25-10-2021, 10:37 PM
முகூர்த்த நேரம் முடிய போகுது மாப்பிளை எங்க என ஐயர் கேட்க மாப்பிளை அப்பாவிடம் வந்த அம்மா ஏதோ சொல்ல ரூமுக்குள்ள போனார்கள் ஏதோ பிரச்சினை என புரிந்து கொண்ட நித்யாவின் அப்பாவும் பின்னாலே போனார்
என்ன மாப்பிள இங்க இருக்கீங்க வந்து தாலி கட்டுங்க முகூர்த்த நேரம் முடிய போகுதுங்க
எனக்கு இந்த கல்யாணம் பிடிக்கல
என்ன மாப்பிள வரச்னை எதுனாலும் வேணும்னா சொல்லுங்க பண்ணிடுறேன்
யோவ் வரதச்சனை யாருக்கயா வேணும் பொண்ண ஒழுக்கமா வளர்க்க துப்பு இல்ல
மாப்பிளை என்ன சொல்றிங்க
உன் பொண்ணு சென்னைல ஒருத்தன 4 வருஷம் லவ் பண்ணி இருக்கா
மாப்பிள அபாண்டமா பொய் சொல்லாதீங்க
மாப்பிள நேரமாகுது வாங்க தாலிய கட்டுங்க என பின்னாலே வந்து நித்யாவின் அண்ணன் மணி சொல்ல
இங்க ஒவ்வொரு ஆளுக்கா நான் சொல்லனுமா
மாப்பிள வாங்க அப்புறம் பேசலாம்
யோவ் நான் ஆதாரத்தோடு தான்யா பேசுறேன் இந்தா இருக்கு கெட்டு போன பொண்ண என் தலைல கட்டணும்னு பாக்குறியா என
மாப்பிள நான் உங்க கால்ல கூட விழுகுறேன் முதல என் தங்கச்சி கழுத்துல தாலி கட்டுங்க அப்புறம் பேசலாம்
அப்பா என்னப்பா அமைதியா இருக்கீங்க ஏதாச்சும் சொல்லுங்கப்பா தங்கச்சி வாழ்க்கை என்றான் மணி .
நீங்க கிளம்புங்க என்றார்
அதை கேட்டு சாக் ஆனான் மணி
மணி அவங்கள போக சொல்றா
அப்பா என்னப்பா இது
அவங்கள போக சொல்லு என கோபமாக கத்த
நாங்க போக தான் போறோம் என் மகன் தங்கம் ஆயிரம் பொண்ணு கிடைக்கும் உன் பொண்ணு மாதிரியா
டேய் இன்னும் அரை மணி நேரத்துல என் பொண்ணுக்கு இங்க கல்யாணம் நடக்கும் முடிஞ்சா இருந்து சாப்பிட்டு போங்க என்றார்
அவர்கள் போக அப்பா போறாங்க ப்பா நான் போயி கூப்பிட்டு வாரேன் தங்கச்சி வாழ்க்கை
டேய் நீ போயி உங்க அம்மா தங்கச்சி அப்புறம் உன் பொண்டாட்டி எல்லாத்தையும் கூப்பிட்டு வா
அங்கு போயி நித்யா அம்மா அவளை அடித்து கொண்டு இருக்க நித்யா அப்பா நித்யாவிடம் வந்தார் இத ஏன்மா என் கிட்ட முன்னாலே சொல்லல
எங்க குடும்ப கவுரவத்தை கெடுத்த நாய் கிட்ட என்னங்க கொஞ்சி கிட்டு இருக்கீங்க பெத்தவ நானே சொல்றேன் அந்த நாயை அடிச்சு கொல்லுங்க
ஹ சும்மா இருடி பரவலா நித்யா அவன் எந்த ஜாதினாலும் சரி மதம்னாலும் சரி அவனை வர சொல்லு நான் கட்டி வைக்கிறேன் எனக்கு நீ தாண்டா முக்கியம் என்று சொல்லு
அப்பா சாரி அப்பா என அழுதுகிட்டே அவர் காலில் நித்யா விழுக அவளை தூக்கினார் என் குல விளக்குமா நீ நீ அழுகாதா
சரி உன் லவ்வர் போயி வர சொல்லும்மா
