .." ஓர விழியால் பார்த்தபடியே chair ல் அமர்ந்தேன்..

"Night க்கு என்ன ஸ்பெஷல் ...?" சிரித்துக்கொண்டே கேட்டான்

"ஏதாவது ஸ்பெஷல் ஆ செய்ய சொல்லவா..." நான் சீரியஸ் ஆக கேட்க..

"ஹ்ம்ம் ... வேண்டாம்.. நாம ஸ்பெஷல் ஆ செய்யலாம்..." சொல்லிக்கொண்டே என் உள் தொடையில் மென்மையாக கிள்ளினான்...

"ரொம்ப தான் தைரியம்..." நான் சுற்றும் முற்றும் பார்த்தேன்...

முகமெல்லாம் பூத்து போனது...

"saree கட்டிக்கோ நைட் க்கு..." என் கண்ணை பார்த்து சிரித்தான்...

"ஆசை தான் ..."

"ஆசை கூடாதா ... அழகு பொண்டாட்டிகிட்ட..."

"ஹ்ம்ம்ம் " நாணி சிலிர்த்தேன்...

"அந்த கொலுசு போட்டுக்கோ..."

"ஹ்ம்ம்ம் ..." சிலிர்த்து சில்லிட்டேன்...

பேசும்போதே சிலிர்க்கிறதே... எப்படி தாங்க போகிறேனோ...

அவனுடன் கொஞ்சி பேச பிடிக்கிறது... ஆனால் அவன் முன்னால் இப்படி சிலிர்ப்பதை என்னால் தாங்க முடியவில்லை.

"காவ்யா..." அம்மா கூப்பிட்டாள் ... சொல்லப்போனால் காப்பாற்றிவிட்டாள் ...
அவருக்கு ஒரு மென் புன்னகை காட்டி.. சமையலறை நோக்கி சென்றேன்...

"மாப்பிள்ளையும் நீயும் ரெஸ்ட் எடுங்க.. இன்னைக்கு என்ன நாள் தெரியுமில்ல..."
"தெரியும் தெரியும்.."
"இப்படியே ஏச்சுக்கு பேச்சு எல்லாம் பேசினே, உன்னை நல்லா வளக்கலை னு என்னய தான் திட்டுவாங்க..."
"நாங்க எல்லாம் தானா வளந்தவங்களாக்கும்..."
கரண்டி எடுத்து ஓங்கினாள்...நான் சிரித்துக்கொண்டே சமையலறை விட்டு ஹால் க்கு ஓட்டம் பிடித்தேன்...

அம்மாவுடன் ஏற்பட்ட சம்பாஷணைகளால் என்னுள் என்னவர் ஏற்படுத்தியிருந்த சிலிர்ப்பு குறைந்து, normal ஆகி இருந்தேன்...

ஹால் ல் இருந்த என்னவர்... "என்ன காவ்யா?" என்றார்..

"உங்க பொண்டாட்டிய அடிக்க வராங்க என்னனு கேக்க .மாட்டிங்களா.."
"கேட்டுட்டா போச்சு..." சிரித்தார்...

"ஒண்ணுமில்ல மாப்ளே ... " சமையலறையிலிருந்து எட்டிப்பார்த்து சொன்னாள் .. என்னை பெற்றவள்..

எதார்த்தமாக அவர் தோளில் கை வைத்து.. bye சொல்லி ரூம் க்குள் நுழைந்தேன்...
............................................................................................................................................................
[+] 3 users Like Kavya1988's post
Like Reply
#91
Awesome update
[+] 1 user Likes Gopal Ratnam's post
Like Reply
#92
Niceee
[+] 1 user Likes fuckandforget's post
Like Reply
#93
Nice update
[+] 1 user Likes Sparo's post
Like Reply
#94
Super
[+] 1 user Likes zulfique's post
Like Reply
#95
Hi friends,

இந்த பகுதி, எனக்கு ரொம்ப ஸ்பெஷல். என் மனதில் தோன்றியதை கோர்க்காமல் RAW ஆக எழுதி இருக்கிறேன். முதலிரவு அன்று என் சிந்தனை ஓட்டம் எப்படி இருந்தது என்பது கோர்க்க முடியாதது. கதைக்காக அழகியலோ கற்பனையோ சேர்க்காமல், உள்ளதை உள்ளபடி raw ஆக தருவது என்று முடிவு செய்திருக்கிறேன். அதையும் நீங்கள் ரசிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதையும் பதிவு செய்தால் நான் மகிழ்வேன்.
Like Reply
#96
பகுதி 13:

சில நாட்களின் பழக்கத்தில் ஒரு நெருங்கிய தோழனை போல் மாறியிருந்தார். எனக்கு வாழ்க்கை முழுதும் தோள் கொடுப்பவர். சில நேரங்களில் ஆச்சர்யமாக என்னையும், பலநேரங்களில் அவரையும் எண்ண தோன்றியது எனக்கு.

