Incest PDF STORIES - 18+ நாவல்கள், கதைகள் PDF+STORIES
#1
Wink 
மான்சி சத்யன் 29 நாவல் @ ஸ்ருதிவினோ

DOWNLOAD   @ MEGA  App

File Size  42 : MB

NEW DOWNLOAD LINK   MEDIAFIRE   38 MB Zip

______________________

சஹானாவும் சையத் பாஹிமும் @ ஸ்ருதிவினோ  PDF

10 Drives

______________________

இதயப்பூவும் இளமை வண்டும் 196 Episode 

[ 1534 - PAGE'S ]

10 Drives

______________________

ஒன்னும் ஒன்னும் மூணு

[ 169 - PAGE'S ]

10 Drives

______________________

ஐயர் மாமி சாந்தி   @ SEXY  OFFICE  STAFF

10  Drives

______________________

!!!..ஒரு காதல் சாம்ராஜ்யம்..!!!

இந்த கதை 32 பேஜ்தான் எங்கிட்ட இருக்கு
வேற யாராவது முழு கதை வச்சிருந்தா எனக்கு கொடுத்து உதவவும்... Thanks.....

______________________

ஜெயந்தி

10 Drives

______________________

இனிஷியல் இல்லாதவர்கள்

[ 1762 - PAGE'S ]

______________________

அத்தையா..! சித்தியா..! மாமியா..! சேச்சியா..! 

[ 629  - PAGE'S ]

______________________

விஜயசுந்தரி 

[ 1468 - PAGE'S ]

[Image: Vanilla-0-3s-261px.gif]
[+] 3 users Like jairockerszx's post
Like
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
(14-01-2021, 05:25 PM)jairockerszx Wrote:
மான்சி சத்யன் 29 நாவல் @ ஸ்ருதிவினோ 

DOWNLOAD    @ MEGA  App

File Size  42 : MB


 [Image: e9f58e55e721fa910f59d6d7f8ad4cc2.png]

Bro download aagala
[+] 2 users Like Ramkumar12's post
Like
#3
(16-01-2021, 09:28 PM)Ramkumar12 Wrote: Bro download aagala

New MEDIAFIRE link is updated..... Thanks..?✌✌✌✌
[Image: Vanilla-0-3s-261px.gif]
[+] 2 users Like jairockerszx's post
Like
#4
Thanks friend
[+] 1 user Likes dirtysels's post
Like
#5
(14-01-2021, 05:25 PM)jairockerszx Wrote:
மான்சி சத்யன் 29 நாவல் @ ஸ்ருதிவினோ 

DOWNLOAD    @ MEGA  App

File Size  42 : MB


NEW DOWNLOAD LINK   MEDIAFIRE   38 MB Zip

Click   >>  DOWNLOAD  <<

________________________________________________


சஹானாவும் சையத் பாஹிமும் @ ஸ்ருதிவினோ  PDF





இதயப்பூவும் இளமை வண்டும் 196 Episode  

Totally 1534 Page


Download



ஒன்னும் ஒன்னும் மூணு   169  Page


Download


ஐயர் மாமி சாந்தி   @  Office  Staff   


Download

________________________________________________________________________________

ஒரு காதல் சாம்ராஜ்யம் - இந்த கதை 32 பேஜ்தான் எங்கிட்ட இருக்கு 
வேற யாராவது முழு கதை வச்சிருந்தா எனக்கு கொடுத்து உதவவும்...
Thanks.....

Download

________________________________________________________________________________


ஜெயந்தி 


Download


இனிஷியல் இல்லாதவர்கள்  1762-Page

Download



அத்தையா..! சித்தியா..! மாமியா..! சேச்சியா..!  629-Page

Download


விஜயசுந்தரி   1468 - Page

Download



[Image: e9f58e55e721fa910f59d6d7f8ad4cc2.png]

மான்சி சத்யன்  la enakku காகிதப் பூக்கள் full story  கிடைக்குமா ?. please
[+] 1 user Likes selvaalion's post
Like
#6
(26-01-2021, 07:11 AM)selvaalion Wrote: மான்சி சத்யன்  la enakku காகிதப் பூக்கள் full story  கிடைக்குமா ?. please

