| 
		
	
	
	
		
	Posts: 113 
	Threads: 9 
	Likes Received: 504 in 112 posts
 
Likes Given: 0 
	Joined: Nov 2018
	
 Reputation: 
11 
	
		
		
 20-01-2021, 09:28 AM 
(This post was last modified: 20-01-2021, 09:30 AM by kamappithan. Edited 1 time in total. Edited 1 time in total.) 
		மின்னல் வேகத்தில் போய்க் கொண்டிருந்த காருக்குள் நயன்தாராவும், ஜெயச்சந்திரனும் பயணித்துக் கொண்டிருந்தனர். 
 "பொறுமையா போங்களேன்."
 
 "ஏன் பயமா இருக்கா.."
 
 "பின்ன இருக்காதா.. பகல் நேரமா இருந்தா பரவாயில்ல. நைட் டைம். அதுவும் நேஷனல் ஹைவேஸ் வேற.. கொஞ்சம் கேர்புல்லா போறது நல்லது தானே.."
 
 "நீ செம அழகுடி. நாளுக்கு நாள் உன் வயசு குறைஞ்சுகிட்டே போகுதே எப்படி.."
 
 நயன்தாரா பெருமிதத்தோடு சிரித்தாள்.
 
 "போதும் போதும் .. இப்படியே பேசி பேசிதான் டெய்லி பூஜை போடுறீங்க. வரும் போது தானே பூஜை போட்டீங்க. திரும்ப வீட்டுக்கு போற வரைக்கும் வாலை சுருட்டிகிட்டு இருங்க."
 
 "ஹா..ஹா.. பூஜைக்காக சொல்லலடி செல்லம். என் பொண்டாட்டியோட அழகை ரசிக்கிறேன். "
 
 "ஆமா ஆமா ரசிப்பீங்க. "
 
 "என் பொண்டாட்டிய நான் கடைசி வரை ரசிச்சுக்கிட்டே தான் இருப்பேன். கல்யாணம் ஆகி இருபது வருஷம் ஆச்சு. இன்னும் அப்படியே இருக்கியேடி."
 
 "சும்மா இருங்க" சினுங்கினாள்.
 
 "தாரா ... நீ என் வாழ்க்கையில் கிடைச்சது பெரிய அதிர்ஷ்டம்."
 
 "சாருக்கு லவ் மூடு வந்தாலே இப்படித்தான் பேசுறீங்க"
 
 "நாம காதலிச்சப்போ இருந்த லவ் ஒரு துளி கூட குறையல"
 
 "கொறைஞ்சுதுனா கொன்னுறுவேன் தெரியும்ல"
 
 "அதான் டெய்லி நைட்டு பாக்குறீல ..  என்னோட லவ் என்னைக்காவது கம்மியா இருந்துச்சா."
 
 "அதான் பாக்குறேனே.. நான் மட்டும் குடும்ப கட்டுப்பாடு பண்ணாம விட்டுருந்தா, வருஷத்துக்கு ஒரு புள்ளைய பெத்துருக்கனும். 20 வருஷத்துக்கு 20 புள்ள பெத்துருப்பேன்."
 
 "20 புள்ளய பெத்துக்க வேண்டியதானே "
 
 "ஹான்ன்.. அப்படியா.. அப்படி நான் பெத்துக்கிட்டா நான் குழந்தையை மட்டும் கவனிப்பேன். உங்கள கவனிக்க மாட்டேன். பரவாயில்லயா..  " வாய்க்குள் நாக்கை சுழற்றியபடி கேட்டாள்.
 
 "அதுக்கும் இதுக்கும் என்ன
 சம்மந்தம் இருக்கு."
 
 "பின்ன, குழந்தைய பெத்து ஓரமா போட்டுட்டு உங்க கூட கொஞ்சிகிட்டு இருப்பாங்களா. அதுவும் சாருக்கு டெய்லி வேணும்னு கேப்பிங்க. குழந்தைங்க அழுதுகிட்டு இருந்தா நான் யாரை கவனிக்கிறது."
 
