அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
மது மணிக்கு சரியான ஜோடி கிடையாது. எந்த ஒரு கஷ்டமான சூழ்நிலை வந்தாலும் உடனடியாக அவனை விட்டு விட்டு ஓடி விடுகிறாள். மதுவே மணியை தேடினாத்தால் சரியாக இருக்கும். சிவகுருவை அழிக்கும் நேரத்தில் அந்பத பணியை மேலும் கஷ்டப்படுத்த வேண்டும் வந்திருக்கா லூசு பயபுள்ள. எல்லாக் கதைகளிலும் இந்த ஹீரோயின்கள் லூசு பய பிள்ளைகளாகவே இருக்கிறது
Namaskar  காதல் காதல் காதல்  Namaskar  
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
தெறிக்க விடும் கதை
[+] 1 user Likes Aunty Veriyan's post
Like Reply
மாறுபட்ட தெளிவான உணர்வுமயமான கதை. நிச்சயம் இது வேற லெவல் தான்.
[+] 2 users Like Mottapayyan's post
Like Reply
Semma Twist bro
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
பாகம் - 61


அவனின் அறைக் கதவு திறக்கப்பட்ட போதே, ஆத்திரப் படக்கூடாது, தன் செயலால் யாருக்கும் காயப்பட்டு விடக்கூடாது என்று, அவனுக்கு அவனை விதித்திருந்த கட்டுப்பாடெல்லாம், காற்றோடு போயிற்று. சுண்டு விரலையும், பெரு விரலையும், தவிர்த்த மூன்று விரல்களும், வாஷ்ரூமின் கதவிடுக்கில் இருக்க, வாயில், வாஷ் ரூமில் கை துடைக்க வைக்கப்பட்டிருந்த துண்டை இறுக பற்களால் கடித்தான் மணி. மற்றொரு கையால் கதவை அறைந்து சாத்த முற்பட்டவன், கதவின் அழுத்தம் விரல்களில் கொடுத்த வலியை தாங்கமாட்டாமல், மேலும் கதவை தள்ள வலு இல்லாமல், கைகளை எடுத்தான்

கண்களை மூடிக்கொண்டு பற்களைக் கடித்தான்.

"ஏண்டா இப்படி பண்ண?" சற்று முன் அவனை நோக்கி எழுப்பப்பட்ட கேள்வி, மீண்டும் அவன் காதில் ஒலிக்க, நொடியில் மீண்டும் கதவிடுக்கில் மூன்று விரல்களை வைத்தவன், ஒரு காலால், மொத்த பலத்தையும் கொடுத்து, கதவை உதைத்தான். அறைந்து சாத்தப்பட்ட கதவு, இவன் விரல்கள் கொடுத்த அழுத்தத்தால், கதவில் இருந்த மூன்று கொண்டிகளில், மேல் இரண்டு கொண்டிகள் உருவிக் கொண்டு வந்தது. அதற்கு முன்னமே "" என்ற அலறல் மணியின் வாயில் இருந்து வெளிப்பட, கையில் இருந்த துண்டை பற்களுக்கிடையே கொடுத்து, கடித்துக்கொண்டு, வலியையும், அதனால் ஏற்பட்ட அலறளையும் சேர்த்தே கட்டுப்படுத்த முயன்றான்.

"ஐயோ!!.... சார் என்ன ஆச்சு?", மணியின், அலறல் சத்தம் கேட்டு உள்ளே வந்த, அவனது உதவியாளர், தொங்கிக்கொண்டிருந்த கதவையும், விரல்களைவிட்டு வெளியே தொங்கிக் கொண்டிருந்த நகங்களையும் பார்த்து, பதறிப் போய்க் கேட்க, நொடியில் சுதாரித்து, வாயில் இருந்த துண்டை எடுத்து தன் விரல்களை சுற்றினான்.

"ஒன்னும் இல்ல!!.......... நான் சொல்ற வரைக்கும் யாரையும் உள்ளே அனுப்பாதீங்க!! நீங்க இப்போ வெளிய போங்க!!" விரல்களிலிருந்து நகம் பெயர்ந்து தொங்கிக் கொண்டிருக்க, சொட்டு கண்ணீர் கூட இல்லாத கண்களுடன், நிதானமாக பேசுபவனை, மூச்சு விடவும் மறந்து பார்த்துக் கொண்டிருந்த, அந்த உதவியாளரை,

"நீங்க கொஞ்சம் வெளிய போங்க!!" மணி, மீண்டும் தன் உதவியாளரை தொட்டுச் செல்ல

"சார் கையில........" என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே

"Get the f*** out of my room!! right now!!" வேதனையிலும், ஆத்திரத்திலும், அடித் தொண்டையிலிருந்து கத்திய மணியைப் பார்த்து, ஒரு நிமிடம் அரண்டு போன அவனது உதவியாளர், உடனே நகர்ந்து அரைக் கதவை நெருங்கும் வேளையில்

"நான் சொல்ற வரைக்கும் யாரையும் உள்ளே விடாதீங்க!!, இங்க நடந்த எதையுமே நீங்க பார்க்கல" அந்த நிலையிலும், என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதை, தெளிவாக தன் உதவியாளருக்கு உணர்த்தினான் மணி.

உதவியாளர் கதவை அடைத்து விட்டு சென்றதும், தாங்க முடியாத வலியில் தொங்கிக்கொண்டிருந்த கதவை உதைத்தான். அது மொத்தமாக பெயர்ந்து கீழே விழுந்தது. காயம்பட்ட கைகள் சுற்றப்பட்டிருந்த வெள்ளைத் துண்டில், பாதி சிவப்பாய் மாறி இருந்தது. வாஷ்ரூமிற்குள் சென்றவன், துண்டை கைகளிலிருந்து உருவ, நடு விரல் நகம் துண்டோடு வந்தது. குழாயில் தண்ணீரைத் திறந்தவன், ரத்தம் வழியும் விரல்களை விழுந்து கொண்டிருந்த தண்ணீரில் நீட்டினான். காயப்பட்ட விரல்களை தண்ணீர் தீண்டிய அடுத்த நொடி, சுள்ளென்ற வலி,அவன் மூளையில் உதைத்தது. மற்றொரு கை, தன்னிச்சையாகவே துண்டை அவன் வாயிற்கு கொண்டு செல்ல, பற்களால் அதை கடித்துக் கொண்டான். கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்கும் போல் இருந்தது. இமைகளை நொடிக்கு, பலமுறை திறந்து மூடி, வெளியே வர முயன்ற கண்ணீரை, மீண்டும், கண்களுக்கு உள்ளேயே விரட்டியடித்தான்.

வாயில் இருந்த துண்டை எடுத்து கீழே வைத்தவன், சிலமுறை வாயால் காற்றை ஆழ உள்ளிழுத்து, வெளியே தள்ளினான். ஆட்காட்டி விரலில் தொங்கிக் கொண்டிருந்த நகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன், நொடியில் சட்டென்று அதை பிடுங்கி எடுத்தான். ஆட்காட்டி விரல் துடித்துக் கொண்டிருக்கும் போதே, மோதிர விரலில் பெயர்ந்து தொங்கிக் கொண்டிருந்த நகத்தையும் பிடுங்கினான். விரல்களில் தொடங்கி, மூளைவரை "விண்!! விண்!!" என்று தெறிக்க, வாயால் காற்றை இழுத்து ஊதி, வலியைப் பொறுக்க முயற்சி செய்து, முடியாமல் போகவே, மீண்டும் துண்டை எடுத்து பற்களுக்கு இடையே கடித்துக்கொண்டு உறுமினான்.

எதிரில் இருந்தா கண்ணாடியை நிமிர்ந்து நோக்கியவனின் பார்வையில், அந்தக் கண்கள் பட்டது. கூர்மையான பார்வை, அகோரப் பசியுடன்,உலகப் பெருவெள்ளம் அனைத்தையும், மொத்தமாகக் இட்டு நிரப்பினாலும், கொடுத்ததெல்லாம் பத்தவில்லை இன்னும் வேண்டும் வேண்டும் என்று கேட்கும், ஒளிகூட தப்பிக்க முடியாத, ஆளி பெருஞ்சுழி போல், அவன் ஆன்மாவை கேட்ட, அந்த ஓநாயின் பார்வை. கண்ணாடியின் பிம்பத்தில், தெரிந்த அந்த ஓநாய், அவன் பார்வையை பீடித்துக்கொள்ள, பற்களுக்கிடையே அவன் கடித்திருந்த துண்டில் இருந்த இரத்தம், அவன் நாவை தீண்டியது, ஓநாயின் கண்கள் சிரித்தது.

******************

பத்து நிமிடம் கழித்து,

"சங்கரபாணியை உடனே வரச் சொல்லுங்க, ரெண்டு நிமிஷத்துல, என் முன்னாடி அவர் இருக்கணும்" தன் உதவியாளருக்கு அழைத்து கட்டளை இட்டவன், தன் டேபிளில் இருந்த காகிதங்களில், சில திருத்தங்களைச் செய்தான்.

மணி, திருத்தங்களை செய்து முடிக்கவும், சங்கரபாணி அந்த அறையின் கதவுகளை தட்டவும், சரியாக இருந்தது.

"எஸ்!! கம் இன்!!" என்றவன், அவர் உள்ளே நுழைந்ததும், தான் திருத்தம் செய்த காகிதங்களை எடுத்து அவரை நோக்கி நீட்டினான். அவரது கவனம் முழுவதும், தன்னை நோக்கி நீட்டிய காகிதங்களை கவனிக்காமல், பெயர்ந்து கிடந்த வாஷ்ரூம் கதவில் இருந்தது.

