Adultery ஆண்மை எனப்படுவது யாதெனின்..!
Sema story waiting for your story
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Please update bro. Waiting for long.
[+] 1 user Likes Ajay Kailash's post
Like Reply
dont force a authour.. normally 10days times for every post.. so dont disturb him
Like Reply
Continue bro please
Like Reply
Waiting for updates bro
Like Reply
Please update
Like Reply
Big Waiting for your update
Like Reply
54.

 
தன் தாய் ஏன் அப்படி ஒரு ரியாக்சன் கொடுக்கனும் என்று புரியாமல் விழித்த விவேக்கிற்க்கு, பின்புதான் தான் என்ன சொன்னோம் என்பதே தெரிந்தது. ஆனால் அதற்குள் காலம் கடந்திருந்தது.
 
தன்னிடமே, இப்படிக் கேட்கும் மகன், வேறு யாருடமும் தவறாக நடந்திருக்க மாட்டான் என்று என்ன நிச்சயம் என்று நொந்த அந்தத் தாய், விரக்தியில், தளர்ந்த நடையுடன் வெளியே நடக்கத் தொடங்கியவளிடம், விவேக் கத்தினான்.
 
அம்மா, நா… நான் அவங்ககிட்ட கேக்கச் சொன்னேம்மா. டார்ச்சர் பண்றாங்கம்மா. ப்ளீஸ்ம்மா… நான் அப்படிச் சொல்லவேயில்லை.
 
பதட்டத்தில் அவனாலும் சரியாக தன் உணர்வை வெளிப்படுத்த முடியவில்லை. விரக்தியில், அந்தத் தாயாலும் எதையும் கவனிக்க முடியவில்லை.
 
ஏற்கனவே தன் கணவனும், விவேக்கின் அண்னனும், அவன் கேரக்டர் சரியில்லை என்று வருத்தப்பட்டது ஞாபகத்திற்க்கு வர, இவனை நம்பி வந்திருக்கும் பெண்ணுக்கு தான் இழைத்த பாவம், அந்தத் தாயின் மனசை அறுத்தது.
 
வெளியே வந்தவள், அமைதியாக நீங்க என்னச் சொல்றீங்களோ, அப்படியே பண்றோம் தம்பி. என் மருமககிட்ட எங்களை மன்னிச்சிடச் சொல்லுங்க என்று கண்ணீர் வகுத்தவளைப் பார்த்து சுந்தருக்கும், மதுசூதனனுக்கும் மனம் வலித்தாலும், இப்படிப்பட்ட தாய்க்குதான் அப்படிப்பட்ட மகன் என்று பெருமூச்சு மட்டுமே விட முடிந்தது.
 
ஒரு விஷயத்தில் சுந்தரும், மதுசூதனனும் தெளிவாக இருந்தார்கள். அது, விவேக்கிற்க்கு எக்காரணம் கொண்டும் மன்னிப்பு இல்லை, இது போன்ற உணர்வுப் பூர்வமான போராட்டங்களின் சமயத்தில் மனம் மாறக் கூடாது
என்பது மட்டுமல்ல, இனி எந்த விதத்திலும் அவன் மூலம் சிறு தொந்தரவும் வரக் கூடாது என்பதுதான். அடிபட்ட பாம்பு, அவன்.
 
கீதாவின் கணவனான ராமும், மதுசூதனனும் முதலில், விவேக்கை பார்த்துக் கொள்வதாய் ஹாசினியிடம் சொல்லியிருந்தாலும், சுந்தர் அதற்கு விடவில்லை.
 
நீங்க உங்க வேலைல கவனம் வைங்க ராம். உங்க பொண்ணு கூட கூடுதல் டைம் ஸ்பெண்ட் பண்ணுங்க. எக்காரணம் கொண்டும், தன் அம்மா பண்ண காரியத்தால, அவங்க மனசுல எந்தச் சலனமும் வந்துடக் கூடாது. உங்கப் பொண்ணு மெயினா மிஸ் பண்ணப் போறது, தான் எல்லாத்தையும் ஷேர் பண்ணிக்கக் கூடிய தன் ஃபிரண்டா பழகிய அம்மா செஞ்ச துரோகமும், இனி யார்கிட்ட தான் ஷேர் பண்ணுவோம்கிற வருத்தமும். இப்ப கோபமா அவங்க வேணாம்ன்னு முடிவெடுத்தாலும், சைக்கலாஜிக்கலா தன் ஃபிரண்டா பழகுன அம்மாவை மிஸ் பண்றப்ப, அவங்களுக்கு நிறைய தடுமாற்றம் வரும்.
 
