16-12-2020, 03:53 PM
(16-12-2020, 03:33 PM)grajendran61 Wrote: நன்றி. உங்கள் இரண்டு பதிவுகளுக்கும் சேர்த்து நான் இதில் பதில் அளிக்கிறேன். நீங்கள் வரிசைப்படுத்தி கூறியவற்றில் சில கருத்துக்களை நான் முன்வைக்க விரும்புகிறேன்.
· நான் தான் அவளை முதலில் அனுகினேன் ஆனால் அவள் முதலில் நாட்டம் காட்டாத கணமே நான் அவளிடம் இருந்து ஒதுங்கினேன். சில நாட்களுக்கு பிறகு அவள் நடவடிக்கைகளில் ஏற்பட்ட மாறுதல்கள் என்னை மீண்டும் அவளை அனுகும்படி செய்தது. அவள் விருப்பம் இல்லாமல் அந்த நடவடிக்கை மாற்றங்கள் வந்திருக்க வாய்ப்பு இல்லை
· நான் அவள் என்னுடன் பேசி பழகுவதில் இருந்து நான் உணர்ந்ததை சொன்னேன். அவள் என்னிடம் எப்படி பேசுகிறாள் பழகுகிறாள் என்று கூட கேட்காமல் நீங்களே அவள் என்னிடம் மனரீதியாக நெருங்கவில்லை என்ற கணிப்பை நான் ஏற்றுக்கொள்ள மறுக்கிறேன்.
· உண்மை தான் எனக்கு அவளுடனான உறவு தொடர வேண்டும். அவளை விட்டுத்தர மனமில்லை எனக்கு. அவளது மனதில் என்ன எண்ணம் என்று நான் கேட்டு அறியவில்லை. இதை உணர்த்தியதற்கு நன்றி.
நான் ஒருபோது அவளிடம் என் அதிகாரத்தையே அல்லது ஆளுமையை காட்டியது இல்லை. அவளின் அனுமதி இன்றி அவளை ஒரு முறை கூட தொடத்தாவன் நான். என் மனைவியை கூட நான் அப்படி தான் நடத்தியுள்ளேன். அவளை கெஞ்சி கொஞ்சி சொல்லி இருக்கேனே தவிர ஒரு போதும் வற்புறுத்தியதில்லை. என் மகன்கள் மேல் வேண்டுமானால் என் ஆளுமையை காட்டி இருக்கிறேன். அது இவளை தாக்கி இருக்க வாய்ப்பு உள்ளது.
நீங்கள் கூறிய பலவற்றை நான் அவளுடன் உரையாடி இருக்கிறேன். அவளின் எண்ணங்களை அறிந்த பின்பு தான் அவள் சலனத்துக்கு நான் தான் காரணம் என்று எனக்குள் இருந்த ஒரு குற்ற உணர்ச்சியே நான் இங்கு இதை பதிவிட்டு பிறர் எண்ணம் அறிய காரணம்.
என் மருமகள் சுகம் காணவில்லை என்று நான் உணர்தேன் என்றேன். அவள் என்னிடம் கூறியதை வைத்து தான் சொன்னேனே தவிர நான் என் கற்பனையில் நினைக்கவில்லை. மேலும் அவள் அமெரிக்கா போய்வா என்று தான் இப்போதும் சொல்கிறேன். நான் அவளிடம் சொன்னது சந்தேகம் அல்ல அது என்னுடைய மனக்கலக்கம். இதில் அவள் மீது நம்பிக்கை இன்மை கிடையாது அவளின் மீது இருந்து அக்கறையோ இல்ல பாசமோ இல்ல அவள் என்னுடையவள் என்ற என்னமோ இருக்க கூடாத.
மேலும் அவளை ஒருபோதும் fucktoy என்று எண்ணியது இல்லை. இப்போதும் சொல்கிறேன் அவள் எனக்கு கிடைத்த தங்க மங்கை தான்.
மருமகள் நல்ல விதமாக நடத்துரீங்கன்னா அது நல்ல விஷயம் தான். பாராட்டதக்க விஷயம் தான். பாராட்டத்தக்க விஷயம் தான்
அப்ப உங்க பிரச்சனை வெளிநாட்டில் இருந்து திரும்ப போகும் மகனுக்கு தெரிந்தால் ஏற்படும் விளைவுகள் பற்றி யோசிக்கீங்க. அது கொஞ்சம் இல்லை ரொம்ப யோசிக்க வேண்டிய விஷயம் தான். அதனால் உங்க உறவை மற்றவர் கண் பார்வையில் படாமல் நடத்துங்க. அது தான் சுலபமான வழி. ஒருவேளை தெரிந்தபின் சமாளிக்கணும் என்றால் எனக்கு ஒரு யோசனை தோண்ணுது. வீட்டில் இருக்கும் கிட்சன் கேபினேட் ஆட்கள் உங்களுக்கு எப்பவுமே சப்போர்ட்டா இருக்கணும். அப்படி இருந்தால் பின்விளைவுகள் எதுவும் பெரிதாக இருக்காது.
உங்க வீட்டில் இரு மருமகள்கள் மற்றும் மனைவி இருக்காங்க. மனைவி அநேகமாக அவ்வளவு அதிகாரமா இருக்க மாட்டாங்கன்னு நினைக்கேன். அதனால் மருமகள்கள் சாம்ராஜ்யமாக இருக்கும். இன்னொரு மருமகளிடம் இருந்து ஆதரவு கிடைத்தல் உங்க உறவு தடையின்றி பயமின்றி தொடரலாம். அப்படி ஏதுவும் வாயப்பு இருக்கா முடியுமான்னு யோசித்து பாருங்க