Adultery "" நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் ""
எனக்கு இப்ப ஒரே கேள்வி தான் ...

என்னடா ?



இந்த மாதிரி பசங்க கூட உனக்கு எதுக்கு பழக்கம் ?



வெங்கி மூனு வருஷ நட்புடா .. அந்த அபர்ணா மேட்டர்ல சின்ன பிரச்னை ஆக அதுக்கு நான் ஆறுதல் சொல்லப்போக பாத்ரூம் தனிமை தண்ணி கொஞ்சம் தடுமாறிட்டான் !! ஷாம் எப்பவுமே விளையாட்டுப்பையன் தான் அதுல ஆதவன் அப்படி இப்படி பண்ணவும் அவனும் நான் பண்ணக்கூடாதான்னு கொஞ்சம் அத்து மீறிட்டான் இதுல என்னடா தப்பு ?


என்ன ரேணு நீ கொஞ்சம் விட்டுருந்தா அவனுங்க உன்னை என்ன வேணா பண்ணிருப்பானுங்க நீ பாட்டுக்கு அசால்ட்டா இதுல என்ன தப்புன்னு கேக்குற ?


அது உணர்ச்சி வேகத்துல தப்பு நடக்குறது சகஜம் தான் ஆனா ஒன்னும் நடக்கலையே அப்புறம் என்ன ?


சரி நீ உன்னோட கோவத்தை கொஞ்சம் கூட காட்டலையா ? நீ பாட்டுக்கு பேச ஆரம்பிச்சிட்டியா ?


வெங்கி நான் கோவமா தான் இருந்தேன் ஆனா அந்த நாய்ங்க ரெண்டு பேரும் , பவித்ராகிட்ட ஜாலியா பேச ஆரம்பிச்சிட்டானுங்க எனக்கு டென்சன் ஆகிடிச்சி அதான் நானாவே பேச ... சாரி வெங்கி ...


பவித்ரா ஓ அந்த திருச்சி பொண்ணா ?


ம்ம் எங்களுக்கு இப்ப மினி பிராஜக்ட் இருக்கு . நான் பவித்ரா ஆதவன் ஷாம் நாலு பேர் சேர்ந்து தான் பண்ணப்போறோம் !! இப்ப அவனுங்க பாட்டுக்கு பவித்ரா கூட மட்டும் கடலை போட்டா அப்புறம் மூனு பேரும் சேர்ந்து என்னை கலாய்க்க ஆரம்பிச்சிடுவாங்க இது தேவையா அதான் நானே ...


ம்ம் இப்ப அந்த பிரண்ட்ஷிப்பை விட முடியாது , மினி பிராஜக்ட் சேர்ந்து பண்ணி ஆகணும் ... வேற ??


வேற ஒன்னும் இல்லை ...


சரி இப்ப என்ன பண்ணப்போற ?


தெரியலடா ... ஆதவன் பரவாயில்லை ஷாம் தான் எதுனா பண்ணிடுவானோன்னு பயமா இருக்கு ..

ஏன் ?

தொட்டு தொட்டு பேசிப்போம் , ஆனா இப்ப ஷாம் எது பண்ணாலும் தப்பா தெரியுது அதோட ஆதவன் என் சூத்துலே குறியா இருக்கான் அதான் நான் ஒரு ஐடியா பண்ணிருக்கேன் ...


என்னது ?


அந்த அபர்ணாவை மறுபடி பேசி ஆதவனுக்கு மாட்டி விட்டா என்னை விட்டுருவான் அதான் யோசிக்கிறேன் ...


முதல்ல நீயே என்ன சொன்ன ஆதவன் அபர்ணா கூட போயிட்டா என் கதி என்ன ஆகுறதுன்னு கேட்ட ??


அதுக்கு என்ன பண்ணுறது ? நான் சும்மா ஃபிரண்டுன்னு தான் யோசிச்சேன் ஆனா அவன் அட்வான்டேஜ் எடுத்துக்குறான் . வேற ஒரு பொண்ணா இருந்தா இந்நேரம் ரெண்டு பேருக்கும் கண்ணம் பழுக்குற மாதிரி அறை விழுந்துருக்கும் . ஆனா நான் ரெண்டு பேர் கிட்டையும் கண்ணத்துல முத்தத்தை வாங்கிட்டு வந்துருக்கேன் . ஏன் ரேணு நீயும் பொண்ணு தான கண்ணம் பழுக்குற மாதிரி அறைய வேண்டியது தான ?


எங்கடா , அவனுங்க தொட்டாலே எனக்கு கதிர் தொட்ட ஞாபகம் தான் வருது . பரதேசி என்னை கசக்கி எடுத்துட்டான் . ஒரு ஆம்பள தொட்டாலே ஒரு பொண்ணுக்கு முதல்ல வரவேண்டியது கூச்சம் , அவன் அவளுக்கு என்ன உறவுன்னு ஒவ்வொரு ரியாக்ஷன் வரும் !! ஆனா என்ன பாவம் பண்ணேனோ எவன் தொட்டாலும் கதிர் எங்கிட்ட பண்ண சிலிமிஷம் தான் ஞாபகம் வருது !!

சரி விடு ரேணு அதெல்லாத்தையும் மறக்கப்பாரு . இப்ப இவனுங்க ரிலேஷன்ஷிப்பை கட் பண்ணு , அப்புறம் இவனுங்க நினைவும் வந்து , நாளைக்கு நான் தொட்டா ஷாம் தொட்ட மாதிரி இருக்கு ஆதவன் கிஸ் பண்ண மாதிரி இருக்குன்னு என்னை இம்சை பண்ணாத ...


சாரி வெங்கி என்னால உனக்கு தான் கஷ்டம் !! எந்த காதலனுக்கும் இந்த நிலைமை வரக்கூடாது ....
[+] 4 users Like mallumallu's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
என்ன ரேணு இப்படிலாம் பேசுற கண்ணு கலங்குது பாருன்னு அவள் கண்ணீரை துடைக்க அப்படியே என் மடியில் சாய்ந்துவிட்டாள் ...



எவ்வளவு நேரம் என்று தெரியவில்லை கடல் அலைகளை எண்ணிக்கொண்டு இவளோடு தான் என் வாழ்க்கையா என்றும் எண்ணிக்கொண்டு மடியில் என் காதலி அவளோடு சில சிலிமிஷங்கள் கூட இல்லாமல் இப்படி ஒரு கேடு கெட்ட காதல் எதுக்கு ?? ஆனால் மூளை யோசிக்கும் எதையும் மனதுக்கும் மனது யோசிக்கும் எதையும் மூளைக்கு கொண்டு செல்லாமல் இடையில் என் மானங்கெட்ட சுன்னி நட்டமா நின்னு தடுத்துக்கொண்டிருந்தது !!


நேரம் மாலையை கடந்து பொழுதும் சாய , ரேணு ...


சாரிடா ரொம்ப நேரம் ஆச்சா ?


ஆமா ரேணு ஏழு மணி ஆகிடிச்சி ...



சரி போலாமா ?



ரேணு இனிமே நாம போயி சேரவே எப்படியும் எட்டு மணி ஆகிடும் !! ஏழு மணிக்குள்ள பொண்ணுங்க ஹாஸ்டல் உள்ள வந்துடணும்னு சொல்லுவாங்கன்னு சொல்லுவ ?


அதெல்லாம் பாத்துக்கலாம் !! நான் ஷாம வர சொல்றேன் அவன்கிட்ட தான் வண்டி இருக்கே சட்டுன்னு போயிடுவேன் !!


ஷாமா ?


சரி விடுடா யோசிக்காத நான் பாத்துக்குறேன் . அப்புறமா நீ ஒரு முடிவை சொல்லு ... அதை நான் பாலோ பண்ணிக்கிறேன் !!


ஓகே ரேணு இப்போதைக்கு எதுவும் பிரச்னை வேண்டாம் அதான ?


அதேதான் ...


சரி அவனுக்கு போன் பண்ணு ...


ரேணு கால் பண்ண , அப்படியே என்னிடம் தண்ணி வாங்குடான்னு சொல்ல நானும் பக்கத்தில் இருந்த கடைக்கு செல்ல ரேணு சில நிமிடங்கள் பேசிவிட்டு என்னிடம் வந்தாள் !!


ஓகேடா ஷாம் பத்து நிமிஷத்துல வந்துடுவான் . அறிமுகப்படுத்துறேன் நீ எதையும் காட்டிக்க வேண்டாம் ... அப்புறம் வேற மாதிரி பிரச்னை ஆகிடும் !!


ம்ம் ... சரி எதுனா ஸ்னாக்ஸ் சாப்புடுறியா ?


வேண்டாம் வெங்கி மதியம் சாப்பிட்ட பிரியாணி இன்னும் தொண்டைலே இருக்கு ... நான் கிளம்புறேன் நீ எதுனா சாப்பிட்டு கிளம்பு உன் ரூமுக்கு போயிட்டு போன் பண்ணு வேலைய ஒழுங்கா பாரு ...



