அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
கதை படித்து முடித்த எல்லாரும் கடுப்பில் இருப்பார்கள். அப்டேட்ஸ் சீக்கிரம் போட்டிருங்க
Namaskar  காதல் காதல் காதல்  Namaskar  
[+] 2 users Like knockout19's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Avan kenjanappa avanga erangivarala ippo avanga erangivanthappo ivan erangivarala and maniyathavira vera yarukudaiyum vazhkaillanu sonnavanga ranjith azhuthathukagalam kalyanam pannikaporanganu and photo vera anupirukanga. Mudivu nallathairukkumnu nambran appram neengathan sollanum.
[+] 3 users Like Destrofit's post
Like Reply
Sad 
(07-01-2021, 11:06 AM)Doyencamphor Wrote:
No Offence taken, சொல்லப்போனால் உங்களின் கருத்தை மிகவும் மதிக்கிறேன். இந்த கதைக்கு முதலில் இருந்தே ஆதரவு கொடுத்துவரும் வாசகர்களில் நீங்களும் ஒருவர். சுவரசியத்தை குறைப்பதைப் போல தோன்றியதால், நிறைய பாகங்களில், எழுதியதில் ஏறக்குறைய பாதியை நீக்கிவிட்டே பதித்திருக்கிறேன். ஏற்கனவே சொன்னதுதான் நண்பா, நான் எழுத ஆரம்பித்த கதை வேறு, எழுதிக்கொண்டு இருக்கும் கதை வேறு. டோடியர்ந்து ஆதரவு தரவும். 

உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் கதை மாந்தர்களிடம் பதில் இருக்கிறது, நண்பா.  
புரிகிறது ஆனால் சோகம் முடிவு வந்துவிடுமோ என்று பயம். காதலர்கள் ஒருவருக்கு ஒருவர் நல்லது என்று இருவர் வாழ்க்கை அழித்து கொள்கிறார்கள் என்று கவலை இது கதையாக இருந்தாலும் இது பலர் மனதில் நின்ற ஒன்று.  என் மனதில் நின்் மறக்க முடியாத அனுபவம்.
[+] 2 users Like praaj's post
Like Reply
இந்த கதை முடித்தவுடன் இதே பெயரோடு நீங்கள் எழுத நினைத்த கதையை இதே திரட்டில் தொடருங்கள்
Namaskar  காதல் காதல் காதல்  Namaskar  
[+] 1 user Likes knockout19's post
Like Reply
Bro ippothu niraiya pending la erukku.

1. Siva udal nilai pathithu paduthavan yenna aanan, thirunthinana ellaya.

2. Siva sivakamikku senja throgathukku yenna thandanai kidachathu Ella mannippu k Tana.

3. Suma sivava mannichala, maniya 22 varusama Ava piriya Siva sonna poi yenna, athu manikku therinjitha, maniya thirumbi Ava nerunga ninaichala Ella thoorama irunthey varunthinala.

4. Entha sambavangal yellam thatha,. Aachikku theriyuma theriyatha.

5. Sivagamiyum. Sumavum ippo yepdi erukkanga nanbarkalava Ella unmai therinji pesikamala.

6. Sivakamikkum manikkum ippo yenna relationship Thai magana, Ella avargal sex uravukku mun irundha thaikku nikarana pasam kondavala.

7. Epdi avargal saarntha vargal niraiya avargalai nilayum mulumai perama erukku.

Ethellam konjam clear panna kathai innum sila pathivakal nalla amaithiyai tharum. Yeppothum sogamum, kaadhal tholviyo nu pathattame erundha manam kayapadum. Mudinthal entha elvikalukkum konjam bathil sollidunga.
[+] 2 users Like praaj's post
Like Reply
(07-01-2021, 07:19 AM)praaj Wrote: No it is not acceptable.
Madhu nichayam indha seiya matta.
Yerkka mudiyala.
Yedho marachi solringa.
Rendu per kadhalum nijam, yen avanukku yarume ellama seiringa ava urugi urugu kadhalichale, avala ivana marakkeve mudiyadha vaalkaila ivana need Machi thana vaala pora.
Ranjith ivalukku vangi vacha kaakra choliya katti ivanukku pose kuduthu nethrava poi solla solli eruppannu than thonuthu. Ivan santhosama vaala ivan kamicha ponnum aval santhosama vaala sonna poiya erukkum athu madhuvoda ammava erukkum. Ipdi than nan namburan. Ungal pidicha yenga yellarum manasayum Kaya paduthidathinga bro. Kadhaila yavadhu mathavanga unmai kaadhal seranum nu ninaikira palar than padikirom.

hatsoff bro you expose my feelings here.thanks alot especially the last line of ur comment is really awesome
[+] 1 user Likes Joshua's post
Like Reply
(07-01-2021, 12:40 PM)praaj Wrote: புரிகிறது ஆனால் சோகம் முடிவு வந்துவிடுமோ என்று பயம். காதலர்கள் ஒருவருக்கு ஒருவர் நல்லது என்று இருவர் வாழ்க்கை அழித்து கொள்கிறார்கள் என்று கவலை இது கதையாக இருந்தாலும் இது பலர் மனதில் நின்ற ஒன்று.  என் மனதில் நின்் மறக்க முடியாத அனுபவம்.

everytime i read updates something happens in my heart .it's really a heart touchable story. but i didn't expect and accept this update....
[+] 1 user Likes Joshua's post
Like Reply
காதலோ காமமோ தமிழில் வெளிப்படுத்து போது மனதும் உணர்வுகளும் காற்றில் மிதக்கிறது
[+] 1 user Likes Joshua's post
Like Reply
Intha update romba sogama poyiruchu enaku mude seriyille padichathilirunthu romba sad ah feel aguthu athanala writer ah na paaratta porathille I am so sorry bro adutha update pathututha ungala paaratratha ille thitrathaanu mudivu pannuven continue pannunga bro eppo adutha update my solliteengna ungaluku romba punniyama pogum continue continue continue
[+] 1 user Likes Muralirk's post
Like Reply
உண்மையிலேயே எதிர்பாராத திருப்பம் !! அடுத்து என்ன?? ஆவலாக உள்ளது அறிந்து கொள்ள. பாராட்டும் வாழ்த்துகளும்.

கதையின் முடிவு மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. லாஜிக்கலாக ஏற்றுக்கொள்ளும்படியான முடிவாக இருந்தால் நன்றாக இருக்கும்.
[+] 1 user Likes Fun_Lover_007's post
Like Reply
ஊற போட்டு ஊற போட்டு படிச்சா சும்மா ஜிவ்வுன்னு இருக்குது ஜி. அருமை அருமை. உங்கள் எழுத்துக்கு என் வாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்கள்
[+] 1 user Likes dotx93's post
Like Reply
Never expected Madhu's marriage
[+] 2 users Like Dharma n's post
Like Reply
அடுத்த அப்டேட் எப்ப
Namaskar  காதல் காதல் காதல்  Namaskar  
[+] 1 user Likes knockout19's post
Like Reply
மணியும் சிவகாமியும் கூடும் சில சீன்கள் தவிர்த்து பார்ததால் இது ஓரு அருமையான காதல் + குடும்ப கதை. சில மாறுதல்கள் செய்தால் போதும் வேறு கதை தளத்தில் இதை பதிவிட முடியும்.
Namaskar  காதல் காதல் காதல்  Namaskar  
[+] 1 user Likes knockout19's post
Like Reply
பாகம் - 66 

"என்னதான்டா உங்க ரெண்டு பேத்துக்கும் பிரச்சனை?” என்று கேட்ட நேத்ராவிடம், ஒன்றும் இல்லை என்பதைப் போல், உதடுபிதுக்கி, தோளைக் குலுக்கினேன்.

