| 
		
	
	
	
		
	Posts: 314 
	Threads: 27 
	Likes Received: 480 in 190 posts
 
Likes Given: 351 
	Joined: Mar 2021
	
 Reputation: 
8 
	
	
		எச்சரிக்கை: திருமணமானவர்கள் மட்டும் படிக்கவும். கண்டிப்பாக இக்கதை 25 வயதுக்கு கீழே இருப்பவர்கள் படிக்கத்தக்கதல்ல..... இந்த கதை ஒவ்வொரு ஆன்மாவுக்குள்ளிருக்கும் காம உணர்வை வெளிப்படுத்தி கொண்டாட வைப்பதற்காக எழுதப்படுவதாகும்.. இக்கதையில் சொல்லப்படும் ஒரு காம வர்ணனை, சம்பவங்கள், தவறான உணர்வுகள் போன்றவை கதை ஒட்டத்திற்காகவும், சுவாரசியத்திற்காக சேர்க்கப்படுவதாகும். அதை நிஜ வாழ்க்கையில் தொடர்பு படுத்தி பார்ப்பது, அல்லது நிஜத்தில் இது நடக்க முயல்வது போன்றவை இச்சமூகத்திற்கு எதிரானதாகும்.. 
கதை 1:
 தின்னையில் கிடந்தவனுக்கு திடீர் கல்யாணம் , 2 பொண்டாட்டி பாகம் 1 
பண்ணையார் வீட்டில் மாடுகளை பராமரிக்கும் வேலை செய்பவன் தின்னை முனியன்.
 
பண்ணையார் வீட்டு தின்னையிலேயே தங்கி இருப்பதால் தின்னை முனியன் என்று பெயர் பெற்றான்.
 
ஆதரவில்லாதவனாய் தாழ்த்த பட்ட வகுப்பில் இருந்த முனியனை பண்ணையார் சொந்த மகன் போல நடத்தினார், காரணம் பண்ணையாருக்கு வாரிசு இல்லை!
 
காலம் பல செல்ல பண்ணையார் வயது முதிர்வடைந்ததால் நோயுற்று மரண தருவாயில் இருக்க.. 
காலம் காலமாய் துணையாய் மகன் போல இருந்து கவணித்து கொண்டு பிரம்மசாரியாய் வாழ்ந்த முனியனுக்கு தன் சொத்தை எழுதி வைத்து இறந்து போனார் பண்ணையார்.
 
அவர் இறந்த கொஞ்ச நாளில் பல பெண்களை பார்த்தும் அவன் தாழ்த்த பட்ட கூலியால் என்ற உண்மை தெரிந்ததனால் அவனுக்கு பெண் தர முன் வரவில்லை!
 
பணம் இருந்தும் அவனை யாரும் ஏற்கவில்லை என தெரிந்த முனியனின் நண்பன் , நீ ஒரு அநாதை.. நீ ஏன் ஒரு அநாதைக்கு வாழ்க்கை தர கூடாது என கேட்டான்?
 
அதை கேட்ட முனியன் என்ன சொல்ற என வினவ..
 
நீ கருப்பா இருந்தாலும் கலையாதான் இருக்க, 40 வயசானாலும் இளமையாதான் தெரியிற.
 
இங்க இருந்தா உன் வயசும் , உன் கடந்த காலமும் தெரிஞ்சவங்க பெண்தரமாட்டாங்க.
 
எனக்கு தெரிஞ்ச ஆதரவு இல்லம் இருக்கு. 
அங்கு இருக்கும் ஆதரவில்லா பெண்ணை பார்த்து கல்யாணம் செஞ்சிக்கோ என அந்த இல்லத்தின் முகவரியை தர முனியன் அங்கு சென்றான்!
 
- தொடரும்
	 
	
	
	
		
	Posts: 14,370 
	Threads: 1 
	Likes Received: 5,725 in 5,048 posts
 
Likes Given: 16,984 
	Joined: May 2019
	
 Reputation: 
34 
	
	
	
		
	Posts: 1,476 
	Threads: 1 
	Likes Received: 645 in 555 posts
 
Likes Given: 2,267 
	Joined: Dec 2018
	
 Reputation: 
5 
	
	
		Hi nanba. Good start. Plz post more.
	 