துரோகத்துக்கு காலம்தான் மருந்து. ஆனா, அது நடக்கனும்ன்னா, அந்த ஃபிரண்டா, அந்த இடத்துல நீங்க இருக்கனும் இனிமே. அதுக்கு, நீங்க அவங்க கூட அதிக நேரம் இருக்கனும் என்று அட்வைஸ் செய்தவர்கள், ராமை அனுப்பினாலும், ஒவ்வொன்றையும் ராமிடம் சொல்லி, அவன் கருத்தையும் கேட்டு திட்டமிட்டதன் மூலம், மிகத் தெளிவாக திட்டம் உருவாகியிருந்தது.
 
சைக்கியாட்ரிஸ்ட்டாக இருப்பதன் மூலம் மட்டுமல்ல, தனிப்பட முறையில் அந்த துரோகத்தை கூடுதலாக அனுபவித்திருந்ததால், விவேக்கை எங்கு அடித்தால், எப்படி வலிக்கும், இவ்வளவு செய்த தன் மனைவியின் துரோகத்திற்க்கு, தான் என்ன செய்ய வேண்டும் என்று மதுசூதனனின் அறிவு, மிகச் சரியாக வேலை செய்தது.
 
ஆரம்பத்தில், இவ்வளவு கடும் தண்டனை வேண்டுமா என்று யோசித்தவர்களுக்கு கூட, அவனுக்கு கிடைக்கும் தண்டனை, தங்கள் காயம்பட்ட மனதுக்கு ஆறுதலாய் மாறுவதை உணர்ந்த போது, அது அவர்களுக்கு தனி உற்சாகத்தைக் கொடுத்தது.
 
புத்துணர்வுடன், தன் கவனத்தை தங்கள் வேலையிலும், வாழ்க்கையிலும் செலுத்த முடிந்தது. எவ்வளவுதான் நல்லவர்களாக இருந்தாலும், விவேக்கை தண்டிக்க ஆரம்பிக்கும் வரை, தூங்கி எழும் போதோ, நன்கு வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போதோ, திடீரென விவேக்கின் முகம் ஞாபகத்திற்க்கு வரும் போதெல்லாம், பெரும் பாரம் அவர்கள் மனதில் ஏறிக் கொள்ளும்.
 
இதல்ல ஆண்மை, மற்றவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் சிறந்த ஆண்மை என்று சமாதானம் சொல்லிக் கொண்டாலும், அதுக்காக துரோகம் செஞ்சவனை, அதுவும் தன் மனைவியைக் கொண்டே, துரோகம் செய்ய வைத்தவனை, சும்மா விடும் அளவிற்க்கு நல்லவனாய் இருக்க வேண்டிய அவசியமில்லை என்று சொல்லிக் கொண்டாலும், அவனைத் தண்டிக்கும் வரை மனம் கழிவிரக்கத்தில் பொங்கிக் கொண்டே இருந்தது, அவ்வப்போது.
 
ராமுக்கு, தன் மகள் தனக்காகப் பேசியதும், கீதாவின் குடும்பமே தன் பக்கம் நின்றதும், அவனுக்கு நம்பிக்கையை துளிர்க்க வைத்தது. விஷயம் தெரிந்து, கீதா, தன்னைக் கண்டு பயந்த விதம், தன் முகத்தைப் பார்க்கக் கூட கூனிக் குறுகி நின்ற விதம், கொஞ்சம் குரூரமாய் இருந்தாலும், அவனுக்கு திருப்தியையும், ஆறுதலையும் தந்தது. அவள் குடும்பமே அவளை ஒதுக்கும் போது, காமத்தில் சிரிக்கும் போது இருந்த அழகு, இப்போது கோரமாய் இருப்பதைக் கண்டு கொள்ள முடிந்தது.
 
சுந்தருக்கோ, ஹரிணியின் துரோகம் மிகப்பெரிய அதிர்ச்சியில் இருந்தவனுக்கு, ஏறக்குறைய வெறி பிடிக்கும் அளவிற்க்குச் சென்றிருந்தவன், ஆரம்ப காலத்திலிருந்தே, சுயம்புவாய் இருந்ததால், மெதுவாய் தன்னை மீட்டுக் கொண்டாலும், அடிபட்டிருந்த அவன் மனதுக்கு, மருந்திட்டது ஹாசிணிதான்.

[Image: 8f4a8831cdffaf2e1816decd14af06b1.jpg]

கட்டிய மனைவியின் துரோகம் காதலின் மேல், வாழ்வின் மேல் சின்ன அவநம்பிக்கையை உருவாக்கியிருந்தது. நல்லவனாய் இருப்பது தவறோ என்று கூட மனம் யோசிக்க ஆரம்பித்திருந்தது. ஆனால், அந்த நிலையில், அவனுக்காக உருகிய ஹாசிணியின் அன்பில், அவ்வளவு அழகும், திறமையும் இருந்தும், தன் மேல் காதல் கொண்டவளுக்கு அடிப்படைக் காரணம், அவனுடைய நேர்மையும், நடத்தையும்தான் என்று உணர்ந்த போது, அது கொடுத்த நம்பிக்கையும், ஊக்கமும் அளவிட முடியாததாய் இருந்தது. முன்பை விட படு உற்சாகமானான். இப்போதுதான் தன் வாழ்வு சொர்க்கமாய் தெரிந்தது அவனுக்கு.