இதுவரைக்கும்தான் Writer ஸ்ருதிவினோ எழுதி இருக்காரு….  கதை தொடரும்மான்னு தெரியல… தொடர்ந்து  Update வந்தா கண்டிப்ப  Post  பண்ணுறேன்…. Thanks…✌✌✌✌✌
[Image: Vanilla-0-3s-261px.gif]
[+] 1 user Likes jairockerszx's post
Like
#7
ஒகே கண்மணி love story இருந்தா pdf போடுங்க நண்பா
[+] 1 user Likes Mithiusara's post
Like
#8
ஸ்க்ரூடிரைவர்  103 கதைகள்...  Folder  

Download
[Image: Vanilla-0-3s-261px.gif]
[+] 2 users Like jairockerszx's post
Like
#9
Wink 
*

!!!..கடல்மேல் காதல்..!!!




!!!..காதலிக்கோர் தங்கை..!!!

(நிருதி





நர்மதாவும் அவளுடைய பிறந்த வீடும்






ஒகே கண்மணி  Love Story. 

(Google Drive)

[Image: Vanilla-0-3s-261px.gif]
[+] 2 users Like jairockerszx's post
Like
#10
(27-01-2021, 04:18 PM)Mithiusara Wrote: ஒகே கண்மணி love story இருந்தா pdf போடுங்க நண்பா

ஓகே..............


Download
[Image: Vanilla-0-3s-261px.gif]
Like
#11
(28-01-2021, 01:39 AM)jairockerszx Wrote: ஓகே..............


Download

Download agamatuthu
Like
#12
(28-01-2021, 12:08 PM)Mithiusara Wrote: Download agamatuthu

இப்போ Download ஆகுது….✌✌✌✌✌
[Image: Vanilla-0-3s-261px.gif]
Like
#13
(31-01-2021, 01:26 AM)jairockerszx Wrote: இப்போ Download ஆகுது….✌✌✌✌✌

நன்றி நண்பா
Like
#14
ஸ்க்ருடைவர் கதை zip file ஆக பதிவிடவும்
Like
#15
Bro unga kitta mirabakkai mirchi oda stories irukka
Like oru Kadhal samrajjiyam avar eluthunathu thaan
Like
#16
*


!!!..ஸ்க்ரூட்ரைவரின் 103 கதைகள்..!!!

Zip File


[Image: Vanilla-0-3s-261px.gif]
[+] 3 users Like jairockerszx's post
Like
#17
Wink 
*

மிரப்பகாய் கதைகள்



!!!..காதலின் தீபம் ஒன்று..!!!




!!!..அன்பே உன் பேர் என்ன ரதியோ..!!!

[Image: Vanilla-0-3s-261px.gif]
[+] 1 user Likes jairockerszx's post
Like
#18
ஒரு காதல்‌ சாம்ராஜ்யம்‌

 

சாம்ராஜ்யம்‌ - 1

வாழ்ந்தவர்‌ கோடி மறைந்தவர்‌ கோடி மக்களின்‌ மனதில்‌ நிற்பவர்‌ யார்‌?

மாபெரும்‌ வீரர்‌, மானம்‌ காப்போர்‌ சரித்திரம்‌ தனிலே நிற்கின்றார்‌ - கண்ணதாசன்‌



மகா ராணா பிரதாப்‌ சிங்‌. சிங்‌ என்ற வார்த்தைக்கு சிம்மம்‌ என்று பொருள்‌. அது ராணா
பிரதாப்புக்கு மட்டுமே சரியாகப்‌ பொருந்தும்‌.

இன்றைய ராஜஸ்தான்‌... ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால்‌ மார்வார்‌, அம்பர்‌, ஆஜ்மீர்‌,

மேவார்‌ என்று பல அரசுகளாகச்‌ சிதறிக்‌ கிடந்தது. அப்படிப்பட்ட அரசுகளில்‌

முதன்மையானதும்‌, பழமையானதும்‌, பெருமை வாய்ந்ததும்‌ மேவார்‌ தான்‌. ஏழாம்‌
ற்றாண்டில்‌ தொடங்கிய மேவார்‌ பரம்பரை, வீரத்துக்கும்‌, நாட்டுப்‌ பற்றுக்கும்‌ உதாரணமாக
ருந்தது.