அப்பா அந்த ராஸ்கல் எனக்கு குடும்பம் தான் முக்கியம்னு 1 மாசத்துக்கு முன்னாலே கல்யாணம் பன்னிட்டான்ப்பா நான் வெறும் லவ் தான்ப்பா பண்ணேன் அவனுக சொல்ற மாதிரி கெட்டு லாம் போகல
சரி சரி அழுகாத அப்பா என்ன சொன்னாலும் கேப்பியா
அம்மா சொல்ற மாதிரி என்னைய நீங்க வெட்டி போட்டாலும் பரவலப்பா என அழுதா
நீ என்னோட சாமிடா நான் ஏன் உன்ன கொல்ல போறேன் இங்க பாரும்மா அப்பா சொல்ற ஆள ஏன் எதுக்குன்னு கேக்காம கட்டிக்கிடுவியா
கண்டிப்பா அப்பா
இது போதும் அம்மா அவர் இப்போ நேராக தன்னுடைய மருமகள் வள்ளி கிட்ட வந்தார்
ஏன்மா நான் உன்கிட்ட ஒன்னு கேப்பேன் எனக்காகவும் என் மகளுக்காகவும் என் குடும்பத்துக்காகவும் செய்வியா என கேட்க
என்ன மாமா பெரிய வார்தைலாம் சொல்லிக்கிட்டு நீங்க சொல்றத கண்டிப்பா செய்வேன் மாமா
என் பொண்ணுக்கு உன் தம்பிய கொடுப்பியாமா
அதை வள்ளி சற்றும் எதிர்பார்க்கவில்லை .
அப்பா என்ன அப்பா நீங்க என மணி கத்திகிட்டே வர
என்னமா நீ கூட யோசிக்கிற
ஐயோ மாமா நித்யா மாதிரி பொண்ணு என் தம்பிக்கு கிடைக்க அவன் புண்ணியம் பண்ணி இருக்கணும் ஆனா உங்க மகன்
அப்பா போயிம் போயி அந்த பொருக்கி ராஸ்கல் க்கா என் தங்கச்சிய கொடுக்கணும்னு சொல்றிங்க
ஆமாடா அவருக்கு என்னடா
அப்பா அந்த ராஸ்கல் ஒரு பொம்பிளை பொறுக்கி நாய்
ஆமாடா இங்க யாரு தான் பொறுக்கியா இல்ல என நித்யா வின் அம்மா சொல்ல
என்னமா நீயும் ஆமாடா எனக்கும் வள்ளி தம்பி கணேஷ் பிடிச்சு இருக்கு
அம்மா அவன் நிறைய பொண்ணுக கூட சுத்துனது நானே பார்த்து இருக்கேன்
அட போடா உங்க அப்பாவே கல்யாணத்துக்கு அப்புறம் கூட அப்படி தான் திரிஞ்சாரு நீ பிறந்தப்பவும் கூட அப்படி தான் இருந்தார் நித்யா பிறந்த பிறகு தான் திருந்தினாரு
அந்த கதை எல்லாம் வேணாம் எனக்கு அவனை பிடிக்கல என்னடி பார்த்து கிட்டு இருக்க சொல்லுடி உன் தம்பி கெட்டவன்னு இல்லைனா என அடிக்க கையை ஒங்க
அடேய் இது என்னோட முடிவுடா
அப்பா அவன் வேணாம்ப்பா தங்கச்சி வாழ்க்கைப்பா நீங்க என்ன சொல்றது நித்யாவே வேணாம்னு சொல்லுவா
நித்யா சரி எனக்கு ஓகே என்று குனிந்து கொண்டே சொல்லுவா
அதை கேட்டு மணி சாக் ஆனாலோ இல்லையோ வள்ளி சாக் ஆனா என்ன இவ இப்படி டிவிஸ்ட் அடிக்கிறா எது எப்படியோ என் தம்பிக்கு ஒரு நல்லது நடந்தா போதும் என வள்ளி நினைச்சா
அம்மாடி நித்யா அம்மா சொல்ராங்க அப்பா சொல்றாங்கன்னு சொல்லாதே உனக்கு அந்த பொருக்கி நாயா பத்தி தெரியும் ல சொல்லும்மா வேணாம்னு
அண்ணா எனக்கு அப்பா தான் முக்கியம் அவர் யாரை சொன்னாலும் கட்டிக்கிடுவேன்
டேய் அதான் அவளே சொல்லிட்டாளே போயி மாப்பிளையை கூப்பிட்டு வாடா