 "என்னோட ஆசைக்காக இந்த முடிவு எடுத்தியா"
 
 " ஹலோ, ரெண்டு பேரோட சந்தோசத்துக்காகவும்னு சொல்லுங்க"
 
 "என் செல்லம்டி" அவளுடைய கன்னத்தை  கிள்ளி எடுத்து முத்தமிட்டான்.
 
 "போதும் போதும்.. அதான் ஆசைக்கு ஒரு பொண்ண பெத்துருக்கோம். அவள நல்லா வளத்து கட்டிக்குடுப்போம்."
 
 "ஒரு பொண்ணோட நிறுத்திகிட்டது, வீட்டுக்கும் நல்லது நாட்டுக்கும் நல்லது."
 
 
 ரெண்டு பேரும் சிரித்துக்கொண்டிருந்தனர்.
 
 "டமால்ல்ல்ல்ல்ல்ல்ல்" என்ற சத்ததுடம் கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு லாரி வந்து மோதியது. இன்னொரு சாலை பிரியும் இடம் என்பதால்,  திடீரென வந்து திரும்ப முற்பட்ட லாரி இவர்களுடைய காரின் பக்கவாட்டில் மோதியதில், கார் நான்கு ஐந்து முறை உருண்டு போய் விழுந்தது.
 
All is well
 
	
	
	
		
	Posts: 106 
	Threads: 3 
	Likes Received: 36 in 32 posts
 
Likes Given: 67 
	Joined: May 2019
	
 Reputation: 
0 
	
	
		அப்புறம் என்ன.. நயன்தாரா வுக்கு பதிலா மகளை ஜெயச்சந்திரன் ஓக்க வேண்டியது தான்..
	 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 1,476 
	Threads: 1 
	Likes Received: 645 in 555 posts
 
Likes Given: 2,267 
	Joined: Dec 2018
	
 Reputation: 
5 
	
	
		Hi nanba.
 First Thank u so much for a incest story.
 
 1st episode la ye suspense vachitinga. Waiting for next update.
 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 746 
	Threads: 0 
	Likes Received: 232 in 205 posts
 
Likes Given: 81 
	Joined: Jun 2019
	
 Reputation: 
0 
	
	
		Nalla thana arambichinga athukulla accident ah seekiram ya suspense la Vera vittutu poringa..
	 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 314 
	Threads: 0 
	Likes Received: 81 in 74 posts
 
Likes Given: 594 
	Joined: Sep 2019
	
 Reputation: 
0 
	
	
		Hi bro.. really nice & suspence... Pls continue... Apdiye ungaloda other stories um konjam paarunga...
 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 833 
	Threads: 1 
	Likes Received: 305 in 247 posts
 
Likes Given: 490 
	Joined: Dec 2020
	
 Reputation: 
0 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 139 
	Threads: 0 
	Likes Received: 85 in 71 posts
 
Likes Given: 67 
	Joined: May 2019
	
 Reputation: 
3 
	
	
		Good start......nalla eludhunga, kandiparasigar pattalam varum thaana
	 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 113 
	Threads: 9 
	Likes Received: 504 in 112 posts
 
Likes Given: 0 
	Joined: Nov 2018
	
 Reputation: 
11 
	
		
		
		26-01-2021, 01:37 PM 
(This post was last modified: 26-01-2021, 01:42 PM by kamappithan. Edited 2 times in total. Edited 2 times in total.)
		
	 
		அந்த வழியாக வந்த சிலர் பார்த்து ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தனர்.  ஆம்புலன்ஸில் ஏற்றிச் செல்லப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர். அவர்களுடைய விபரங்களை சேகரித்து,  ஜெயச்சந்திரனுடைய பால்ய சிநேகிதர் ரகுவரனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ரகுவரன் இவர்களுடைய குடும்பத்துக்கு நெருங்கிய நண்பர். குடும்பத்தின் நல்லது கெட்டது அனைத்திலும் பங்கு கொள்ளும் உண்மையான நண்பர். 
 ரகுவரன் ஹாஸ்பிட்டலுக்கு வந்து சேர்ந்தார். டாக்டர்களிடம் விசாரிக்க,  இப்போது எதுவும் சொல்ல முடியாது என்று கூறிவிட்டனர். ரகுவரன் இவர்களுடைய மகள் மேகா வுக்கு கால் செய்தார். போனை அட்டென் பண்ணியது அவளுடைய தோழி.
 
