Posts: 8,661
Threads: 201
Likes Received: 3,312 in 1,858 posts
Likes Given: 6,346
Joined: Nov 2018
Reputation:
25
story line super... non-linear thaan konjam purinjika kastama iruku.... but again and again padikrapo... okay
Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
•
Posts: 823
Threads: 7
Likes Received: 1,602 in 669 posts
Likes Given: 606
Joined: Mar 2021
Reputation:
29
நண்பா அப்டேட் க்காக காத்திருக்கிறேன். சுசீலாவிற்கு என்ன நடந்தது என்பதை தெரிந்துகொள்ள விரைவாக அடுத்த பகுதியைப் பதிவிடுங்கள்.
Posts: 404
Threads: 0
Likes Received: 166 in 138 posts
Likes Given: 175
Joined: Aug 2019
Reputation:
1
•
Posts: 615
Threads: 0
Likes Received: 223 in 200 posts
Likes Given: 370
Joined: Aug 2019
Reputation:
3
25-10-2021, 06:50 AM
(This post was last modified: 25-10-2021, 06:56 AM by Vasanthan. Edited 1 time in total. Edited 1 time in total.)
Looks like many readers have got into the shoes of authors impressed by story. Is it good or bad.
But, why author delaying the update? Is he got confused by comments.?
Some will criticize based on their thoughts of mind. Authors should not take all to heart.
The number of comments shows the reach of story. Writing is excellent and commendable.
The story is beautifully laced with comic moments in between to ease the seriousness.
Extraordinary effort from author.
Expecting the update.
•
Posts: 77
Threads: 6
Likes Received: 106 in 36 posts
Likes Given: 0
Joined: Feb 2019
Reputation:
3
Thank you friends for your support.
due to sudden health issue (not Covid), could not reach out. Will update soon.
•
Posts: 996
Threads: 0
Likes Received: 356 in 319 posts
Likes Given: 434
Joined: Aug 2019
Reputation:
2
(25-10-2021, 07:01 PM)meenafan Wrote: Thank you friends for your support.
due to sudden health issue (not Covid), could not reach out. Will update soon.
Super sago, hope you are good now. We are waiting..
•
Posts: 199
Threads: 3
Likes Received: 222 in 135 posts
Likes Given: 622
Joined: Oct 2021
Reputation:
2
Post the update to the story. I look forward to continuing to read.
Posts: 514
Threads: 0
Likes Received: 178 in 161 posts
Likes Given: 267
Joined: Aug 2019
Reputation:
0
•
Posts: 823
Threads: 7
Likes Received: 1,602 in 669 posts
Likes Given: 606
Joined: Mar 2021
Reputation:
29
28-10-2021, 07:00 PM
(This post was last modified: 28-10-2021, 07:01 PM by GEETHA PRIYAN. Edited 1 time in total. Edited 1 time in total.)
சுசீலாவிற்கு என்ன நடந்தது என்பதை தெரிந்துகொள்ள விரும்புகின்றேன். சுதனும் மதனும் அவளை என்ன செய்தார்கள்.நண்பா விரைவாக அடுத்த அப்டேட்டை தாருங்கள்.
Posts: 199
Threads: 3
Likes Received: 222 in 135 posts
Likes Given: 622
Joined: Oct 2021
Reputation:
2
Eagerly awaiting for your update bro.awesome story. Plz continue...
•
Posts: 8,661
Threads: 201
Likes Received: 3,312 in 1,858 posts
Likes Given: 6,346
Joined: Nov 2018
Reputation:
25
@meenafan
waiting for your super hot update... if you are really feeling good you can write else we will wait... no problem...
Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
•
Posts: 650
Threads: 0
Likes Received: 154 in 140 posts
Likes Given: 5
Joined: May 2019
Reputation:
0
Eagerly awaiting for your hot episodes..it's so tempting
•
Posts: 416
Threads: 0
Likes Received: 178 in 153 posts
Likes Given: 244
Joined: Sep 2019
Reputation:
2
Author visiting the site daily, but no mood to update. Had good support, but author seems to have offended.
