Posts: 347
Threads: 3
Likes Received: 873 in 288 posts
Likes Given: 0
Joined: Oct 2019
Reputation:
3
அவனும் அகிலாவும் சிரித்து சிரித்து பேசிக்கொண்டிருக்க நான் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்றேன் . ஆனாலும் என்னை கட்டுப்படுத்திக்கொண்டு , போலாமா ??
என்னாச்சுடா என்ன சொன்னாங்க ?
ஒன்னும் இல்லை சும்மா வாய் கொப்புளிக்க சொன்னாங்க ... போலாமா ?
நண்பா பெயின் ஒன்னும் இல்லையே ??
இல்லை அவ்வளவா இல்லை .
சரி ஐஸ்கிரீம் பார்லர் போலாம் வாங்க . அகிலா நீ இங்கேயே இரு நான் பிரதர டிராப் பண்ணிட்டு வந்துடுறேன் ...
ம்ம் ...
மீண்டும் அவன் பைக்ல பயணம் !! நண்பா ஒன்னும் வலி இல்லைல்ல சாரிங்க ...
பரவாயில்லை விடுங்க .
அகிலாவுக்கு இப்படி ஒரு லவ்வர் இருக்குறதே தெரியாதுங்க . அவ உங்களை தயங்கி தயங்கி பார்க்கவும் எதோ டேஞ்சர் தனியா வர பொண்ணுகிட்ட எதோ பண்ணுறீங்கன்னு நினைச்சி தான் ... அவளாச்சும் சொல்லிருக்கலாம் ..
எங்க அதுக்குள்ளே தான் அடிச்சிட்டீங்க ...
சாரி நண்பா ... சாரி சாரி
நீங்க உள்ள வெயிட் பண்ணுங்க சில்லுன்னு ஒரு ஐஸ்கிரீம் ஆர்டர் பண்ணி சாப்பிடுங்க டூ மினிட்ஸ் அவளையும் கூட்டி வந்துடுறேன்...
மீண்டும் அவன் மறைய ... உள்ளே சென்ற நான் ஆர்டர் சொல்வதாக கூறிவிட்டு , சாலையை வெறிக்க சில நிமிடங்களில் அவன் அகிலாவுடன் வந்தான் !! அகிலாசிரித்தபடி வந்தது தான் எனக்கு தாங்க முடியாத வேதனையாக இருந்தது !!
அகிலா ஒய்யாரமாக இறங்கி அவனோடு ஜோடியாக நடந்து வந்து என்னருகில் அமர்ந்து , ரொம்ப வலிக்குதா சூர்யா ?
இல்லை அதெல்லாம் ஒன்னும் இல்லை ...
ஹலோ சூர்யா ஐம் ராஜ் அகிலாவோட கிளாஸ்மேட் !!
ஹாய் ...
பார்த்தியா இப்படி முடிய வேண்டிய விஷயத்தை இவ்வளவு கொடூரமாக்கி வச்சிருக்க ...
சாரி சாரி மை மிஸ்டேக் . ஆனாலும் நீ பண்ணது ஒவ்ரடா . யார் என்னன்னு தெரியாத ஒரு ஆள இப்படியா அடிப்ப ? ரெண்டே அடில ரத்தம் வந்துடுச்சு .
ஹிஹி சார் ரொம்ப வீக்கா இருக்கார் !! என்ன பிரதர் நல்லா ஃபிட்டா இருக்க வேண்டாமா ?
நான் என்ன சொல்வதென தெரியாமல் தலை குனிய ...
அகிலா என் கண்ணத்தை தொட்டு எப்படி கன்னிப்போச்சு பாருடா ... கைய நீட்டு
அவன் கையை நீட்ட ... ப்பா இது என்ன கையா இல்லை இரும்பா ? அதான் ஒரே குத்துல பொளக்குன்னு வந்துடுச்சு
என்னது ? என்று நான் கேட்க ...
ம்ம் ரத்தம் ...
அகிலா நக்கலாக சொல்ல அவனோ சிரிக்க ...
ஏன்டா யாரோ ஒருத்தன் மூஞ்சில குத்துனா நீ திருப்பி அடிக்க மாட்டியா அப்படியே வாங்கிட்டு நிப்பியா ?
ஆமாம் அகி , நானே ஒரு டவுட்ல தான் முதல்ல குத்தினேன் !! ஒன்னு எதிர்ப்பே இல்லையா மாட்டனான்டா இழிச்சவாயன்னு தான் ரெண்டாவது குத்து விட்டேன் !!
அடப்பாவி ... ஹா ஹா ...