என்னமோ சாகுற வரைக்கும்!! சாப்பிடுற வரைக்கும்!! அன்னைக்கு ஸீன் போட்டீங்க!!” சிரித்தாள். அவளை முறைத்துவிட்டு, திரும்பி, நாங்கள் தங்கியிருந்த வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

எங்கடா போற?” என்றவளிடம், பதில் சொல்லாமல், என் நடையின் வேகத்தை கூட்ட, ஓடிவந்து, கையைப் பற்றி இழுத்தவள்

அவ சொன்னதுல தப்பே இல்ல?” தலையை இருபுறமும் ஆட்டியவாறு

என்ன சொன்னா?”

என் கூட அந்த வியூவ் பாயிண்ட் வரைக்கும் வா!! அங்க வச்சு சொல்றேன்!!” தூண்டில் போட்டாள்.

ஏய்!! சும்மா ஒரு வாக் போலாம்னு தான கூப்ட, இப்போ புதுசா கத சொல்லுற!! கொடைக்கானல்ல நடக்க முடியாம கஷ்டபட்டது நியாபகம் இருக்க?”

நான் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, என்னை கண்டுகொள்ளாமல் அவள் நடக்க, என்ன செய்வது என்று தெரியாமல் இடுப்பில் கைவைத்தவாறு அவள் சொன்ன வியூவ் பாயிண்டையும், நாங்கள் தங்கி இருந்த இடத்தையும், மாறி மாறி பார்த்தேன்.

மது என்ன சொல்லியிருப்பாள் என்ற ஒரு கேள்வி, என்னை நேத்ராவின் பின்னால் இழுத்து சென்றது. “மது, அவளை மாதிரியே, நெத்ரவையும், கெடுத்து வச்சிருக்கா!!” எனக்குள் சொல்லியவாறு, ஒரு பெருமூச்சை விட்டுவிட்டு, நானும் நேத்ராவின், பின்னால் மலையேற ஆரம்பித்தேன்.

மதுவும், அவள் நண்பர்கள் கூட்டமும், முதுகலை படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு, மாங்கு மாங்கு என்று படித்தது போதும் என்று நிணைத்து, இடையில் ஒரு சின்ன பிரேக் எடுக்கலாம் என்ற திட்டத்தின் விளைவாக, இங்கே கொடநாடு அருகிலுள்ள ஒரு டீ எஸ்டேட்டிற்கு, வீக்கெண்டில், வந்திருந்தோம். நான் எவ்வளவோ மறுத்தும், பிரதீப்தான் பிடிவாதமாக என்னை இழுத்து வந்திருந்தான். அதற்கு ஏதேதோ காரணம் சொல்லியிருந்தான், அதில் ஒன்று, நான் எங்கள் வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்த, ரேஞ்ச்ரோவர், இரண்டு suv தேவைப்படவே, ஒன்றை அவன் வீட்டில் இருந்தும், மற்றொன்றை நான் எடுத்து வந்திருந்தேன். ஆனால், எனக்கு தெரியும், மதுவின் வேலை இது என்று. நானும், என் கல்லூரி நண்பர்களுடன் சுற்றுவதைவிட, இவர்களுடன் சுற்றுவதே அதிகம் என்பதால், நான் அவர்களுடன் வருவதில் யாருக்கும் மாற்று கருத்தோ, சங்கோஜமோ இல்லை. இங்கு வருவதற்கு, இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே, எனகும் மதுவுக்கும் ஒரு சின்ன சண்டையின் காரணமாக பேசிக்கொள்ளாமல் இருந்தோம்.

**************

அதற்கு காரணாமான நிகழ்வுகள் இரண்டு

நிகழ்வு 1

ஸ்பெயின் செல்வதற்கான விசா பிராசசிங் எல்லாம் முடிந்து டிக்கெட்டும் போட்டாகிவிட்டது. டிக்கெட் போட்டதிலிருந்து ஒரு நிலை இல்லாமல் உழன்று கொண்டு இருந்தேன். அன்று மாலை ஸ்பெயினுக்கான, என் டிக்கெட்டை மதுவுக்கு அனுப்பிவக்க

"டிக்கெட் போட்டாச்சா?” என்று அவளிடமிருந்து மெசேஜ் வந்தது.

ஒரு சோக எமோஜியை அவளுக்கு பதிலாக அனுப்பினேன், அவளும் அதே போன்று ஒரு பத்து பதினைந்து எமோஜிளை திருப்பி அனுப்பினாள்

"எனக்கு போகவே பிடிக்கல!!” எனது மனதில் இருந்ததை அப்படியே அவளக்கு அனுப்ப

"எனக்கும் தான்!!” என்று அவளிடம் இருந்து பதில் வந்தது

"எனக்கு ஏதாவது இஞ்சுரி ஆனா நல்லா இருக்கும்!!” என்று நான் மெசேஜ் அனுப்பிய அடுத்த பத்து நொடிகளில் அவளிடமிருந்து கால் வந்தது.

"பொறுப்பில்லாம பேசாதே!!” என்று ஆரம்பித்து பொரிந்து தள்ளி விட்டாள். என்னை பதில் பேச விடாமல் திட்டியவள், கால் கட் செய்துவிட்டாள். திரும்ப அழைத்த என் காலையும் ஏற்கவில்லை.

அன்று இரவு ஒரு பத்து மணி இருக்கும் கால் செய்தாள். ஏற்கனவே இவளைப் பிரிந்து செல்ல வேண்டும் என்ற சோகத்தில் நான் இருக்க, அதை புரிந்து கொள்ளாமல், அவள் திட்டியதால், நானும் அவள் மேல் கோபமாகவே இருந்தேன். திரும்பத் திரும்ப அடித்தாள், நானும் ஒவ்வொரு முறையும் கட் செய்து விட்டேன். நாலாவது முறை நான் கட் செய்த பின்பு, அழைப்பதை நிறுத்திவிட்டாள்.

அவள் அழைத்த போதெல்லாம் கோபத்தில் கால் கட் செய்த எனக்கு, அவள் அழைப்பு வரவில்லை என்ற பத்து நொடியில் கொஞ்சம் படபடப்பானது. சரி, திட்டு வாங்கினாலும் பரவாயில்லை என்று நினைத்துக்கொண்டு கால் செய்யலாம் என்று நினைக்கும் போதே "டிங்" என்ற சத்தத்துடன் மெசேஜ் வந்தது.

"இப்ப மட்டும் கால் கட் பண்ணுன, செத்த நீ!!” என்று அவள் மெசேஜை படித்துவிட்டு சிரித்துக் கொண்டு இருக்கும்போதே, கால் வந்தது. சிரிப்பை அடக்கிக்கொண்டு வீடியோ காலை அட்டென்ட் செய்தேன். மறைத்துக் கொள்ள முயன்ற என் சிரிப்பை கண்டுபிடித்து விட்டாள்.