•
Posts: 735
Threads: 0
Likes Received: 280 in 246 posts
Likes Given: 345
Joined: Sep 2019
Reputation:
0
People got fed up asking updates and left the party.
•
Posts: 990
Threads: 0
Likes Received: 354 in 311 posts
Likes Given: 472
Joined: Jul 2019
Reputation:
3
I think game40it is the only author who complete his stories. He also tells the readers if there is any possible delay or if he is busy with something else. Many authors do not even tell if they have any problem or when they can come back. If the authors do not want to continue, they can better delete their stories and leave the site, instead of making the readers beg for updates. There is a author who wrote nivetha teacher did that .
•
Posts: 77
Threads: 6
Likes Received: 106 in 36 posts
Likes Given: 0
Joined: Feb 2019
Reputation:
3
2021
தீனதயாளனும் சுந்தரமூர்த்தியும் காற்று போன பலூன்கள் போல் ஆகிவிட்டனர்.
திருச்சி ரூரல் எஸ்.பி.யிடம் 2 நாட்கள் முன்பு விறைப்பாக நின்று கேசில் ஹை ப்ரொபைல் நபர் இருப்பதாகவும், இதை கிராக் செய்துவிட்டால் நம்ம இமேஜ் வேற லெவல் என்று பேசியபோது தீனதயாளன் உடம்பெல்லாம் புல்லரித்தது.
அவரும் கோ-அகெட் கொடுத்துவிட.... திருச்சி-சென்னை, சென்னை-ஹைதராபாத் என்று பிளைட்டில் இருவரும் வந்து இறங்கி 4 ஸீஸன்ஸ் ஹோட்டலில் ரூம் போட்டு பிரஷ்-அப் ஆகி, சைபராபாத் ஜே.சி.யை சந்தித்து கேஸ் டீடைல்ஸ் சொன்னபோது - அவர் puzzled ஆக பார்த்தபோதே சுதாரித்திருக்கலாம்.
லால்குடியில் இருந்து கணவனை விட்டு ஓடிவந்த சுசீலாதான் இங்கே சரிகாவாக இருப்பதாக இவர்கள் சொன்னபோது ஜே.சி. வரப்பிரசாத் ராவ் ஆழ்ந்த யோசனைக்கு போய்விட்டார். அவர் ஏதும் பேசவில்லை. இவர்கள் இருவரும் எதிர்பார்த்தது யாராவது ஏ.சி. தலைமையில் லோக்கல் ஃபோர்ஸ் கிடைக்கும், சென்று சரிகா என்னும் சுசீலாவை கிடுக்கிப் பிடி போடலாம் என்று. ஆனால் ராவ் தானே வருவதாக சொன்னது இவர்களுக்கு ஜோஷ் கொடுத்தது என்றே சொல்லலாம். பெத்த கேஸ். பெத்த பாப்புலாரிட்டி என்று சந்தோஷமாகத்தான் கிளம்பினார்கள்....
ஆனால்...
சரிகாவை பார்த்த நொடியே துவள தொடங்கிவிட்டனர். வீடியோ புட்டேஜ், ஆன்லைன் நியூஸ்களில் இருந்த போட்டோக்களில் உருவ ஒற்றுமை தெரிந்தாலும்.... நேரில் இவள் பெண் தமிழ் பெண்ணாக இருக்க வாய்ப்பே இல்லை என்றே தோன்றியது. மார்வாடி மகள்.
இவர்களின் ஊகத்தை கேட்டு சரிகாவால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
மஸ்தான் தான் பேசினார்.