ம்ம் பொண்ணு முன்னாடி ஸீன் போட...
அதேதான் பிரதர் , அகிலா மாதிரி ஒரு சூப்பர் ஃபிகர் முன்னாடி சீன போட வாய்ப்பு கிடைச்சா யாரா இருந்தாலும் சும்மா விடுவாங்களா என்ன ?
டாய் ...
ஹா ஹா ... ஓகே ஓகே ஐஸ்கிரீம் ஆர்டர் பண்ணுவோமா ?
எனக்கு பட்டர் ஸ்காட்ச் எனக்கு கஸாட்டா பிரதர் உங்களுக்கு ?
வெண்ணிலா ...
கூல் ...
ஐஸ்கிரீமும் வர , நான் வெண்ணிலாவை வாயில் வைத்த வேகத்துக்கு ஸ்ஸ் ஆ ... அந்த மெல்லிய வலியில் துடித்துப்போனேன் ...
என்னாச்சுடா ... ஐயோ வலிக்குதா ?
பிரதர் இந்தப்பக்கம் வச்சி சாப்பிடுங்க
ம்ம் அடிச்சிட்டு அட்வைஸ் பண்ணுறியா?
அகி நான் என்ன வேணும்னா அடிச்சேன் ??
அங்கிருந்து கிளம்பும் வரை இருவரும் என்னையே மாறி மாறி கலாய்க்க ...
ஓகே அடுத்து என்ன பிளான்
Posts: 347
Threads: 3
Likes Received: 873 in 288 posts
Likes Given: 0
Joined: Oct 2019
Reputation:
3
எங்கனா வெளில போகணும் !! ஆனா எங்க போறதுன்னு ஒரு ஐடியாவும் இல்லை !!
அகிலா சூர்யாவை பார்த்தா செம்ம டயர்டா இருக்கார் எங்கிருந்து வரீங்க ?
நான் குளித்தலைலேருந்து வரேன் ! நேரா சென்னைக்கு கிளம்பநும் !!
ஓ !! அகிலா பேசாம என்னோட ரூமுக்கு போலாம் ! ஈவ்னிங் வரைக்கும் அங்கேயே டைம் ஸ்பென்ட் பண்ணுங்க , அப்புறம் காலேஜ் விட்ட டைம்ல நீ வழக்கம்போல ஹாஸ்டல் போயிடு நான் சூர்யாவை நைட்டு சென்னை பேக் பண்ணி விட்டுர்றேன் !!
ம்ம் சரிடா அப்போ உன் ரூமுக்கு போலாமா எதுவும் பிராப்ளம் வராதே ?
அங்க என்னடி பிராப்ளம் வரப்போகுது ?
இல்லைடா எதுனா ஹவுஸ் ஓனர் பிராப்ளம் ...
ஹவுஸ் ஓனர் ஆண்ட்டி நான் கிழிச்ச கோட்ட தாண்டமாட்டா
அடப்பாவி ...
அப்போது தெரியாது , அகிலா அதன்பின் கோயம்புத்தூரில் அதிகமாக சுற்றிப்பார்த்து அவனுடைய ரூம் தான் !!
Posts: 422
Threads: 0
Likes Received: 157 in 137 posts
Likes Given: 187
Joined: Aug 2019
Reputation:
-1
•
Posts: 702
Threads: 0
Likes Received: 258 in 220 posts
Likes Given: 404
Joined: Aug 2019
Reputation:
0
•
Posts: 955
Threads: 0
Likes Received: 388 in 331 posts
Likes Given: 618
Joined: Sep 2019
Reputation:
2
Arumai. Pala peru kai/sunni pattu avaloda mulayum soothum perusaagi irukkum. Surya nalla kettu irukkanum. Thevidiya nu therinji ethuku bayapuduran.
•
Posts: 618
Threads: 0
Likes Received: 269 in 221 posts
Likes Given: 362
Joined: Sep 2019
Reputation:
2
•
Posts: 260
Threads: 0
Likes Received: 99 in 83 posts
Likes Given: 136
Joined: Sep 2019
Reputation:
0
ராஜ்: உங்களுக்கு பிஞ்சு உடம்பு பாஸ் அதன் அடிச்சொன்னயே ரத்தம் வந்துருச்சி இருங்க போயி டிஞ்சர் வாங்கிட்டு வர்றேன்.
சூர்யா: என்னோட மூஞ்ச பஞ்சர் ஆகிட்டு டிஞ்சர் வாங்க போறியா. இவனுக்கு கையே இப்படி இருக்கே அது எப்படி ஸ்ட்ரோங் ஆஹ் இருக்கும் எதனை முறை அகிலா காலை விரிச்சி இருப்பாளோ.
