13-10-2021, 09:24 PM
சுவாரஸ்யமான கள்ளக்காதல்....
உலகம் அறியாத மகன் கல்யாண்
கமா சுகத்திற்கு ஏங்கும் சுசீலா
உலகம் அறியாத மகன் கல்யாண்
கமா சுகத்திற்கு ஏங்கும் சுசீலா
வாழ்க வளமுடன் என்றும்
Adultery ஒரு மலரின் பயணம்
|
13-10-2021, 09:24 PM
சுவாரஸ்யமான கள்ளக்காதல்....
உலகம் அறியாத மகன் கல்யாண் கமா சுகத்திற்கு ஏங்கும் சுசீலா
வாழ்க வளமுடன் என்றும்
14-10-2021, 06:12 AM
Please write how madhan seduced and how did housewife suseela fall for him. How did they secretely mated in presence of her husband and son.
14-10-2021, 07:10 AM
(This post was last modified: 14-10-2021, 07:11 AM by Muthiah Sivaraman. Edited 1 time in total. Edited 1 time in total.)
Arumai. Madhan avalul iruntha kaama mirugathai eluppi vittu vittan. Adhan vilaivue garbam. Melum ennenna.
14-10-2021, 07:14 AM
hot start
14-10-2021, 07:34 AM
Super sago. continue
14-10-2021, 08:35 PM
Waiting for next update
15-10-2021, 09:34 AM
Superrrrrrrrrr
15-10-2021, 10:01 AM
Super
Mathan has made his teachers wife pregnant. After 10 years of sexual heat, she had enjoyed and got pregnant. Now she came running away from home with the hope of good life. She did a great mistake by bringing her son. After mathan get bored with sushi, her life will become pathetic. She has to literally beg in street with two kids.
15-10-2021, 03:14 PM
aweeessssooommmeee
15-10-2021, 04:05 PM
Sirapa thodangi irukkinga. aripeduthu poyi pundaya virichi ippo pullaya vangikittu vandhu nikkira thikkillamal. nambi vandhavana partha nallavan pola theriyala. innum ethanai per kooda ivala padukka vaika poraano.
15-10-2021, 04:13 PM
(This post was last modified: 15-10-2021, 04:14 PM by Deepak Sanjeev. Edited 1 time in total. Edited 1 time in total.)
Clearly shows the pain and lust filled mind of a woman. Very interesting narration.
Definitely she is not the first and last woman touched by Madhan
15-10-2021, 04:31 PM
Please elaborate "Project Susheela" and D day she got fertile and seeded.
15-10-2021, 04:50 PM
Superb start and narration i see after long time. Please post the next update soon.
16-10-2021, 01:48 AM
வருஷம் 2021
