அவிழும் முடிச்சுகள் !!
#21
Wow
தொடருங்கள்
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22
super cont
Like Reply
#23
காலையில் மனைவி மீராவுடன் டேட்டிங் கிளம்பிக்கொண்டிருந்தான் இன்ஸ்பெக்டர் கார்த்திக் !


ஆம் இன்னைக்கு அவனுக்கு திருமண நாள் ! மூன்றாவது திருமண நாள் !!


சப் இன்ஸ்பெக்டராக கல்யாணத்துக்கு ஒரு ஆறு மாதம் முன் போஸ்ட்டிங் வாங்கி தனது வீட்டில் பார்த்தவளை மனைவியாக பெற்று இன்று கிரைம் பிராஞ்சுல பல சாகசங்கள் புரிந்து இளம் வயதிலே இன்ஸ்பெக்டர் பொறுப்புல இருக்கான் !


இன்னும் குழந்தை இல்லை ...அந்த ஒரு குறையை தவிர்த்து எந்த குழப்பமும் இல்லாத ஒரு வாழ்க்கை ... ஆனா அதனால என்ன மீராவுக்கு வயசு இருக்கு நிலம் இன்னும் தரிசாக மாறலியே விளைஞ்சிடும் ...


தன்னுடைய மூன்றாவது திருமண நாளை கொண்டாட ரிசார்ட் புக் பண்ணி வைத்திருந்தான் கார்த்தி !!


கார்த்திக்கு 32 வயது மீராவுக்கு 26 வயது ! முதுகலை முடித்து ஒரு பள்ளியில் ஒரு வருடம் ஆசிரியை வேலை பார்த்தவள் பெற்றோர் பார்த்த இந்த கம்பீரமான மாப்பிள்ளையை திருமணம் செய்துகொண்டாள் !!!


தன்னுடைய அயராத பணிகளுக்கிடையே தன் காதல் மனைவியின் நீண்ட நெடிய கெஞ்சல்களுக்கு பிறகு இந்த ஒரு நாள் டேட்டிங் போக சம்மதித்து அழைத்து போகிறான் !


மீரா பூரித்த இளமையுடன் இன்ஸ்பெக்டர் மனைவி என்ற பெருமையுடன் வாழும் இளம் மனைவி ! பார்க்க நடிகை அஞ்சலி போல குடும்ப பாங்காக இருப்பா ...


நல்ல கொழுக்கு மொழுக்குன்னு மேடு பள்ளங்களோட வளைய வரும் இளம் ஆன்டி என்று சொல்லலாம் !!


கார்த்திக்கை பொறுத்தவரை ஆஃபிசருக்குண்டான கட்டு மஸ்தான உடலுடன் தன் மனைவியை வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை திருப்தி செய்யும் அன்பு கணவனாக வாழ்கிறான் !!



மற்றபடி அவனுக்கு இருக்கும் வேலை பளுவில் இதற்கு நேரம் கிடைப்பதே அரிது ..


எப்படியோ அவனுடைய மாமனார் வீட்டு சீதனமான வெர்னா காரில் கிளம்பிட்டாங்க ... ரொம்ப தூரமெல்லாம் இல்லை மகாபலிபுரம் பக்கம் ஒரு ரிசார்ட் போறாங்க அவ்ளோதான் !!


அன்று பூத்த மலர் போல வந்து அமர்ந்தாள் தேவதை மீரா ...


போலாமா டார்லிங் ?


போலாம் டியர் ...


ம் கிட்டத்திட்ட ஆறுமாசத்துக்கு பிறகு என்னை அவுட்டிங் கூட்டி போற ?


என்ன பண்றது போலீஸ் வேலைனா அப்டித்தான் !!


ம் ! எங்கப்பா தான் அதையும் இதையும் சொல்லி சொல்லி உங்க தலைல கட்டி வச்சிட்டார் !!


இல்லைன்னா வேற எவனை கட்டிருப்ப ?