 
அடிப்படையில் நல்லவன் என்பதால், ஹாசிணி உணர்ச்சி வசப்பட்டு முடிவெடுத்து விட்டாளோ, தன் மேலான பாசத்தில் எடுத்த முடிவோ என்றெல்லாம் யோசித்தவன் கூட, தங்கள் கூடல்களில் ஹாசிணி காட்டிய உணர்வுகள், தன் தொடுதலில் அவள் சிலிர்க்கும் போதும், மோகத்தின் உச்சங்களில், அவள் பிதற்றி தன் மார்பில் ஒன்றும் போது, அவ்வளவு தயக்கங்களைத் தாண்டி, தன்னுடனான கூடலை ஆவலாக எதிர்நோக்கும் போதும், அவளுடைய உண்மையான காதல் புரிந்தது.

[Image: 65305381.cms]

குழப்பமெல்லாம் அவனுக்குதான். ஹாசிணி மிகத் தெளிவாகவே இருந்தாள். அதீத நியாயத்திற்க்கு கட்டுப்பட்டவர்களுக்கே வரும் தார்மீக உணர்வுத் தடுமாற்றங்கள் அவை. அவள் சரி என்று சொல்லிவிட்ட உடன், அவளுடன் ஒன்று கூடினால், இத்தனை நாள், அவள் மேல் காட்டிய உணர்வு பொய்யா, அல்லது புதிதாய் ஏற்பட்டிருக்கும் இந்தக் காதல் எந்தளவு உண்மை என்றெல்லாம் குழம்பினான்.

 

முன்ன பின்ன தெரியாத ஹரிணியை நீங்க கல்யாணம் பண்ணி முதலிரவு நடந்தப்ப, காதலிக்காத பொண்ணு கூட முதலிரவு வெச்சிக்கக் கூடாதுன்னு யோசிச்சீங்களா சுந்தர்? இல்லீல்ல?

 

ஹாசிணி கூட தொடங்கப் போற வாழ்க்கை எந்த விதத்துலியும், அவளுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்திடக் கூடாதுன்னு இவ்ளோ யோசிக்கிறீங்களே இந்த உணர்ச்சிக்குப் பேருதான் சுந்தர் காதல். சும்மா தேவையில்லாம யோசிச்சுகிட்டு இருக்காதீங்க என்று மதுசூதனன் சொல்லியதில் கொஞ்சம் மாறியிருந்தான்.

 

மீதி இருந்த தயக்கமும், திருமணத்திற்க்கும் முன்பு, ஹாசிணியுடன் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொள்ளும் போது முழுக்க மாறியிருந்தது. திருமணத்தின் சமயங்களில், அவனுக்கு எந்த உறுத்தல்களும் இல்லை.

ஹாசிணிக்கோ, சுந்தருக்குப் பின்னால் இருக்கும் சில்மிஷக்காரனின் காதலில் மயங்கியிருந்தாள். அவனிடம் தயக்கம் இருக்கும் வரைதான், தள்ளி இருந்தான். தெளிவு ஏற்பட்ட பின், அவனது காதல் சில்மிஷங்களில் அவளே திக்குமுக்காடிப் போனாள்.

 

மிக முக்கியமாக, அலுவலகத்தில் அவள் இடையைக் கிள்ளுவது, எதிர்பாரா தருணங்களில் அவளை முத்தமிடுவது என்று எல்லை மீறுவது அவளது இளமைக்கு தேவையாய் இருந்தாலும்,, அவன் வேகத்தை அவளாலும் தாங்க முடியவில்லை.

 

அவனது சில்மிஷம் அதிகமானதொரு சமயத்தில், மாமா இந்த சில்மிஷத்தையெல்லாம் இத்தனை நாளா எங்க வெச்சிருந்த்தீங்க? அக்காகிட்டயும் இப்டியெல்லாம் பண்ணீங்களா என்று கேட்ட போது, சுந்தருக்கு முகத்தில் அடித்தாற் போலிருக்கவே அமைதியாய் விலகிச் சென்றான்.
 
[Image: srinivasa-kalyanam.jpg]

இப்போது அவனைத் தேடிச் சென்று, அவன் முகத்தைத் தன் பக்கம் வெடுக்கென்று திருப்பிய ஹாசிணி,

 

இப்ப எதுக்கு மூஞ்சை தூக்கி வெச்சிருக்கீங்க?

