Romance சுவாதி எப்போதும் என்❤️காதலி
#81
Good update
[+] 1 user Likes chellaporukki's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#82
முந்தைய பகுதிகளில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து ஆதரவு கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும்
நன்றிகள் பல...

முந்தைய பகுதிகளின் தொடர்ச்சியாக..

விக்கி சிமி செக்ஸ் வைத்தே ஆக வேண்டும் என்று சொன்னதை கேட்டு பேய் அறைந்தது போல இருந்தான் . அவன் அப்படி நிற்பதை பார்த்து சிமி பயங்கரமாக சிரித்தாள் .

சிரித்து கொண்டே சொன்னாள் ஹ பயப்படாத நான் சும்மாதான் சொன்னேன் முஞ்சிய பாரு பயத்துல அரண்டு போயி இருக்கிறத என்று சொல்லி விழுந்து விழுந்து சிரித்தாள் . ஹ உன்னையே பயமுறுத்ததான் அப்படி சொன்னேன் மத்தப்படி மார்னிங் என் லவ்வர் வந்துட்டான் அதுனால நீயே வரேன்னு சொன்னாலும் இப்ப முடியாது என்றாள் .

அதை கேட்டு விக்கி ஹப்பா இருந்தாலும் நீ ரொம்ப பயமுறித்திட்ட ஒரு வேல நான் சரின்னு சொல்லி இருந்தா என்ன சொல்லிருப்ப என்றான் சிரித்து கொண்டே .ஓகே ஓகே ஐ அம் சாரி பட் நீ சரின்னு சொல்லி இருந்தா இன்னைக்கு வேணாம் இன்னொரு நாள் வச்சுகுவோம்னு சொல்லி இருப்பேன் என்றாள் .

அடி பாவி என்று சொல்லி சிரித்தான் . இரண்டு பேரும் சிரித்தார்கள் .பின் சிமி சொன்னாள் இருந்தாலும் எனக்கு உன்னையே பிடிச்சு இருக்கு , என்னதான் நீ வோமேனைஷ்ரா இருந்தும் இப்படி ஒரு கொள்கையோட இருக்கிறது ரொம்ப ஆச்சரியம் அதான் உன்னையே பிடிச்சு இருக்கு என்றாள் . விக்கி ஒன்றும் சொல்லமால் சிரித்து கொண்டு மட்டும் இருந்தான் .ஹே நீ சிங்களா இல்ல லவ்வர் எதுவும் இருக்கா உனக்கு என்றாள் .இல்ல நான் சிங்கிள்தான் லவ்வர் எல்லாம் இல்ல என்றான் விக்கி .

என்னது லவ்வர் இல்லையா உனக்கு என்றாள் .ஆமா என்றான் .இது வரைக்கும் யாரும் உன்கிட்ட propose கூட பண்ணலையா என கேட்டாள் . இல்லை என்றான் .இல்ல என்றான் . என்னடா சின்ன வயசு ஆமிர் கான் மாதிரி இருக்க உன்னையே இது வரைக்குமா எவளும் வளைச்சு போடாம இருக்காளுக என்றாள் . அப்படி இல்ல நிறைய பேர் லவ் பண்றேன் வந்தாலுக நான்தான் மேட்டர் மட்டும் பண்ணிகொவோம் லவ் வேணாம்னு சொல்லி அனுப்பிட்டேன் என்றான் .

அடபாவி என்றாள் .விக்கி சிரித்தான் . சரி உனக்குன்னு இது வரைக்கும் யார் மேலயும் லவ் வரலையா என்றாள் .ம்ம் இல்ல என்றான் .இது வரைக்கும் யார் பாத்தும் இவ தான் இனிமேல் நம்ம வாழ்கைன்னு தோணலையா என்றாள் . இல்ல அப்படி ஏதும் தோனல எல்லா பொண்ணுக மேலயும் செக்ஸ் பீலிங் மட்டும் தான் வருது என்றான் . ஓகே ஓகே அந்த செக்ஸ் பிலிங் எல்லார் மேலயும் எல்லாருக்கும் வரத்தான் செய்யும் செக்ஸ் தாண்டி ஒரு பொண்ணு கூட இவ கூட்யெ இருக்கணும் .அவ பேசுறத கேக்கணும் .அவ கண்ண பாத்து அவ கூட பார்வையெலெ பேசணும் அப்படி எல்லாம் உனக்கு தோனுனதே இல்லையா என்றாள் .

அதை கேட்டு பயங்கரமாக சிரித்தான் . அங்கிட்டு போ இப்படி எல்லாம் வேற ஒருத்தர பாத்து பிலிங் வருமாக்கும் . லவ் எல்லாம் சும்மா ஒரு இது .

எல்லாம் செக்ஸ்க்காக தான் செக்ஸ் மட்டும் தான் உண்மை .ஏன் இவளவு பேசுறியே நீயும் வருணும் உங்க லவ்வர் இருக்கும் போதே ஏன் செக்ஸ்குக்காக வேற ஆள் கூட போக பாத்திங்க அப்ப செக்ஸ் மட்டும் தானே வாழ்க்கை என்றான் .

ஹ அது சும்மா ஒரு physical Need க்குக்காக போனது .அதுக்குன்னு செக்ஸ் மட்டுமே வாழ்க்கைன்னு சொல்ல முடியாது .செக்ஸ் பிலிங் யார் மேல வேணும்னாலும் எத்தன பேர் மேல வேணும்னாலும் வரும் .ஆனா லவ் பீலிங் ஒரு ஆள் மேல மட்டும் தான் வரும் அந்த லவ் மட்டும்தான் வாழ்க்கை . அந்த லவ் உள்ள ஆளுக்கு மட்டும் தான் நம்ம மனசு சொந்தாம் ஆகும் என்றாள் .

ரொம்ப லவ் படம் பாப்பியோ செண்டிமெண்ட்டா பேசுற நீ சொல்ற மாதிரி எல்லாம் கிடையாது செக்ஸ் மட்டும் தான் உண்மை அது மட்டும் தான் வாழ்க்கை என்றான் .

ஓகே இப்ப உன்னால முடியுற வரைக்கும் நீ ஏவ கூட வேணும்னாலும் செக்ஸ் வைக்க முடியும் ஒரு 50 வேணாம் ஒரு 70 வயசுல உன்னால இப்ப மாதிரி செக்ஸ் வைக்க முடியாது .அப்ப உன் வாழ்க்கைல ஒரு தனிமை வரும் அப்ப என்ன பண்ணுவ என்றாள்

அதை கேட்டு விக்கி கோபத்தோடு 70 வயசு இல்ல 100 வயசு ஆனாலும் இந்த விக்கி லவ் இல்லாம செக்ஸ் மட்டும் வாழ்க்கைன்னு வாழ முடியும் நீ என் டைத்த வேஸ்ட் பண்ணாம அங்குட்டு போ நான் வந்த வேலைய பாக்குறேன் என்றான் .ஓகே ஓகே கோபப்படாத என் நம்பர் வாங்கிக்கோ எனக்கு உன்னையே ரொம்ப பிடிச்சு இருக்கு .
நீ எப்ப எதுக்குனாலும் என்னையே கூப்பிடு ,உனக்கு செக்ஸ் needக்காக வேணும்னாலும் கூப்பிடு இல்ல ஒரு பிரண்டா என் கிட்ட பேசனும்னாலும் கூப்பிடு ஓகேவா என்றாள் .

ஓகே என்று அவளிடிம் இவன் நம்பரை கொடுத்து விட்டு அவள் நம்பரை வாங்கி கொண்டு அவளை விட்டு பிரிந்தான் .ஓகே போயி பிரசா ஏதும் பிகர பிடிக்க வாழ்த்துக்கள் என்றாள் சிமி சிரித்து கொண்டே .நீ போடி உன் லவ்வர் கிட்ட என்றான் கோபமாக விக்கி .

பின் அவளிடிம் இருந்து பிரிந்து அங்கிட்டு போனான் .பின் ஒரு காலேஜ் பெண்ணிடிம் பேசினான் இருவரும் ரொம்ப நேரம் பேசிய பின் விக்கி வழக்கம் போல அவள் காதில் கிசுகிசுத்தாள் .அவள் கோபப்படாமல் சொன்னாள் எனக்கு செக்ஸ் எல்லாம் ஓகே ஆனா நீங்க Marrid ஆ என கேட்டாள் .இல்ல என்ன பாத்தா அவளவு வயசான மாதிரி இருக்கா என கேட்டான் .இல்லை உங்கள பாத்தா கல்யாணம் ஆனவர் மாதிரி இருக்கு என்றாள் அந்த பெண் .

இல்ல எனக்கு கல்யாணம் எல்லாம் ஆகல நான் சிங்கிள் என்றான் விக்கி . உண்மைய சொல்லுங்க ஏன்னா நான் யார் கூட வேணும்னாலும் செக்ஸ் வைப்பேன் கல்யாணம் ஆனவர் கூட மட்டும் செக்ஸ் வைக்க மாட்டேன் என்றாள் .என்ன இது நம்மள மாதிரி எல்லாம் ஒரு பாலிசி வச்சுகிட்டு தெரியுதுக என்று நினைத்து கொண்டு நான் உணமைதான் சொல்றேன் எனக்கு கல்யாணம் ஆகல என்றான் .

ஏன்னா இப்படித்தான் உங்கள மாதிரி ஒரு 30 வயசு காரன் சிங்கிள்ன்னு சொல்லி அவன் வீட்டுக்கு கூப்பிட்டு போனான் .போன பத்து நிமிசத்துல அவன் பொண்டாட்டி வந்து பெரிய பிரச்னையே ஆகிடுச்சு .அப்புறம் என்னால அவன் பொண்டாட்டி அவன விட்டுட்டு டைவர்ஸ் வாங்கிட்டு போயிட்டா அவனுக்கு ஒரு ரெண்டு பிள்ளைக வேற இருக்கு.

என்னாலதான் அந்த குடும்பமே பிரிஞ்சுச்சு .அன்னைலே இருந்து கல்யாணம் ஆனவங்க கூட செக்ஸ் வைக்க கூடாதுன்னு முடிவு பண்ணி இருக்கேன் என்றாள் . ஹ நல்ல பாலிசி நான் கூட இது மாதிரி நிறைய வச்சு இருக்கேன் ஆனா இது எல்லாம் வேற எங்கயாச்சும் போயி பேசுவோமா என்று விக்கி மேட்டருக்கு அடி போட்டான் . ஹ எனக்கு புரியுது வா உன் வீட்டுக்கு போவோம் என்றாள் . விக்கி எதுக்கு வீடு வரைக்கும் போயிகிட்டு இங்கயே முடிச்சுக்கலாம் என்றான் .என்னால இந்த பார்டில வச்சு கூட்டதுல யாரும் பாத்துருவாங்கலோன்னு பயந்து கிட்டே பண்ண முடியாது

வா உன் வீட்டுக்கு போவோம் என்றாள் .விக்கியும் வேற வழி இல்லாமால் அவளை கூப்பிட்டு காரில் ஏற்றி வீட்டிற்கு போனான் . பின் போகிற வழியில் செல்லை எடுத்து

I am coming home with a girl so you go your room and dont be out there

என்று சுவாதிக்கு sms அனுப்பினான் . பின் வீட்டிற்கு சென்றவுடன் ஹாலில் சுவாதி இல்லமால் இருப்பதை பார்த்து விக்கி நிம்மதி அடைந்தான் .அந்த பெண் வீட்டை பார்த்து வீட்ட பாத்தா நீ சிங்கிள் மாதிரித்தான் இருக்கு .ஆனா வீடு இவளவு சுத்தமா இருக்கே என்ன வேலைக்காரி ஏதும் வீட்ட சுத்தம் பண்ண வச்சு இருக்கியா என்றாள் .