ஐயோ உங்களுக்கு எல்லாம் அந்த ராஸ்கல் பத்தி புரியவே மாட்டிங்குது என மணி கத்தினான்
அவன் பாட்டுக்கு கத்தட்டும் நீ போயி சொல்லி கூப்பிட்டு வாமா அவருக்கு சம்மதம்னா மட்டும் வர சொல்லு
உடனே மணி அவனும் போக
ஒய் நீ நிலரா
மணி தன் மனைவி வள்ளியை முறைச்சான் நீ வீட்டுக்கு தான் வரணும் என சொல்ல
நீ போமா நான் பார்த்துகிறேன்
ஐயோ அந்த நாய் இப்போ கூட ஏதாச்சும் பொறுக்கி தனம் தான் பண்ணிக்கிட்டு இருக்கும் அது உங்களுக்கு புரியலையே என மணி சொல்லி கிட்டு இருக்க
அங்கே கணேஷ் மண்டபத்திலே
அட அட கல்யாணத்துல இத்தனை பிகருக வருங்களா சே இப்படி தெரிஞ்சா நிறைய கல்யாணத்துக்கு போயிருக்கலாம் எவலையாச்சும் காரெக்ட் பண்ணணுமே என ஒரு பொண்ணு பின்னால் கணேஷ் போக அவனை பட் என்று மண்டையில் அடிச்சு வாடா என அவ அக்கா வள்ளி கூப்பிட்டா
என்ன அக்கா மொய் செய்யணுமா எவ்ளவு செய்யணும் சொல்லு என்றான் .
டேய் கல்யாணமே நின்னுடுச்சுடா லூசு
ஐயோ ஐயோ அப்போ நான் ஊருக்கு கிளம்புறேன்
டேய் அக்காவுக்கு ஒரு உதவி
என்ன சொல்லு
டேய் அந்த நித்யாவை நீ கட்டிக்கோடா
எது என சாக் ஆனான்
என்ன விளையாடுறியா
இல்லடா நிஜமா தான்
அக்கா சும்மா இருக்கா நீ வேற
ஏண்டா நீயும் அந்த பொண்ண தப்பா நினைக்கிறியா
அடச்சே நான் ஏன் அக்கா அந்த பொண்ண சந்தேகப்படணும் நானே ஒரு பொருக்கி நாய்
அட அத லாம் சரி ஆகிடும் கல்யாணத்துக்கு அப்புறம்
ஹ கல்யாணமே வேணாம்கிறேன் இதுல என்ன என்னமோ சொல்லிக்கிட்டு இருக்க
இங்க பாருடா நான் சின்ன வயசுல இருந்து உன்னைய எடுத்து வளர்த்து ஆளாக்கி
ஐயோ ஆளா விடு
அதற்குள் நித்யாவின் அப்பா வர
டேய் நீ மட்டும் ஒத்துக்கலைன்னா நான் நிஜமாவே மாடில இருந்து குதிச்சுடுவேன்
டேய் யோசிச்சு பாருடா இப்போ மட்டும் நீ முடியாதுனு சொல்லிட்டா நான் மாமனாருக்கும் மாமியாருக்கும் என்னடா பதில் சொல்வேன் ப்ளீஸ் டா என வள்ளி அழுக
சரி போ நான் ரெடி ஆகுறேன்
கணேஷ்க்கு வேற வழி இல்லை அது மட்டுமில்லாம அவன் இன்னொன்னும் யோசிச்சான் கணேஷ் நித்யாவை அவ லவ்வரோடவே சேர்த்து வச்சுட்டு எப்பவும் போல நிம்மதியா இருக்கலாம்னு .முகூர்த்த நேரமாகிடுச்சு மாப்பிள்ளையும் பொன்னையும் வர சொல்லுங்க என ஐயர் சொல்ல இருவரும் வந்தனர் .பின்னர் ஐயர் மந்திரம் சொல்ல கெட்டி மேளம் கெட்டி மேளம்
என ஐயர் சொல்ல கணேஷ் முதலில் தயங்க பின்னால இருந்து வள்ளி யாருக்கும் தெரியாதவாறு சின்ன அடி வைக்க கணேஷ் நித்யா கழுத்துல தாலிய கட்ட ஒரு முடிச்சு கூட முழுசா போடல இவனை விட்டா எந்திரிச்சுடுவான் என கட கடவென அடுத்த 2 முடிச்சோட முழுசா வள்ளி போட மாப்பிள்ளையும் பொன்னும் பெத்தவங்க கிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கோங்க