 

ஒண்ணுமில்லை!

 

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சில்மிஷம் பண்ணப்ப மூஞ்சி எப்டி இருந்ததுன்னு எங்களுக்குத் தெரியும், சும்மா நடிக்காதீங்க!

 

ஒண்ணுமில்லை ஹாசிணி!

 

இங்க பாருங்க மாமா, நீங்க ஏற்கனவே கல்யாணம் முடிச்சு, எல்லாம் ஒரு ரவுண்டு பாத்துட்டுதான், நாம ஒண்ணு சேருரோம்ன்னு நம்ம ரெண்டு பேருக்குமே தெரிஞ்சுதான் சேருறோம். இப்ப மட்டுமில்லை, கல்யாணத்துக்குப் பின்னாடியும், நான் விளையாட்டா ஏதாவது சொன்னா, அதை முந்தைய வாழ்க்கையோட சேர்த்து எதையாவது கற்பனை பண்ணிகிட்டு இருக்காதீங்க.

 

எனக்கு எதாவது உறுத்துச்சுன்னா, அதை நேரடியா உங்ககிட்ட கேட்டு க்ளியர் பண்னிக்குவேனே தவிர, மண்டைக்குள்ள வெச்சு குழப்பிக்க மாட்டேன். இதுவும் நீங்க ட்ரெயின் பண்னதுதான். அதுனால, எனக்குச் சொல்லிட்டு, நீங்க எதையும் யோசிச்சு குழப்பிகிட்டு இருக்காதீங்க. சரியா?

 

காதல் என்பது சில்மிஷமும், இளமையும் பூரிப்பும் மட்டுமல்ல. இது போன்ற புரிதல்களும், தெளிவுகளும்தான். காதல் புனிதமானதெல்லாம் இல்லை. நிறை குறைகள் சேர்ந்தது. ஆனால், குறைகளை, நிறைகளைக் கொண்டு மாற்றுவது. சோகமான தருணங்களை விட, மகிழ்ச்சியான தருணங்களை அதிகம் கொண்டு வருவது. வாழ்வின் கஷ்டத்தை போக்கி விடாது. ஆனால், கஷ்டங்களில் உடன் நிற்கும், அந்த கஷ்டத்தை எதிர்கொள்ள துணை நிற்கும் என்ற தத்துவத்தை மிக எளிதாக ஹாசிணி சொல்லிச் சென்றதில், தெளிந்த சுந்தர், புன்னகை செய்தான்.

 

ஹாப்பா, இப்பதான் இந்த மூஞ்சில லைட் எரியுது… அதுக்குள்ள தேவையில்லாம என்று, அவன் கண்ணத்தைக் கிள்ளியவளைப் பார்த்து சுந்தர் சொன்னான்..

 

இப்டில்லாம் மூஞ்சை தூக்கி வெச்சாதான், நீ இவ்ளோ நெருக்கமா வந்து மாட்டுற ஹாசிணி என்று சிரித்த போது அதிர்ந்தாள்.

 

அவள் விலக நினைக்கும் சமயத்தில், அவளது இடையைப் பிடித்து தன்னோடு இழுத்தவன், தன் உதடுகளை, அவள் உதடுகளுக்கு மிக அருகில் வைத்து, மத்த எல்லாத்துலியும் தெளிவா பேசுறவ, இதுல மட்டும் ஆஃப் ஆகிடுற என்று கேட்ட போது அவன் உதடுகள், அவ்வப்போது, அவள் உதடுகளைத் தொட்டுச் சென்றது.

 
அந்த நெருக்கத்தில் சிலிர்ப்பில் அவள் உதடுகள் துடித்தாலும், அந்தத் துடிப்பு, அவனை முத்தமிட வைக்குமோ என்று அதை அடக்குவது அவளுக்கு பெரும்பாடாய் இருந்தது.

[Image: 2EhRE-4HyCLqxGJ7s_QNLjGghIu5kjgrmc7H7G1K...U0dS97rEHQ]

யோவ் மாமா… கெட்டப் பையன்யா நீ… எல்லாத்தையும் பண்ணிட்டு, நல்லவன் மாதிரியே நடிக்கிற என்று அவனை திட்டுவது போல் கொஞ்சி விட்டு விலகி ஓடினாள் ஹாசிணி.

 

ஹாசிணியின் அன்பும், காதலும் அதிமானால், அவளுடைய மரியாதை சற்று குறையும் என்பதை அந்தக் காதல் அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தியிருந்தது. அதே காதல்தான், அதன் பின், எந்த விதச் சலனமும் வராமல் அவர்களை ஒன்று கூட வைத்தது. சுந்தரை, முழு மூச்சாக, விவேக்கை பழிவாங்க திட்டமிட வைத்தது.