அப்போது தான் வீட்டை பார்த்தான் . வீடு ரொம்ப சுத்தமாக இருந்தது . சுவாதி சுத்தம் பண்ணி இருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டான் .பின் விக்கி அவளிடிம் ஆமா ஒரு வேலைக்காரி வச்சு இருக்கேன் என்றான் . இவளவு சுத்தமா இருக்கே எவளவு சம்பளம் கொடுக்குறிங்க என கேட்டாள் . இவளை பேச விட்டால் பேசிகிட்டே இருப்பாள் என்று புரிந்து கொண்டு அவளை திருப்பி அவள் உதட்டில் முத்தமிட்டான் .அவளும் பேச்சை நிப்பாட்டி விட்டு அவனுக்கு முத்தமிட்டாள் .இருவரும் மாற்றி மாற்றி முத்தமிட்டு கொண்டே பெட் ரூம் போனார்கள் .

விக்கி அவளை கட்டிலில் தள்ளி விட்டு அவன் சட்டையை கழட்டி எறிந்து விட்டு அப்பா 3 வார பசிய இவ மூலமா தித்துகிரனும் என்று நினைத்து கொண்டு அவள் மீது படுத்து அவளை முத்தமிட்டு கொண்டே அவள் சட்டை பட்டன்களை கழட்டினான் .அப்போது வேறு ஏதோ சத்தம் கேட்டது போல இருக்கவும் அந்த பெண் விக்கியை நிறுத்தி ஏதோ சத்தம் கேக்குற மாதிரி இருக்குல என்றாள் .

எனக்கு ஒன்னும் கேக்கலையே என்று சொல்லிவிட்டு அவளை மீண்டும் முத்தமிட போனான் .ஆனால் அவள் அவனை தடுத்தி நிறுத்தி தள்ளி விட்டு எழுந்து நின்று சட்டையை மாட்டி கொண்டு எனக்கு சத்தம் நல்லா கேக்குது யாரோ ஹால்ல இருக்காங்க ஒரு வேல திருடனா இருக்காலம் நீயும் சட்டைய போட்டு வா பாப்போம் என்றாள்

ஹ ஒரு சத்தமும் இல்ல நீ வா என்றான் விக்கி .எ நீ என்ன செவிடா நல்லா கேக்குது உனக்கு பயமா இருந்தா இரு நான் போயி யாருன்னு பாத்துட்டு வரேன் என்று சொல்லி விட்டு அவள் ஹாலுக்கு போனாள் .விக்கி அவளை தடுக்க பின்னடியே போனான் .அவள் ஹாலுக்கு போனவுடன் சுவாதி ரூமை காட்டி இந்த ரூம்ல தான் சத்தம் வருது என்றாள் .அப்போதுதான் விக்கிக்கு புரிந்தது சுவாதி வாந்தி எடுத்து கொண்டு இருக்கிறாள் . அந்த சத்தம்தான் கேக்கிறது என்று .

தொடரும்..

கருத்துக்களை போஸ்ட்க‌ளி‌ல் பதிவு செ‌ய்யவு‌ம்...

என்றும் வாசகர்கள் ஆதரவுடன்
உங்கள் ராஜேஷ்.
[+] 3 users Like Rajiss's post
Like Reply
#83
Super update
[+] 1 user Likes sexycharan's post
Like Reply
#84
Amazon update
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#85
very nice
[+] 1 user Likes Ananthukutty's post
Like Reply
#86
Super bro
[+] 1 user Likes zulfique's post
Like Reply
#87
Excellent
[+] 1 user Likes Dorabooji's post
Like Reply
#88
Lovely dude
[+] 1 user Likes Rocky Rakesh's post
Like Reply
#89
முந்தைய பகுதிகளில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து ஆதரவு கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும்
நன்றிகள் பல...

முந்தைய பகுதிகளின் தொடர்ச்சியாக..

அந்த பெண் விக்கி சொல்ல சொல்ல கேக்கமால் சுவாதி இருக்கும் அறை கதவை தட்டினாள் .பின் அந்த ரூமில் இருந்த சுவாதி வாந்தி எடுத்த களைப்பில் மூச்சு வாங்கி கொண்டே திறந்தாள் .

அங்கு சுவாதியை அந்த பெண் மேலும் கீழும் பார்த்தாள் .பின் விக்கியை முறைத்து பார்த்து விட்டு நான் வரேன் சார் என்று அவள் பர்சை எடுத்து கொண்டு கிளம்பினாள்.

விக்கி கோபமாக சுவாதியை முறைக்க அவள் கதவை பூட்டி கொண்டு உள்ளே போனாள் .விக்கி அந்த பெண் அவள் பின்னாடியே போயி கெஞ்ச போனான் .

ஹே நீ நினைக்கிரே மாதிரி எல்லாம் இல்ல என்றான் . பின்ன அவ வாந்தி எடுக்குறா அவ வயிறு பெருசா இருக்கு. அவ உன் கூட இருக்கா .
அப்ப அவ உன் பொண்டாட்டி இல்லாம யாரு என்றாள் . ஹ அவ என் வோயிப் இல்ல . அவ ஜஸ்ட் என்னோட ரூம் மென்ட் என்றான் .

என்னையே இத நம்ப சொல்றியா என்னாலலாம் இன்னொரு குடும்பத்த கெடுக்க முடியாது அதனால நான் போறேன் என்று கிளம்ப பார்த்தாள் .
எ ஒரு நிமிஷம் அவளே என் பொண்டாட்டி இல்லன்னு சொன்ன நம்புவியா என்றான் . அவள் சிறிது நேரம் யோசித்தாள் சரி அவ சொன்ன நம்புறேன் என்றாள்.

சரி வா என்று அவள் ரூம் கதவை தட்டினான் . அவள் பாத் ரூமில் வாந்தி எடுத்து கொண்டு இருப்பதால் உடனே வர முடியவில்லை .

விக்கி கதவை தட்டி கொண்டே இருந்தான் . சுவாதி இது நான்தான் கதவ திற என்றான் . பின் அவள் மூச்சு வாங்கி கொண்டே கதவை திறந்தாள் . அவள் டிரஸ் எல்லாம் வாந்தியாக வந்தாள் .

மூச்சு வாங்கி கொண்டே என்ன விக்கி என்ன விஷயம் என்றாள் .அவன் இது இது என்று அந்த பெண்ணின் பெயர் தெரியாமல் திணறி கொண்டு இருந்தான் . அவள் கோபமாக என் பேர் ரம்யா என்றாள் .ம்ம் ரம்யா இது சுவாதி என்று அறிமுகபடுத்தினான் .பின் சுவாதி நீ என் வோயிப் இல்லைன்னு ரம்யா கிட்ட சொல்லு என்றான் .

சுவாதி ஏதோ சொல்ல வருவது போல வந்து வாந்தி வரவும் உள்ளே போயி வாந்தி எடுத்தாள் .ரம்யா விக்கியை பார்த்து அவ யார வேணும்னாலும் இருக்கட்டும் என்னால பக்கத்துல ஒருத்தி இப்படி வாந்தி எடுத்து கிட்டு இருக்க அத கேட்டுட்டு என்னால இருக்க முடியாது அதுனால நான் கிளம்புறேன் என்று சொல்லி விட்டு வேகமாக போனாள் .

இவனும் அவளை பின் தொடர்ந்து அவளை சமாதான படுத்த போனான் . ஆனால் அவள் அவன் பேச்சை கேக்கமால் வேகமாக கிளம்பி போயி விட்டாள் .

விக்கிக்கு சுவாதி மீது பயங்கரமாக கோபம் வந்தது .போயி சுவாதியை திட்ட முடிவு செய்து வேகமாக போயி அவள் ரூம் கதவை தட்டினான் . ஆனால் அது திறந்து தான் இருந்தது . அதனால் விக்கி உள்ளே போனான் அவளை திட்ட . ஆனால் அவள் இன்னும் வாந்தி எடுத்து கொண்டு தான் இருந்தாள் .

விக்கி அவளை கூப்பிட்டான் . அவளால் வர முடியவில்லை .பின் விக்கியே பாத் ரூம் போனான் .அங்கு சுவாதி மிகவும் சிரமத்தோடு வாந்தி எடுத்து கொண்டு இருந்தாள் .

அதை பார்த்து விக்கிக்கு ஒரு மாதிரியாக இருந்தது .அவள் வாந்தியை எடுத்து கொண்டு கொஞ்சம் அடக்கி கொண்டே ஒரு நிமிஷம் விக்கி இந்த வந்துறேன் என்று சொல்லி விட்டு அவள் பலமாக சத்தம் போட்டு வாந்தி எடுத்து கொண்டு இருந்தாள் .அதை பார்த்து விக்கி தயங்கி கொண்டே கேட்டான் .

ஹே are you okay என கேட்டான் .அவள் மீண்டும் சைகையிலே ஒரு நிமிஷம் என்று மட்டும் சொல்லி கொண்டு பலமாக வாந்தி எடுத்து கொண்டு இருந்தாள் .

பின் அவன் ஹாலுக்கு போயி நின்னான் .பின் சுவாதி வாந்தி எடுத்து முடித்து விட்டு களைப்போடு மூச்சு வாங்கி கொண்டே ஹாலுக்கு வந்தாள் விக்கி அவள் வந்ததும் அவளை திட்டி வெளியே அனுப்பலாம் என்றுதான் நினைத்தான் .ஆனால் அவள் வந்த கோலம் அவள் மீது ஒரு பரிதாபத்தை உண்டு பண்ணியது .

ஏன் என்றால் .அவள் மிகவும் சோர்ந்து போயும் அவள் வாய் உடை என எல்லாம் வாந்தியை சுத்தம் பண்ணிய ஈரத்தோடும் இன்னும் ஒரு மாதிரி சிரமத்தொடும் மூச்சு வாங்கி கொண்டும் நின்று கொண்டு இருந்தாள் .