ஒரு வழியாக கணேஷ் நித்யா இருவருக்கும் திருமணம் நடந்தது .மணி ரொம்ப வருத்தத்துல இருந்தான் .இப்படி ஒரு பொம்பிளை பொறுக்கிக்கு நம்ம தங்கச்சிய கட்டி கொடுத்துட்டோமே என அதே நேரம் வள்ளி ரொம்பவே சந்தோஷப்பட்டா
தன் தம்பிக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைச்சுடுச்சு என்று .
அன்று முதல் இரவு நித்யாவை நல்லா அலங்காரம் பண்ணி அனுப்பி வைத்தார்கள்
அதற்கு முன் கணேஷ் இன்னும் அதிர்ச்சியில் தான் இருந்தான் நமக்கு தான் மேரேஜ் ஆகி இருக்கா நாம தான் ஒரு பொண்ணு கழுத்துல தாலி கட்டி இருக்கோமா
பட்டு புடவை பூ நகை என நித்யா அழகாய் வந்தாலும் கணேஷ் சஞ்சலப்பட வில்லை .அவ பாவம் வீட்ல கட்டாயப்படுத்தி நம்மள கல்யாணம் பண்ணி வச்சு இருக்கானுக சென்னை போன உடனே இவளை இவ ஆளோட சேர்த்து வச்சு இருக்கணும் எப்பவும் ஒரு பெண்ணுக்கு கூட பாவம் பண்ணலாம் ஆனா ஒரு ஆணுக்கு மட்டும் பாவமே பண்ண கூடாது
நித்யா கிட்ட வந்து சொம்பை வைத்து விட்டு கணேஷ் காலில் விழுக
ஹ ஹ நித்யா என்ன பண்ற
ரொம்ப நன்றிங்க எனக்கு வாழ்க்கை கொடுத்ததுக்கு என்றாள்
என்ன இவ நடிக்கிறாளா நாம பக்கா பொம்பிளை பொறுக்கின்னு இவளுக்கு நல்லா தெரியும் இவளே ஒரு தடவ செருப்பு பிஞ்சுடும்னு சொல்லி இருக்கா இப்போ ஏன் இப்படி நடிக்கிறா
ஓகே ஓகே இப்போ தான் கதவு எல்லாம் பூட்டி இருக்குல்ல என்ன பிளான் என் கிட்ட சொல்லு என்றான் கணேஷ்
என்னங்க நகையை லாம் நானே கழட்டிக்கிடுவா உங்களுக்கு ஈஸியா இருக்கும் ல என்றால் நித்யா
என்ன பேசுற நீ
இந்த லைட் வேணும்னா ஆப் பண்ணிட்டு வரவா
என்ன பேசுற நீ ஏதும் படத்துல மாதிரி யாரும் பக்கத்துல இருக்காங்களா என ஒரு தடவ கணேஷ் போயி சன்னல் கிட்டவும் கதவு கிட்டவும் போயி எட்டி பார்த்தான்
யாருமில்ல நித்யா சரி சொல்லு நான் என்ன பண்ண
உங்களுக்கு இன்னைக்கினாலும் ஓகே இல்ல டயார்டா இருந்தா விட்டுடுங்க
இங்க பாரு நித்யா நீ ஒன்னும் கவலைப்படாத ஏதோ காலைல அக்கா அழுத தாள நான் ஓகே சொன்னேன் இல்லாட்டி
உடனே நித்யா கிட்டே வந்து பாவம் போல முகத்தை வைத்து கொண்டு இல்லாட்டி என்னைய பிடிக்கலைனு சொல்லி இருப்பிங்களா என சொல்ல
அவ கிட்ட வந்து முகத்தை காட்ட அவள் அழகான முகம் அதில் கொஞ்சமே போட்டு இருந்த மேக் அப் மல்லிகை கனகாம்பரம் என வைத்து இருந்த பூ இது எல்லாம் ஒரு நிமிஷம் கணேஷை திக்கு முக்காட வைத்தது /உடனே தள்ளி போனான் .
