Posts: 2,260
Threads: 2
Likes Received: 4,827 in 1,801 posts
Likes Given: 551
Joined: Feb 2021
Reputation:
530
நண்பர்களே,
கடந்த ரெண்டு எபிசொட் சற்று சாரம் குறைவாக
அதாவது, சுவாரசியம் இல்லாமல் இருப்பதாக
உணர்கிறேன்.
விரைவில் நாயகன் இந்தியா வருகிறான்.
பவித்ரா புருஷனை தான் சொல்லுகிறேன்.
அதற்கு பிறகு நிறைய மாற்றங்கள் இருக்கும்.
முடிந்த வரைக்கும் உங்களுக்கு பிடிச்ச மாதிரி
சுவையாக கொடுக்க முயல்கிறேன்.
தொடர்ந்து படியுங்கள்.
நன்றி.
Posts: 557
Threads: 1
Likes Received: 181 in 162 posts
Likes Given: 229
Joined: Dec 2020
Reputation:
0
(31-08-2021, 03:55 PM)Teen Lover Wrote:
நண்பர்களே,
கடந்த ரெண்டு எபிசொட் சற்று சாரம் குறைவாக
அதாவது, சுவாரசியம் இல்லாமல் இருப்பதாக
உணர்கிறேன்.
விரைவில் நாயகன் இந்தியா வருகிறான்.
பவித்ரா புருஷனை தான் சொல்லுகிறேன்.
அதற்கு பிறகு நிறைய மாற்றங்கள் இருக்கும்.
முடிந்த வரைக்கும் உங்களுக்கு பிடிச்ச மாதிரி
சுவையாக கொடுக்க முயல்கிறேன்.
தொடர்ந்து படியுங்கள்.
நன்றி.
Ok bro
Posts: 8,653
Threads: 201
Likes Received: 3,311 in 1,858 posts
Likes Given: 6,297
Joined: Nov 2018
Reputation:
25
(31-08-2021, 03:55 PM)Teen Lover Wrote:
நண்பர்களே,
கடந்த ரெண்டு எபிசொட் சற்று சாரம் குறைவாக
அதாவது, சுவாரசியம் இல்லாமல் இருப்பதாக
உணர்கிறேன்.
விரைவில் நாயகன் இந்தியா வருகிறான்.
பவித்ரா புருஷனை தான் சொல்லுகிறேன்.
அதற்கு பிறகு நிறைய மாற்றங்கள் இருக்கும்.
முடிந்த வரைக்கும் உங்களுக்கு பிடிச்ச மாதிரி
சுவையாக கொடுக்க முயல்கிறேன்.
தொடர்ந்து படியுங்கள்.
நன்றி.
its not possible to meet expectations of readers in every single post. your works is awesome.
Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
Posts: 263
Threads: 0
Likes Received: 109 in 96 posts
Likes Given: 248
Joined: Jun 2019
Reputation:
1
Posts: 996
Threads: 0
Likes Received: 354 in 318 posts
Likes Given: 434
Joined: Aug 2019
Reputation:
2
Posts: 95
Threads: 1
Likes Received: 52 in 42 posts
Likes Given: 376
Joined: Jun 2020
Reputation:
0
(31-08-2021, 03:51 PM)Teen Lover Wrote:
இந்த மாதிரி படங்கள் எங்கே இருக்கிறது என்று சொன்னால் நன்றாக இருக்கும் செம்மயா இருக்கா
Posts: 105
Threads: 0
Likes Received: 69 in 59 posts
Likes Given: 1,374
Joined: Apr 2021
Reputation:
1
(31-08-2021, 03:55 PM)Teen Lover Wrote:
நண்பர்களே,
கடந்த ரெண்டு எபிசொட் சற்று சாரம் குறைவாக
அதாவது, சுவாரசியம் இல்லாமல் இருப்பதாக
உணர்கிறேன்.
விரைவில் நாயகன் இந்தியா வருகிறான்.
பவித்ரா புருஷனை தான் சொல்லுகிறேன்.
அதற்கு பிறகு நிறைய மாற்றங்கள் இருக்கும்.