 

தாங்கள் யார் மன்னித்தாலும், மதுசூதனன் மன்னிக்க வாய்ப்பேயில்லை என்பது எல்லாருக்கும் தெரியும். மதுசூதனனிற்க்கு விவேக்கின் மேல் மட்டுமல்ல, தன்னை இத்தனை நாட்களாக ஏமாற்றிய அபர்ணாவின்  பின்புலம் தெரிந்த நொடி கடும் வெறி வந்தாலும், அவனுடைய படிப்பும், அனுபவத்தில் இது போன்ற பல கேஸ்களை தான் டீல் செய்ததும், அப்போது தான் கொடுத்த ஆலோசனைகளும் நினைவுக்கு வர, தன்னைக் கட்டுபடுத்திக் கொண்டாலும், சும்மா விட மட்டும் அவனுக்கு மனம் ஏற்கவில்லை.

 

தனக்கு உண்மை தெரியும் என்று தெரிந்த பின் அபர்ணாவிடம் தன்னைக் கண்டு வரும் பயம், அவளை வைத்தே விவேக்கை பழிவாங்கும் போது, காயம் பட்டிருந்த தன் மனதுக்கு ஏற்படும் நிம்மதி எல்லாம் சேர்ந்து அவனை அமைதிப் படுத்த ஆரம்பித்தது.

 

சுந்தர், ஹாசிணி திருமணம் எல்லாம் முடிவான உடனேயே, அவன் மிக யோசித்து இந்தத் திட்டத்தை உருவாக்கியிருந்தான். இதில் அவனே எதிர்பார்க்காத ட்விஸ்ட் என்னவென்றால், விவேக்கின் தாயிடம், விவேக் கேட்டதும், அதற்கு அந்தத் தாயின் ரியாக்‌ஷனும்தான்.

 

இந்தத் திட்டத்தில், தடங்கல் வந்தால், விவேக்கின் பெற்றோரிடமிருந்தான் என்று நினைத்தவர்களுக்கு, அதுவும் எளிதாகவே முடிந்தது. ஒரு மனிதனின் கேரக்டர் கெட்டுப் போனால், அவன் சொல்லும் உண்மை கூட அவனுக்கு எதிராகவே திரும்பும் என்ற தர்மம் அங்கு வேலை செய்தது.

 

ஆனால், அபர்ணாவிற்க்குதான், சின்ன நப்பாசை இருந்தது. இந்த வாரத்தோடு விவேக்கிற்க்கு விடுதலை. அவன் பெற்றோர்கள் எப்படியாவது, அவனை தங்களோடு கூட்டிச் சென்று விடுவார்கள் என்று எண்ணி இருந்தவளுக்கு, நடந்தது அதிர்ச்சியையே அளித்தது.

 

எல்லாரும் சென்ற பின், விவேக்கிற்க்கும், அவன் தாய்க்கும் நடந்த காட்சிகளை அபர்ணா முன்பாகவே பார்த்த மதுசூதனன், வாய் விட்டுச் சிரித்தான்!

 

ஹா ஹா ஹா! இதெல்லாம் என் ஸ்கிர்ப்ட்லியே இல்லை தெரியுமா?

 

எ… என்ன இருந்தாலும், அ… அந்தம்மா பாவமில்லையா?

 

நீயெல்லாம் பாவத்தைப் பத்தி எனக்கு வகுப்பெடுக்கிற அபர்ணா, காலக் கொடுமை இல்லை?

 

அ… அப்டி இல்லை. அதான் நீங்கச் சொன்ன மாதிரி, அவனை ஒரு வாரமா வெச்சு பழிவாங்கிட்டீங்களே?! இனி உங்கப் பக்கமே வர மாட்டான். அவனை விட்டுடலாமே?!

 

இண்டர்வெல்லியே படத்தை முடிக்கச் சொல்ற? செகண்ட் ஆஃப் பாக்க வேணாமா?

 

பாதிதான் முடிஞ்சிருக்கா என்றூ அதிர்ச்சியானாள் அபர்ணா!

 

 அவளுடைய அதிர்ச்சிக்குக் காரணம், அவளுக்குள் இருக்கும் பயம்தான். விவேக்கையே, அவ்வளவு எளிதில் விடாதவன், தன்னை எளிதில் மன்னிப்பானா என்ற சந்தேகம் போய், விவேக்கிற்க்கே, இந்தளவு கடும் தண்டனை கொடுப்பவன், தன்னை என்ன செய்வானோ என்று மாறியிருந்தது.