 "ஹலோ மேகா"
 
 "அங்கிள் நான் மேகா பிரெண்ட் பேசுறேன் "
 
 "அங்கிள் இங்க கல்சுரல்ஸ் புரோகிராம் நடக்குது. நெக்ஸ்ட் மேகாவோட பர்ஃபாமென்ஸ் தான். "
 
 அவள் சொல்லி முடிக்கும் நேரம் பாடல் ஒலிக்கத்தொடங்கியது.
 
 சமீபத்தில் வெளியான ஹிந்தி படத்தின் பாடலுக்கு செமையாக டான்ஸ் ஆட ஆரம்பித்தாள்.
 
 மேகாவைப் பற்றி சில வரிகள்.
 
 முழுப்பெயர் மேகவர்த்தினி. சுருக்கமாக மேகானு கூப்பிடுவாங்க. வயசு 20. இன்னொரு முக்கியமான விஷயம்,  அம்மா மகள் இருவருமே  இரட்டைப் பிறவிகளைப் போல ஒரே உருவ அமைப்பைக் கொண்டவர்கள். இருவருக்கும் உள்ள வித்தியாசம், நயன்தாரா புடவை மட்டுமே கட்டுவாள். மேகா மாடர்ன் டிரெஸ் மட்டும் போடுவாள். நயன்தாரா  விதவிதமாக கம்மல், மூக்குத்தி அணியும் பழக்கம் உடையவள். மேகா காதுல ஸ்டைல பெரிய வளையம் டைப்ல போடுவா. மூக்குத்தி போட பிடிக்காது. இந்த மாதிரி சின்ன சின்ன வித்தியாசங்கள் தான்.
 
 ( இருவரின் கதாபாத்திரத்திற்கும் நயன்தாராவை fix செய்து கொள்ளுங்கள்)
 
 மேகா டான்ஸ் முடிந்து வந்ததும் அவளுடைய தோழி கால் வந்த விசயத்தை கூற, மேகா ரகு அங்கிளுக்கு
 
 கால் செய்து என்னவென்று கேட்க, அவர் நடந்த விசயத்தை கூறினார். அதைக் கேட்டதும் மேகா போனிலேயே கதறி அழுதாள். ரகு அவளுக்கு கூற முயற்ச்சித்தும் பலனில்லை. அப்போதே பெங்களூரில் இருந்து கிளம்பினாள்.
 
 ( ரகு அங்கிளும், மேகாவும் பேசிக் கொண்ட உரையாடலை விரிவாக எழுத நேரமில்லாததால் சுருக்கமாக சொல்லியிருக்கிறேன். )
 
 மேகா ஹாஸ்பிட்டலுக்கு வந்து சேர்ந்தாள். கதறி அழுதபடியே வந்து, தன் அப்பாவையும் அம்மாவையும் பார்த்தாள். இருவரும் தனித்தனி  ஐசியு வார்டில் வைக்கப்பட்டிருந்தனர். மேகா ரகு அங்கிலை கட்டிப்பிடித்து அழுதாள். ரகுவும் அழுகை வரத் தான் செய்தது.
 
 பின்பு இருவரும் ஹாஸ்பிட்டலிலேயே இருந்தனர்.  திடீரென நயன்தாராவின் அறைக்குள் நர்சுகளும், டாக்டர்களும் வேகவேகமாக சென்று வரத் தொடங்கினர். மேகா அந்த அறையின் வெளியே நின்று கண்ணாடி வழியாக உள்ளே என்ன நடக்கிறது என்று பதற்றத்தோடு பார்த்துக் கொண்டிருக்க, உள்ளே நயன்தாரா மூச்சு வாங்கியபடி கண்களை திறந்து பார்த்தாள். வெளியே நிற்கும் மகளைப் பார்த்து கையை மட்டும் அசைக்க, டாக்டர்கள் அந்த அறையை விட்டு வெளியேறினார்கள்.
 
 "உங்க அம்மாகிட்ட கடைசியா பேசிக்கோங்கனு " மேகாவை உள்ளே அனுப்ப, அவள் பதறிக்கொண்டு உள்ளே நுழைந்து அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு "அம்மா உனக்கு ஒண்ணுமில்லமா, சரியாகிரும்மா" என்றாள்.
 