ஐ அம வெரி சாரி விக்கி நான் எதுவும் வேணும்னே பண்ணல என்று அவன் திட்டுவதற்கு முன்பே அவள் மன்னிப்பு கேட்டாள் .விக்கிக்கும் ரொம்ப காலமாக அவளை திட்டவும் பதிலுக்கு அவள் சாரி கேட்கவும் இப்படியே இருந்ததை எண்ணி அவளை திட்டாமல்..

ஹ அதலாம் ஒன்னும் இல்ல ,நீ ஏன் இப்படி வாந்தி எடுக்குற என் கார் எடுத்துட்டு டாக்டர் கிட்ட வேணா போயிகிட்டு வரியா என்றான் .அதை கேட்டதும் சுவாதிக்கு ரொம்ப ஆச்சரியமாக போனது .எ விக்கி நீதான் பேசுறியா மழை ஏதும் நிறைய வர போகுது என்றாள் மெல்ல சிரித்து கொண்டே .ஆமா நானும் உன்னையே எத்தன நாளைக்குத்தான் திட்ட நீ அதுக்கு பதிலுக்கு சாரி கேட்க எனக்கே அது ஒரு மாதிரி போர் அடிக்குது

பரவல நான் எப்ப வேணும்னாலும் ஏவ கூட வேணும்னாலும் செக்ஸ் வச்சுகிருவேன் அதனால நோ ப்ராப்ளம் என்றான் . எ நீ ஓகே தான என்றாள் .நான் ஓகே தான் நீ ஏன் இப்படி உயிர் போற மாதிரி வாந்தி எடுக்குற என்றான் .அது தெரியல நாளைக்கு டாக்டர் கிட்ட போயி செக் பண்ணனும் என்றாள் ,ம்ம் என்றான் .

இருவரும் அமைதியாக இருந்தார்கள் . என்ன ஏன் மேல தீடிர்னு அக்கறை என்றாள் . அந்த கேள்விக்கு உண்மைலே விக்கிக்கு பதில் கண்டுபிடிக்க முடிய வில்லை . ஏன் இவள நாம திட்டாம அவ சொல்ற மாதிரி திடிர்னு அக்கறை காட்றோம் என கேட்டான் . அவன் மனம் அவனுக்கு எதுவும் பதில் சொல்லமால் அவளை பார்க்க மட்டும் சொல்லியது .

அவளை ஒரு முறை நன்றாக பார்த்தான் . அவள் களைப்பு கண்ணில் இருந்த ஒரு அலுப்பு அதை மறைக்கும் படி அவள் உதட்டில் தழுவும் சிரிப்பு அப்புறம் அவள் நான்கு மாத கர்ப்ப வயிறு என்று எல்லாவற்றையும் பார்க்க விக்கிக்கு ஒரு மாதிரியாக இருந்தது . இருந்தாலும் அவன் இகோ மனம் அவனை அவள் பக்கம் சாய விடவில்லை .

அது ஒன்னும் இல்ல ஒரு வேல என் வீட்ல உனக்கு ஏதும் ஆகி செத்து போயிட்டேனே போலிஸ் என்னையே தானா கேப்பாங்க, அது மட்டும் இல்லாம நீதான் போலிஸ்ல ரெடியா ஆள் வச்சுருக்கியே அதான் உன் மேல அக்கறை என்றான் .அதானே பாத்தேன் நான் கூட நீ ரொம்ப அக்கறையா விசாரிக்கவும் எதுவும் படத்துல வர ஹீரோ மாதிரி மனம் திருந்திட்டியோன்னு நினச்சேன் என்று சொல்லி சிரித்தாள் .

எ விக்கி எப்பவுமே வில்லன்தான் இவில்தான் என்றான் சிரித்து கொண்டே . இருவரும் நன்கு சிரித்தார்கள் .எ இருந்தாலும் நான் சாரி கேட்டுகிறேன் 4 தடவ உன்னையே நான் செக்ஸ் வைக்க விடாம ஆக்குனதுக்கு எதையுமே நான் வேணும்னு பண்ணல என்றாள் . ஹ பரவல நான் உண்மைலே alright.

நீ எப்ப வேணும்னாலும் உன் ரூம்ல வாந்தி எடு நீதானே வாடகை தர போறேன்னு சொன்னேளே அதுனால இந்த வீடு பாதி உனக்கும் சொந்தம் என்றான் .என்ன விக்கி பயமா இருக்கு ரொம்ப நல்லவனா பேசுற என்றாள் சிரித்து கொண்டே .அப்போதுதான் அவனுக்கும் தோன்றியது என்னடா ரொம்ப சாப்டா பேசுற உனக்கு என்ன ஆச்சுடா உனக்கு என்று அவனை அவனே திட்டி கொண்டான் .

அதலாம் ஒன்னும் இல்ல சும்மாதான் சொன்னேன். சரி நான் தூங்க போறேன் என்றான் .ஓகே விக்கி மறுபடியும் நான் உன்கிட்ட சாரி கேட்டுகிறேன் அண்ட் குட் நைட் என்றாள் ,அவனும் குட் நைட் என்று சொல்லி விட்டு ரூமுக்கு போனான் .

போனதும் அவன் கதவை பூட்டி கொண்டு என்ன ஆச்சுடா உனக்கு நியாப்படி பாத்தா உன்ன மேட்டர் பண்ண விடாம பண்ணதுக்கு அவள திட்டியே கொன்னுருக்கணும் அத விட்டுட்டு அவ கிட்ட ரொம்ப பொறுமையா பேசுற என்ன ஆச்சு உனக்கு அவ வாந்தி எடுக்கறத பாத்து அவ மேல சிம்பதி வந்துருச்சா உனக்கு என்றது அவன் மனம் .

அதலாம் இல்ல சும்மாதான் என்று அவன் மனதை சமதானபடுத்தினான் . ஆனால் அவன் மனம் விடவில்லை சும்மான்னு சொல்லி தப்பிக்க பாக்காத இனிமேல் அவ கிட்ட எந்த சிம்பதியும் காட்டாத ,நீ எப்பயும் போல பழைய விக்கியவே இரு என்றது அவன் மனம் இவனும் சரி என்றான் . ஆனால் அவனுக்கு தூக்கம் வர வில்லை ,

பின் அடுத்த நாள் வழக்கம் போல ஆபிஸ் கிளம்பினான் .சுவாதி அவளுடைய ஆபிஸ் கிளம்பமால் நார்மல் டிரஸ் போட்டு ஹாலில் உக்காந்து ஹார்லிக்ஸ் குடித்து கொண்டே டிவி பார்த்து கொண்டு இருந்தாள் .

அவளை பார்த்து என்ன நீ ஆபிஸ்க்கு போகலையா என்றான் .இல்ல நைட் சொன்னேளே டாக்டர் கிட்ட செக் ஆப்க்கு போறேன் அதுனால ஆபிஸ் லீவ் என்றாள் ,ஓகே ஆஸ்பத்திரி போகும் போது கதவ நல்லா பூட்டிட்டு போ என்று சொல்லிவிட்டு கிளம்பி கொண்டு இருந்தான் .

ஹே do you want harlicks என கேட்டாள் ,ம்ம் இருந்தா கொடு என்றான் .பின் அவனுக்கும் ஒரு கப்பில் ஹார்லிக்ஸ் போட்டு குடித்தாள் .பின் அவனும் சோபாவில் அவளோடு உக்காந்து ஹார்லிக்ஸ் குடித்து கொண்டு டிவி பார்த்து கொண்டு இருந்தான் .

சென் என்ன எனக்கு மட்டும் ஹார்லிக்ஸ் போட்டு நீ பால் குடிச்சிட்டு இருக்க என்று கேக்க..

அஞ்சலி அக்கா கிட்ட சொன்னேன் இப்படி ரொம்ப நேரம் வாந்தி எடுத்ததா அவங்க சொன்னாங்க பால் குடிச்சா குழந்தைக்கும் நல்லது உனக்கும் நல்லது அப்படின்னு சொன்னாங்க அதான் என்றாள் ,

ஓகே குட் எனக்கு ஆபிஸ்க்கு டைம் ஆச்சு நான் கிளம்புறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினான் .பின் ஆபிஸ்க்கு நார்மாலாக போனான் .

வருண் வந்தான் என்ன பாய் நேத்து என் தம்பியோட பார்ட்டில ஒரு காலேஜ் பொண்ண கரெக்ட் பண்ணி கூப்பிட்டு போன மாதிரி இருந்துச்சு என்ஜாய் பண்ணிங்களா என கேட்டான் .இவன் கிட்ட என்னத்த சொல்றது என்று நினைத்து கொண்டு ம்ம் சூப்பர் பிகரு நல்லா என்ஜாய் பண்ணேன் என்றான் விக்கி .இல்லையே இன்னைக்கும் நீங்க ஏதோ பொய் சொல்லி மறைக்கிற மாதிரி இருக்கு என்றான் .

அதலாம் இல்ல நீ போயி வேலைய பாரு என்றான் .நான் போறது இருக்கட்டும் இன்னைக்கு வேற கம்பெனில மீட்டிங் இருக்கு அதுனால சீக்கிரம் வாங்க அப்படியே ஆபிசும் 3 மணிக்கு முடிஞ்சுடும் நாம எத ஆச்சும் மாலுக்கு போறோம் என்ஜாய் பண்றோம் என்றான் .

நீ என்னடா எனக்கு மேல வர என்றான் .என்ன பண்ண இன்னும் ஊர்ல இருந்து லவ்வர் வரலையே என்றான் வருண் .சரி நீ போ என்னாளலாம் வர முடியாது என்றான் விக்கி .ஏன் வேற எங்கயும் பிளான் போட்ட்ருக்கிங்களா என்ஜாய் பண்ண என்று கேட்டான் வருண்.

ஒரு பிளானும் இல்ல வொர்க் நிறைய இருக்கு சோ அதலாம் வீட்ல போயி பாக்கணும் .அதுனால இனிமேல் எதுனாலும் வீக் என்ட்ஸ் தான் என்றான் .என்னமோ பண்ணுங்க நான் போ போறேன் என்றான் வருண் .

அங்கு சுவாதி ஆஸ்பத்திரிக்கு போனாள் .வாங்க மிசஸ் சுவாதி என்ன இன்னும் உங்க ஹஸ்பெண்ட் வரவே இல்ல உங்களோட என டாக்டர் கேட்டார் .அவரு வொர்க்ல கொஞ்சம் பிஸி டாக்டர் என்றாள் சுவாதி .ம்ம் சொல்லுங்க இப்ப எப்படி இருக்கு என டாக்டர் கேட்டார் .

அதான் டாக்டர் நேத்து ரொம்ப நேரம் வாமிட் எடுத்தேன் .ரொம்ப சிரமமா இருந்துச்சு என்றாள் .இதே சிரமம்னு சொன்னா எப்படி மிசஸ் சுவாதி இன்னும் குழந்தை பிறக்கிறது இத விட சிரமமா இருக்குமே எப்படி சமாளிக்க போறீங்க என்று டாக்டர் சிரித்து கொண்டே கேட்டார் .