	
	
	
		
	Posts: 314 
	Threads: 27 
	Likes Received: 480 in 190 posts
 
Likes Given: 351 
	Joined: Mar 2021
	
 Reputation: 
8 
	
	
		தின்னையில் கிடந்தவனுக்கு திடீர் கல்யாணம் , 2 பொண்டாட்டி பாகம் 2
 கருணை இல்லம் என்ற ஆதரவற்றவர்களின் இல்லத்திற்க்கு சென்றேன்..
 
 அந்த இல்லத்தை நடத்தும் மதர் மெர்சி என்னை வரவேற்று விவரம் கேட்டார்.
 
 நான் வந்த செய்தியை சொல்ல, ஏன் யாரும் இல்லா பெண்ணை மணமுடிக்க நினைக்கிறீங்க என கேட்ட மதரை பார்த்து யாரும் எனக்கு பெண் தரவில்லை என்ற உண்மையை மறைத்து, ஆதரவற்ற பெண்ணிற்க்கு வாழ்க்கை தருவது என் லட்சியம் என்று பொய் கூறினேன்.
 
 அப்படியா என யோசித்த மதர், அங்கு நின்ற சிறுமியை கூப்பிட்டு ஃபரியை அழைத்து வா என கட்டளையிட, சிறிது நேரத்தில் சினிமா நடிகைகள் போல இருவர் வந்தனர்..
 
 ஒருத்தி உடலிலும் , கலரிலும் , ஜாடையிலும் கீர்த்தி சுரேஷை போல இருக்க,
 
 மற்றொருத்தி பால் வெள்ளையில் ஒல்லியாக வலைவு நெளிவுகள் கொண்ட மாடல் அழகி போல உடல் வாகும், தமன்னா போன்ற முக தோற்றமும் இருக்க கூப்டீங்கலா மதர் என வர அவள் ஃபரி என தெரிந்தது..
 
 இருவறையும் பார்த்து பிரம்மிப்பில் நின்றேன்!
 
 மதர் என்னிடம் இவள்தான் ஃபரி , இவள் ஃபரியின் தோழி மலர் என சொல்ல ஃபரி முஸ்லிம் பெண் எனவும் மலர் ஐயராத்து பெண் எனவும் தெரிந்தது.
 
 இரு தோழிகளிடமும் என்னை அறிமுகபடுத்தி வந்த விஷயத்தையும் சொன்னார் மதர்.
 
 ஃபரி நில தகராரில் சிறுவயதிலேயே குடும்பத்தை இழந்தவள் !
 
 மலர் கல்யாணம் ஆகி இரண்டே மாதத்தில் மாமியார் கொடுமையால் குடும்பத்தை பிரிந்தவள்.
 
 இருவரும் ஆதரவற்றவர்தான் நீங்கள் யாரை திருமணம் செய்ய விரும்புகிறீர்கள் என மதர் கேட்க , இரண்டு அழகிககளில் யாரை தேர்வு செய்வது என குழம்பி நிற்க்க,
 
 மலர் பேச ஆரம்பித்தாள்..
 
 - தொடரும்
 
	
	
	
		
	Posts: 14,370 
	Threads: 1 
	Likes Received: 5,725 in 5,048 posts
 
Likes Given: 16,984 
	Joined: May 2019
	
 Reputation: 
34 
	
	
	
		
	Posts: 314 
	Threads: 27 
	Likes Received: 480 in 190 posts
 
Likes Given: 351 
	Joined: Mar 2021
	
 Reputation: 
8 
	
	
		தின்னையில் கிடந்தவனுக்கு திடீர் கல்யாணம் , 2 பொண்டாட்டி பாகம் 3
 மலர் பேச ஆரம்பித்தாள்...
 
 மலர் : மதர் எனக்கு டைவர்ஸ் கேஸ் நடக்குறதால அது முடியிற வரைக்கும் என்னால கல்யாணம் பன்னிக்க முடியாது ..
 அதனால ஃபரி கிட்டயே கேளுங்க..
 