 

ஹரிணியைப் போல், தன்னை விவேக் எல்லாம் ஏமாற்றவில்லை. நானாக போய் விவேக்குடன் சல்லாபித்திருக்கிறேன். அதற்காக பல திட்டங்களைப் போட்டிருக்கிறேன். மிக முக்கியமாக என்னுடைய ஃபேண்டசிகளை நிறைவேற்ற, தானே கேவலமாக எல்லாம் பேசி ரோல் ப்ளே செய்திருக்கிறேன். இதெல்லாம் தன் கணவனுக்குத் தெரியுமா? தெரிந்தால் எந்தளவு தெரியும்? வெறுமனே துரோகம் செய்தவளாக மட்டும் பார்க்கிறானா? அல்லது எல்லாம் தெரிந்திருந்தால், இப்படி அமைதியாக இருக்க முடியுமா என்று அவளுக்குள் ஒரு வாரத்திற்க்கும் மேல் இருந்த கலக்கம் கொஞ்சம் கொஞ்சமாய் பயமாய் மாறியிருந்தது.

 

அவளது பயத்தில் நியாயம் இருக்கிறது. முதலில் சில ரோல் ப்ளேக்களில், விவேக் மதுசூதனனை அசிங்கமாய் பேசியது போய், பின் பல சமயம், அவளே மதுசூதனனை அசிங்கமாய் பேசியிருக்கிறாள். ரேப் செய்வதாக, கணவன் முன் செய்வதாக எல்லாம் ரோல் ப்ளே செய்தவர்கள், சமயங்களில், அவன் தங்கையையும் அசிங்கமாய் பேசியிருக்கிறார்கள். அது மட்டும் மதுசூதனனுக்கு தெரிந்தது என்றால், தான் தொலைந்தோம் என்று அபர்ணாவிற்கு நன்கு தெரியும்.

 

ஏனெனின் மதுசூதனனின் தங்கையைக் கல்யாணம் செய்தது, அபர்ணாவின் சொந்தத் தம்பிதான். மதுசூதனன் மெல், தன் தம்பி உள்ளிட்ட எல்லோருக்கும் நன் மதிப்பு உண்டு என்பதும் அவளுக்கும் தெரியும். இதெல்லாம் தெரிந்தால் என்னவாகும் என்ற பயமே அவளை வதைத்தது.

 

மதுசூதனன், விவேக்கை மட்டுமல்ல அபர்ணாவையும், மன ரீதியாகவே தண்டித்தான்.

 

பயம் மிகக் கொடிய நோய். கெட்டது நடந்து விட்டால் கூட, அதிலிருந்து மீள எதையாவது செய்யலாம். ஆனால், நித்தமும், இது நடக்குமோ, அது நடக்குமா, தப்பிப்போமா இல்லையா என்ற பயத்திலேயே வைத்திருப்பது மிகப்பெரிய சித்திரவதை. அந்தச் சித்திரவதையைதான் விவேக்கும், அபர்ணாவும் அனுபவித்தார்கள்.

 

ரொம்ப யோசிக்காத அபர்ணா, இப்ப நான் சொல்ற மாதிரி உன் கள்ளப் புருஷன்கிட்ட பேசிட்டு வா! செகண்ட் ஆஃப் என்ன கதைன்னு நான் சொல்றேன்.

 

எ… என்னப் பேசிட்டு வரனும்?

 

தன் கணவன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தாள் அபர்ணா!

 

நா… நான் இதை எ. எப்படி…. வே…வேணாமே?

 

சொல்றியான்னு கேக்கலை! சொல்லிட்டு வான்னு சொல்றேன். அதுக்கப்புறம் உன் இஷ்டம்.

 
தன் கணவனையே வெறித்துப் பார்த்தவளை சட்டை செய்யாமல்  இருந்ததில் பெருமூச்சு விட்டவள், தலை குனிந்தவாறே விவேக்கின் ரூமுக்குள் நுழைந்தாள்.

[Image: anasuya230617_1c.jpg]

நீண்ட நேரமாகி யாரும் வராததிலேயே ஏமாற்றம் அடைந்திருந்த விவேக், இவளைக் கண்டதும், இவளைக் கண்டதும் நப்பாசையில், எங்க அவங்க?  என்றான்.

 

அவங்க போயிட்டாங்க.

 

போயிட்டாங்களா?

 

சும்மா போகலை… என்ன சொல்லிட்டுப் போனாங்கன்னு பாக்குறியா என்று ஐபேடை காட்டியவள், அதில்,

 

என் மருமககிட்ட எங்களை மன்னிச்சிடச் சொல்லுங்க தம்பி, என்ன பாவம் செஞ்சோமோ, இப்படி ஒரு பாவி என் வயித்துல பொறந்திருக்கான்.