பழைய தலைமுறை தொலைக்காட்சியில் செய்திகள் ஓடிக்கொண்டு இருந்தது: கோவிட் தொற்று நோயாளிகளுக்கு உயிர்காக்கும் மருந்தான ரெமிடீஸிவியர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்கும் மேலும் ஒரு மோசடி கும்பல் பிடிபட்டது. இம்முறை ஐதராபாத் காவல்துறை செகந்திராபாத், சைபராபாத் ஆகிய பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமான வகையில் செயல்பட்ட எஸ்.எஸ். பார்மா என்னும் நிறுவனத்தின் அலுவலகம், கோடவுன் ஆகியவற்றில் நடத்திய அதிரடி ரெய்டில் ஐதராபாத்தை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் கல்பேஷ் ராஜகோபால் என்பவரையும் அவரிடம் பணியாற்றிய 10 பேரையும் கைது செய்துள்ளது. இளம் தொழிலதிபரான கல்பேஷ் பிரபல சினிமா தயாரிப்பாளர் சரிகா மஸ்தானின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சரிகா மஸ்தானின் பட தயாரிப்பு நிறுவனம் சினிமா ஆசை காட்டி பல இளம் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டு 2 ஆண்டுகளுக்கு முன்னர் தெலங்கானா மாநிலத்தில் பெரும் புயலை கிளப்பியது. சரிகாவிற்கு நெருக்கமான அரசியல் புள்ளிகளின் தலையீட்டால் வழக்குகள் மேல்நடவடிக்கை இன்றி முடக்கப்பட்டதாக செய்திகளும் உள்ளன. இந்நிலையில் சரிகாவின் தம்பி கல்பேஷ் கையும் களவுமாக பிடிபட்டிருப்பது தெலுங்கானாவில் மீண்டும் ஒரு அரசியல் புயலை ஏற்படுத்தலாம் என்று சொல்லப்படுகிறது. {சரிகா என்பவறின் போட்டோவையும் கல்பேஷ் கைது செய்து கொண்டு செல்லப்படுவதையும் காட்டியது தொலைகாட்சி} ========================= இன்னும் 3 வருஷத்தில் ரிட்டயர்டு ஆக இருக்கும் மனோகர் டிவியில் பார்த்த செய்தியால் அதிர்ச்சி அடைந்தார்! கல்பேஷிற்கு 25-26 வயது இருக்கும். அந்த முக ஜாடை....... எங்கோ இடித்தது.... பணக்கார களையும் பணக்காரர்களுக்கே உரிய ஊளைச்சதையும் அவனை பெரிய இடத்து பிள்ளை போல காட்டியது. சரிகா..... பார்க்க கோடீஸ்வர பெண்ணாக தெரிந்தாள் 45-46 வயது இருக்கும்..... ஆனால்......! அந்த பெண்ணும் இந்த பையனும் அக்கா தம்பியா? 'சரிகா மஸ்தான், கல்பேஷ் ராஜகோபால்' என்று 2-3 முறை உச்சரித்தார். அந்த பெண்ணின் முகம்..... தன் ஸ்மார்ட் போனில் சரிகாவையும் கல்பேஷையும் கூகிள் செய்தார் மனோகர். சரிகாவுக்கு விக்கிபீடியாவில் கூட பக்கம் இருந்தது. பிரபல சினிமா தயாரிப்பாளர், கொடை வள்ளல், யாரோ பட பைனான்சியரின் மனைவி.... அது போக கான்டிராவர்சிகள் பற்றிய குறிப்புகள். கல்பேஷ் பற்றி எதுவும் பெரிதாக கூகிள் சொல்லவில்லை. சரிகாவிடம் சிக்கிய பல பெண்கள் கொடுத்த பேட்டிகள் இருந்தன. பல பேட்டிகள் இன்டர்நெட்டில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக ஒரு கட்டுரை சொல்லியது. சரிகாவின் பட தயாரிப்பு நிறுவனத்தை கூகிள் செய்தார். வெப்சைட் இருந்தது. நிறுவன ஆப்பிஸ் நம்பருக்கு போன் செய்தார். 