ராஜபுத்திர வம்சத்தில்‌, சூர்பவன்ஷஹி குல மரபில்‌, சிசோதிய பிரிவில்‌ பிறந்த பிரதாப்‌ சிங்‌,

ராஜபுத்திரர்கள்‌ தொன்று தொட்டு போற்றி வரும்‌ வீரம்‌, நாட்டுப்பற்று மற்றும்‌ சுயமரியாதை
போன்ற அருங்குணங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கினார்‌.

பிரதாப்‌ சிங்‌ பிறந்த வருடம்‌ 1540. நான்கு சகோதர்கள்‌, இரண்டூ சகோதரிகளுக்கு மூத்தவரான
பிரதாப்‌ சிம்மன்‌ பிறந்த ஊர்‌ கும்பால்கர்‌. அவரது பெற்றோர்கள்‌ உதய்‌ சிங்‌, ஜீவனத்‌ கன்வர்‌.
மேவார்‌ அரசின்‌ தலைநகரம்‌ சித்தூர்‌ கோட்டை.

உதய்‌ சிங்‌ தனது மூத்த மகன்‌ பிரதாப்‌ சிங்குக்கு அவரது 17 வது வயதில்‌ அஜபடே என்ற
பெண்ணுக்கு திருமணம்‌ செய்து வைத்தார்‌. பிரதாப்‌ சிங்குக்கு 19 வயது ஆகும்போது பிறந்த
மூத்த மகன்‌ பெயர்‌ அமர்‌ சிங்‌.

மார்வார்‌, அம்பர்‌, அஜ்மீர்‌ போன்ற அரசுகள்‌ எல்லாம்‌ அக்பருக்கு அடிபணிய, மேவார்‌ மட்டும்‌
அடி பணிய மறுத்தது. இது பேரசர்‌ அக்பருக்கு ஆத்திரத்தை வரவழைத்தது.

பிரதாப்‌ சிங்கின்‌ 27 வது வயதில்‌ (1567-68), அக்பர்‌ மாபெரும்‌ படை கொண்டூ மேவார்‌ தலை
நகர்‌ சித்தூர்‌ கோட்டையை தாக்கினார்‌. எண்ணிக்கையில்‌ பல மடங்கு பெரிய அக்பரின்‌ படை
தாக்குதலை பல நாட்கள்‌ சமாளித்த சித்தூர்‌ கோட்டை ஒரு நாள்‌ அடிபணிந்தது.

அரச வம்சத்தை காப்பாற்ற முடிவு செய்த மந்திரி மற்றும்‌ தளபதிகள்‌ அரசர்‌ உதய்சிங்கின்‌
குடும்பம்‌ பாதுகாப்பாக வெளியே உதவி செய்தனர்‌. ஆனால்‌ இளவரசன்‌ பிரதாப்‌ சிங்கோ
கோட்டையை விட்டூ விட மனது வராமல்‌ சண்டையை தொடர்வதாக சொல்ல, முதியவர்கள்‌
மற்றும்‌ பெரியவர்களின்‌ இந்த விபரீதச்‌ செயல்‌ வேண்டாம்‌ என்று அன்போடூ கண்டித்தனர்‌.

அவர்களின்‌ அன்பான வேண்டுகோளுக்கு இணங்க வேறு வழி இல்லாமல்‌ கோட்டையை
விட்டு வெளியேறினார்‌ பிரதாப்‌ சிங்‌.

அரச குடும்பம்‌ வெளியேற கொஞ்சம்‌ அவகாசம்‌ தேவைப்பட்டதால்‌ சித்தூர்‌ கோட்டையை
சேர்ந்த போரில்‌ கணவனை இழந்த பெண்கள்‌, ஒவ்வொருவராக தீக்குளித்து தங்கள்‌ உயிரை
மாய்த்துக்‌ கொண்டனர்‌. அந்த கோரத்‌ தீ அடங்க வெகு நேரம்‌ பிடித்தது. அந்த
டைவெளியில்‌ உதய்சிங்‌ அரச குடும்பம்‌ யார்‌ கண்ணிலும்‌ அகப்படாமல்‌ வெளியேற,
காட்டைக்குள்‌ வெற்றி கோஷத்தோடூ உள்ளே நுழைந்த அக்பர்‌ படையை தீப்பிழம்பும்‌,
மயான அமைதியும்‌ வரவேற்றது.