 

வருத்தப்படாதீங்கம்மா. என்னால முடிஞ்சளவு குணமாக்கனும்ன்னுதான் முயற்சி பண்ணிகிட்டிருக்கேன். என்னா, உங்க பையன் தான் ட்ரீட்மெண்ட்டுக்கு கோ ஆபரேட் பண்ன மாட்டேங்குறாரு. என்னால முடிஞ்சளவு பாக்குறேன், வருத்தப்படாதீங்க.

 

இவ்வளவு நேரம் பேசாத விவேக்கின் அப்பா, வாயைத் திறந்தார். முடிஞ்சா பாருங்க சார், இல்லாட்டி அப்டியே கொன்னுருங்க!

 

ஏன் சார் அப்டி பேசுறீங்க?

 

இப்படிப்பட்ட புள்ளையை வெச்சுகிட்டு என்ன தம்பி பேசுறது? இப்படிப்பட்டவனை நம்பி, எங்க வீட்டு மருமகளையே விட முடியாதே?! அவ்ளோ கேவலமானவனை பையனா வெச்சுகிட்டு என்ன பண்றது? இது வியாதி இல்லை தம்பி. அவனோட கேரக்டர். வியாதியை குணப்படுத்தலாம். கேரக்டரை அவ்ளோ ஈசியா மாத்த முடியுமா?     முடிஞ்சா பாருங்க, இல்லாட்டி கொன்னுருங்க. அதையும் கூட எங்ககிட்ட சொல்ல வேணாம்! இனி எங்களுக்கு ஒரே புள்ளைதான்.

 

எங்களை மன்னிச்சிடுங்க. என் சின்ன மரும்களை நினைச்சாதான் வருத்தமா இருக்கு. அந்தப் பாவத்தை நாங்க எப்படி கரைக்கிறதுன்னு தெரியலை. நீங்க வக்கீல்கிட்ட பேசிட்டு, என்ன பண்ணா, சீக்கிரம் விடுதலை கிடைக்கும் அதுக்கு ஏற்பாடு பண்ணுங்க தம்பி. மன்னிச்சிடுங்க, என்று சொல்லி கிளம்பினார்கள்.

 

ஏற்கனவே நொந்திருந்தவன், இதில் மேலும் நொந்து கத்தினான்.

 

உனக்கு நான் என்ன பாவம் பண்ணேன்? ஏன் இப்படிச் சித்திரவதை பண்ற?

 

தப்பா சொல்ற! ஆக்சுவலி, உன்னை எனக்கு ரொம்ப புடிக்கும். நீ அவ்ளோ அழகா, ஹேண்ட்சமா இருக்க. அதான் உன்னை எனக்கு மட்டும் சொந்தமா வெச்சுக்கனும்ன்னு பாக்குறேன்.

 

நானும், நீ வேற பொம்பளைங்ககிட்ட போனப்ப, இதோட விட்டுடுவ, இதோட விட்டுடுவன்னு அமைதியா இருந்தேன், அதுன் உன் மேல இருக்குற ஆசையால.

 

ஆனா, எப்ப அந்த ஹரிணியை மடக்க என்னை வெச்சே திட்டம் போட்டியோ, அதுவும் பத்தாதுன்னு, அவ தங்கச்சியையே கட்டி, அந்த ஹரிணி கூடவே நிறைய நேரம் இருக்கனும்ன்னு முடிவு பண்ணியோ, அதான் நீ பண்ண பெரிய தப்பு.

 

அதான் உன்னை என் கூடவே வெச்சுக்கனும், எனக்கு மட்டும் சொந்தமானவானா, நான் சொல்றதை மட்டும் செய்யறவனா மாத்தனும்ன்னு நினைச்சேன்.

 
அதுக்கு நீ சொல்றதை கேக்குறதுக்கு யாரும் இருக்கக் கூடாதில்லை, ரொம்ப முக்கியமா உனக்கு பொண்டாட்டியும் இருக்கக் கூடாது, இனி எப்பயும் கல்யாணமும் ஆகக் கூடாதில்ல, அதுக்குதான் இந்த ப்ளானே!

[Image: Anasuya%20bharadwaj.jpg?itok=0tzN1U8f]

அவள் சொல்வதையே நம்பாமல் பார்த்துக் கொண்டிருந்த விவேக்கை,

 

என்னை, கீதாவை, ஹரிணியை எல்லாம் நீ நினைச்சப்ப அனுபவிக்கனும், கல்யாணம் ஆனாலும் நாங்க உன் இஷ்டப்படி நடந்துக்கனும், நீ சொல்றதையெல்லாம் கேக்கனும்ன்னு நீ நினைக்கலாம். நான் நினைக்கக் கூடாதா?

 

இவ்ளோ அழகா, மேன்லியா, அதை விட முக்கியம் செக்ஸ்ல இவ்ளோ வித்தைக்காரனா இருக்குறது உன் தப்பு விவேக். என் மேல எந்தத் தப்புமில்லை.