அகிலா: ஒரு அடிக்கே சுருண்டுட்டே, உன்னயெல்லாம் கல்யாணம் செஞ்சா
அசத்தலா இருக்கு
•
Posts: 762
Threads: 0
Likes Received: 308 in 268 posts
Likes Given: 490
Joined: Sep 2019
Reputation:
2
body weak hero, sex weak heroine, hot
•
Posts: 608
Threads: 0
Likes Received: 236 in 200 posts
Likes Given: 396
Joined: Aug 2019
Reputation:
3
Very interesting the way she become slut and her lover give up things.
•
Posts: 656
Threads: 0
Likes Received: 157 in 142 posts
Likes Given: 5
Joined: May 2019
Reputation:
0
Eagerly awaiting for update
•
Posts: 14,505
Threads: 1
Likes Received: 5,863 in 5,166 posts
Likes Given: 20,631
Joined: May 2019
Reputation:
34
சூப்பர் பதிவுக்கு நன்றி நண்பா
•
Posts: 656
Threads: 0
Likes Received: 157 in 142 posts
Likes Given: 5
Joined: May 2019
Reputation:
0
Sema hot n tempting story
•
Posts: 347
Threads: 3
Likes Received: 873 in 288 posts
Likes Given: 0
Joined: Oct 2019
Reputation:
3
அப்போது தெரியாது , அகிலா அதன்பின் கோயம்புத்தூரில் அதிகமாக சுற்றிப்பார்த்து அவனுடைய ரூம் தான் !!
போன் ரிங் ஆக கால் பண்ணது துளசி !!
ஹாய் துளசி ...
ஹலோ மாமா ....
என்ன பண்ணுறீங்க ?
சும்மா தான் !! அப்புறம் கார்லாம் வித்தாச்சா ?
வித்தாச்சு வித்தாச்சு ...
கார் எடுத்துக்கிட்டு வாயேன் ஒரு ரவுண்டு போலாம் ...
ஓ போலாமே எப்ப போலாம் சொல்லு ...
இப்பவே வா ...
இரு வரேன் ...
அடுத்த கால் மணி நேரத்தில் அவள் பள்ளியின் வாசலில் நின்றேன் !!
முன் சீட்டில் ஏறிக்கொண்டவளை , என்ன துளசி ஸ்கூல் இல்லையா ?
ம்ம் உன் ஆள வெறுப்பேத்த தான் ... நான் எங்க மாமா கூட ரவுண்டு போறேன்னு சொல்லிட்டு வந்துருக்கேன் ...
ஓஹோ ..
சும்மா பழைய கதையெல்லாம் பேசிக்கொண்டு கல்லணை வரைக்கும் ஒரு ரவுண்டு வந்தோம் ...
அகிலாவுடன் கல்லணைக்கு எத்தனை முறை வந்துருக்கேன்னு எனக்கே ஞாபகம் இல்லை . ஆனால் அத்தனையும் வெட்டி வேலை !! கரெக்ட் பண்ண வேகத்துக்கு ரூம் போட வேண்டிய ஒருத்திய காதலிச்சேன் அதுதான் நான் பண்ண பெரிய தப்பு ...
சரி மாமா டைம் ஆகிடிச்சி என்னை ஸ்கூல்ல விடுன்னு சொல்லி கேட்க நானும் அவளை பள்ளியில் டிராப் பண்ணிட்டு வர , கொஞ்ச நேரத்தில் அவ போன் .
என்ன நடந்துச்சுன்னு சும்மா விசாரிச்சு முடிக்க பேச்சு அகிலாவிடம் வந்து நின்றது !!
அப்புறம் சுதந்திர தினத்துல என்ன பண்ணாங்க ரெண்டு பேரும் ...??
ம்ம் நாங்க இங்க வெய்யில்ல காயும்போது அகிலா அவனோட அடுத்த கட்டத்துக்கு போயிருக்கா ...
இந்தத்தடவ அகிலா வாரத்துக்கு முன்னாடியே அவன் செல்போனை ரெடியா செட் பண்ணிட்டு உக்கார்ந்திருக்கான் !!
அகிலா உள்ளே போனதும் ... அவன் எழுந்து வந்து வாங்க வாங்க என்று கட்டி அணைக்க சார் சீக்கிரம் முடிங்க !! கேஸை வாபஸ் வாங்குங்க பிளீஸ் ...