2 முறை ஃபுல் ரிங் போயும் யாரும் எடுக்கவில்லை. வாசலில் ஆள் அரவம். எட்டிப்பார்த்தார் - பூக்காரி. "அம்மா ஊருக்கு போயிருக்காங்கம்மா. அடுத்தவாரம் வா". நல்ல வேலை அவள் இப்போது இல்லை. ஊரடங்கு தளர்வு விட்டவுடன் அவள் அக்கா வீட்டிற்கு போய் விட்டாள். திரும்ப டிரை பண்ணலாமா என்று யோசித்த போது..... இன் கம்மிங் கால். அட, சுசீலாவின் கம்பெனியில் இருந்து தான். “Good evening. S.S Media Corporation. How can I help you?” மனோகருக்கு நாக்கு வறண்டது. “Madam, I…me calling from Lalgudi near Trichy. Sarika madam please” “sorry, I couldn’t get you sir?” “I Sarika madam’s…………relative. Name Manohar. Native Lalgudi. Please inform Madam” “O! is it. Sure sir. I will pass on the message to our Madam. Thank you for calling. Have a good day” வைத்துவிட்டாள். என்ன இது கால் சென்டர் மாதிரி.... call.... center..... தனக்குள் சிரித்துக்கொண்டார். பார்ப்போம்.... ஏதும் போன் வருதான்னு. சுவரில் மாட்டி இருந்த பேமிலி போட்டோவை எதேர்ச்சையாக பார்த்தார். இது புது போட்டோ, அதில் புது பேமிலி. இவ ஒருத்தி... போட்டோவில் கூட சிரிக்கத் தெரியாது! தன் கடந்த காலத்தை அசைபோட்டார். கோபம், வெறுப்பு, அயர்ச்சி.... ஒரு மணிநேரம் ஓடியதே தெரியவில்லை. போன் ஒலித்தது. "ஹலோ" "மனோகர் சாரா?" கரகரப்பான ஆண் குரல். மனோகருக்கு சற்றே ஏமாற்றம். "யாரு?" "உங்க பழைய ஸ்டூடெண்ட் " "அப்படியா.... பேரு என்னப்பா?" சத்தத்தையே காணோம். "தம்பி?" "சார்.... சிக்னல் பிராப்லம்." "பேரு கேட்டேனே..." "பேரு...பேரு எம்.தர்மராஜன்" "அப்படியா... என்ன விஷயம் தம்பி?" "கல்யாண பத்திரிகை கொடுக்கணும் சார். நேர்ல கொடுக்கலாம்னு " "கொரோனா காலத்துல இதெல்லாம் எதுக்குப்பா... வாட்ஸ்அப்ல அனுப்பிட்டு" "லால்குடி பஜார்ல தான் சார் இருக்கேன் இப்போ.... நீங்க முந்தி இருந்த (சின்ன இடைவேளை... பேப்பர் பிரிக்கும் சப்தம்).... கிருஷ்ணா நகர்ல தானே சார் வீடு" "பல வருஷமா இங்கேயே தான் இருக்கேன் " "அப்போ சரி சார். ஒரு அரை மணி நேரத்துலே வந்திடுறேன். ஜஸ்ட் ரெண்டே நிமிஷம் தான் சார் வேலை" "சரிப்பா" போனை வைத்தார். எம்.தர்மராஜன் சொன்ன சொல்லை காப்பாற்றும் ரகம் இல்லை. அடுத்த 5வது நிமிடத்தில் வெறும் காலோடு ஆட்கள் வீட்டின் பின்பக்கம் நடமாடுவது போன்ற சப்தம். ====================== அடுத்த நாள் மீண்டும் அதே பழைய தலைமுறை செய்திகள்.... ஆனால் வேறொரு வீட்டில் ஓடிக்கொண்டு இருந்தது. திருச்சியை அடுத்த லால்குடியில் நேற்று வீடு புகுந்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது. லால்குடி அருகே கிருஷ்ணா நகர் என்னும் இடத்தில் வசித்து வந்தவர் மனோகர். பள்ளி