"கால் கட் பண்ணிட்டு, சிரிச்சுகட்டு இருக்க!! எருமை!! எருமை!!” அவளும் சிரித்துக்கொண்டே திட்ட, அதுவரை அடக்க முயன்ற சிரிப்பை, அடக்கமுடியாமல் நானும் சிரித்தேன்.

"எனக்கு போகவே பிடிக்கல!!” சிரித்தவாறு அவளைப்பர்த்து கூற, அவளது சிரிப்பு நொடியில் காணாமல் போயிற்று.

"எனக்கும்,தான் பாப்பா, கஷ்டமா இருக்கும்!! அதெல்லாம் பாத்தா முடியுமா?” என்றாள் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு

"ஆனா, அதுக்காக இப்படி லூசு மாதிரி யோசிச்சுகிட்டு இருந்தேனா!! அப்புறம் பேசவே மாட்டேன்!!” மிரட்டுவது போல கெஞ்சினாள்.

நான் பதில் சொல்லவில்லை. அவளையே பார்த்து கொண்டிருந்தேன், அவளும் பதில் சொல்லாமல் பார்த்துக்கொண்டே இருந்தாள்.

பாப்பா!!” சிறிதுநேர அமைதிக்குபின், கொஞ்சினாள்

ம்ம்" கொட்டினேன், அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த மோனாநிலை, கலைந்த சோகத்தில்

ஐ லவ் யு!!” கண்களில் காதல்பொங்க, ஒரு சின்ன இடைவெளிக்குபின், அந்த வார்த்தைகளை கூறினாள்

ம்ம்" கொட்டினேன், அரை மயக்கத்தில்.

"இப்போவே வந்து உன்ன இருக்கி கட்டிபிடிச்சுக்காவா?” ஆசையோடு, நான் அவள் எதிரில் இருப்பது போல, கைகளை வட்டமா கட்டிக் கொண்டு அவள் கேட்க, என் கண்கள் கரித்தது. பின் ஏதேதோ பேசினோம்.

நிகழ்வு 2

மொபைலை எடுத்துப் பார்த்தேன், நினைத்ததைப் போலவே, மதுவிடம் இருந்து மிஸ்டு கால், மொத்தம் ஐந்து. அவளுக்கு அழைத்தேன்.

"என்னடா, ரொம்ப பிசியா இருக்கியா? கால் பண்ணா எடுக்க மாட்டேங்கற?” கோபமும், நக்கலும், சரிவிகிதத்தில் கலந்து இருந்தது

"ஆமா..... நீங்க மட்டும் தான் பிஸியா இருப்பிங்களோ?.... நாங்கலாம் இருக்க மாட்டோமா?” கொஞ்ச நாட்களாக, அதாவது அவள் தீவிரமாக PG நுழைவு தேர்வுக்கு, படிக்க அரம்பிதத்தில் இருந்து, நான்தான் கால் பண்ணிவிட்டு, அவள் எடுக்காத ஏக்கத்தில் சிணுங்குவேன், மருகுவேன். அதையே, இன்று அவள் அனுபவிக்க, மனதில் ஏதோ புரியாத மகிழ்ச்சி.

"அப்படி என்ன பிசியா இருந்தா? பிராக்டீஸ்க்கு, அக்கடமி போகல இன்னைக்கு!!” நான் எடுக்காத நேரத்தில் என்னை தேடியிருக்கிறாள் என்று தெரிந்ததும் குதூகலம் ஆனனேன்.

"பிரக்டிஸ் போகலைன்னா!! எங்களுக்கு வேற வேலையே இருக்காதா!!”

"அப்படி என்ன வேலைக்கு போயிருந்திங்க!! சார் !!” இப்பொழுதெல்லாம் அதிகம் கோபப்படுபவள், ஏனோ கோபமே படாமல், கொஞ்சிக் கொண்டிருந்தாள்.

"பொறுப்பான வேலைக்கு!!” நான் சொல்ல, சிரித்துவிட்டாள். அந்த சிரிப்பு, அவள் முகத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்ட, காலை துண்டித்துவிட்டு, வீடியோ கால் செய்தேன்.

"சொல்லுடா!! பொறுப்பானவனே!! அப்படி என்ன பொறுப்பான வேலைக்கு போனிங்க?” அவள், முகம்முழுக்க காதல்

"கம்பெனி குவேர்டேலி ரிவியூ மீட்டிங்!!” காலரை தூக்கிவிட்டுக் கொண்டேன்.

"நிஜமாவா??” நம்ப முடியாத ஆச்சரியம் அவள் முகத்தில்.

"எஸ்!!” இதெல்லாம் ஒன்றும் இல்லை என்பதைப் போல தோளை குலுக்கிக் கொண்டேன்.

"என்ன திடீர்னு? போகவே மாட்டியே?” அவளால் இன்னும் நம்பமுடியவில்லை என்பது அவள் கேள்வியிலும், முகபாவத்திலும் நன்றாக தெரிந்தது.

என் பொண்டாட்டி, எனக்கு பொறுப்பே இல்லணு திட்டுனா!! அதுதான்!!” என்று சிரித்துக் கொண்டே சாதாரணமாக சொல்ல, முத்தமழை பொழிந்தாள், மொபைலின் ஊடே.

"நான் ஒரு முடிவு பண்ணி இருக்கேன்!! சீரியஸாக பிசினஸில் இறங்க போறேன்!! கலங்கிய சிரித்தாவாறு என்னைப் பார்த்துக் கொண்டிருந்தவளிடம், நான் சீரியஸான முகபாவனையில் சொல்ல, நக்கல் சிரிப்புடன் "" போட்டாள்.

"என்ன ஓ?, ஸ்பெயின் ப்ரோக்ராம் கேன்சல் பண்ண போறேன்!! இனிமே, ஐயா ஃபுல் டைம் பிசினஸ்மேன் ஆக போறேன்!!” நான் சொன்னதுதான் தாமதம், அவள் முகத்தில் இருந்த சிரிப்பு காணாமல் போயிற்று, நான் சமாளிக்க முயற்சிக்கும் முன், காலை கட் செய்து விட்டாள்.

மீண்டும் மீண்டும் முயற்சிக்க, முதலில் கட் செய்தவள், பின் பிளாக் செய்துவிட்டாள். அடுத்த இரண்டு நாட்களில், நான் எவ்வளவோ, கெஞ்சியும் பேச மறுத்துவிட்டாள். பேசதான் மறுத்தாளே ஒழிய, நேற்று கூட நேத்ராவின் மூலம், என்னை படத்துக்கு கட்டாயப்படுத்தி அழைத்து சென்றாள். இந்த ட்ரிப் கூட, அவள் தூண்டுதலின் பெயரிலேயே, பிரதீப் என்னை அழைத்து வந்திருப்பான் என்று நினைக்கிறேன்.

*************

ஒரு முக்கால் மணிநேரம் மலையேறியதன் பயனாக, அவள் சொன்ன வியூபாயின்ட்-ஐ அடைந்தோம்.