 நயன்தாரா பேசிய முதல் வார்த்தை,
 
 "அப்பா எப்படி இருக்கார்மா"
 
 தன் கணவனைப் பற்றிய நினைப்புதான் அவளுக்கு இருந்தது.
 
 "அப்பாக்கு ஒண்ணும் இல்லமா. டிரீட்மெண்ட் குடுத்துகிட்டு இருக்காங்கம்மா"
 
 "அப்பாவை நல்லா பாத்துக்கோமா. நான் இல்லனா அவரால தாங்கிக்க முடியாது."
 
 "அம்மா உனக்கு ஒண்ணும் ஆகாதுமா. நாம எல்லாரும் வீட்டுக்கு போயிரலாம்மா"
 
 "நான் பிழைக்கமாட்டேன்மா.. அதைப் பத்தி
 நான் கவலைப்படலைமா.. உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி பாக்கலையேனு தான் சின்ன வருத்தம். நான் போனாலும் உங்களையே தான் பாத்துகிட்டு இருப்பேன்."
 
 "இப்படியெல்லாம் பேசதமா ப்ளீஸ்மா" மேகா தாங்க முடியாமல் அழுதாள்.
 
 "மேகா, நான் இல்லனாலும் அப்பாவ நல்லா கவனிச்சுக்கனும் சரியா. இனிமே தான்மா நீ பொறுப்பா இருக்கனும்"
 
 "அம்மா ப்ளீஸ்ஸ்" அவளுக்கு வார்த்தை வரவில்லை.
 
 "எந்த காலத்துலயும் அப்பாவ கஷ்டப்படுத்தக்கூடாது சரியா"
 
 "அம்மா நீ இல்லனா நான் என்னமா பண்ணுவேன்"
 
 "நான் எங்கேயும் போகலமா.. உங்க கூட தான் இருப்பேன்.."  உதட்டில் லேசாக புன்னகை தவழ கூறிய நயன்தாராவின் இமைகள் அசையாமல் நின்றது.
 
 "அம்மா.. அம்மா.. அம்மா... பேசும்மா.." நயன்தாராவின் கன்னத்தை தட்டி சொன்னாள். அவள் உயிர் பிரிந்து விட்டதை அங்கிருந்த மெசின்கள் காட்டிக்குடுத்தது.
 
 "அம்ம்ம்ம்ம்ம்மமமா.." என்று அழறித்துடித்தாள்.
 
 அழுது அழுது அவளுடைய கண்ணீரே வற்றிப் போனது. அம்மா இறந்த சோகம் ஒரு புறம், அம்மா இறந்தது கூட தெரியாமல் ஹாஸ்பிட்டலில் இருக்கும் அப்பா மற்றொரு புறம். மேகா தாங்க முடியாத வேதனையில் தவித்தாள். சடங்குகள் காரியங்கள் அனைத்தையும் ரகு பார்த்துக் கொண்டார்.
 
All is well
 
	
	
	
		
	Posts: 14,355 
	Threads: 1 
	Likes Received: 5,712 in 5,036 posts
 
Likes Given: 16,960 
	Joined: May 2019
	
 Reputation: 
34 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 139 
	Threads: 0 
	Likes Received: 85 in 71 posts
 
Likes Given: 67 
	Joined: May 2019
	
 Reputation: 
3 
	
	
		Really heart touching.......
	 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 169 
	Threads: 0 
	Likes Received: 40 in 38 posts
 
Likes Given: 6 
	Joined: Dec 2018
	
 Reputation: 
0 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 746 
	Threads: 0 
	Likes Received: 232 in 205 posts
 
Likes Given: 81 
	Joined: Jun 2019
	
 Reputation: 
0 
	
		
		
		27-01-2021, 04:08 PM 
(This post was last modified: 27-01-2021, 04:09 PM by praaj. Edited 1 time in total. Edited 1 time in total.)
		