சுவாதி அதற்கு பதில் சொல்ல தெரியாமல் முழித்தாள் .ஒன்னும் பயப்படாத எல்லாம் சிரமாமதான் இருக்கும் .ஆனா உன் கையில ஒரு சின்னதா உன் ரத்தத்துல ஒன்னு இருக்கும் அத பாத்த உடனே எல்லா சிரமமும் மறந்து போயிரும் என்றார் டாக்டர் .அதை கேட்ட உடனே சுவாதிக்கு ஒரு திருப்தி ஏற்பட்டது .

சரி வாந்தி நார்மலுக்கு மேல அதிகமாத்தான் எடுத்து இருக்கீங்க பூட் ஐட்டத்துல தான் ஏதோ கொஞ்சம் ரஸ்ஸா எடுத்து இருக்கீங்க அதுனால இனிமேல் அதிகமா ப்ருட்ஸ் சாப்பிடுங்க அப்புறம் நான் எழுதி கொடுக்கிற மருந்து எல்லாம் சாப்பிடுங்க என்றார் டாக்டர் .

பின் சுவாதி அந்த மருந்துகளை எல்லாம் வாங்கி கொண்டு வெளியே போகும் முன் திரும்ப வந்தாள் .ஏதோ டாக்டர் கிட்ட கேட்கும் முன் டாக்டரே சொன்னார் தெரியும் நீ என்ன கேக்க போறேன்னு ஸ்கேன்ல உன் குழந்தைய பாக்கணும் அதானே என்று கேட்டார் .சுவாதி வெட்கப்பட்டு கொண்டே ஆமா டாக்டர் என்றாள் .

பின் ஸ்கேனில் அவள் குழந்தையின் அசைவுகளை டாக்டர் காட்ட அதை பார்த்து ரசித்து சிரித்தாள் பின் அந்த மானிட்டரை கையில் தொட்டு கொஞ்சினாள் .

சரி இன்னும் ஒரு மாசம் பொறு 6 வது மாசத்துல உன் கரு ஓரளவு நல்லா வளர்ச்சி அடைந்சுரும் அப்ப உன் கிட்ட அத ஸ்கேன் எடுத்து தரேன் .நீ வீட்ல வச்சு நல்லா கொஞ்சு என்று சொல்லி டாக்டர் சிரிக்க அதை கேட்டு சுவாதியும் சிரித்தாள் .பின் ஓகே டாக்டர் நான் வரேன் என்றாள் .

சரி ஒரு 7 வது மாசம் போலயாச்சும் உன் புருஷன கூட வாம்மா சில பேப்பர்ஸ்ல அவர்கிட்ட சைன் வாங்கணும் என்றார் டாக்டர் .அவள் ஒகே டாக்டர் கூப்பிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு வெளியே போனாள் .

ம்ம் எங்கிட்டு போயி அவன கூப்பிட்டு வேற வரரது என்று விக்கியை நினைத்து கொண்டு ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறினாள் .

தொடரும்....

கருத்துக்களை போஸ்ட்க‌ளி‌ல் பதிவு செ‌ய்யவு‌ம்...

என்றும் வாசகர்கள் ஆதரவுடன்
உங்கள் ராஜேஷ்.
[+] 5 users Like Rajiss's post
Like Reply
#90
Intha story munnadi padichirukkan but unfortunately pathilaiye vittuttan happy to read again. Awesome bro
[+] 1 user Likes Destrofit's post
Like Reply
#91
Super story
[+] 1 user Likes Dumeelkumar's post
Like Reply
#92
super
[+] 1 user Likes Dinesh Raveendran's post
Like Reply
#93
Excellent
[+] 1 user Likes Gitaranjan's post
Like Reply
#94
Arumai...
[+] 1 user Likes Maaran04's post
Like Reply
#95
முந்தைய பகுதிகளில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து ஆதரவு கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும்
நன்றிகள் பல...

முந்தைய பகுதிகளின் தொடர்ச்சியாக..

சுவாதி அதன் பின் ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டிற்கு கிளம்பி வந்து கொண்டு இருந்தாள் ,அதே நேரத்தில் அங்கு மீட்டிங் முடிந்து லஞ்ச் நேரத்தில் சாப்பிடும் போது வேற கம்பெனி பெண் ஒருத்தி அவளாக வந்து விக்கியிடம் பேசினாள் .

விக்கிக்கு அவள் மீது எந்த இண்டரஸ்ட்ம் வர வில்லை . இருந்தாலும் அவளாக பேசி விக்கியை அவள் கரெக்ட் பண்ணினாள் .பின் மீட்டிங் எல்லாம் முடிந்து ஒரு 3 மணியை போல கிளம்பி கார் எடுத்து கொண்டு வீட்டிற்கு கிளம்பும் போது அந்த பெண் வந்து அவனிடிம் லிப்ட் கேட்டாள் .

பின் விக்கியும் சரி வரரத ஏன் விடனும் சுவாதியும் வீட்ல இருக்க மாட்டா அதுனால எந்த பிரச்சினையும் இல்ல என்று நினைத்து கொண்டு அவளை வீட்டிற்கு கூப்பிட்டு போனான் .

போனவுடன் அவள் விக்கியை தள்ளி முத்தமிட்டு கொண்டு இருந்தாள் .பின் விக்கி அவளை தள்ளி அவளுக்கு முத்தம் கொடுத்தான் .பின் அவள் சுடிதார் பின்புற ஜிப்பை கழட்டும் போது அந்த பெண்ணுக்கு ஒரு போன் வந்தது .

பின் வீட்டின் கதவை திறந்து சுவாதி வர அந்த பெண் வேகமாக வெளியேறி கொண்டு இருந்தாள் .அப்போது சுவாதியை பார்த்த அந்த பெண் நீ மட்டும் பொண்டாட்டிய வச்சுகிட்டே என்னையே உன் கூட படுக்க கூப்புட்ருக்க நான் மட்டும் உன் கூட செக்ஸ் வைக்க குடாதா என்றாள் . உடனே விக்கி சட்டை இல்லமால் வெளியே வந்து Thats not my wife என்றான் . அந்த பெண் fuck yourself என்று திட்டிவிட்டு போனாள் .

இதையெல்லாம் பார்த்து கொண்டு இருந்த சுவாதி மறுபடியும் நான் உன்னையே டென்சன் ஆக்கிட்டேனா என்று கேட்டாள் ,ஹே இல்ல நாந்தான் அவள வேணாம்னு சொன்னேன் சோ நீ ஒன்னும் வொரி பண்ணிக்காத என்றான் விக்கி .

ஒன்னும் disppoinment இல்லையே என கேட்டாள் .எனக்கு ஒன்னும் இல்ல உன் உடம்புக்கு எப்படி இருக்கு என்றான் விக்கி .ம்ம் பரவல நார்மாலதான் இருக்குன்னு சொல்லிருக்காங்க என்றாள் .ஓகே என்று சொல்லிவிட்டு விக்கி அவன் ரூமிற்கு போனான் .

சுவாதியும் அவள் ரூமிற்கு போனான் . பின் ஒரு நாலு மணியை போல சுவாதி காப்பி போட்டு குடித்து கொண்டு இருந்தாள் .சரி விக்கிக்கும் ஒரு கப் கொடுப்போம் என்று நினைத்து கொண்டு காப்பி போட்டு அவனுக்கு கொடுக்க அவன் ரூமிற்கு போனாள் .

அங்கு விக்கி விரக்த்யில் லேப் டாப்பில் பிட்டு படம் பார்த்து கொண்டே கை அடித்து கொண்டு இருந்தான் . கதவை சரியாக மூடததால் சுவாதி காபியை கொடுக்க உள்ளே வர விக்கி அந்நேரம் கை அடித்து கொண்டு இருக்க இருவரும் பார்த்து கொண்டனர் .

உடனே சுவாதி அந்த பக்கம் திரும்பி கொண்டாள் .விக்கியும் உடனே பேன்ட்டை மேலே ஏற்றி கொண்டான் . விக்கி காப்பி இருக்கு வேணும்னா எடுத்துக்கோ என்றாள் .

அவனும் வச்சுட்டு போ என்றான் .பின் சுவாதி தைரியாமாக திரும்பி விக்கி உன்னோட டென்சன் புரியது எனக்கு . உன்னால 3 வாரமா செக்ஸ் வைக்க முடியல அதனால இப்படி porn movies பாத்து mastrubtion பண்ணாத வேணாம் என்றாள் .

பின்ன என்னையே என்ன பண்ண சொல்ற சுவாதி நாலு லட்டு மாதிரி பிகரு கிடைச்சும் செக்ஸ் பண்ண முடியல அதான் கடுப்புல நான் porn movies பாத்து இப்படி பண்ணிக்கிட்டு இருக்கேன் என்றான் .

ஓகே உன் நிலைமை புரியுது . இருந்தாலும் தேவை இல்லாம இத பண்ணாத .இன்னைக்கு மட்டும் ஒரு நாள் ஒரு alternative சொல்றேன் பண்ணி பாக்குறியா என்றாள் .என்ன எதுவும் பிகர் ஏதும் கூப்பிட்டு வந்து இருக்கியா இல்ல கூப்பிட்டு வர போறியா என்றான் .டேய் அது இல்லடா என்றாள் .பின்ன எது என்றான் .

இன்னைக்கு ஒரு நாள் நீ செக்ஸ் பத்தி சுத்தமா நினைக்காம என் கூட ஒரு பிரண்ட்லியா பார்க் வரைக்கும் வாக்கிங் வறியா உனக்கும் கொஞ்சம் செக்ஸ்ல இருந்து ஒரு divirson ஆன மாதிரியும் இருக்கும்

எனக்கும் ஒரு வாக்கிங் போன மாதிரியும் இருக்கும் .அப்படியே நாம ரெண்டு பேரும் சமிப காலமா சண்ட போடுறோமே அதுக்கு கொஞ்சம் விடுதலை கொடுத்து நாம ரெண்டு பேரும் பழைய மாதிரி ஒரு பிரண்ட்லியா பழகுன மாதிரியும் இருக்கும் என்ன சொல்ற வறியா என்றாள்.

வழக்கம் போல அவன் இகோ மனம் போகாதடா அவ உன்னையே மயக்க பாக்குறா என்றது .இவனும் அவன் மனம் சொன்னபடி கேட்டு கொண்டு நான் வரல நீ போயிட்டு வா என்றான் .

சரி ஓகே நான் போறேன் நீ காப்பிய குடிச்சுட்டு இரு என்று சொல்லிவிட்டு அவள் கதவை சாத்தி விட்டு அவள் ரூமிற்கு போனாள் .அவள் போன பின்பு மீண்டும் லெப் டாப்பில் பிட்டு படம் ஓடியது ஆனால் விக்கிக்கு அதில் ஏனோ மனம் கொள்ளவில்லை .