இந்த பரவசம் வாழ்க்கை முழுதும் நீடிக்குமா. உடலுறவு அல்லாமல் ஒரு ஆண் தன் இணையை பரவசப்படுத்த முடியுமா என்ற கேள்விக்கு பதிலாக அவன் செய்கைகள் இருந்தன. அவன் பார்வையே என்னுள் பல லட்சம் பட்டாம்பூச்சிகளை பறக்கவிட்டுக்கொண்டிருந்தது. அவனுடைய வியர்வை கலந்த மென் வாசமும் என்னை தூக்கி சாப்பிட்டது.

இரவை நோக்கி நடை போட்ட அந்த நாள், என்னுள் ஏற்படுத்திய மென் கலவரங்கள் ஏராளம். அத்தனைக்கும் அவனே விடை.

“நீ நெருக்கி அணைத்தாள், உன் சதையோடு என்னை தைத்துவிட கடவுளை வேண்டுவேன். உன் ரத்தமும் வியர்வையும் என்னுள் பாய்ந்து என்னை உருக்கி விடட்டும்.”

படுத்தாலும் தூங்காமல் குரங்கு போல அங்கொன்றும் இங்கொன்றுமாய் மனம் தாவியது. பெண்மைக்கே உரிய சாபமாக இருக்கும் அது.
[+] 1 user Likes Kavya1988's post
Like Reply
#97
Part 14:

அம்மா அழைத்த போது புரண்டு மணி பார்த்தேன், இரவு 7 மணி.

அவன் நினைவில் சில மணி நேரங்கள் கழிந்தது அப்போது தான் உணர்ந்தேன்.

“குளிச்சிட்டு சாப்பிடு காவ்யா… “, “அப்புறம் சாப்டுட்டு இன்னொருக்க குளிச்சுக்குவியாம்” இது அம்மா .

எரிச்சல் ஆனது. ஒரு மனுஷி எத்தனை தடவை தான் குளிப்பாள் ஒரு நாளில்.

இரவு நீங்க நீங்க இந்த நொடி அப்படியே ஸ்தம்பித்து விடாதா என்றொரு எண்ணம். “ச்சீ .. லூசா நீ … ” மனம் கேட்டது.

அம்மாவிடமே கேட்கலாம். “அம்மா…” நான் வெளியே போக எத்தனிக்க என்னவர் ஹால் டைனிங் டேபிள் ல் அமர்ந்து டீ குடித்துக்கொண்டிருந்தார்.

நான் அறைக்குள்ளேயே தங்கிவிட்டேன்.

என் மன போராட்டங்கள் என்னையே ஆச்சர்யப்படுத்தின. காலையில் பரவசப்பட்ட மனம் மாலையில், அவனிலிருந்து அகன்று நின்று என்னை வெறித்து பார்த்தது.

“அம்மா.. இங்க வா..” இந்த முறை கொஞ்சம் அழுத்தமாக அழைத்தேன்.

அவர் ஏதோ serious என்று நினைத்திருக்கக் கூடும். அறைக்குள் எட்டிப்பார்க்காமல் இருக்க அறைக்கதவை மெல்ல சாத்தினேன்.

என் செய்கையால் பதறிப்போன அம்மா, “என்னடி…” என்று விரைந்து வந்தாள். அவள் குரலில் பதற்றம் தெரிந்தது.

கதவை மெல்ல திறந்து என்னை பார்த்து ஒரு பெருமூச்சு விட்டாள். “கழுதை… நானும் பயந்துட்டேன்..”

கதவை மெல்ல திறந்து வெளியே எட்டிப்பார்த்து, “ஒண்ணுமில்ல மாப்ள… நீங்க பதறாதீங்க”. திரும்ப கதவை சாத்திவிட்டு என்னை பார்த்துவிட்டு ஒரு மார்கமாக சிரித்தாள்.

கசங்கிய nighty ல், சுவரோரமாய் சாய்ந்து நின்ற நானோ மனக்கலவரத்தில் நிற்க.

அவள் பார்வையே, என் பிரச்சனை என்ன என்று அவளுக்கு புரிந்தது என்று காட்டியது.