ம் ஒரு சாதாரண பேங்க் வேலைல இருந்தா கூட சந்தோஷமா இருந்துருப்பேன் !!


இப்ப என்ன கெட்டு போச்சு ?


ம் வாழ்க்கைல பாதி நாள் நீங்க வருவீங்க வருவீங்கன்னு காத்திருந்தே காலம் போகுது !!!


கோச்சிக்காத எல்லாம் கொஞ்ச நாள் தான் !!


ம்க்கும் !!!




பிளான் படி அந்த ரிஸார்டுக்கு வந்து ... ரூம்ல ரெஃப்ரஷ் ஆகி காலை உணவு முடித்துவிட்டு அப்படியே காலார நடந்து சென்று அங்கிருக்கும் ஒரு குட்டி ஏரிக்கு சென்றனர் !!


போட்டிங் போலாமா டியர் !!


ம் போலாம் டார்லிங் ...


இருவரும் ஒரு பெடலிங் போட் எடுத்துக்கொண்டு உல்லாசமாக ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு பிறகு பூங்காவிற்குள் ஜாலி வாக் அப்புறம் குதிரை சவாரி போலாம்னு கேக்க மீரா ஒத்துக்கவே இல்லை !! பிறகு கார்த்தி மட்டும் போயிட்டு வந்தான் !!


ஒருவழியா மதியம் சாப்பாடு சாப்பிட்டு ரூமுக்கு வந்து ...


மீரா மேட்னி ஷோ போடுவோமா ரெஸ்ட் போடுவோமா ?


இப்படி கேட்டா என்ன அர்த்தம் ?


என்ன அர்த்தம் உன்னோட சாய்ஸ்னு அர்த்தம் !


நானா எப்படி மேட்னி ஷோ கேப்பேன் ?!


அப்ப ஷோ நடத்திட வேண்டியது தான்னு கார்த்திக் மீரா மீது பாய ...


கிட்டத்தட்ட ஆறு மாதத்திற்கு பிறகு அவர்கள் பகலில் உறவு கொள்கிறார்கள் !!!
[+] 2 users Like dannyview's post
Like Reply
#24
[Image: IMG-20201107-195228.jpg]
[Image: IMG-20201107-195230.jpg]
Like Reply
#25
ஆனால் அதுவும் அவர்களுக்கு குடுத்து வைக்கவில்லை ...


யாருக்கு மூக்குல வேர்த்துச்சோ தெரியல ...மீராவின் ஆடைகளை களைந்து அவளின் நிர்வாணத்தை ரசிக்கும் நொடி ... கார்த்திக்கின் செல் ரிங் ஆனது !!


ஐயோ கமிஷனர் இப்ப எதுக்கு போன் பன்றார் ?


கார்த்திக் போன் எடுக்காத பிளீஸ் !


இல்லை மீரா நான் எடுத்து தான் ஆகணும் !!!


கார்த்திக் பிளீஸ் ...


ஒன்னுமில்லை சும்மா என்ன எதுன்னு கேட்டு வச்சிடுறேன் பிளீஸ் ...



இந்த போன் கால் தான் அவர்கள் வாழ்வையே மாற்ற போகிறது என்பது தெரியாமல் கார்த்திக் அந்த கால் அட்டென்ட் பண்ணினான் !!


சார் குட்மார்னிங் சார் !


குட்மார்னிங் கார்த்தி எங்க இருக்க ?


சார் நான் இன்னைக்கு லீவ் சார் ...


அது தெரியும் கார்த்தி இப்ப எங்க இருக்க ?


சார் நான் இப்ப மகாபலிபுரம் பக்கம் இருக்கேன் சார் !!


தாங் காட் நீ உடனடியா கிளம்பி கேளம்பாக்கம் வா ...


எதுக்கு சார் ?


கார்த்திக் டூ வாட் ஐ சே !


எஸ் சார் !


அதுக்கு மேல மறுக்க முடியாது !!


என்ன போகணுமா ?


ம் !