அவனுக்கு டேவிட் விட்டு போன பின்பு அவனுக்கு என்று ஒரு தனிமை இருந்தது ,முன்பு எல்லாம் ஆபிஸ் முடிந்தாலும்

விக்கி ,மணி ,வள்ளி ,டேவிட் ,சுவாதி என எல்லாரும் ஏதாவது ஒரு இடத்தில உக்காந்து நீண்ட நேரம் அரட்டை அடிப்பார்கள் .

அப்போது விக்கிக்கு எல்லாரிடமும் பேசும் போது செக்ஸ் பற்றி ஞாபகம் எதுவும் வராது .எல்லாரும் ஒரு நட்புடன் பேசுவதால் தனிமை எதுவும் தெரியாமல் ஒரு திருப்தியுடன் இருந்தான் .

ஆனால் இப்போது எல்லாம் அது இல்லை .என்னதான் டேவிட் விக்கி கூட சண்டை போட்டு பிரிந்தாலும் டேவிட் எப்போது அவனுக்கு கல்யாண பேச்சு எடுக்க பட்டதோ அப்போது இருந்தே அவளவாக விக்கியோடு பேச வில்லை .

அப்படியே டேவிட்டிற்கு விக்கி சுவாதியோடு செக்ஸ் வைத்தது தெரியாமல் போயி இருந்தாலும் அவன் இந்நேரம் அவளவாக விக்கி கூட பேசமால் தான் இருந்து இருப்பான் .காரணம் அவன் திருமணமானவன் .

திருமணம் ஆன பின்பு பொண்டாட்டிக்குத்தான் நேரம் ஒதுக்குவான் நண்பனுக்கு எவன் ஒதுக்க போகிறான் .அதனால் சமிப காலமாக விக்கியை ஒரு தனிமை வாட்டியது .

எனவே சுவாதி சொன்னது போல் அவளோடு பார்க்கில் கொஞ்ச நேரம் உலாவி விட்டு வரலாம் என்று நினைத்தான் . ஆனால் அவன் மனம் போகாதே என்றது . ஆனால் விக்கி தன் மனதிடிம் சும்மா இரு என்னால lonely யவே இருக்க முடியாது . அவ ஒன்னும் என் லவ்வர் இல்ல .சும்மா ஒரு பிரண்டா நினைச்சு அவ கூட போக போறேன் என்றான் .

சொன்னா கேளுடா போனா லவ்ல விளுந்துடவ என்றது அவன் மனம் . அதலாம் இந்த விக்கி எப்பவுமே steady யா இருப்பான் .அதுனால நீ ஒன்னும் சொல்ல வேணாம் என்றான் .

பின் அவனுக்கும் அவன் மனதிற்கும் ஒரு வாக்குவாதம் நடந்து கொண்டு இருந்தது .அந்த சமயம் சுவாதி கதவை திறக்கும் சத்தம் கேட்டு விக்கி உடனே ஹாலுக்கு போனான் சுவாதி ஒரு நிமிஷம் நானும் வரேன் என்றான் . ஓகே வா என்றாள் .இரு ட்ரெஸ் மாத்திட்டு வந்துறேன் என்று சொல்லி விட்டு போயி ட்ரெஸ் மாத்தி விட்டு வந்தான் .

பின் இருவரும் கதவை பூட்டி விட்டு வெளியே வந்தனர் . விக்கி சுவாதியிடம் கேட்டான் எந்த பார்க் போறோம் என்றான் .பக்கத்துல ஒரு சின்ன பார்க் இருக்கு நேத்து ஆபிஸ் முடிஞ்சு வரப்ப பாத்தேன் அதுக்கதான் போறோம் .

ஆனா நடந்துதான் போறோம் பரவலையா என்றாள் .பரவல ஓகே என்றான் பின் இருவரும் பார்க் சென்றனர் . இருவரும் அங்கே ஒன்றாக ஒரு 5 ரௌண்டு வாக்கிங் போனார்கள் .

பின் இருவரும் ஒன்றாக ஒரு பெஞ்சை பார்த்து உக்காந்தன்ர் ,என்ன விக்கி இப்ப எப்படி இருக்கு என்றாள் . அவனுக்கு அந்த இளம் மாலை நேரம் அந்த பசுமையான் பார்க்கில் வாக்கிங் போனது பிடித்து இருந்தது .

அவன் மனமும் கொஞ்சம் ரேப்றேஸ் ஆனது .அதனால பரவல இது நல்லா இருக்கு என்றான் .இருவரும் ஒரு நீண்ட பெரு மூச்சை விட்டுவிட்டு சிறிது நேரம் அமைதியாக இருந்தார்கள் . ஓகே சொல்லு விக்கி இன்னைக்கு ஏன் அந்த பொண்ணு உன்னயே விட்டுட்டு போச்சு நான்தான் இன்னைக்கும் காரணமா என்றாள் .

விக்கி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான் .ஒரு பிரண்டா நினச்சு சொல்லு விக்கி என்றாள் .சரி உனக்கு என் பாலிசி பத்தி தெரியும்ல என்றான் .என்ன LIC பாலிசியா என்றாள் சிரித்து கொண்டே .

ஏ விளையாடதடி என்றான் .இல்ல எனக்கு எதுவும் தெரியாது நீ வோமனைசெர் கிறது மட்டும்தான் தெரியும் வேற எதுவும் தெரியாது என்றாள் ,ம்ம் நான் வோமனைசெர்தான் ஒத்துக்கிறேன் ஆனா எனக்குன்னு ஒரு பாலிசி இருக்கு நான் எப்பவுமே அடுத்தவன் லவ்வரையோ இல்ல பொண்டாட்டியொவொ தொட மாட்டேன் அதான் என் பாலிசி என்றான் .

ஹ நிஜமவேவா என கேட்டாள் , நிஜமாதான் நான் இது வரைக்கும் அப்படி நடந்துகிட்டது கிடையாது .உன் விசயத்துல மட்டும்தான் கொஞ்சம் சறுக்கிட்டேன் என்று விக்கி சொல்ல உடனே சுவாதி அவனை நிறுத்தி சரி சரி நம்ம விசயத்த திரும்ப திரும்ப பேசுனா சண்டைதான் வரும் ,நீ வேற எதாச்சும் சொல்லு என்றாள் ,

அவனும் அதுவும் சரிதான் .நான் எப்பயுமே அந்த பாலிசில கரெக்ட்டா இருப்பேன் .ரெண்டு நாளைக்கு முன்னாடி கூட பப்ல சிமின்னு ஒரு பொண்ணு அப்படியே நம்ம ஹிந்தி ஹீரோயின் தீபிகா படுகோனே தங்கச்சி மாதிரி அவளவு அழகு

சரி சரி அவள வர்ணிக்கரத விட்டுட்டு விசயத்துக்கு வா என்றாள் சுவாதி . ஏன் அழக பத்தி பேசவும் உனக்கு பொறாமை வந்துருச்சா என்றான் விக்கி .அடேங்கப்பா இவரு என் லவ்வர் வேற பொண்ண பத்தி பேசுன உடனே எனக்கு பொறமை வந்துருச்சு பாரு ஒட்டாம விசயத்த சொல்லுடா என்றாள் .

அவளும் நானும் நல்லா ரெண்டு பேரும் பேசி ஒரு understandingல ரூமுக்கு கிளம்பிட்டோம் .அப்பதான் அவளுக்கு லவ்வர் இருக்குன்னு சொன்னா உடனே அங்கு இருந்து ஒரு ஓட்டம் போட்டேன் .

அப்புறம் தீபாவளி க்கு முந்திய நாள் ஜெயஸ்ரீ நல்லா பேசி கரெக்ட் பன்னி கூட்டிட்டு வர விட்டுக்கு வந்து மட்ட ஆகிட்டா. அவளை எதும் பண்ணாத தும் நல்லது தான்.
ஆமா எப்படியோ அவளுக்கு சந்தேகம் வராம நாம அனுப்பி வச்சாச்சு..

அப்பறம் இன்னொரு நாள் பார்ட்டில சுமி திரும்ப பாத்து அவ என்னையே பிடிச்சு இருக்கு நீ ஓகே சொல்லு இப்ப கூட வரேன்னு சொன்னா நாந்தான் முடியாதுன்னு சொல்லிட்டேன் .

டேய் ரொம்ப பீலா விடாத என்றாள் . நிஜமாதண்டி நம்புனா நம்பு நம்பாட்டி போ என்றான் .சரி அப்புறம் என்றாள் . அப்புறம் என்ன அவளுக்கு பதிலா வேற ஒருத்திய கூப்பிட்டு வந்து நீ வாந்தி எடுத்து மீதி உனக்கே தெரியுமே என்றான் .டேய் அது என் தப்புன்னு தெரியும் இன்னைக்கு நடந்த விசயத்த சொல்லு என்றாள் .

ஒ அதா சொல்றேன் கேளு இன்னைக்கு வேற ஒரு கம்பெனிக்கு மீட்டிங் போனோம் அங்க நாந்தான் ஸ்பீச் .சும்மா பேச்சாலே எல்லாம் மிரண்டுட்டனாக...

அங்க என் ஸ்பீச் பிடிச்சு போயி ஒரு பொண்ணு என்னையே உரசுவும் என்கிட்ட பேசவுமா இருந்தா என்றான் .அது என்ன நீ பெரிய மன்மதனா எப்ப பாத்தாலும் பொண்ணுகளா வந்து உன்கிட்ட விழுகிற மாதிரி சொல்லற என்றாள் .

எ சொன்னாலும் சொல்லாட்டியும் நான் மன்மதன் தாண்டி நீயே முத முதல்ல என்னையே பாத்து இருந்தா என் மேல விழுந்து இருப்ப என்றான் .ஐயோ அப்படியே விளுந்தாட்டலும் என்றாள் .

சரி மேட்டர கேளு அவள வந்து அப்படி இப்படின்னு சொல்லவும் நானும் வரர்த ஏன் விடணும்னு வீட்டுக்கு கூப்பிட்டு வந்துட்டேன் ,வந்து கொஞ்ச நேரத்துல அவளுக்கு ஒரு போன் வந்துச்சு .

பேசி முடிச்சுட்டு என் புருஷன் பேசுனாருன்னு சொன்னா பாரு வந்துச்சு ஒரு கோபம் போடி வெளியேன்னு சொன்னே அதுக்கு அப்புறம் ரெண்டு பேரும் பயங்கரமா சண்டை போட்டோம் .அப்பதான் நீ ஆஸ்பத்திரில இருந்து வந்தியா அதான் உன்னையே பாத்து என் பொண்டாட்டின்னு நினச்சுட்டு அப்படி சொன்னா என்றான் .

அதை கேட்டு சுவாதி விழுந்து விழுந்து சிரித்தாள் .ம்ம் ஓகே அப்ப நீ ஒரு கொள்கையோடதான் திரியற என்றாள் , ஆமா என்றான் .ஏ எப்ப இருந்து இப்படி ஒரு கொள்கைய நீ உனக்கு வச்சுகிட்ட என கேட்டாள் .

அதை கேட்டு விக்கி முகம் வாடி அமைதி ஆனான் .

தொடரும்

கருத்துக்களை போஸ்ட்க‌ளி‌ல் பதிவு செ‌ய்யவு‌ம்...

என்றும் வாசகர்கள் ஆதரவுடன் 
உங்கள் ராஜேஷ்.
Rajnmraj28 at g mail
[+] 3 users Like Rajiss's post
Like Reply
#96
Super bro
[+] 1 user Likes zulfique's post
Like Reply
#97
முந்தைய பகுதிகளில் தங்களது கருத்தை பதிவு செய்து ஆதரவு கொடுத்த நண்பர்க்கு
நன்றிகள் பல...

முந்தைய பகுதிகளின் தொடர்ச்சியாக..

சுவாதி அவ்வாறு எதனால இப்படி ஒரு கொள்கை வச்சு இருக்கன்னு விக்கி கிட்ட கேட்ட பின் விக்கி பதில் எதுவும் சொல்லமால் அமைதியாக இருந்தான் .

அதை பார்த்த சுவாதி என்ன விக்கி எதுவும் தப்பா கேட்ட்டுடேனா அமைதியா இருக்க என்றாள் .யே அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல எல்லாம் பழச நினச்சு பாத்து ஒரு மாதிரி ஆகிடுச்சு என்றான் .

அப்படி என்ன பழசு என்கிட்ட சொல்லு என்றாள் .அது வந்து வந்து என்று விக்கி சொல்ல தயங்கினான் .அவன் தயங்குவதை பார்த்து புரிந்த கொண்ட சுவாதி சரி விக்கி உனக்கு அத பத்தி சொல்ல பிடிக்காட்டி சொல்ல வேணாம் விட்ரு நான் கம்பெல் பன்னல என்றாள் .

அப்படி இல்ல எனக்கு பழசு எல்லாம் ஞாபகத்துக்கு வந்து அத நினச்சு பாத்து கொஞ்சம் வருத்தமா இருந்துச்சு அதான் அமைதியா இருந்தேன் .பரவல இப்ப நான் சொல்றேன் எனக்கும் அத பத்தி எல்லாம் யார்கிட்டேயாச்சும் சொல்லணும் பேசணும் போல இருக்கு என்றான் . அப்ப சரி சொல்லு என்றாள் .

சரி சொல்றேன் ஆனா நீ அத யார்கிட்டயும் சொல்ல கூடாது என்றான் . ஓகே யார்கிட்டயும் சொல்ல மாட்டேன் நீ சொல்லு என்றாள் . விக்கி மூச்சை நன்கு வெளியிட்டு விட்டு காதல் தான் எல்லாருக்கும் அவங்க லைப்ப மாத்துறது என் லைப்பும் அப்படி ஒரு ரெண்டு காதல்ல தான் மாறுச்சு என்றான் .

ம்ம் சரி சொல்லு என்றாள் .

நான் காலேஜ்ல ug படிக்கும் போது உமான்னு ஒரு பொண்ண காதலிச்சென் .ரெண்டு பேரும் படத்துல சொல்ற மாதிரி உயிருக்கு உயிரா காதலிச்சோம் .ug படிப்பு முடிஞ்ச உடனே அவங்க வீட்ல அவங்களுக்கு மாப்பிளை பாத்தாங்க .

எங்க ரெண்டு பேருக்கும் என்ன பண்றதுன்னே தெரியல .அப்புறம் நான் யோசிச்சு வீட்ல இந்த மாதிரி ஒரு பொண்ண லவ் பண்றேன் கல்யாணம் பண்ணி வைங்க அப்படின்னு கேட்டேன் .எங்க அப்பா எடுத்த உடனே பொண்ணு எந்த சாதின்னு கேட்டார் .

நான் இது வரைக்கும் அவ கிட்ட அவ என்ன சாதின்னு கேட்டது இல்ல சரி கேப்போம் அப்படின்னு அவ கிட்ட கேட்டு வந்து சொன்னேன்

ஆனா எங்க அப்பா என்னாலலாம் அந்த சாதில பொண்ணு எடுத்து இந்த வீட்டுக்கு மருமகளா வர கூடாதுன்னு எங்க அப்பா சொன்னாரு .எனக்கு கோபம் வந்துருச்சு நீங்க ஒன்னும் என் வாழ்க்கைய அமைக்க வேணாம் நானே அமைசுகிறேன் சொல்லி வெளியே வந்துட்டேன்.

அப்புறம் அவ கிட்ட போயி என்னையே Register marraige பண்ணிக்க சம்மதமான்னு கேட்டேன் .அவளும் சந்தோசமா சரின்னு சொன்னா ,நான் அவள ஒரு ரெண்டு நாளைக்கு அப்புறம் ஒரு Register ஆபிஸ் கூப்பிட்டு போயி கல்யாணம் பண்ண ரெடி ஆனப்ப அவங்க அப்பாவும் எங்க அப்பாவும் நிறைய ஆளுகள கூப்பிட்டு வந்து எங்க ரெண்டு பேத்தையும் பிரிச்சுட்டாங்க .

அப்புறம் அவ வீட்ல அவளுக்கு அவசர கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க .

அதுக்கு அப்புறம் எனக்கு இந்த உலகமே நின்னு போன மாதிரி ஆகிடுச்சு அது என் முத லவ் வேறையா அதுனால ரொம்ப என்னத்தையோ இழந்த மாதிரி ஒரு பீலிங் .

அதுக்கு அப்பரம் எனக்கு வாழ்கையே இல்லைங்கிற மாதிரி ஆகிடுச்சு அப்ப ஒரு வருஷம் சும்மா வீட்லயே கிடந்தேன் என்ன பண்ணறதுன்னு தெரியாம ,சும்மா தண்ணி அடிக்க கஞ்சா குடிக்கன்னு இருந்தேன் .எங்க அப்பா கூட பேசுறதையே நிப்பாட்டிட்டேன். அவரு கூட மட்டும் இல்ல நான் அப்ப யார் கூடயும் பேசல

வீட்லயும் பித்து பிடிச்ச மாதிரி இருந்தேன் .அப்புறம் எங்க அம்மா ஒரு நாள் என் கிட்ட வந்து இப்படியே இருக்காதப்பா பேசாம மேல் படிப்பு படி அப்பதான் கொஞ்சம் நல்ல இருக்கும்னு சொன்னங்க .

நான் ஒரு change இருக்கட்டுமேன்னு கோயம்புத்தூர்ல ஒரு காலேஜ்ல pg செந்தேன் .அங்க போனதுக்கு அப்புறமும் நான் பழைய மாதிரிதான் இருந்தேன் .

யார் கூடயும் சேராம யார் கூடயும் பேசாம ஒரு பைத்தியம் மாதிரிதான் இருந்தேன் .அப்ப ஒருத்தி வந்தா என் வாழ்க்கைல அவதான் இப்ப நான் இப்படி இருக்க நிலைமைக்கு காரணம் என்றான் .

யார் அவ அப்படி என்ன பண்ணா என கேட்டாள் சுவாதி .அவ பேரு நந்தினி அவள வந்து என் கிட்ட பேசுனா நல்லா பழகுனா எனக்கு ஆறுதல் சொன்னா இன்னும் சொல்ல போனா சூர்ய வம்சம் தேவயாணி மாதிரி ரொம்ப தன்னம்பிக்கை கொடுக்குற மாதிரி பேசுனா இன்னும் சொல்ல போனா அவ கொடுத்த தன்னம்பிக்கைல நான் அப்ப நடந்த செமஸ்டர்ல நல்ல மார்க்ஸ் எடுத்தேன்னே பாத்துகோயேன் என்றான் விக்கி .

ம்ம் Intersting அப்புறம் என்ன ஆச்சு என்று ஆர்வமாக கேட்டாள் சுவாதி . நானும் உமாவோட நினைப்ப மறக்கணும்னு நந்தினி மேல எனக்கு ஒரு காதல் வந்துச்சு என்றான் . ஒ ரெண்டாவது லவ்வா என்றாள் சுவாதி . ஆமா என்றான் விக்கி .அப்புறம் என்ன அவ கிட்ட உன் லவ சொன்னியா என்றாள் சுவாதி .

ம்ம் ரெண்டு பேரும் ஒண்ணா காதலர் தினத்துக்கு அன்னைக்கு சொல்லி எங்க காதல பகிர்ந்து கிட்டோம் . அப்புறம் ரெண்டு பேரும் ரொம்ப பயங்கரமா காதலிச்சோம் .

நிறைய பேசுனோம் ,நிறைய பழகுனோம் இன்னும் சொல்ல போனா நான் என் முத லவ்வர விட இவள அதிகமா நேசிச்சேன் .ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி மாதிரி எல்லாம் பேசி கற்பனை பண்ணி வாழ்ந்தோம் . எனக்கும் மீண்டும் லைப் எனக்கு திரும்ப வந்த மாதிரி இருந்துச்சு .

நானும் இவள இழந்துட கூடாதுன்னு முடிவு பண்ணி வச்சு இருந்தேன் அதுக்காகவே நல்ல படிச்சு சீக்கிரம் வேலைக்கு போகணும்னு முடிவு பண்ணி வச்சு இருந்தேன் . இந்த வட்டம் யார் வந்தாலும் அவள கல்யாணம் பண்ணனும்னு முடிவு பண்ணி வச்சு இருந்தேன் என்றான் விக்கி .அப்புறம் என்ன ஆச்சு என்றாள் சுவாதி .

ஒரு நாள் அது தீபாவளி சமயம் எல்லாரும் ஹாஸ்டல இருந்து லீவுக்கு அவங்க அவங்க ஊருக்கு போயிகிட்டு இருந்தோம் .நான் கடைசி நேரத்துல எங்க ஊருக்கு போற கடைசி பஸ விட்டுட்டேன் .

அதுக்கு அப்புறம் பிரைவேட் பஸ் நிறைய வந்துச்சு ஆனா அது எல்லாம் நிறைய கூட்டம் இருந்தச்சு .சரி காலை பஸ்ல போவோம் கொஞ்சம் கூட்டம் குறைஞ்சு இருக்கும் அப்படின்னு நினச்சு கிட்டு நேரத்த ஓட்டனுமே கோயம்புத்துர்லேயே ஒரு தியேட்டர்ல போயி செகண்ட் ஷோ படத்துக்கு போனேன் .