 முனியன் : (மனதுக்குள்) கீர்த்தி சுரோஷ் போச்சு, தமன்னா கிடைக்குதான்னு பாப்போம்!
 
 மதர் : மலர் சொல்றது சரி, அவளுக்கு கேஸ் முடிய எத்தனை நாள் ஆகுமோ..
 உனக்கு சம்மதமா ஃபரி?
 
 ஃபரி என்னை மேலிருந்து கீழ்வரை பார்த்தாள்...
 
 கருத்த உடல் , தடித்த மீசை , உக்கிர பார்வை.. பார்க்கவே ஃபறி பயந்தாள்.
 
 முனியன் : (மனதுக்குள்) போற போக்க பாத்தா தமன்னாவும் கிடைக்காது போல எதாவது பேசி அவளை கட்டிக்கனும்.. என்ன ஆனாலும் சரி இந்த அழகியை விட கூடாது..
 
 மதர் : சொல்லுமா ஃபரி என்ன யோசனை..
 
 ஃபரி : மதர் அது வந்து....
 
 முனியன் : சொல்லுங்க ஃபரி நீங்க பால் வெள்ளை , நான் காகத்தின் கருப்பு அதனால யோசிக்கிறீங்களா?
 
 ஃபரி : இல்லை அது வந்து...
 
 முனியன் : நீங்க சினிமா நடிகை மாதிரி அழகு , நான் வில்லனின் அடியால் மாதிரி அசிங்கம் அதனால யோசிக்கிறீங்களா?
 அவள் சொல்வதற்க்கு முன் அவனே முந்தி கொண்டு கேட்டுவிட்டான்..
 
 ஃபரி : இல்லை அது வந்து..
 
 மதர் : ஏன்மா தயங்குற ? தயங்காம சொல்லு..
 
 ஃபரி : நான் ஒரு முஸ்லிம் அவர் ஒரு இந்து எப்படி????
 
 முனியன் : (மனதுக்குள்)ஆஹா இப்படி ஒரு பிரச்சனை இருக்கா?
 ஒரே மதம்னா ஜாதி இடிக்கும், இங்கு மதமே இடிக்குது. என்ன செய்யலாம்..
 
 மதர் : சாரி, அவளுக்கு விருப்பம் இல்லைன்னா என்னால கட்டாயபடுத்த முடியாது.. நீங்க வேணும்னா வேற ஆதரவு இல்லத்துல உங்க மதத்துல தேடிக்கங்க
 
 முனியன் : இல்லை மதர் , ஃபரிக்கு மதம் ஒரு பிரச்சனைன்னா நான் முஸ்லிமா மாறதயார்.
 
 ஃபரி : (அதிர்ச்சியுடன் பார்த்தாள்.. அவள் கண்ணில் பயத்துடன் ஆச்சரியம் இருந்தது. இனி முனியனை வேண்டாம் என சொல்ல அவளிடம் காரனம் இல்லை..)
 
 சரிங்க மதர் , அவர் முஸ்லிமாக மாறியபின் வந்து பேசட்டும்.
 சொன்னவள் திரும்பி அவள் அறைக்கு சென்றாள்.
 
 அவளின் பின் அழகை பார்த்ததில் முனியனுக்கு தம்பி விறைத்து ஜட்டியை முட்டி , வேஷ்ட்டிக்கு வெளியே தெரிந்ததை மதரும் , ஃபறியும் பார்க்கவில்லை என்றாலும் , மலர் காண தவறவில்லை..
 