"சங்கர பாணி!!" மணியின், மிரட்டும் சத்தத்தில், இவனை நோக்கி திரும்பியவரிடம்

"போர்ட் மெம்பர்ஸ் லிஸ்ட், சேர்மன் நாமினேஷன் பேப்பர்லையும் கொஞ்சம் திருத்தம் பண்ணியிருக்கேன்!! நான் பண்ணின திருத்தங்களை, அப்படியே டைப் பண்ணி, பத்து நிமிஷத்துல திரும்ப கொண்டு வாங்க!!" மீண்டும் சங்கரபாணியை நோக்கி காகிதங்களை நீட்ட, அதைப் பெற்றுக் கொண்டவர், மணி, என்னன்ன திருத்தம் செய்து இருக்கிறான், என்று வாசித்தார்.

"சார்!! ஒரு வார்த்தை சிவகுரு சார்கிட்டயையும் கேட்டுக்கலாமே!!" உடைந்து கிடக்கும் கதவையும், மணியின் முகத்தையும் மாறி மாறிப்பார்த்தவாறு, தயக்கத்தோடு சிவகுருவின் மீதான தன் விசுவாசத்தை காட்டினார், சங்கரபாணி

"சக்கரபாணி சார்!! வாங்குற சம்பளத்துக்கு விசுவாசமா இருப்பீங்களா? இல்ல, சிவகுரு சார் கா?" காட்டமாகவே கேட்டான், மணி.

"..................." தலையை குனிந்து கொண்டார் சங்கர பாணி.

"வாங்குற சம்பளத்துக்கு விசுவாசமா இருந்தீங்கன்னா!! பத்து நிமிஷத்துல, நான் சொன்ன கரக்ஷன்ஸ்ஸோட, இந்த பேப்பர்ஸ், என் டேபிள்ள இருக்கணும்!! இல்லேன்னா, ரெண்டு நிமிஷத்துல உங்க ரெஸைனேஷன் லெட்டர், என் டேபிளில் இருக்கணும்!! Your time starts right now!!" என்று மணி தன் கையிலிருக்கும் கடிகாரத்தை காட்டும் பொழுதுதான், கைவிரல்களில் ரத்த காயத்தோடு நாங்கள் இல்லாமல் இருப்பதை கண்டார். அவருக்கு என்ன புரிந்ததோ தெரியவில்லை, நொடியில் முகம் வெளிறிவிட்டது. "சரி" என்று தலையை அசைத்தவாறு வெளியேறினார்.

"சங்கர பாணி!! ஆபீஸ் நர்ஸ்ஸ, ஃபர்ஸ்ட் ஏய்டு கிட், எடுத்துக்கிட்டு வரச்சொல்லுங்க!!" சங்கர பாணி, கதவை அடைக்கும் முன் சொன்ன மணி, தொலைபேசியை எடுத்து, ரெசிடென்சி ஹோட்டலுக்கு அழைத்தான்.

"ரூம் நம்பர் 303, அவைலபிலா இருக்கா?"

........................”

"நோ, எனக்கு அந்த ரூம்தான் வேணும்"

........................”

"ஓகே, நான் ஒரு ஆஃபர் கொடுக்கிறேன்!! அந்த ரூமை, எனக்கு அரேஞ்ச் பண்ணிக் கொடுத்தா!! ஒரு மாசம் புக் பண்ணிக்கிறேன்!!"

........................”

"தேங்க்யூ!!, என்னோட அசிஸ்டன்ட், ஒரு அஞ்சு நிமிஷத்துல, டீடெயில்ஸ்ஸோட கால் பண்ணுவார்!!" தொலைபேசியை வைத்தவன், தன் உதவியாளரை அழைத்து, ஒரு மாதத்துக்கு, தனது பெயரில் ரெசிடென்சியில், அறை எண் 303-னை, பதிவு செய்ய அறிவுறுத்தினான்.

15 நிமிடம் கழித்து,

"ஓகே!! உங்க பாஸ் கிட்ட கொடுத்து, இந்தப் பேப்பர்ஸ்ஸ பிராசஸ் பண்ண சொல்லுங்க!!" தான் சொன்ன திருத்தங்களை, சங்கர பாணி, சரியாக செய்திருப்பதை உறுதி செய்ததும், அந்த காகிதங்களை அவரிடம் நீட்டி சொன்னான். அவன் சொல்லி முடிக்கவும், கைகளில் இருந்த காயங்களுக்கு, நர்ஸ் கட்டுப் போட்டு முடிக்கவும் சரியாக இருந்தது.

"மெயின்டனன்ஸ்ஸ கூப்பிட்டு, இந்த கதவ, சரி பண்ண சொல்லுங்க"அறையை விட்டு வெளியே வந்ததும், தன் உதவியாளரிடம் சொல்லிவன், அந்த அலுவலகத்தை விட்டு வெளியேறினான்.

***************

அரை மணி நேரம் கழித்து,

ரெசிடென்சியின், அறை எண் 303, திறக்கப்பட, ஹோட்டல் உதவியாளரிடம் நன்றி சொல்லிவன், உள்ளே சென்று கதவை அடைத்தான். சாத்திய கதவில், அப்படியே சாய்ந்து அமர்ந்தான்.

அவன் நினைவலைகளில்,

பிரதீப்பை பின் தொடர்ந்து, மீண்டும் அவன் வாழ்வில் நுழைந்தால் மது, நேத்ராவின் வடிவில். அவளின் முறைப்பில் தெரிந்த உண்மை, மணியின் பார்வையை பிரதீப்பிடம் தக்க வைத்தது. சிரித்த முகத்துடன் வந்த பிரதீப், மணியை கட்டி கொண்டான். மணியின் வளர்ச்சியை வியந்து போற்றினான். தங்கள் காதலுக்கு, இரு வீட்டாரின் சம்மதத்தை பெற்ற கதையை, சிலாகித்து கூறியவன், அவனுக்கும், நேத்துராவுக்கும் நடக்கவிருக்கும் திருமண அழைப்பை கொடுத்து, கண்டிப்பாக வரும்படி, நான்கைந்துமுறை வற்புறுத்திச் சொன்னான். அவன் சொன்னது மட்டுமல்லாமல், நேத்ராவையும், சொல்லச் சொல்ல

"அவனுக்குத் என்ன பண்ணும்னு தெரியும்!!" மிரட்டும் தோணியில் சொன்ன நேத்ரா, கிளம்பும் பொழுது, பிரதீப்பை வெளியே சென்று காத்திருக்கச் சொன்னாள்.

பிரதீப், வெளியே சென்றதும், எழுந்து மணியின் அருகில் வந்தவள், அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.

"மது!! மது!! அவள உரசிக்கிட்டு உருகுனது எல்லாம் பொய்யா டா?, அவளுக்கு, இப்படி ஒரு துரோகத்தை பண்றதுக்கு, எப்படி டா உனக்கு மனசு வந்துச்சு!!" மீண்டும் அடித்தாள்.

"இப்போ சொல்றேன் டா!! அவளுக்கு பண்ண துரோகத்திற்கு, நீ யாரும் இல்லாமல் தாண்டா சாவே!!" என்றவள், மீண்டும் இரண்டு அடி அடித்துவிட்டு ஓய்ந்து போனாள். அவள் கண்கள் கலங்கியிருந்தது. தன்னை கொஞ்சம் ஆசுவாச படுத்திக் கொண்டவள்

"ஏண்டா இப்படி பண்ண?" உடைந்த குரலில் கேட்டாள், நேத்ரா.

"சாரி நேத்ரா!!" அவள் ஆத்திரத்தில் அடித்தபோது அமைதியாக இருந்தவனால், ஏனோ அவளது உடைந்த குரலின் வலியை கேட்டபின், அமைதியாக இருக்க முடியவில்லை

"ச்சீ!!, நீ பண்ண காரியத்துக்கு, சாரி சொல்றதுக்கு கேவலமா இல்ல?" மீண்டும் ஆத்திரத்தில் அடிக்க ஓங்கிய கையை, பாதியில் நிறுத்தினாள்

"உன்ன பாக்குறது கூட பாவம்!! உன் முகத்திலேயே முழிக்க கூடாதுணு நினச்சிருந்தேன்!! அறிவுகெட்டவன், சொல்ல சொல்ல கேட்காம.... " பிரதீப்பை கரித்துக் கொட்டியவள், அறையின் கதவை நோக்கி நடந்தாள்.

"பிரதீப் கூப்பிட்டானு, தயவுசெய்து கல்யாணத்துக்கு வந்திராத!! உன்ன மட்டும் கல்யாணத்துல பார்த்தேன்!! அடுத்த செகண்டு அங்கிருந்து கிளம்பிப் போயிட்டே இருப்பேன்!!" கதவை திறந்து வெளியேறினாள்.

**************

நேத்ரா கிளம்பியது முதல், இப்பொழுது வரை, அவன் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது அந்த கேள்வி. அவன் உயிருள்ளவரை அந்த கேள்வி ஒலித்துக் கொண்டே இருக்கும். மணியால் பதில் சொல்ல முடியாத கேள்வி, அவன் பாவத்தின் கேள்வி. மதுவின் நினைவுகளை தள்ளியே வைத்திருந்தவனுக்கு, தான் வாழ்ந்த, வாழ்ந்திருக்க வேண்டியே வாழக்கையை அந்த கேள்வி கண்ணாடி போல பிரதிபலித்தது. இத்தனை நாட்கள் அவள் இல்லாமல் வாழ்ந்து விட்டேனா என்ற எண்ணமே அவளை நோக்கி அவனை இழுத்துச் சென்றது. அவளிடம் செல்ல துணிவில்லாதவன், அவள் நினைவுகளை சுமக்கும் இந்த அறையை தேடிவந்தான், அரவணைப்பைப் தேடி. ஆனால் அந்த அறையோ, அவன் வாழ்க்கையைப் போலவே வெறுமையாக இருந்தது. அந்த வெறுமையை நிரப்பிக்கொண்டது "ஏண்டா இப்படி பண்ண?" என்ற நேத்ராவின் கேள்வி. அந்த கேள்வி, அவன் காதில் ரீங்காரமிட, கையில் இருந்த காயத்தை மறந்து, இரு கையாலும் தலையில் அடித்தான். காயம்பட்ட கையின் வலி தாளாமல், வலது கையை பற்களுக்கு இடையே வைத்து கடித்து, வலிக்கு, வலியையே மருந்தாக்கினான்

***************

இங்கே, சிவகுருவின் அலுவலகத்தில்,

சங்கரபாணி அனைத்தையும் சொல்லி முடித்திருந்தார். மணி சொன்ன திருத்தங்களோடு இருந்த காகிதங்கள், சிவகுருவின் கைகளில் இருந்தது. இண்டிபெண்டன்ட் போர்டு மெம்பர்களில், தனக்கு ஏதுவானவர்களை நீக்கிவிட்டு, அவன் தாத்தா சிபாரிசு செய்த நபர்களில், இருவரை, சேர்த்திருந்தான் மணி. போர்டு மெம்பர்கள் பரிந்துரைக்கும் சேர்மன் பதவிக்கான, லெட்டரிலும், சிவகுருவின் பெயர் நீக்கப்பட்டு, மணியின் பெயர் இருந்தது. தன் எதிர்பார்க்காத புது சிக்கலை, எப்படி எதிர்கொள்வது என்று குழப்பமாயிருந்தது சிவகுருவுக்கு. சங்கர பாணி கடைசியாக சொன்னது சிவகுருவின் மனதில் ஓடியது

"சார்!! தப்பா எடுத்துக்காதீங்க, சார்!! வெறி பிடிச்ச மாதிரி இருக்காரு!! சார்!!".

தேவையில்லாமல், மணியை, சீண்டி விட்டதால்தான், தனக்கு இந்த நிலைமை என்பது சிவகுருவுக்கு நன்றாக புரிந்தது. டென்னிஸ், சிவகாமியின் மகள் என்று சுத்திக் கொண்டிருந்தவனை, தேவை இல்லாமல், தன் குரூர புத்தியால் இப்படி இழுத்துவிட்டு, தேவை இல்லாமல் தான் இந்த இக்கட்டில் சிக்கிவிட்டதற்காக தன்னை தானே நொந்துகொண்ட சிவகுரு, அடுத்து என்ன செய்வது என்று சிந்திக்கலானான். இப்பொழுது சரிக்கு, சரி என்று மல்லுக்கு நிற்பது சரியாகப்படவில்லை அவனுக்கு. பெரியவர்கள் மூவரும், பழனியிலே இருந்ததுவிட்டது கூட ஒருவகையில் நல்லதுதான் என்று நினைத்தவன், மணியை எவ்வாறு சரி கட்டுவது இன்று சிந்திக்கலானார். முடிந்த மட்டிலும் அவனை தாஜா செய்வது, முடியாமல் போகும் பட்சத்தில் மிரட்டி பணியவைக்கலாம் என்று முடிவு செய்தான்.

*************
தொடர்ச்சி
[+] 3 users Like Doyencamphor's post
Like Reply
தொடர்ச்சி....  

மறுநாள் அலுவலகத்தில்.

"என்னாச்சுப் பா!! திடீர்னு நிறைய சேஞ்ச் பண்ணி இருக்க?" நேற்று செய்த மாற்றங்களால்தன்னை கையெழுத்து போட சொல்ல வருவான் என்று எதிர்பார்த்து காத்திருந்த சிவகுருஅவன் வரமால் போகவேமணியை தேடி வந்தார்அவன் அலுவலக அறைக்கு

"இப்போ அதுல என்ன பிராப்ளம்?" வந்தவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லைஆனால் எதிர்பார்த்து காத்திருந்தான்

"இல்லப் பா!! இன்னும் கொஞ்ச எக்ஸ்பீரியன்ஸ் கெயின் பண்ணிக்க!! ஸ்டாக்ல லிஸ்ட் பண்ணினதுக்கு அப்புறம்எனக்கு ஒரு ரெண்டு வருஷம் மட்டும் டைம் கொடு!! நான் எல்லாத்தை ஸ்ட்ரீம்லைன் பண்ணினதுக்கு அப்புறம்நானே உன்னை சேர்மன் ஆக்குறேன்நேர்த்தியாக காய்நகர்த்தியா சிவகுரு

"சிவகுரு சார்!! இது என்னோட கம்பெனி!! என்னை சேர்மன் ஆக்க என்னால மட்டும்தான் முடியும்!!" அசைந்து கொடுப்பதாய் இல்லை மணி

"சரி ஒத்துகிறேன்!! நான் பண்ணது தப்புதான்!! இல்லன்னு சொல்லல!! நான் பண்ண தப்பசரி பண்றதுக்கு எனக்கு ஒரு வாய்ப்பு கொடு!! நமக்குள்ள இருக்க பிரச்சனையெல்லாம் தொழில்குள்ள கொண்டு வராத!!" சிவகுரு மேலும் இறங்க 

"தேவை இல்லாம ட்ராமா பண்ணி!! என் டைம் வேஸ்ட் பண்ணாதீங்க!! நீங்க கெளம்பலாம்!!" பிடித்த பிடியில் நின்றான் மணி

"உனக்கு புரியலஇந்த மொத்த குழுமமும் என்னோட உழைப்பு!! நான் மட்டும் கோர்ட்டுக்குப் போனாகுறைஞ்சபட்சம் எனக்கு 30% பர்சன்டேஜ்டாவது கிடைக்கும்!!. தேவை இல்லாம குடும்பத்துக்குள்ள புதுசா குழப்பத்த கொண்டு வராத!!" மிஞ்சினாலும்சத்தத்தை உயர்த்தவில்லை சிவகுரு

............................” நிமிர்ந்து சிவகுருவைஏளனமாக பார்த்துசத்தம் வராமல் சிரித்தான்

"நீ பண்றது கொஞ்சம் கூட நல்லா இல்லை!! என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு!! இது என்னோட கம்பெனி!! என்னோட முப்பது வருஷ உழைப்பு!! அவ்வளவு ஈசியா நீ என்னை தூக்க முடியாது!!" பொறுமை இழந்த சிவகுருதன் கையிலிருந்த காகிதத்தைக் கசக்கி எறிந்தான்சிவகுருவின் கோபத்தை சற்றும் மதியாத மணிமொபைலை எடுத்து நோண்டிக்கொண்டிருந்தான்"டிங்" என்ற சத்தத்தோடுசிவகுருவின் மொபைலுக்கு ஒரு மெசேஜ் வரஅந்த மெசேஜை பார்க்குமாறு கண்களால் சொன்னான் மணி.

தனக்கு வந்த மெசேஜை எடுத்துப் பார்த்த சிவகுருவின் முகம் வெளிறியதுமனம் பதறியதுஉடல் உதறியதுமணியும்சிவகாமியும்கடைசியாக கூடிக் களித்ததைப் பார்த்து சுயஇன்பம் செய்து கொண்டிருந்த சிவகுருவின் வீடியோ அதுஅவனது குரூரமே அவனை வீழ்த்தியதுஒருவேளைசிவகாமி இறந்துவிட்டால்அவள் மானத்தையாவது காப்பாற்றலாம் என்று அவளது வீட்டில் இருந்த CCTV வீடியோ பதிவு அடங்கியிருந்த ஹார்ட் டிஸ்கை எடுத்து வந்த மணிசத்தியமாக நினைத்துக்கூட பார்க்கவில்லைஅது சிவகுருவை அடித்து வீழ்த்த உதவும் என்றுஅந்த குளிரூட்டப்பட்ட அறையிலும்வியர்த்து கொட்டஅப்படியே சோர்ந்துமணியின் முன்னால் போடப்பட்டிருந்த இருக்கையில் சோர்ந்து விழுந்தான்ஒரு குரூரமான புன்னகைமணியின் முகத்தில்இன்டர்காமில் தொடர்புகொண்டு சங்கரபாணியை அழைத்தான்.

"சார் ஸைன் பன்னிடுவார்அவர் ஸைன் பண்ணிக் கொடுத்ததும்!! அடுத்து ஆக வேண்டிய வேலையைப் பாருங்க!!" என்று உள்ளே வந்தவரிடம் சொல்லஅவரோ சிவகுருவின் நிலை பார்த்து பதறிப் போனார்ஒரு காகிதத்தை எடுத்து தன் தந்தையை நோக்கி நகர்த்தி வைத்தான்எதுவும் சொல்லாமல் அதை நிமிர்ந்து பார்த்தவன்சற்றுமுன் தான் கசக்கி எரிந்தஅந்த கடிதத்தின் மற்றொரு பிரதியில்எதுவும் சொல்லாமல் கையெழுத்திட்டார்.

"பிரஸ் மீட் எப்போ வைக்கணும்னு சார் சொல்லுவார்அவர் கிட்ட கேட்டுக்கிட்டு அதுக்கு தகுந்த மாதிர் ஏற்பாடு பன்னிருங்க!!" என்று சங்கரபாணியிடம்தன் தந்தை கையெழுத்திட்ட அந்த காகிதங்களை கொடுக்கவாங்கிப் படித்தவரின்கை நடுங்க ஆரம்பித்தது.

கவலைப்படாதீங்கபுது சேர்மேனோட செகராட்டரியும் நீங்க தான்!! வாங்குரா சம்பளத்துக்கு விசுவாசமா இருங்க!! பிரஸ் மீட் முடியிரவரைக்கும் இந்த விஷயம் வெளிய போகக்கூடாது!! இப்போ போயிஆக வேண்டியதா பாருங்க!!" தான் யார் என்பதைசங்கரபாணியின் மூலம் மொத்த நிர்வாகத்துக்கும் தெரிவிக்க விரும்பினான்அவன் சொன்னதை தெளிவாக விளங்கிக்கொண்ட சங்கரபாணிஅறையிலிருந்து வெளியேறினார்.

*******************

தள்ளி வைத்து மணியை பலவீனப்படுத்திய சிவகுருஅவனை தள்ளி வைத்த காரணத்தினாலேயேமணியின் பலம் என்ன என்பதையும்அறிந்திருக்கவில்லைதோல்விகளால்மணி எப்பொழுதும் துவண்டது இல்லைதன் டென்னிஸ் ஆட்ட திறமையில்அதீத நம்பிக்கையுடன் ஸ்பெயின் சென்றவனுக்குஅவனது ஆட்டத்தின் அடிப்படையே தவறு என்று சொல்லப்பட்ட போது கூடஅதை சரி செய்துதன் திறமையை நிரூபித்தானே ஒழியதுவண்டு விடவில்லைஎன்னதான்எதிரியின் பலம் அறிந்து திட்டமிட்டு விளையாடினாலும்கனநொடி சிந்தனையில் முடிவெடுத்துஅதை செயல்படுத்துவதில் தான்டென்னிஸ் ஆட்டத்தில்ஒரு வீரனின் வெற்றி அடங்கியிருக்கிறதுஅவ்வளவுஅறிவாற்றல் தேவைப்படும் விளையாட்டில்கில்லி அவன்

ஆர்வத்தின் பெயரிலேயேஎந்த ஒரு பின்னடைவையும் சமாளித்து முன்னேறும் அவன்தேவை என்று வரும்போதுஇன்னும் வீரியத்துடன் செயல்படுவான் என்பதை அறிந்துகொள்ளும் வாய்ப்பையும் மணியை தள்ளிவைத்து சேர்த்தே இழந்திருந்தான் சிவகுருசாதாரணமாக இருக்கும் ஒரு மனிதனின் திறனைக் காட்டிலும் வலியில் இருப்பவன் அது சிந்தனையும் சூழ்நிலையை உணர்ந்து கொள்ளும் திறனும் எப்பொழுதும் அதிகமாகவே இருக்கும்சின்ன வலியே ஒருவனது ஆற்றலை அதிகரிக்கும் போதுஅந்த வலி யையே வைராக்கியமாய் பற்றிக்கொண்ட மணியின் ஆற்றல் தான்அவனை மொத்தமாக வழிநடத்தியதுவலிஒருவனை ஆக்கவும் செய்யும் அழிக்கவும் செய்யும்மணியின் வலி அவனை ஆக்கியதுசிவகுருவை அழித்தது

**************

தான் நினைத்தப்போலவேசிவகுருவைஅடித்து வீழ்த்திவிட்டாலும்மணியின் மனம் ஏனோ அடங்கவில்லைஎதிர்ப்பே காட்டாமல் சிவகுரு விழுந்துவிடசெத்த பாம்பை அடித்தது போலவே தோன்றியது அவனுக்குஆற்றமாட்டாதவன்அழுவலகத்திலேயே நெடுநேரம் அமர்ந்திருந்தவன்நெடுநேரம் கழித்தே வீட்டிற்க்கு சென்றான்.

"நான் உன் கூடகொஞ்சம் பேசணும்?" மணியை எதிர்பார்த்து காத்திருந்த சிவகுருஅவன் வீட்டினுள் நுழைந்ததும் சொல்லஅதை காதில் கூட வாங்காமல்நேராக மேலேஅவன் அறைக்குச் செல்ல தயாரானான் மணி.

"டேய் உன்ன தான்!!" சிவகுருவின் சத்தம் உயர்ந்ததுநின்றவன் திரும்பி சிவகுருவை முறைத்தான்.

"பர்சனலா உங்க கூட பேசறது எனக்கு ஒன்னும் இல்ல!! ஆபீஸ் விஷயமா இருந்தாநாளைக்கு ஆபீஸ்ல பேசிக்கலாம்!!" பொறுமையாக சொன்னவன்சிவகுருவை வெறுப்பேத்த வேண்டும் என்றே தனது அறைக்கு போகாமல்ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்துடிவியை போட்டான்சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்த சிவகுரு

"நான் இல்லாமல்ஒரு ஆறு மாசம் கூட உன்னால நம்ம கம்பெனிகளை நடத்த முடியாதுதிரும்பி வந்து என் கால்ல விழுவே!!" கர்ஜித்த சிவகுருவைமணியின் உதாசீனப் பார்த்துவிட்டு

சாரி Mr.சிவகுருஃப்யூச்சர் குரூப்ஸ் என்னோடது!!” மேலும் சிவகுருவை தூண்டிவிட்டான்சோபாவில் இருந்து எழுந்து கொண்டான்மணி கைகலப்புக்கு ஆயத்தயமாய் இருந்தான்ஏனோசிவகுருவை தன் கைகளால் அடித்து துவைக்காமல்அவன் மனம் அடங்காது என்று தோன்றியது

"டேய்!! இப்பவும் சொல்றேன்தொழில் வேறவாழ்க்கை வேற!! நீ ரெண்டு வருஷம்பெருசா புடுங்கி கிழிச்சிட்டனு நினைக்கிறாயாநீ பண்ண தாப்பையெல்லாம்நான் சரி பண்ணி இருக்கேன்!! நீயே சேர்மன் இருந்துக்கோஆனா என்ன இப்படி மொத்தமாக வெளியே அனுப்பாதமணியின் சட்டையை கொத்தாகப் பிடித்து காட்டு கத்தலில் ஆரம்பித்த சிவகுருவின்கெஞ்சும் பார்வையில் முடித்தான்தன் சட்டையைப் பற்றியிருந்த சிவகுருவின் கைகளை பலமாக தட்டிவிட்டான் மணிதடுமாறிக் கீழே சிவகுரு விழவும்சத்தம் கேட்டு சுமா கீழே இறங்கி வரவும் சரியாக இருந்தது.

தன் மகன் தன்னை நெருங்காவிடாமல் வருத்தியாதை பொறுத்துக் கொண்டிருந்த சுமாவால்தன் கணவனைதன் மகன் அவமானப்படுத்தப்படுவதை பொறுத்துக்கொள்ள முடியவில்லைநேராக மணியிடம் வந்தவள்

"நானும் பாக்குறேன்!! உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கஅவர் உங்க அப்பாவெடித்து சிதறினாள், The Hell Broke Loose. சிவகுருவை அப்பா என்று தன் அம்மா சொல்லமொத்தத்தையும் இழந்தான் மணிஅவளை ஏலனமாக ஒரு பார்வை பார்த்தவன்அதைவிட ஏளனமாக ஒரு சிரிப்பை உதிர்த்து

"நீ என்ன இவனுக்கு பெத்தியாஇல்லஎன் பெரியப்பாவுக்கா?" தன்னில் மிச்சம் இருந்த மனிதத்தையும் மொத்தமாக இழந்தான் மணிமணியின் கேள்வியில் துடித்துப் போனவள் அவனை அடிக்க ஆரம்பித்தாள்இரண்டாவது அடியிலேயேதன் தாயின் இரு கைகளையும் பிடித்துக் கொண்டவன்

"இந்த கோபத்தை எல்லாம் உன் புருஷன் மேல காட்டு!!" என்று உருமினான்அவள் கைகளை உதறிவிட்டுஅந்த வீட்டை விட்டு வெளியேறினான்

************
[+] 6 users Like Doyencamphor's post
Like Reply
Excellent update
[+] 1 user Likes Gandhi krishna's post
Like Reply
Sema scenes bro.
Mani mothama adikka arambichitan eni Sivaguru sethan.
Sumakku unmai puriyum.
Eni avan vaaalkai maarum.
Madhu , sivakami yenna aanaargal.
Ini aatam yeppadi nu aarvam thoonduthu.
[+] 1 user Likes praaj's post
Like Reply
(26-12-2020, 10:37 PM)dotx93 Wrote: Sabba enna update ya ithu. Motha update layum highlight eh antha pichaikaran than pa. Correctana nerathula tharavendiya correctana advice ah koduthutu poraru. Waiting for the next update to see what Madhu holds up her sleeve

(26-12-2020, 10:56 PM)Destrofit Wrote: Inthavatiyavathu madhu sandapodama piriyama irukanum and sivaguruva sirappa seiyanum ezhunthirika mudiyathalavukku. Mani and madhu avanga love sequences marubadiyum eppo varum bro
காத்திருக்கவும்.  
(26-12-2020, 11:42 PM)knockout19 Wrote: Pradeep madhu கல்யாணம் பண்ண போறாங்க. இன்விடேஷன் கொடுக்க வத்துட்டாங்கனு மட்டும் சொல்லிடாதீங்க
கல்யாணம் தான், ஆனா அந்த கல்யாணம் பிரதீப்-நேத்ரா கல்யாணம். 
(26-12-2020, 11:47 PM)knockout19 Wrote: ரெண்டு பேரும் கல்யாணம் பண்ண போறாங்க. இன்கொவிடேஷ க்கத்தான் இப்ப வந்து இருக்காங்க.‌ மணியும் அவளு   க்கு வாழ்த்து சொல்ல போறான். இவ்வளவு நாளா சீனுக்கு உள்ள இல்லாத மது இப்ப வசமா சிவகுரு கிட்ட மாட்ட போற.
சிவகுரு இனிமே இந்த கதைக்கு பெரிதாக தேவைப்பட மாட்டார். 
(26-12-2020, 11:49 PM)knockout19 Wrote: என்னடா ரெண்டு அப்டேட் தொடர்ந்து சஸ்பென்ஸ் தொல்லை இல்லாம இருக்கேன்னு நெனச்சேன். இந்த மறுபடியும் வந்துட்டு.
அடுத்த ரெண்டு அப்டேட் சஸ்பென்ஸ் இல்லாம போடுறேன் நண்பா. 
(26-12-2020, 11:51 PM)manmathan1 Wrote: புது திருப்பமா இருக்கே!
காத்திருக்கிறோம்.
நன்றி நண்பா.

(27-12-2020, 12:40 AM)Dumeelkumar Wrote: Super twist. wonderful writing.

(27-12-2020, 12:45 AM)Muralirk Wrote: Super bro really ur great nice update continue bro

(27-12-2020, 01:04 AM)Dharma n Wrote: Semma twist uh... Keep going nanba

(27-12-2020, 01:06 AM)knockout19 Wrote: மது மணிக்கு சரியான ஜோடி கிடையாது. எந்த ஒரு கஷ்டமான சூழ்நிலை வந்தாலும் உடனடியாக அவனை விட்டு விட்டு ஓடி விடுகிறாள். மதுவே மணியை தேடினாத்தால் சரியாக இருக்கும். சிவகுருவை அழிக்கும் நேரத்தில் அந்பத பணியை மேலும் கஷ்டப்படுத்த வேண்டும் வந்திருக்கா லூசு பயபுள்ள. எல்லாக் கதைகளிலும் இந்த ஹீரோயின்கள் லூசு பய பிள்ளைகளாகவே இருக்கிறது
பரிசிலிக்கிறேன் நண்பா. 
(27-12-2020, 01:46 AM)Aunty Veriyan Wrote: தெறிக்க விடும் கதை

(27-12-2020, 02:35 AM)Mottapayyan Wrote: மாறுபட்ட தெளிவான உணர்வுமயமான கதை. நிச்சயம் இது வேற லெவல் தான்.

(27-12-2020, 05:59 AM)omprakash_71 Wrote: Semma Twist bro

(27-12-2020, 07:37 PM)Gandhi krishna Wrote: Excellent update

(27-12-2020, 07:55 PM)praaj Wrote: Sema scenes bro.
Mani mothama adikka arambichitan eni Sivaguru sethan.
Sumakku unmai puriyum.
Eni avan vaaalkai maarum.
Madhu , sivakami yenna aanaargal.
Ini aatam yeppadi nu aarvam thoonduthu.

படித்த மற்றும் பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி. ஆடுத்த பதிப்பை நாளை மறுநாள் கொடுக்க முயற்சிக்கிறேன். மது நேத்ராவின் கல்யாணத்துக்கு கோயம்புத்தூர் வருகிறாள். அவள் என்ன  இருக்கிறாள் என்பது தெரியவில்லை.
Like Reply
Super super bro really good update good flow very well continue bro waiting for madhu
[+] 1 user Likes Muralirk's post
Like Reply
யோவ் கொண்ணுட்டீங்க. மணி ருத்ரதாண்டவம் ஆடப்போறான். சிவகுரு வை கொல்ல கூடாது. சிவகுரு செஞ்சது மாதிரியே ஏண்டா உயிரோட இருக்கோனு அவனை நினைக்க வைக்கனும். அம்மாவுக்கு விழுந்த அடி தேவையான ஒன்றுதான். சிறுவயதில் மணியை பிரிக்கும் போது பேசாமல் இருந்துவிட்டு இப்போது பாசம் மயிறு என்றால் எப்படி. இப்போதைய சூழ்ஒநிலையில் ஓரே பலவீனம் மது மட்டும் தான்.
Namaskar  காதல் காதல் காதல்  Namaskar  
[+] 1 user Likes knockout19's post
Like Reply
மணி வெறி கொண்டு இருக்கிறான் என்று இப்பொழுது அவன் அம்மாவுக்கு தெரிந்ருந்திருக்கும் அதனால் அவள் கண்டிப்பாக மது மூலமாக இதை தடுக்கவே பார்ப்பா.
Namaskar  காதல் காதல் காதல்  Namaskar  
[+] 1 user Likes knockout19's post
Like Reply
Sema adi sivagurukku aduthu criminala yosikarthukulla adutha adi kudukanum. Sethuvachitinga bro avanga renduperaiyum
[+] 1 user Likes Destrofit's post
Like Reply
Vera level. Sema update.I think It will be very tought for me to wait for two days to the next update.
[+] 1 user Likes Fun_Lover_007's post
Like Reply
Niruthi aarapottu padikarathula enna oru kicku. Sema ponga. Ipo sumave kolambi poyrupa
[+] 1 user Likes dotx93's post
Like Reply
Very interesting wow fantastic
[+] 1 user Likes Roudyponnu's post
Like Reply
பாகம் - 62

சிவகுருவை வீழ்த்திய அன்று, நடு இரவு,

கொடைநாடுலிருந்து கிழக்குப் பக்கமாக இருக்கிறது ,டைகர் வேலி எஸ்டேட். ஒரு வருடத்திற்கு முன், இந்த எஸ்டேட்டை விலைக்கு வாங்கியிருந்தது மணியின் நிறுவனம், அதுவும் அவனது வற்புறுத்தலால். அடர்ந்த இருட்டில், ஒரு மலைமுகட்டின் மீது அமர்ந்திருந்தான், மணி. அடித்தக்கொண்டிருந்த வாடைக்காற்று, அவனது கொதித்து கொண்டிருந்த மனதுக்கு, இதமாக இருந்தது. தன் முன்னே தெரிந்த, அந்த இருண்ட பள்ளத்தாக்கை, வெறித்துக் கொண்டிருந்தான். நீண்ட நாட்களுக்குப்பின், மனதில் கொஞ்சமே கொஞ்சம் நிம்மதி குடியேறுவதை போல உணர்ந்தவன், அமர்ந்திருந்த மலைமுகட்டில் இருந்து இறங்கினான். அருகிலேயே இருந்த ஒற்றை, ஓடு வேய்ந்த, கற்களால் கட்டப்பட்ட வீட்டினுள் நுழைந்தான். போர்வையை வெறும் தரையில் விரித்தவன், நீண்ட நாட்களுக்கு பிறகு, படுத்ததும் தூங்கிப்போனான்.

**************

மணி வெளியேறியதும், சிவகுருவும், சுமாவும், என்ன நடந்தது என்பது கூடப் புரியாமல், பித்து நிலையில், நெடுநேரம் அமர்ந்திருக்க, தன் மகனின் சொற்களில் இருந்த உண்மை, கொஞ்சம் கொஞ்சமாக சுமாவின் மனதில் இறங்கியது. தான், வாழ்ந்த வாழக்கையே பொய்யோ என்ற எண்ணம் எழ, உடைந்து அழ ஆரம்பித்தாள், சுமா.

சுமாவின் அழுகை, சிவகுருவை, நிஜ உலகிற்கு கொண்டு வந்தது. தயங்கி, தயங்கி, அவள் அருகில் சென்றவன், அவள் தோளை தொட்டான். சிவகுரு தொளைத் தோட்டதும், நிமிர்ந்து அவனைப் பார்த்த சுமா, வெடித்து அழுதாள். மனைவியின் அழகை, சிவகுருவுக்கும் கண்ணீரை வரவழைத்தது. அவன், அப்படியே மனைவியின் அருகே அமர்ந்து, அவள் தோள்களை ஆதரவாகப் பற்றிக்கொள்ள

"ச்சீ!!" என்றவள், நெருப்பால் தீண்டப்பட்டதைப் போல், துள்ளி எழுந்தாள். அழுதுகொண்டே மாடிக்குச் சென்று அறையை பூட்டிக் கொண்டாள். பதறிய சிவகுரு, தன் மனைவியின் பின்னால் ஓடினான். தன் மனைவி எங்கே தன்னை மாய்த்துக் கொள்வாளோ என்று பதறிவன், அறையின் கதவை பலம் கொண்டு தட்டினான். ஒரு கட்டத்தில் சோர்ந்து அப்படியே சாத்திய கதவில் சாய்ந்து அமர்ந்துதவன்

"அவன் ஏதோ முட்டாதனமா பேசுறான் டி!!, நான்...... உன்ன சந்தேகப்படுவேன்னு.... நீ நம்புறியா?" பெருங்குரலெடுத்து கத்தினான். உள்ளே இருந்து "" என்று ஓலமிட்ட சுமாவின் அழுகை, அவனுக்கு கொஞ்சம் சாக மாட்டாள் என்ற ஆறுதலோடு, அவன், கேள்விக்கான பதிலையும் சொன்னது. நிம்மதி இழந்தான், சிவகுரு.

*************

மறுநாள் காலை,

மணியின் பார்வையில்,

நேற்றிருந்த மனநிம்மதி இல்லை, இப்பொழுது, என்னிடம். நேற்று, இரவைப் போலவே, அதே மலைமுகட்டில் உட்கார்ந்து, எதிரே விரிந்துகிடந்த பள்ளத்தாக்கை வெறித்துக் கொண்டிருந்தேன். மனதிலும், கண்களில் இருந்த அதே வெறுமை. இதே மலைமுகட்டில் மதுவின் மடியில் படுத்துக்கிடந்து கொஞ்சிக் கொண்டிருந்தது, என் நினைவு வந்தது. இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது, ஏதோ போன ஜென்மத்து நிகழ்வு போல் தோன்றியது

மது!!. பத்தொன்பது வயதுக்காரிக்கு!!, பதினாறே வயதான!! நான்!! இட்ட பெயர்!!. என்னை அன்னை, போல் அரவனைத்த, என் மது!!

நினைவு தெரிந்து, அவளைத் தவிர, வேறு யாரையும் காயப்படுத்தியிருக்காத, நான், நேற்று, யாரின் அன்பிறக்காக, என் சிறுவயதில் எங்கித் தவித்தேனோ, அவர்களை உயிரோடு கொன்று புதைத்துவிட்டு, எந்தவித குற்ற உணர்வும் இல்லாமல், மனம் முழுக்க வெறுமையோடு. மனம் போலவே, பார்வையும், இலக்கில்லாமல் விரிந்து கிடந்த பள்ளத்தாக்கை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவள், இல்லாது போன இந்த காலகட்டத்தில், நான், நானே அறியாத, புரிந்துகொள்ள முடியாத, என்னவாகவோ மாறிப்போனேன்.

அந்த பைக் ஆக்சிடென்ட் க்குப் பிறகு, முதன் முதலாக கோயம்புத்தூர் வந்ததில் இருந்து அவ்ளது எண்ணங்களை, எட்டியே வைத்திருந்தேன். நேத்ரா, அவள்தான், என் அலுவலக கதவைத் திறந்து கொண்டு வந்தவள், அதுவரை, நான் தள்ளி வைத்திருந்த, என் மதுவின் நினைவுகளை, நெருப்பென ஊற்றி போனாள், என் மனதில். ஒரு காலத்தில், மாசு தீண்டா இளம் தென்றலாய், என்னை சிலிர்க்கச் செய்த மதுவின் நினைவுகள், வெடித்துச் சிதறிய எரிமலை குளம்பு ஓடும் நெருப்பாற்றில், என்னை தள்ளிச் சென்றாள், நேத்ரா. வெளியேறும் வழியே இருந்தாலும் வெளியேற விரும்பாத, சுட்டெரிக்கும் வெப்பமே, இயல்பென மாறியிருந்த மதுவின் நினைவுகளில், துடித்துச் சாவதுதான், நான் செய்த பாவத்தின், விலை என்பதை, முதல்முதலாக உணர்ந்த தருணம் அது. என் முன்னால் விரிந்து கிடந்த பள்ளத்தாக்கை வெறித்துக் கொண்டிருந்தேன்.

"தம்பி!!" என்ற சத்தம் என் வெறுமையை விரட்டியது.

திரும்பிப் பார்த்தேன், நாற்பதுகளின் நடுவில், எனது வயது என்று சொல்லும், தொப்பையும், ஆங்காங்கே நரைத்த முடியுமாக, ஒருவர் நின்றிருந்தார்.

"இப்பதான் தம்பி, வாட்ச்மேன் சொன்னாரு!! நீங்க நைட்டு வந்தீங்கனு!!" பேசிக் கொண்டிருந்தவர், என் முகத்தில் தோன்றிய எரிச்சலில் உணர்ந்துகொண்டார் போல

"தம்பி!! நான் எஸ்டேட் மேனேஜர்!!" அவர் அறிமுகப்படுத்திக் கொள்ள, தலையசைத்தேன்.

"தம்பி!! நீங்க தங்குறதுக்கு பங்களோ ரெடி பண்ணிட்டேன் ...........!!" சொல்லிக்கொண்டு இருந்தவரை இடைமறித்து

"இந்த கேட்டோட சாவி, இருக்கா?" சற்று தூரத்தில், எஸ்டேட்டின் எல்லைவேலியில், இருந்த கேட்டை காட்டி, கேட்டேன்.

"இருக்கு தம்பி!! நம்ம கிட்ட ஒன்னு, ஃபாரஸ்ட் டிபார்ட்மென்ட் கிட்ட ஒன்னு!! ரெண்டு கீ இருக்கு தம்பி!! உங்களுக்கு........"

"எனக்கு அந்த கீ வேணும்!!" மீண்டும் அவரை இடைமறித்தேன் , சரி, என்று தலையசைத்தவர், அருகிலிருந்த ஜீப்பில் ஏறப் போனார்.

"உங்க பேர் என்ன?"

"சண்முகம்!! " லேசாக சிரித்தவாறு என்னை நோக்கி வந்தார்

"சண்முகம்!!, அந்த கீ-யோட, நாலு இட்லி!!, ஒரு ஆம்லெட் வேணும்!! நீங்க, உங்க வேலைய பாருங்க!! நான், கேட்டத யார்கிட்டயாவது கொடுத்து விடுங்க!!" மீண்டும் அவரை பார்க்க விரும்பவில்லை என்பதை, அவருக்கு உணர்த்தினேன்.

"ஓகே, சார்!!" அவரிடம் அந்த கேட்டின் சாவியை கேட்டது, அவரை அப்புறப்படுத்த என்பதை உணர்ந்து கொண்டார், அப்படியே என்னையும்.

***************

அரை மணி நேரம் கழித்து,

அதே மலை முகட்டில் அமர்ந்திருந்தேன். இந்த முறை, வேலியில் இருந்த கேட்டிலேயே, என் பார்வை இருந்தது. கேட்டின் அந்தப்புரம், மிருங்கள் வாழும் அடர்ந்த காடு, நான் அமர்த்திருந்தது, மனிதர்கள், தங்கள் வாழவதற்கு ஏதுவாக, செம்மை படுத்திய, நிலம். கையில் இருந்த அந்த கேட்டின், சாவியை உருட்டிக் கொண்டிருந்தேன். என் மனதில், ஏதோ ஒரு சின்ன உறுத்தல். நேற்று, நான் ஆடிய ஆட்டத்தில், ஏதோ ஒன்று இன்னும் எனக்கு புலப்படாமல் இருந்தது. ஏன், என் அப்பா, அவரிடம் இருக்கும், நானும் சிவகாமியும் கூடிக் களித்த வீடியோவை காட்டி, என்னை மிரட்டவில்லை?? மொத்தமாக அடித்து வீழ்த்தப்படப் போகிறோம் என்று தெரிந்தும், எப்படி ஒருவனால், தன்னிடம் மிச்சமிருக்கும், ஒரு பலமான ஆயுதத்தை உபயோகிக்காமல் இருக்க முடிந்தது?? சின்னதாக ஆரம்பித்த கேள்வியின் மன உறுத்தல், நேரம் செல்லச்செல்ல அழுத்தமாகியது. மனதில் அழுத்தம் கூட, கூட, புலப்படாத அந்த உண்மை என் முன்னே வந்து நின்று சிரித்தது. நம்பமாட்டேன் என்று, அதை நான் உதற தள்ளிவிட்டு, எழுந்து வேலியில் இருக்கும் கேட்டை நோக்கி நடந்தேன். ஒரு நொடி கூட யோசிக்காமல், பூட்டைத் திறந்து, அந்தக் காட்டில் நுழைந்தேன்.

*************

மணி காட்டில் நுழைந்த, அதே நேரம்,

ஹாலில் அமர்திருந்த சிவகுருவுக்கு மொத்த வழக்கையும் இருண்டுவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாகத், தான் கட்டியெழுப்பிய சாம்ராஜ்யத்தில் இருந்து, தான் மொத்தமாக அப்புறப்படுத்தப்பட்டது ஒருபுறம் என்றால், மற்றொருபுறம், காலையில் இருந்து, முகம் கொடுத்து பேச மறுக்கும் சுமா. அடுத்தடுத்து வாங்கி அடிகளில், மனம் பாரமாய் இருக்க, முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டு சோபாவில் இருந்து சுருண்டு விழுந்தான், சிவகுரு

************

இரண்டு மணி நேரமாக மழை இறங்கி கொண்டிருப்பதன் வெளிப்பாடாக, மணியின் உடல் எங்கும் வேர்த்திருந்தது. நீலகிரி மலையின் கிழக்குச் சரிவில், வேகமாக இயங்கிக்கொண்டு இருந்தான், இல்லை இல்லை, அந்த உண்மையிடம் இருந்து தப்பி ஓடிக் கொண்டிந்தருந்தான். காடு, மலையென, அந்த உண்மையும், என்னை விடாமல் தூரத்தியது.

ஆறு மணி நேரம் கழித்து.

மலையடிவாரத்தை அடைந்து இருந்தான். அவன் உடலும், மனமும், சோர்வுற்று இருந்தது. அவன் காதுகளில் தண்ணீரின் சலசலப்பு கேட்டது. அவன் கால்களையும், மனதையும் தன்னிச்சையாக அந்த சத்தம் ஈர்த்தது. பாறைகளுக்கிடையே தெள்ளத்தெளிவாக ஓடிக் கொண்டிருந்தது, ஒரு காட்டாறு, ஒரு நற்பதடி பாறையின் மேல், நின்றுருந்தான், மணி
அவன் பார்வையில் பட்ட தண்ணீர், வறண்டு கிடந்த அவன், நாவையும், தொண்டையும், மேலும் வறட்சி ஆக்கியது. தண்ணீர் கேட்ட, உடலின் தாகத்தை தீர்க்க முனைந்தவன், திரும்பி நடந்த சில நொடிகளில், கால் இடறி உருண்டான், அந்த பாறையில். இடறி உருண்டவனின் வலது கையில், துருத்திக்கொணடிருந்த பாறையின் படிமம் சிக்க, அதை கெட்டியாக பிடித்துக்கொண்டவனை, தேடிப்பிடித்து அவனது தோளில் கெட்டியாக அமர்ந்து கொண்டது, அவனை துரத்தி வந்த, அந்த உண்மை. உண்மையின் கணம், அவன் மனதை அழுத்த, ஏற்கனவே ஏழு எலும்பு முறிவுகளை கொண்ட, அவன் வலதுகையில் வலி கூடியது.

அவன் தோளில் ஏறி அமர்ந்த உண்மை, வெற்றிபெற்ற குதூகலத்தில் துள்ளிக் குதிக்க, குனிந்து நாற்பது அடியில் கீழ் ஓடிக்கொண்டிருக்கும் காட்டாற்றைப் பார்த்தான். ஒரு நிமிடம், பிடியை விட்டுவிட்டு, பாறைகளுக்கிடையே ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றில் விழுந்து, உண்மையோடு, தன்னையும் மாய்த்துக் கொள்ளலாமா? என்று எண்ணிவன் மனதில், நேற்று சிவகுரு "நான் இல்லாமல், ஒரு ஆறு மாசம் கூட உன்னால நம்ம கம்பெனிகளை நடத்த முடியாது, திரும்பி வந்து என் கால்ல விழுவே!!" சொன்னது ஒரு நொடி வந்துபோனது. அவ்வளவுதான், தன் உடலில் மீதம் இருந்த மொத்த வலுவையும், வலது கைக்கு மாற்றிவன், பாறையின் மீது ஏறினான். காற்றைப் போல, அந்த காட்டைக் கிழித்துக்கொண்டு கீழ ஓடிக்கொண்டிருக்கும் காட்டாற்றை நோக்கி ஓடினான்

காட்டாற்றின் கரையை அடையும் முன்னே, ஒரு நொடி கூட யோசிக்கவில்லை, சுற்றும் முற்றும் பார்க்க வில்லை, மொத்த உடைகளையும் களைந்தவன், அற்றில் இறங்கினான் அம்மணமாக, ஆழம் அறியாமல், ஓடிக்கொண்டிருந்த நீரில் மூழ்கிப் போனான். காட்டற்றின் இழுப்பில், தன் தோளில் இருந்த உண்மையை கரைத்துவிட்டவனின், மனது இலகுவானது. தண்ணீர் அள்ளி குடித்தவனின் மன தாகம் தீரவில்லை, குளிர்ந்த நீர், அவன், மனசூட்டை தனிக்கவில்லை. அதுவரை கண்களில் மட்டுமே இருந்த அந்த ஓநாயை, அவனது, இரத்தம், சதை எலும்பு, நரம்பு என பற்றிப் படர்ந்தது. உண்மை-பொய், சரி-தவறு, பாவம்-புண்ணியம், அன்பு-வஞ்சம் என்று உணர்வுகள் எதுவும் இல்லாத, பசியையும், பிழைத்துக் கிடத்தலையும் மட்டுமே அறமாக, தர்மமாக, ஆதாரமாக கொண்டிருக்கும் காட்டில் ஒன்றென கலந்து, தண்ணீரில் இருந்து எழுந்தான், ஓநாயாய் மொத்தமாக மாறியிருந்த, மணி.

கரையேறி உடைகளை அணிந்து கொண்டவன், ஆற்றின் போக்கிலேயே சென்று, ஆழம் பார்த்து, ஆற்றுநீரின் இழுப்பை ஆராய்ந்து, அந்த காட்டாற்றை கடக்க பாதுகாப்பான இடம் தேர்ந்தெடுத்து, அதைக்கடந்து, மறுகரை ஏறினான், சற்றுமுன் அழமே தெரியாமல் அந்த காட்டாற்றில் விழுந்தவன். கண்ணில் பட்ட வழித்தடத்தில் நடந்தான், எதிர்பட்டது ஒரு கிராமம். அதை நோக்கி நடந்தவன், கண்ணில் பட்ட மனிதனிடம் 

"இந்த, ஊர் பெயர் என்ன?"

"தெங்குமரஹடா!! பதில் சொன்னவர், இவனை, ஏற, இறங்கப் பார்த்துவிட்டு, தன் போக்கில் சென்றார்.

மொபைலை எடுத்து தனது டிரைவருக்கு அழைத்தவனுக்கு சிவகுருவின் நிலை சொல்லப்பட்டது. எந்த சலனமும் இல்லாமல் தன்னை எங்கு வந்து அழைத்து செல்லவேண்டும் என்று சொல்லிவிட்டு, மீண்டும் அந்தக் காட்டை நோக்கி நடந்தான்.

*****************

சிவகுருவை பேருக்கு இரண்டு முறை ஹாஸ்பிடல் சென்று பார்த்ததோடு சரி, அதன்பின் வேலையில் முழகிப்போனான், மணி. குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர். ஆச்சிகள் இருவரும், சிவகுருவின் உடல்நிலையை பார்த்து வருந்திக் கொண்டிருக்க, சுமாவோ, பொய்யாகிவிட்ட, தன் வாழ்க்கைக்காக வருந்துவதா??, உடல் பலவீனப்பட்டு படுக்கையில் இருக்கும், தன் கணவனுக்காக வருந்துவதா?? இல்லை அவளது வாழ்க்கையைய் பொய்யாக்கிய உண்மையைச் சொன்னா மகனின், மனம் அதை தெரிந்து கொண்டபோது எவ்வளவு துன்பப்பட்டு இருக்கும் என்று வருந்துவதா?? என்று தெரியாமல், எல்லாவற்றுக்கும் சேர்த்து தன்னை வருத்திக் கொண்டிருந்தாள்.

மணியின் தாத்தாவோ, ஒருபுறம், மருமகனின் உடல் நிலை கண்டு வருந்தினார் என்றால், மறுபுறம், தந்தையின் உடல்நிலை மோசமான அதிலிருந்து, ஏற்கனவே தன் வயதுக்கான வாழ்வை வாழாமல், பித்து பிடித்தவன் போல் இருந்தவன, மொத்த பொறுப்பையும் தன் மேல் இழுத்துப்போட்டுக்கொண்டு, வெறியாக உழைக்கும், தன் பேரனை நினைத்து வருந்துவதா?? அல்லது தொழில் குழுமத்தின் அடுத்த கட்ட நகர்வின், முக்கியமானதொரு நேரத்தில், அதை வழிநடத்த வேண்டிய, தொழிலதிபர் சிவகுருவின் இழப்பை நினைத்து வருந்துவதா என்று தெரியாமல் தினறிப்போனார். தங்கள் தொழில் குழுமத்தின் முப்பது வருட தூண் சரிந்ததை தொடர்ந்து, தொழில் போட்டியை சமாளிக்க, என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார். பின் சிவகுரு உடல்நிலை தேறிவரும்வரை, தானே அந்த பொறுப்பை ஏற்று நடத்துவது என்று முடிவு செய்தவர், அதைப்பற்றி விவாதிக்க, மணியை அழைத்தார்.

உள்ளே நுழைந்த மணி, கைகளில் திருத்தி எழுதிய பேப்பருடன் வந்தான். அமர்ந்தவன் அதை, அவன் தன் தாத்தாவிடம் கொடுக்க, படித்த பார்த்தவர், என்ன சொல்வதென்று தெரியாமல் இவனை நிமிர்ந்து பார்த்தார்.

"நமக்கு உரிமையுள்ளத, நாமதான் எடுத்துக்கணும், யார்கிட்டயும் கேட்கக்கூடாது!!. எனக்கு இப்ப புரியுது தாத்தா!! மொத்த சொத்தையும் எழுதி கொடுத்த நீங்க, ஏன், நான் கேட்டதும் என்ன சேர்மன் ஆக்கலனு!! தைரியமா கையெழுத்துப் போடுங்க!! இப்ப, நீங்க போடுற கை எழுத்துக்காக, எப்பவுமே வருத்தப்பட மாட்டிங்க!!" நிறுத்தி, நிதானமாக, தெளிவாக பேசினான் மணி

என்ன நினைத்தாரோ, கையெழுத்திட்டு, அந்த காகிதங்களை மணியிடம் நீட்டியவர் கண்களில், பெருமிதமும், அதைத் தாண்டிய நிம்மதியும்.

***************
தொடர்ச்சி......
[+] 2 users Like Doyencamphor's post
Like Reply
தொடர்ச்சி...... 

இரண்டு நாள் கழித்து,

ஃப்யூச்சர் குரூப்ஸ் சேர்மன் ஆவதற்கானமொத்த காரியங்களையும் முடித்திருந்தான் மணிஅதன் கடைசி நகர்வைதன் தந்தையின் வலது கை என்று சொல்லப்படும்சங்கரபாணியை வைத்தே முடிக்க திட்டமிட்டு அதை செயல்படுத்தினான்தனக்கும்தன் தந்தைக்கும்நிகழ்ந்த மோதலுக்கு சாட்சியாக இருப்பது இருவர் மட்டும்கண்டிப்பாகதன் தாய்அதைப் பற்றிவெளியே பேச மாட்டாள் என்று உறுதியாய் நம்பி இருந்த மணியின் கவனம்சிவகுருவின் செக்கரட்டரிசங்கரபாணி மீது விழுந்ததுஇதுவரை எதையும் வெளியே சொல்லியிறாத அவரைநிரந்தரமாக அமைதியாக்கஅவன் அடுத்த கட்ட நகர்வை நகர்த்தினான்அவரை அழைத்தவன்

"நீங்கவாங்குற சம்பளத்துக்கு விசுவாசமாக இருக்கிறதா இருந்தால்ஃப்யூச்சர் குரூப்ஸ், சேர்மனோடசெகரட்ரியா தொடரலாம்இல்லஅந்தப் பதவியில் இருக்கிற ஆளுக்குத்தான் விசுவாசமாக இருக்கணும்னு தோணுச்சுனாஇப்பவே கிளம்பலாம்!!" தன் வயதுக்கு மீறிய நிதானத்துடன் பேசியவன்சில காகிதங்களைசங்கர பாணியை நோக்கி நீட்டினாள்குழுமத்தின் அனைத்து நிறுவனங்களுக்குமான சுற்றறிக்கையோடுதானே முடிசூட்டிக் கொண்டதை தெரிவிக்கும் பொருட்டு ஏறப்பாடு செய்ய வேண்டியபத்திரிக்கையாளர் சந்திப்புக்கான அழைப்பும் இருந்ததுசங்கரபாணியும் அடுத்தடுத்த நாட்களில்தன் விசுவாசம் வாங்கும் சம்பளத்துக்குத்தான் என்று நிரூபித்தார்ஒரே வேளை அவரின் விசுவாசம்சிவகுருவுக்குத்தான் என்று முடிவெடுத்திருந்தால்மணி அவரை என்ன செய்ய திட்டமிட்டிருந்தான் என்பது அவனுக்கே வெளிச்சம்

தன் தந்தையின்வலதுகையாக செயல்பட்டவறின் மூலம்மொத்த நிறுவனத்திற்குமான செய்தியை கடத்தினான்மணியாரையும் இழக்க விரும்பாதவன்அதே நேரத்தில் அனைவரது விசுவாசமும்யாரைஎதை நோக்கி இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தான்அடுத்த சில நாட்களிலேயேதிட்டமிட்டது போல்பங்கு சந்தையில் திட்டமிட்ட படி நிறுவனத்தை பதிவு செய்தான்தங்கள் குழுமத்தின் அடையாளத்தை மாற்றி அமைக்கும் விதமாகபுதிய அலுவலகத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டதுஅதிலேயே அவன் தங்குவதற்கெனஅதன் மாடியில்அவனது அலுவலகத்துடன் கூடிய சிறிதாக வீடு போன்ற அமைப்புடன்

பங்குசந்தையில் பட்டியலிடப்பட்ட கம்பெனிஉடனே உயரே பறக்காவிட்டாலும்அந்தக் புதிய அலுவலக கட்டிடம் போல்ஊரே மெச்சும் வகையில் எழுந்து நின்றதுஅந்த புதிய அலுவலக கட்டிடமோஎழுந்து நின்றதுஃப்யூச்சர் குரூப்ஸ்ஸின்கோயம்புத்தூரின் புதிய அடையாளமாக.

*****************

கட்டிட திறப்பு விழா முடிந்தபத்து நாள் கழித்து.

தன் அலுவலக அறையை திறந்து கொண்டு நுழைந்த அம்மாவை பார்த்ததும்முதலில் அதிர்ச்சியடைந்தாலும்சுதாரித்துக்கொண்டுஅதை ஒட்டி இருந்ததனக்கென அவன் வடிவமைத்துக் கொண்ட தனி உலகமாக கருதியவீட்டின் கதவைநோக்கி நடந்தான்.

"ஒரு நிமிஷம்!!" சுமாவின் சொற்கள்அவன் கால்களை கட்டிப் போட்டது

ஒரு கையும்காலும்சுத்தமாக செயல்படாமல் போக மூன்று மாதஹாஸ்பிடல் ட்ரீட்மென்ட் விளைவாக கொஞ்சம் பேச ஆரம்பித்திருந்தான்சிவகுருபின் வீட்டிறக்கு வந்துவிட்ட சிவகுருவுக்குதினமும்மணியைப் பார்க்கபார்க்கஅது அவனது உடல் சுகவீனத்தைமேலும் கடுமையாக்கியதுபழனி செல்வதென்ற முடிவு செய்துபுதிய கட்டிடம் திறந்த மறுநாள்சுமாவை அழைக்கஅவளும்சிவகுருவுடன் சென்றாள்பழனி சென்றவள்தன் கணவனுக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்துவிட்டுபெரியவர்கள் துணையில் சிவகுருவை விட்டுவிடுபத்து நாட்களிலேயே திரும்பி வந்துவிட்டாள்திரும்பி வந்தவளுக்குகடந்த பத்து நாட்களாக மணிவீட்டிற்கு வரவில்லை என்று சொல்லப்படஅவனைத் தேடி அலுவலகத்திற்கே வந்துவிட்டாள்அவன் அருகில் சென்ற சுமா,

"உன்னநான் யாருக்கு வேண்ணாலும் பெத்திருக்கலாம்!! ஆனாநான்தான் பெத்தேன்!!நான் தான் உன் அம்மாங்கிறதுலஉனக்கு எந்த சந்தேகமும் வேண்டாம்!!" நான் தான் உன் அம்மா சொல்லும் பொழுதே உடைந்து அழ ஆரம்பித்து இருந்தாள்சுமாகட்டுப்படுத்த முடியாதவள்தன் மகனை அணைத்துஅவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டு அழுதாள்.

"ஏண்டா இப்படி பண்ண?" அவனுடைய சட்டையை பற்றி கேட்டவள்,

"முட்டாளாகவே வாழ்ந்திருந்தால் கூடநிம்மதியா வாழ்ந்திருப்பேனே!!என்றவள்மீண்டும் தன் மகனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டு அழுதால்அவள்அழுது முடிக்கும்வரை அமைதியாக இருந்தவன்பின்அவளை விலக்கிக்விட்டுஅவள்சொன்னது எதுவும் காதில் விழவில்லை என்பதைப்போலஅவன் அறையை நோக்கி நடந்தான்.

உன்ன தொந்தரவு பண்ணமாட்டேன்உன் கண்ணுல கூட படமாட்டேன்!! தயவு செய்து வீட்டுக்கு வா டா!!” குரல் தழுதழுக்க சொன்னவளின் சொற்கள் மணியின் காதில் விழுந்ததா என்பதை அவன் மட்டுமே அறிவான்

தன் அன்னை, தனக்காகத்தான் திரும்பி வந்ததிருக்கிறாள் என்பது புரிந்தாலும்அவளை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில்அவன் இல்லைஏனோ அவளின் வருகை முன்னைக் காட்டிலும் கூடுதல் வேகத்தில்தொழில் முனைப்பு காட்ட வைத்துஅவள் இழந்தது யாரை என்பதை அவளுக்கு முழுதாக உணர்த்து எண்ணம் கொடுத்த முனைப்பு அதுஅந்த முனைப்பிலேயேவரவே கூடாது என்று நினைத்திருந்த வீட்டுக்குள்மீண்டும் அடி எடுத்து வைத்தான்சுமா "வீட்டுக்கு வா" என்று அழைத்தபத்து நாள் கழித்துமொத்தமாக மிருகமாய் மாறியிருந்த அவனுக்குள்மனிதத்தின் மிச்சம் கொஞ்சமேனும் இருக்குமா?? என்பதை அவன் மட்டுமே அறிவான்.

***************

டிஸ்கி 

உணர்வுகள் இல்லாதமிருகமென மாறிமணி தன் அடுத்தகட்டப் பாய்ச்சலைவெறியோடிருக்கஅதே காலகட்டத்தில்டெல்லியில்தன் காதல் கொடுத்த கசப்பான நினைவுகளில் தேங்கிக் கிடந்தவள்அதிலிருந்து தன்னை மீட்டெடுக்கமனிதத்தில்மனித சேவையில்தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டாள்மதுஅவளின் விடமுயர்ச்சியில் பிழைத்துக்கொண்ட சிறுவனின் தாய்அவள் கைகளை பற்றிக்கொண்டு கண்ணீர் விடமயிர்க்கூச்செறிந்தவள்பிழைக்கவே மாட்டான் என்று கைவிடப்பட்ட ஒரு சிறுவன்உயிர் பிழைப்பதற்கு முக்கியமான காரணியாக இருந்ததின்,உணர்ச்சிப்பெருக்கில் இருந்தாள்அவளைவாழ்வின் அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தஅவளை தேடி டெல்லிக்கு வந்து இறங்கியது ஓர் உயிர்

***************
[+] 4 users Like Doyencamphor's post
Like Reply
Super bro fantastic update interesting waiting for next update
[+] 1 user Likes Muralirk's post
Like Reply
Awesome bro antha uyir maniya irrunthal nallathu
[+] 1 user Likes Destrofit's post
Like Reply




Users browsing this thread: 3 Guest(s)