"உங்க ஊகத்துல பாதி கரெக்ட் சார். எஸ், கல்யாண் தான் கல்பேஷ். சரிகாவுக்கு கல்பேஷ்னு ஒரு தம்பி இருந்தான். 10 வயசு இருக்குறப்போ பணத்துக்காக கடத்தப்பட்டு..... பாவம்... பணமும் போயி அவனையும் கொன்னுட்டாங்க. அந்த இன்சிடென்ட் அவங்க அம்மாவை ரொம்ப மன அளவுல பாதிச்சிடிச்சி.
நாங்க இந்தூர்ல இருந்து புனே வந்தப்போ எங்களுக்கு 2 அதிர்ச்சி காத்திருந்துச்சி. ஹாஸ்பிடல்ல சுதன்-சுசீலா தம்பதியை சந்திச்சோம். இன்சிடென்டலி அப்போ சுசீலா சரிகா இரெண்டு பேர் வயித்திலையும் வளர்ந்த சிசுக்களோட வயசு அல்மோஸ்ட் சிமிலர். ஆனா அதிர்ச்சி சுசீலாவை பார்த்து. சினிமால ஒருத்தர் நடிச்சா இன்னொருத்தர் twin சிஸ்டரா நடிக்கலாம். அப்படி ஒரு உருவ ஒற்றுமை. அப் கோர்ஸ், சுசீலா முகத்துல தமிழ் கலை. இவ மார்வாடி கலர் காம்ப்ளக்ஷன். அந்த காரணத்தாலேயே ரெண்டு பொண்ணுங்களும் உடனே ப்ரெண்ட்ஸ் ஆகிட்டாங்க.
நாங்க கலப்பு கல்யாணம். அது மட்டும் இல்ல.... சரிகாவுக்கும் இது செகென்ட் மேரேஜ். யெஸ், அவ வாழ்க்கையே டிராஜெடிகள் நிறைஞ்சது. நாங்க ஸ்கூல் & காலேஜ் ப்ரெண்ட்ஸ். டிகிரி முடிக்கிறப்போ அவளுக்கு கல்யாணம் ஆச்சு. பட், அவரு 1 வருஷத்துக்குள்ள ஆக்சிடெண்ட்ல இறந்துட்டாரு. அப்புறம் நான் என் காதலை சொல்லி... எனி வே. கொஞ்சம் எதிர்ப்பு இருந்தது - அதுவும் என் சைட்ல தான்.
ஓகே... அடுத்த அதிர்ச்சி அதே நாள்லயே. எங்களை வீட்டுக்கு கூட்டி போனாங்க சுதன்-சுசீலா. அங்கே இருந்த கல்யாணை பார்த்ததும் சரிகா அல்மோஸ்ட் அழுதுட்டா. கல்பேஷ் மாதிரியே இருந்தான்.
1 வருஷம் கழிச்சி.... அதாவது எங்க 2 ஜோடிகளுக்கு குழந்தை பிறந்த பின்னாடி.... எங்களை பார்க்க வந்த சரிகாவோட பேரெண்ட்ஸ் கிட்ட பேச்சு வாக்குல சுதன்-சுசீலா-கல்யாண் பத்தி சொன்னோம். சரிகா அம்மா கல்யாணை பார்க்கணும்னு பிடிவாதம் பிடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. கல்யாணுக்கு அப்போ வயது 10. எஸ்.... கல்பேஷ் இறந்த அதே வயசு.
புனே போனோம். பெரிய டிராமா ஆகிடுச்சு. சரிகா அம்மா சுசீலாவை கெஞ்ச தொடங்கிட்டாங்க... என் கல்பேஷை கொடுத்துடுன்னு.
முதல்ல சுசீலா பிடிவாதமா இருந்தா. அப்புறம் சரிகா பேசினா. இன்னொருத்தர் கூட நீ வாழுற. என்னைக்கு இருந்தாலும் கல்யாணுக்கு ஒரு discomfort feel வரும். அது போக, அப்பா கோடீஸ்வரர். கல்யாணுக்கு அமைய இருக்குற அதிர்ஷ்டத்தை ஏன் கெடுக்குறேன்னு.
