Posts: 165
Threads: 14
Likes Received: 33 in 28 posts
Likes Given: 4
Joined: Dec 2018
Reputation:
4
இந்த thread இங்கே கதை எழுதும் அனைவரையும் ஒன்று சேர்க்கும் thread.... இது என்னுடைய thread இனி இல்லை... ஆகவே... இந்த சங்கத்திற்கு தலைவர் துணை தலைவர் மற்றும் சில பதவிகள் உருவாக்கி..... கதை எழுதுபவர்களுக்காக சங்கம் ஒன்று உருவாக்க கேட்டு கொள்கிறேன்.. நன்றி
•
இங்க ஏன்பா அரசியல் பண்றீங்க.. ஏதோ பொழுது போகாம கத எழுதுறவங்களையும் எழுத விட மாட்டீங்க போல.. அட போங்கப்பா.
•
Posts: 1,071
Threads: 0
Likes Received: 450 in 336 posts
Likes Given: 558
Joined: Feb 2022
Reputation:
5
வந்தனா விஷ்ணு நீக்கி விட்டால் போதும்
•