 - தொடரும்
 
	
	
	
		
	Posts: 2,010 
	Threads: 95 
	Likes Received: 1,073 in 663 posts
 
Likes Given: 466 
	Joined: Jun 2019
	
 Reputation: 
57 
	
	
		இங்கேயும் இசுலாம் பெண்ணை திருமணம் செய்து கொள்ள மதம் மாற வேண்டுமா.. ஐயோ பாவம். மதமும் சாதியும் கடைசியில் காம கதைகளுக்குள்ளும் புகுந்து விட்டது வேதனையானது.
	 
  sagotharan   
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 2,010 
	Threads: 95 
	Likes Received: 1,073 in 663 posts
 
Likes Given: 466 
	Joined: Jun 2019
	
 Reputation: 
57 
	
	
		திண்ணை என வரவேண்டும். இரண்டு சுழி ன இல்லை மூணு சுழி ண. 
 நல்ல கதைகளம் காமகதைக்கு வழிகாட்டுங்கள்...
 
  sagotharan   
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 314 
	Threads: 27 
	Likes Received: 480 in 190 posts
 
Likes Given: 351 
	Joined: Mar 2021
	
 Reputation: 
8 
	
		
		
		13-03-2021, 12:42 PM 
(This post was last modified: 13-03-2021, 12:43 PM by Ishitha. Edited 1 time in total. Edited 1 time in total.)
		
	 
		 (13-03-2021, 08:44 AM)sagotharan Wrote:  இங்கேயும் இசுலாம் பெண்ணை திருமணம் செய்து கொள்ள மதம் மாற வேண்டுமா.. ஐயோ பாவம். மதமும் சாதியும் கடைசியில் காம கதைகளுக்குள்ளும் புகுந்து விட்டது வேதனையானது. 
Kathaina logic venum brother. '.s are very strict to follow their religion and some of the இந்து cast also very strict to follow their cast system. Ellathayum real life la paathuttu thaana varom.and inga religion konduvanthathu ethukkunnu story end la ungalukku theriyum.
	 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 314 
	Threads: 27 
	Likes Received: 480 in 190 posts
 
Likes Given: 351 
	Joined: Mar 2021
	
 Reputation: 
8 
	
	
		 (13-03-2021, 08:46 AM)sagotharan Wrote:  திண்ணை என வரவேண்டும். இரண்டு சுழி ன இல்லை மூணு சுழி ண. 
 நல்ல கதைகளம் காமகதைக்கு வழிகாட்டுங்கள்...
 
Spelling mistake thiruthi kolgiren... vaalkail edathuavudan kaamathai adaivathu illai.. athu pola intha kathaiyilum kaamaathai adaiya konjam thaamatham aagum. Poruthukkollungal. 
"Avalai paarthen paarthavudan **then ena solluvathu" nadaimuraikku saathiyam allaathathu..
	 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 314 
	Threads: 27 
	Likes Received: 480 in 190 posts
 
Likes Given: 351 
	Joined: Mar 2021
	
 Reputation: 
8 
	
	
		திண்ணை கிடந்தவனுக்கு திடீர் கல்யாணம் , 2 பொண்டாட்டி பாகம் 4
 ஃபரியின் பின் அழகை பார்த்ததில் முனியனுக்கு தம்பி விறைத்து ஜட்டியை முட்டி , வேஷ்ட்டிக்கு வெளியே தெரிந்ததை மலர் கண்டு அதிர்ந்தால்!
 
 மலர் : (மனதுக்குள்) என்ன இவன்,  ஃபரி
 இழுத்தி போர்த்தி கொண்டு இருக்கும் போதே இப்படி மூட் ஆகுறான்?!
 அவளுக்காக மதம் மாறபோறேன்னு சொல்றான்.. நிஜமாவே இவன் நல்லவனா? இல்லை நடிக்கிறானா? இவனை பற்றி முதலில் ஃபரியிடம் பேச வேண்டும்...
 
 மதர் : சரி மிஸ்டர் முனியன் நீங்க முஸ்லிமா மாறிய பின் வாங்க.
 
 முனியன் : அது எப்படி மாறுவது ? எனக்கு அதை பற்றி ஏதும் தெரியாதே..
 
 மதர் : இந்தாங்க இந்த முகவரியில் இருப்பவரை பார்த்து உங்க விஷயத்தை சொல்லுங்க, அவர் உங்களுக்கு உதவி செய்வார் என விசிட்டிங்கார்ட்டை நீட்ட அதை வாங்கி பார்த்தால் சம்ஜத் என போட்டிருந்தது.
 