ஆசிரியரான இவர் நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் புகுந்த கொள்ளை கும்பலை பார்த்து குரல் கொடுக்க நினைத்த மனோகரை கும்பல் சரமாரியாக வெட்டி சாய்த்துள்ளது. வீட்டில் இருந்த 2 பீரோக்கள், அலமாரிகள் அனைத்தும் கலைக்கப்பட்ட நிலையில் உள்ளது. தன் அக்காள் வீட்டிற்கு சென்றிருந்த மனோகரின் மனைவி சுமதி செய்தி அறிந்து வந்துள்ளார். 25 பவுன் நகைகளும் ஐம்பதாயிரம் ரொக்கமும் காணாமல் போயிருப்பதாக சுமதி தெரிவித்தார். கொலை நடந்துள்ள முறை கொடூரமாக இருப்பதால், வேறு ஏதும் காரணமாக இருக்குமோ என்னும் கோணத்திலும் விசாரணை நடப்பதாக சம்பவ இடத்தை ஆய்வு செய்த லால்குடி துணை கண்காணிப்பாளர் தீனதயாளன் தெரிவித்துள்ளார். ========================= 2-3 நாட்கள் கழித்து: "கொலை நடக்குறதுக்கு முன்னாடி ஒரு கால் வந்திருக்கு சார். அதுவும் கிருஷ்ணா நகர் டவர்ல இருந்து தான். அதுக்கு 1 மணி நேரம் முன்னாடி ஒரு இன்கம்மிங் கால் வந்திருக்கு. ஹைதராபாத்ல சைபராபாத்னு காட்டுது. அதே நம்பருக்கு 2 முறை அவுட் கோயிங் ட்ரை பண்ணியிருக்காரு விக்டிம். இந்த கால்சுக்கு முன்னாடி அன்னைக்கு மதியம் தான் 1 இன்கமிங் அது அவர் வைப் கிட்ட இருந்து. இவை போக வேற கால்ஸ் இல்லை சார்." 45+ வயதில் இருந்த சுந்தரமூர்த்தி, இன்ஸ்பெக்டர் கூர்ந்து கவனித்த டி.எஸ்.பி. தீனதயாளன் (50+) - "சம்பவங்களை வரிசை படுத்து சொல்லுங்க" "போன வெள்ளிக்கிழமை காலையில 6 மணிக்கு பால்காரன் கம்பளைண்ட் பண்ணினான். வீடு திறந்து இருந்துச்சி. யாரும் வரலை. உள்ளே போய் பார்த்திருக்கான், மனோகர் சடலம். அடாப்ஸி (பிரேத பரிசோதனை) ப்ரிலிம் ரிப்போர்ட் படி கொலை முந்தின நாள் அதாவது வியாழக்கிழமை நைட் 6-7 மணிக்குள்ள நடந்திருக்கலாம். வியாழக்கிழமை முழுக்க அவர் வீட்டுல தான் இருந்திருக்கார். அவர் மனைவி அவங்க அக்கா வீட்டுக்கு போயிருக்காங்க. இவர் மட்டும் தனியா தான் இருந்திருக்கார். அன்னைக்கு சாயந்திரம் 5.30 மணி சுமாருக்கு பூக்காரி இவங்க வீட்டுக்கு போயிருக்கா. அவள் தான் கடைசியா இவரை பார்த்திருக்க வாய்ப்பு" "இவர் குடும்பத்துக்குள்ள ஏதும் பிரச்னை இருக்கா?" "இவர் குடும்பத்துலேயும் குழப்பங்கள் உண்டு சார். இவர் மனைவி சுமதி, இவருக்கு இரண்டாவது மனைவி. அவங்களுக்கும் இவர் இரண்டாம் கணவர்." "இன்டெரெஸ்ட்டிங். சோ.... முதல் மனைவி?" "நிறைய குழப்பங்கள் இருக்கு சார். முதல் மனைவி - பேரு சுசீலா. சில வருஷங்களுக்கு முன்னாடி தன் பையனோட ஓடி போயிட்டாங்க" "வாட்?" "சார்.... அதாவது அப்போ அந்த பையன் 9-10 வயசாம். ஓடி போகும்போது இவனையும் கூட்டிக்கிட்டு போயிட்டாங்க" "ஹ்ம்ம்ம்.... சோ, விக்டிம் மனோகர் கிட்ட ஏதோ பிராப்லம் இருந்திருக்கணும். கோ அஹெட். அந்த லேடியை ட்ரெஸ் பண்ணிட்டாங்களா" "நோ சார். கேஸ் பெண்டிங்." "பைலை பார்த்தீங்களா?" "ஜஸ்ட் இப்போ தான் பார்த்து முடிச்சேன், நீங்க வந்துட்டீங்க." "என்ன சொல்லுது பேப்பர்ஸ்" "அந்த லேடியையும் பையனையும் திருச்சி டு அரியலூர் ரூட்டுல பஸ்ல பார்த்திருக்காங்க. கண்டக்டர் & டிரைவர் விட்னெஸ். " "எப்படி இவ்வளவு கரெக்ட்டா டிரைவரும் கண்டக்டரும் லேடியையும் பையனையும் ஞாபகம் வெச்சிருந்தாங்களாம். " "அதுவும் நோட் ஆகி இருக்கு சார். அந்த ஊர்ல ஸ்டாப் இல்லையாம். ஸ்டில் இந்தம்மா கைகாட்டி பஸ்ஸை நிறுத்தி ரெண்டு பெரும் ஏறி இருக்காங்க... மோர் ஓவர் அந்த லேடி ரொம்ப அழகா இருப்பாங்க & பையன் ஸ்கூல் யுனிபார்ம்ல இருந்திருக்கான்" பழைய பைலில் இருந்த போட்டோவை காட்டினார் இன்ஸ்பெக்டர். சற்று நேரம் உற்று பார்த்தார் டி.எஸ்.பி. "ஓகே. கோ அஹெட்" "அடுத்து, அந்த லேடியையும் பையனையும் அரியலூர் பஸ் ஸ்டான்ட்ல ஒரு ஹோட்டல் சர்வர் & ஆட்டோ டிரைவர் பார்த்ததா சொல்லி இருக்காங்க. ஆட்டோவில் ரயில்வே ஸ்டேஷன் போயிருக்கா. ஸ்டேஷன் மாஸ்டர் கிட்ட டிக்கெட்டை காட்டி இருக்கா. சோ, அவரும் சாட்சி. வைகை எக்ஸ்பிரஸ் ஏ.ஸி. கோச். அறியலூர்ல இருந்து ரெண்டே ரிசர்வேஷன் தான் ஏ.சி.கோச்ல. பெயர் வேற... பட் வயசு மேச்சாகுது. எக்மோர் வரைக்கும் நூல் பிடிச்சா மாதிரி போயிருக்கு விசாரணை... பட் அங்கே மிஸ் பண்ணிட்டாங்க" "ஹ்ம்ம்... அந்த காலத்துல சி.சி.டி.வி. இருந்திருக்காது. பட் ஆட்டோ டிரைவர்ஸ் கிட்ட கேட்கலையா" "நிறைய விசாரிச்சு இருக்காங்க. நோ க்ளூ சர்" "ஆல் ரைட். தென்" "சரியா 3 வருஷம் கழிச்சி.... அந்த லேடி சுசீலாவோட சிஸ்டர் சுமதியை கல்யாணம் செய்துக்கிட்டார் மனோகர்" "ஓ" "அதாவது சுசீலா ஓடிப் போயி 1 இயர் கழிச்சி சுமதியோட ஹஸ்பண்ட் ஒரு ஆக்சிடெண்ட்ல இறந்திருக்கார். அவர் இறந்து சரியா 2 வருஷம் கழிச்சி சுமதியை இவர் கல்யாணம் செய்திருக்கார்" "அந்த ஆக்சிடென்ட்ல ஏதும் foul play இருக்கா?" "சார் அது 2 பஸ் கொல்யூட் ஆன ஆக்சிடென்ட்" "ஓகே தென்" "ரெண்டாவது கல்யாணம் மூலம் இவருக்கு குழந்தை ஏதும் இல்லை. முதல் புருஷன் மூலம் சுமதி பெத்த 2 பிள்ளைகளை தான் வளர்த்திருக்கார். 1 பையன் 1 பொண்ணு. பொண்ணு கல்யாணம் ஆகி வெளிநாட்டுல செட்டில் ஆகிட்டா. பையன் பெங்களூர்ல வேலை பார்க்கிறான்" "சொத்து தகராறு ஏதும்?" "அந்தம்மா சுமதிக்கு அவங்க முதல் புருஷன் வேலை பார்த்த ரயில்வே ஸ்கூல்ல வேலை கிடைச்சிடிச்சி. முதல் புருஷனுக்கு வரவேண்டிய சொத்தும் வந்திடுச்சு. சுமதி பொண்ணுக்கு மனோகர் தான் கிராண்டா கல்யாணம் செய்து வெச்சிருக்காரு. பையன் பெங்களூருல வீடு வாங்க 10 லட்சம் முன்பணம் கொடுத்ததும் மனோகர் தான். சோ..." "இருந்தாலும் அந்த ஆங்கிள்லயும் விசாரிங்க" "ஓகே சார். மனோகருக்கு 2 சிஸ்டர்ஸ் தான். அவங்க பசங்க எல்லாம் வெல் செட்டில்டு. கிட்டத்தட்ட சில வருஷங்களா பெரிய போக்குவரத்து இல்லை.... காரணம் மனோகர் சுசீலாவோட அக்காவையே கல்யாணம் பண்ணிக்கிட்டது" "அதுல மனோகர் சிஸ்டர்ஸ்க்கு என்ன பிரச்சனை" "சுமதியோட ஆங்கிள் என்னன்னா, மனோகர் சிஸ்டஸ் எப்பவுமே சுசீலாவோட அழகை பார்த்து பொறாமை படுவாங்களாம். சுசீலா ஓடி போனது ஒரு வித சாடிஸ்டிக் ப்ளெஷர் கொடுத்திருக்கணும். சுமதியை கல்யாணம் செய்துக்க மனோகர் முடிவு பண்ண உடனே... தங்கச்சி ஓடி போனமாதிரி அக்காவும் ஓடி போயிடுவான்னு பிரச்சனை பண்ணியிருக்காங்க" "ஹ்ம்ம்... மனோகர் ஏன் பர்டிகுலரா சுசீலா அக்காவை கல்யாணம் செய்துக்கணும்? நேச்சுரலி சுசீலா வீட்டு ஆட்கள் மேல ஒரு வெறுப்பு இருக்கணும் இல்லையா" "சார், அந்த அங்கிளையும் விசாரிச்சோம். சுமதியோட முதல் கணவர் முரளியும் மனோகரும் பல வருஷ பிரெண்ட்ஸ். முரளி இறந்த பிறகு ஆறுதலுக்காக அடிக்கடி சுமதி வீட்டுக்கு போயிட்டு வந்திருக்காரு மனோகர். சோ.... அப்போ பழக்கம் ஆகி இருக்காம்" "சபாஷ்.... சீ.... அகைன் எ எஸ்ட்றா-மேரிட்டல் அஃபைர்" "சார்.... அந்த நேரத்துல ரெண்டு பேருமே வாழ்க்கை துணை இல்லாதவங்க தானே. சோ... இதை எப்படி எஸ்ட்றா-மேரிட்டல் அஃபைர்னு எடுத்துக்கிறது" "வாட் எவர்.... ஊர்ல இதை என்னன்னு சொல்லுவாங்க? "தொடர்பு" தானே?!" "எஸ் சார்" "கதையில நிறைய அடல்ட்ரி இருக்கும் போலையே" "தெரியல சார். போக போகத்தான் தெரியும்.... ஐ மீன் இன்வெஸ்டிகேஷன் போக்குல தான் தெரியும்" "அது கூட கதையோட ஆத்தர் Meenafan தொடர்ந்து எழுதினாத்தான். அந்த ஆள் ஹிஸ்டரி தெரியும் இல்லை. இதுவரை 1 கதையை தான் முடிச்சிருக்கார். மத்ததெல்லாம் பாதியிலேயே நிக்க விட்டுட்டார்." "அதெல்லாம் Xossip காலத்துல சார். Xossipyல தொடர்ந்து எழுதுவார்" "பார்ப்போம். மனோகருக்கு வேற அஃபைரஸ் ஏதும்" "சாரி சார். சொல்ல விட்டுட்டேன். மனோகருக்கு சுமதியை கல்யாணம் செய்தப்போ கொஞ்சம் இம்பொடென்சி (ஆண்மைக்குறைவு) பிரச்சனை இருந்ததாகவும், அதனால ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டாருன்னும் சுமதி ஸ்டேட்மெண்ட்ல இருக்கு சார்" "அகைன் குழப்பம். இவர்க்கு ஆண்மை குறைவு. சோ, முதல் பொண்டாட்டி ஓடிட்டா. அடுத்தவ எப்படி....... பழகி தானே கல்யாணம் செய்துக்கிட்டார்? " "மே பீ... செக்ஷுவல் ரிலேஷன்ஷிப் இல்லாமல் இருந்திருக்கலாம்" "ஹ்ம்ம். பாசிபிள். எனி வே.... இந்த கொலை கொள்ளைக்காக நடந்திருக்க வாய்ப்புகள் குறைவாத்தான் எனக்கு படுத்து. 37 வெட்டு. அதுவும் அரிவாள் வெட்டு. கொள்ளை அடிக்க க்ரூப்பா போனாக்கூட ஆளுக்கு ஒரு அரிவாள் எதுக்கு? ஐ டவுட்" "நிச்சயமா சார். ரொம்ப கொடூரமா வெட்டி இருக்கானுங்க." "நீங்களும் கேஸை மூடி மொழுவுற ஆள் கிடையாது. என்னை பத்தியும் உங்களுக்குத் தெரியும். வீ ஹாவ் டு சால்வ் இட். கீப் மீ போஸ்டட் எவெரி மூவ்மெண்ட்" "எஸ் சார்" அன்று நள்ளிரவு 1.30. இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தியின் போன் ஒலித்தது. டி.எஸ்.பி. தான். "சார்.." தூக்க கலக்கத்தில் "சாரி டு பாதர் யு அட் திஸ் ஹவர். நாளைக்கு முதல் வேலையா அந்த சுசீலா கேஸ் பைலை அனுப்புங்க. பர்டிகுலர்லி அந்த லேடியோட போட்டோ." "நிச்சயமா சார். போட்டோ வேணும்னா... என் போன்ல எடுத்து வெச்சிருக்கேன். இப்போ அனுப்புறேன்." "ஓ.... சரி. அனுப்புங்க." அனுப்பினார். பெற்றுக்கொண்டவர் நினைத்தார்.... இந்த போட்டோவை ஏன் அவர் போனில் வைத்திருந்தார் என்று.... 17 வருஷங்கள் ஆகியும் போட்டோ தரம் குறையவில்லை. சுசீலாவை எடுப்பாக காட்டியது. வைத்த கண் வாங்காமல் பார்த்தார். பக்கத்தில் மனைவி புரண்டு படுக்கவே... மெல்ல எழுந்து போனுடன் பாத் ரூம் சென்று தாழிட்டுக்கொண்டார்!
16-10-2021, 01:49 AM
(This post was last modified: 16-10-2021, 05:01 AM by meenafan. Edited 1 time in total. Edited 1 time in total.)
Thank you friends for all your comments and support.
Two more episodes will be posted this weekend and every weekend you can expect updates.
16-10-2021, 05:03 AM
இடைவெளியை குறைத்து கதையை தொடர்ந்து எழுதினால் நன்றாக இருக்கும்
16-10-2021, 07:54 AM
Thala, Vera level. Ithu verum kalla kadhal nu nenacha, purusana konnu, pondatti jail ku pogi, engeyo kondu poringa. Itharku adultery ku bathil Thriller category la pottu irukkalam.
16-10-2021, 08:22 AM
In one episode you made us forget what we read the first episode.
What a turnaround. U are an amazing writer.
16-10-2021, 08:31 AM
பூ ஒன்று புயலானது என்பது போல உள்ளது சுசீலாவின் மாற்றம்.
அப்பாவி என்று நினைத்து இருந்த மனோகரின் இறுதி செயல்கள் அவர் சுசீலாவை தொடர்ந்து கொண்டு இருந்ததை உறுதி செய்கிறது. மனோகர் மரணம் ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. சுமதியின் கள்ள காதலன் அமைத்த கூலி படையாக இருக்கலாம். KGF /மணி ரத்னம் படத்தில் வருவது போல வருடங்கள் முன்னும் பின்னும் சென்று வருவது கதைக்கு பல மடங்கு சுவாரஸ்யத்தை கூட்டுகிறது. நிச்சயம் நீங்க ஒரு தலை சிறந்த எழுத்தாளர் தான். அருமையாய் கொண்டு போறீங்க. ஒரே ஒரு வேண்டுகோள். எக்காரணம் கொண்டும் கதையை பாதியில் விட்டுராதீங்க ப்ளீஸ். |
« Next Oldest | Next Newest »
|