முறையா சரிகாவோட பேரெண்ட்ஸ் கல்யாணை தத்து எடுத்துக்கிட்டாங்க...."
"அப்புறம் என்ன ஆச்சு? சுசீலா-சுதன் எங்கே?" தீனதயாளன் பொறுமை இழந்தார்.
"அவங்க சுகமா இருக்காங்க. அவங்க ஆசை பட்ட மாதிரியே ஆஸ்திரேலியாவுக்கு 2 வருஷத்துல கிளம்பிட்டாங்க. அவங்க சுசீலாவுக்கு பிறந்த மகள் தியா - 3 பேரும் கிளம்பிட்டாங்க. என் அப்பா சுதனுக்கு பைனான்ஷியலா ஹெல்ப் பண்ணினார். சுதன் சொந்தமா கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி நடத்துறார். அங்கே அவங்களுக்கு இன்னொரு பொண்ணும் பிறந்துச்சு. பேரு திஷா. சுசி சொந்தமா ஒரு சவுத் இந்தியன் ரெஸ்டாரண்ட் நடத்துறா சிட்னில" என்றாள் சரிகா.
மதன் பற்றி போலீஸ் ரெக்கார்டுகளில் ஏதும் இல்லை. சுதன் பற்றி கூட மஸ்தான் சொல்லித்தான் பேரே தெரியும். தீனதயாளன், சுந்தரமூர்த்தி - சுசீலா சுதனுடன் தான் ஓடி இருக்கிறாள் என்றே நினைத்தனர்.
"சுசீலா காண்டாக்ட் நம்பர் கிடைக்குமா?" ஆர்வமாக கேட்டார் சுந்தர மூர்த்தி.
"ஓ எஸ்." என்று கொடுத்தாள் சரிகா.
வாட்ஸ்அப்பில் அழைத்தார் தீனா.
யாரும் எடுக்கவில்லை.
"சார், மணி இப்போ அங்கே ராத்திரி 10 இருக்கும்" என்றார் மஸ்தான்.
"நான் கூப்பிடுறேன்" என்று அழைத்தாள் சரிகா.
சுசீலா போனை எடுத்தாள். formal நலம் விசாரிப்புக்களுக்கு பிறகு... சுருக்கமாக விஷயத்தை சொன்னாள் சரிகா. அதில் மனோகர் மரணம் குறித்த செய்தி ஒரு நொடிப்பொழுது சுசீலாவை ஆட்டிவிட்டது.
"போலீஸ் ஆபீஸர்ஸ் இருக்காங்க. பேசு" என்று சரிகா கொடுத்தாள்
"என்னம்மா சுசீலா எப்படி இருக்கே" தமிழில் தொடங்கினார் தீனதயாளன். பின்பு சுதாரித்துக்கொண்டு ஆங்கிலத்தில் தொடர்ந்தார். "டீச்சர் மனோகர் கொலை வழக்குல நீ ஒரு சஸ்பெக்ட்" என்றார்.
சுசீலா சற்றே கடுப்பாகிவிட்டாள். "Who the that talking to me" என்றாள்
"என்ன திமிரா. போலீஸ். நான் டி.எஸ்.பி."
அதற்குள் சுதன் போனை வாங்கிவிட்டான். "யார் நீங்க? என்ன மேட்டர்"
சுருக்கமாக சொன்னார் தீனதயாளன்.
"ஓகே. நாங்க ரெண்டு பேரும் ஆஸ்திரேலியன் சிட்டிசன்ஸ். கடந்த 15 வருஷத்துல 1 முறை கூட இந்தியா வந்ததில்லை. இன் பேக்ட் என் நம்பரில் இருந்தோ என் மனைவி நம்பரில் இருந்தோ எங்க கம்பெனியோட எந்த நம்பர்ல இருந்தும் கடந்த 3 மாசத்துல இந்தியாவில யாருக்கும் போன் பண்ணினது இல்லை. ப்ரூவ் யுவர் ஷிட். பணம் பிடுங்க எங்களை மிரட்டுறதா நான் இங்கே லோக்கல் போலீசுல கம்பளைண்ட் கொடுப்பேன்."
