| 
		
	
	
	
		
	Posts: 113 
	Threads: 9 
	Likes Received: 503 in 112 posts
 
Likes Given: 0 
	Joined: Nov 2018
	
 Reputation: 
11 
	
	
		ஹாய் பிரெண்ட்ஸ். இது உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படும் கதை. இதில் வரும் ஒவ்வொரு சம்பவங்களும் நிஜ வாழ்வில் நடந்தவை. சுருக்கமான சொல்ல வேண்டுமென்றால், இது ஒரு கள்ளக்காதல் கதை. உங்கள் வாழ்விலும் இது போன்ற சம்பவங்களை கேட்டிருக்கலாம், பார்த்திருக்கலாம். இந்தக் கதையின் முக்கிய அம்சம் இது நிஜக்கதை. மற்றபடி இது புதுமையைப் புகுத்தும் கதையல்ல. சம்பவங்களை கதை வடிவில் எழுதுவதால், சுவாரஸ்யத்துக்காக சற்று மெருகூட்டி எழுதுகிறேன். 
 
 கதாப்பாத்திரங்களின் பெயர்களை மட்டும் மாற்றியுள்ளேன்.
 
All is well
 
	
	
	
		
	Posts: 113 
	Threads: 9 
	Likes Received: 503 in 112 posts
 
Likes Given: 0 
	Joined: Nov 2018
	
 Reputation: 
11 
	
	
		ஜகன். 27 வயது இளைஞன். சராசரி உயரம். கொஞ்சம்  கலர். ஜிம்பாடி எல்லாம் கிடையாது. இவனை நல்லவன் னு சொல்ல முடியாது. அதே நேரம் கெட்டவன் னும் சொல்ல முடியாது. அதிகம் படிக்க வில்லை. ஒரு தனியார் தொழிற்சாலையில் சேர்ந்து, சில வருடத்திலேயே சூப்பர் வைசர் அளவிற்கு முன்னேறியிருக்கிறான்.   இவனுடைய பிற்கால வாழ்க்கையில் நிறைய பெண்களோடு பழகியிருக்கிறான்.  அவர்கள் அனுமதியோடு பல சில்மிஷங்களை செய்திருக்கிறான்.  அப்போ அவன் பெரிய பிளேபாய் போலனு நினைக்க வேண்டும். அவனுடைய வாழ்க்கையில் அவன் சந்தித்த பெண்கள் அனைவருமே சந்தர்ப்ப சூழ்நிலையால் அவனுடன் பழகியவர்கள் தான். இவனாக யாரையும் தேடிப் போகவில்லை. அந்த கதையெல்லாம் சொல்லனும்னா மெகாசீரியல் மாதிரி எழுதனும். 
 
 அவன் வேலை செய்த தொழிற்சாலையில் இதற்கு முன்பு வரை பெண்களை அலுவலக வேலைக்கு மட்டுமே பயன்படுத்தினர். குறைந்த சம்பளத்திற்கு பெண்கள் நிறைய பேர் கிடைப்பதால், உற்பத்தி பிரிவிற்கும் அவர்களை பயன்படுத்த முடிவு செய்து, அவர்கள் வேலை செய்வதற்கு வசதியாக இயந்திரங்களை இறக்குமதி செய்து சோதனை ஓட்டமும் செய்து முடித்தனர்.
 
 புதுசாக வந்த இயந்திரம் என்பதால் ஐகனைத் தவிர வேறு யாருக்கும் அதைப்பற்றி தெரியாது. ஐகன் மட்டுமே அதில் வேலை செய்வான். அதே நேரம் பெண்களை தேர்வு செய்யும் பணியும் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.
 
All is well
 
	
	
	
		
	Posts: 1,476 
	Threads: 1 
	Likes Received: 645 in 555 posts
 
Likes Given: 2,267 
	Joined: Dec 2018
	
 Reputation: 
5 
	
	
		Hi nanba,
 Congrats for ur new story. waiting for jegans sex episodes.
 
