19-01-2021, 10:59 AM
Nice update.
அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
|
19-01-2021, 10:59 AM
Nice update.
19-01-2021, 06:02 PM
Very Nice Update Bro
19-01-2021, 09:24 PM
Sorry to say this... Oru alagana love storya ipdi adichu odachu kuthuyurum kola uyuruma akitinga..
Business pathi ethukaka ivlo detail intha storyla. Athu entha vagaila intha storya suvarasya paduthuthu.. Mirugam agiran, mirugam aguran, mirugam ayite irukan epathan manusan avan. Sila uravugal kannadi marithan atha odachu odachu norukki ena Panna poringa..
19-01-2021, 10:17 PM
(This post was last modified: 19-01-2021, 10:18 PM by praaj. Edited 1 time in total. Edited 1 time in total.)
(19-01-2021, 09:24 PM)manikandan123 Wrote: Sorry to say this... Oru alagana love storya ipdi adichu odachu kuthuyurum kola uyuruma akitinga.. Palar manathil yelum kelvi. Yen manathilum yelu kirathrathu irunthum padikkiren aval kaadhal sernthu vidatha yendru yekkathil.indaraya pathivai yethir parthu kathu irukkiren.
19-01-2021, 11:02 PM
அப்டேட் உண்டா?? இல்லையா??
19-01-2021, 11:05 PM
விரக்தியில் readers. இது காதல் கதை இப்படித்தான் இருக்கும். பொறுமையாக இருங்கள்
காதல் காதல் காதல்
20-01-2021, 12:25 AM
(19-01-2021, 09:24 PM)manikandan123 Wrote: Sorry to say this... Oru alagana love storya ipdi adichu odachu kuthuyurum kola uyuruma akitinga.. (19-01-2021, 10:17 PM)praaj Wrote: Palar manathil yelum kelvi. Yen manathilum yelu kirathrathu irunthum padikkiren aval kaadhal sernthu vidatha yendru yekkathil.indaraya pathivai yethir parthu kathu irukkiren. மொக்கையான பதிவு என்பதை நானே ஒத்துக்கொண்டேனே. ஆனால் அடுத்தடுத்த பாகங்களுக்கு இது அவசியம் என்று தோன்றியது. இது ஒரு ஃபேண்டஸி காதல் கதைதான், ஆனாலும் முடிந்தமட்டிலும் எதார்த்தமாக எழுதி வருகிறேன் என்றே நம்புகிறேன். வாழ்கையில் அனைத்து நாட்களையும் சுவாரசியமாய் வாழ்ந்துவிட முடியாது. அதேபோன்று சுவாரசியம் இல்லாமல் சாதாரணமாக நாம் கடந்து வந்த நிகழ்வு, பின்னாட்களில் நடக்கும் மற்றொரு நிகழ்வால் சுவாரசியமாக மாறலாம். கொஞ்சம் பொறுமை காக்கவும். எழுதி முடித்த பாகம் எனக்கே திருப்தி இல்லை. கொஞ்சம் மாற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன். நாளைக்கு பதிவிட முயற்சிக்கிறேன்.
20-01-2021, 10:58 PM
Bro yeppo adutha pathivu varum.
20-01-2021, 11:03 PM
Different approach
21-01-2021, 09:48 PM
Yennachi bro innaikkum illaiya.
22-01-2021, 07:42 AM
3 days finished still We are waiting
22-01-2021, 09:23 AM
(This post was last modified: 22-01-2021, 12:44 PM by வெற்றி. Edited 4 times in total. Edited 4 times in total.)
50 வது பக்கம்......
வாழ்த்துக்கள்...... உங்கள் எழுத்தால்...... இது கதை என்பதையே மறந்துவிட்டேன்........ ஒரு உணர்வுபூர்வமான காதல் கதைக்கும் இங்கு வரவேற்பு உண்டு என்பதை உணர்த்திய......என்னோடு படிக்கும்/பயணிக்கும் அன்பு உள்ளங்களுக்கும்....... நெஞ்சார்ந்த நன்றி....... திறமையை என்றும் பாராட்ட தவறக்கூடாது....... நானும் பாராட்டுகிறேன்....... பாராட்டுக்கள்.......
22-01-2021, 02:58 PM
Bro innaikkum onnum illaya.
23-01-2021, 12:06 PM
Frequently checking your page for latest update very versatile version keep it up
23-01-2021, 10:42 PM
Yenna aachu bro 4 day fully completed onnum illaya niraya yosichu yelutha muyarchi yedukiringanu puriyuthu athuve bayamavum erukku twist and suspense athikam agum and Yar yenna seivangannu.
24-01-2021, 12:26 AM
50 பக்கங்களிற்கு வாழ்த்துக்கள், தொடருங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.
தோழிகளின் அன்பன்.
|
« Next Oldest | Next Newest »
|