ம்ம் ... மேடம் ரொம்ப டென்க்ஷனா இருக்கீங்க போல ...
சரி எப்படி விட்ட இடத்துலேருந்து தொடங்குவோமா இல்லை முதல்லேருந்து வருவோமா ??
அதெல்லாம் எதுக்கு சார் ?
மொத்தம் பத்து கிஸ் ! அதுல நான் ஒன்னு கொடுத்துட்டேன் நீங்க ரெண்டு குடுத்துட்டீங்க . இப்ப நான் அடுத்து குடுக்கணும் எங்கன்னு சொல்லுங்க ...
என்ன அகிலா எதோ வட்டிக்கணக்கு மாதிரி சொல்லுற ??
அப்படியே கண்டினியூ பண்ணா நீ டாப்லெஸ்ஸா நில்லு நான் அடுத்து எங்க கிஸ் பண்ணனும்னு சொல்லுறேன் !! இல்லைன்னா முதலேருந்து ஆரம்பிப்போம் !! நீ என்னை உதட்டுல கிஸ் பண்ணு ... முக்கியமா உன் தாலிய எடுத்து வெளில விடு ...
இதென்னடா ரோதனை பேசாம இவன் சொல்லுறதை செஞ்சிடுவோம் . விஷயம் சீக்கிரம் முடியணும்னு நான் அவன் கண் முன்னாடியே முந்தானையை சரிய விட்டேன் . அவன் கண் முன்னாடியே ஜாக்கெட்டை அவிழ்த்து முடிக்க அவன் கிட்ட வந்து என்ன அகிலா அதுக்குள்ளே மறந்துட்டியா நான் புடவையை முழுசா அவுத்துருந்தேன்னு என் புடவையை உருவி எடுக்க நான் வேனும் பாவாடையுடனும் , மேல ஜாக்கெட் அவிழ்க்கப்பட்ட நிலையிலும் ...
அடுத்து ஜாக்கெட்டை அவனே உரித்து எடுத்து , பின்னாடி கையை விட்டு பிராவை முன்பக்கம் அவிழ்த்து எடுத்தான்
Posts: 347
Threads: 3
Likes Received: 873 in 288 posts
Likes Given: 0
Joined: Oct 2019
Reputation:
3
வெறும் பாவாடையில் தங்க தாலி மின்ன அவன் முன் நிற்க , நேத்து எங்க நிப்பாட்டுனோம் அகிலா ??
ம்ம் இங்க முத்தம் கொடுக்கும்போது டி ஓ வந்துட்டார் !!
ம்ம் இங்கன்னா எங்க ?
அதான் என் நெஞ்சுல ...
நெஞ்சுல குடுத்தேனா ?
முலைல குடுத்தீங்க போதுமா ??
ம்ம் அதை அப்படியே கொஞ்சம் கண்டினியூ பண்ணிட்டு அடுத்து ஆரம்பிப்போம் !!
சார் அதான் முடிஞ்சதே ...
இல்லையே பாதிலே அந்த டி ஓ வந்துட்டான் ... அதனால நீ இப்படி பெஞ்ச்ல உக்காரு ...
ஏன் இதுல எதுக்கு ?
அட சும்மா உக்காரு விஷயம் இருக்கு ...
நான் பெஞ்சுல ஒரு ஓரமா உக்கார , என் கண் முன்னாடியே அவன் பேண்ட் அவிழ்த்து கூடவே சட்டையையும் அவிழ்க்க , அடுத்து அவன் சுன்னில தான் முத்தம் குடுக்க சொல்லப்போறான் அதுக்கு தான் இதெல்லாம்னு நினைக்க .... அடுத்து பனியனையும் கழட்டி வெறும் ஜட்டியில் என் முன்னாடி நிற்க , அது புடைத்துக்கொண்டு நின்றதை பார்த்ததும் எனக்கு ஒரு மாதிரி ஆகிடிச்சி ..
அகிலா உள்ள ஒருத்தன் மாட்டிகிட்டு மூச்சு விட முடியாம தவிக்கிறான் அவனை கொஞ்சம் ரிலீஸ் பண்ணி விடேன் ...
நான் வேறுபக்கம் பாக்குறமாதிரி அவன் ஜட்டியை இறக்க அது படமெடுக்கும் பாம்பாக நிமிர்த்து நிற்க ... அவன் ஜட்டி தரையில் விழுந்தது !! இப்பொது என் முன் அவன் உடம்பில் ஒட்டு துணி இல்லை ! நானோ வெறும் பாவாடையில் . என்னருகில் அமர்ந்து சட்டென என் மடியில் படுக்க ...