என் கண்களில் கண்ணீர் அரும்ப, ஓடி வந்து அவளை இறுக்கி கட்டிக்கொண்டேன்.

என் கண்ணீர் துளி அவள் தோளில் விழ. இரண்டு நிமிடம் அவள் எதுவும் பேசவில்லை.

………
………..

“மாப்ள தான் பயந்துட்டாரு.”

“Oh ”

எதை சொல்லி என்னை நிகழ்காலத்திற்கு கொண்டு வருவது என்பது அவளுக்கு தெரிந்திருந்தது.

“சாரி மா.. ஏன் னு தெரியல”

“தெரிஞ்சிக்க வேண்டாம்..” இது அம்மா..

கேள்வியாக நான் அவளை பார்க்க…

“இது சகஜம் தான்…” உறுதியாக என் தோளில் வலது கையால் அழுத்தினாள். மீண்டும் ஒரு புன்முறுவல்.

“என்ன சகஜம், நானே நான் ஏன் இப்டி இருக்கேன் னு தெரியாம இருக்கேன், இது சகஜம் னு நீ சொல்ற.” நான் கேள்விக்கணைக்களை அடுக்கினேன்.

“ஹ்ம்ம்… சகஜம் தான்.. எனக்கும் இருந்திச்சு.. என் அக்காக்களுக்கும் இருந்திச்சு.. உனக்கும் இருக்கு… யாருகிட்டயுமே பதில் இல்ல..”

“ஹ்ம்ம்..”

“சரி.. அவருக்கு உன்ன ரொம்ப பிடிக்குமோ…” அம்மா இப்படி கேட்டதும், வெட்கம் பிடிங்கி தின்றது என்னை. குனிந்து நின்றேன். “ரொம்ப பதறிட்டாரு…” அம்மாவின் கண்களை பார்த்தேன். எனக்கு உடனே அவரை பார்க்கவேண்டும் போல இருந்தது.

எனக்காக பதறும்போது அவர் கண்களை பார்க்கவேண்டும் போல் இருந்தது.

கதவிடுக்கு வழி எட்டிப்பார்த்தேன். போன் நோண்டிக்கொண்டிருந்தான். ச்சே.. போன் நோண்டிக்கொண்டிருக்கிறானே.

அடுத்த நொடி தலையணைக்குள் இருந்து என் phone Vibrate ஆனது.

அவன் தான் message அனுப்புகிறான் போல. அம்மா இருப்பதை பொருட்படுத்தாமல் மெசேஜ் ஓபன் செய்தேன்.

“Are you ok now ? ” முகம் மலர்ந்தேன்

“s ” அதற்கு மேல் வார்த்தை விழவில்லை

“அவசரமா ஒண்ணு வேணுமே ”

“என்ன ?” என்னவாக இருக்கும்

“ஒரு Tight Hug” உணர்ச்சிப்பிரவாகங்கள் அனலடிக்க, என் கண்கள் பனிக்க சிரித்தேன்.

அப்போது தான் அம்மா என் அருகில் இருப்பதை உணர்ந்து, திரும்பி அம்மாவை பார்த்தேன். அவள் என் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

“கொஞ்சம் மிச்சம் வச்சுக்கோ, கொட்டிடாத ஜொள்ள ” கிண்டலாய் கையில் கிள்ளினாள்.

…………………………………………………………………………………………………………………………..

இப்போது வெளியே செல்லும் எண்ணமில்லை.

குளித்துவிட்டு செல்லலாம். I want to experience him the best. ஆனால் நயிட்டி போட்டுக்கொள்ளலாம். Saree கட்டிக்கொள்ள கொஞ்சம் கெஞ்சட்டும். எனக்குள் சிரித்தேன்.

முதலிரவுக்காக நான் செலக்ட் செய்திருந்த உள்ளாடைகளை எடுத்துக்கொண்டு குளிக்க கிளம்பினேன்.

ஒரு சிகப்பு நிற ப்ரா ஒன்றும் பழுப்பு நிற பேண்டிஸ் ஒன்றும், பிங்க் நிற nighty ஒன்றும் எடுத்துக்கொண்டு குளிக்க கிளம்பினேன்.


Nighty இப்படி இருக்கும் https://amzn.to/3F3OKuG
[+] 3 users Like Kavya1988's post
Like Reply
#98
Nice update kavya
Like Reply
#99
Fantastic update
Like Reply
Very nice
Like Reply




Users browsing this thread: Petchi, 5 Guest(s)