ஓகே நித்யா நான் நேராவே கேக்குறேன் நீ அன்வர் லவ் பண்ணது எனக்கு தெரியும்
எங்க பழச மறந்துடுதுங்க ப்ளீஸ் நான் என் அப்பா மேல சத்தியமா சொல்றேன் ஒரு கிஸ் கூட பண்ணது இல்லைங்க ப்ளீஸ் நான் ஒன்னும் கேட்டு போனவ இல்லைங்க ப்ளீஸ் சாரிங்க என நித்யா கெஞ்ச
ஹ நித்யா நான் அதெலாம் கேக்கல அத கேக்க தகுதியும் இல்ல எனக்கு நான் உன்ன உன்னோட லவ்வரு கூட சேர்த்து வைக்கிறேன்
இல்லைங்க அது வந்து
நான் சில விஷயங்களுக்கு ரிஸ்பெக்ட் கொடுக்கிறவன்
யோவ் என நித்யா மெல்ல கத்தினா
என்னது யோவா என கணேஷ் திரும்பினான் உனக்கு சொன்னா புரியாதாடா அவனுக்கு கல்யாணம் ஆகி 2 மாசம் ஆகுது .
இருந்தாலும் பரவலா நான் உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கிறேன்
என்ன அவன் பொண்டாட்டிய கொல்ல போறியா
என்னது என கணேஷ் சாக் ஆகி கேட்க
பின்ன எப்படி
இல்ல நான் எப்படினாலும்
இந்த கருமத்துக்கு தான் செக்ஸ் கதை நிறைய படிக்க கூடாது
இல்ல இல்ல அப்படி எல்லாம் இல்ல
தெரியும் தெரியும் உங்கள பத்தி என நித்யா சொல்ல கொஞ்சம் அமைதியாக இருக்க
சரி இப்போ வாரீங்களா இல்லையா எனக்கு ஓரளவு டயர்டா இருக்கு அண்ட் காலைல அதிகமா அழுதது ல ஒரு மாதிரி இருக்கு நான் தூங்குறேன் நீங்க யோசிச்சுட்டு செக்ஸ் வைக்கணும்னு சும்மா எழுப்புங்க என சொல்லிட்டு அவ நிம்மதியாக தூங்க
கணேஷ்க்கு தூக்கம் வரல என்ன இது நேத்து வரைக்கும் பிளே பாயா இருந்தோம் இப்போ பொண்டாட்டின்னு ஒருத்திய கூப்பிட்டு வந்து விட்டு இருக்கனுக சரி இவ ஏற்கனவே லவ் பண்ணது தெரியும் மவுன ராகம் ரேவதி மாதிரியோ இல்ல ராஜா ராணி நயன் மாதிரியோ சண்டை போடுவா அத வச்சே விரட்டி விட்டு பழைய லைப் வாழ் லாம்னு பார்த்தா இவ என்ன என்னமோ சொல்ற இவ உண்மையிலே நித்யா தானா இல்ல பைத்தியம் ஏதும் பிடிச்சுருச்சா
எப்படியோ இன்னைக்கு தூக்கம் போச்சு