நான் அதை எதிர்பார்க்கவே இல்லை இடதுபக்கம் பக்கம் பார்த்தா கிட்டத்தட்ட ஒரு அடி நீளத்துக்கு அவன் சுன்னி நட்டமா வானத்தை பார்த்து நிற்க என் கைகள் அதை பிடித்து உருட்ட துடிக்க என் வாய் அதை சுவைக்க விரும்ப என் கண் அதையே பார்க்க அதன் ஆண்மையின் வாசனையை நுகர்ந்து பார்க்க என் மூக்கு துடிக்க இதால என்னை மஜா பண்ணா எப்படிலாம் முனகுவேனோ அதை என் காத்தால கேட்கணும் .. ஆனா ஐம்புலனையும் அடக்கி குனிந்து அவன் முகத்தை பார்க்க ...
பால் குடு அகிலா ... கொஞ்சலாக அவன் சொல்ல நானே என் முலையை எடுத்து அவன் வாய்ல வச்சி ... அவன் கன்னத்தை தடவி குடுக்க அவன் காம்பை சப்பியபடி அவன் கண்ணத்தை வருடிக்கொண்டிருந்த என் கையை பிடித்து அவன் முரட்டு உருட்டுக்கட்டைல வைக்க நான் அதை பிடித்து உருவியபடி என் முலையை அவனுக்கு ஊட்ட ... முத்த கணக்குலாம் கரைந்து காணாம போயிடிச்சு ...
இரண்டு முலைகளை மாற்றி மாற்றி சப்பி சுவைக்க எந்த உலகத்துல நான் இருக்கேன் .. இது பள்ளிக்கூடம் அங்க தேசிய கீதம் பாடிக்கொண்டிருக்க நான் அவனோட கொடி மரத்துக்கு மரியாதையை என் விரலால குடுத்துக்கொண்டிருந்தேன் ...
நடு ராத்திரில ஒரு பொண்ணு நகைகளை போட்டுக்கொண்டு எப்போது சுதந்திரமா நடக்க முடியுதோ அப்போது தான் நாடு சுதந்திரம் அடைந்ததாக காந்தி சொன்னதாக சொல்லுவாங்க . ஆனா நான் என் புருஷன் குடும்பம் எல்லாத்தையும் மறந்துட்டு முழு சுதந்திரமா யாரோ ஒருத்தனுக்கு என் கொங்கைகளை கொடுத்துக்கொண்டிருந்தேன் . அவன் கண்ணத்தை அப்பப்ப கீரி சிறு காயம் ஏற்படுத்திய தாலியை கழட்டி வைக்கலாமான்னு யோசித்தேன் ...
கிட்டதட்ட அரைமணி நேரம் !! என் முலைகள் கன்னிப்போகும் அளவுக்கு சப்பி சாறெடுக்க என் கைகள் அவன் சுண்ணியை உருவி உருவி வலி கண்டது ...
ஒருவழியா முடித்துக்கொண்டு எழுந்தவன் ... என்னை ரொமான்டிக்கா ஒரு பார்வை பார்க்க ...
அடுத்து உன்னோட டர்ன் ... நீ எங்க கிஸ் பண்ணனும்னு நீயே சொல்லு அகிலா ...
உன் சுன்னிக்கு தான் முத்தம் கொடுக்கணும்னு சொல்லிடலாமா ? அப்படி வெறி கொள்ள வைச்சிட்டான் ...
ஆனா நான் எப்படி அதை சொல்லமுடியும் மனசை அடக்கிக்கொண்டு அவன் கையை பிடித்து அதன் புறங்கையில் ஒரு முத்தம் குடுத்து அவனை பார்க்க ...
என்ன அகிலா இப்படி ஒரு கிஸ் குடுத்துட்டு சும்மா பாக்குற ஐ லவ் யூ அப்படின்னு சொல்லணும் ...
நான் தலையை குனிந்து சிரித்துக்கொண்டேன் ...
ஓகே அகிலா இதோட எத்தனை முடிஞ்சிருக்கு ??
ம்ம் எனக்கு ரெண்டு முடிஞ்சிருக்கு உங்களுக்கு ரெண்டு முடிஞ்சிருக்கு ....
கணக்கு டீச்சர் கணக்குல கரெக்ட்டா இருக்கீங்க !! ஓகே இப்ப அடுத்து என்னோட டர்ன் !!
Posts: 347
Threads: 3
Likes Received: 873 in 288 posts
Likes Given: 0
Joined: Oct 2019
Reputation:
3
எங்க ??