அரசர்‌ உதய்‌ சிங்‌ மற்றும்‌ ராஜ குடும்பத்தை உயிரோடு பிடிக்கலாம்‌ என்று நப்பாசையோடூ
வந்த அக்பர்‌ கூனிக்‌ குறுகினார்‌. தன்‌ வாழ்‌ நாளில்‌ ஏற்க முடியாத தோல்வி இது என்று
மனம்‌ குமுற, கோவம்‌ தலைக்கு ஏற, தனது வாழ்‌ நாளில்‌ என்றுமே மறக்க முடியாத,
யாருமே மன்னிக்க முடியாத ஒரு பெரும்‌ தவறை செய்தார்‌.
[Image: Vanilla-0-3s-261px.gif]
[+] 2 users Like jairockerszx's post
Like
#19
இன்று
சென்னை மாநகரம்‌...

இதமான பிப்ரவரி மாதத்தின்‌ ஒரு நாள்‌.
சத்யம்‌ தியேட்டர்‌ உள்ளே...

"உனைக்‌ காணாத நான்‌ இன்று நான்‌ இல்லையே..." என்று திரையில்‌ சங்கர்‌ மகாதேவன்‌
பாட, உலக நாயகன்‌ கமல்‌ தனது தோழிகளோடு கதக்‌ நடனத்தை ஆடி கொண்டு இருக்க,
கூட்டமே மெய்மறந்து பார்த்துக்‌ கொண்டூ இருக்க, ரகுவீர்‌ பாக்கெட்டில்‌ இருந்த கைப்பேசி
சிணுங்கத்‌ தொடங்கியது.

முதலில்‌ சரியாக கவனிக்காத ரகுவீர்‌, திரும்ப கேட்ட சத்தத்தை கவனித்து என்னடா
தொல்லை என்று யோச்த்தவாறே தனது போனை எடுத்து யார்‌ அழைப்பது என்று பார்க்க,
அவனது ப்ளாக்‌ பெர்ரி யில்‌ -கடி' ராம்‌ என்ற பெயர்‌ தோன்ற, 'என்ன இவன்‌ இந்த நேரத்தில:
என்று யோசித்தபடி போனை கையில்‌ எடுத்தபடி வெளியே வந்தான்‌. போனை ஆன்‌ செய்து
"சொல்லுங்க சார்‌. என்ன விஷயம்‌?"

"ரகு நீ எங்கே இருக்க?"
"சார்‌, நான்‌ சென்னைல இருக்கேன்‌. இன்னைக்கு சண்டே. அதனால தான்‌ கிளம்பி வந்தேன்‌."
"ஓகே, கொஞ்சம்‌ அவசரமான வேலை இருக்கு. உடனே கிளம்பி வர முடியுமா?”

கடிகாரத்தைப்‌ பார்த்தான்‌. “சார்‌ இப்போ மணி மதியம்‌ ரெண்டு. நான்‌ இரவு பத்து மணி பஸ்‌
பிடிச்சு காலைல அங்கே வந்துடட்டூமா?"

"என்ன ரகு, லூசுத்தனமா உளர்ற. நீ நாளைக்கு எப்படியும்‌ வருவேன்னு தெரியும்‌. ஆனால்‌
இப்போ முக்கியமான வேலை இருக்கு. நீ உடனே பிளைட்‌ பிடிச்சு வந்துடு."

"சார்‌... வந்து...”
"என்ன யோசிக்கிற.... சினிமா தியேட்டர்ல இருக்கியா?..."
"ஹி ஹி ஆமாம்‌ சார்‌. விஸ்வரூபம்‌. கமல்‌ படம்‌".

"அதெல்லாம்‌ அப்புறம்‌ பார்த்துக்கலாம்‌. இன்னும்‌ கொஞ்ச நாளில்‌, யு டியுப்ல நல்ல பிரிண்ட்‌
கிடைக்கும்‌. இப்பவே கிளம்பு இது அரசாங்க காரியம்‌".

