Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
13-04-2019, 11:47 AM
(This post was last modified: 13-04-2019, 11:48 AM by johnypowas. Edited 1 time in total. Edited 1 time in total.)
அத்தியாயம்:14
பூம்பொழில் டைரியிலிருந்து:
இப்பொழுதெல்லாம் ஜெய் நான்றாக படிக்க ஆரம்பித்து விட்டான்.நான் சொன்னதை மனதில் வைத்து படித்ததால் தான் அவன் இந்த நிலைமைக்கு வந்ததாக அடிக்கடி கூறுவான்.ஆனால் அவனுக்குள் இருக்கும் தன்னம்பிக்கை தான் அதற்கு காரணம் என்பது அவனுக்கு தெரியவில்லை.காலாண்டு தேர்வு நடந்தது.தேர்வுக்கு முன்பு ஒரு பவுண்டைன் பேனா அவனுக்கு கொடுத்தேன்.ஒவ்வொரு exam முடிந்ததும் என்னிடம் வந்து எப்படி எழுதனான் என்பதை கூறுவான்.நான் அவனுக்கு சில விஷயங்களை சொல்லி கொடுத்தேன்.அவனும் நன்கு புரிந்து கொண்டு படிக்க ஆரம்பித்தான்.அதன் விளைவாக காலாண்டு தேர்வில் அவன் வகுப்பில் சிறந்த மாணவனாக தேர்ந்திருந்தான்.எனக்கு மிகுந்த சந்தோசம் அவன் என்னை கட்டியணைத்து முத்தம் கொடுத்து மிகுந்த சந்தோசப்பட்டான்.
இதற்கெல்லாம் காரணம் நான்தான் என் என்னை கூட்டி சென்று ஹோட்டலில் டிரீட் கொடுத்தான் இருவரும் படம் பார்க்க தியேட்டருக்கு சென்றோம்.படம் பார்த்து விட்டு வரும் போது "உனக்கு ஒண்ணு வாங்கி வச்சிருக்கேன்"என்றான்.
நான் என்ன என்பது போல் பார்க்க அவன் புத்தக பையில் இருந்து ஒரு பார்சலை எடுத்து என் கையில் கொடுத்து பிரித்துபார்க்க சொன்னான்.நான் அதை பிரித்தேன் அதில் ஒரு கேமரா மொபைல் இருந்தது.நான் ஆச்சரியபட்டு கொண்டே "எனக்கா"என கேட்டேன்.அவன் தலையாட்டினான் அதற்கு நான் "ஏய் ரொம்ப விலை அதிகமா இருக்கும் போலிருக்கே"என்றேன்.
அவன் அப்பா பாக்கெட் மணியில் சேர்த்தது என்றான்.நான் "இவ்வளவு பணம் கொடுத்து இதை ஏன் வாங்கினே"என்று கடிந்தேன்.அதற்கு அவன் என் இடுப்பை சுற்றி வளைத்து கொண்டு"உன்னை விட எனக்கு எதுவும் பெரிசில்லை"என்றான்.அந்த கணமே என் உயிர் போனாலும் கவலை இல்லை என தோன்றியது.
வாழ்க்கையில் ஒரு பெண் அன்பிற்காக ஏங்கி நிற்கும் தருவாயில் அவள் மீது ஒரு ஆண் அன்பு செலுத்தினால் அவள் உயிரே போனாலும் அவனை பிரியகூடாது என நினைப்பாள் அதே எண்ணம்தான் என்னுள்ளும் ஏற்பட்டது அவன் கைகளை மேலும் இறுக்க பற்றி கொண்டேன்.உலகமே எதிர்த்தாலும் அவன் கைகளை விடக்கூடாது என நினைத்து கொண்டேன்.
அத்தியாயம்:15
[b]பூம்பொழில் இல்லாத வாழ்க்கையை என்னால் நினைத்து கூட பார்க்க முடியாது என்கின்ற எண்ணத்திற்கு நான் வந்துவிட்டேன்.அந்த அளவிற்கு என் வாழ்வினை செதுக்கினாள் அவள்.எப்பொழுதும் வகுப்பில் கடைசி மாணவனாக வரும் நான் இப்பொழுது HALF YEARLY EXAM ல் அனைத்து பாடங்களிரலும் 95 PERCENT உடன் முதல் மாணவனாக வந்தேன்.இவ்வளவு குறுகிய கால கட்டத்தில் நான் முன்னேறியதை பார்த்து அனைவரும் ஆச்சரியபட்டனர் அனைவரும் பாராட்டினர் ஒருவனை தவிர வினோத். அவன் இப்பொழுதெல்லாம் என்னுடன் சரியாக பேசுவதே இல்லை."ஆமாம்","இல்லை " போன்ற வார்த்தைகளையே பெரும்பாலும் உபயோகித்தான்.நான் மனம் வருந்தினேன்.ஆனால் சீக்கிரம் சரியாகிவிடுவான் அவனுக்கு என்ன கஷ்டமோ என நினைத்து கொண்டு மனதை தேற்றிகொள்வேன்.ஆனாலும் அவன் மாறவே இல்லை.இருப்பினும் பூம்பொழில் அந்த கவலையெல்லாம் மறக்கடித்தாள்.
குழந்தை தனமான அவள் பேச்சு,வகுப்பறையில் பாடம் நடத்தும் போது பார்க்கும் ஓரக்கண்ணால் பார்வை,இனிமையான அவள் அருகாமை என்னை வேறோரு உலகத்திற்கு கொண்டு போய் இருந்தது.அவள் என்ன கூறினாலும் செய்யும் நிலையில் இருந்தேன் நான்.
அவளுக்கு ஒரு மொபைல் வாங்கி தந்தேன்.இப்பொழுதெல்லாம்அவள் குரலை கேட்டு கொண்டே இருக்க வேண்டும் போல் இருந்தது எனக்கு.என் வாழ்க்கை இனிமையாக போய் கொண்டிருந்த சமயம் ஒருநாள் கிளாஸில் நான் இருக்கும் போது அவள் அவசர அவசரமாக உள்ளே வந்தாள்"ஜெய்,நீ உடனே ஸ்டாப் ரூமிற்கு வா"என்று கூறிவிட்டு சென்றாள்.நானும் ஏன் இவ்வளவு பதட்டமாக கூப்பிடுகிறாள் என்று நினைத்தபடி அவள் பின்னாலே சென்றேன்.உள்ளே நுழைந்ததும் "ஜெய் நீ கிரிக்கெட் நல்லா ஆடுவியாமே அப்படியா! "என்றாள்.
உங்களிடம் என்னை பற்றி சொன்னேன்,என் குடும்பத்தை பற்றி சொன்னேன் என் காதலை பற்றி சொன்னேன்.ஆனால் ஒன்று கூற மறந்துவிட்டேன்.ஆம்! நான் ஒரு கிரிக்கெட்டர் கிரிக்கெட் என்றாள் எனக்கு உயிராக இருந்தது இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆனால் சங்கீதா,சங்கீதாவை உங்களுக்கு நன்றாக தெரியும் அவள் இப்பொழுது உயிரோடு இல்லை என்பதும் உங்களுக்கு தெரியும்.அவள் இறந்ததிலிருந்து என்னால் ஒரு சிறிய கோப்பை கூட இந்த பள்ளிக்கு கிடைக்க கூடாது என்ற விரக்கதியில் நான் கிரிக்கெட் ஆடுவதையே விட்டுவிட்டேன்.அப்பொழுது நான் சீனியர் டீம் கேப்டனாக இருந்தேன்.இரண்டு வருடங்களுக்கு முன்பு என் கனவே state level cricet மேட்ச் WIN பண்ணுவதாக இருந்தது.அரையிறுதி வரை சென்றுவிட்டோம்.ஆனால் சங்கீதா இறந்துவிட்டதால் இறுதி போட்டியில் நான் விளையாட வில்லை அதனால் இறுதிபோட்டியில் எங்கள் அணி படு கேவலமா தோல்வியடைந்தது.அதன் பிறகு நானும் கிரிக்கெட் விளையாடுவதை விட்டுவிட்டேன்.அவள் இறந்ததற்கு காரணம் இப்பொழுது பி.டி டீச்சராக இருக்கும் மந்தாகினி.அதன் பிறகு ஒருமுறை கூட ஒரு ZONAL மேட்ச் கூட வெற்றி பெற்றதில்லை எங்கள் பள்ளி.[/b]
ஆனால் இப்பொழுது எதற்காக இதை கேட்கிறாள் என்ற யோசனையில் "ஆமாம் விளையாடுவேன்.ஆனால் இப்பொழுதெல்லாம விளையாடுவதில்லை"என்றேன்.
அவள் "ஏன்.,?"என கேட்டாள்.
அவளோ"சரி..அதை விடு,நம்ம ஸ்கூல் கலந்துக்குற ஸ்டேட் லெவல் மேட்ச்சில நீ கலந்துக்கனும் னு நான் நினைக்கிறேன்"என்றாள்.
நான் கோபமாக"என்ன.. உன் தோழி உன்னை தூது அனுப்பினாளா "என கத்தினேன்.
அவள் பொறுமையாக "ஏன்..இப்படி கத்துற அமைதியா பேசு.அவ உன்னை கலந்துக்க சொல்லி என் கிட்ட கேக்கல ஆனா நீ கலந்துகிட்டா நல்லாயிருக்கும்னு சொன்னா,உனக்குள்ள ஒரு நல்ல திறமை இருக்கும் பொழுது அதை ஏன் வேஸ்ட் பண்ணுற"என்றாள்.
"அவ நினைப்பெல்லாம பலிக்காது.தயவு செய்து இனி இதைபற்றி என்கிட்ட பேசி எனக்கு உன் மேல் வெறுப்பு ஏற்பட வெச்சுடாத"என கூறிவிட்டு வேகமாக ஸ்டாப் ரூமை விட்டு வெளியேறினேன்
•
Posts: 126
Threads: 0
Likes Received: 39 in 34 posts
Likes Given: 17
Joined: Apr 2019
Reputation:
1
•
Posts: 485
Threads: 0
Likes Received: 96 in 91 posts
Likes Given: 85
Joined: Feb 2019
Reputation:
0
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
அத்தியாயம்:16
வாழ்க்கை பாதையே பல திருப்பங்கள் நிறைந்ததென்பதை நான் உணர்ந்தேன்.ஒரு பெண்ணின் வைராக்கியம் எந்த ஒரு ஆணின் எண்ணங்களையும் தூள்தூளாக்கி விடும்.நானும் வைராக்கியத்தை கடைபிடித்தேன்.அவனுடன் பேசுவதை விட்டுவிட்டேன்.அவனை பார்த்தாலும் பார்க்காத மாதிரி ஒதுங்கி போனேன்.போன் பண்ணினாலும் எடுக்க வில்லை.எனக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது ஆனால் இதையெல்லாம் பார்த்தால் அவனை ஒத்துகொள்ள வைக்க முடியாது.ஒரு நாள் பள்ளி முடிந்து பேருந்தில் தனியாக அமர்திருந்தேன்.
அன்று உணவு இடைவெளியின் போது மந்தாகினி கூறியது என்காதுகளில் ஒலித்து கொண்டே இருந்தது"அவன் ஸ்டேட் பிளேயராக வரவேண்டியது கடைசி சமயத்தில் அவனுடைய பிடிவாதத்தால் அந்த வாய்ப்பு அவனுக்கு கிடைக்காமல் போய்விட்டது இல்லையென்றால் அவன் இந்நேரம் தமிழக அணியில விளையாடி கொண்டிருந்திருப்பான்.அவனுடைய திறமைகள் யாருக்கும் இருக்காது.நீயாவது சொல் அவன் எப்பொழுதும் உன்னிடம் தானே அதிகம் பேசுகிறான் நீசொன்னால் அவன் கேட்பான் கிரிக்கெட்டில் அவன் மிக பெரிய ஆளாக வருவான்.அடுத்த மாதம் tournement இருக்கு அவனை கலந்துக்க சொல்.அவன் கலந்துகிட்டா "என்று கூறி நிறுத்தினாள்.
நான் அவளை ஆர்வமாக பார்த்தேன்.
அவள் தொடர்ந்தாள்"நம்ம ஸ்கூல்தான் champion ship வாங்கும் "என்றாள்.
நான் யோசித்து கொண்டிருக்கும் போதே திரும்பி பார்த்தேன்.அவன் என் அருகில் அமர்ந்திருந்தான்.
நான் அதிர்ந்துபோய் திரும்பினேன்.ஆனால் அதை வெளிகாட்டி கொள்ளாமல் முகத்தை திருப்பி கொண்டேன்.
அவன் தொண்டையை செருமி கொண்டே "க்கும்...க்கும் கோபமா"என்றான்.[size]
நான் பதிலேதும் பேசாமல் அமைதியாக இருந்தேன்.
அவன் தொடர்ந்தான் "இப்போ ஏன்? இப்படி மூஞ்சிய தூக்கி வச்சிகிட்டு இருக்கே.
"
நான் அமைதியாக இருந்தேன்.
[/size]
"ஏய்..பூம்பொழில் உன்னை தாண்டி திரும்பி பாருடீ"
அப்பொழுதும் அமைதியாக இருந்தேன்.அவன் என் கன்னத்தை பிடித்து திருப்பி " என் கிட்டே பேச மாட்டீயா"என கண்களில் ஏக்கத்தோடு கேட்டான்.
என்னால் அதற்கு மேல் உணர்வுகளை கட்டுபடுத்த முடியவில்லை.அவன் கழுத்தை கட்டிகொண்டு அழுதுவிட்டேன்"
இல்லடா,இல்ல உன்கிட்ட பேசாம என்னால மட்டும் எப்படி சந்தோசமாக இருக்க முடியும்"அழுதுகொண்டே சொன்னேன்.
சிறிது நேரம் கழித்து என் தலையை நிமிர்த்தி "ஏய்..! பொழில் என்னை பாருடீ,இனிமே நீ எதுக்காகவும் என்கிட்ட பேசாம இருக்க கூடாது."
நான் சரியென தலையாட்டினேன்.
அவன் மேலும் "நீ சொன்ன மாதிரி நான் இந்த வருடம் state champion ship match ல் கலந்துக்கறேன்"என்று கூறினான்.
நான் நம்பமுடியாமல் "நிஜமா"என்றேன்.
அவன் என் தலைமீது கைவைத்து "சத்தியமா"என்றான்.
•
Posts: 3,159
Threads: 0
Likes Received: 346 in 315 posts
Likes Given: 1,312
Joined: Nov 2018
Reputation:
9
•
Posts: 4
Threads: 1
Likes Received: 0 in 0 posts
Likes Given: 1
Joined: Jan 2019
Reputation:
0
Suber bro
Give regular updates...
•
Posts: 8,661
Threads: 201
Likes Received: 3,311 in 1,858 posts
Likes Given: 6,340
Joined: Nov 2018
Reputation:
25
@johnypowas
நினைத்தாலே இனிக்கும் [discontinued] @ https://www.xossip.com/showthread.php?t=1100180 - jaganselvamani
mention the above, give credits to author.
Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
•
Posts: 165
Threads: 14
Likes Received: 33 in 28 posts
Likes Given: 4
Joined: Dec 2018
Reputation:
4
இந்த கதையா continue பண்ணுங்க pls சூப்பரா இருக்கு
•
Posts: 1,321
Threads: 0
Likes Received: 197 in 179 posts
Likes Given: 1,348
Joined: Apr 2019
Reputation:
0
Please continue pannunga bro
•
Posts: 12,840
Threads: 146
Likes Received: 821 in 754 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
139
அத்தியாயம்:17
இரண்டு வாரம் அவள் என்னிடம் எதுவும் பேசாமல் இருப்பது முள் மீது படுத்திருப்பது போல் இருந்தது.சரியாக சாப்பிட முடியவில்லை .தொண்டையில் மாட்டிய முள் மாதிரி இருந்தது.நரகமாக இருந்தது.[size]
அவளுடன் பேசாத தருணங்கள் மிக அவஸ்தை பட்டேன்.அவள் என்னை பார்த்தும் பார்க்காமல் செல்லுவது,என் மீது எனக்கே வெறுப்பை ஏற்படுத்தியது.இதை விட என் வாழ்க்கையில் கொடுமையான நிமிடங்கள் இனி வராது என நினைத்தேன்.ஒருநாள் பேருந்தில் அவள் தனியாக அமர்ந்து ஜன்னலையே வெறித்து பார்த்தபடி ஏதோ யோசனையில் அமர்ந்திருந்தாள்.
நான் அவள் சீட்டின் பின்புறம் அமர்ந்து அவளையே பார்த்து கொண்டு இருந்தேன். அவள் கண்கள் வானத்தில் எதையோ தவறவிட்டது போல் தேடி கொண்டிருந்தன,சூரியனின் மெல்லிய வெளிச்சம் அவள் முகத்தில் பட்டு தனது வெளிச்சத்தை பிரதிபலித்து கொண்டிருந்து.காற்று அவள் கூந்தலை வருடீ தனது இச்சைகளை தீர்த்து கொண்டிருந்தன.வெள்ளை கலரில் சிகப்பு பார்டர் போட்ட அவள் சேலை அவள் அழகை மேலும் மெருகூட்டி கொண்டுருந்தது.நான் மெல்ல பின் சீட்டிலிருந்து இறங்கிஅவள் அருகில் சென்று அமர்ந்தேன்.அவள் அழகிய முகத்தை தாங்கி கொண்டிருக்கும் அவள் வெண் சங்கு கழுத்து,அவள் இளமை கொஞ்சும் தோள் அதை மறைக்கும் சிகப்பு கலர் ஜாக்கெட் அவளை சுற்றி மட்டும் எல்லாமே அழகாக இருந்தது நானும் கூட.
அவள் என்ன நினைத்தாலோ திடீரென திரும்பி பார்த்து பின் பார்க்காதது போல் முகத்தை திருப்பி கொண்டாள்.
நான் மெல்ல அவளை கூப்பிட்டேன்"ஏய் ...பூம்பொழில் திரும்பி பாரூடீ"என்றேன்.
அமைதி....
நான் மேலும் அவளை நெருங்கி அவளை முகத்தை திருப்பினேன்.
"ஏய்..!பொழில்,என் கூட பேசமாட்டீயா"என்று நான் கூறியதும் அவள் என் கழுத்தை கட்டிகொண்டாள்,
அழுதாள்
.
சிறிது நேரம் அமைதியாக இருந்தோம்"இல்லடா...இல்ல...உன்கிட்ட பேசாம என்னால மட்டும் எப்படி சந்தோசமாக இருக்க முடியும்"என்றாள்.
அப்படியே அவள் முகத்தை தூக்கி நிறுத்தினேன்"ஏய்..!இனிமேல் நீ என்ன நடந்தாலும் என்கூட பேசாமல் இருக்க கூடாது."என்றேன்.
அவள் தலையாட்டினாள் குழந்தை போல,இப்படி ஒரு பெண்ணுக்காக எதையும் இழக்கலாம்.நான் என் கோபம்,வெறுப்பு எல்லாவற்றையும் விட்டுவிட துணிந்தேன்.
"அப்புறம்...நான் இந்த முறை state champion ship match ல் கலந்துக்கறேன்."என்றேன்.
[/size] அவள் சட்டென நிமிர்ந்து கேட்டாள் "நிஜமா".நான் அவள் தலையில் கைவைத்து கூறினேன் "சத்தியமா".
•
Posts: 2
Threads: 0
Likes Received: 0 in 0 posts
Likes Given: 0
Joined: May 2019
Reputation:
0
இந்த கதையை 2008ல் இருந்து படித்து வருகிறேன்...
நான் மிகவும் விரும்பிய கதை...
•
Posts: 84
Threads: 0
Likes Received: 11 in 9 posts
Likes Given: 0
Joined: Apr 2019
Reputation:
0
இந்த கதையா continue பண்ணுங்க pls சூப்பரா இருக்கு
•
Posts: 8
Threads: 0
Likes Received: 2 in 2 posts
Likes Given: 6
Joined: Jun 2019
Reputation:
0
•
Posts: 589
Threads: 1
Likes Received: 72 in 72 posts
Likes Given: 5
Joined: Dec 2018
Reputation:
3
•
Posts: 8,661
Threads: 201
Likes Received: 3,311 in 1,858 posts
Likes Given: 6,340
Joined: Nov 2018
Reputation:
25
(01-05-2019, 09:49 AM)johnypowas Wrote: அத்தியாயம்:17
இரண்டு வாரம் அவள் என்னிடம் எதுவும் பேசாமல் இருப்பது முள் மீது படுத்திருப்பது போல் இருந்தது.சரியாக சாப்பிட முடியவில்லை .தொண்டையில் மாட்டிய முள் மாதிரி இருந்தது.நரகமாக இருந்தது.[size=undefined]
அவளுடன் பேசாத தருணங்கள் மிக அவஸ்தை பட்டேன்.அவள் என்னை பார்த்தும் பார்க்காமல் செல்லுவது,என் மீது எனக்கே வெறுப்பை ஏற்படுத்தியது.இதை விட என் வாழ்க்கையில் கொடுமையான நிமிடங்கள் இனி வராது என நினைத்தேன்.ஒருநாள் பேருந்தில் அவள் தனியாக அமர்ந்து ஜன்னலையே வெறித்து பார்த்தபடி ஏதோ யோசனையில் அமர்ந்திருந்தாள்.
நான் அவள் சீட்டின் பின்புறம் அமர்ந்து அவளையே பார்த்து கொண்டு இருந்தேன். அவள் கண்கள் வானத்தில் எதையோ தவறவிட்டது போல் தேடி கொண்டிருந்தன,சூரியனின் மெல்லிய வெளிச்சம் அவள் முகத்தில் பட்டு தனது வெளிச்சத்தை பிரதிபலித்து கொண்டிருந்து.காற்று அவள் கூந்தலை வருடீ தனது இச்சைகளை தீர்த்து கொண்டிருந்தன.வெள்ளை கலரில் சிகப்பு பார்டர் போட்ட அவள் சேலை அவள் அழகை மேலும் மெருகூட்டி கொண்டுருந்தது.நான் மெல்ல பின் சீட்டிலிருந்து இறங்கிஅவள் அருகில் சென்று அமர்ந்தேன்.அவள் அழகிய முகத்தை தாங்கி கொண்டிருக்கும் அவள் வெண் சங்கு கழுத்து,அவள் இளமை கொஞ்சும் தோள் அதை மறைக்கும் சிகப்பு கலர் ஜாக்கெட் அவளை சுற்றி மட்டும் எல்லாமே அழகாக இருந்தது நானும் கூட.
அவள் என்ன நினைத்தாலோ திடீரென திரும்பி பார்த்து பின் பார்க்காதது போல் முகத்தை திருப்பி கொண்டாள்.
நான் மெல்ல அவளை கூப்பிட்டேன்"ஏய் ...பூம்பொழில் திரும்பி பாரூடீ"என்றேன்.
அமைதி....
நான் மேலும் அவளை நெருங்கி அவளை முகத்தை திருப்பினேன்.
"ஏய்..!பொழில்,என் கூட பேசமாட்டீயா"என்று நான் கூறியதும் அவள் என் கழுத்தை கட்டிகொண்டாள்,
அழுதாள்
.
சிறிது நேரம் அமைதியாக இருந்தோம்"இல்லடா...இல்ல...உன்கிட்ட பேசாம என்னால மட்டும் எப்படி சந்தோசமாக இருக்க முடியும்"என்றாள்.
அப்படியே அவள் முகத்தை தூக்கி நிறுத்தினேன்"ஏய்..!இனிமேல் நீ என்ன நடந்தாலும் என்கூட பேசாமல் இருக்க கூடாது."என்றேன்.
அவள் தலையாட்டினாள் குழந்தை போல,இப்படி ஒரு பெண்ணுக்காக எதையும் இழக்கலாம்.நான் என் கோபம்,வெறுப்பு எல்லாவற்றையும் விட்டுவிட துணிந்தேன்.
"அப்புறம்...நான் இந்த முறை state champion ship match ல் கலந்துக்கறேன்."என்றேன்.
[/size] அவள் சட்டென நிமிர்ந்து கேட்டாள் "நிஜமா".நான் அவள் தலையில் கைவைத்து கூறினேன் "சத்தியமா".
enkitaayum intha backup thaan iruku....any further ?
Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
•
|