இந்த பெஞ்ச் மேல ஏறி நில்லு அகிலா ....
சார் என்ன ஸ்டுடண்ட்டா ??
சொன்னா கேளு அகிலா விஷயம் இருக்கு ...
நானும் மேற்கொண்டு வளர்க்க வேண்டாம்னு பென்ச் மேல ஏறி நிற்க ...
என் இடுப்புகிட்ட வாயை கொண்டு வந்து அப்படியே என் பாவாடை நாடாவை வாயாலே கவ்வி உருவ அது என் காலடியில் வட்டமாக விழுந்தது !!
அவ்வளவு பெரிய லேப்ல அவன் முன்னாடி வெறும் பேண்டீஸில் நிற்க நாணத்தில் கால்களை நடுங்க , மெல்ல என் சூத்தை வருடியபடி என் பேண்டீசை அவன் பல்லால கடிச்சி கீழ இழுக்க இழுக்க ... முழு அம்மணமா அவன் முன் நிற்ப்பேன்னு நான் நினைச்சி கூட பார்க்கல ஆனா இரண்டு பேரும் உடம்புல ஒட்டு துணி இல்லாம நிக்கிறோம் ....
ஓகே அகிலா என்னோட மூணாவது முத்தம் உன்னோட அழகான புண்டைல கொடுக்கவா இல்லை எடுப்பான சூத்துல கொடுக்கவா ??
ம்ம் எப்படியும் ரெண்டுலையும் குடுக்க தான போறீங்க வேணா குடுங்க ...
வாவ் என்னை நல்லா புரிஞ்சி வச்சிருக்க அகிலா ...
இருந்தாலும் எதுல முத்தல்லன்னு நீ சொல்லு ..
சீக்கிரம் குடுங்க சார் ...
இன்னும் என்ன சார் ? மூர்த்தின்னு சொல்லு ...
சீக்கிரம் குடுடா ...
இது இன்னும் கிக்கா இருக்கு ...
சரி சீக்கிரம் ஓகே ஆனா எங்க புண்டையா சூத்தா சூத்தா புண்டையா ?
புண்டைல குடுங்க ....
சட்டென பாய்ந்து என் புண்டையை கவ்வி சுவைக்க , அப்படி ஒரு சிலிர்ப்பு மொத்தமா என் உடம்பு முழுக்க ஆயிரம் ஊசிகளா குத்தியது போல ஒரு படபடப்பு ... நான் நழுவி கீழே விழ பார்க்க என் சூத்தை புடிச்சி என்னை நேராக நிறுத்தி என் புண்டை இதழ்களை நாக்கால் பிரித்து நாக்கை உள்ளே நுழைக்க ச்சை இப்படின்னு தெரிஞ்சிருந்தா ஷேவ் பண்ணிட்டு வந்துருப்பேன் ... அக்குள் முடிகளை நீக்கிய நான் என் புண்டை முடிகளை நீக்கி இருக்கலாம் !!
சுகம் சுகம் சுகம் அது மட்டுமே அப்போது நான் உணர்ந்தேன் !! நாக்கை பட்டையாக மடித்து என் புண்டையை மேலிருந்து கீழாகவும் கீழிருந்து மேலாகவும் நக்க இந்த முத்தமெல்லாம் வேண்டாம் மூர்த்தி என்னை மேட்டர் பண்ணு என்று கேட்பது போல ஒரு வெறி வந்தது !! ஆனா அவன் மோசமானவன் தவிப்பின் உச்சத்தில் இருக்கும்போது நக்குவதை நிறுத்திவிட்டு .. ஓகே அகிலா இப்போ உன்னோட டர்ன் ...
அடப்பாவி இப்டியாடா நிறுத்துவ இன்னும் கொஞ்ச நேரம் நக்க கூடாதா ??
ஆனால் அதை எப்படி நான் கேட்பது .... மொத்தத்தையும் கட்டுப்படுத்திக்கொண்டு , நான் இன்னொரு புறங்கையை பிடிக்க ...
Posts: 347
Threads: 3
Likes Received: 873 in 288 posts
Likes Given: 0
Joined: Oct 2019
Reputation:
3
ஆகா இந்த போங்கு வேண்டாம் நான் சொல்ற இடத்துல கிஸ் பண்ணு ...
எங்க ??
என் சூத்துல ...
நான் சுண்ணியை எதிர்பார்த்தேன் ஆனா அவன் சூத்துல குடுக்க சொல்லுறான் ! ஒருவேளை அது கிளைமேக்ஸ் போல ...
அகிலா இது உன்னோட மூனாவது முத்தமா ??
ஆமா மூர்த்தி ...
ம்ம் அப்படிதான் ஒரு இன்வால்வ்மெண்டோட செய்யணும் அகிலா ... கமான் கிஸ் மை பட்டக்ஸ் ...
அவன் திரும்பி நிற்க வெக்கம் கூச்சம் நாணம் எல்லாம் மறந்து பருத்து திரண்டு நின்ற அவன் சூத்தை முத்தம் குடுக்க முடிவெடுத்து அவன் பின்னே மண்டி போட்டு முத்தமிட உதடை குவிக்க எனக்குள் உறங்கிக்கொண்டிருந்த மிருகம் முழுதாக விழித்துக்கொண்டது ... அப்படியே அவன் சூத்து முழுக்க முத்தமிட்டு நக்க ஆரம்பிச்சிட்டேன் ... ஒரு இன்ச் கூட விடாம அவன் சூத்து முழுக்க நக்கி எடுத்துட்டேன் ...
என் அத்தனை வெறியையும் காட்டினேன் ... கையை முன்னாடி கொண்டு போயி அவன் கொட்டைகளை கசக்கியபடி அவன் சூத்து முழுக்க நக்கி எடுத்துட்டேன் ....
மூச்சு முட்டுனுச்சு என்பதை விட முட்டி வலிக்க ஆரம்பிச்சதுனு தான் சொல்லணும் !! ச்ச நாமளும் இவரை பென்ச் மேல நிக்க வச்சி சப்பி இருக்கலாமோ ??
வலி பொறுக்க முடியாமல் எழுந்துகொண்டேன் !!
சூப்பர் அகிலா உன்னோட முழு திறமை இப்ப தான் தெரியுது என்று என்னை கட்டிப்பிடித்து என் கழுத்தை கவ்வி முத்தமிட நானும் அவன் கழுத்தை கவ்வினேன் ...
ஓகே அகிலா அடுத்து ...
ம் நீங்க தான் சொல்லணும் ...
ரெண்டு பேரும் தலா மூனு கொடுத்தாச்சு அடுத்து உன்னுடைய நாலாவது முத்தம் எங்க ??
நீங்களே சொல்லுங்க ...
ம்ம் இப்ப மறுபடி உனக்கு சான்ஸ் தரேன் .
நீயா விருப்பப்பட்ட இடத்தில குடு ...
நாலாவது முத்தம் எங்க ??
நான் ரொம்ப யோசிக்கல அவன் நெஞ்சில் முத்தமிட துவங்கினேன் ...
இப்பவும் நான் ஒரு இன்ச் கூட மிச்சம் வைக்கல அவன் மார் காம்புகளை சப்பி அவன் நெஞ்சமெல்லாம் முத்தமிட்டு ... போதுமா என்று நிறுத்திக்கொண்டேன் !
அப்டின்னா என் நெஞ்சை விட என் சூத்து தான் ரொம்ப பிடிச்சிருக்கு போல ...
அவன் அப்படி சொல்ல சட்டென ஒரு வெக்கம் வந்தது ... தலையை குனிந்துகொண்டேன் ...
Posts: 347
Threads: 3
Likes Received: 873 in 288 posts
Likes Given: 0
Joined: Oct 2019
Reputation:
3
இப்ப உங்களோட நாலாவது முத்தம் ....
எங்க குடுக்க ?
ம்ம் சூத்துல குடுங்க என்று திரும்பி நிற்க ...
என்னை அப்படியே தூக்கி பெஞ்சுல நிக்க வச்சி என் இடுப்பை கட்டிப்புடிச்சி அவன் கண்ணத்தை என் சூத்துல வச்சி உரசி ஒத்தி ஒத்தி எடுக்க , சேவ் பண்ணாம டிரிம் பண்ண அவனுடைய தாடி முடிகள் சூத்துல உரசி உரசி என்னை சூடேத்த நிற்க முடியாம தவிச்சேன் .
குப்புற படுத்துக்கிட்டா இன்னும் வசதியாக இருக்குமேன்னு நினைக்க அவனோ பல்லு பதியும்படி கடிக்க நான் துடிக்க ...
போட்டு நக்கி எடுத்து சுவைத்து முடிக்கும்போது அடுத்து நீ என்ன வேணா பண்ணுன்னு வாய் விட்டு சொல்லாதது தான் குறை அந்தமாதிரி தயார் பண்ணிட்டான் ..
ஒருவழியா முடிக்கவும் அப்படியே இறங்கி அந்த பெஞ்ச்லே உக்கார்ந்துட்டேன் .