நினைச்சேன் இதுக்கு தான் போன் எடுக்காத எடுக்காதான்னு கெஞ்சினேன் !!


சாரி மீரா எதோ அவசர வேலையாம் நான் போய் தான் ஆகணும் பக்கம் தான் கேளம்பாக்கம் !


நான் வர முடியாது ...


விளையாடாத மீரா நீ கார்லே இரு நான் உள்ள போயி என்ன ஏதுன்னு கேட்டுட்டு வரேன் !


நோ நோ ... நான் வரமாட்டேன் நீ வேணா போ !!


மீரா பிளீஸ் புரிஞ்சுக்கோ எழுந்து டிரஸ் பண்ணு ...


அவளிடம் சொல்லிவிட்டு அவன் பாத்ரூம் சென்று விட மீரா கோவத்தின் உச்சத்தில் இருந்தாள் ....


தன்னுடைய நிர்வாணத்தை பார்த்து அவளுக்கு அப்படி ஒரு கோவம் வந்தது !!


சீ நான் ஆசிரியியையா இருந்தேன் பேசாம ஒரு வாத்தியாரை பார்த்து கல்யாணம் பண்ணி இருந்தா இந்நேரம் வாழ்க்கை எவளோ சந்தோஷமா இருந்துருக்கும் ... பெரிய போலீஸ் ....


மீரா அப்படியே இருக்க கார்த்தி வெளில வந்து மீரா பிளீஸ் சீக்கிரம் கிளம்பு !!


நோ நோ ...


மீரா அங்க என்ன பிரச்சனைன்னு தெரியல என்னோட கமிஷனர் இப்படி சொல்லவே மாட்டார் எதோ சீரியஸான மேட்டர் பிளீஸ் கிளம்பு !!


மீரா அவன் கெஞ்சும் கெஞ்சலை பார்த்து போனா போகுதுனு கிளம்ப ஆரம்பித்தாள் ! ஆனா பெண்ணுக்கு உரிய அலட்சியம் ... மெல்ல மெல்ல மிக மிக மெல்ல கிளம்ப ஆரம்பித்தாள் !!


இதுல பாட்டு வேற .... போனால் போகட்டும் போடா ...


ஆனால் கார்த்தியோ டென்சன்ல என்ன செய்வதென்றே தெரியாமல் குழம்பிக்கொண்டிருக்க காலிங் பெல் அடித்தது !!


கார்த்திக் கதவை திறக்க ...
[+] 2 users Like dannyview's post
Like Reply
#26
அங்கே ரிசார்ட் மேனேஜர் நின்றுகொண்டு ... சார் ஈவ்னிங் நம்ம ரிஸார்ட்ல பார்ட்டி இருக்கு ... நீங்க ரூம் புக் பண்ணும்போது இது இல்லை அதுக்கப்புறம் தான் அரேஞ்ச் பண்ணிருக்கோம் சோ நீங்க பார்ட்டில கலந்துக்கிட்டு என்ஜாய் பண்ணுங்க சார் ...


பார்ட்டியா பட் நாங்க கிளம்ப போறோமே ஆமா என்ன பார்ட்டி ?

சார் இது ஹோ... அப்போது கார்த்திக்கு மீண்டும் கமிஷனர் போன் பண்ண ...ஒன் செக் ...



சார் ...


ஆங் கார்த்திக் எங்க இருக்கீங்க ?


சார் இந்தா கிளம்பிட்டேன் சார் ...


கார்த்திக் பீ சீரியஸ் இங்க எல்லாரும் வந்துட்டாங்க சீக்கிரம் வாங்க ...


கார்த்திக் அவசரமாக மீண்டும் வர அங்கே மீரா அந்த மேனேஜரிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்தாள் ...


ம் ... செம ஜாலியா இருக்கும் மிஸ் பண்ணிடாத...


அவன் மீராவிடம் மிஸ் பண்ணிடாதன்னு ஒருமையில் பேசியது கார்த்திக்கு எதோ பொறி தட்ட ...


மீரா போலாமா ?


கார்த்திக் மீட் மிஸ்டர் ரவி என்னுடைய காலேஜ் கிளாஸ்மேட் இங்க மேனேஜரா ஒர்க் பன்றார் !


ஓ உன்னுடைய ஃபிரண்டா ... ஹாய் ரவி ...


ஏனோ கார்த்திக்கு அந்த நேரம் மீராவின் நிர்வாண கோலத்தில் அவளை பிரிந்து எழுந்தது ஞாபகம் வர தொடர்ந்து அவள் பிளீஸ் பிலீஸ்னு கெஞ்சியதும் ஞாபகம் வர இன்றைய நாளை மிஸ் பண்ண அவனுக்கு மனம் வரவில்லை ...


கேளம்பாக்கம் தான வர சொன்னார் மணி இப்ப ரெண்டரை ஆகுது போயிட்டு ஒரு நாலு அஞ்சு மணி நேரம் ஆனா கூட 7 மணிக்கு வந்துடலாம் ...


இவன் தான் அவளோட பிரண்டுன்னு சொல்றாளே ... சோ இங்கே இருக்க சொல்லிட்டு டக்குன்னு போயிட்டு டக்குனு வந்துடலாம் ...


விஷயத்தின் விபரீதம் புரியாமல் கார்த்தி அப்படி ஒரு முடிவு எடுத்தான் ...


ரவி காலேஜ் படிக்கும்போதே பெண்கள் விஷயத்தில் மோசமானவன் ... காலேஜ்ல பல பெண்களை ரூட் விட்டு தன்னுடைய கார்லே வச்சி போட்ருவான் !


இப்ப கோட் சூட்டோட நீட்டா நிற்கும் இவன் காலேஜ்ல எவளோ பெரிய ரவுடியாக இருந்தான் என்பது காலேஜ்ல பல பொண்ணுங்க இவன் வலையில் விழுந்ததும் இவனோட சாகசங்கள் பத்தி பல பொண்ணுங்க பேசிக்கிட்டதும் மீராவுக்கு நல்லாவே தெரியும் !! ஆனா பழைய காலேஜ் மேட் என்பதால் மீரா சாதாரணமாக பேசினாள் ...


மீரா நீ ஒன்னு பண்ணு நீ மட்டும் இங்க வெயிட் பண்ணு நான் இங்க தான் கேளம்பாக்கம் தான் போறேன் போயிட்டு ஜஸ்ட் ரெண்டு அவர்ல வந்துடுறேன் !!


இல்லை வேண்டாம் கார்த்தி நாம வீட்டுக்கு கிளம்பலாம் ...


இல்லை மீரா ஈவ்னிங் வேற பார்ட்டி இருக்காம் நாம ஏன் மிஸ் பண்ணனும் ஒன்னுமில்லை ஜஸ்ட் 2 அவர்ஸ் ... நீ உள்ள டீவி பாத்துகிட்டு இரு இல்லைன்னா ஒரு சின்ன தூக்கம் போடு அதான் மேனேஜர் உன் பிரண்டு தான நான் வந்துடுறேன் !!


ஆமாம் மீரா பார்ட்டிய மிஸ் பண்ணாதீங்க யு வில் என்ஜாய் இட் ...


ஹூம் ஓகே கார்த்தி ஆனா போயிட்டு சீக்கிரம் வந்துடு ...


கண்டிப்பா எவளோ சீக்கிரம் வர முடியுமோ அவளோ சீக்கிரம் வந்துடுறேன் !!


கார்த்திக் விடை பெற்று கிளம்ப... ஓகே மீரா நீ ரெஸ்ட் எடு நான் மத்த கெஸ்ட் இன்வைட் பண்ணிட்டு வரேன் ...


மீராவும் ரூம் கதவை சாத்திக்கொண்டு உள்ளே செல்வதையும் ரவி லிஸ்ட் எடுத்துக்கொண்டு அடுத்த இடத்துக்கு போவதையும் அந்த போலீஸ்கார பார்வை கண்ஃபார்ம் பண்ணிக்கொண்டு கிளம்பியது !!
[+] 2 users Like dannyview's post
Like Reply
#27
கார்த்தி தன் வெர்னாவை விரட்ட சரியாக அரைமணி நேரத்தில் கமிஷனர் சொன்ன அந்த ஐந்து நட்ச்சத்திர ஹோட்டலில் இருந்தான் !!


சம்பிரதாய சல்யூட்டுகள் ... கிட்ட்திட்ட ஒரு போலீஸ் பட்டாளமே அங்க கூடி இருந்தது !!!


என்ன சார் என்ன பிராப்ளம் ?


கமிஷனர் சார் உள்ள இருக்காங்க சார் உங்களை உடனே வர சொன்னாங்க ...

இருவரும் பேசிக்கொண்டே லிப்டில் ஏறினார்கள் !!


என்ன ஆச்சு முரளி ?


முரளி கார்த்திக்கு கீழ் வேலை செய்யும் சப் இன்ஸ்பெக்டர் !!!


சார் தொழிலதிபர் சக்திவேல் இருக்காரே ...


ஆமாம் நம்ம ரூபி குரூப் ஆஃப் கம்பெனிஸ் தான ?


ஆமாம் சார் அவரோட மருமகளை யாரோ கொலை பண்ணிட்டாங்க சார் !


மை காட் எப்ப ?


காலைல தான் சார் ... அவங்க இங்க ரூம் போடல வேற ஒருத்தர பாக்க வந்துருக்காங்க ... வந்த இடத்துல அந்த ரூம்ல வச்சி கொன்னுருக்காங்க ...


யாரு ரூம்ல இருந்தது ...?


அவரையும் சேர்த்து தான் சார் கொன்னுருக்காங்க ...


ஓ நாளைக்கு பேப்பர்ல ரெட்டை கொலைன்னு ஹெட்லைன்ஸ் போட்ருவான் ...


அதுல தான் சார் பிரச்னை இருக்கு ...


அதற்குள் லிப்ட் திறக்க அங்கே கமிஷனர் நின்று கொண்டிருந்தார் !!


கார்த்திக் விறைப்பான சல்யூட் வைக்க கமிஷனர் அவனை உள்ளே அழைத்துக்கொண்டு சென்று இரண்டு உடலையும் காட்ட கார்த்தியின் போலீஸ் மூளை அதை தடயங்களாக காட்சிகளாக பதிவு செய்தது ...



ஒரு அழகான இளம் பெண் முழு நிர்வாணமாக முதுகில் குத்தப்பட்டு இறந்து கிடக்க ... அருகில் ஒரு வாலிபன் முழு நிர்வாணமாக வயிற்றில் குத்தப்பட்டு இறந்து கிடந்தான் !!


ஆனால் அந்த பெண்ணுக்கு ஆனதை போல இவனுக்கு ஒரு குத்து இல்லை பல குத்துகள் !!




என்ன சார் ஆச்சு ?


அதை கண்டுபிடிக்க தான் உங்களை வர சொல்லிருக்காங்க ... கம்பீரமாக சொன்னார் அந்த தொழிலதிபர் சக்தி வேல் !!


கார்த்திக் அவரை பார்த்து ஒரு நொடி திகைத்துவிட்டு ... கமிஷனரை பார்த்து சார் ...


ஆமாம் கார்த்தி இவர் மிஸ்டர் சக்தி வேல் ...


தெரியும் சார் !


இது இவரோட மருமகள் இவங்க இங்க யாரையோ பாக்க வந்துருக்காங்க ...


யாரையோ என்ன இவனை தான் இந்தா செத்து கிடக்குறானே இவனை பாக்க தான் வந்துருக்கா ...