நான் போன தியட்டர்ல ஒரு இங்கிலிஸ் படம் ஓடுச்சு கூட்டம் அவளவா இல்ல .சரி பாப்போம்னு போயி உக்காந்தேன் .எனக்கு முன்னாடி ஒரு ரெண்டு வரிசை தள்ளி ஒரு ஓரமா ஒரு ஜோடி உக்காந்து என்னஎன்னமோ பண்ணிக்கிட்டு இருந்துச்சுக .எனக்கு இருட்டுல ஒன்னும் தெரியல .

சரி ஏதோ ரெண்டு இளம் ஜோடி சந்தோசமா இருக்கட்டுமேனு அதுகள பாக்குறத விட்டுட்டு நான் படம் பாத்தேன் .அப்புறம் ஒரு தடவ எதார்த்தமா நான் அதுக பக்கம் திரும்பணப்பதான் தெரிஞ்சுச்சு அங்க இருந்த ஜோடிலபொண்ணு என் லவ்வர் நந்தினி .

அவதான் அவளவு நேரமும் அந்த பையன் கூட அந்த கண்ராவிய பண்ணிக்ட்டு இருந்து இருக்கா . எனக்கு அவ இன்னொருத்தன் கூட இருக்கான்னு தெரிஞ்சதுமே இதயமே நின்னு போச்சு என்றான் .என்று சொல்லி விட்டு பழையதை நினைத்து சிறிது அமைதி ஆனான் .

சரி மேல சொல்லு என்று சுவாதி அவன் அமைதியை உடைத்தாள் .நான் தியட்டேர்லே கொஞ்ச நேரம் அழுதேன் . அதுக்கு அப்புறம் இன்டர்வெல் விட்டதுக்கு அப்புறம் நான் என் கண்ண துடைச்சுட்டு அவள பாத்தேன் .அப்ப அவ கூட வந்தவன் அவளுக்கு ஸ்னக்ஸ் வாங்க வெளியே போயி இருந்தான் .

நான் கோவாமா அவ முன்னாடி போயி நின்னேன் .அவ என்னையே அங்க பாத்ததும் ஷாக் ஆகிட்டா இருந்தாலும் சமாளிச்சா என்னையே பாத்து என்ன விக்கி இந்த பக்கம் ஊருக்கு போகலையா என்றாள் .

ஏன் நான் எப்ப போவேன்னு எதிர் பாத்தியான்னு கேட்டேன் .அவள் என்ன விக்கி பேசுற நீ சொல்றது எதுவும் புரியல அப்படின்னு கேட்டா . நான் சொன்னேன் நான் இங்க தியட்டேர்காரங்கே ஓட்டுன படத்தையும் பாத்தேன் . நீங்க ஓட்டுன படத்தையும் பாத்தேன் என்றேன் .

அத கேட்டு அவ பயந்து கிட்டே நீ சொல்றது ஒண்ணுமே புரியல விக்கி என்றாள் , நான் விளக்கமா சொல்லட்டுமா நீ என்ன பண்ணேன்னு சொன்னேன் .

அவ ஒரு மாதிரி பல்ல கடிச்சு கிட்டே இருந்தா அதுக்குள்ளே அவ கூட வந்தவன் உள்ள வந்துட்டான் .உடனே நந்தினி எந்திருச்சு இவரு என் காலேஜ்ல என் கூட படிக்கிறவன்னு என் பிரண்டு அப்படின்னு அவன் கிட்ட சொன்னா .

உடனே அவன் நான்தான் பாஸ் நந்தினிவோட மாமா பையன் அவள கட்டிக்க போறேவேன்னு சொன்னா நான் அத கேட்டு நான் கடுப்போடு ரொம்ப சந்தோசம் வாழ்த்துக்கள்ன்னு அவன் கிட்ட கை கொடுத்துட்டு நந்தினி ரொம்ப நல்ல பொண்ணு அவ உங்களுக்கு வோயிப்பா வர நீங்க கொடுத்து வச்சு இருக்கணும் அவள பத்திரமா நல்லாபடியா பாத்துகொங்கன்னு சொல்லிட்டு அவள ஒரு முறை முறைச்சு பாத்துட்டு திரும்ப போயி என் சீட்ல உக்காந்தேன் .

அப்புறம் மறுபடியும் படம் போட்டாங்கே . அதுகளும் மறுபடியும் அந்த கருமத்த பண்ண ஆரம்பிச்சுக . ஆனா இந்த தடவ நந்தினி நான் இருக்கேன்னு தெரிஞ்சு கிட்டு அவன் கைய தட்டி தட்டி விட்டா என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே

சுவாதி குறுக்கிட்டு அதுக்கு அப்புறம் நீ என்ன பண்ணேன்னு சொல்லவா என்றாள் .சரி சொல்லு என்றான் . காதல் கொண்டேன் தனுஸ் மாதிரி அதுகளுக்கு இடைஞ்சல் கொடுக்க கூடாதுன்னு வெளிய எந்த்ருச்சு போயிட்ட கரெக்ட்டா என்றாள் .

இல்ல அங்கதான் வில்லன் விக்கியே உருவானான் என்றான் .

அப்படி என்னடா பண்ண என்றாள் சுவாதி .

சொல்றேன் இரு...

தொடரும்......

கருத்துக்களை போஸ்ட்க‌ளி‌ல் பதிவு செ‌ய்யவு‌ம்...

என்றும் வாசகர்கள் ஆதரவுடன்
உங்கள் ராஜேஷ்.
[+] 2 users Like Rajiss's post
Like Reply
#98
Amazing update
[+] 1 user Likes Vicky Viknesh's post
Like Reply
#99
Vera level story
[+] 1 user Likes LustyLeo's post
Like Reply
முந்தைய பகுதிகளில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து ஆதரவு கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும்
நன்றிகள் பல...

முந்தைய பகுதிகளின் தொடர்ச்சியாக..

அங்கதான் வில்லன் விக்கியே உருவானான். எனக்கு அதுக ரெண்டும் அப்படி கொஞ்சிகிட்டு இருக்கிறத பாத்து பயங்கர வருத்தமாவும் எமாற்றமாவும் இருந்துச்சு .நான் அவள ரொம்ப நம்பி இருந்தேன்.

என்னையே நான் நம்புனத விட அவள நான் நம்புனதுதான் அதிகம் .அவளால என் வாழ்க்கை மாறும்னு நினச்சேன் . இப்படி எல்லாம் நம்பி இருந்த நான் அவ அப்படி பண்ணவும் கொஞ்ச நேரம் அழுதேன் .நீ சொன்ன மாதிரி அதுக பண்றத பாத்துட்டு நான் தியட்டர் விட்டு எந்திருச்சு போயிரலாம்னு கூட நினச்சேன் .

ஆனா நான் அப்படி போகாம உக்காந்து என் அழுகைய நிப்பாட்டிட்டு என் கண்ண துடைச்ட்டு உக்காந்து யோசிச்சேன் .அப்பதான் எனக்கு புரிஞ்சுச்சு என்னோட மிக பெரிய வீக்னெசே என் வாழ்க்கைல நான் எப்பவுமே ரொம்ப நல்லவனா இருக்கிறதுதான் புரிஞ்சுகிட்டேன் .

அன்னைக்கு உமா கிட்ட இருந்து என்னையே எங்க அப்பா பிரிச்சப்ப நான் அவர்கிட்டயும் உமா அப்பா கிட்டயும் சண்டை போட்டு என் உமாவ நான் கல்யாணம் பண்ணிருக்கணும் . அத பண்ணால .அப்புறம் நந்தினியை காதலிச்சுருக்க கூடாது .அப்படியே காதலிச்சு இருந்தாலும் அவள நம்பி இருக்க கூடாது .

இல்ல காதலிச்ச உடனே இவள தனியா கூப்பிட்டு போயி மேட்டர போட்ருக்கணும் .அப்படி போட்ருந்தா இன்னைக்கு இவ இப்படி போனாலும் ஏதோ அவ மூலமா கிடைச்சு இருக்குன்னு விட்ருப்பேன் .

ஒரு வேல அவளும் இதுக்காக வேற ஒருத்தன தேடி போக மாட்டான்னு . அன்னைக்கு முடிவு பண்ணேன் இனிமேல் எவளையும் லவ் பண்ண கூடாது .மேட்டர மட்டும் பண்ணிட்டு விட்ரனும்னு முடிவு பண்ணேன் . அதுக்கு அப்புறம் நான் தியட்டர விட்டு எந்தரிச்சு போகல

வேணும்னே அவளையே பாத்துகிட்டு இருந்தேன் .என்னையே இவளவு தூரம் அழுக வச்சவ கொஞ்ச நேரமாச்சும் சந்தோசம் இல்லாம இருக்கணும்னு நினைச்சு அவள நான் ஒரு கோபத்தோடு முறைத்து கொண்டு இருந்தேன் .அப்புறம் நான் பாத்துகிட்டே இருக்கிறத பாத்து அவ அவன ஒண்ணுமே பண்ண விடல . எனக்கு அதுல ரொம்ப சந்தோசமா இருந்துச்சு .

அந்த தியட்டர விட்டு போனதுக்கு அப்புறம் நான் அவள திரும்பி கூட பாக்கல .காலேஜ்ளையும் அவள பாக்கனும்னு ஆச படல .அதுக்கு அப்புறம் நான் நிறைய பொண்ணுகள கரெக்ட் பண்ணேன் மேட்டர் பண்ணேன் . எவளையும் லவ் மட்டும் பண்ணல .ஆனா எப்பவுமே ஒன்னு மட்டும் ஞாபகமா உறுதியா வச்சு கிட்டேன் .

எவள வேணும்னாலும் போடலாம் . ஆனா அடுத்தவனுக்கு சொந்தமான ஒருத்திய மட்டும் தொட கூடாதுனு . ஏன்னா என்னையே மாதிரி இன்னொருத்தொனோட நம்பிகைய நான் சிதைக்க கூடாது அப்படின்னு முடிவு பண்ணேன் .அதான் எவளும் அடுத்தவன் பொண்டாட்டியோ இல்ல லவ்வரோன்னு தெரிஞ்சா நான் அடுத்த நிமிசமே அவள பாக்க கூட மாட்டேன் என்றான் .

அதை சொல்லிவிட்டு அமைதி ஆனான் .இருவருமே அமைதியாக இருந்தார்கள் .பின் சுவாதி கேட்டாள் அதுக்கு அப்புறம் எப்படி மும்பை வந்த என கேட்டாள் .

ம்ம் அதுக்கு அப்புறம் நான் அப்படி இப்படி இருக்கிறது வீட்டுக்கு தெரிஞ்சு போச்சு .அதனால காலேஜ் முடிச்சதுக்கு அப்புறம் எங்க அப்பா கம்பனிய எடுத்து நடத்த சொன்னாரு நான் முடியாதுன்னு சொல்லிட்டு முன்ன விட அதிகமா கூத்து அடிக்க ஆரம்பிச்சேன் .என்னால வீட்டுக்கு நிறைய கம்பலைன் போச்சு

அதனால வீட்ல எங்க அம்மா எனக்கு கல்யாணம் பண்ணி வச்சா சரி ஆகிடும்னு சொன்னங்க அவெங்கலெ சொந்தத்துல ஒரு பொன்னும் பாத்தாங்க .நான் கல்யாணமா முடியவே முடியாதுன்னு சொல்லிட்டேன் . அட்லிஸ்ட் பொன்னயச்சும் வந்து பாரு . பிடிக்காட்டி வேணாம்னு சொல்லிடுன்னு சொன்னாங்க .