கண்டிப்பா ... அப்படியே பேசிக்கொண்டே கடற்கரையை கடந்து சாலைக்கு வந்து மெயின் ரோடு வரை செல்ல ஷாம் வந்து சேர்ந்தான் !!



ரேணு பரபஸ்பரம் இருவரையும் அறிமுகம் செய்ய , அவன் கை குலுக்கி நாம தான் வாட்சப் குரூப்ல இருக்கோமே அப்புறம் என்ன ப்ரோ அறிமுகம்லாம் .ஹி ஹி ...



ஆமா இது என்ன யூனிஃபார்ம் ?


இது அசோக் லேலாண்ட் யூனிஃபார்ம் லூசு சார் இப்ப அசோக் லேலாண்ட் எம்பிளாயி ...



வாரே வா ... கைய குடுங்கன்னு அழுத்தமாக கையை குலுக்கி விட்டு , என்ன ப்ரோ வேலை கிடைச்சிருக்கு பார்டிலாம் இல்லையா ?



ஆமா வெங்கி நானே கேக்கல பாரு ... பார்ட்டி எப்போ ?



முதல் மாசம் சம்பளம் வாங்குனதும் வச்சிடுவோம் ...



கூல் சூப்பர் ப்ரோ ...



சரி ஓகேடா டைம் ஆகுது நான் கிளம்புறேன் நீ எப்படி போவ ?



தெரியல பஸ்ல தான் போகணும் ...



எங்க போகணும் ப்ரோ ?



எண்ணூர் போகணும் ப்ரோ ...



எண்ணூரா ? அது ஐம்பது கிலோமீட்டர் வருமே ...



ஆமாங்க எப்படி போறது ?



ம்ம் நேரா போனா பெசன்ட் நகர் பஸ் ஸ்டாப் ! அதுல நேரா எண்ணூர் பஸ் வரத்துக்கே வாய்ப்பு இருக்கு இல்லைன்னா எப்படியும் பாரிஸ் போற பஸ் வரும் !! அங்கிருந்து நிறைய பஸ் இருக்கும் ...



சரி ஓகே நான் பாத்துக்குறேன் நீங்க சீக்கிரம் கிளம்புங்க அப்புறம் லேட்டாகி பிரச்னை ஆகிடப்போகுது , இருவருமே நமுட்டு சிரிப்பு சிரிக்க ...



எனக்கு இருவரும் சேர்ந்து நக்கல் பண்ணுவது போல இருந்தது ...



என்ன ரேணு சிரிக்கிற டைம் ஆகுதுல்ல ?



அதெல்லாம் ஒன்னும் பிராப்ளம் இல்லை ப்ரோ உள்ள விடமாட்டேன்னு சொன்னா இருக்கவே இருக்கு நம்ம ரூம் அங்க தங்கிட்டு காலைல போகவேண்டியது தான்னு அவ இடுப்பை புடிச்சி இழுத்து நெருக்க , என்ன இவன் என் கண் முன்னாடியே இப்படி பண்ணுறான்னு நான் அதிர்ச்சி ஆக ரேணுஅவன் அணைப்புக்குள் அடங்கி , டேய் நீ எப்படா சான்ஸ் கிடைக்கும் ரூமுக்கு தள்ளிகிட்டு போலாம்னே இரு ... பொருக்கி நாயே வண்டிய எடுடான்னு குதிரையில் ஏறுவது போல ரெண்டு பக்கம் காலை தூக்கிப்போட்டு அவன் தோளில் கை வைத்து அமர , இதே போன்றதொரு காட்சி , என் கண் முன்னாடியே கதிர் பல்சர் பைக்ல அள்ளிகிட்டு போனான் இப்ப ஷாம் ...



ஓகே ப்ரோ நடையை கட்டுங்க நான் உங்க ஆள தள்ளிக்கிட்டு போறேன்னு சிரிக்க ரேணுவும் சிரிக்க அந்த ஸ்போட்ஸ் மாடல் பைக் சீறிப்பாய்ந்து ...



உறைந்து போன நான் உணர்ச்சியே இல்லாமல் , பஸ் ஸ்டாப் நோக்கி நடந்தேன் ... சாப்பிட்டு போக சொன்னா ஆனா எனக்கு சாப்பாடெல்லாம் தேவைப்படவே இல்லை ... எண்ணூர் செல்லும் பஸ்ஸே இருந்தது !!



ஏறி உக்கார்ந்தேன் !! எட்டு மணிக்கு தான் வண்டி கிளம்பும் வேணும்னா பாரிஸ் போற பஸ் இருக்கு அதுல போயி மாறிக்க ஐடியா குடுத்தானுங்க ... பரவாயில்லை இதுலே போறேன்னு அப்படியே சாய்ந்து விட்டேன் !



பெசன்ட் நகர் பீச்சு பக்கம் என்பதாலோ என்னவோ சுகமான காற்று தழுவ கண் அயர்ந்து தூங்கி விட்டேன் !!


பஸ் ஸ்டார்ட் பண்ணப்ப தான் எழுந்தேன் !!


அது எப்படிடா அவ என்ன கில்மா கதை சொன்னாலும் இப்படி நாக்க தொங்க போட்டுகிட்டு கேக்குற ?? எப்படா ரூமுக்கு போவோம் இதை நினைச்சி அடிச்சி ஊத்துவோம்னு இருந்தது !! ஜன்னலோரம் சாய்ந்தபடி சென்னை மாநகரின் பிரம்மாண்டத்தை ரசித்தபடி பயணிக்க டிராஃபிக்கில் ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது . பஸ் காலையில் நான் ரேணுவுடன் இருந்த காந்தி மண்டபத்தில் நிற்க , காலையில் ரேணு என்னை கட்டிப்புடிச்சி முத்தம் குடுத்த காட்சி நிழலாட , அப்படியும் இருக்கா அதே நேரம் அடுத்தவனையும் கட்டிப்புடிக்கிறா ...


என்ன பண்ணுறதுன்னு பெருமூச்சோடு சாலையை பார்க்க அங்க சிக்னலில் ஷாமும் ரேணுவும் ...


இந்நேரத்துக்கு என்ன பண்ணுறான்னு மணி பார்க்க மணி எட்டரை . ஏழு மணிக்கே கிளம்பினா பஸ் ரன்னிங் பத்தே நிமிஷத்துல இங்க வந்துட்டான் பைக்ல வந்தா எப்பவோ போயிருக்கணுமே இன்னும் என்ன பண்ணுறா ?


சென்னையின் காதலர்கள் போல அவர்கள் இருவருக்கும் இடையில் அப்படி ஒரு நெருக்கம் !! கால்களை அவன் தொடைகளோடு உரசிக்கொண்டு இருக்கி அணைத்தபடி இருந்தாள் !! ரேணுவின் கைகள் அவன் இடுப்பை சுற்றி ... ஆனா இடுப்புக்கும் கீழே சென்றது அவள் கைகள் !! அப்படின்னா அப்படினா ... நான் ஜன்னல் இடுக்கில் தலை குனிந்து பார்க்க நிச்சயம் ரேணு அவன் சுன்னி மேல தான் கைய வச்சிருக்கான்னு தெளிவா தெரிஞ்சது !! பஸ் மெல்ல நகர அவனும் நகர , எப்படியாவது அதை பார்த்துடனும்னு நான் கழுத்தை வெளில நீட்டாத குறையா முண்ட , எனக்கு பக்கத்து சீட்ல உக்காந்துருந்த ஆளு ...


இன்னாப்பா இன்னா பாக்குற ...


இல்லை ஒன்னுமில்லை ...


அதற்குள் அவன் வேகமெடுக்க அவர்கள் முன்னே சென்றுவிட்டார்கள் !! அண்ணா யுனிவர்சிட்டி போர்டு பார்த்ததும் ஆகா ரேணுவோட காலேஜ் ... ஆனா நேரா போறாங்க ?? ஒருவேளை யு டர்ன் போடுவாங்களோ ??


என்னாப்பா எக்கி எக்கி பாக்குற ?


இல்லை அண்ணா யுனிவர்சிட்டி போகணும்னா எப்படி போகணும் ?


இந்த பஸ் ஸ்டாப்ல இறங்கி இருக்கலாம்ல ...


இல்லை பைக்ல வந்தா எங்க யு டர்ன் போடணும் ?


ஆங் ராஜ் பவனாண்ட யு டர்ன் போடலாம் ...


நானும் அவர்கள் பைக்கையே பார்க்க ராஜ்பவனையும் தாண்டி நேராக செல்ல , சட்டென ஒரு இடதுபுற சாலையில் திரும்பி நேராக சென்றுவிட்டான் ...


இந்த ரோடு எங்க போகுது ?

வேளச்சேரி போகுது உனக்கு எங்க போனும் ?


நான் எண்ணூர் போகணும் !! கம்முன்னு உக்காருப்பா பதினோரு மணிக்கு மேல தான் போவான் ...


இப்ப எதுக்கு வேளச்சேரி போறா ? அப்படின்னா ஹாஸ்டல்ல உள்ள விடலையா சொன்னமாதிரி அவனோட ரூமுக்கே போறாளா ?
[+] 4 users Like mallumallu's post
Like Reply
Excellent work bro, thank you for your update ..
Like Reply
கேள்விகளோடு வீடு வந்து சேர்ந்தேன் !!



அந்த ஆளு சொன்ன படியே பதினோரு மணிக்கு தான் எண்ணூர் வந்தான் !! ரேணுவுக்கு ஒரு போன போடுவோம்னு போட்டேன் .



ஹாய் வெங்கி என்னடா ரூமுக்கு போயிட்டியா ?



ம் இப்பதான் வந்தேன் !! ரொம்ப தூரம்ல ... நீ எப்படி டைத்துக்கு ஹாஸ்டல் போயிட்டியா ?

நம்ம டிரைவர் கில்லி சர்ருன்னு புகுந்து புகுந்து வந்துட்டான் . நல்லா ஒரு பதினைந்து நிமிஷம் என்னா ஸ்பீடு ...


அதாவது கில்லி மாதிரி புகுந்துருக்கான் அதுவும் பதினைந்து நிமிஷம் ஷாட் போட்டிருக்கான் ... செம்ம ஸ்பீடு அதைத்தான் இப்படி சொல்லுறாளோ ? ரேணு இவ்வளவு மோசமாக மாறிட்டாளே ஆனா ஒருத்தன்கூட படுக்குறதுல என்ன வேகம் இருக்கோ அதே வேகம் படிக்கிறதுலயும் இருக்கு அது எப்படி ? ப்ளஸ் டூ ல அவ்வளவு மார்க் எடுத்தவ இப்ப ஒழுங்கா படிக்கிறாளா ? வாய்ப்பே இருக்காதுன்னு மார்க் பத்தி கேட்டேன் ..


என்னடா திடீர்னு அதெல்லாம் கேக்குற ?


இல்லை ரேணு நீ தான் பயங்கரமா படிப்பியே நான் ப்ளஸ் டூ ஒழுங்கா படிக்காம தான் மொக்க காலேஜில் சேர்ந்தேன் ஆனா அங்க நல்லா படிச்சி ஃபஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணி வேலைக்கு போயிட்டேன் !! நீ எப்படி ஃபஸ்ட் கிளாஸா இல்லை ஸ்கூல்ல படிச்சதோட முடிஞ்சதா ?


ஹா ஹா நான் ரேணுகா தேவி சோப்லாங்கி தேவி இல்லைடா படிப்புல நாம என்னைக்குமே கில்லி தான் !! டிஸ்டிங்க்ஷன்ல போகுது ...


ஓ !!


85% குறையாம போகுது மார்க்...


எப்படி ரேணு இப்படி படிக்கிற ?


ம்ம் அதெல்லாம் அப்படிதான் என்ன வேணா பண்ணுவோம் ஆனா படிப்போம் !!


ம்ம் ... ஹாஸ்டல்ல எப்படி போகுது ? சாப்பாடெல்லாம் நல்லா இருக்கா ?


ஆங் சுமாரா இருக்கும் !! அங்க எப்படி சாப்பாடு ??


இப்படியாக கொஞ்ச நேரம் மொக்கை போட்டு போன வச்சேன் !!


பச்சையாக பொய் சொல்லுறா ... பதினைந்து நிமிஷத்துல காலேஜ் போயிட்டேன்னு சொல்லுறா ... ஆனா ஏழு மணிக்கு போறேன்னு சொன்னவை ஒன்பது மணிக்கு அடையார் சிக்னல்ல நிக்கிறா ...



இந்த ரேணு ஏன் இப்படி இருக்கா ?



இதுக்கு மேல எங்கிட்ட என்ன எதிர்பார்க்குறா ?



என்ன பண்ணாலும் நான் எதுவுமே சொல்லாம விடுறேன் அப்புறமும் ஏன் மறைக்கணும் ?
[+] 3 users Like mallumallu's post
Like Reply
dannyview is continuing the story instead of mallumallu.
Renu never speak the details to songi.
She is now living together with shyam. she had hidden the threesome.
Now shameless songi will do homo with raghavan.
Like Reply
repeated post.
[+] 2 users Like mallumallu's post
Like Reply
அப்போது ரூம் மெட் ஒருத்தர் , பேர் ராகவன் !! இந்த ரெண்டு வாரத்துல நல்ல நண்பராகி இருந்தார் ...



என்ன பாஸ் எதோ பலத்த யோசனைல இருக்கீங்க ?



ஆங் வாங்க வாங்க உங்களுக்கு சொந்த ஊரே சென்னை தான ?



ஆமாங்க மயிலாப்பூர் !!



அப்போ உங்களுக்கு அடையார் பெசன்ட் நகர் கிண்டி இதெல்லாம் நல்லா தெரியும் தான ??



ஏன் பாஸ் என்ன வேணும் ?



ஒன்னுமில்லை ஒரு ஸ்கெட்ச் போடுங்களேன் ..



யாரை பாஸ் போட்டு தள்ளனும் ?



ஒருத்திய ரெண்டு பேர் போடுறானுங்க அதை கண்டுபுடிக்கணும்னு மனசுல நினைச்சுகிட்டு , அட அதெல்லாம் இல்லைங்க நான் சொல்றதை கேளுங்க ...



இப்போ பெசன்ட் நகர்லேருந்து அடையார் வந்து கிண்டி வர எவ்வளவு நேரம் ஆகும் ?



டிராபிக் இல்லைன்னா பத்து நிமிஷம் !!



ம்ம் ஓகே ஓகே , ஒரு ஆளு அண்ணா யுனிவர்சிட்டி உள்ள போகணும்னா எப்படி போகணும் ?



பெசன்ட் நகர்லேருந்தா ?



ஆமா ...



என்ன நேரா அடையார் வந்து ...



இல்லை இல்லை கரெக்ட்டா காலேஜ் உள்ள போக எங்க யு டர்ன் போடணும் ?



காலேஜ் வாசல்ல ஒரு சின்ன சிக்னல் இருக்கும் அங்க கொஞ்சம் வெயிட் பண்ணா சிக்னல் விழும் போயிடலாம் !! இல்லையா அடுத்த யு டர்ன் ராஜ்பவன்ல ...

ஓகே காலேஜ் போயிட்டாங்க அங்கிருந்து கிளம்பி வேளச்சேரி போகணும்னா எங்க யு டர்ன் போடணும் ?



காலேஜ் விட்டு வெளில நேரா அங்கே ரோடை கிராஸ் பண்ணி போலாம் இல்லைன்னா இந்தப்பக்கம் வந்து ஐஐடி பிரிஜ்ஜில் கீழ வந்து யு டர்ன் போடலாம் !!



சப்போஸ் அதுல யு டர்ன் போடலைன்னா ?



அடுத்து மத்திய கைலாஷ்சிக்கனல்ல போடலாம் ...



அங்கையும் போடலைன்னா ?



அடுத்து அடையார் கொஞ்ச தூரத்துல எங்கனா போடலாம் !!



இப்போ பெசன்ட் நகர்லேருந்து நேரா வேளச்சேரி போறாங்க அதாவது அண்ணா யுனிவர்சிட்டி போறதா சொல்லிட்டு போறாங்க அவங்க பெசன்ட் நகர்ல கிளம்பி ஒன்றரை மணி நேரமா அடையார் சிக்கனல்ல நிக்கிறாங்க அப்புறம் காலெஜ்லாம் தாண்டி நேரா ராஜ்பவன் போயி லெப்ட் எடுத்து வேளச்சேரி போயிட்டாங்கன்னா என்ன அர்த்தம் ?


எதுக்கு பாஸ் கேக்குறீங்க ?



பாஸ் இது ஒரு சினிமான்னு வைங்க , சும்மா சொல்லுங்க ...
[+] 1 user Likes mallumallu's post
Like Reply
ம்ம் ஓகே எந்த சிக்கனல்ல நிக்கிறாங்க ?



அடையார் ...



அப்படின்னா பெசன்ட் நகர்லயோ அடையார்லயோ வேற எதுக்கோ போயிட்டு , அப்புறமா அடையார் சிக்னல் கிட்ட வந்துருக்காங்க .



ம்ம் அப்புறமா அந்த காலேஜ் வாசல் ராஜ்பவன் எங்கையும் யுடன் போடாம நேரான போனா என்ன அர்த்தம் ?



அவங்க காலேஜ் போற ஐடியாலே இல்லைன்னு அர்த்தம் ...



ம்ம் சோ அவங்க காலேஜும் போகல காலேஜ் போற ஐடியாலையும் இல்லை ரைட்டு ... ஓகே பாஸ் ரொம்ப தேங்ஸ் !!



இப்பவாச்சும் எதுக்குன்னு சொல்லலாமா ?