"சரி சார்‌..." முனகிக்‌ கொண்டே போனை வைத்த ரகு, “அரசாங்க காரியமாம்‌... லூசுப்‌ பயல்‌.
இவனெல்லாம்‌ எனக்கு பாஸ்ஸா வந்து சேர்ந்தான்‌. ஏன்‌ ஒரு நாள்‌ பொறுக்க முடியாதா?
அப்படி என்ன உயிர்‌ போற அவசரம்‌" எரிச்சலோடூ போனை சட்டைப்‌ பையில்‌ போட்டுக்‌
கொண்டு தியேட்டர்‌ உள்ளே திரும்ப வந்து தனது இருக்கையில்‌ அமர்ந்தான்‌. இப்போது
ப்ளாக்‌ பெர்ரியில்‌ கீ கீ என்று சத்தம்‌ கேட்க, 8814 (82௦ 8எறு 11/2%81௦8) மில்‌ குறுஞ்செய்தி
வந்தது.

"ரகு, சீக்கிரம்‌ கிளம்பு. சென்னை ஏர்போர்ட்‌ வந்த உடனே கூப்பிடு. படம்‌ அப்புறம்‌ பார்க்கலாம்‌.
அவசரம்‌."

'ச்சே... இந்த அரசாங்க வேலைனாலே இப்படிதான்‌. எப்போ கூப்பிடுவாங்கன்னு தெரியாது.
உண்மைதான்‌. அதுக்காக இப்படி லீவ்‌ நாளில்‌ கூட கூப்பிட்டு இப்படி டார்ச்சர்‌ செய்யனுமா?
அதுவும்‌ இங்கே இருக்கிற பெங்களூருக்கு எதுக்கு தேவை இல்லாமல்‌ பிளைட்‌. கேட்டா அந்த
சிடு மூஞ்சி கடிக்கும்‌. கமலோட விஸ்வரூபத்தை காசு கொடுக்காம பார்க்கலாம்‌... ச்சே...
பக்கத்தில்‌ இருந்த நண்பனிடம்‌, “டேய்‌ நான்‌ ஆட்டோ பிடிச்சு கிளம்புறேன்‌. எனக்கு அவசர
வேலை எ உடனே பெங்களூர்‌ கிளம்பனும்‌”.

"டேய்‌ என்னடா இது, படம்‌ ஆரம்பிச்சு அரை மணி நேரம்‌ கூட ஆகலை. அதுக்குள்ள..."
[Image: Vanilla-0-3s-261px.gif]
[+] 2 users Like jairockerszx's post
Like
#20
"நீ வேற எரிச்சலை கிளப்பாதே. எனக்கும்‌ ரத்தி படம்‌ பார்த்துட்டு வந்து சேர்‌.”

பதிலுக்கு காத்து இருக்காமல்‌ ரகுவீர்‌ கிளம்பி தியேட்டர்‌ வாசலுக்கு வற்றி "ஆட்டோ” என்று
கத்த, அவன்‌ குரலுக்கு நின்ற ஆட்டோவில்‌ ஏறி “வெஸ்ட்‌ மாம்பலம்‌, அயோத்யா மண்டபம்‌”
சொல்ல ஆட்டோ அவனை சுமந்து கொண்டு விரைந்தது. ரகு விட்டுக்குள்‌ சேர்வதற்குள்‌
அவன்‌ குடும்பத்தைப்‌ பற்றி தெரிந்து கொள்வோம்‌.

ரகுவீர்‌, அப்பா ராமநாதன்‌ வருமான வரி துறையில்‌ வேலை பார்த்து வருகிறார்‌. இந்தியாவில்‌
பல இடங்களில்‌ வேலை பார்த்து விட்டு இன்னும்‌ ரண்டு ஆண்டுகளில்‌ ஓய்வு பெற
இருப்பதால்‌ சென்னைக்கு மாற்றம்‌ கேட்டூ வந்து விட்டார்‌. ஆபீஸ்‌ இருப்பது
நுங்கம்பாக்கத்தில்‌.

அம்மா கோமளா, இசை ஆசிரியை. இசையில்‌ எம்‌ ஏ படித்தவர்‌. இல்லத்தரசி, ஓய்வாக

இருக்கும்‌ மாலை நேரத்தில்‌ பக்கத்தில்‌ இருக்கும்‌ குழந்தைகளுக்கு கர்நாடக சங்கீதம்‌ கற்று
கொடுப்பது வழக்கம்‌.