	
	
	
		
	Posts: 8,747 
	Threads: 201 
	Likes Received: 3,518 in 1,947 posts
 
Likes Given: 6,953 
	Joined: Nov 2018
	
 Reputation: 
25 
	
	
		அண்ணி உங்க காம்புல பால் ஒட்டியிருக்கு. [waiting for update] 
Original @ https://www.xossip.com/showthread.php?t=1533628  - Kamappithan 
Reposted @ https://xossipy.com/showthread.php?tid=184  - Kamappithan [but stopped writing]
 
intha story ennachi ?
	
  Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/ " I'm Not Story Writer, Just Posted my Backups. " My Inbox is Full so Contact at Hangouts : irr.usat[at]gmail[dot]com
 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 113 
	Threads: 9 
	Likes Received: 503 in 112 posts
 
Likes Given: 0 
	Joined: Nov 2018
	
 Reputation: 
11 
	
	
		காலை நேர டீ பிரேக்கில் ஜெகன் டீ குடித்துக் கொண்டிருந்தான். அப்போது புதிதாக இரண்டு பெண்கள் வந்து ஆபீஸில் பேசிக்கொண்டிருந்தனர். ஒரு பெண் கொஞ்சம் புஷ்டியாக இருந்தாள். பார்ப்பதற்கு  30 வயதிற்கு மேல் இருக்குமென்று தோன்றியது. கலரும் இல்லை. இன்னொரு பெண் நல்ல நிறமாக இருந்தாள். பாஞ்சாலி வெப் சீரீஸ்  நடிகை அனுப்ரியா சாயலில் அச்சு வார்த்ததை போல் இருந்தாள். 
 
 ஜெகன் பல பெண்களுடன் பழகி, அவர்களுடன் சில்மிஷத்தில் ஈடுபட்டிருந்தாலும், ஒரு விசயத்தில் மிகவும் கவனமாக இருந்தான். அது தன்னைப் பற்றிய ரகசியங்கள் யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்பது தான். தனக்கு கிடைக்கும் மரியாதைக்கு எந்த பங்கமும் வரக்கூடாது என்கிற பயம் அவனுள் இருந்தது. அவனுடைய பலமும் அதுதான்,  பலவீனமும் அதுதான்.
 
 அவன் எந்த தவறும் செய்யவில்லை என்று தான் கூறவேண்டும். காரணம். அவன் எந்த பெண்ணிடம் நெருங்கினாலும் அந்த பெண்ணின் விருப்பத்தோடு தான் நெருங்கியிருக்கிறான். எந்த பெண்ணிடமும் அவள் அனுமதியின்றி அத்துமீறியதில்லை. கட்டாயப்படுத்தி யாரையும் தொடவில்லை. விரும்பி  பழகியவர்களிடம் நெருக்கம் காட்டியது அவன் தவறு இல்லைதானே.
 
All is well
 
	
	
	
		
	Posts: 113 
	Threads: 9 
	Likes Received: 503 in 112 posts
 
Likes Given: 0 
	Joined: Nov 2018
	
 Reputation: 
11 
	
	
		டீ பிரேக் முடிந்ததும் அவரவர் வேலையை பார்க்கச் சென்றனர். ஜெகன் புதிய இயந்திரத்தில் வேலை செய்து கொண்டிருந்தான்.
 அந்த இரு பெண்களும் அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு டிரெயினிங் குடுக்குமாறு ஜெகனிடம் தெரிவிக்கப்பட்டது.
 
 " கொஞ்ச நேரம் நின்னு பாருங்க. என்ன செய்யுறோம், எப்படி செய்றோம்னு.." அவர்களிடம் சொல்லிவிட்டு தன் வேலையை தொடர்ந்தான்.  வேலை செய்து கொண்டே அந்த பெண்களுக்கு படிப்படியாக என்ன செய்ய வேண்டும் என்பதை கூறிக் கொண்டிருந்தான். அவர்களும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தனர்.
 
 ஒரு பெண் சுடிதாரும், இன்னொருத்தி புடவையும் அணிந்திருந்தாள்.  ஒரு மணி நேரம் சென்றதும், சுடிதார் அணிந்த பெண்ணை மெசினில் நிறுத்தி தைரியம் குடுத்தான். அந்தப் பெண்ணும் ஜெகன் சொல்ல சொல்ல, சரிண்ணா.. அப்புறம்ணா.. இப்படியாண்ணா... என்று கண்ணும் கருத்துமாக கேட்டுக் கொண்டே வேலை செய்ய ஆரம்பித்தாள்.
 
 புடவை அணிந்த பெண்ணும் இன்னொரு வேலையை செய்ய ரெடியானாள். இருவரையும் கண்காணித்துக் கொண்டு, அவர்களுக்கு இன்ஸ்ட்ரக்ஷன் குடுத்தான். எந்த ஒரு விஷயத்தையும் மற்றவருக்கு தெளிவாக புரியவைப்பதில் ஜெகன் கெட்டிக்காரன். அந்தப் பெண்களுக்கு அவர் கூறுவது எளிதாக புரிந்தது.
 
 அந்தப் பெண்கள் வேலை செய்து கொண்டே தங்களை அறிமுகம் செய்து கொண்டனர். சுடிதார் அணிந்த பெண் தன் பெயர் தேன்மொழி எனவும், திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் தெரிவித்தாள்.  ஜெகனுக்கு சற்று அதிர்ச்சியாகவே இருந்தது. அந்தப் பெண்ணைப் பார்த்தால், திருமணமாகி,  ரெண்டு குழந்தை பெற்றவள் என்று யாரும் நினைக்க மாட்டார்கள். இன்னொரு பெண்ணும் திருமணமாகி  குழந்தை பெற்றவள் தான். அது பார்க்கும் போதே கணித்துவிடாலாம். சற்று பருத்த உடல். வயது 35 இருக்கலாம்.
 
All is well
 
	
	
	
		
	Posts: 113 
	Threads: 9 
	Likes Received: 503 in 112 posts
 
Likes Given: 0 
	Joined: Nov 2018
	
 Reputation: 
11 
	
	
		அந்த பெண்ணின் பெயர் காமாட்சி என அறிமுகம் செய்து கொண்டாள். முதல் நாள் வேலையைத்  வேறு எதைப் பற்றியும் பெரிதாக பேசிக்கொள்ளவில்லை.
 தேன்மொழி நல்ல சிவப்பு நிறம். அவளுடைய கூந்தல் நீளமாக இருந்தது. அவளுடைய உடல் அமைப்பை ஏற்கனவே நான் கூறியது போல் இந்தி நடிகை அனுப்ரியாவைப் போல் இருக்கும். மாஸ்டர் திரைப்பட நடிகை மாளவிகாவும் கிட்டதட்ட அதே உடலமைப்பு தான். யாரை வேண்டுமானாலும் நீங்கள் பிக்ஸ் செய்து கொள்ளலாம்.
 
 
 அடுத்தடுத்த நாட்களில் தேன்மொழி சகஜமாக பேச ஆரம்பித்துவிட்டாள். ஜெகன் அவளுடைய வேலையை கவனித்துக் கொண்டு, அவளுடைய பேச்சுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருந்தான். காமாட்சி அவ்வளவாக பேசமாட்டாள். வேலையில் சந்தேகம் என்றால் மட்டும் அவனிடம் கேட்டுத் தெரிந்து கொள்வாள். தேன்மொழி பெரிய வாயாடி என்பது பிறகு தான் தெரிய ஆரம்பித்தது. அவ்வப்போது தேன்மொழி தன் குடும்ப பிரச்சனைகளை சொல்லி புலம்புவாள்.
 
 
 தன் கணவனை விரும்பி கல்யாணம் செய்ததாகவும், தன் கணவனுக்கு திருமணத்திற்க்கு பிறகு உடலில் பாதிப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்ததாகவும்,  அதற்காக தான் நிறைய செலவு செய்து அவனுக்கு அறுவை சிகிச்சை செய்ததாகவும்,  தன் கணவனிடமிருந்து தன்னைப் பிரித்துவிட்டதாகவும், தற்போது இரண்டு குழந்தைகளுடன்,  தன் தந்தையோடு இருப்பதாகவும் கூறினாள்.
 
 தனக்கு எப்படியெல்லாம் கஷ்டம் வந்தது என்று, நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஜெகனிடம் கூறிக் கொண்டிருந்தாள். இதையெல்லாம் கேட்டு தேன்மொழியின் மீது இரக்கப்பட்டான்.
 
All is well
 
	
	
	
		
	Posts: 113 
	Threads: 9 
	Likes Received: 503 in 112 posts
 
Likes Given: 0 
	Joined: Nov 2018
	
 Reputation: 
11 
	
	
		ஒரு நாள் ஜெகன், தேன்மொழி,  காமாட்சி மூவரும் எப்போதும் போல பேசிக் கொண்டு வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது சாதாரணமாக தேன்மொழி ஜெகனிடம்,"அண்ணே உங்க போன் நெம்பர் என்ன.. நாங்க எதாவது லீவு போட்டா கூட உங்ககிட்ட போன் பண்ணி லீவு சொல்லுவோம்ல.. என்னக்கா இந்த அண்ணே நெம்பர் வாங்கிக்கலாமா"  அருகிலிருக்கும் காமாட்சியையும் உள்ளே இழுத்து பேசினாள்.
 
 "இந்த அண்ணே நம்பர் தானே, வாங்கி வச்சுக்கோ தேவைப்படும்." என்றாள்.
 
 இதை ஜெகன் பார்த்து அமைதியாக இருந்தான்.
 
 "என்னண்ணே.. நம்பர் கேட்டா பேசாம இருக்கீங்க. ஏன் எங்ககிட்டலாம் சொல்லமாட்டீங்களா"  என்றாள் தேன்மொழி.
 
All is well
 
	
	
	
		
	Posts: 8 
	Threads: 0 
	Likes Received: 1 in 1 posts
 
Likes Given: 12 
	Joined: Jul 2019
	
 Reputation: 
0 
	
	
		 (03-01-2021, 12:09 PM)kamappithan Wrote:  ஒரு நாள் ஜெகன், தேன்மொழி,  காமாட்சி மூவரும் எப்போதும் போல பேசிக் கொண்டு வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது சாதாரணமாக தேன்மொழி ஜெகனிடம்,"அண்ணே உங்க போன் நெம்பர் என்ன.. நாங்க எதாவது லீவு போட்டா கூட உங்ககிட்ட போன் பண்ணி லீவு சொல்லுவோம்ல.. என்னக்கா இந்த அண்ணே நெம்பர் வாங்கிக்கலாமா"  அருகிலிருக்கும் காமாட்சியையும் உள்ளே இழுத்து பேசினாள்.
 
 "இந்த அண்ணே நம்பர் தானே, வாங்கி வச்சுக்கோ தேவைப்படும்." என்றாள்.
 
 இதை ஜெகன் பார்த்து அமைதியாக இருந்தான்.
 
 "என்னண்ணே.. நம்பர் கேட்டா பேசாம இருக்கீங்க. ஏன் எங்ககிட்டலாம் சொல்லமாட்டீங்களா"  என்றாள் தேன்மொழி.
 
Nice.... plz update
	 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 113 
	Threads: 9 
	Likes Received: 503 in 112 posts
 
Likes Given: 0 
	Joined: Nov 2018
	
 Reputation: 
11 
	
		
		
		10-01-2021, 09:14 AM 
(This post was last modified: 10-01-2021, 09:19 AM by kamappithan. Edited 1 time in total. Edited 1 time in total.)
		
	 
		"அப்படியெல்லாம் இல்ல" ஜெகன் நம்பரை சொன்னான்.  பதிலுக்கு தேன்மொழியும் அவளின் நம்பரை சொன்னாள். 
 " ஒரு நிமிஷம் வந்துடறேன்" வேலையை நிறுத்திவிட்டு  தேன்மொழி விறுவிறுவென போனாள். போன வேகத்திலேயே திரும்ப வந்தாள்.
 
 " உங்க நம்பரை சேவ் பண்ணிட்டு வந்தேன். உங்களுக்கும் மிஸ்டுகால் குடுத்துருக்கேன். என் பேரு போட்டு சேவ் பண்ணிக்கோங்க. என் பேரு தெரியும்ல."
 
 " ஹம்ம்" என்றான்.
 
 வேலை செய்யும் போது அதிகமாக பேசக்கூடாது. அப்படியே பேசினாலும் சத்தமாக பேசக்கூடாது. இருவருக்கு மட்டும் கேட்குமாறு பேச வேண்டும். ஆணும் பெண்ணும் ரொம்பவும் சிரித்து பேசக்கூடாது. இதெல்லாம் ஜெகன் தேன்மொழிக்கு ஏற்கனவே கூறிய அறிவுரைகள். ஆனால் அதை மறந்துவிட்டு அடிக்கடி சிரித்து பேசுவதும், வம்பிழுப்பதுமாக இருந்தாள் தேன்மொழி. ஆனால் ஜெகன் மற்றவர்கள் தன்னை எதுவும் தவறாக கூறிவிட கூடாது என்பதில் கவனமாக இருந்தான்.
 
 பெண்களால் இந்த வேலையெல்லாம் செய்யமுடியாது என்று நினைத்துக் கொண்டிருந்த போது, ஜெகன் அவர்களை சுலபமாக வேலை செய்ய வைத்துவிட்டதை மற்ற தொழிலாளர்கள் ஆச்சர்யப்பட்டனர்.  அந்த அளவுக்கு வேலையை சொல்லிக் குடுக்க அங்கு யாரும் இல்லை.
 
 அன்று வேலை முடிந்து இரவு தேன்மொழி போன் செய்தாள்.
 
 அவள் ஏற்கனவே சொல்லியிருந்த சோகக்கதையை  மறுபடியும் தொடர்ந்தாள். அவ்வப்போது அவனுடைய கேரக்டரையும் புகழ்ந்து பேசினாள். முதல் நாள் போன் பேச்சு அப்படியே போனது.
 
 அடுத்த நாள் கம்பெனியில் அவனுடன் நெருக்கமானதைப் போல உணர்ந்தாள். அன்றும் வேலை முடிந்து இரவு போன் வந்தது.
 
 "வேலை முடிஞ்சிருச்சாண்ணே"
 
 "ஹம்ம் முடிஞ்சுருச்சு."
 
 "கம்பெனில கலகலனு பேசவே மாட்டேன்கிறீங்க.. போன்லயாவது பேசுங்க" என்று சொல்லி சிரித்தாள்.
 
 "நான்தான் ஏற்கனவே சொல்லியிருக்கேன்ல. வேலை செய்யும் போது எப்படி
 நடந்துக்கனும்னு. நீங்க தான் கேக்க மாட்டிகிறீங்க."
 
 "நானெல்லாம் இப்படி தான். எதாவது பேசிகிட்டே இருப்பேன். நீங்க. என்கூட பழக பழக என்னைய மாதிரி மாறிடுவீங்க பாருங்க."
 
 "பாக்கலாம்"
 
 "நான் நல்லா பேசுறேனா. இல்ல லூசு மாதிரி பேசுறேனா.. என்கூட பேசுறது பிடிச்சுருக்கா"
 
 "நீங்க நல்லாதானே பேசுறீங்க. "
 
 "பேசுறது பிடிச்சுருக்கானு கேட்டேனே"
 
 "ஹான், பிடிச்சுருக்கு."
 
 "எனக்கும் உங்க கூட பேசுறது பிடிச்சுருக்கு."
 
 இடையில் அவளுடைய கணவனைப் பற்றி கேட்டதற்கு,  கணவனைத் திட்டி பதில் சொன்னாள். அவனால் தன் இரண்டு குழந்தைகளுடன் கஷ்டப்படுவதை சொன்னாள். அவளுடைய அப்பாவும் தினமும் குடித்து விட்டு சண்டை போடுவதாகவும் சொன்னாள்.
 
 இப்படியே அடுத்தடுத்த நாட்களில், வேலை செய்யும் போதும், போனில் பேசும் நெருக்கமானார்கள்.  இருந்தாலும் ஜெகனுக்கு உள்ளுக்குள் பயம் இருந்து  கொண்டேயிருந்தது. அவளுடன் பேசுவது சரியா தவறா என அடிக்கடி மனதிற்குள் யோசித்தபடியே இருந்தான். ஆனால் தேன்மொழிக்கோ ஜெகனிடம் பேசுவதில் நாளுக்கு நாள் அதிக ஆர்வம் காட்டினாள். ஜெகனுக்கு ஒரு பக்கம் அவள் மேல் ஆசை, இன்னொரு பக்கம் பயம்.  இரண்டிற்கும் நடுவில் சிக்கித் தவித்தான்.
 
 தேன்மொழி ஜெகனிடம் தன் குடும்ப பிரச்சனைகளையும், தொழிற்சாலையில் சக தொழிலாளி தன்னை பற்றி புறம் பேசுவது பற்றியும் கூறுவாள். ( சலிப்பு வந்துவிடக் கூடாது என்பதால், அந்த உரையாடல்களை தவிர்த்து விட்டேன்)
 
All is well
 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 113 
	Threads: 9 
	Likes Received: 503 in 112 posts
 
Likes Given: 0 
	Joined: Nov 2018
	
 Reputation: 
11 
	
	
		போக போக இன்னும் சில பெண்களும் வேலைக்குச் சேர்ந்தனர். மதிய உணவு இடைவேளையில் சாப்பிட்ட பின்பு , அனைவரும் சிறிது நேரம் உறங்குவது வழக்கம். ஜெகன் உறங்காமல், போனை நோண்டிக் கொண்டிருப்பான். அவன் ரெஸ்ட் இடம் சற்று மறைவானதாக இருக்கும். வேறு சிலரும் சற்று தள்ளி படுத்து தூங்குவார்கள். 
 
 தேன்மொழியும் தன்னுடன் வேலை பார்க்கும் பெண்களுடன் அங்கு தான் படுத்திருப்பாள். ஜெகனுடன் போனில் ஆரம்பித்த பிறகு, உணவு இடைவேளைக்குப் பிறகு சத்தமில்லாமல்,  கை ஜாடையிலேயே பேசிக் கொள்ள ஆரம்பித்தனர்.
 
 ஒருநாள் இரவு போனில் பேசிக்கொண்டிருந்தனர்.
 " அண்ணே நான் டிரஸ் பண்ணிட்டு வரது லூசு மாதிரி இருக்குனு காமாட்சி அக்கா சொல்றாங்க. நான் என்ன அப்படியா டிரஸ் போடுறேன்."
 
 "அப்படியெல்லாம் இல்லையே. நல்லாதானே போட்டுட்டு வர்ற"
 
 "எனக்கு எது நல்லா இருக்கு. சுடிதாரா, சாரியா"
 
 "ரெண்டுமே நல்லாதான் இருக்கு."
 
 தேன்மொழி ஜெகனிடம் சகஜமாக பேசுவதைப் போலவே, அவனுக்கு தன் மீது இருக்கும் அபிப்ராயத்தை தெரிந்து கொண்டாள். அவளுடைய பேச்சு ஜெகனுக்கு பயத்தை ஏற்படுத்தியது. அவளிடம் இருந்து விலகிப் போவது தான் நல்லது என்று விலக ஆரம்பித்தான்.
 
All is well
 
	
	
	
		
	Posts: 14,355 
	Threads: 1 
	Likes Received: 5,712 in 5,036 posts
 
Likes Given: 16,960 
	Joined: May 2019
	
 Reputation: 
34 
	
	
		செம சூடான கதைக்கு நன்றி நண்பா
	 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 877 
	Threads: 0 
	Likes Received: 340 in 294 posts
 
Likes Given: 639 
	Joined: Aug 2019
	
 Reputation: 
0 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 1,476 
	Threads: 1 
	Likes Received: 645 in 555 posts
 
Likes Given: 2,267 
	Joined: Dec 2018
	
 Reputation: 
5 
	
	
		Hi nanba story romba iyalba natural ah elutharinga. Super nanba.
	 |