முடிந்த வரைக்கும் உங்களுக்கு பிடிச்ச மாதிரி
சுவையாக கொடுக்க முயல்கிறேன்.
தொடர்ந்து படியுங்கள்.
நன்றி.
டியர் நண்பா
கதை அருமையாக செல்கிறது.
எந்த மாற்றமும் வேண்டாம்.
இதே நடையில் கொண்டு செல்லவும்.
தங்களுடைய சிறந்த முயற்சிக்கு
நன்றி.
Posts: 309
Threads: 0
Likes Received: 141 in 123 posts
Likes Given: 285
Joined: Mar 2021
Reputation:
1
Exelent update
Continue dear friend
Thanks
Posts: 95
Threads: 0
Likes Received: 65 in 52 posts
Likes Given: 1,297
Joined: Oct 2020
Reputation:
0
super update friend.
Hero coming to India..............
super turning point...........
keep going........
Posts: 105
Threads: 0
Likes Received: 69 in 59 posts
Likes Given: 1,374
Joined: Apr 2021
Reputation:
1
ji
waiting for the sathish arrival.............
Posts: 487
Threads: 0
Likes Received: 207 in 184 posts
Likes Given: 311
Joined: Aug 2019
Reputation:
3
What pavithra husband is hero?. He is actually zero.
Heros are hasan and Ameer.
Posts: 2,260
Threads: 2
Likes Received: 4,827 in 1,801 posts
Likes Given: 551
Joined: Feb 2021
Reputation:
530
அன்பு நண்பர்களே
கதையை தொடர்ந்து படித்து
ஆதரவு அளித்து வரும் அன்பு
நண்பர்கள் அனைவர்க்கும்
சிரமம் பார்க்காமல் விமர்சனம் செய்யும்
நண்பர்களுக்கும் என்னுடைய
நன்றி.
Posts: 2,260
Threads: 2
Likes Received: 4,827 in 1,801 posts
Likes Given: 551
Joined: Feb 2021
Reputation:
530
EPISODE – 50 – சதிஷ் இந்தியா வருகை
ரூபா, வெங்கட்டை கல்யாணம் பண்ணிக்க உடனே சம்மதிச்சா.
இவர்கள் இருவரும் பேசி கொண்டு இருந்த இதே நேரத்தில்
வெளிநாட்டில் இருக்கும் பவித்ராவின் கணவன் சதிஷ்
தன மனைவியையும் குடும்பத்தையும் பார்ப்பதற்காக
ஆவலோடு விமான டிக்கெட் புக் செய்து கொண்டு இருந்தான்.
ஆமாம், சதிஷ் இந்தியா வருகிறான்................................
ரூபா வெங்கட்டை கல்யாணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவிக்க
பவித்ராவுக்கோ மிக சந்தோசம்.
சரிடி நான் ஆக வேண்டியதை பார்க்கிறேன், பவித்ரா சொல்ல
சரிடி னு சொல்லி ரூபா போனை வச்சிட்டா.
ரூபாவிடம் பேசி முடிஞ்ச கையோட பவித்ரா
திரும்ப, அந்த நேரம் பவி அத்தை காபி டம்ளரோடு
வெளியில் வர
அவர்கள் பவித்ராவை பார்த்தவுடன்
இந்தம்மா, காபி எடுத்துக்கோ, அவங்க ரெண்டு பேருக்கும் கொஞ்சம் கொடுத்துருமா,
அத்தை சொல்ல
கொடுங்க அத்தை, நான் தரேன்.
அத்தையிடம் மூன்று டம்ளர் இருந்த தட்டை வாங்கி
செல்வியின் ரூமில் நுழைய
அங்கு வெங்கட் செல்வியை கட்டி பிடிச்சிட்டு அவ உதட்டை கடிச்சிட்டு இருந்தான்.
கோபத்தோடு இருந்த பவி, இதை பார்த்தவுடன் இன்னும் கோபம் ஆகி
வெங்கட்டை பார்த்து முறைக்க
அவன் இவள் உள்ள வந்ததை கவனிக்காம தன்னுடைய வேலையில் கண்ணும்
கருத்துமா இருக்க
செல்வி இவளை பார்த்து, வெங்கட்டிடம் கடிபட்டுருந்த உதட்டை விடுவிச்சா.
செல்வி, வாடி
பவி, காபி தட்டை கீழ வச்சிட்டு
இருவரையும் முறைக்க
வெங்கட், என் செல்லம் ஏன் கோபமா இருக்கு,
பவி, நான் உங்க செல்லமா,
வெங்கட், ஆமா, என்ன சந்தேகம்,
பவி, அப்ப என்ன மயித்துக்கு ஹசனை பார்க்க போனீங்க
இவ கோபத்துக்கான காரணம் செல்விக்கு புரிய ஆரம்பித்தது.
Posts: 2,260
Threads: 2
Likes Received: 4,827 in 1,801 posts
Likes Given: 551
Joined: Feb 2021
Reputation:
530
Posts: 2,260
Threads: 2
Likes Received: 4,827 in 1,801 posts
Likes Given: 551
Joined: Feb 2021
Reputation:
530
Posts: 2,260
Threads: 2
Likes Received: 4,827 in 1,801 posts
Likes Given: 551
Joined: Feb 2021
Reputation:
530
செல்வி, ஏ லூசு, கத்தாம இப்படி உட்கரு
பவி, என்கிட்ட ஏன் சொல்லாம போனீங்க
வெங்கட், எல்லாம் உன் நல்லதுக்கு தான் நாங்க அவரிடம் பேச போனோம்
பவி, என்ன பேசினீங்க
செல்வி, இப்படி உட்கருடி
பவி பேசாம உட்கார
மூவரும் காபி குடித்தனர்.
அந்த சமயத்தில் அத்தை உள்ள வர
மூவரும் கப் சிப் அமைதி
அத்தை, அப்படி என்னதாண்டி பேசுவீங்க, தன் மகள்
செல்வியை பார்த்து பேச
அவள் அமைதியா இருக்க
அத்தை, நீங்களும் அவங்க கூட சேர்ந்து அரட்டை அடிக்கிறீங்க மாப்பிளை
வெங்கட்டை பார்த்து கேட்க
அவன் தலையை சொரிய
இதை பார்த்த பவி, நல்ல வேணும்னு தலையை ஆட்ட
யாரும் வாயை திறக்காததை பார்த்த அத்தை, முனங்கி கொண்டே வெளிய
போனாங்க
பவி, எதுக்குடி போனீங்க, மறுபடியும் சத்தத்துடன் கேட்க
வெங்கட்டுக்கு கோபம்.
அவன் பவியை பார்த்து,
நீ உன் இஷ்டத்துக்கு வேண்டாத வேலையெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்க
போய் ஹசனிடம் படுக்கணும் நா படுத்துட்டு வர வேண்டியது தானே
அதை விட்டுட்டு, வீடியோ எடு, போட்டோ எடுன்னு
பைத்தியக்கார வேலையெல்லாம் பண்ணிட்டு
போதா குறைக்கு உன் புருஷனை டிவோர்ஸ் பண்ணணுன்னு அழும்பு பண்ணிக்கிட்டு இருக்கிற,
இதை எல்லாம் சரி பண்ணத்தான் நாங்க போய் அவரை பார்த்து பேசினோம்
வெங்கட் கோபத்துடன் சொல்ல
பவி, அமைதியாகிட்டா, அவ கண்ணுல தண்ணி
செல்வி பவித்ராவை பாவமாக பார்க்க
பவித்ரா செல்வியை கட்டி பிடிச்சிட்டு அழ ஆரம்பிச்சா.
செல்வி, ஏங்க அவளை திட்டறீங்க, அவளே ரொம்ப நொந்து போய் இருக்கா
ஆஸ்ரமத்தில வேற நாலு பேரை சமாளிச்சிருக்கா,
பாவம்ங்க
செல்வி அவளுக்கு வக்காலத்து வாங்க
வெங்கட், இன்னும் கோபத்துடன் அவளை முறைச்சான்.
வெங்கட் இவ்வளவு கோப பட்டு செல்வியோ பவித்ராவோ பார்த்தது இல்லை.
இதோ பார் பவித்ரா,
இந்த குடும்பத்தை பொறுத்த வரைக்கும்
ஒருத்தரை ஒருத்தர் நல்ல புரிஞ்சிகிட்டு அந்யோனியமா இருக்கோம்
உடம்பு சுகத்தை பெரிசா எடுத்துகிறதில்லை.
நாளைக்கு யார் யாரை கல்யாணம் பண்ணிக்கிட்டாலும்
அது எல்லாம் மறை முகமா தான் நடக்கும்.
செல்வி அமீரை கல்யாணம் பண்ணின்னாலும்
நான் ரூபாவை கல்யாணம் பண்ணினாலும்
இந்த குடும்பம் ஒருக்காலும் உடையாது.
பெரியவங்க மனசை கஷ்டப்படுத்தி யாரும் வாழ முடியாது.
Posts: 2,260
Threads: 2
Likes Received: 4,827 in 1,801 posts
Likes Given: 551
Joined: Feb 2021
Reputation:
530
சின்ன பொண்ண இருக்கியேனு கொஞ்சம் இடம் கொடுத்தா ரொம்ப தான் ஆடுறே.
உனக்கு ஹசனை பிடிச்சிருந்தா அதுல
எந்த தப்பும் இல்லை
உன் புருஷன் வருகிற வரைக்கும் நீ அவர் கூட இருந்துக்கோ
நாங்க அத்தை மாமாவை சமாளிச்சிக்கிறோம்.
அதை விட்டிட்டு டிவோர்ஸ் பத்தி பேசுனா, கொன்னுடுவேன்
வெங்கட் தீர்மானமாக சுட்டு விரலை ஆட்டி சொல்ல
பவித்ராவுடன் சேர்ந்து செல்வியும் பயந்துட்டா.
பின்பு, செல்வி பவியை உட்கார வைத்து, வெங்கட் அருகில் சென்று அவனை
அரவணைத்து சமாதானம் செஞ்சா.
செல்வி, கோப படாதீங்க, நீங்க சொல்றது முற்றிலும் சரி.
என்ன நடந்தாலும் இந்த குடும்பம் உடைய கூடாது.
நீங்க ரொம்பவே உயர்ந்திட்டிங்க
அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்தா செல்வி.
இதை பார்த்த பவித்ரா வெங்கட் கால்ல விழுந்து,
அண்ணா என்னை மன்னிச்சிருங்க
உடல் சுகத்துக்காக நான் புத்தி தடுமாறிட்டேன்.
இனிமே நீங்க என்ன சொன்னாலும் நான் செய்யிறேன்.
பவித்ரா கதறி அழ
வெங்கட் கண்ணிலும் நீர்.
பவித்ராவை தூக்கி அப்படியே அணைச்சி அவள்
கன்னம், காது, கழுத்து எல்லா இடத்திலேயும் முத்தம்
கொடுத்து அவளை ஆசு வாச படுத்தினான்.
உன் அண்ணன் நான் இருக்கேண்டி செல்லம்,
உன் வாழ்க்கையை நாசம் ஆக விட மாட்டேன்
வெங்கட் உறுதியாக சொல்ல
செல்வியும் அவர்கள் இருவரையும் கட்டி பிடிச்சிட்டா.
மூவரும் ஒருத்தரை ஒருத்தர் அரவணைத்து கொண்டு இருக்க
அங்கு ஒரு நல்ல சூழ்நிலை உருவானது.
Posts: 2,260
Threads: 2
Likes Received: 4,827 in 1,801 posts
Likes Given: 551
Joined: Feb 2021
Reputation:
530
Posts: 2,260
Threads: 2
Likes Received: 4,827 in 1,801 posts
Likes Given: 551
Joined: Feb 2021
Reputation:
530
Posts: 2,260
Threads: 2
Likes Received: 4,827 in 1,801 posts
Likes Given: 551
Joined: Feb 2021
Reputation:
530
|