மூத்த மகன்‌ ராஜாராம்‌. வயது முப்பது திருமணமாகி நான்கு வருடமாகி விட்டது. அவன்‌
திருமணம்‌ காதல்‌ திருமணம்‌. இன்போசிஸ்‌ கம்பனியில்‌ டீம்‌ லீட்‌. கூட வேலை பார்த்து
வரும்‌ செளம்யாவை காதலித்து திருமணம்‌ செய்து கொண்டான்‌. ஆரம்பத்தில்‌ ஓரளவு
எதிர்ப்பு இருந்தாலும்‌, பிடிவாதமாக இருந்து, தம்பி ரகுவீர்‌ உதவியோடு, பெற்றோர்‌
சம்மதத்தோடு காதலித்த பெண்ணையே கைப்‌ பிடித்தான்‌. காதல்‌ வாழ்வுக்கு அடையாளமாக
மூன்று வயது பெண்‌ குழந்தை பூஜா. தாத்தாவின்‌ செல்லக்‌ குழந்தை. சித்தப்பா வரும்‌ வாரக்‌
கடைசி நாட்களில்‌ சித்தப்பாவோடு தான்‌ இருப்பாள்‌. அவன்‌ பைக்கை விட்டூ இறங்க
மாட்டாள்‌. இன்று ராஜாவின்‌ ஆபீஸ்‌ தோழனின்‌ திருமணம்‌ இருப்பதால்‌, ராஜா தனது
மனைவி குழந்தையோடூ காலை வெளியே கிளம்பி சென்று விட்டான்‌. மாலை தான்‌ திரும்ப
வருவான்‌.

விட்டின்‌ கடைக்‌ குட்டி, ரகுவீர்‌. வயது 28. அப்பா அம்மா இருவரின்‌ பேச்சை தட்டாத பிள்ளை.
கல்யாண விஷயத்தில்‌ ராஜாராம்‌ தாங்கள்‌ சொன்ன பேச்சை கேட்கவில்லை என்ற வருத்தம்‌
ராமநாதன்‌, கோமளா தம்பதிக்கு மனதளவில்‌ உண்டு என்பதை ரகு நன்றாக அறிவான்‌.
அதனால்‌ அவர்கள்‌ மனதை மேலும்‌ சங்கடப்படுத்த விருப்பம்‌ இல்லை. “அம்மா, உனக்கு யார்‌
பிடிக்குதோ அந்தப்‌ பெண்ணையே பார்த்து கல்யாணம்‌ பண்ணி வையுங்க. எனக்கு ஒன்னும்‌
பிரச்னை இல்லை. எனக்கு நல்ல பெண்ணா தான்‌ பார்பீங்கன்னு உங்க ரெண்டு பேர்‌ மேல
எனக்கு பூரண நம்பிக்கை இருக்கு.

படிப்பு அண்ணா பல்கலைக்கழகத்தில்‌ ஏரோஸ்பேஸ்‌ என்ஜினிபரிங்‌. முதல்‌ மாணவனாக
தேர்ச்சி. (580 (௪ 50506 19528100 ரெலி) நிறுவனத்தின்‌ தலைமை அலுவலகமான
பெங்களுரில்‌ வேலைக்கு சேர்ந்து 6 வருடங்கள்‌ ஓடி விட்டன.

ஊர்‌ முழுக்க சல்லடை போட்டும்‌ நல்ல பெண்‌ கிடைக்கவில்லை என்ற மனக்கவலை
கோமளார்வுக்கு அதிகமாகி ஏற்கனவே இருந்த பிபியை அதிகப்‌ படுத்தி விட்டன.

"என்னம்மா இது தேவை இல்லாம, நீயும்‌ டென்சனாகி எங்களையும்‌ டெண்சனாக்குற?".
"போடா, உனக்கு இதெல்லாம்‌ புரியாது. உனக்கு என்ன சின்ன வயசா. இருவத்தி எட்டு
வயசாச்சு. நல்ல பொண்ணு கிடைக்கலையேடா? உனக்கு வயசாகிட்டே போகுதேடா?"
"என்னம்மா புரியாத மா பேசுற? எனக்கு பொண்ணு இனிமேலா பிறக்கப்‌ போறா?
எங்கயாவ றந்து இருப்பா? கவலைப்படாம தேடுங்க? நான்‌ சொன்ன மாதிரி நீங்க
பார்க்கிற பொண்ணைத்தான்‌ கல்யாணம்‌ பண்ணிக்குவேன்‌. போதுமா?"