"சூப்பரா இருக்குல!!" என்று குதூகலித்த நேத்ராவை பார்த்து சிரித்துவிட்டு, அவள் சொன்ன பள்ளத்தாக்கில், என் பார்வையை படரவிட்டேன். அந்த பள்ளத்தாக்கு, நேத்ரா சொன்னதை போல "சூப்பரா தான்!!” இருந்தது.

"என்னடா சண்டை!! ரொம்ப ஃபீல் பண்ற!!” நேத்ராவின் கேள்வி, என் ரசனையை கலைக்க

"அவ தான் சும்மா!! சும்மா!! கோவப்படுறா!! எத்தன டைம் சாரி கேட்டிருப்பேன் தெரியுமா?” இந்த டைம் அவளா வந்து சாரி கேக்காம, பேசவே மாட்டேன்!!” நேத்ரா கேட்ட ஒரு கேள்விக்கு, நான் என் மனதில் உள்ளதை எல்லாம் கொட்டித் தீர்க்க, அவள் சிரித்தாள்

"அவ சொன்னது கரெக்ட்டாதான்!! நீ இன்னும் சில்லியா தான் இருக்க!!” நேத்ரா சொல்ல அவளை முறைத்தேன்.

"என்ன முறைக்காத!! வந்ததிலிருந்து ஓவரா பண்ணிட்டு இருக்க!! கீழ போ!! இன்னிக்கு உன்னைய டின்னு கட்டப்போறா!!” என் முறைப்பை உதாசீனப் படுத்தியவள், சிரித்தவாரே கூறினாள்.

கட்டுவா!! கட்டுவா!” என்று மனதில் எழுந்த எண்ணத்தை, அவள் கொஞ்ச நேரத்திற்கு முன் சொன்ன "சில்லி" என்ற வார்த்தை தடுத்துவிட

அவளுக்கு என்னதான் ப்ராப்ளம்!!” சூடாக கேட்க

நீதான்!!” என்றாள் சற்றும் தாமதிக்காமல். கண்களை மூடிக்கொண்டு, ஒரு பெரு மூச்சை இழுத்துவிட்டேன், பின் அருகில் இருந்த சிறுபாறையின் மீது அமர்ந்து கொண்டு, எதிரில் விரிந்துகிடந்த பள்ளத்தாக்கில், என் பார்வையை படரவிட்டேன். நான் ஸ்பெயின் செல்லுவதை தவிர்க்கும் விதமாக பேசியதுதான் அவள் கோபத்துக்கான காரணம் என்று எனக்கு புரியாமல் இல்லை, ஆனால், அவசியமாற்றது என்று எண்ணினேன். அதை விடவும், மது, நேத்ராவிடம் இதைப் பற்றி பேசியிருக்கிறாள் என்றாள், அவளை மனதில் வேறு ஏதோ உருத்திக் கொண்டிருக்கிறது என்று புரிந்தது.

பானுக்கு, உன்னவிட நாலு வயசு ஜாஸ்தி தெரியும்ல!!” நேத்ரா கேட்க, சிறிது எரிச்சலுடன் அவள் முகத்தைப் பார்த்தேன். அவள் முகமோ, தீவிர சிந்தனையுடன், விரிந்துகிடந்த பள்ளத்தாக்கில் உலவிக்கொண்டு இருந்தது.

அதுக்கு!!” தன்னால் வெளிப்பட்டது.

அவ கல்யாணப் பேச்சு வரும், சீக்கிரம்!!” என்னை கண்களால் ஆராய்ந்தால்.

அவதான் மாஸ்டர்ஸ் பண்ணப் போறாளே!!” அவள் பேசுவதின் அர்த்தம் புரியவில்லை.

"அவங்க அம்மா!! வேண்டாம்னு சொன்னா?" முறைத்தாள்.

"அதெல்லாம் ஒத்துக்குவாங்க!!"

"சரி, ஒரு பேச்சுக்கு வச்சுக்கலாம், ஒத்துக்கலனா?"

"நான், ஆண்டிகிட்ட பேசி ஒத்துக்க வைப்பேன்!!" நம்பிக்கையுடன் சொன்னேன். நான் சொன்னதில் எது அவளுக்குப் புரியவில்லை என்று தெரியவில்லை, மறுப்பாகத் தலையைசைத்தாள்.

"சரி, ரெண்டே வருஷத்துல PG முடிச்சிடுவா, முடிக்கிறதுக்கு முன்னாடியே, அவளுக்கு மாப்பிள்ளை பார்த்தா? என்ன பண்ணுவ?" இப்பொழுது ஏன், நான், இங்கு அழைத்து வரப்பட்டேன் என்பது புரிந்தது எனக்கு.

"அதுக்கு இன்னும் ரெண்டு வருஷம் இருக்கு, அதுக்குள்ள கண்டிப்பா நான் ATP டோர்னமெண்ட்ல ஆட ஆரம்பிச்சுடுவேன்!!. குறைஞ்சபட்சம் டேவிஸ் கப், இந்தியன் டீம்ல கண்டிப்பா இருப்பேன்!!" என்மீது, டென்னிஸ் ஆட்டத்தின், மீது எனக்கு இருந்த நம்பிக்கையில் சொன்னேன்.

மீண்டும் நம்பமுடியாமல் தலையசைத்து அவள் சிரித்தாள்.

"நீ உன் பிரென்ட் மாதிரி ஒரு லூசு ஆயிட்டியா?" உண்மையிலேயே கடுப்பானேன்.

"ஆமா டா, லூசு தான்!!. நீ ஒரு லூசு!! அவ ஒரு லூசு!! உங்களுக்கு பஞ்சாயத்து பண்ணி வைக்கிறேன் பாத்தியா, நானும் லூசு தான்!!" என்று சிரித்து. என் தோளில் இரண்டு அடி போட்டாள்.

"சரி இப்போ சொல்லு மது என்ன சொன்னா?"

"சுரைக்காய் உப்பு இல்லன்னு சொன்னா!!" என்றவள், அந்த மலை மேட்டிலிருந்து, நாங்கள் தங்கியிருந்த வீட்டை நோக்கி, நடக்க ஆரம்பித்தாள்.

"எங்க கல்யாணத்துக்கும் வீட்ல ஒத்துக்க மாட்டாங்கனு பயப்படுறாளா?" நாங்கள் தங்கியிருந்த வீட்டின் அருகே வந்ததும், நேத்துராவிடம் கேட்டேன்.

"ஸ்போர்ட்ஸ் விளையாடுற பசங்களுக்கு, மூளை நல்லா வேலைசெய்யும்னு கேள்விப்பட்டிருக்கேன்!! அது உனக்குமட்டும், ஏன், இவ்வளவு மெதுவா, வேலை செய்து?" நக்கலாக என்னைப்பார்த்து சிரித்தாள், நேத்ரா.

"அந்த லூசு கிட்ட போய் சொல்லு!!, லூசு மாதிரி எதையாவது யோசிச்சிக்கிட்டு, இப்படி என்ன டார்ச்சர் பண்ணிட்டு இருந்தா!!, நானே, ஒருநாள் எங்காவது ஓடிப் போகப்போறேன்!!" நேத்துராவின் நாக்கலிலும், சிறுப்பிலும், கடுப்பான நான், உண்மையான, கடுப்போடு சொல்ல

"ஓகே!! ஓகே!! இப்பவே போய், அவகிட்ட சொல்லுறேன்!!" முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டு.
நேத்ரா அப்படி சொன்னதும்தான், நான், என்ன சொன்னேன், என்பது எனக்குப் புரிந்தது.

"நேத்ரா!! நேத்ரா!! ப்ளீஸ்!! தயவுசெய்து!! லூசுமாதிரி, அவகிட்ட போய் உளறி வைக்காதே!!" ஏற்கனவே இரண்டு நாள் பேசவில்லை, இதில், இவள்வேறு போட்டுக் கொடுத்தாள், என்ன செய்வது என்ற பதட்டத்தில், நேத்ராவிடம், கெஞ்சினேன்.

"நான் லூசா?" அவள் மிஞ்சினாள்.

நான் கண்களாலேயே கெஞ்ச, சிரித்தவள், சத்தமாக சிரித்தாள், சில நொடிகள் கழித்து. அவளின் பார்வை, என்னைத்தாண்டி, என் பின்னால் இருந்து. நேத்ராவின் சிரிப்பும், அவளது பார்வையின் அர்த்தம் புரிய, உள்ளுக்குள் கலவரமானேன். "மதுவா இருக்கக் கூடாது" என்று மனதில் வேண்டிக்கொண்டு, திரும்பிப் பார்த்தால், எனது வேண்டுதல் பலிக்கவில்லை. என்னை முறைத்துக் கொண்டிருந்தாள், மது. நேத்துராவிடம் தொடங்கிய கெஞ்சலை, மதுவிடம் தொடர்ந்தேன், கண்களால். முறைத்தவாறு என்னைத் தாண்டிச் சென்று, நேத்தராவை இழுத்துக் கொண்டு சென்றாள். சுத்தம், என்று நினைத்துக்கொண்டு, தலையில் கை வைத்து, நாங்கள் தங்கியிருந்த வீட்டின் படிகளில் அமர்ந்தேன்.

************

"என்னடா? இங்க உட்கார்ந்து இருக்க?" என்றபடி பிரதீப், என் அருகில் உட்கார்ந்தான்.

நான் ஒன்றும் இல்லை என்று தலையாட்டினேன்.

"உன் வண்டியில, ஒரு டிரைவ் போலாமா?" அவன் கேட்ட தோரணையில் இருந்தே தெரிந்தது, அவன் என்னிடம், ஏதோ பேச விரும்புகிறான் என்று.

இவனிடம் என்ன சொன்னாளோ? என்று நினைத்துக் கொண்டு, போகலாம் என்று தலையாட்டினேன். நாங்கள் காரை, நெருங்கும் போது "நானும் வர்றேன்" ஓடி வந்தான் அரவிந்த்.

அரை மணி நேரம் கழித்து,

"வீடியோகேம்ல ஓட்ற மாதிரி இருக்குடா, இந்த வண்டி!! செம்மையா ரெஸ்பாண்ட் பண்ணுது!!" ரேஞ்ச்ரோவரின் செயல்திறனை வியந்து கொண்டிருந்தான் அரவிந்த்.

கொடநாட்டில் இருந்து, குன்னூர் செல்லும் ரோட்டில், சீறிக்கொண்டிருந்தது நாங்கள் பயணம் செய்த அந்த வண்டி. பிரதீப், எவ்வளவோ, கெஞ்சியும் பிடிவாதமாக மறுத்து, எங்களுடன் ஏறிக்கொண்ட அரவிந்த்தான், வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான். டாஸ்மாக்கை பார்த்ததும் வண்டியை நிறுத்தியவன், இறங்கி, அதை நோக்கிச் சென்றான். பிரதீப்பும், நானும், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். அவன் எங்களுடன் வந்த நோக்கமே, சரக்குதான் என்பது, அப்பொழுதுதான் புரிந்தது. பிரதீப் என்ன நினைத்தானோ, இறங்கி அந்த டாஸ்மாக் கடையை நோக்கி நடந்தான். என் மொபைல் "டிங்" என்ற சத்தம் வந்தது. எடுத்துப் பார்த்தால் மது தான்.

"I love you!!" இன்று அனுப்பியிருந்தாள், குறுஞ்சிரிப்பு என் உதடுகளில்.

"வேண்டாம் நீயே வச்சுக்கோ!!" திருப்பி அனுப்பினேன்.

"I love you!!" மீண்டும் அனுப்பினாள், ஒரு கோப ஏமோஜி, பதிலாக அனுப்பினேன்

"I love you!!" மீண்டும் அனுப்பினாள். ஏனோ, எப்பொழுதும் போல “me too” என்று அனுப்ப தோணவில்லை

"I love you!!" அனுப்பி விட்டு, அவள் பதிலுக்காக காத்து இருந்தேன்.

நான் அனுப்பிய முதல் ஐ லவ் யூ. வீடியோ காலில் வந்தாள்.

"I love you!!" கால் எடுத்தவுடன் சொன்னாள்.

அருகில் யாராவது இருக்கிறார்களா என்ற எந்தக் கவலையும் இல்லை அவளிடம். அவள் முகத்தில் அவ்வளவு குறும்பு, சந்தோஷம்.

"Me too!!" என்றேன் சிரித்துக்கொண்டே.

"I love you!!" என்றால் மீண்டும்.

"நடுரோட்டில் இருக்கேன் பாப்பா!!"

"I love you!!"

"நான் வந்து சொல்றேன்!!"

"I love you!!" கால் கட்டானது.

திரும்ப அவளுக்கு அழைத்தேன், நாட் ரீச்சபிள் என்று வந்தது. ஏனோ, இன்று, ஐ லவ் யூ சொல்லும்பொழுது வழக்கத்தைவிட, மிகவும் அழகாக இருந்தாள். இன்னும் இரண்டு முறை அவள் சொல்லியிருந்தால், நானும் ஐ லவ் யூ சொல்லி இருப்பேனோ, என்னவோ. மீண்டும் அவளுக்கு அழைத்தேன், அழைப்பு கிடைக்கவில்லை.

"ஹேய்ய்ய்ய்......!!" என்னைப் பார்த்து, சரக்கை ஆட்டியவாறு, காரை நோக்கி வந்தான் அரவிந்த். பின்னால் வந்த பிரதீப்போ தலையில் அடித்துக் கொண்டான். பின் அங்கிருந்து கிளம்பினோம். வரும் வழியிலேயே, பெண்கள் அனைவரும் உறங்க சென்றதும், குடிக்கலாம் திட்டமிட்டனர், சரக்குவாங்கி வந்த அரவிந்தும், தலையில் அடித்துக்கொண்ட பிரதீப்பும்.

************

தொடர்ச்சி
[+] 1 user Likes Doyencamphor's post
Like Reply
தொடர்ச்சி..

நான் வருவதற்காகவே எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருப்பாள் போலமதுநான் காரிலிருந்து இறங்கி வீட்டை நெருங்கியதும்என் கையை பிடித்துக் கொண்டாள்என் காதருகே குனிந்தவள்

"ஐ லவ் யூ!!" என்றாள்.

"Me too!!" அவள் காதுகளில் கிசுகிசுத்தேன்என் கையில் அடித்தாள்.

"இதெல்லாம் சுத்தமா நல்லா இல்ல!!" என்ற சத்தம் கேட்டுஇருவரும் சத்தம் வந்த திசையைப் பார்த்தோம்அரவிந்த் முறைத்துக் கொண்டிருந்தான்.

"இப்படி சிங்கிள் பசங்க முன்னாடிஉறசிக்கிட்டு இருக்கீங்க!! சிங்கிள்ஸ் பாவம்உங்களை சும்மா விடாது!!" சாபம் விட்டான்அரவிந்த்

அருகில் இருந்த அனைவரும் சிரித்து விட்டனர்.

"ஐய்யேபோடா!!" என்று மதுபடிகளில் அமர்ந்துஎன்னையும் அருகில் அமர வைத்துக்கொண்டாள்.

"ஒரு பொண்ணஉஷார் பண்ண முடியல!! இதுல முரட்டு சிங்கள்னு ஸீனாப் போடுற?" அரவிந்தைவாரினாள் நேத்ரா.

"நீயும் சிங்கிள் தானே?" என்ற அரவிந்த்தன் வாயில் கைவைத்து அமைதியாக இருக்கும்படி சைகை செய்தான்நேத்ராவிடம்

கடுப்பான நேத்ராஃபயர் கேம்க்குஎரிக்க போட்டிருந்த கட்டையில் ஒன்றை கையில் எடுக்கபிரதீப்பின் பின்னால் போய் ஒளிந்து கொண்ட அரவிந்த்

"நம்ம காலேஜ் சிங்கிள்ஸ் சங்க தலைவன்!!, முரட்டு சிங்கிளையும்மோசமான சிங்கிள்!!, என் தலைவன் பிரதீப்பைத்தாண்டிஎன்ன தொடு பார்க்கலாம்!!" கொக்கரித்தான்.

"யாருபிரதீப் முரட்டு சிங்கிளாஎன்னையவேமதுக்கிட்ட தூது அனுப்பினா நல்லவன்அவன் முரட்டு சிங்கிளா?" நான் பிரதீப்பின் காலை வாரமொத்த கும்பலும் அதிர்ந்தது
வெளிறிய முகத்துடன் என்னை அதிர்ச்சியாய் பார்த்த பிரதீப்அவன் சட்டையை பிடித்து இருந்த அரவிந்தை உதறித் தள்ளிவிட்டுநாங்கள் தங்கியிருந்த வீட்டின் எதிரில் இருந்த மலையில் ஏறத் தொடங்கினான்அவன் முகம் வெளிறியதைக் கண்டதும்தான்நான் என்றுமே சொல்லியிருக்கக் கூடாததைசொல்லிவிட்டேன் என்பதை உணர்ந்தேன்எழுந்து பிரதீப்பின் பின்னால் ஓடினேன்அவனோ என் சத்தம் கேட்டதும்நடையின் வேகத்தை அதிகப்படுத்தினான்ஒரே நாளில் இரண்டாவது முறையாக அந்த மலை முகட்டில் ஏறினேன்.

இருவரும் அமைதியாக அமர்ந்து இருந்தோம்.

"சாரி பிரதீப்!!" நான் தயங்கியபடியே கேட்டேன்.

"நான் நேத்துரவா லவ் பண்றேன்!!" பிரதீப்புது குண்டைத் தூக்கிப் போட்டான்

என்னது என்பதைப்போலஅதிர்ச்சியில் அவனைப் பார்த்தேன்.

"அத சொல்லிஉன்கிட்ட ஹெல்ப் கேட்கலாம்னுதான்தனியா கூட்டிட்டுப்போனஇந்த தறுதலை அரவிந்துகூடவே வந்து கெடுத்துட்டான்!! இப்பநீமொத்தமா எல்லாத்தையும் ஊத்தி மூடிட்ட!!" எங்கோ பார்த்த வெறிதான்.

சாதாரண நேரத்தில் நேத்தராவைலவ் பண்றேன்னுபிரதீப் சொல்லியிருந்தால்கண்டிப்பாக "உனக்கு வேற ஆளே கிடைக்கலையா ?" என்று கலாய்த்து இருப்பேன்ஆனால்இன்று என்னால்அவன்பட்ட அவமானத்தை சரிகட்ட வேண்டும் என்று மட்டும்தான் யோசித்தேன்பலிகொடுத்தேன்பிரதீப்பை

"உனக்கு "சோக பால்னுஒரு ஐடியா சொல்றேன் கேக்குறியா?" என்னை விட நான்கு வயது மூத்தவனுக்கு, "லவ் குருஆனேன்

நான் வெறுத்த அனிஷூம்அவனது சோகபால் ஐடியாவும்எனக்கு இப்படி ஒரு இக்கட்டான நிலையில் உதவும் என்று எப்போதும் நினைத்ததிலைஅது வேலைக்காகும் என்ற நம்பிக்கை இல்லாவிட்டாலும்என் காதல் அனுபவத்தையும் கொண்டுதற்சமயம் பிரதீப்பை சமாளிக்கஅவன் லவ்வுக்குஒரு திட்டம் போட்டு கொடுத்தேன்என்னை லவ் குருவாக ஏற்றுக்கொண்டஅவனும் பூம் பூம் மாடு போல் தலையசைத்தான்பின் வெற்றி நமதே என்று சமாதானாமாகிஇருவரும்அந்த மலையிலிருந்து கீழே இறங்கினோம்நாங்கள் தங்கியிருந்த வீட்டை நெருங்கும் போது

"இப்ப இருந்தே சோகமா இருக்கிறது மாதிரிநடிக்க ஆரம்பி!!" பிரதீப்பின் காதலுக்கான முதல் விதை விதைத்தேன்.

பிரதீப்பும்நான் சொன்னது போல முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு நெருப்பைச் சுற்றி இருந்த கூட்டத்தின் ஊடேஅமர்ந்து கொண்டான்நான் மதுவின் அருகே சென்று அமரஅவள் பட்டனஎழுந்தாள்.

"சிங்கிள்ஸ் சாபம் பலிச்சிருச்சுபாத்தியா!!" நேரம்காலம் தெரியாமல்காமெடி பண்ணினான்அரவிந்த்

அவனை முறைத்த மதுஎன் அருகிலேயேஎன்னை ஒட்டி அமர்ந்துகொண்டுஎன் மீது சாய்ந்து கொண்டாள்.

பிரிந்த காதலஎப்படி ஒரே செகண்டில் சேர்த்து வச்சேன் பாத்தியா?" நல்ல பார்மில் இருந்தான் அரவிந்தன்

அவனின் கூற்றில் மொத்த கும்பலும் சிரித்ததுபிரதீப்பின் காதல் தோல்வியை காரணம் காட்டியேஅரவிந்த் குடிப்பதற்கு அனைவரிடமும் ஒப்புதல் வாங்கி கொண்டான்பெண்கள் கூட்டம் சாப்பிட்டுவிட்டு உறங்கச் செல்லநாங்கள்எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளில் ஒன்றில் சென்றுகுடிக்க ஆரம்பித்தோம்நான் கையில் குடித்க்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்என் மனதோ பெரும் குழப்பத்திலும்பயத்திலும் ஆழ்ந்திருந்ததுபொதுவாக மது இப்படி அமைதியாக இருக்கமாட்டாளேஅதுவும் இன்று தான் நடந்து கொண்டதற்கு ஒரு நாலைந்து அடியாவது அடித்திருப்பாள்குறைந்தபட்சம் என்னிடம் கோபமாவது காட்டியிருப்பாள்ஆனால்இன்று மாலை முழுவதும்என்னை அவள் முறைக்கக்கூட இல்லைநிமிர்ந்து பார்க்கவில்லைஎன்பதுதான் உண்மைஅதுதான் என் மனதில் எழுந்த பயத்துக்கு காரணம்அரை மணி நேரம் கழித்துதிறந்திருந்த கதவு தட்டப்பட்டதுதிரும்பிப் பார்த்தால்மதுஎன் கையில் இருந்த கிளாசை பார்த்துக் கொண்டிருந்தாள்.

"அவன் குடிக்கல பானுவெறும் கோக் தான்!!" என்றான் பிரதீப்.

"ஆமா!! பால் கிடைக்கல!! அதனாலதான்கோக் கொடுத்தோம்!!" என்றான் அரவிந்த்

அனைவரும் அவனை முறைக்கமது அமைதியாக இருந்தாள்மதுவின் அமைதிஎன் மனதில் இருந்த கீலியைமேலும் அதிகப்படுத்தியதுபொதுவாக என்னையாரும் மட்டம் தட்டிப் பேசினால்அவர்களை கிழித்து தொங்கவிட்டு விடுவாள்.

"வா!!" என்றாள்என்னை பார்த்துஎழுந்தேன்.

"உன்கார் சாவிய எடுத்துட்டு வா!!" 

"பால் வாங்க போறியா பானு!!" அரை போதையில்அரவிந்த்.

"டேய்!! உண்ண சாவடிக்கப் போறேன்!!" பிரதீப்அரவிந்தின் முதுகில் இரண்டு அடி போட்டான்.

எதையும் கண்டு கொள்ளாமல்நான் மதுவின் பின்னால் சென்றேன்காரின் அருகில் சென்றதும்என்னிடம் கை நீட்டினாள்நீட்டிய கையில்காரின் சாவியை வைத்தேன்காரை எடுத்தவள்அந்த எஸ்டேட்டின் கரடுமுரடான சாலைகளில்வண்டியை ஓட்டினாள்என்னஏதுஎன்று கேட்கும் தைரியம் இல்லாமல்எல்லாவற்றுக்கும் தயாராக இருந்தேன் நான்பதினைந்து நிமிடம் கழித்துமூன்றாவது முறையாகஅந்த வ்யூ பாயிண்ட்டில் இருந்தோம்நானும் மதுவும்ஒரே நாளில்மூன்றாவது முறையாகஎன்ன இந்த முறைகொஞ்சம் சொகுசாக காரில்இறங்கிபின் சீட்டில் போய் அமர்ந்து கொண்டாள்அவளைநான்பின் தொடர்ந்தேன்அவளை நெருக்கி அமர்ந்துதயங்கி தயங்கிஅவள் தோள் மீது கை போட்டேன்.

கோபப்படுவாள் என்று நான் நினைத்ததற்கு மாறாகஎன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

"சாரி பாப்பா!!" நெடுநேர அமைதியை கலைத்தேன்.

அவள் மொபைலை நோண்டியவள்என்னிடம் நீட்டினாள்வாங்கிப் பார்த்த எனக்குஎன்ன சொல்வதென்று தெரியவில்லைமாலையும்கழுத்துமாகநானும் மதுவும்எனது பதினெட்டாவது பிறந்த அன்றுநானும்மதுவும்பழனிமலையில் எடுத்துக் கொண்டதுகணவன்மனைவிபோல் இருந்தோம்இந்த செல்பியை எடுத்தது எனக்கு ஞாபகத்தில் இருந்ததுஆனால் இதை இப்போதுதான்முதல் முறையாக பார்க்கிறேன்கணவன்மனைவி போலநானும்மதுவும்இருந்த அந்தப் படத்தை பார்க்கப் பார்க்கஎனது கண்கள் லேசாக கலங்கியதுதிரும்பிஅவள் நெற்றியில் முத்தமிட்டேன்இரு கண்களில்நான் முத்தமிடஇமைகளை மூடிக் கொண்டாள்என் முத்த பயணத்தைஅவள் உதடுகளில் தொடரதிருப்பி என்னை முத்தமிட்டவாறேஎன் மடியில் இருபக்கமும் கால்போட்டுஎன் மீது அமர்ந்தாள்நீண்ட நெடிய முத்தம்உதடுகள் மட்டும் உரசிக் கொள்ளஎங்கள் நாவுகள் தீண்டவில்லைஎச்சில் இடம் மாறவில்லைகாமத்தையும்காதலையும் தாண்டி வேறு ஏதோ ஒன்றைஇருவரும் பரிமாறிக் கொண்டிருந்தோம்என் வலதுபுற தோளில்தன் தாடையை வைத்துசிறு குழந்தையென படுத்திருந்தாள்எங்கள் உதடுகள் தான் பிரிந்து இருந்தனஆனால்அந்த முத்தத்தின்பரிமாற்றம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.

"நான்உன்னை புருஷனை நினைச்சு!! அதஉன் கிட்ட சொல்ல முடியாமல் உருகிதவிச்சுகிட்டு இருந்தப்பா!! நீஎனக்கு மாப்பிள்ளை பார்த்துகிட்டு இருந்திருக்க!! இல்ல!!" என்னை இறுக்கி அனைத்து கொண்டாள்அவளை இறுக்கி அணைத்துக்கொண்டுநான் அழ ஆரம்பித்தேன்ஏனோஎனக்கு சாரி கூட சொல்லத் தோன்றவில்லைஎன் உயிர் எண்ணை பிரியும் வரை இந்த அழுகை நிற்கக் கூடாது என்றுதான் தோன்றியது.

"நான்உன்ன ரொம்ப கஷ்டப்படுத்துறனாபாப்பா!!" என்றாள்திடீரென்று.

என்னிடமிருந்து அவளை விலக்கிஅவள் முகம் பார்க்ககீழ் உதடுகளை பற்களால் கடித்தவாறுஅழுகையை அடக்க முயன்று கொண்டிருந்தாள்.

"எதுக்கு பாப்பா!! இப்படி எல்லாம் பேசுற!!" என்ற என்னைஇழுத்து மார்போடு அணைத்துக் கொண்டாள்.

"அண்ணைக்கு பிரதீப் எங்கிட்ட ஹெல்ப் கேட்டப்ப எவ்வளவு பயந்தேன் தெரியுமாஅன்னைக்கு நைட் தான்நீ என் கிட்ட லவ் சொன்ன!! எப்படியும் உனக்கு கல்யாணம் பண்ணி வப்பாங்க!! அதுக்கு நான் ஹெல்ப் பண்ணா!! கடைசிவரஐஉன் கூடவே இருக்கலாம்னு மட்டும்தான் யோசிச்சேன்!! அதனாலதான்....." என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும் போதேஎன் உதடுகளில் கைவைத்து என்னை பேச வேண்டாம் என்றாள்.

பின் எழுந்துமுதலில் அமர்ந்து இருந்த இடத்திலேயே அமர்ந்து கொண்டாள்என்னை இழுத்து அவள் மடியில் போட்டாள்தயங்கியேஅவள் முகம் பார்த்தேன்கண்களில் கண்ணீருடன்ஒரு சின்ன புன்னகை அவள் முகமெங்கும்.

"என்ன இன்னொருத்தனுக்கு விட்டு கொடுத்திருவியாம்ம்?" அவள் கண்களில் இருந்த கண்ணீர்என் முகத்தில் விழுந்தது

அவள் வயிற்றில் முகம் புதைத்துக்கொண்டுமாட்டேன் என்று சொல்லி வெடித்து அழுதேன்அவள் மடியில்என்னை இறுக்கிக் கொண்டுஎன் தலை எங்கும் முத்தமிட்டாள்.
பின் சீட்டைமொத்தமாக சரித்துஅதை படுக்கையாக்கி இருந்தோம்அவள் கழுத்துக் கதுப்பில் நான் முகம் புதைத்து இருக்கஎன் தலைமுடிகளைமமது விரலால் வாரிக்கொண்டு இருந்தாள்என்னைப் பார்த்துஅவள் திரும்பிப் படுக்கநானும் அவளது கையில் தலைவைத்துஅவளை நோக்கி திரும்பிப் படுத்தேன்என் மீது கால் போட்டு கொண்டவள்,

"நான் லூசா?" என் கண்ணத்தில் அடித்தாள்.

"இது எப்பவுமே லாஸ்ட்டா தானே வரும்நாம் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை?" பதில் தெரிந்தும் கேள்வி கேட்டேன் நான்.

ஆடைகளைஉடல்களை தாண்டிய பரிமாற்றத்தைஇருவரும் உடைக்க விரும்பவில்லை.

"நான் லூசா?" மீண்டும் என் கண்ணத்தில் அடித்தாள்.

கண்களையும் மூடிக்கொண்டுபுன்முறுவல் பூத்தேன்.

"நான் லூசாமீண்டும் கேட்டவள்கன்னத்தில் அடித்தாள்.

நான் ஆம் என்பது போல் தலை அசைத்தேன்.

"கரெக்ட்உன் மேல!!" என் நெஞ்சில் ஒரு விரலை வைத்து குத்திவள்என் உதடுகளில்தன் உதடுகளை ஒற்றியெடுத்தாள்.

"உன்ன டார்ச்சர் பண்றேனா?"

"டப்என்று என் கண்ணத்தில் அடித்தாள்.

"லவ் டார்ச்சர் பண்ற!!”

கண்களைத் திறந்து அவளைப் பார்த்துச் சொன்னேன்என் இரு கண்களிலும் முத்தம் இட்டாள்.

"எனக்கு மாப்பிள்ளை பார்ப்பியா?"

மீண்டும் கன்னத்தில் அடித்தாள்.

"பாத்தாச்சு!!, அவனும் பக்கத்துலதான் படுத்திருக்கான்!!" 

நெற்றியல் முத்தமிட்டாள்பின் ஒரு கையால் என் இரு கன்னங்களையும் சேர்த்து பிடித்தவள்

"இது நான் பார்த்த மாப்பிள்ளை!!"என்றவள்என் உதடுகளில் முத்தமிட்டாள்
அவள் உதடுகளை கவ்வி அவள் மீது படர்ந்தேன்உதடுகள் கடிபடநாவுகள் தீண்டிக்கொள்ளஎச்சில் இடம் மாறஆவேசமாக முத்தமிட்டு கொண்டோம்முத்தத்தின் ஆவேசம் தீரஅவள் மார்பில் முகம் புதைத்துஅணைத்தவாறு இளைப்பாறிக் கொண்டு இருந்தேன்.

"ரெண்டு வருஷத்துலடேவிஸ் கப் ஆடிருவியா?" என் முதுகைத் தடவிக் கொண்டே கேட்டாள்.

"ATP tournaments ஆடிருவேன்பார்!!" என் உச்சந்தலையில் முத்தமிட்டாள்.

"பாப்பா!!" கொஞ்சினாள்நான் அவள் கழுத்தில் முகம் புதைத்துகட்டிக்கொண்டேன்.

"பாப்பா!!"

"ம்ம்!!"

"நீநான்நம்மளோட பாப்பா!! எல்லாருமே அதுக்கப்புறம் தான்ஓகேவா!!" என்றாள்

"இல்லநீநான்ஒரு மூணு பாப்பா!! ஓகேவா!!" என்றேன்

"மூணு போதுமா?" குனிந்துஎன் தலையில் முத்தமிட்டாள்.

"எனக்கு போதும்!!" அவள் கழுத்தில் இதழ் பதித்தேன்.

"பாப்பா!!"

"ம்ம்!!"

"ஐ லவ் யூ!!"

"Me too!!"

"ஐ லவ் யூ!! பாப்பா!!"

பதில் சொன்னேன்அவள் கழுத்தில்என் எச்சிலால்என் தலையிலே நான்கு கொட்டு கொட்டியவள்என்னை இருக்கிக்கொண்டாள்இருவரும் கண்ணயர்ந்தோம்.

***********

பளீரென்று வெளிச்சம் கண்களைத் தீண்ட, எழுந்து அமர்ந்தான் மணி, நான்கு வருட தூக்கத்தில் இருந்து. என்னெதிரே, இருள் கவ்வியிருந்த பள்ளத்தாக்கை, விடியலின் வெளிச்சம் அணைத்துக்கொண்டது. சில நொடிகளில், மாயா அவன் கண்களில் பட்டாள். நான்கு வருடங்களில், இரண்டாவது முறையாக அவளை பார்த்து சிரித்தான் மணி.
[+] 7 users Like Doyencamphor's post
Like Reply
Evlo arumaiyana love scenes... Ipdilam pannitu pirichu mattum vachurathinga nanba pls Sethu vachurunga.
[+] 2 users Like manikandan123's post
Like Reply
இதுவரை படித்திராத புதிய கோணத்தில் பல திருப்பங்களை கொண்ட வித்தியாசமான கதை சொல்லும் விதம் வாழ்த்துக்கள்
[+] 1 user Likes Roudyponnu's post
Like Reply
எதுக்கு இந்த கடந்த கால கனவுகள். நினைவுகள், மணியை போலவே வாசிக்கிறவரங்கள கஷ்டமான சூழ்நிலையில் தள்ளிட்டீங்க. So sad episode.
Namaskar  காதல் காதல் காதல்  Namaskar  
[+] 2 users Like knockout19's post
Like Reply
கதையோட தொடர்ச்சியாக அப்டேட் வரும்னு ஆவலாக இருந்தேன். கடைசில பாரத்தா மறுபடியும் ஓரு சஸ்பென்ஸ் பதிவு.
Namaskar  காதல் காதல் காதல்  Namaskar  
[+] 1 user Likes knockout19's post
Like Reply




Users browsing this thread: 5 Guest(s)