கிரங்கிய பார்வையில் அவரை பார்க்க , ஓகே அகிலா இப்ப உன்னுடைய ஐந்தாவது முத்தம் !!
ம்ம் ...
நீ எங்க முத்தம் குடுக்குரியோ அதாலே நான் உனக்கு முத்தம் குடுப்பேன் ...
அவர் அப்படி சொன்னதும் அந்த நேரத்தில் யோசிக்க கூட தோணாமல் விறைத்து நின்ற அவன் சுண்ணியை நோக்கினேன் ...
அவன் சட்டென பென்ச் மேல ஏறி நின்னு கமான் அகிலா suck it .
ஈட்டி போல நின்ன அவன் சுன்னி என்னை வா என்று அழைக்க , என் மொத வெறியையும் அதன் மேல் காட்ட உச்சி முதல் அடி வரை தொண்டை வரை முழுங்கும்படி சப்பி எடுத்தேன் !! கைகளை பின்னாடி கொண்டு போயி அவன் சூத்தை தடவியபடி அவன் சுன்னி தண்டில் இன்ச் இஞ்சாக முத்தம் வைத்து கொட்டைகளையும் விடல . வாயை பிளந்து மொத்தமா சப்பினேன் !!
மொத்தம் பத்து முத்தம் கணக்கு அதில் இது என்னுடைய ஐந்தாவது முத்தம் ஆனா எண்ணிப்பார்த்தா ஆயிரம் முத்தங்களை கடந்திருக்கும் !!
வாய் வலி எடுத்துச்சு !!ஒரு கையாள சுன்னிய உருவி உருவி சுன்னி மொட்டில் முத்தமிட்டு முத்தமிட்டு கடைசியில் கையும் வாயும் சோர்ந்து போனது . அப்படியே உக்கார்ந்து கொண்டேன் .
அவரும் என்னருகில் அமர்ந்து என்னை தன் மார்போடு சாய்க்க ஒரு ரெண்டு நிமிஷம் அப்படியே இருந்தோம் !! மெல்ல அவர் விரலை நீட்டி என் புண்டையை தொட , அந்த நொடி வரை காய்ந்து கிடந்த நிலத்தில் சட்டென ஊற்று பொங்க,
ஓகே அகிலா கடைசி முத்தம் குடுத்துடுவா ?
ம்ம் ...
என்னை அப்படியே பெஞ்சுல படுக்க வச்சி ,மேல படர்ந்து அவர் சுண்ணியை என் புண்டைக்குள் நுழைக்க ... சார் என்ன இது முத்தம்னு சொன்னீங்க ?
நான் என்ன சொன்னேன் நீ எதுல முத்தம் குடுக்குரியோ அதாலே முத்தம் குடுப்பேன்னு தான சொன்னேன் !!
Posts: 347
Threads: 3
Likes Received: 873 in 288 posts
Likes Given: 0
Joined: Oct 2019
Reputation:
3
அதுக்கு இதுவா அர்த்தம் !
என் சுன்னி மொட்டால உன் புண்டையின் அடிவாரத்தில் ஒரு முத்தம் குடுக்கப்போறேன் அவ்ளவுதான்னு மெல்ல உள்ளே நுழைக்க சின்ன பென்ச் எங்களுக்கு அவ்வளவு வசதியாக இல்லை ...
சட்டென என்னை எழுப்பி அந்த டேபிள் மேல குனிய வச்சி பின்னாடிலேர்ந்து குத்த அடிவாரத்தை உரசிய அவர் சுன்னியால் உள்ளே நுழைய முடியாமல் தடுமாற .. என் அடிவயித்தை பிடிச்சி இன்னும் கொஞ்சம் பின்னாடி இழுக்க நான் நல்லா குனிந்து என் சூத்தை தூக்கி காட்ட அப்படியே உள்ளே நுழைத்துவிட்டார்
இந்த வயசுல இவ்வளவு பவரா ?? நான் ரசித்து ஆரம்பித்த நொடி ...
தட் தட் தட் ...
எதையும் கண்டுக்காம குத்த ஆரம்பிக்க கதவு மீண்டும் தட்டப்பட ...
Posts: 466
Threads: 1
Likes Received: 139 in 117 posts
Likes Given: 30
Joined: Oct 2019
Reputation:
0
•
Posts: 8,876
Threads: 201
Likes Received: 3,852 in 2,158 posts
Likes Given: 7,199
Joined: Nov 2018
Reputation:
26
@dannyview enna ithu seriya nerathula ipdi niruthiteenga.... aduthathu update pannug.a..
Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
•
|