	 
		Startingey sogama arambikkuthey. Eni than APPA magal uravil maatram varappoguthu.
	 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 1,476 
	Threads: 1 
	Likes Received: 645 in 555 posts
 
Likes Given: 2,267 
	Joined: Dec 2018
	
 Reputation: 
5 
	
	
		Hi nanba.
 Sentiment update. Waiting for next update.
 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 314 
	Threads: 0 
	Likes Received: 81 in 74 posts
 
Likes Given: 594 
	Joined: Sep 2019
	
 Reputation: 
0 
	
	
		Super bro.. keep continue...
	 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 314 
	Threads: 0 
	Likes Received: 81 in 74 posts
 
Likes Given: 594 
	Joined: Sep 2019
	
 Reputation: 
0 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 113 
	Threads: 9 
	Likes Received: 504 in 112 posts
 
Likes Given: 0 
	Joined: Nov 2018
	
 Reputation: 
11 
	
		
		
		07-02-2021, 02:53 PM 
(This post was last modified: 07-02-2021, 03:58 PM by kamappithan. Edited 1 time in total. Edited 1 time in total.)
		
	 
		நயன்தாராவின்  இறப்பு மேகாவை ரொம்பவே பாதித்தது. அழுது அழுது கண்கள் வறட்சியானது. இரண்டு நாட்களுக்குப் பிறகு ஜெயச்சந்திரன் சுயநினைவு வந்து "தாரா... தாரா... தாரா..." என்று முனகிக்கொண்டு இருந்தார். இதைப் பார்த்த நர்ஸ் சென்று டாக்டரிடம் கூற, உடனடியாக டாக்டர் வந்து செக் செய்தார்.
 
 "சார்.. சார்... ஆர் யூ ஓகே.."
 
 லேசாக கண்ணைத் திறந்து பார்த்தார்.
 "நான் எங்க இருக்கேன். எனக்கு என்ன ஆச்சு"
 
 "நத்திங் சார். ஒரு சின்ன ஆக்சிடெண்ட். நீங்களும் உங்க ஒயிஃப்ம் கார்ல போகும்போது லாரி மோதிருச்சு. இப்போ உங்க உயிருக்கு ஆபத்து இல்ல. நீங்க ஸ்ட்ரைன் பண்ணிக்காதீங்க."
 
 "என் தாராவுக்கு என்ன ஆச்சு. அவளுக்கு ஒண்ணும் இல்லைல.. அவ எங்க.. அவள இப்பவே பாக்கணும். "
 
 "சார் சார் நீங்க எமோசன் ஆகாதீங்க. ரிலாக்ஸ்."
 
 "தாராவ வர சொல்லுங்க ப்ளீஸ்"
 
 ஜெயச்சந்திரனோட நண்பர் ரகுவரனும் அங்கே வந்தார்.
 
 "சந்திரா.. கண்ணு முழிச்சுட்டியா"
 
 "ரகு.. என்னடா இவங்க ஆக்சிடெண்ட் அது இதுனு சொல்றாங்க. தாரா எங்கடா"
 
 "அது..அது.. "
 
 டாக்டரும் ரகுவரனும் ் என்ன சொல்றதுனு தெரியாம கையை பிசைந்து கொண்டிருக்க,  நேரம் யாரும் எதிர்பாராத விதமாக மேகா புடவையில் உள்ளே நுழைந்தாள்.
 
 தன்னுடைய அப்பாவை பார்த்து சந்தோசமாக அப்பா என்று கூப்பிட வாயெடுத்தாள்.
 
 
 உடனே ரகு அவசரமாக " உன் தாரா வந்தாச்சு பாரு"  னு சொல்ல,
 
 மேகா அதிர்ச்சியாகி நின்றாள்.
 
All is well
 
	
	
	
		
	Posts: 113 
	Threads: 9 
	Likes Received: 504 in 112 posts
 
Likes Given: 0 
	Joined: Nov 2018
	
 Reputation: 
11 
	
	
		ஜெயச்சந்திரன் மேகாவைப் பார்த்து "தாரா.. வந்துட்டியா.. தாங்க் காட்.. உனக்கு எதாவது ஆகிருச்சோனு பயந்துட்டேன்."
 
 மேகா என்ன பேசுறதுனு தெரியாம முழிச்சுகிட்டு நின்னாள்.
 