"என்ன மிரட்டுறீங்களா? மனோகர் பொண்டாட்டியை கூட்டிக்கிட்டு ஓடி வந்துட்டு, இப்போ மனோகரை கொன்னுட்டு.."
"ஹே போலீஸ் மேன்... புரிஞ்சி தான் பேசுறீங்களா? இவர் தான் என்னை கூட்டிக்கிட்டு ஓடி வந்ததுக்கு சாட்சி இருக்கா? 17 வருஷத்துக்கு முன்னாடி ஓடி வந்ததுக்கு இப்போ எதுக்கு மேன் மனோகரை நானோ என் புருஷனோ கொல்லனும்? கோர்ட்ல ஜட்ஜ் உங்க டிப்பார்மென்ட்டை கிழிச்சு தொங்க விடுவார். கோர்ட்டை விடு மேன்... இங்கே இருந்தே இந்தியாவுக்கு எக்ஸ்ட்ரடிக்ஷன் செய்ய தகுந்த காரணம் சொல்லணுமே... இப்படி ஒளறிக்கொட்டி தான் இந்தியா மானத்தை வாங்க போறியா?" என்றாள் சுசீலா.
தீனதயாளன் ஆப் ஆகிவிட்டார். சட்டென்று ஒரு ஸ்பார்க் வந்தது.
"இரும்மா இரு.... உன் ஒரிஜினல் புருஷன் இப்போ தான் செத்திருக்கான். இவன் கூட நீ புருஷன் பொண்டாட்டின்னு சொல்லிக்கிட்டு போனதே பிராடு தானே?"
"சூப்பர் சார்" என்றார் சுந்தரமூர்த்தி.
"ஸ்டுப்பிட். எத்தனை இந்து கல்யாணங்களுக்கு டாக்குமெண்ட் இருக்கு. சர்ச், மசூதியில நடக்குற கல்யாணங்கள் அந்தந்த சர்ச், ஜமாத் ரெக்கார்டுகள்ல குறிக்கப்படும். கல்யாண வீடியோ, போட்டோ எடுத்துக்கிட்டு வருவியா... அது ஜஸ்ட் டிராமாக்கு நடந்த போட்டோ ஷூட்னு சொல்லுவேன். ஆனால் எனக்கும் சுதனுக்குமான கல்யாணம் ரிஜிஸ்டர் ஆகி இருக்கு. சாட்சி கையெழுத்து போட்ட ஒருத்தர் இப்போ எம்.பி."
அதற்குள் தீனதயாளன் போனுக்கு திருச்சி ரூரல் எஸ்.பி. ஆபீசில் இருந்த கால் வந்தது.
"என்னய்யா நடக்குது?" எஸ்.பி.யே பேசினார்/
"சார் ஒரு சின்ன கன்பியூஷன்"
"மண்ணாங்கட்டி. நேத்து (திருச்சி நகரில் இருக்கும்) புத்தூர்ல இன்னொரு மர்டர். அதே மெத்தட். அதே cruelty. விக்டிம் மனோகரோட அதே ஸ்கூல்ல வேலை பார்த்த பி.டி.மாஸ்டர் சுதாகர். லக்கிலி எலக்ஷன் டியூட்டில இருந்த டீம் கிட்ட கலப்ரிட்ஸ் மாட்டிக்கிட்டாங்க. ஓல்ட் ஸ்டூடன்ட் ஒருத்தனோட அண்ணன் - பேரு ராஜா, அவன் தான் மாஸ்டர் மைண்ட். மனோகர் & சுதாகர் ஸ்கூல் பசங்களை மிரட்டி ஓரின சேர்க்கையில் ஈடுபடுத்தி வந்திருக்காங்க. அதுல ராஜாவோட தம்பி தினேஷ் இவனுங்க டார்ச்சர் தாங்காம 2 வருஷம் முன்னாடி சூசைட் பண்ணியிருக்கான்...." எஸ்.பி. பேசப் பேச.... தீனதயாளன் பி.பி. எகிறியது. வியர்த்துக்கொட்ட... அப்படியே சோபாவில் சரிந்தார்.