ஆமாம் கார்த்தி இவன் யாருன்னு தெரியலை இவங்க ரெண்டு பேரையும் யார் கொன்னதுன்னு தெரியல ... இவர் மருமக சாதாரண ஆள் இல்லை கோயம்புத்தூர் மில் ஓனர் முத்து சாமி சார் பொண்ணு .... அதனால யார் கொன்னதுன்னு கண்டுபுடிச்சே ஆகணும் ஏன் கொன்னான் இவங்களுக்குள்ள என்ன தொடர்பு எல்லாம் தெரியணும் !!
[+] 2 users Like dannyview's post
Like Reply
#28
[Image: images.jpg]
Like Reply
#29
ஓ ! சரி சார் கண்டுபுடிச்சிடலாம் ...


முக்கியமான விஷயம் இந்த விஷயம் மீடியால வரக்கூடாது !


அது எப்படி சார் ?


அதை நாங்க பாத்துக்குறோம் நீங்க என்கொய்ரி மட்டும் பண்ணுங்க ...


சார் ஃபார்மாலிட்டீஸ் ஸ்டார்ட் பண்ணிடலாமா ?


ம் ! பட் இன்னும் ஒரு வாரத்துல கண்டு புடிக்கணும் !!


எஸ் சார் ஐ வில் டிரை மை லெவல் பெஸ்ட் ...


மிஸ்டர் கார்த்தி இதுல என் குடும்ப கவுரவம் என் சம்பந்தி குடும்ப கவுரவம் எல்லாம் இருக்கு சோ சீக்கிரம் கண்டுபிடிங்க ...


சார் மீடியாவுக்கு தெரியாமண்னா போஸ்ட் மாட்டம் ?


அதுக்கு தான் இங்க பக்கத்துல ஒரு ஏற்பாடு பண்ணிருக்கோம் நீ கையோட போயி எல்லாம் முடிஞ்சி உடனே ரிப்போர்ட் வாங்கி பார்த்துட்டு என்கொய்ரி ஸ்டார்ட் பண்ணுங்க ...


ஓகே சார் ...



அவசரமாக உத்தரவுகள் பறந்தன ... பிணங்கள் மூடப்பட்டு சொன்ன இடத்துக்கு ரகசியமாக அனுப்பி வைக்கப்பட்டன ...


கார்த்திக்கின் வெர்னா அந்த மருத்துவமனையின் பின்பக்கம் வந்து நின்றது !!


போஸ்ட் மாட்டம் உள்ளே நடக்க கார்த்தி முரளியை அழைத்து ...


முரளி cctv ஃபுட்டேஜ் என்னாச்சி ?
[+] 2 users Like dannyview's post
Like Reply
#30
எல்லாம் இருக்கு சார் ... அந்த ஆளு காலைல 8 மணிக்கு ரூம் புக் பண்ணிருக்கான் ... இவங்க காலைல 11 மணிக்கு உள்ள போயிருக்காங்க ... 12 மணிக்குள்ள கொலை நடந்துருக்கு ...


யாரு முதல்ல பார்த்தா ?


அந்த செத்து போன ஆளு சர்வீஸ்க்கு போன் போட்டு காப்பாத்துங்க காப்பாத்துங்கனு சொல்லிட்டு தான் செத்துருக்கான் அது கேட்டு ஓடிப்போய் கதைவை உடைத்து திறந்து பார்த்துருக்காங்க !


ஓ !


அப்ப காலைல 8 மணிக்கு அவன்உள்ள போயிருக்கான் இந்த லேடி இது பேர் என்ன ?


அவன் பேர் தெரியலை செத்த பொண்ணு பேர் அஞ்சலி !


அஞ்சலி 11 மணிக்கு உள்ள போயிருக்கு 12 மணிக்குள்ள கொலை நடந்துருக்கு ...


இந்த கேப்ல யாரும் உள்ள போகல ...


ஆமாம் சார் ... கொலைகாரன் வேற எப்படி உள்ள வந்துருக்க முடியும்னு பார்த்தீங்களா ?


பின் பக்க பால்கனி திறந்து இருக்கு சார் சோ கொலையாளி அப்படியே வந்துட்டு அப்படியே போயிருக்கணும் !!


14 வது மாடி இல்லையா?



ஆமாம் சார் !!


சோ பக்கத்து ரூம்லேர்ந்து வந்துருக்க முடியுமா ?


வாய்ப்பு இருக்கு ஆனா அந்த காரிடார்ல இந்த ஒரு ரூம் மட்டும் தான் புக் ஆகி இருக்கு !!


ஹோட்டல் ஒர்க்கர்ஸ் மெயிண்டனஸ் யாராவது பக்கத்துக்கு ரூம்களுக்கு உள்ள போயிருக்கங்களா ?


அந்த காரிடார்ல ரெண்டு மூனு நாளாவே எந்த ரூமும் புக் ஆகல அதனால யாருமே உள்ள போகல ...


ம்ம் ... இப்போதைக்கு ஹோட்டல் ஒர்க்கர்ஸ் யாரும் சம்மந்தப்படலன்னு வச்சுக்குவோம் !!


வெளிலேர்ந்து ஒருத்தன் வந்துட்டு போயிருக்கணும் அது எப்படி என்னன்னு செக் பண்ணனும் !!


ம்ம் !


அஞ்சலியோட ஹஸ்பெண்ட் எங்க ?


அவரு ஒரு பிசினஸ் மீட்க்காக பெங்களூர் போயிருக்கார் அவரு ஆன் தி வே !!


வேற என்ன காரணங்கள் இருக்கும்னு நினைக்கிறீங்க ?


எதோ கள்ள தொடர்பு கேஸ் ....


அதுதான் தெரியுதே !!
[+] 2 users Like dannyview's post
Like Reply
#31
அதெல்லாம் சரி ... இதுல என்னென்ன சிக்கல் இருக்குனு தெரியல ...


நான் இதுவரைக்கும் டீல் பண்ண கேஸ் எல்லாமே ஓப்பனா டீல் பண்ணிருக்கேன் ஆனா இது மீடியால வரக்கூடாதுன்னு சொல்லிருக்காங்க அதான் புரியலை ...


ம்ம் என்ன சார் பண்றது பெரிய இடம் !!


அப்போது கம்பவுண்டர் வந்து சார் உங்களை டாக்டர் கூப்பிடுறார் ...


டாகடர் முன் கார்த்தியும் முரளியும் ஆஜராக ....


சொல்லுங்க டாக்டர் என்ன நடந்துருக்கு ?


ம் காலைல 11.30 லேர்ந்து 12 மணிக்குள் இந்த கொலை நடந்துருக்கு ...


ம் !


அந்த பொண்ணோட முதுகுல குத்திட்டு சாதாரணமா விழ வச்சிட்டு இந்த பையன தான் வெறித்தனமா குத்திருக்கான் ....


ம்ம் சோ அவன் மேல தான் வெஞ்சன்ஸ்னு முடிவு பண்ணலாமா ?


இல்லை வேற மாதிரி யோசிச்சா அவனுக்கு ஐ மீன் கொலைகாரனுக்கு இந்த பொண்ணு வேண்டப்பட்ட பொண்ணாக இருந்தா தனக்கு சொந்தமான பொண்ண இவன் தொட்டுட்டான்னு அந்த கோவத்துல இவனை வெறித்தனமா குத்தி இருக்கலாம் !!


ம் யு ஆர் ரைட் டாக்டர் ... ஆனா இவங்க கல்யாணம் ஆனவங்க சோ இவனுக்கு ஐ மீன் கொலைகாரனுக்கு எப்படி இந்த பொண்ணு வேண்டப்பட்ட பெண்ணாக இருக்க முடியும் ?


ம்ம் இந்த கேஸ் உங்ககிட்ட ஏன் குடுத்துருக்காங்கன்னு இப்பதான் புரியுது ...


ம்ம் ஓகே டாக்டர் கத்தில எனிதிங் ஸ்பெஷல் ?


நத்திங் நார்மல் கத்தி தான் ஆனா நல்லா ஷார்ப்பான கத்தி !!


வேற எதுனா டீட்டைல்ஸ் ?


சாகரத்துக்கு கொஞ்சம் முன்னாடி ரெண்டு பேரும் செக்ஸ் வச்சிருந்துருக்காங்க ...


ஓ ! அதுல எதுனா ஃபோர்ஸ்ட் அந்த மாதிரி ?


இல்லை இவ உடம்புல சின்ன கீறல் கூட இல்லை ரொம்ப இண்டிமேட்டா நடந்துருக்கணும் !!!


சோ செமன் இவங்க உடம்புல இருக்கா?


எஸ் .. வெஜினால ஃபுல்லா இருக்கு ரொம்ப ஏரோட்டிக்கா எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாம இயல்பா கலந்தா தான் இப்படி இருக்கும் !


ஓகே டாக்டர் பாடி என்ன பண்ணனும்னு சொன்னார்களா ?


ம் இந்த பையன மட்டும் டிஸ்போஸ் பண்ணிட்டு அந்த பொண்ணோட பாடிய பத்திரப்படுத்தி வைக்க சொன்னாங்க சார் !!


பிறகு மேலும் சில விவரங்களை கேட்டுக்கொண்டு அந்த ரிப்போர்ட்டை வாங்கிக்கொண்டு நேராக ஹோட்டலுக்கு வந்தான் !!


முரளி ஃபாரன்சிக் ஆளுங்க என்னாச்சி ?


சார் அன் அபிஷியலா ரெண்டு பேர் வராங்க சார் ... அவங்க செங்கல்பட்டு டிவிஷன் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க


ஓகே ஓகே ... பின்பக்கமாக வந்து அந்த ரூமுக்குள் செல்ல வழி ஏதேனும் இருக்கா என்று பார்க்க ஆரம்பித்தான் ...


ஒரு சிகரெட்டை பத்த வைத்தபடி சுற்றி வர ஆரம்பித்தான் கார்த்தி ...


அவனுக்கு ஏதாவது துப்பு கிடைக்கும் முன் தானும் ஏதாவது கண்டுபிடித்து நல்ல பேர் வாங்க வேண்டும் என்று முரளியும் தீவிரமாக ஆய்வு செய்ய ஆரம்பித்தான் ...


ஆனால் அவர்கள் எதிர்பார்த்த எதுவும் கிடைக்கவில்லை !!


சார் நாய் கொண்டு வந்து விட்டா தான் சார் எதுனா கிடைக்கும் !


அட நாய் வந்தா எதுக்கு வருது என்ன ஏதுன்னு விசாரிக்க ஆரம்பிச்சி விஷயம் லீக் ஆகிடும் !!


அதுவும் சரி தான் சார் !!


சரி அந்த ஆளு யாருன்னு தெரிஞ்சாகணும் ...


அதை கண்டுபிடிச்சிட்டா பாதி கேஸ் முடிஞ்சா மாதிரி தான் சார் !!


விஷயம் வெளில தெரியாம அவனை எப்படி கண்டு புடிக்கிறது ??


கார்த்தி சிகரெட்டை அணைத்து ஒரு பெரு மூச்சை விட்டான் ...
[+] 4 users Like dannyview's post
Like Reply
#32
Wow wonderful. Looks like this story can go big with Ravi trapping meera and making her as sex slut and both fucking in her marital bed when karthik is at work.
Like Reply
#33
to be continued
Like Reply
#34
Super sago
Like Reply
#35
Sema thrilling story.
Continue nanbaa...
Like Reply
#36
So good thriller
Like Reply
#37
Super update
Like Reply
#38
செம்ம த்ரில்லிங்.... நீங்க கலக்குங்க நண்பா....
Like Reply
#39
நல்ல துப்பறியும் கதை உங்கள் எழுத்து நடை மிகவும் அருமையாக இருக்கிறது தொடர்ந்து எழுதுங்கள் நன்றி
Like Reply
#40
Super bro
Like Reply




Users browsing this thread: 8 Guest(s)