 "என்ன ஒண்ணுமே பேசமாட்டிக்கிற."
 
 
 "அவங்க இன்ப அதிர்ச்சியில என்ன பேசுறதுனு தெரியாம நிக்கிறாங்க. உனக்கு என்ன அவங்கள பாக்கணும் தானே சொன்ன.  பாத்துட்டே இல்ல. ரெஸ்ட் எடு. நீ இன்னும் முழுசா சரியாகல. "
 
 "டாக்டர் நான் நல்லா தான் இருக்கேன்."
 
 "நோ நோ.. இப்பதான் கண்ணையே முழிச்சீங்க. இன்னும் புல்லா கியூர் ஆகணும். சில டெஸ்ட் எல்லாம் எடுக்க வேண்டியது. அதுவரை நீங்க அமைதியா இருந்து தான் ஆகணும். இப்போ பேசாம ரெஸ்ட் எடுங்க. எல்லாரும் இவரை ரெஸ்ட் எடுக்க விட்டு வெளியே இருங்க"
 
 
 எல்லாரும் வெளியே போனாங்க. மேகா, ரகு, டாக்டர் மூணு பேரும் பேசுனாங்க.
 
 "ரகு அங்கில் நீங்க ஏன் அப்படி சொன்னீங்க"னு கொஞ்சம் ஆவேசமா கேட்டாள்.
 
 "எனக்கு வேற வழி தெரியலைமா. உங்க அம்மா எங்கனு சந்திரன் கேக்கும் போது என்னால பதில் சொல்ல முடியலைமா "
 
 "அதுக்காக இப்படியா சொல்லுவீங்க"
 
 "ஹலோ மேடம் அந்த நேரத்துல ரகு சார் செஞ்சது தான் சரி. இவரு என்னமோ இவர காப்பாத்திகிறதுக்காக பொய் சொன்ன மாதிரி பேசுறீங்க. உங்க அப்பாவ காப்பத்துறதுக்கு தா னே பொய் சொன்னார். உங்க அம்மா இறந்துட்டாங்கனு சொன்னா,அதை தாங்குற அளவு தெம்பு அவருக்கு இப்போ இல்லை. இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போகலை. நானே அவருகிட்ட போய் சொல்லிடுறேன். உங்க மனைவி இறந்துட்டாங்கனு. ஆனா அதுக்கு பிழைப்பாருனு என்னால கேரண்ட்டி குடுக்க முடியாது."
 
 "அப்போ இதுக்கு என்ன டாக்டர் வழி"
 
 "அவரு க்யூர் ஆனதும் உண்மைய சொல்லிக்கலாம். இதெல்லாம் மனசு சம்பந்தப்பட்ட விசயம்.  சோ கொஞ்சம் கேர்புள்ளா தான் ஹான்டில் பண்ணனும்."
 
All is well
 
	
	
	
		
	Posts: 14,355 
	Threads: 1 
	Likes Received: 5,712 in 5,036 posts
 
Likes Given: 16,960 
	Joined: May 2019
	
 Reputation: 
34 
	
		
		
		07-02-2021, 03:47 PM 
(This post was last modified: 07-02-2021, 03:48 PM by omprakash_71. Edited 1 time in total. Edited 1 time in total.)
		
	 
		Very Nice update
	 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 113 
	Threads: 9 
	Likes Received: 504 in 112 posts
 
Likes Given: 0 
	Joined: Nov 2018
	
 Reputation: 
11 
	
		
		
		07-02-2021, 05:57 PM 
(This post was last modified: 07-02-2021, 06:00 PM by kamappithan. Edited 1 time in total. Edited 1 time in total.)
		
	 
		அதுக்குப்பிறகு ரகுவரனும் மேகாவும் தனியாக சென்று பேசினார்கள்.
 "சாரி அங்கிள். நான் கோவமா பேசிட்டேன். தப்பா எடுத்துக்காதீங்க. அந்த சூழ்நிலைல எனக்கு என்ன பண்றதுனு தெரியல"
 
 "புரியுதுமா. அந்த சிட்ச்சுவேசன்ல எப்படி ரியாக்ட் பண்றதுனு தெரியாம தவிச்சது நானும் பாத்தேன். நாம ஒருவேளை முன்னாடியே பேசி வச்சுருந்தா கூட பரவால்ல. திடீர்னு அப்படி சொன்னது தான் பிரச்சனையே. அதுசரி நீ எப்படிமா திடீர்னு புடவைல வந்த.. எனக்கே ஒரு நிமிஷம் உங்க அம்மாவ பாக்குற மாதிரி இருந்துச்சு."
 