 முனியன் : யார் மதர் இவர்?
 
 மதர் : இவர் சம்ஜத் பெரிய பிஸ்னஸ் மேன், நம்ம இல்லத்துக்கு இவர்தான் அதிகம் டொனேஷன் தரவரு.
 இவரும் முஸ்லிம்தான்.
 இவர் உங்களுக்கு முஸ்லிமா மாற உதவி செய்வாரு..
 
 முனியன் : சரிங்க மதர் நான் கிளம்புறேன்.சம்ஜத்தை காண செல்ல,
 
 மலர் , ஃபரியிடம் பேச ஆரம்பித்தாள்!
 
 மலர் : அடியே முனியனை நீ நம்புறியா?
 உடனே சரி சொல்லிட்ட?
 
 ஃபரி : ஏன் நீ நம்பளையா?
 
 மலர் : நீங்க அவசரபடுறாமாதிரி தோனுது.. உன் அழகுக்கும் , கலருக்கும் அவன் ஏனி வச்சா கூட எட்டாது.. நீ சரின்னு சொல்ற?
 
 ஃபரி : எத்தனை நாளைக்குடி இந்த இல்லத்துலயே பாரமா இருக்க முடியும்? கிளம்பித்தானே ஆகனும்.. (கவலையோடு சொன்னால் ஃபரி..)
 
 மலர் : அதுக்கு முனியனோடயா? அவனை பார்த்தால் எனக்கு சரியா படலை...
 
 ஃபரி : சரியா படலையா?? ஏன்??
 
 மலர் : அடியே.. உன்னை பர்தால பாத்ததுக்கே அவன் மூடாகிட்டான்டி, அவனோட தம்பி அவன் ஜட்டியை தாண்டி வேஷ்டியை முட்டிக்கிட்டு இருக்குடி...
 
 ஃபரி : என்னது அவர் தம்பியா?? (அதிர்ந்தாள்)
 
 - தொடரும்
 
	
	
	
		
	Posts: 14,370 
	Threads: 1 
	Likes Received: 5,725 in 5,048 posts
 
Likes Given: 16,984 
	Joined: May 2019
	
 Reputation: 
34 
	
	
	
		
	Posts: 169 
	Threads: 0 
	Likes Received: 25 in 23 posts
 
Likes Given: 16 
	Joined: Jul 2019
	
 Reputation: 
0 
	
	
	
		
	Posts: 2,666 
	Threads: 5 
	Likes Received: 3,249 in 1,504 posts
 
Likes Given: 2,949 
	Joined: Apr 2019
	
 Reputation: 
18 
	
	
	
	
    வாழ்க வளமுடன் என்றும்     
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 2,666 
	Threads: 5 
	Likes Received: 3,249 in 1,504 posts
 
Likes Given: 2,949 
	Joined: Apr 2019
	
 Reputation: 
18 
	
	
		Summa story
	 
    வாழ்க வளமுடன் என்றும்     
	
	
	
		
	Posts: 2,666 
	Threads: 5 
	Likes Received: 3,249 in 1,504 posts
 
Likes Given: 2,949 
	Joined: Apr 2019
	
 Reputation: 
18 
	
	
	
	
    வாழ்க வளமுடன் என்றும்     
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 409 
	Threads: 3 
	Likes Received: 73 in 69 posts
 
Likes Given: 28 
	Joined: May 2019
	
 Reputation: 
1 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 648 
	Threads: 0 
	Likes Received: 265 in 226 posts
 
Likes Given: 417 
	Joined: Oct 2019
	
 Reputation: 
1 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 169 
	Threads: 0 
	Likes Received: 25 in 23 posts
 
Likes Given: 16 
	Joined: Jul 2019
	
 Reputation: 
0 
	
	
		கதையை படிக்க ஆவலுடன் உள்ளோம். தொடரவும்
	 
	
	
	
		
	Posts: 1,619 
	Threads: 4 
	Likes Received: 1,184 in 929 posts
 
Likes Given: 2,717 
	Joined: Jun 2019
	
 Reputation: 
6 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • |