02-05-2019, 08:55 PM
அவளும் நானும்
இது எனது முதல் முயற்சி. நான் என்னவள் காதலுக்கு அடிமையானவன் எனவே, அதிகம் காமம் எதிர்பார்க்காதீர்கள்...
நான் எனது நண்பனுக்கு முகநூல் கணக்கை துவங்கி கொடுத்தேன். அவனுக்கு முகநூல் பற்றி எதுவும் தெரியாது.
கணக்கு துவங்கி சில மாதங்களுக்கு பிறகு, அவன் முகநூலில் ஏராளமான நட்புகள் இணைந்து இருந்தனர். அதில், என்னவலும் இருந்தால்.
என் நண்பன் மிகவும் அன்பானவன் யாரிடமும் எளிதில் பழகி விடுவான். அவன் நட்பில் ஏராளமான பெண்கள் இருந்தனர் அதில், எனக்கு சிறு பொறாமை.
அவன் படங்கள் மட்டுமே பதிவேற்றுவான். அவன் படங்களுக்கு பெண்கள் அதிகம் விருப்பம் தெரிவிப்பார்கள்....
அவனுக்கு மட்டும் பெண்கள் விருப்பம் தெரிவிப்பதால், நான் அவன் நட்பில் இருந்த பல பெண்களுக்கு நட்பு அழைப்பு விடுத்தேன். அதில், என் தேவதையும் ஒருவள்.
அவள் என் நட்பை ஏற்றால். நட்பு அழைப்பு கொடுத்தேனே தவிர, பெண்களை தேடி சென்று பேசுவதில் எனக்கு துளியும் விருப்பமில்லை...