அப்போது நிம்மதியாக இருந்தாலும்‌, ரகு ஊருக்கு கிளம்பிய பிறகு திரும்ப தனது
மருமகளிடம்‌ திரும்ப புலம்பத்‌ தொடங்கி விடுவாள்‌. செளம்யாவும்‌ எதுக்கு அம்மா கவலைப்‌
படுறீங்க? என்னோட மச்சினன்‌ ஜெயம்‌ ரவி மாதிரி உயரமா, சூர்யா மாதிரி சுறுசுறுப்பா,
அஜித்‌ மாதிரி ஹான்ட்சம்மா இருக்கார்‌. அவருக்கு ஒரு நல்ல அழகி கிடைக்காம தான்‌
போய்டூவாளா என்ன? பார்க்கலாம்‌.” என்று சொல்லி வாயடைக்க வைத்து விடுவாள்‌.

அப்பா ராமனாதன்‌ எதையுமே கண்டு கொள்வதில்லை. தான்‌ உண்டு, தன்‌ வேலை உண்டு
என்று எதிலுமே பட்டூம்படாமல்‌ தனது வேலையை பார்த்துக்‌ கொண்டு இருந்தார்‌.


அயோத்யா மண்டபத்துக்கு எதிரே இருந்த ரோட்டில்‌ ஆட்டோ திரும்ப நான்கு வீடு தள்ளி,
ஆட்டோவை நிறுத்த சொல்லி இறங்கிக்‌ கொண்டான்‌ ரகுவீர்‌. ஆட்டோவுக்கு பைசா கொடுத்து
ட்டூ, விட்டுக்குள்‌ பரபரப்பாக நுழைந்த மகனைப்‌ பார்த்து குழம்பிப்‌ போனாள்‌ கோமளா.

என்னடா இது. இப்போதான்‌ பிரெண்ட்‌ கூட பைக்ல படத்துக்கு போறேன்னு கிளம்பிப்‌
போனான்‌. ஒரு மணி நேரம்‌ கூட ஆகலை, அதுக்குள்ள திரும்பி வந்துட்டானே. யோசித்துக்‌
கொண்டே, “டேய்‌ ரகு...” என்று ஆரம்பிக்க, “அம்மா இப்போ நீ என்ன கேக்கப்‌ போறேன்னு
எனக்கு தெரியும்‌. எனக்கு அவசர வேலை இருக்காம்‌. முக்கியமான வேலையாம்‌. உடனே
கிளம்பி சொல்லிட்டான்‌ அந்த முசுடூ. என்னம்மா செய்றது. நான்‌ இருக்கிறது சாதாரண
ப்ராஜெக்ட்‌ இல்லையே சந்திரயான்‌ ப்ராஜெக்ட்னா சும்மாவா?

"ஆமாண்டா, என்‌ அண்ணன்‌ பசங்க கூட, என்ன அத்தை ரகு சந்திர மண்டல ப்ராஜெக்ட்ல
இருக்கானா? பெரிய ஆள்தான்னு பொறாமையோட சொல்லுறாங்க. சரி வேற வழி
இல்லைன்னு சொல்ற. பரவாயில்ல நீ கிளம்பு. உனக்கு இந்த வாரத்துக்கு தேவையான
சாப்பாடு ஐடம்‌ எல்லாம்‌ மூட்டை கட்டி வச்சு இருக்கேன்‌."

"இங்கே பாரு பருப்புப்‌ பொடி, மாவடு ஊறுகாய்‌, தேங்காய்‌ பொடி, உளுந்து அப்பளம்‌, ரவா
இட்லி மிக்ஸ்‌, வீட்டில நெறிச்ச காபிப்‌ பொடி..." என்று அடுக்கி க்‌ கொண்டே போக, "அம்மா
பிளைட்ல போகப்‌ போறேன்‌. டக எனக்கு எதுக்கு அம்மா. நான்தான்‌ அங்கே வீட்டில்‌
ஒன்னும்‌ செஞ்சு சாப்பிடுறது இல்ல. தேவை இல்லாம எதுக்கு இதை எல்லாம்‌ சுமந்துட்டு.
போம்மா... நீ வேற...” என்று சிணுங்க, “சரிடா கண்ணு, இந்த பருப்பு பொடி மட்டுமாவது...”
என்று கெஞ்ச, 'சரி' என்று முகத்தை வெறுப்போடு வைத்துக்‌ கொண்டு "குடும்மா", என்று
வாங்கிக்‌ கொண்டு தனது லாப்டாப்‌ பேக்கில்‌ வைத்துக்‌ கொண்டான்‌.