ம்ம் சொல்றேன் ஆனா என்னால உண்மையை தெரிஞ்சிக்காம சும்மா சொல்லக்கூடாது கொஞ்சமா சொல்லுறேன் நீங்க என்னவா இருக்கும்னு சொல்லுங்க ...


ம்ம் சொல்லுங்க ...

எங்க ஊர்ல ஒரு பையன் ஒரு பொண்ண லவ் பண்ணுறான் !! அந்த பொண்ணு இங்க அண்ணா யுனிவர்சிட்டில காலேஜ் ஹாஸ்டல்லயே தங்கி படிக்குது !! அவன் ஊர்ல ஆர்ட் காலேஜ்ல படிக்கிறான் !!


ம்ம் சரி அப்புறம் ?



அந்த பையன் அவளுக்கு ஒரு கிஃப்ட் எங்கிட்ட குடுத்து அனுப்புனான் !! நானும் நம்ம பிரண்டு தானேன்னு கொண்டு போயி கொடுக்கலாம்னு போனேன் !!



என்ன கிஃப்ட் ?



அநேகமா வாட்சா தான் இருக்கும்னு நினைக்கிறேன் நான் உள்ள பார்க்கல ..



சரி சரி அப்புறம் ?



அந்த பொண்ணு என்னை பெசன்ட் நகர் பீச்சுக்கு வர சொன்னா ...



அங்க எதுக்கு ?



அங்க அவளோட பிராஜக்ட் ஒர்க் பண்ணுறாளாம் !! நான் மதியம் திருவல்லிக்கேனில எங்க மாமா வீட்டுக்கு போயிட்டு சாயந்திரமா தான் அங்க போனேன் .



எங்க ? பெசன்ட் நகரா ?



இல்லை இல்லை அவங்க காலேஜ் . அங்கிருந்து போன் போட்டேன் .



அப்புறம் தான் என்னை பெசன்ட் நகர் பீச் கிட்ட வரச்சொன்னா இந்த மாதிரி பிராஜக்ட் ஒர்க் போகுதுன்னு அப்பத்தான் சொன்னா ...



ம்ம் அப்புறம் ?



நானும் கிப்ட் குடுத்தேன் !! அப்புறம் நான் இங்கேருந்து எண்ணூர் போக பஸ் இருக்கன்னு கேட்க , அவ அவளோட ஃபிரண்டு ஒருத்தன கேட்டா ... அந்த பையன் அங்கே தான் இருந்தான் !! ஆனா நான் இந்த கேள்வியை கேட்ட பிறகு தான் கொஞ்சம் தள்ளி நின்ன அவனை கூப்பிட்டு கேட்டா அவன் தான் பஸ் ரூட்டலாம் சொன்னான் !!


எனக்கு ஒரு சந்தேகம் இந்த நேரத்துல இங்க எதுக்கு உண்மையில் பிராஜக்ட் தானா ? அதுவும் பையன் கூட இங்கன்னு ... அதை நேரடியா கேக்க முடியாதுல்ல ... அப்ப தான் எனக்கு ஒரு மேட்டர் ஞாபகம் வந்துச்சு இந்தமாதிரி பொண்ணுங்க ஹாஸ்டல் ஏழரை மணிக்கு மேல வெளில வரமுடியாது நீ அதுக்குள்ளே போயிடுன்னு என் ஃபிரண்டு சொன்னான் . அப்போ மணி ஏழாகிடுச்சி அதுக்கப்புறம் எப்ப காலேஜ் ஹாஸ்டல் போவான்னு சந்தேகப்பட்டு கேட்டதுக்கு அவ பாட்டுக்கு சர்வ சாதாரணமா ... அதெல்லாம் பாத்துக்கலாம் இவன் சூப்பரா பைக் ஓட்டுவான் பத்தே நிமிஷத்துல ஹாஸ்டல்ல விட்ருவான்னு சொல்லுறா ...


என்னடா இது எவனோ ஒருத்தனோட பைக்ல போவாளான்னு ஷாக் ஆகிடிச்சி ... அதைவிட பெரிய குண்ட அந்த பய போட்டான் ...


என்ன பாஸ் ?


பாப்போம் டைம் ஆகிடுச்சி உள்ள விட மாட்டோம்னு வாட்ச்மேன் சொன்னா நேரா வேளச்சேரி எங்க ரூம் போயிட்டு காலைல ஹாஸ்டல் போயிக்கலாம்னு சொல்லுறான் பாஸ் ..

ஐயோ .... என்னங்க இதுக்கே ஷாக் ஆகுறீங்க ? இங்க லிவிங் டு கெதர் பிரண்ட்ஸ் வித் பெனிஃபிட் எல்லா கல்ச்சரும் வந்துடுச்சு . அதனால நீங்க இதுக்கெல்லாம் ஷாக் ஆகாதீங்க ...


ஆனா அவளுக்கு ஊர்ல ஒரு ஆள் இருக்கானே ... பாவங்க அவன் ...


ம்ம் அது அவன் தலையெழுத்து , சரி அதை விடுங்க அப்புறம் என்ன ஆச்சு பெரிய ஸ்கெட்ச் எல்லாம் போட சொன்னீங்க ?


அதாங்க , அவன் சொன்னமாதிரி பெசன்ட் நகர் பஸ் ஸ்டாப் வந்துட்டேன். நேரா எண்ணூர் பஸ்ஸே நின்னுச்சு ஆனா எட்டரை மணிக்கு தான் எடுப்பேன்னு சொன்னான் !! பாரிஸ் போயி மாறி போறதுக்கு இதுலே நேரா போயிடலாம்னு பஸ்லே உக்கார்ந்துட்டேன் ... ஒன்னரை மணிநேரத்துக்கு அப்புறம் பார்த்தா ரெண்டும் அடையார் சிக்னல்ல நிக்கிறாங்க ...



அப்படி போடு அப்புறம் ?
[+] 2 users Like mallumallu's post
Like Reply
அவங்க சொன்னமாதிரி ஹாஸ்டலுக்கு அப்பத்தான் போறதா இருந்தாதான் அடையார் சிக்னல் கரெக்ட் !! ஹாஸ்டல் போயி அங்க விடமுடியாதுன்னு சொல்லி திருப்பி அனுப்பி இருந்தா அவங்க நிக்க வேண்டியது ஐ ஐ டி சிக்னல் அல்லது மினிமம் மத்திய கைலாஷ் சிக்னல் !! கண்டிப்பா அடையார் சிக்னல் கிடையாது இல்லையா ?


கண்டிப்பா அப்புறம் ?


அதுக்கப்புறம் ஹாஸ்டல் போறதா இருந்தா யு டர்ன் போட்டு காலேஜ் போயிருக்கணும் ஆனா நேரா வேளச்சேரி சர்ருன்னு போயிட்டாங்க ...


ம்ம் முக்கியமா மேட்டர சொல்லவே இல்லையே ...


என்னது ?



அவங்க பைக்ல போனாங்க சரி அந்த பொண்ணு அவனோட எப்படி உக்கார்ந்துருந்தா ?

பின்னாடி கட்டிபுடிச்சிகிட்டு கை அவன் தொடைல சட்டைக்குள்ள இருந்த மாதிரி இருந்துச்சு ...


சட்டைக்குள்ள இல்லை பாஸ் சட்டைக்குள்ள போயி பேண்ட் ஜிப்புக்குள்ள போயிருக்கும் !!


அப்போ அவங்களுக்குள்ள தொடர்பு இருக்கு ...


கண்டிப்பா ... இப்ப என்ன இதை உங்க ஃபிரண்டுகிட்ட சொல்லப்போறீங்களா ?


இல்லைங்க இதை வச்சி எதுவும் சொல்லக்கூடாது ஆதாரப்பூர்வமா கண்டுபுடிச்சி அவன்கிட்ட காட்டணும் !! கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் !! அதனால சும்மா எதுவும் சொல்லக்கூடாது பாஸ் !!


சூப்பர் கொள்கை ! எப்படி கண்டுபுடிக்க போறீங்க ?


அதான் தெரியல ..


சரி விடுங்க நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன் ...


எப்படி ?


அந்த பொண்ணு அண்ணா யுனிவர்சிட்டி தான ?


ஆமா ...


இந்தமாதிரி ஒரு பையன் அவனுக்கு ஒரு ஹெல்ப் வேணும்னு சொல்லுங்க ...


என்ன ஹெல்ப் என்ன பையன் ?



அந்த பொண்ணு என்ன கோர்ஸ் ?



கம்பியூட்டர் சயின்ஸ் !!



ம்ம் இந்தமாதிரி ஊர்ல ஒரு பையன் அவனுக்கு நோட்ஸ் வேணும் !!! உன்னோட போன செமஸ்டர் நோட்ஸ் வேணும் கிடைக்குமான்னு கேளுங்க . அவ குடுக்கும்பட்சத்தில் , அடையார் காபி ஷாப்புக்கு ஒரு நாள் ஈவ்னிங் காலேஜ் முடிஞ்சோன வர சொல்லுங்க !! கடைசி நேரத்துல ஒரு அரைமணி நேரம் ஆகும் வெயிட் பண்ணுன்னு சொல்லுங்க ...



ஏங்க ?



சொல்றதை கேளுங்க பாஸ் !! எனக்கு அடையார் காபி ஷாப்ல வேலை செய்யிறவன் என்னோட ஃபிரண்டு ஒருத்தன் இருக்கான் !! அவன்கிட்ட சொல்லி நாம ரெண்டு பேரும் முன்னாடியே போயி வெயிட் பண்ணுவோம் !! அவ எப்படியும் அவளோட ஆளு கூட தான் வருவா . வந்தவ சும்மா பேசிக்கிட்டு மட்டும் இருக்காளா இல்லை வேற எதுனா நடக்குதான்னு பாப்போம் !!


ம்ம் ஐடியா நல்லா தான் இருக்கு !!


அப்புறம் நீங்க நான் வழக்கம்போல பஸ்ல போறேன்னு சொல்லிட்டு கிளம்பிடுங்க நான் அவளை என்னோட பைக்ல பாலோ பண்ணுறேன் !! முடிஞ்சா உங்களையும் பிக்கப் பண்ணிக்கிறேன் ! நீங்க ஹெல்மெட் போட்டுக்கங்க பின்னாடியே போயி கண்டுபுடிக்கலாம் ! ஹாஸ்டல் போறாளா வேளச்சேரில அவனோட ரூமுக்கு போறாளான்னு ..


சூப்பர் சூப்பர் ... இதெல்லாம் எப்ப பண்ணுறது ?


நான் தான் சனிக்கிழமை வீட்டுக்கு போயிடுவேன்ல என்னோட வாங்க !! அன்னைக்கு ஈவ்னிங் இதை ஒர்கவுட் பண்ணிட்டு , வேளச்சேரி வரைக்கும் தான பாலோ பண்ணப்போறோம் !! பாலோ அப் முடிந்ததும் , நீங்க வேளச்சேரிலிருந்து எண்ணூர் பஸ் ஏறிடுங்க நான் வீட்டுக்கு போயிட்டு மண்டே மார்னிங் டூட்டிக்கு வந்துடுறேன் !!


ஓகே ஓகே இப்போ ரெண்டு ஹெல்மெட் வேணும்ல ...


எதுக்குங்க என்ன தான் அவளுக்கு தெரியாதே என்னோட ஹெல்மெட்ட நீங்க போடுங்க ...


ஓகே ஓகே ... எத்தனை மணிக்கு வர சொல்லணும் ?


ம்ம் நாம அடையார் போக ஈவ்னிங் நாலு மணி ஆகிடும் அவளை கரெக்ட்டா நாலரை மணிக்கு வர சொல்லுங்க ...


ஓகே ஓகே ...


பரபரவென ஸ்கெட்ச் போட்டு குடுத்துட்டாரு ஓகே ஓகே ...

********************************************************

The below post i missed to post, one of our reader noted this and PM me . please read this missed part. just a copy paste mistake but very important one .

****************************************************


ராகவன் சொல்லிக்கொடுத்த பொய்யை ரேணுவிடம் துணிந்து சொன்னேன் !! பிரண்டோட தம்பிக்கு நோட்ஸ் வேணும்னு ... அவளும் சரின்னு சொல்லி சனிக்கிழமை மாலை காபி ஷாப் ஃபிக்ஸ் ஆனது ...



மதியம் டூட்டி முடிஞ்ச வேகத்துக்கு ரெண்டு பேரும் நேரா அடையார் கிளம்பிட்டோம் !! சரியாக நாலு மணிக்கு காபி ஷாப்ல நிக்க , பின்பக்கம் வழியா நேரா கிச்சனுக்கு கூட்டி போனான் !! அங்கிருந்து எல்லாத்தையும் பாக்கலாம் !! போன் பண்ணதுக்கு ரேணு சரியா நாலரை மணிக்கு வந்துவிடுவதாக சொல்லிவிட்டாள் !! எனக்கு அப்பத்தான் ஒரு சந்தேகமே வந்தது !! இப்ப ரேணு ஃபிரண்டோட காதலின்னு சொல்லிருக்கேன் !! ஆனா ரேணு என்னை பார்த்ததும் , அன்னைக்கு மாதிரி கட்டிபுடிச்சி முத்தம் குடுத்தா ராகவன் கண்டுபுடிச்சிடுவாரே ... என்ன பண்ணலாம் ?



சரி நடப்பது நடக்கட்டும் !! பாத்துக்கலாம்னு காத்திருந்தேன் !! சரியாக நாலு முப்பத்தைந்துக்கு அவள் வந்தாள் ஆனால் இம்முறை கூட வந்தது ஷாம் இல்லை அவள் சூத்த நக்கிய ஆதவன் !! ஒரு மஞ்சள் நிற சுடிதாரில் செம்ம டீசண்ட்டா வந்திருந்தா !! இப்படி ஒரு தேவதையை நான் ஏன் இப்படி கண்டவன் கூட ஷேர் பண்ணுறேன்னு தான் தெரியல ...



ஆதவன் கூட இருக்கும்போது கண்டிப்பா என்னை கட்டிபுடிச்சி கிஸ்ஸடிக்க சான்ஸ் இல்லை அதனால பத்துக்கலாம்னு நானும் காத்திருந்தேன் !!



ரேணு எனக்கு போன் பண்ண ... ரேணு ஒரு அரைமணி நேரம் வெயிட் பண்ணு ஐம் ஆன் தி வேன்னு சட்டென கட் பண்ணிட்டேன் !!


அவளும் ஒரு சீட் பார்த்து உக்கார ஒரே பெரிய ஆறுதல் ரேணு எதிரில் அவன் ... அதனால சிலிமிஷம் எதுவம் நடக்கல ரெண்டு பேருமே காஷுவலா தான் பேசிட்டு இருந்தாங்க ..


இடைல இடைல செல்பி எடுத்துக்கொள்ள என் நண்பர் என்னைப்பார்த்து , பாஸ் ஃபிகர் சூப்பரா இருக்கு ஆனா நீங்க சொன்னமாதிரி தப்பான பொண்ணா தெரியல குழந்தை முகம் சார் !!!


ம்க்கும் கொஞ்சம் விட்டா மூனு பேர் கஞ்சிய அட் ஏ டைத்துல வாங்கி குழந்தை பெத்துக்குவா ...


என்ன சார் யோசிக்கிறீங்க ?


ஒன்னுமில்லை சார் அன்னைக்கு வந்தவன் வேற ஒருத்தன் ஒருவேளை அவனோட தான் தொடர்பு இருக்கும்போல இவன் சும்மா ஃபிரண்டு தான் போல ...


அடடா பிளான் சொதப்பிடிச்சா ? சரி விடுங்க பாத்துக்கலாம் இப்ப வாங்க டைம் வேஸ்ட் பண்ணாம போயி நோட்ஸ் வாங்கிட்டு வாங்க ... வேளச்சேரி போறாளா ஹாஸ்டல் போறாளான்னு மட்டும் பாப்போம் !!

நானும் பின்பக்கமா சென்று அங்கே போக பரஸ்பர அறிமுகங்களும் நடக்க , ரேணு பக்கத்தில் அமர சொல்லி இடம் விட்டு அமர கண்டிப்பா ரேணு என்னை கட்டிப்புடிச்சி தான் உக்காருவா அதை மட்டும் ராகவன் பார்த்தா அவ்வளவுதான் ! சட்டென ஒரு பொய்ய ஜோடித்தேன் !! இல்லை ரேணு எனக்கு ஒரு முக்கியமான வேலை ! எங்க மாமா திருவல்லிக்கேனில இருக்காருல்ல அவரு வர சொல்லிருக்கார் நான் உடனே போகணும் !! நாம இன்னொரு நாள் மீட் பண்ணலாம் !!


என்னடா இப்படி பண்ணுற ? உனக்காக தான வந்தேன் . நீ அவசரப்படுறத பார்த்தா சந்தேகமா இருக்கே ... மாமாவுக்கு பொண்ணு இருக்கா ...


சசீ நீ வேற அவரு பேச்சுலர் !! நான் வரேன்னு சொல்லி தொலைச்சிட்டேன் அதான் சாரி ரேணுன்னு விடைபெற , ரேணு சரி போ மறுபடி எப்பன்னு கேட்க ?


நாளைக்கு ?


சண்டே நேச்சர் டேவாச்சே ரேணு ...



ஆதவன் சொல்ல ... எனக்கு சரியா காதுல விழல ...


என்ன டே ?


ஆதவ் சும்மா இருடான்னு ரேணு சினுங்க அவன் ரேணுவை பார்த்து சிரித்தபடி நேச்சர் டே ப்ரோ ...


நேச்சர் டேன்னா ??