-----------------------
ஒரு வழியாக தீனதயாளனுக்கு பர்ஸ்ட் எய்ட் கொடுத்து பி.பி. சரியானதும் ஏர்போர்ட்டில் கொண்டு விட்டார் வரப்பிரசாத் ராவ்.
"மிஸ்டர் தீனா.... சரிகா மேல பல பொய் வழக்குகள் பொலிடிகளி மோட்டிவேட்டடா போட்டு, பலதில் அவங்க இன்னசன்ஸ் ப்ரூவ் ஆகி ஜெயிச்சிட்டாங்க. எங்க டிப்பார்ட்மெண்ட்ல சிலருக்கு அவங்களோட முன்விரோதம் உண்டு. அவங்க நடத்துற ஆக்டிங் அகாடமில ஒரு பொண்ணு தற்கொலை செய்துக்க.... வழக்கம் போல டிப்பார்ட்மெண்ட் ஆளுங்க அவங்க கிட்ட காசு கேட்டு மிரட்டி இருக்காங்க. அப்போ வந்த ஃபேக் கேஸ் தான் நீங்க இன்னமும் கூகிள்ல பார்க்குறது. அந்த கேஸை உடைச்சு அந்த பொண்ணு காதல் தோல்வில தான் தற்கொலை பண்ணிக்கிச்சுன்னு ப்ரூவ் பண்ணிட்டாங்க. நம்ம நாட்டுல தான் தப்பான செய்திகள் அதிகமாவும் சரியான செய்திகள் குறைவாவும் பரப்பப்படுமே. நீங்க இன்னும் நல்ல ரிசர்ச் பண்ணி இருந்தா அவங்க அக்விட் ஆன செய்தியையும் படிச்சிருப்பீங்க. " என்று பொறுமையாக சொன்னார்.
"சார். அப்போ கல்பேஷ் மேட்டர்"
"நாட் ஷூர். இந்த கோவிட் காலத்துல மருந்து தட்டுப்பாட்டை விட, அதை வெச்சி செய்யுற வியாபாரமும் அரசியலும் தான் நிறைய. சீ... காலையில நாம் முதல்ல சந்திச்சப்போ நீங்க சரிகா மேல காட்டுன வெறுப்புலையே புரிஞ்சிடிச்சி யு ஹாவ் டிட் ஒன்லி கூகிள் சர்ச். ஆன்லைன்ல வரது மட்டுமே உண்மை இல்லை மிஸ்டர். தீர விசாரிப்பதே மெய்"
அவர்களை ஏர்போர்ட்டுக்குள் அனுப்பி விட்டு கிளம்பினார்.
"என்ன சார் கேஸ் இப்படி ஆகிடிச்சி" புலம்பினார் சுந்தரமூர்த்தி
"எப்படி ஆனா என்ன.... அந்த தேவடியா முண்டை என்ன பேச்சு பேசினா. அவளை விடக்கூடாது" கடுப்பில் சொன்னார் தீனா.
மீண்டும் கூகிள் சென்று 'சுசீ கன்ஸ்ட்ரக்ஷன் சிட்னி' என்று தேடினார். கம்பெனியின் சைட் கிடைத்தது. "இருடி வர்றேன்" என்று உரக்க சொல்லிக்கொண்டே கிளிக் செய்தார். முகப்பு பக்கத்திலேயே சுதனும் சுசீலாவும் இந்தியாவின் பெரிய தலைவருடன் நிற்கும் போட்டோ...
"சார் பெரிய இடம்..."
"ச்சை..." என்று போனை அமத்தி விட்டு உட்கார்ந்தார் தீனதயாளன்.
------------------
"ஓகே சுதன். இதெல்லாம் மறந்துட்டு தூங்கு" என்றார் மஸ்தான்
"எப்படி சையத். எங்கே தூக்கம் வரும். இவனுங்க ஏதும் பொய் கேஸ் போட்டு பிரச்சனை பண்ணுவானுங்களோனு பயமா இருக்கு"
"ஜே.சி. பேசினார். அந்த கேஸ் சால்வ் ஆகிடுச்சாம். மனோகர் ஸ்கூல் பசங்களை வற்புறுத்தி ஓரின சேர்க்கை வைத்திருக்கான். அதான் அவனையும் அவன் கலீஜ் சுதாகரையும் கொன்னிருக்காங்க" என்றாள் சரிகா
"லாயர் கிட்டே பேசினேன். safer side நடந்ததை அப்படியே சொல்லி இந்தியன் எம்பசில ஒரு கம்பளைண்ட் - அதாவது உங்க நாட்டு போலீஸ் என்னை மாதிரியான ஒரு மரியாதைக்குரிய தொழிலதிபரை மிரட்டும் குரலில் அநாகரீகமான முறையில பேசினாங்கன்னு கம்பளைண்ட் கொடுக்க சொன்னாங்க. என் போன்ல எப்பவும் கால் ரெக்கார்ட் ஆகும். இங்கே போலீஸ் இப்படி எல்லாம் பப்லிக் கிட்ட பேச முடியாது. கொலைகாரனே ஆனாலும் மரியாதை கொடுக்கணும். சோ.... நாளைக்கு கம்பளைண்ட் கொடுக்க போறோம். இந்த கேஸ் சம்பந்தமா வர்ற பேப்பர் கிளிப்பிங்ஸ் மட்டும் ஏற்பாடு பண்ணிக்கொடு சரிகா" என்றாள் சுசீலா.
"நிச்சயமா சுசி. அது போக இங்க அவங்க உட்கார்ந்து இருந்த ரூம் CCTV மட்டும் இல்ல.... வாய்ஸ் ரெக்கார்டரும் இருக்குற ரூம். புட்டேஜ் அனுப்புறேன்."
"சூப்பர் சரிகா. ரெண்டையும் சோஷியல் மீடியாவில் போட்டு வைரல் ஆக்குவோம்."
"பண்ணிடலாம்... விடு. தியா திஷா எப்படி இருக்காங்க"
"சூப்பரா இருக்காங்க. நவீன், நரேன் எப்படி இருக்காங்க?" (சரிகா-மஸ்தானின் மகன்கள்)
"சூப்பர். கல்பேஷ் பத்தி கேக்கவே இல்ல"
"அவன் உன் தம்பி. நீ தான் சொல்லணும்"
சுருக்கமாக கல்பேஷ் பிரச்சனையை சொன்னாள் சரிகா. சுசீலாவிற்கு இதெல்லாம் தெரியாது. அவள் இந்திய செய்திகளில் அவ்வளவாக அக்கறை காட்டியதில்லை. கேட்டவுடன் கலங்கிவிட்டாள்.
சரிகா சமாதானம் செய்தாள். "என் தம்பியை நான் பார்த்துக்க மாட்டேனா. எப்படியும் 2 நாள்ல பெயில் கிடைச்சுடும்"
"ம்... ஏதோ கெட்ட நேரம் போல"
"மனசை போட்டு அலட்டிக்காத. மதன் எப்படி இருக்கார்"
"அவருக்கு என்ன.... அமெரிக்க கோடீஸ்வரியோட புருஷன்"
"அந்த லேடிக்கு 65 வயசில்ல இப்போ"
"ஆமாம்... அப்படியும் ஆக்டிவா இருக்காளாம்"
"ஓ... அமெரிக்கன்ஸ் அமெரிக்கன்ஸ் தான்!"
நால்வரும் சிரித்தனர்.
================ சுபம் ======================
=============== முற்றும் =====================
Posts: 77
Threads: 6
Likes Received: 106 in 36 posts
Likes Given: 0
Joined: Feb 2019
Reputation:
3
04-11-2021, 04:46 AM
(This post was last modified: 04-11-2021, 04:54 AM by meenafan. Edited 4 times in total. Edited 4 times in total.)
ஆதரவு அளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
சுசீலா மீண்டும் வருவாள்.
"பெங்களூர் டேஸ்"ல். அதனைத் தொடர்ந்து "ஹைதராபாத் ப்ளூஸ்". இவை இரண்டும் இன்சஸ்ட் வகையாக இருக்கும்.
(ஒன்றன் பின் ஒன்றாக தான் வரும்)
குறைந்தது 5 எபிசோடுகளாவது எழுதிய பிறகே பதிவேற்றம் தொடங்கும்.
Take care friends. See you all soon -
Yours lovingly
Preetha D/o. Suseela (Bangalore Days)
•
Posts: 217
Threads: 0
Likes Received: 85 in 70 posts
Likes Given: 108
Joined: Sep 2019
Reputation:
0
இது ஒரு நீண்ட கதையாக இருக்கும் என்று நினைத்தேன், இடையில் ஒரு நிறுத்தம்.. இன்று வந்து பார்த்தால் கதை முடிந்து விட்டு இருக்கு. வேண்டும் என்றே கதையை முடித்து விட்டதை போல ஒரு பீலிங். இங்க இன்னொரு ஆசிரியரும் இதையே தான் செய்தார். உங்கள் கதை உங்கள் முடிவு வேறென்ன சொல்ல. இருந்தும் பல விடை தெரியா கேள்விகளுடன் நிறுத்தப்பட்டது தான் குழப்பம். மனோகர் ஏன் இறப்பதற்கு முதல் நாள் சரிகா அலுவலகத்தை தொடர்பு கொண்டு சுசி பற்றி விசாரித்தான். அவனுக்கு தன்னுடைய மகன் தான் கல்பேஷ் என்று தெரியுமா. அவன் ஏன் இவர்களை தேடும் முயற்சி எதுவும் செய்யல. . போலீஸ் ல புகார் பண்ணல. தியா மதனுக்கு பிறந்த பொண்ணு . அவன் ஏன் கிழவியை கட்டிக்கிட்டு நாசமா போனான். அவர்கள் உண்மையான திட்டம் தான் என்ன. ஒன்னும் புரியல.
•
Posts: 290
Threads: 7
Likes Received: 229 in 133 posts
Likes Given: 105
Joined: May 2019
Reputation:
4
04-11-2021, 09:55 AM
(This post was last modified: 04-11-2021, 09:59 AM by Its me. Edited 1 time in total. Edited 1 time in total.)
அருமையான கதைக்களம். ஆனால் சப்பென்று முடிந்துவிட்டது போன்ற உணர்வு. கதையில் நிறைய கதாபாத்திரங்கள் வந்து மட்டுமே சென்றன. அவற்றில் சில கதாபாத்திரங்களை மெருகேற்றி இன்னும் கதையை தொடர்ந்து இருக்கலாம் என்பதே என் எண்ணம்..
•
Posts: 736
Threads: 0
Likes Received: 292 in 252 posts
Likes Given: 410
Joined: Sep 2019
Reputation:
1
Masthan son named naveen and naren?? Did they marry diya and disha. Initial updates were perfect, but end is very disappointing. Sorry to say this.
•
|