 "அம்மாவோட நெனப்பாவே இருக்குறதால அவங்க சாரியை கட்டினேன். அவங்க என்கூட இருக்குற மாதிரி இருக்குமேனு தான்."
 
 "இப்பவும் உங்க அம்மா தான் உன் மூலமா உங்க அப்பாவை காப்பாத்திருக்காங்க."
 
 கண்ணை தொடச்சுகிட்டாள்.
 
 "அங்கிள் நாம அப்பாவ வீட்டுக்கு கூட்டிட்டு போனா, யாராவது அம்மாவை பத்தி பேசிட்டா என்ன பண்றது."
 
 "நம்ம வீட்டுக்கு போறது சிக்கல் தான். மத்தவங்க முன்னாடி நீ நடிக்கவும் முடியாது. ஊட்டில இருக்குற கெஸ்ட் ஹவுஸ்க்கு கூட்டிட்டு போயிரு. அங்க யாருக்கு தெரியப் போகுது."
 
 "அங்கில் நீங்க இல்லாம நான் எப்படி"
 
 "பிசினஸ பாத்துக்க ஆள் வேணும்லமா. உன்னால முடியும். கொஞ்சநாள் தானே"
 
 "சரி என்னோட காலேஜுக்கும் இன்பார்ம் பண்ணிருங்க அங்கில்"
 
 "Ok ma"
 
 
 ஜெயச்சந்திரனுக்கு அனைத்து டெஸ்ட்டுகளும் எடுக்கப்பட்டது. தலையில் எதாவது பாதிப்பு இருக்கிறதா என்பதையும் டெஸ்ட் செய்தனர். பின்பு டாக்டர் சந்திரனிடம் சில விசயங்களை கேட்டுத் தெரிந்து கொண்டார்.
 "சார் நான் கேக்குறதுக்கெல்லாம் உங்களுக்கு தெரிந்த பதிலை சொல்லுங்க. "
 
 "ஓகே சார்"
 
 "உங்க பேரு என்ன"
 
 "ஜெயச்சந்திரன்."
 
 "உங்க மனைவி பேரு என்ன"
 
 "நயன்தாரா"
 
 "உங்களுக்கு குழந்தை இருக்கா"
 
 ஜெயச்சந்திரன் யோசிச்சார்.
 "சரியா நியாபகம் இல்ல"
 
 "இட்ஸ் ஓகே.. நியாபகத்துல இருக்குறதை மட்டும் சொல்லுங்க. வேற யாரு பேரு நியாபகத்துல இருக்காங்க"
 
 "ரகு. என்னோட சின்ன வயசு பிரெண்டு"
 
 பாதி விசயங்கள் அவருக்கு நியாபகத்தில் இல்லை. டெஸ்ட் முடித்து விட்டு ரகு, மேகா வை அழைத்து விசயத்தைக் கூறினார். சந்திரனுக்கு அதிர்ச்சியான விசயங்கள் சொல்லக்கூடாது. அவருக்கு ஞாபகத்தில் இல்லாத விசயங்களை நியாபகப்படுத்த முயற்ச்சி செய்யவும் வேண்டாம் என்று கூறிவிட்டார்.
 
 ஜெயச்சந்திரனை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் மேகா வீட்டிலேயே இருந்தாள். ரகு ஹாஸ்பிட்டலில் இருந்தார்.  சந்திரன் தாராவை கேட்டதற்கு, ரகுவரன் ஏதேதோ சொல்லி சமாளித்துக் கொண்டிருந்தார்.
 
All is well
 
	
	
	
		
	Posts: 14,355 
	Threads: 1 
	Likes Received: 5,712 in 5,036 posts
 
Likes Given: 16,960 
	Joined: May 2019
	
 Reputation: 
34 
	
	
		Very Very Very Nice Update Bro
	 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • |