Posts: 854
Threads: 4
Likes Received: 535 in 298 posts
Likes Given: 44
Joined: Sep 2020
Reputation:
6
(10-12-2020, 10:02 PM)AjitKumar Wrote: It is clear that you got confused between critic and fan.
Only critic would give review, appreciate. They read the story only once.
Fans say super, good etc. They are not critic to write lines of comments. They read the story multiple times.
Decision is left to you to continue or not
சரி நான் வாசகர்களுக்கும், விமசகர்களுக்கும் வித்தியாசம் தெரியாத முண்டமாவே இருந்தது போறேன், ஒருத்தன் இங்க அவன் நேரத்தை செலவழிச்சு கதை எழுதுறது, ஒரு சின்ன பாராட்டுக்கு தான், அதுவே இல்லாத போது எனக்கு எப்படி எழுதணும் தோணும்
Posts: 854
Threads: 4
Likes Received: 535 in 298 posts
Likes Given: 44
Joined: Sep 2020
Reputation:
6
(10-12-2020, 11:13 AM)Kartikjessie Wrote: Readers are not paying you for writing. So they don't have any rights to ask for update. Understand your disappointment. Respect your decision.
நன்றி, என்னோட உணர்வை புரிச்சுக்கிட்டதுக்கு
•
Posts: 854
Threads: 4
Likes Received: 535 in 298 posts
Likes Given: 44
Joined: Sep 2020
Reputation:
6
(11-12-2020, 03:01 AM)Dasan Wrote: தங்களின் ஆதங்கம் அறிிந்து வருத்தமடைகிறேன் நன்பரே இதுநாள்
வரையுலும் நல்ல கதையை தந்ததர்க்கு நன்றிகள் .கதை தொடர்வது தங்கள் விருப்பம் போல் செய்யவும்.
நன்றி, என்னோட உணர்வை புரிச்சுக்கிட்டதுக்கு
•
Posts: 854
Threads: 4
Likes Received: 535 in 298 posts
Likes Given: 44
Joined: Sep 2020
Reputation:
6
(11-12-2020, 09:23 AM)praaj Wrote: Ethu varai yeluthiyatharkku nandri.
Thodarvathum niruthuvathum ungal viruppam.
Mudivu yethuvaga erunthalum ungal yethirkalathukku vaalthukkal.
நன்றி, என்னோட உணர்வை புரிச்சுக்கிட்டதுக்கு
•
Posts: 854
Threads: 4
Likes Received: 535 in 298 posts
Likes Given: 44
Joined: Sep 2020
Reputation:
6
(11-12-2020, 07:27 PM)Suttipaiyan Wrote: Bro we stand with you..we will wait for your stories..
யாரும் எனக்காக இப்ப வர நின்றது கிடையாது, என் உணர்ச்சியை கொஞ்சம் கூட மதிக்கமா எவ்ளவோ பெயர் இங்க இருக்க தான் செய்யுறாங்க,
•
Posts: 854
Threads: 4
Likes Received: 535 in 298 posts
Likes Given: 44
Joined: Sep 2020
Reputation:
6
24-12-2020, 11:29 AM
(This post was last modified: 24-12-2020, 11:29 AM by Loveyourself1990. Edited 1 time in total. Edited 1 time in total.)
(11-12-2020, 09:10 PM)Krish126 Wrote: Enna bro romba kovathula irukeenga pola na aarambathulaye sonne comments varalenu story ah stop pannatheenganu neengatha sonnernga aptiyella stop panna mate nu ippo ennanamo pesareenga
நானும் மனுஷன் தான், எனக்கும் உணர்ச்சிகள் இருக்கும், பைத்திய காரன் மாதிரி என் நேரத்தை எனக்கு செலவழிக்காம இங்க கதை எழுதிட்டு இருக்கேன், ஆனா எனக்கு அந்த அங்கீகாரம் இல்லாம சும்மா ரெண்டு பேரு மூணு பேரு படிக்க நான் ஏன் என்னோட நேரத்தை இங்க குடுக்கணும்? நான் ஒரு ஒரு பதிவுக்கு செலவழிக்கிற நேரம் மூன்று முதல் நான்கு மணிநேரம்
1 கதையை மனசுல நெனச்சு எப்படி கொண்டு போகணும்னு பார்க்கணும்
2 அப்பறம் அதுக்கு எழுத்து வடிவம் கொடுக்கணும்
3 எல்லாம் எழுதிட்டு வாசகர்கள் மாதிரி இருந்தது படிச்சு பார்க்கணும், அப்ப எனக்கு திருப்தி இல்லனா மறுபடி மாத்தி எழுதணும்
இது எல்லாம் பண்ணி எனக்கு எந்த சந்தோசம் தர கருத்துக்கள் இல்லனா எதுக்கு எழுதணும்
வெறும் சூப்பர், நல்லா ஓக்குற சீன் வைங்க கமெண்ட் பார்க்கவ இத்தனையும் எழுதினேன், இவளோ முயற்சி செய்யுறேன்
•
Posts: 854
Threads: 4
Likes Received: 535 in 298 posts
Likes Given: 44
Joined: Sep 2020
Reputation:
6
(11-12-2020, 09:14 PM)Krish126 Wrote: Apram open ah onnu soltre kova padatheenga oru story ah full ah mudichutu apram adutha stoty ku poyirukalam neenga aduthaduthu 3 story start paniteenga ippo 3 m ninnu pochu ellorayum ethir parka vechu emathuna mathiri ayi pochu
நான் ஒரே நேரத்துல மூணு கதை எழுதினாலும் அத முழு மனசா செஞ்சேன் சும்மா கதை எழுதணும்னு வாந்தி எடுக்கல, நீங்க என் கதையை முழுசா படிச்சு பாருங்க அதுல ஒரு உரியோட்டம் இருக்கும், அதுதான் என்னோட பலம், என்னால எத்தனை கதை வேணாலும் ஒரே நேரத்துல எழுதமுடியும், ஆனா அதுக்கு எனக்கு வாசர்கள் அன்பும் ஊக்கமும் வேணும்
நான் ஒன்னும் யாரையும் ஆசை காட்டி மோசம் ஒன்னும் பண்ணல
•
Posts: 854
Threads: 4
Likes Received: 535 in 298 posts
Likes Given: 44
Joined: Sep 2020
Reputation:
6
(11-12-2020, 09:15 PM)Krish126 Wrote: Oru nalla eluthalan ennaikum ipti upset aga koodathu plz purinjukonga
நான் மின்னாடியே சொன்ன மாதிரி நானும் மனுஷன் தான் எனக்கும் உணர்ச்சிகள் இருக்கு, நான் ஒன்னும் ஜடம் இல்லை
•
Posts: 854
Threads: 4
Likes Received: 535 in 298 posts
Likes Given: 44
Joined: Sep 2020
Reputation:
6
(11-12-2020, 11:12 PM)pennies Wrote: Unkalin kadhai pidikathavarkal pls continue en kenja mattarkal ,ellorum comment pannalum ,kadhaiyai vida comment pakkam adikamaga irukum,ithu kadhai padipadharku idiuraka irukkum, unkaluku pidikatha oru seyalai yentha karanathai kondum seiyathirkal,yentha kalainanum aarvam illamal oru kalaiyil pirakasikka mudiyathu,unkalukku verupaik yerpaduthuvadhu intha kadhai yeluthuvathai vittu vittu unkaluku makilchi thara kudiya veru yethavathu oru visayathil kavanathai thiruppunkal,unkal manam mskilum padiyana vijayankal nadakka valthukkal
நான் ஒன்னும் அதிக கருத்துக்கள் கேக்கல, என்னோட கதைக்கு ஒரு அங்கீகாரமா சில உண்மையான பாராட்டு தான் கேக்குறேன், அது ஒன்னும் தப்பு இல்லையே
•
Posts: 854
Threads: 4
Likes Received: 535 in 298 posts
Likes Given: 44
Joined: Sep 2020
Reputation:
6
(12-12-2020, 01:04 AM)Poorboy007 Wrote: Packam pakkama comment podra Thiramai iruntha nangale story elutha mattoma..unga virupuam iruntha continue pannunga illana vitrunga..suppose continue panratha iruntha oru story mudichitu adutha story eluthunga..
உங்கள யாரும் வெத்தல பாக்கு வச்சு பக்கம் பக்கமா கருத்து சொல்ல இங்க அழைக்கல, கொஞ்சம் பார்த்து வார்த்தை விடுங்க, இந்த கதை நான் எழுத அரமிச்சு 30 பதிவு தண்டியாச்சு, இப்ப வர கருத்து ஒன்னும் சொல்லாத நீங்க குறை சொல்ல மட்டும் தான் வர முடிச்சுட்டு
என்னாலயும் உங்கள மாறி அகங்காரமா மரியாதை இல்லாம பேச முடியும்
•
Posts: 854
Threads: 4
Likes Received: 535 in 298 posts
Likes Given: 44
Joined: Sep 2020
Reputation:
6
(12-12-2020, 10:57 AM)chellam74 Wrote: Dear Friend, I know you are deeply wounded . My personal opinion is that you are a superb writer, you can write well with different concepts and different style. You have a good nature of replying to all comments. only very few have this nature. Keep it up. We all feel happy if you continue your writing, but we cant force you. Decision is yours, purely yours. My Good Wishes. All the best.
நன்றி நண்பா, என்னோட உணர்வை புரிச்சுக்கிட்டதுக்கு
எல்லாரும் மதிச்சு பேசி கதை எழுதுனத்துக்கு எனக்கு கிடைச்சது அவமானம், அவச்சொல், வெறுப்பு மட்டுமே
•
Posts: 854
Threads: 4
Likes Received: 535 in 298 posts
Likes Given: 44
Joined: Sep 2020
Reputation:
6
(12-12-2020, 11:07 AM)Kdmar420 Wrote: Bro negative comments ah pathi kavalai padathinga. Ungaloda work yeppavum appreciate pannura first fan neengalathan irukkanum. Atha continue ah pannunga. Oru movie edukkurom even antha movie 200 days odunalum nalla illannu sollura koottam irukkathan seium. Athu mathiri than bro. Neenga antha kavalaya vidunga. Ungaloada work yevvavum paratta pada vendiyathu.
One more thing neenga stortkku reply pannalannu solluringa appedium ninaikkathinga bro. Neengalam legend ayittinga writting la. So nneengathan inimel mathavangala encourage pannanum. Ungala role model vaichu niraya per writting varuvaga.
Neenga vera level writter. Ungalukku story continue panna viruppam irutha continue pannunga. As a fan ah neenga yeluthanumnnu asai paduran. Decision is yours.
நீங்க சொல்றதது எல்லாம் சரி தான் ஆனா, ஒரு படம் வெற்றி ஆகுறதும், தோல்வி ஆகுறதும், பார்வையாளர்கள் வச்சு தனனே, யாருமே பார்க்க, ரசிக்க வராத படம் எப்படி திரையரங்கில் ஓடாது, அதே மாறி தான் இங்கயும் ஒருத்தங்க என்ன தான் கதை எழுதினாலும்
நான் ஒன்னும் லெஜெண்ட் எல்லாம் கிடையாது நான் ஒரு சாதாரணமா எழுத்தாளன் தான்
•
Posts: 854
Threads: 4
Likes Received: 535 in 298 posts
Likes Given: 44
Joined: Sep 2020
Reputation:
6
(19-12-2020, 11:58 AM)chellam74 Wrote: Friend - You were one of the fine writers with two stories of different concepts in a row and giving regular updates. Your writtng style attracted many . I also like your storeies and the style of writing. Dont loose heart and try to continue your good work. Do not bother about few people with bad intention. Waiting for you.
ரொம்ப வேதனையா இருக்கு நண்பா, என்ன புரிச்சுக்க யாரும் இல்லை
•
Posts: 854
Threads: 4
Likes Received: 535 in 298 posts
Likes Given: 44
Joined: Sep 2020
Reputation:
6
(19-12-2020, 08:19 PM)Hoaxfox Wrote: Forget all! Story
அதான் எண்ணெயே பல பேரு மறந்து தானே போய்ட்டாங்க, அத சொல்றிங்களா. இல்லை எல்லாரும் இந்த கதையை மறந்துருங்கனு சொல்றிங்களா
•
Posts: 854
Threads: 4
Likes Received: 535 in 298 posts
Likes Given: 44
Joined: Sep 2020
Reputation:
6
(20-12-2020, 11:05 AM)Sivaraman Wrote: Bro,kulanthai urucaga oru neram thevai.nadaka oru neram thevai.entha kathaium udane pidichu udana karuthu sollvathu elloralum kadinam.kathai pogum vegathilum suvarasiyathilum than meendum meendum padithu karithu solla thondrum.ungal nerathai selavalithu engaludaya ennangaluku nalla vadikalaga irukurathu. Athe nerathil padikum annaivarom karuthu solla thondruvathum illai.kathai elutha ellirallum mudiyathu.kadavul arul irunthal mattume eluthamudium.matravarai santhosa padutha irivan silarai mattume padaikiran athil neengalum oruvar.eneve ellam maranthu meendum engalai magilvikavum.thodarungal.paratu thanagave thedi varum.mothathil neengal awesome.continue the story.ipdi sonathu thavarendral mannikavum.nandri bro
எனக்கு இப்ப வர பாராட்டு வரல, எப்ப நான் செத்த அப்பறம் வரும் போல. இங்க எல்லாருக்கும் கால விரிச்சு ஓக்குறேன், நக்குறேனு வெறும் காமத்தை படிக்க தான் பிடிக்கும் போல, அதே நேரம் அவங்களும் 1 நாள் கதை அதும் கொஞ்சமா எழுதுறவங்கள தான் தேடி தேடி அவங்க கருத்தை சொல்லுவாங்க, கதையை நேசிச்சு எழுதுறவன ஒரு நாயா கூட மதிக்கமாட்டாங்க
•
Posts: 71
Threads: 2
Likes Received: 208 in 58 posts
Likes Given: 77
Joined: Nov 2020
Reputation:
21
நண்பரே, உங்க ஆதங்கம் புரியுது. உங்க கருத்துக்கு மதிப்பளிக்கிறேன். நான் கதையெழுதும் போது ஆத்மதிருப்திக்காகவே எழுதுகிறேன். ஆனாலும் சில சமயங்களில் வாசகர்களிடமிருந்து கருத்து வரவில்லையென்றாள் மனவருத்தமாகத்தான் இருக்கும். கதையை பாதியில் நின்றுவிடும். ஆனாலும், யாரோ ஒரு வாசகராவது நம்மை பாராட்டியிருக்கிறார், பாராட்டவில்லையென்றாலும் படித்துப் பிடித்திருக்கின்றது என்ற எண்ணமே கதையை தொடரச் செய்கிறது. மனதை தேற்றிக் கொண்டு தொடருங்கள் நண்பரே.
•
Posts: 209
Threads: 0
Likes Received: 67 in 63 posts
Likes Given: 3
Joined: May 2019
Reputation:
3
எல்லா விதமான கதைகளுக்கும் இங்க வரவேற்பு இருந்துகிட்டு தான் இருக்கு. இது exbii ஆரம்பிச்சது முதல் படிக்கிற வர்களுக்கு புரியும் தெரியும். இன்னும் சுவடுகள் மாறாத கதைகள் காதல் கதைகள் அதுல அடக்கம். அதுலயும் குறிப்பா இது ஒரு அசாதாரண காதல் கதைக்கு இங்க எத்தனையோ பேர் இன்னமும் கேட்டுக்கிட்டு தான் இருக்காங்க. ஓகே கண்மணி, மெய் நிகர் பூவே, checkmate இப்படி எத்தனையோ கதைகளை சொல்ல முடியும். எனவே உங்கள் கதைக்கு எதிர்பார்ப்புகள் இல்லை என்று கூற முடியாது.
•
Posts: 485
Threads: 0
Likes Received: 96 in 91 posts
Likes Given: 85
Joined: Feb 2019
Reputation:
0
(24-12-2020, 12:15 PM)Loveyourself1990 Wrote: அதான் எண்ணெயே பல பேரு மறந்து தானே போய்ட்டாங்க, அத சொல்றிங்களா. இல்லை எல்லாரும் இந்த கதையை மறந்துருங்கனு சொல்றிங்களா
Neenga story oda ezthu muluma oru thakathi erpaduvitirigal! But ungala cover pannra mathiri comments varalanu neenga sad ayiduringa athu than forget panna solluren
•
Posts: 485
Threads: 0
Likes Received: 96 in 91 posts
Likes Given: 85
Joined: Feb 2019
Reputation:
0
24-12-2020, 06:57 PM
(This post was last modified: 24-12-2020, 06:59 PM by Hoaxfox. Edited 1 time in total. Edited 1 time in total.
Edit Reason: Add heart symbol
)
En comments ellam eduthulam paru bro "super" nu than comments pannuven nan ethukkam intha mathiri comments podurana thiruma vanthu padipen. Ennaku theiricha ore most like comments super ennaku vari variya comments panna theriyathu. Antha mathiri periya comments nan poda matten sorry bro. <3
•
Posts: 97
Threads: 1
Likes Received: 57 in 40 posts
Likes Given: 5
Joined: Aug 2019
Reputation:
0
what happen? looks like writer is not interested to continue the story?
|