"எப்படிடா போகப்‌ போற”...

"அம்மா... கால்‌ டாக்ஸி வரச்‌ சொல்லி இருக்கேன்‌. அப்பா எங்கே... "
"இப்போவாது அப்பா ஞாபகம்‌ வந்துச்சே" உள்ளே இருந்து குரல்‌...

இருவரும்‌ உள்ளே எட்டிப்‌ பார்க்க, அங்கே ஈசி சேரில்‌ இருந்து எழுந்து உட்கார்ந்து இருந்தார்‌
ராமநாதன்‌.

"ஏண்டி நீயும்‌ என்னை புருஷன்னு மதிக்கிறது இல்லை. இந்தப்‌ பயலும்‌ என்னை மதிச்சு ஒரு
விஷயம்‌ கூட சொல்றது இல்ல. என்னங்கடா... நான்‌ உங்களுக்கு சம்பாதிச்சு போடுறதுக்கு
மட்டும்‌ தானா... நான்‌ உனக்கு அப்பன்டா... ஞாபகம்‌ இருக்கட்டும்‌..." என்று உறும்‌, உள்ளே
வந்த கோமளா, “தம்பி நீ ஒண்ணும்‌ கவலைப்படாதே, அப்பாவுக்கு பஜ்ஜி சாப்பிடுற நேரம்‌
வந்திடுக்க்‌... அதனாலதான்‌ கோவமா இருக்கார்‌. நீ கிளம்பு. நான்‌ அவர்‌ வாயில்‌ பஜ்ஜியை
திணிக்கிறேன்‌..." என்று சொல்ல, ஹி ஹி என்று அசட்டுத்‌ தனமாக சிரித்துக்‌ கொண்டார்‌
ராமநாதன்‌.

"அம்மா பூஜாக்‌ குட்டியைப்‌ பார்க்காம போறேன்னு தான்‌ மனசுக்கு கொஞ்சம்‌ வருத்தமா
இருக்கு. சரி... நான்‌ அப்புறமா ஸ்கைப்‌ (6௩௮ ல பேசிக்கிறேன்‌..."

தனது லாப்டாப்‌ பேக்‌, சின்ன ஹோல்டால்‌ பேக்‌ இரண்டையும்‌ எடுத்துக்‌ கொள்ள, வாசலில்‌
கார்‌ ஹார்ன்‌ சத்தம்‌ கேட்க, “அம்மா கால்‌ டாக்ஸி வந்தாச்சு... நான்‌ கிளம்புறேன்‌. அப்பா...
பை... “சொல்ல, ராமநாதன்‌, கோமளா இருவரும்‌ வாசல்‌ வரை வந்து வழியனுப்பி வைக்க,
காரில்‌ ஏறி அமர்ந்து கொண்டான்‌ ரகுவீர்‌.

காமராஜ்‌ உள்நாட்டு விமான நிலையத்தின்‌ வாசலில்‌ இறங்கிக்‌ கொண்டு கடிகாரத்தைப்‌
பார்க்க, மணியோ நாலை நெருங்கிக்‌ கொண்டு இருந்தது.

டாக்ஸி டிரைவரிடம்‌ மீட்டர்‌ பார்த்து பணத்தை கொடுத்து விட்டூ, பில்லை வாங்கி தனது
பர்சுக்குள்‌ சொருகி விட்டு பேக்கை உருட்டிக்‌ கொண்டு நகர, ப்ளாக்‌ பெர்ரி திரும்ப
கணகணத்தது.

"கடி' ராம்‌ என்ற டிஸ்ப்ளே வர, போனை எடுத்தான்‌.

"என்ன ரகு, ஏர்போர்ட்‌ வந்தாச்சா?"
[Image: Vanilla-0-3s-261px.gif]
[+] 2 users Like jairockerszx's post
Like




Users browsing this thread: 1 Guest(s)