அதெல்லாம் ஒன்னும் இல்லைன்னு ரேணு குதித்தபடி அவன் வாயை பொத்த அந்த இடத்தில நான் யாருன்னு ஒரு கேள்வி வந்தது ... அவர்கள் என்னமோ லவ்வர்ஸ் மாதிரி நான் யாரோவாகி நின்றேன் ...



ரேணு , எல்லாரும் பாக்குறாங்க என்ன பன்னுறேன்னு நான் கேட்க , ரேணு சுத்திமுத்தி பார்த்துட்டு , டேய் சும்மா இருடா ..


ப்ரோ கேக்குறார்ல சொல்லணும்லன்னு அவள் இடுப்பை கிள்ள ...


நீ ஒன்னும் சொல்லவேண்டாம் ...


அப்போது சர்வர் வந்து நிற்க , சரி சரி உக்காருங்க வந்ததுக்கு ஒரு காபி சாப்ட்டு போறேன்னு நான் அவர்களை அமர சொல்ல அவன் ரொம்ப ஸ்பீடா இருந்தான் ... ரேணுவை உள்ளே தள்ளிவிட்டு அவள் பக்கத்தில் அவன் உக்கார எனக்கு பக்குன்னு இருந்தாலும் , உள்லேருந்து பார்த்துக்கொண்டு இருக்கும் ராகவனுக்கு இப்போ ரேணு என்னோட காதலி இல்லைன்னு கன்பார்ம் ஆகி இருக்கும் !! அதுவரைக்கும் நல்லதுன்னு நான் எதிரில் அமர ரேணு என்னை ஒரு மாதிரி பார்த்துவிட்டு , டேய் நகருடா என்ன நீ பாட்டுக்கு என்னை தள்ளிவிட்ட நான் என் ஆளு கூட உக்கார வேண்டாமா ?


பரவாயில்லை ரேணு நான் ஜஸ்ட் அஞ்சே நிமிஷத்துல கிளம்பிடுவேன் ... நீங்க ஆர்டர் பண்ணுங்க ...


அவர்கள் கோல்டு காபி ஆர்டர் பண்ண நானும் அதையே சொன்னேன் !! நல்லவேளை அந்த சர்வர் எதோ சைனீஸ் மாதிரி இருந்தான் அதனால ராகவன் ஃபிரண்டுகிட்ட இங்க ரேணு என்னோட ஆளுன்னு சொன்னது அவனுக்கு புரிஞ்சிருக்காது ...


டேய் இப்ப உன் மாமாவை பார்த்தே ஆகணுமா ?


இல்லை ரேணு , வரேன்னு சொல்லிட்டேன் அப்புறம் போகலைன்னா தப்பாகிடும் !!


என்னை பார்க்க வந்துட்டு நீ எப்படி அவர பார்க்க போலாம் ...


சரி விடு இந்த ஒரு தடவ இனிமே சண்டே சண்டே கரெக்ட்டா வந்துடுறேன் ...


சண்டே நேச்சர் டே ப்ரோ மீட் பண்ண சான்ஸே இல்லை ...


ஆதவ் சும்மா இருக்க மாட்டியா ??


என்ன ப்ரோ நேச்சர் டேன்னா என்ன ?


சண்டே அன்னைக்கு நேச்சுரலா இருக்கணும் ...
[+] 3 users Like mallumallu's post
Like Reply
அப்படின்னா ?


வெங்கி அதை நான் உனக்கு போன்ல சொல்றேன் இப்ப வேற டாப்பிக் பேசலாமா ?


ம்ஹூம் நீ மறைக்கிறத பார்த்தா எதோ மேட்டர் இருக்கு போல , எனக்கு தெரிஞ்சே ஆகணும் ...


டேய் சொல்லித்தொலை அதான் என் ஆளு கேக்குறார்ல ...


ஒன்னுமில்லை ப்ரோ அன்னைக்கு ஒருநாள் நேச்சுரலா தான் இருக்கணும் ! எங்க யுனிவர்சிட்டில சொன்ன ஒரு சின்ன ஐடியா ...


காலைல நாம வாயில வைக்கிற பேஸ்ட் ஆரம்பிச்சி ராத்திரி படுக்கும்போது கொலுத்தும் கொசுவத்தி வரைக்கும் எல்லாமே செயற்கையானது ! இதனால நம்ம சுற்று சூழலுக்கு பெரிய ஆபத்து !! அதனால அன்னைக்கு வேப்பங்குச்சில பல் விளக்கி , சீயக்காய் போட்டு குளிச்சிட்டு சோப்பு போடாம , வெளில போனா வாகனம் எதுனா யூஸ் பண்ணி ஆகணும்னு வெளில போகாம இருக்கணும் !! சப்போஸ் கிராமமே இருந்தா காத்தாட நடந்து போலாம் சிட்டில எங்க போனாலும் தூரம் அதனால அன்னைக்கு சாத்துன கதவை திறக்கவே கூடாது !!!


ம்ம் சாப்பாடுலாம் ?


அது வேற வழி இல்லை !! சோமாட்டோல ஆர்டர் பண்ணிடுவோம் !!


ரேணு ஹாஸ்டல்ல தான இருக்கா ?


ம்ம் ஆமாமா அவ ஹாஸ்டல் மெஸ்ல சாப்பிடுவா நாங்க ஐ மீன் நானும் ஷாமும் இப்படித்தான் இருப்போம் !!

வெங்கி போதுமா இன்னம் டீட்டைல் வேணுமா ??


இரு ரேணு , நீங்க சொல்றமாதிரி காலைலே வேப்பங்குச்சில பல்லு விளக்கி சீக்காய்ல எண்ணெய் தேச்சி குளிச்சி ஆர்டர் பண்ணி சாப்பிட்டு எங்கையும் வெளியே போகாம இருந்தாலும் , செல்போன் பேசுவீங்கல்ல ...


நோ நோ செல் சும்மா ஆன்ல இருக்கும் எதுனா எமர்ஜென்சின்னா கால் வரும் அப்போ பேச ஆன்ல இருக்கும் !! நாங்களா செல்ல எடுக்கவே மாட்டோம் . கால் வந்தா சும்மா விஷயத்தை பேசிட்டு உடனே கட் பண்ணிடுவோம் ... வேற எதையும் நோண்ட மாட்டோம் !! ஏன்னா நோண்டுறதுக்கு நிறைய விஷயம் இருக்கு ...


ரேணு அவன் இடுப்பை கிள்ளி ஆதவ் ...


என்ன நோண்டுவீங்க ?


அவன் சற்று யோசித்துவிட்டு டேபிளில் ரேணு கொண்டு வந்திருந்த நோட்டை காட்டி , இந்தமாதிரி பழைய நோட்ஸ் , அப்புரம் புக்கு அது இதுன்னு எதுனா நோண்டுவோம்னு நமுட்டு சிரிப்பு சிரிக்க ரேணுவும் சிரிக்க அவன் கண்டிப்பா டபுள் மீனிங்க்ல தான் எதோ சொல்லுறான்னு தெளிவா புரிஞ்சது சரி நாம கொஞ்சம் நோண்டுவோம் ...


அதுசரி , டிரஸ் போடுறீங்களே அது கூட நேச்சர் இல்லையே ...


ரேணு, ப்ரோ பாயிண்டை புடிச்சிட்டாரு ...


ஆதவ் சும்மா இருடா , வெங்கி உனக்கு டைம் ஆகல நீ கிளம்பு ...


இரு ரேணு ஆர்டர் பண்ண காபி கூட இன்னும் வரல அதுக்குள்ள ஏன் ப்ரோவ துரத்துற ?


ஓகே ரேணு நான் டிஸ்டர்பா இருந்தா கிளம்புறேன் ...


ஹேய் சும்மா சொன்னேன் ... டேய் லூசு நீ சொல்லு ... ரேணு நமுட்டு சிரிப்பு சிரிக்க ...


டிரஸ் போடாமலே இருக்குறது தான் உண்மையான நேச்சர் இல்லையா ரேணு ?


ரேணு அவனை குறும்பு மின்ன பார்த்து , டேய் என்னடா இப்படி பண்ணுற என்பது போல கண்ணை உருட்ட , நீங்களே சொல்லுங்க ப்ரோ டிரஸ் இல்லாம இருக்குறது தான நேச்சர்??


ஆமா அப்படித்தான் ...


அதான் அதே தான் ...


அப்படின்னா டிரஸ் போட மாட்டீங்களா ?


ரேணு என்ன சொல்லப்போறானோ என்று தவிக்க , அப்படி இருக்க ஆசை ஆனா ஆம்பளைக்கு ஆம்பள டிரஸ் இல்லாம இருந்தா கூச்சமா இருக்கு அதனால அதை மட்டும் செய்யல ...


அப்பாடா என்பது போல ரேணு ஆசுவாசப்படுத்திக்கொள்ள , நான் விடாம ... அப்போ பொன்னும் பையனும் இருந்தா டிரஸ் போடாம இருப்பீர்களா ?



என்ன ரேணு ப்ரோ பர்மிஷன் கொடுப்பார் போல பேசாம நீ ரூமுக்கு வந்துடு நம்ம மூனு பேரும் டிரஸ் போடாம நேச்சர் டே சின்சியரா பாலோ பண்ணுவோம்னு சிரிக்க , எனக்கு சுன்னி நட்டுக்கொண்டது ...


அப்போ வாரா வாரம் ஞாயிறு மூனு பேரும் அம்மணமா தான் இருக்காங்க போல ...


ரேணு அவன் கண்ணத்தில் செல்லமாக அறைந்து லூசு என்ன பேசுற நான் எப்படி உங்க கூட ?


ப்ரோ ரேணு சீரியஸாவே யோசிக்கிறா போல , பிளீஸ் ப்ரோ நீங்க ஓகே சொன்னா எதோ இயற்கைக்கு எங்களால முடிஞ்சா பங்களிப்பு ...


டேய் லூசு சும்மா எதுனா பேசிகிட்டு விளையாட்டா பேசுற மாதிரி வல்கரா பேசாத ..


கூல் கூல் ரேணு சும்மா தான கேக்குறார் ...


தேவையில்லாம பேசாத , வெங்கி சண்டே ஒரு நாள் முடிஞ்ச அளவுக்கு இயற்கையா வாழ பாக்கணும் அவ்வளவு தான் !! இப்ப என்ன வேர்த்தா ஃபேன் போட மாட்டோமா என்ன ?


ஃபேன் போட்டு என்ன பண்ணுறது ரேணு அப்படி வேற்குது , எனக்கு தெரிஞ்சி ஏசி போட்டா கூட வேர்க்கும் ...


ஏசி போட்டா கூட வேர்க்குமா ?


பின்ன என்ன ப்ரோ அன்னைக்கு செம்ம வேலை பாப்போம் ... வேர்க்காதா என்ன ரேணுவுக்கு தான் ரொம்ப வேர்க்கும் ...


ஏன் என்ன சொல்றீங்க ரேணுவுக்கு வேர்க்குமா ??

ரேணு மீண்டும் அதேபோல திருதிருன்னு விழிக்க , என்ன ரேணு சொல்லட்டுமான்னு குறும்பாக அவளிடம் கேட்க ,


அதுக்கு ரேணு , ம் என்னவோ சொல்லு எனக்கென்னன்னு ரேணு என்னை நக்கலாக பார்க்க , உண்மையில் அந்த பார்வையில் சின்னதாக ஒரு எகத்தாளம் தெரிந்தது ஆமாடா ஞாயித்துக்கிழமை ஆனா நாங்க அம்மண குண்டியா தான் இருப்பும் என்னை ரெண்டு பேரும் போடுவானுங்க வேர்க்க வேர்க்க போடுவோம் ! அவனுங்க ரெண்டு பேர் ஒருத்தன் போட்டுட்டு ஒருத்தன் ரெஸ்ட் எடுப்பான் ஆனா நான் தொடர்ந்து பண்ணுறதால எனக்கு ரொம்ப வேர்க்கும் போதுமா இப்ப இன்னான்ற என்பது போல ஒரு எகத்தாளம் அவள் பார்வையில் இருந்தது !!


ஒன்னுமில்லை ப்ரோ நாங்க பசங்க இயற்கையா இருக்கணும்னு ஃபேன் கூட போடாம இருக்கணும்னா சுமா ஒரு ஷாட்ஸ் மட்டும் போட்டுட்டு இருந்துடுவோம் ஆனா பொண்ணுங்க அப்படி இருக்க முடியாது !! உள்ள இன்னர்ஸ் வெளில டிரஸ்னு ஃபேன் போடலைன்னா அவ்வளவு தான் வேர்க்க ஆரம்பிச்சிடும்ல அதை சொன்னேன் ...
[+] 3 users Like mallumallu's post
Like Reply
இன்னும் கொஞ்சம் சூடேத்தி பாப்போம் ... ஏன் இங்கல்லாம் பொண்ணுங்க குட்டியா ஷாட்ஸ் அப்புறம் ஸ்லீவ் லெஸ் போட்டு சர்வசாதாரனமா வெளில சுத்துறாங்க ...


நீங்களே சொல்லுங்க ப்ரோ ரேணு இன்னமும் நம்ம ஊரு பொண்ணுங்க மாதிரி சுடிதார் சுடிதார்னு தான் அலையிறா ... லெக்கின்ஸ் டாப் போடவே அவளுக்கு ஒரு வருஷம் ஆனுச்சு ...


நான் ரேணுவை சற்றே குறும்பாக பார்த்தேன் !! இங்க நாம உளவு பார்க்க வந்துருக்கோம் உள்ள நம்ம நண்பன் காத்திருக்கான் என்பதெல்லாம் மறந்து , ரேணுவை அந்தமாதிரி இந்தமாதிரி கற்பனை பண்ண ஆரம்பிச்சிட்டேன் ...


அப்படியா ரேணு அதுல என்ன தப்பு இருக்கு ... அன்னைக்கு லெக்கின்ஸ் தான போட்டு வந்த ?


ஆமா ... ஆனா அதெல்லாம் இங்க தான் பொள்ளாச்சில போட்டா அவ்வளவு தான் ...


பொள்ளாச்சில தான் நீ எதுவுமே போடலையே ரேணு ... அவள் கதிர் கூட அம்மணமா இருந்ததை நான் கோடிட்டு காட்ட , ரேணுவே புரியாம என்னை பார்க்க ,


என்ன சொல்றீங்க ப்ரோ பொள்ளாச்சில ரேணு எதுவும் போடலையா ?


இல்லைங்க அங்க சுடிதார் மட்டும் தான வேற டிரஸ் தான் எதுவும் இல்லையே ...


ஹா ஹா எதுவும் போடாமன்னு சொன்னதும் ரேணு அங்கையும் ஒன்னும் போடாம சுத்துறா போலன்னு நினைச்சேன் ...


ரேணு ஷாக்காகி அவனை பார்க்க , என்ன சொல்லுறீங்க ரேணு அங்கையும் ஒன்னும் போடாமன்னா அப்ப இங்க ஒன்னும் போடாம சுத்துறாளா ?

ஹா ஹா சாரி டங் ஸ்லிப் ஆகிடிச்சி இங்க எப்படி சென்னை பொண்ணுங்க மாதிரி மாடர்ன் டிரஸ் போட்டு சுத்தாமா இன்னும் சுடிதார் போடுறாளோ அதேமாதிரி தான் ஊர்லயும் சுத்துறா போலன்னு சொல்ல வந்தேன் அது குழம்பிடிச்சி ...


அந்த நேரம் காபி கொண்டு வந்து வைக்க , பேச்சு மாறியது !!


வாழ்க்கைல முதல்முறையாக கோல்ட் காபி !! நல்லா தான் இருந்துச்சு ...


நான் மீண்டும் பேச்சை அங்கேயே கொண்டு போனேன் .. அன்னைக்கு ரேணுவை முதன்முதலா லெக்கின்ஸல பார்த்ததும் நம்ம ரேணு தானா இதுன்னு எனக்கே ஷாக்கிங்கா தான் இருந்துச்சு ...


நம்புங்க ப்ரோ நம்ம ரேணு தான்னு அவள் தோளில் கைய போட , எனக்கு நெஞ்சு துடிக்க ஆரம்பிச்சது ... ஆனால் ரேணு என்னை ஒரு மாதிரியாக பார்த்து எனக்கு எதோ செய்தி சொல்லவருவது போல , அவனோடு இன்னும் நெருங்கி உக்கார்ந்தாள் !!


ஏன் இப்படி பண்ணுறா ? நான் உன்னோட ரேணு நீ தான் என் பக்கத்துல உக்காரனும் இப்படி வேலை இருக்கு மாமாவை பார்க்கப்போறேன் மச்சானை பார்க்கப்போறேன் நீங்க பக்கத்துல பக்கத்துல உக்காருங்கன்னு அலவ் பண்ணா அவன் இப்படித்தான் என் தோளில் கைய போடுவான் நானும் அவன் அணைப்புக்குள்ள அடங்கி உக்கார தான் செய்வேன் போடா என்பது போல சொல்லாமல் சொல்லியது அவள் கண்கள் !!


அதிலும் அந்த ஆதவன் நம்ம ரேணு என்பதை அழுத்தி சொல்லிட்டு , நீங்களே சொல்லுங்க சார் லெக்கின்ஸ் தான வசதியா இருக்கும் ...


எனக்கென்ன தெரியும்??


ரேணு லெக்கிங்ஸ்ல என்ன வசதின்னு நீ சொல்லக்கூடாதா ?


அவள் நன்றாக வசதியாக அவன் மார்பில் சாய்ந்துகொண்டு , ஆமா லெக்கிங்ஸ் நம்ம பாடிய டைட்டா புடிக்கும் கிளாத் ரொம்ப சாஃப்ட் நல்லா ஸ்ட்ரெட்ச் ஆகும் அதனால போட்ருக்க மாதிரியே இருக்காது அவ்வளவு சூப்பரா இருக்கும் !!


அப்புறம் சொல்லு ரேணு ...


ம்ம் வேற என்ன ?


சட்டுன்னு அவுக்கலாம் சும்மா இறக்கிவிட்டா போதும் . இதே சுடிதார் பேண்ட்னா நாடா இருக்கும் ! அதை அவுக்குறதே கஷ்டம் இதுவா சும்மா இறக்கி விட்டு வேலைய பார்க்கலாம் ...
[+] 3 users Like mallumallu's post
Like Reply
என்ன வேலை ?


ரேணு இருக்காளேன்னு பார்க்குறேன் இல்லைனா பச்சையா சொல்லுவேன் ...


என்னடா சொல்லப்போற சொல்லு எது வேணா சொல்லு எனக்கென்ன பயம் ?


லூசு பயம் இல்லடி உனக்கு கூச்சமா இருக்குமேன்னு பார்த்தேன் ..


எனக்கென்ன கூச்சம் நீ சொல்லு ...

சொல்றேன் பாருடி ... ப்ரோ நம்ம ஊர் மாதிரி இல்லை இங்கலாம் வேற லெவல் .. எங்க காலேஜ்ல லேப்ல பொண்ணுங்கள பசங்க தள்ளிக்கிட்டு போயி கபால் குபால் பண்ணிடுவானுங்க ப்ரோ ...


அப்படின்னா ?


மேட்டர் தான் ...


மேட்டரா காலேஜ்லய்யா ?


அதுக்கு தான் லெக்கிங்ஸ் ... மறைவா கொண்டு போனோமா சட்டுன்னு இறங்குனோமா நச்சுன்னு நாலு ஷாட் ... சும்மா யூரின் பாஸ் பண்ண மாதிரி ...


உண்மையாவா ... அவன் சொன்னதை கேட்டு எனக்கு அதிர்ச்சி ஆனது ...


எனக்கு தெரியாது ப்ரோ பசங்க சொல்லுவானுங்க ... இந்தமாதிரி பண்ணோம்னு நாமஎன்னத்த கண்டோம் .. ஆனா ஒரு விஷயம் உண்மை சார் ... பொண்ணுங்க லெக்கிங்ஸ் போட்டு வந்தா அந்த சூதாட வடிவம் அப்படியே தெரியும் பாருங்க ... அதுக்கு தான் அந்த சூத்த காட்ட தான் அவளுங்க அதை போட்டுகிட்டு வராளுங்க ..


டேய் ஒரு பொண்ண வச்சிக்கிட்டு என்னடா இப்படி அசிங்க அசிங்கமா பேசுறீங்க ??


ஹா ஹா அதெல்லாம் ப்ரோ ஒன்னும் தப்பா நினைக்கமாட்டார் என்ன ப்ரோ அப்படித்தான??


இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு .. நீங்க சொல்றதுல ஒரு பாய்ண்ட் இருக்கு முக்காவாசி பொண்ணுங்க தங்களோட ஷேப் சைஸ் காட்ட தான் செக்சியா டிரஸ் பண்ணுறாங்க ...


ம்ம் என்னதான் முழுசா பார்த்தாலும் , இந்த மாதிரி செக்சி டிரஸ்ஸிங்ல பாக்குறது தனி கிக்கு ப்ரோ ...


டேய் டேய் போதும்டா நான் ஒருத்தி இருக்கேன்னு ஞாபகம் இருக்கா ??


ஃபிரியா விடு ரேணு நானும் தெரிஞ்சிக்கிறேன் இங்க சென்னை வந்ததுல சில பொண்ணுங்க டிரஸ்ஸிங் பார்த்து நான் பயந்துட்டேன் அதுவும் அங்கங்க பொண்ணுங்க நின்னுகிட்டு சிகரெட் பிடிக்கிறத பார்த்துட்டு பயந்துட்டேன் தெரியுமா ? இப்ப ப்ரோ கூட பேசுனதுல இதெல்லாம் இங்க சாதாரணம் சப்ப மேட்டர்னு கடந்து போகணும்னு கத்துக்கிட்டேன் ...


வாவ் சூப்பர் ப்ரோ நீங்க ரொம்ப பாஸிட்டிவா பேசுறீங்க ஒரு விஷயம் சொன்னா அதுல என்ன பாஸிட்டிவா இருக்குன்னு பாக்குறீங்க பாரு சூப்பர் ப்ரோ ...


டேய் நீ உன் பிலாசபி ஆரம்பிக்காத ...


ரேணு நீயே பாரு ரேணு நான் உன்னோட ஃபிரண்டு அவ்வளவு தான் ஆனா அவருக்கு நீ காதலி நாளைக்கு கல்யாணம் பண்ணிக்க போறீங்க ஆனா பாரு நீ என் தோள்ல சாஞ்சி உக்காந்துகிட்டு இருக்க , இவரு ஒன்னுமே சொல்லல ... முக்கியமா ப்ரோ ஒன்னும் சிட்டிலேருந்து வரல நம்ம ஊர் கிராமத்திலிருந்து வந்துருக்கார் நம்ம ஊர்ல இப்படி ஒரு வேலை நடந்தா அருவாளை எடுடா தான் ...



ஆனா ப்ரோ பாரு கூலா உக்கார்ந்து காபி குடிச்சிகிட்டு இருக்கார் . இப்ப இதுல உனக்கு என்ன தெரியுது ?


என்ன தெரியுது ?



ப்ரோ புரிஞ்சிக்கிட்டார் . இது சிட்டி இங்க இதெல்லாம் ஒன்னுமே இல்லை !! இப்ப இவர் இருக்குறதால நாம டிஸ்டன்ஸ் கீப்பப் பண்ணிட்டு நாம தனிமைல வழக்கம்போல கூத்தடிச்சா தெரியவா போகுதுன்னு ஆனா நேர்மையா நாங்க இப்டித்தான்னு நாம காட்டிட்டோம் அதை ப்ரோ புரிஞ்சிகிட்டு , கூலா இருக்கார் பாரு இதே நம்ம ஊரிலிருந்து வேற ஒருத்தன் வந்து , நாம இப்படி இருக்குறத பார்த்தா இங்கேயே கலாட்டா பண்ணி பெரிய சீன கிரியேட் பண்ணிருப்பான் !!



அப்படிலாம் இல்லைடா இது ஒரு தத்தி , நீ சும்மா தோள்ல கைய போட்டுருக்க இன்னும் எதுனா பண்ணாலும் இந்த லூசு ஒன்னும் சொல்லாது ...



ரேணு இப்படி நேரடியாக என்னை அசிங்கப்படுத்துவான்னு நான் நினைக்கவே இல்லை ... ஆனா அசிங்கப்படுத்திட்டா நான் ஷாக்காகி அவளை பார்க்க ,



என்ன சொல்ற ரேணு ப்ரோ எதுவுமே சொல்லமாட்டாரா ?



ம்ம் உனக்கு தெரியாதுடா ஊர்ல கதிர்நு எனக்கு ஒரு மாமா பையன் இருக்கான் ..
[+] 3 users Like mallumallu's post
Like Reply
ok guys this is the update . seems many lost interest only few comments. mistake is mine long gap and repeated scenes . should i stop the story ?
i think its boring for many ....
Like Reply
Superb update Bro..
Like Reply
(12-06-2021, 08:41 AM)mallumallu Wrote: ok guys this is the update . seems many lost interest only few comments. mistake is mine long gap and repeated scenes . should i stop the story ?
i think its boring for many ....

no boring ... but GAP naala ... neraya per vanthu vanthu paathuttu yematraThoda poidraanga athaan comments varala... ini neraya varum.. no worries...

Its really happy to see you Posting continuously .... thanks
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
(12-06-2021, 08:41 AM)mallumallu Wrote: ok guys this is the update . seems many lost interest only few comments. mistake is mine long gap and repeated scenes . should i stop the story ?
i think its boring for many ....

innum 2Posts poataa #175posts vanthurum... clps clps clps yourock
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
Super bro. continue and humiliate that shameless songi more and more.
Like Reply
(12-06-2021, 12:32 PM)manigopal Wrote: no boring ... but GAP naala ... neraya per vanthu vanthu paathuttu yematraThoda poidraanga athaan comments varala... ini neraya varum.. no worries...

Its really happy to see you Posting continuously .... thanks

Thanks bro. உங்க databaseல நம்ம கதையும் இடம் பெறும்னு நம்புகிறேன்.
Like Reply
Very good update  clps yourock
Like Reply
(10-06-2021, 10:08 AM)mallumallu Wrote: i need some more suggestions from you. actually many reader are complaining that the scenes are repeating ... you are the one who gave lot of suggestions i think we can discuss .

I am honoured, we can discuss and i usually do role-plays in FB and even before I had discussions with writers. I will PM my details in FB
[+] 1 user Likes veenaimo's post
Like Reply




Users browsing this thread: 6 Guest(s)