 

சொல்லப் போனா, இனி நீ யாரையும் ஏமாத்த வேணாம். எனக்கு மட்டும் உன்மையா, என்னை திருப்தி படுத்துனா போதும். ஆக்சுவலா, உன்னோட பாவக் கணக்கை இனி ஏறாம இருக்க நான் உதவுறேன். அதுக்கே நீ எனக்கு தாங்க்ஸ் சொல்லனும்!

 

வெறி தாங்காமல் கத்தினான், விவேக்.

 

இது அநியாயம்!

 

எதுடா அநியாயம், நீ ஆசைப் படலாம், நான் ஆசைபடக் கூடாதா? நீ கண்டவளையும் சொந்தமாக நினைக்கலாம். நான் ஒரே ஒருத்தனை சொந்தமாக்கிக்கக் கூடாதா? கட்டுன பொண்டாட்டியை எமாத்தி, அவ அக்காவையே ரூட் விடலாம். நான் என் புருஷன்கிட்ட பொய் சொல்லி, உன்னை இங்க வெச்சுக்கக் கூடாதா?

 
அப்டி என்னை விட, அந்த ஹாரிணி, ஹாசிணி, கீதா அழகா? இப்படி ஒரு சாஃபிஸ்டிகேட்டானா, முரட்டு நாட்டுக் கட்டை எவனுக்குடா கிடைக்கும்?

[Image: anasuya-in-white-saree-super-hot-photos.jpg]

என்கிட்ட அனுபவிச்ச மாதிரி, நீ நினைச்ச மாதிரில்லாம் வளைஞ்சு கொடுத்து நடந்துகிட்ட மாதிரி, எனக்கு சுகம் கொடுத்ததுக்கு ஈடா, உனக்கு சுகம் கொடுத்த என்னை மாதிரி எவளாவுது இருந்திருப்பாளா? அப்ப, நான் சொல்ற மாதிரி இருக்குறதுல உனக்கு என்ன பிரச்சினை?

 

கவலைப்படாத, உன்னை நான் சந்தோஷமா வெச்சுக்குறேன். உனக்கு அப்ப கிடைச்ச எல்லாம் கிடைக்கும். காசு, வசதி, திகட்ட, திகட்ட செக்ஸ், இன்னும் என்ன வேணும் உனக்கு? வேலைக்கு கூட நீ போக வேணாம்!

 
ஒரு வேளை இந்த கீதாவோ, ஹரிணியோ உன் கூட சேரனும்ன்னு நினைச்சா கூட சேரலாம், ஆனா நான் நினைக்கிறப்ப மட்டும்தான். இதுவரைக்கும், நீ நினைச்ச மாதிரி நான் இருந்தேன்ல, இப்ப நான் நினைச்ச மாதிரி கொஞ்ச நாள் இரேன்! உன்கிட்ட ஆப்ஷன் கேக்கலை விவேக். இனி இதான் உன் வாழ்க்கைன்னு சொல்லிட்டுப் போக வந்தேன். இந்த வாழ்க்கையை ஏத்துக்கத் தயாரா இரு! ஓகே!

[Image: thumb.jpg]

செல்லும் அவளையே நிராசையாய் பார்த்துக் கொண்டிருந்தான் விவேக்.
Like Reply
Wonderful planning. Great narration.
Like Reply
மிரட்டிடீங்க போங்க. என்னா பிளான். அவன் பைத்தியம் ஆகப்போறன்.
Like Reply
Superb update
Like Reply
கதையில் காமம் குறைகிற மாதிரி பீலிங்... நெக்ஸ்ட் அப்டேட் பார்க்க்லாம்
Like Reply
Seemma update... Waiting for next episode
Like Reply
Excellent screenplay
Like Reply
Is the doctor planning to kill Aparna in hands of vivek and put vivek in mental hospital or jail for rest of life????
Like Reply
வெறித்தனமான பழிவாங்குறாங்க.
Namaskar  காதல் காதல் காதல்  Namaskar  
Like Reply
Super bro
Like Reply
Samma update bro... Nalla yosichi punish panringa ,????
Like Reply
கதையா! உண்மை சம்பவங்களா?!
நன்றி நண்பா.
தோழிகளின் அன்பன்.
Like Reply
I like the theme of the story. But punishing him like that because he fucked their wives isn't logical. If their wife cheats on them, they could tell that story to her parents and can file for divorce. Punishing a guy because their wives cheated on them isn't logical.
In case of harini, Sundar can beat the shit of him because he had bangd harini. But for others, it's more consensual. Just because they had shitty wives doesn't mean Vivek should be punished.
Like Reply




Users browsing this thread: 7 Guest(s)