அப்புறம் என்ன ஆச்சு போயி பொண்ணு பாத்தயா என கேட்டாள் சுவாதி .சரி நானும் எங்க அம்மா அடிகடி ஆஹா ஓஹோன்னு சொல்றத பாத்தா பொண்ணு எங்கிட்டும் அழகா இருக்கும்னு நினைச்சு போயி பாத்தா அவ ரொம்ப அவ்றேஜா இருந்தா .

பத்துக்கு நாலு மார்க்தான் வருவா நான் சரி அங்கேயே பிடிக்கலன்னு சொன்னா நல்லா இருக்காதுன்னு நினைச்சுகிட்டு வீட்ல வந்து சொன்னேன் எனக்கு பொண்ணு பிடிக்கலன்னு .

உடனே பெரிய சண்டை அப்புறம் ஏன் பாக்க வந்தே அப்படி இப்படின்னு ஒரு கட்டத்துல எங்க அம்மா நெஞ்ச பிடிச்சுகிட்டு மயங்கி விழுந்தாங்க என்றான் .

உடனே சுவாதி அய்யயோ அப்புறம் என்ன ஆச்சு என்றாள் .எல்லாரும் கொண்டு போயி ஹாஸ்பிட்டல் சேத்தோம் .எங்க அம்மா என்னையே கூப்பிட்டு சாகுரதுக்குள்ள நான் மருமகள பாக்கணும் அப்படின்னு சொன்னங்க அதுனால நான் வேற வழி இல்லாம ஒத்துகிட்டேன் .

அப்ப உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா என்றாள் ,இல்ல என்றான் .அப்புறம் என்ன ஆச்சு கல்யாணத்துக்கு அன்னைக்கு ஓடி வந்துட்டியா என்றாள் .இல்ல வீட்ல தடல புடல கல்யாண ஏற்பாடு எல்லாம் நடந்துச்சு கரெக்ட்டா படத்துல மாதிரி முகுர்த்த நேரத்து அப்ப பொண்ண காணோம் .

போயி பாத்தா அவ யாரையோ காதலிக்கிறதா லெட்டர் எழுதி வச்சுட்டு ஓடி போயிருக்கா .எனக்கு உள்ளுக்குள்ள சந்தோசமா இருந்தாலும் வெளியே காட்டிக்கல . அதுக்கு அப்புறம் நான் வீட்ல வந்து வழக்கம் போல சந்தோசமா இருந்தேன் .யாரையும் ஒன்னும் சொல்லல நான் பாட்டுக்கு இருந்தேன் .

ஆனா ஒரு ரெண்டு வாரம் கழிச்சு காய்ச்சல்ன்னு ஆஸ்பத்திரிக்கு போனேன் .அங்க என் பிரண்டு மூர்த்திதான் டாக்டர் .அவ கிட்ட பேசிக்கிட்டே இருக்கும் போது சொன்னான் எங்க அம்மாவுக்கு ஒன்னும் இல்ல .அவங்க நான் கல்யாணம் பண்ணனும்கிறதுக்கு காக பொய் சொல்லிருக்கங்கன்னு . எனக்கு வந்துச்சு பாரு கோபம் . வீட்டுக்கு போனேன் பிடிச்சு எல்லாத்தையும் திட்டுனேன் .

அப்புறம் இனிமேல் நான் அந்த வீட்ல இருக்க மாட்டேன்னு சொல்லிட்டு வெளியேறிட்டேன் .ஆனா அப்பயும் சென்னைலயே இருந்ததால எங்க அம்மா என் பிரண்ட்ஸ் தூது அனுப்பி என்னையே வீட்டுக்கு வர சொல்லிகிட்டே இருந்தாங்க .ரெண்டு மூனு தடவ எங்க அம்மாவே வந்து பாத்து அழுதாங்க வீட்டுக்கு வர சொல்லி நான் முடியவே முடியாதுன்னு சொல்லிட்டேன் .

அதுக்கு அப்புறம் தமிழ் நாட்டுல இருந்தாதானே இந்த தொல்லைன்னு முடிவு பண்ணி என் பிரண்டு ஒருத்தன் மூலமா மும்பை வந்துட்டேன் , இன்னைக்கு வரைக்கும் நான் யார் கூடயும் எங்க வீட்ல இருக்கவங்க கூட பேசுறது இல்ல அதே நேரத்துல எப்பவும் லவ்வும் பண்ண கூடாது கல்யாணமும் பண்ண கூடாதுன்னு முடிவு பண்ணேன் .என்று சொல்லிவிட்டு அமைதியாக இருந்தான் .

சுவாதியும் எதுவும் சொல்லமால் இருந்தாள் .ம்ம் என்ன என் பிளாஸ்பேக் புடிக்கலையா என்றான் . அப்படி இல்லடா இது வரைக்கும் உன்னையே ஒரு பொம்பள பொறுக்கின்னுதான் நினைச்சு கிட்டு இருந்தேன் . ஆனா இப்ப உன் கதைய கேட்டதுக்கு அப்புறம்தான் உன் சோகம் புரியுது நீ எடுத்த முடிவு நல்ல முடிவு உன் இடத்துல நான் இருந்தாலும் இத தான் செஞ்சு இருப்பேன் என்றாள் .

அதை கேட்டு விக்கி ஆச்சரியப் பட்டு கொண்டே யே சும்மா ஐஸ் வைக்காத அதான் உன்னையே என் வீட்ல இருக்க அனுமதி கொடுத்துட்டேன்லே அப்புறம் என்ன என்றான் .

எ ஐஸ் வைக்கலடா உண்மைய தான் சொன்னேன் என்றாள் ,போடி இதுக்கு முன்னாடி என் கதைய சில பொண்ணுக கிட்ட சொன்னப்ப அவளுக எல்லாம் ஒரு ரெண்டு பொண்ணு ஏமாத்திட்டான்னு நீ கல்யாணமே வேணாம்னு சொல்ல கூடாது .உனக்குன்னு ஒருத்தி வேணும் .நீ வாழற வாழ்க்கை தப்பான வாழ்கை அப்படின்னு சொல்லி திட்டி இருக்கலாக என்றான் .

அதலாம் அவளுக லூசுக சும்மா சொல்றளுக என்னையே பொறுத்த வரைக்கும் அன்னைக்கு நீ சொன்ன பாரு லவ் எல்லாம் பொய்ன்னு .அதான் கரெக்ட் என்றாள் .

என்ன திடிருன்னு உனக்கு இப்படி ஒரு மாற்றம் உன் பழைய லவ் பெயிலியர் ஆனதலையா என கேட்டான் .அதுவும் ஒரு காரணம் .அதே நேரத்துல லவ்கிறது நீ சொல்ற மாதிரி ஒரு கானல் நீர் அது வேஸ்ட்ன்னு புரிஞ்சு கிட்டேன் .

லவ் கல்யாணம் அப்புறம் டிவோர்ஸ் எல்லாம் இப்ப நினச்ச்லே சுத்தமா பிடிக்கல என்றாள் .அப்ப குழந்தை மட்டும் பிடிக்குமா என்றான் சிரித்து கொண்டே .டேய் அது என்னோட பொருள் என்னோட ரத்தம்டா என்று சொல்லிக்கொண்டு விக்கியை செல்லமாக அடித்தாள் .

அவனும் வலிப்பது போல நடித்தான் . பின் இருவரும் சிரித்தனர் .நன்கு சிரித்து விட்டு விக்கி சொன்னான் சரி இனி உன்னையே பத்தி கொஞ்சம் சொல்லு தெரிஞ்சுகிறேன் என்றான் .

அவள் சிரிப்பதை நிறுத்தி விட்டு அமைதி ஆனாள் .அப்புறம் சொன்னாள் என் லைப்ல சொல்றதுக்குன்னு ஒன்னும் இல்ல என்றாள் .எ சும்மா சொல்லு நான்லாம் சொன்னேன்லே அதுனால நீயும் சொல்லு என்றான் .பின் பார்க்கில் மழை வந்தது சுவாதி சொன்னாள் பாத்தியா என் லைப் பத்தி பேசுறது அந்த வானத்துக்கு கூட பிடிக்கல என்றாள் .

பின் இருவரும் நனைந்து கொண்டே ஒதுங்க இடம் தேடினார் .விக்கி சொன்னான் எ கார் ஆச்சும் கொண்டு வந்து இருக்கலாம் மழை இப்படி பெய்யுதே என்ன பண்ண என்றான் .

ஹ மறுபடியும் கோப பட ஆரம்பிச்சுடாத அங்க மழைக்கு ஒதுங்கற மாதிரி ஒரு இடம் இருக்கு வா அங்க போவோம் என்றாள் . இருவரும் ஒரு இடத்தில போய் நின்றார்கள் .மழை நன்கு பெய்து கொண்டு இருந்தது .சுவாதி தனியாக ஒரு பக்கம் நின்று மழை துளிகளை கைகளால் தொட்டு தொட்டு ரசித்து கொண்டு இருந்தாள் ,

அப்போது விக்கி அவளை பார்த்தான் . அவன் பார்ப்பதை பார்த்த சுவாதி அவன் பக்கம் வந்து டேய் என் இப்ப என்னையே சைட் அடிக்கிற என்றாள் .

அடசீ உன்னையே யாரு சைட் அடிச்சா . என்னடா இவ ஏதோ லூசு மாதிரி பண்ணிக்கிட்டு இருக்கலேன்னு பாத்தேன் ,ஏன்னா படத்துல வர ஹீரோஇன் மாதிரி உனக்கு மழைன்னா ரொம்ப பிடிக்கும் அதானே என்றான் .

இல்ல எனக்கு மழைன்னா சுத்தமா பிடிக்காது என்றாள் .அப்புறம் ஏன் மழைய பிடிச்சு பிடிச்சு ரசிச்ச என்றான் .எனக்கு மழைநா பிடிக்காது .ஆனா என் வயத்துல இருக்க என் குழந்தைக்கு பிடிச்சு இருக்கு போல என்றாள் சுவாதி ,அது எப்படி உனக்கு தெரியும் என்றான்

தொடரும்..

கருத்துக்களை போஸ்ட்க‌ளி‌ல் பதிவு செ‌ய்யவு‌ம்...

என்றும் வாசகர்கள் ஆதரவுடன்
உங்கள் ராஜேஷ்.
[+] 1 user Likes Rajiss's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)